Avatar to RRR - Visual FX துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் | Tips to become a VFX Artist

  Рет қаралды 8,603

DW Tamil

DW Tamil

Жыл бұрын

வேகமாக வளர்ந்துவரும் VFX கிராஃபிக்ஸ் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் என்ன? வெளிநாட்டு பட தயாரிப்பாளர்கள் இந்தியாவை, குறிப்பாக சென்னையை ஏன் தேடி வருகிறார்கள்? வரும் ஆண்டுகளில் இந்தியாவில் கிராஃபிக்ஸ் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? இப்படி இத்துறை சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் VFX கலைஞரான சங்கர் நடராஜன்.
#vfxartistjob #jobasavfxartist #hollywoodvfx #vfxintamilcinema #howtobecomeavfxartist #bahubalivfxartist
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 31
@blackblack-tr4wg
@blackblack-tr4wg Жыл бұрын
He is the only knowledgeable person in this company, rest of the guys are surviving with his talent.
@navaneethamponnusamy907
@navaneethamponnusamy907 Жыл бұрын
சிறப்பு 🎉 உண்டாகட்டும் சங்கர்…
@Karupzna
@Karupzna Жыл бұрын
சிறப்பு தலைவரே ❤❤
@pranavamom
@pranavamom Жыл бұрын
அருமை நண்பா 👌🙌🤝
@ramaiahmurugan6994
@ramaiahmurugan6994 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர் நடராஜன்
@mohammedazarudeen2603
@mohammedazarudeen2603 Жыл бұрын
அருமை
@Emptybraincreation
@Emptybraincreation 5 ай бұрын
Wow amazing speech sir ...
@ahambrahmasmi798
@ahambrahmasmi798 Жыл бұрын
Looks good...continue....
@belinbell1324
@belinbell1324 Жыл бұрын
Congratulations 🎉
@nishanthb1776
@nishanthb1776 Жыл бұрын
super speach anna
@harims9645
@harims9645 Жыл бұрын
Super Anna 👍
@Bakthifm5
@Bakthifm5 6 ай бұрын
Super
@bharathar
@bharathar Жыл бұрын
Wonderful, Shankar 🎉
@DWTamil
@DWTamil Жыл бұрын
Glad you liked it @bharathar.
@SatheeshKumar-eb6ke
@SatheeshKumar-eb6ke 4 ай бұрын
Intha video poraa VFX industry close aiduchii ponga yaa
@parthasarathysubramanian8350
@parthasarathysubramanian8350 Жыл бұрын
" சிறப்பு"... சங்கர்...!
@sugirthakamaraj
@sugirthakamaraj Жыл бұрын
Nice...💫
@DWTamil
@DWTamil Жыл бұрын
Would you like to see more videos on career topics? Check this playlist : kzfaq.info/sun/PLeYt8sASsJuU1kt5EDX1upOBjlCLKHTOV
@prabuterro9929
@prabuterro9929 Жыл бұрын
👍👍👍👍
@kathijanoor7064
@kathijanoor7064 Жыл бұрын
சினிமா...இத தவிற வேற ஒன்றும் இல்லை.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Every one speaking only about cinema opportunities no body tells about job opportunities in media companies tv channels what are all the vfx works can be done there in my opinion cine field salary film should generate money then only producers will ready to produce movies then only director will get chan then all cast&crew will get form but in media companies tv channels they give monthly salary ofcourse i agree there is lot of work pressure every sector have work pressure so tell about sattilite tv channels media companies work atmosphere
@kesavank3139
@kesavank3139 5 ай бұрын
Enga pogi padikanum? Ethuvum idea soluinga. Part time work pogitae kathuka mudiuma?
@ajcreation7819
@ajcreation7819 2 ай бұрын
Bro... Intha question ku answer kedacha solluga..
@therukalaignan8109
@therukalaignan8109 3 ай бұрын
Enga pogi padikanum ethuvum ifea soluinga Part time work pogitae kathuka mudiuma
@hrithickroshan212
@hrithickroshan212 2 ай бұрын
Use blender software bro.. And there are variety of free courses in KZfaq for that
@gpmuthurasigan9492
@gpmuthurasigan9492 Жыл бұрын
Hi bro
@DWTamil
@DWTamil Жыл бұрын
Hi..
@lonergod5997
@lonergod5997 7 ай бұрын
Bro Chennai la VFX course enga join panrathu... course ku evlo amount kattanum ...illa KZfaq la pathu lear pannittu ... Wrk thedanuma please sollunga bro
@mixedmedia3376
@mixedmedia3376 5 ай бұрын
Mgr film and telivision institute
@mixedmedia3376
@mixedmedia3376 5 ай бұрын
Goverment college
@rajeshvenugopal6516
@rajeshvenugopal6516 2 ай бұрын
Nasama poitu iruku 🤣
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 21 МЛН
How to became a VFX Supervisor
4:32
Start Pandrom
Рет қаралды 905
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 475 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН