மிஞ்சி இருக்கும் கட்டிடங்கள் 🏰 தமிழகத்தில் அரண்மனைகள் ஏன் இல்லை ❓ Royal Palaces of Tamil Nadu 👑

  Рет қаралды 37,711

Avatar Live

Avatar Live

Ай бұрын

மிஞ்சி இருக்கும் கட்டிடங்கள் 🏰 தமிழகத்தில் அரண்மனைகள் ஏன் இல்லை ❓ Royal Palaces of Tamil Nadu 👑
இந்தியர்களின் வரலாறு, தமிழர்களின் தொன்மை, நமது பாரம்பரியம், கலை, இலக்கியம், நுண்ணறிவு போன்ற இன்னும் ஆராயப்படவேண்டிய தமிழரின் பெருமையை போற்றும் நிகழ்ச்சி!
வரலாற்று செய்தியை கதை வடிவில் வழங்கும் ஸ்ரீராமுடன் இப்போதே இணையுங்கள். இந்த ஆய்வு பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். தினமும் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு உங்கள் Avatar Live - KZfaq Channel-ல்
⏳ HISTORY TIME WITH HISTORIAN V SRIRAM ⏳
Join historian V Sriram as he takes you on a journey through the annals of history and art, weaving together well-researched narratives, intriguing insights, and fascinating events. Exploring the origins of history, its contemplations, and peculiar occurrences, he brings forth known and unknown facets, enriching our understanding and curiosity alike. It's a platform crafted to seamlessly integrate your curiosities, delivering narratives that engage and enlighten. Join us for an enriching exploration of the past, present, and the mysteries in between.
#hisory_time_with_v_sriram #avatarlive #palacetour #அரண்மனை #trichymalaikottai #trichytemple
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - avatarlive2023?...
⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/sh...
⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/sh...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 66
@ramachandran453
@ramachandran453 Ай бұрын
ஒரு புத்தகம் படித்ததை போன்ற ஒரு திருப்தி உங்கள் video பார்த்த பிறகு...❤
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 8 күн бұрын
நம் முன்னோர்களுக்கு ராயல் சல்யூட். தாயுமாணவ சுவாமி கோயில் பிரமாதம்
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 Ай бұрын
உடையார் பாளையம் அரண்மனை பற்றியும் பதிவிடுங்கள் சார்...
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Ай бұрын
இந்த முறை சென்னைக்கு வெளியே அழைத்துச் சென்று வந்ததற்கு மிக்க நன்றி ஐயா
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 Ай бұрын
அருமை அருமையானதகவல் நன்றி ஐய்யா
@freethinker2422
@freethinker2422 Ай бұрын
If I didnt find u in KZfaq...certainly I would have missed precious information about tamilnadu sir....excellent is a very underrated word for your information❤❤❤❤❤❤
@thenimozhithenu
@thenimozhithenu 13 күн бұрын
திருச்சி உச்சி பிள்ளையார் nice 👍
@deepaksiddharthan4489
@deepaksiddharthan4489 Ай бұрын
You are like the grandfather everyone deserves ❤❤❤ missing my grandfather but you complete him ! Thanks
@meyyappan2969
@meyyappan2969 Ай бұрын
Super. Need to bring out history is very important to this generation, because current youngsters thinking only IT and cinema is the world . They watch all this they know
@arulmurugan8917
@arulmurugan8917 Ай бұрын
Best historical man
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 Ай бұрын
மிகவும் அருமை
@abishivaabishiva6979
@abishivaabishiva6979 14 күн бұрын
😯🙌
@ramani1552
@ramani1552 Ай бұрын
U R GREAT SIR ❤❤❤❤❤தொடர் தொடரட்டும்.... வாழ்க உங்கள் பணி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 8 күн бұрын
அருமை ஐயா
@RAJ-lv4qg
@RAJ-lv4qg Ай бұрын
Super sir
@annashankar1979
@annashankar1979 25 күн бұрын
Very good message thanks
@jezzant23
@jezzant23 Ай бұрын
பங்குனி மாதம் என்றால் என்ன சார், மாச்சு எண்ணு தமிழில் சொல்லுங்க சார் !!!
@shivaramnadar9546
@shivaramnadar9546 Ай бұрын
Nice history Sir. Thanks for the explanation.
@senthilrajan3908
@senthilrajan3908 Ай бұрын
Eranial palace video podungal
@shajahanshaji2741
@shajahanshaji2741 Ай бұрын
நன்றிகள் அய்யா திருவிடைமருதூர் சோழ வள நாட்டின் உள்ளே வரகுணபாண்டிய மன்னர் கட்டிய கோவிலும் அரண்மனையும் அவரோட சிலையும் உள்ளது தாங்கள் சென்று ஆய்வு படுத்தி மக்களிடம் கொண்டு செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
@boopathykumar2531
@boopathykumar2531 Ай бұрын
ஐயா திருமண நாயக்கர் என்பவர் மிகவும் அண்மையில் உள்ள நபர் அதற்கு முன்பு அந்தக் கோயில் எப்படி இருந்தது யாரால் அமைக்கப்பட்டது என்பதை கூறினால் உண்மையான வரலாறு தெரியும் நீங்கள் கூறுவீர்களா
@hindustan6352
@hindustan6352 Ай бұрын
SALUTE SRI RAM SIR GREAT SALUTE
@nonameis425
@nonameis425 Ай бұрын
Kumbakonam (Kudanthai) History podunga sir...
@velvenkat1992
@velvenkat1992 6 күн бұрын
எங்கள் அரசேந்திர சோழன் அரண்மனை மாளிகை மேடு பகுதியில் இருந்தது ஆனால் இப்போது இல்லை. கங்கை கொண்ட சோழபுரம் கட்டியவனுக்கு தன் அரண்மனை யை வலுவானதாக கட்ட மனமில்லை. அப்படி கட்டிருந்தால் அதுவும் ஒரு அதிசயமாக இருந்திருக்கும்
@farooqbasha2747
@farooqbasha2747 Ай бұрын
indo saracenic of architecture 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
@mdhanalakshmi6493
@mdhanalakshmi6493 24 күн бұрын
Thanks a lot for the valuable information. Helps us understand the capabilities that has been transfered to us by our ancestors. Proud of them. We should dog into us and revive them.
@balaequinox80
@balaequinox80 Ай бұрын
Always enjoyed your wonderful & detailed narration, Sir Nandri Sir, from Singaporean fan
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 Ай бұрын
Your service is great sir 👍🏼
@RajendranBalasubramanyamgplus
@RajendranBalasubramanyamgplus Ай бұрын
History can also be interesting!
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 Ай бұрын
Sir There is an error. Rani Mangammal Palace is now converted to Gandhi museum and is very much in Madurai. I will further add the historic Timeline of the events: Chiththirai thiruvizha started in 17th century by Thirumalai Naicker. Reason: Political Compulsion. 1.Madurai is dominated by Shaivites. The main communities are Devendrakula Vellalars and Devars. 2.Trichy is dominated by Sri Vaishnavites. The main communities are Kallars, Maravars, Chettiars. 3. Trichy was the capital of Madurai Kingdom till 1634. 4.There was a legend that Madurai Meenakshi appeared in Thirumalai Naicker's dream to shift the capital to Madurai. 5.But actual situation is Vijayanagara Empire ended at Roya Vellore, defeated by Golconda Sultans. 6.Europeans at Kayalpattinam waiting for the opportunity to attack Madurai. (Later Dutch attacked Tiruchendur and looted the treasures when Thirumalai Naicker engaged in war with Bijapur Sultans. When he come victorious, Dutch set fire the temple and taken the idol to ceylon- out of purview here) 7.Thirumalai Naicker, to safeguard Madurai Kingdom from Golconda/ Bijapur(North)/ Dutch/ Portuguese(South)- shifted the capital from Trichy to Madurai in 1634. He also strengthened Trichy, Dindigul Forts. 8. In order to maintain social harmony among various communities and religions, Thirumalai Naicker started Meenakshi ThirukKalyanam and Kallalagar festivals in Madurai and Kuldev/ Guardian deity worship in rural areas. 9.Thirumalai Naicker succeeded in his endeavour for uniting all and still is remembered by all communities for his administration. 10.Madurai remained capital of Madurai Naicker Kingdom till 1695 and shifted back to Trichy by Rani Mangammal. However Regent Queen used to stationed at Madurai during Meenakshi Thirukkalyanam and Kallalagar festival.
@jayr.617
@jayr.617 Ай бұрын
You should start a KZfaq channel also
@PromodhSridhar
@PromodhSridhar 29 күн бұрын
Absolutely sir will go
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 Ай бұрын
சென்னை எழும்பூரில் உள்ள போஸ்டல் ஆடிட் கட்டடம் முன்னர் மருத்துவமனையாக இருந்தது இது என்கிறார்கள்.தங்கள் கருத்து யாது? 3, C in C road, Egmore.
@lucianisaac2982
@lucianisaac2982 Ай бұрын
Could you please speak about the history and meaning of the present gopuram emblem of the Government of Tamil Nadu.
@tmahendhran6115
@tmahendhran6115 Ай бұрын
Can you speak about the erstwhile Pudukkottai princely state in Madras presidency ?
@williamsatish25
@williamsatish25 Ай бұрын
Thoroughly enjoyed. As per your saying that early Nayakars spoke Telugu, did thirumalai nayakar was a Telugu speaking or were they all took up Tamizh as their language. This would help us know the evolution of the king kingdom and language.
@123rajaind
@123rajaind Ай бұрын
He was a pure Telugu guy in fact he ordered not to speak Tamil in his court yard
@cartoonbaby5711
@cartoonbaby5711 Ай бұрын
​@@123rajaind Poda Telugu naye
@123rajaind
@123rajaind 29 күн бұрын
@@cartoonbaby5711 Bro I am not Telugu guy I have updated the wrong information in this forum. May I know where you from ?
@mathusinghrenganathan925
@mathusinghrenganathan925 Ай бұрын
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 8 күн бұрын
சிதலமடைந்த கோயில் பார்த்தா நெஞ்சு பொருக்கலைங்க ஐயா
@boopathykumar2531
@boopathykumar2531 Ай бұрын
மத நம்பிக்கை கடந்து அது யாரால் உருவாக்கப்பட்டது குடைவரைக் கோயில்கள் என்றால் என்ன சமணர்களைப் பற்றி கூறவும்
@MrUdayright
@MrUdayright Ай бұрын
Sir I have a doubt,Is the Himalayas youngest mountain in the world?
@sriramr7765
@sriramr7765 Ай бұрын
Thirumalai Naayakkar is male so what is the feminine name / form for Naayakkar? What is the feminine name / form for Naaidu ? What is the feminine name / form for Kuyavar ?
@sankarayavoo7460
@sankarayavoo7460 18 күн бұрын
4 billion years? I think he meant million. Should stick to Indian measure rather than US if confused about the UOM.
@RamKumar-hb6jq
@RamKumar-hb6jq Ай бұрын
Srivilliputtur Andal temple wasn't built in 8th century by Pandiya kings?
@Balaji-mu1vd
@Balaji-mu1vd 28 күн бұрын
Maasi matham ayya meenakshi thiruvizha
@123rajaind
@123rajaind Ай бұрын
திருமலை நாயக்கர் காலம் தமிழர்களுக்கு இருண்ட காலம்
@varahiamma5129
@varahiamma5129 24 күн бұрын
தமிழ் தாயின் தலைமகன் வைகோவின் கொள்ளு தாத்தா இந்த திருமலை நாயக்கர்🎉🎉
@thenimozhithenu
@thenimozhithenu 12 күн бұрын
😂. Sari da வரலாறு முக்கியம். 🐢🐢🐢
@Mani-cc5lo
@Mani-cc5lo 29 күн бұрын
திருமலை நாயக்கர் தமிழர்களின் அடையாளம் ❤❤❤
@SelvaKumar-nj7di
@SelvaKumar-nj7di 25 күн бұрын
Poda punda
@thenimozhithenu
@thenimozhithenu 12 күн бұрын
🎉🎉🎉
@boopathykumar2531
@boopathykumar2531 Ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது வெறும் அண்மைக்காலத்தில் உள்ள நாயக்கர்களை பற்றியது ஆனால் அதற்கு முன்பு இருந்த மதுரை கோயிலும் அழகர் கோவிலில் உண்மையான வரலாறை கூர உங்களுக்கு தைரியம் உள்ளதா
@varahiamma5129
@varahiamma5129 24 күн бұрын
இதில் என்ன தைரியம் வேண்டி இருக்கிறது இந்த இரண்டு கோவிலை கட்டியது நாயக்கர் மன்னர்கள் தான்😊
@psuresh3328
@psuresh3328 Ай бұрын
Nayakkarkal muttalkal enpathu theriyavaruthu. Oru kattadatthai katta oru kattadatthai idipparkalaa?😂😂
@user-vk4xq7mf8v
@user-vk4xq7mf8v Ай бұрын
இவர் தமிழரின் வரலாற்றை மறைத்து பேசுகிறார்
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
பல இடங்களில் வேண்டும் என்றே மறைத்து குறைத்து பேசுவதை தவிர்க்க வேண்டும்
@psuresh3328
@psuresh3328 Ай бұрын
Yes
@thenimozhithenu
@thenimozhithenu 12 күн бұрын
😂. தமிழ் originality கிடையாது. 50% tan மீதி வேற்று மனிதர்தான்
@kartick36
@kartick36 Ай бұрын
Super sir
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 28 МЛН