அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

  Рет қаралды 847,787

MODERN TV

MODERN TV

2 жыл бұрын

#திருநீலகண்ட பதிகம் #அவ்வினைக் #solarsai #பலன் தரும் பதிகங்கள்# திருஞானசம்பந்தர் #palan tharum pathigam
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
சிறப்பு: திருநீலகண்டம்
தேவாரப் பதிகங்கள்
Thirumurai
திருச்சிற்றம்பலம்
பலன் தரும் பதிகங்கள்
பாடியவர் - சோலார் சாய்
பாடல் வரிகள் - திருஞானசம்பந்தர்
இசை அமைப்பாளர் - நாம்
ஆல்பம் - தேவாரம்
தயாரிப்பு - Modern TV
Singer - Solar Sai
Lyrics - Thirugnanasambandar
Album - Thevaram
Music Composer - Naam
Producer - Modern T V
"MODERN TV" என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள "MODERN TV" இந்த சேனலில் தெய்வங்களின் பெருமையும் வரலாறும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலும் பக்தி பாடல்கள், பக்தி சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல் போன்றவை இடம் பெற்றுள்ளன. கயிலைபுனிதர் ஐயா, சிவ ஒளியரசு அவர்கள்
திருவாசகசித்தர்.திருக்கழுக்குன்றம்.சிவ.திரு.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், பவானி சிவ வேலுசாமி , பவானி தியாகராசன் ஐயா, சிவ.திரு.சோலார் சாய் ஐயா, மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை நடத்தும் சைவப் பாட வகுப்பு, பரதநாட்டியம், பலன் தரும் பதிகங்கள்,அண்ணாமலையார் பற்றிய அறிய தகவலுடன் அண்ணாமலை வெண்பா, கார்த்திகை தீப வெண்பா, திருவாசகம், திருமுறை பாடல்களுடன் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.

Пікірлер: 183
@srimithun812
@srimithun812 9 ай бұрын
அப்பா உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை இந்த அடியேனுக்கு 2🙏🙏🙏🙏🙏🙆🙇
@sumathimagesh2822
@sumathimagesh2822 8 ай бұрын
அப்பா எங்களுக்கும்தான் சிவசிவசிவ
@vasatharani6836
@vasatharani6836 4 ай бұрын
❤❤❤❤❤
@vasatharani6836
@vasatharani6836 4 ай бұрын
Siva siva😂
@nartamilmani5653
@nartamilmani5653 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@KannanR-de6hs
@KannanR-de6hs 13 күн бұрын
Mei silirkkum varigal
@k.santhramohan8333
@k.santhramohan8333 Жыл бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@raguram4237
@raguram4237 9 күн бұрын
P0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@veeramalai6846
@veeramalai6846 Жыл бұрын
இந்த பதிகம் கேட்டாலே எந்த வினையும் நம்மை அணுகாது முருகனடிமை
@sundarisst6355
@sundarisst6355 11 ай бұрын
TRUE. Sir what are ur songs now? I have heard about your Bhakthy songs. Pls oblige with some in U tube channel. Will you sir?.
@bhagavathi5m334
@bhagavathi5m334 2 ай бұрын
மிகவும் உயிரோட்டமான பதிவு எல்லோர்பிரச்சினைகளூம்தீர்ந்து உலகம் சமநிலை மட்டும் சிவ சிவ திருச்சிற்றம்பலம் நற்பணி நற்பணி நற்பவி
@Mahalakshmi58-yn3gt
@Mahalakshmi58-yn3gt 11 ай бұрын
ஓம்நமசிவாயநம என்செவியில் தேன்அமுது பாயுது ஐயா ஈசன் அருளால் அண்ணை கலைவாணி உங்கள் நாவில் நர்தனம்புரிகிறாள் திருச்சிற்றம்பலம்
@bjsri9438
@bjsri9438 4 ай бұрын
ஓம் நமச்சிவயா இந்த பாடல் கேட்டகண்கலங்கு தேஅப்பனே
@Vettri30
@Vettri30 Жыл бұрын
ஓம் நமசிவாய திருநீலகண்டம் பாடல் அருமையாக உள்ளது
@saminathank3263
@saminathank3263 Жыл бұрын
அம்மையே அப்பா நின் திருவடி போற்றி. தங்களது உயிரோட்டமான பாடலால் இறைவனை காண்கிறேன் அய்யா
@aranthaifabrication....8463
@aranthaifabrication....8463 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@lakshminarayanan-tb4jn
@lakshminarayanan-tb4jn 7 ай бұрын
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சுவாமி.... ஓம் நமசிவாய
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 10 ай бұрын
அவனின்றி ஓர் அனுவும் அசையாது அன்பே சிவமான நம் அன்மையப்பனை நம்முள் உணர்ந்து கொண்டு ஓர் பாவமும் சூலாது ஜீவ காரண்யத்துடன் வாழ்ந்து வருவோமேயானால் அவனே நம்மை ஈர்த்து ஆட்கொண்டு அருள்செய்வான் ஒரு குறையும் வாராது ...காத்தருள்வான் சிவாயநம 🙏🙏🙏
@manivel2397
@manivel2397 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி ஓம் நமசிவய போற்றி
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 10 ай бұрын
என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@erampamoorthyanushanthan
@erampamoorthyanushanthan 5 ай бұрын
"ஆலந்தான் உகந்து" என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப்பதிகம் பாராயணம் செய்யுங்கள்
@SakthiSakthi-tn4fr
@SakthiSakthi-tn4fr Жыл бұрын
எல்லாம் அவன் செயல் திருச்சிற்றம்பலம் 🙏
@shivanshakthikr1960
@shivanshakthikr1960 Жыл бұрын
ஐயா பதிகப் பாடல் பாடும் முன் அந்த ஊர் திருத்தலம் அது எதற்காக பாடியது என்று சொல்லுங்கள் ஐயா தேவாரம் திருவாசகம் எல்லா மக்களும் கேட்கின்றனர் தெரியாதவர்கள் கூட தெரியட்டும் எல்லா மக்களும் இன்புற்று வாழட்டும் நன்றி ஐயா நமசிவாய
@MODERN_TV
@MODERN_TV Жыл бұрын
நிச்சயமாக அடுத்த பதிவில் இருந்து சரி செய்கிறோம் ஐயா.சிவாயநம
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 2 ай бұрын
ஊர் திருச்செங்கோடு பாடியவர் திருஞானசம்பந்தர் தீராத காய்ச்சல் மற்றும் செய்வினை நீீ்க்கும்அற்புதப் பதிகம் 48 நாள் அதாவதுஒரு மண்டலம் படிங்கள் எல்லாம் உடனே. சரியாகிவிடும் திருச்சிற்றம்பலம்
@MrManian47
@MrManian47 14 күн бұрын
திருச்செங்கோடு
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 7 ай бұрын
திருநீலகண்டம் சிவாயநம
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 7 ай бұрын
அம்மையப்பனை போற்றி ஓம் நமசிவாய 🙏🙏❤️
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏
@ML-lc2di
@ML-lc2di Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . குரல் மிகவும் அருமையான உள்ளது ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்
@nartamilmani5653
@nartamilmani5653 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..
@deivanayagamv9532
@deivanayagamv9532 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@raghuramp2731
@raghuramp2731 Жыл бұрын
I request all to recite or listen 🎶 🤔 to this wonderful neelakantam pdpathigam you are free from all diseases 100percent true 👍 ❤ 😀
@subahmohan9578
@subahmohan9578 Жыл бұрын
அருமைஅம்மா வாழ்த்துகள் பல்லாண்டு வாழ்க 👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚
@bavamaniyam6927
@bavamaniyam6927 6 ай бұрын
திரு நீலகண்டம் யான் அடிமை ஓம் நமசிவாய சம்பு
@balatamilselvi6674
@balatamilselvi6674 7 ай бұрын
திருநீலகண்டர் போற்றி ❤
@lakshmanan7537
@lakshmanan7537 2 жыл бұрын
Nangal adeyam ayya namasivaya super super
@mandrammohan7111
@mandrammohan7111 2 жыл бұрын
🕉️🕉️🕉️🕉️🙏🙏
@perunkarunaitv2897
@perunkarunaitv2897 3 ай бұрын
என்னுடைய பிரார்தனை அய்யன் நிறைவேற்றுவார். இன்றோடு போச்சு என் மனக்கவலை.
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Ай бұрын
Enakum poganum mana kavalai
@jeyasrinivasan5845
@jeyasrinivasan5845 8 ай бұрын
அருமை ஐயா🙏திருநீலகண்டம்!! திருநீலகண்டர்🙆‍♀️🙏🙆‍♀️
@vijayam5347
@vijayam5347 2 ай бұрын
Adiyan Sivayaa namaga.
@Shinchan_Music01
@Shinchan_Music01 Жыл бұрын
ஐயா பன்னிரு திருமுறை பாடல் அனைத்தும் உங்கள் குரலில் பாடி video upload பண்ணுங்க ஐயா அருமையான ❤ பாடல் வரிகள் ஐயா
@pannaipet5761
@pannaipet5761 Жыл бұрын
அருமை சோலார்.
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 3 ай бұрын
திருஞானசம்பந்தர் திருவடிசரணம்🙏மெய்அடியார்களுக்கு வணக்கம் 🙏நன்றி🙏
@sathyamoorthyn7373
@sathyamoorthyn7373 2 жыл бұрын
சிவாய நம
@banu8072
@banu8072 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்வாயில்இருக்கும்கேன்சர்நோய்இல்லாமல்பன்னுஇறைவா
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
i would like to sing this pathiham until my last breath and be with sivan
@deivanayagamv9532
@deivanayagamv9532 Жыл бұрын
ஈசன் செயல்
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
@@deivanayagamv9532 nandri iyya bless you
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Eesan2023yathra
@Eesan2023yathra 4 ай бұрын
ஓம் சிவாய நம❤
@mahadevandhandapani1402
@mahadevandhandapani1402 5 ай бұрын
Om nama sivaya om
@babumahendra9391
@babumahendra9391 19 күн бұрын
OM nama sivaya
@moganmurugeson7148
@moganmurugeson7148 2 ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤
@user-eq2tr7jk8k
@user-eq2tr7jk8k 10 ай бұрын
நமசிவாய வாழ்க
@erampamoorthyanushanthan
@erampamoorthyanushanthan 5 ай бұрын
அருமை
@Kalpana-ht8hl
@Kalpana-ht8hl 3 күн бұрын
En pilaingga nalla erukkanum eiraiva
@rubhadeviv4845
@rubhadeviv4845 Жыл бұрын
திருசிற்றம்பலம்
@palanijanakipalani9088
@palanijanakipalani9088 2 жыл бұрын
நமசிவாய
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 💐🙏🏻🙏🏻🙏🏻💐
@sakthikaytech415
@sakthikaytech415 7 ай бұрын
என் கால் எலும்பில் அடிபட்டு நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.... இன்னும் பூரண குணம் ஆகாமல் தவித்திருந்த நிலையில் இப்பதிகம் என் கண்ணில் தென் பட்டது...... ஈசன் மேல் நம்பிக்கை வைத்து நானும் இப்பதிகத்தை பாராயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன்....
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 ай бұрын
ஓம்நமசிவாய வாழ்க ❤❤
@srikavi7825
@srikavi7825 Жыл бұрын
ஓம் ஸ்ரீ sivaya namaha,, thi tu நீலக ண்டம்
@geethajeya5723
@geethajeya5723 Жыл бұрын
Om namasivaya namaha
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Ай бұрын
SHIVAYA OM
@sschandranLIC
@sschandranLIC Жыл бұрын
ஓம் சிவாய நம
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
thiruchitrambalam
@muthamizhkalaikoodam9617
@muthamizhkalaikoodam9617 2 жыл бұрын
நமசிவாய மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
@marimuthua7251
@marimuthua7251 9 ай бұрын
om namasivaya ayya arumai
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 11 ай бұрын
திருநீலகண்டம் திருநீலகண்டம்
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 6 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@ranipadmini7129
@ranipadmini7129 2 жыл бұрын
Namasivaya 🙏🏻🙏🏻🙏🏻
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 2 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@user-nw7ow5wg5y
@user-nw7ow5wg5y Жыл бұрын
சிவாயநம சூப்பர்🙏🙏🪔
@Vk_vinod_blossom
@Vk_vinod_blossom Жыл бұрын
Guruve saranam 🙏
@malathimalathi1520
@malathimalathi1520 3 ай бұрын
My favorite song mathil happy song oom namasivaya 5:05
@sumathimoorthi6686
@sumathimoorthi6686 10 ай бұрын
Om Namasivaya
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 Жыл бұрын
OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏🙏
@natarajtpt5374
@natarajtpt5374 8 ай бұрын
நீலகண்டம் திருநீலகண்டம்❤
@Kollammal-lg8cq
@Kollammal-lg8cq 6 ай бұрын
Ayya ennakki unga padalai padikkanum om nama sivaya nannry ayya ❤😊
@maheshpagavathy
@maheshpagavathy 21 күн бұрын
❤❤
@bairavaconstruction9090
@bairavaconstruction9090 Жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@user-pz2cz3rv4r
@user-pz2cz3rv4r 7 ай бұрын
Om namachivaya thiruneelakadar potti
@user-yh7hf3ue8x
@user-yh7hf3ue8x 4 ай бұрын
Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Жыл бұрын
நமசிவாயா...🙏🙏🙏🙏🙏🙏
@illaram3489
@illaram3489 2 жыл бұрын
Sivayanama
@MANIKANDAN-vy9nl
@MANIKANDAN-vy9nl 2 ай бұрын
🙏🌹🙏
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 Жыл бұрын
thiruneelakandam thiruchitrambalam siva siva siva atumyiyana divine wrk
@thozhudur
@thozhudur Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@vijaypradap1512
@vijaypradap1512 Жыл бұрын
Om namasivaya shivaya nama om🙏🙏🙏🙏🙏
@PREM-yt9zm
@PREM-yt9zm Жыл бұрын
ஓம் நமச்சிவாய!
@manippstribol2709
@manippstribol2709 4 ай бұрын
Om siva siva
@janardhanamvs8166
@janardhanamvs8166 8 ай бұрын
Om sivayanamah om thiruchittrambalam 👏👏👏👏👏
@NandaGopi.M
@NandaGopi.M 10 ай бұрын
Om Sivaya Nama🙏🏽🦋
@sivaarumugam4443
@sivaarumugam4443 Жыл бұрын
ஓம் சிவயநம
@srk8360
@srk8360 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@revathiayyathurai6388
@revathiayyathurai6388 2 жыл бұрын
Excellent
@janakivijay5885
@janakivijay5885 6 ай бұрын
Om sivaya nama
@nagavallipillai6111
@nagavallipillai6111 2 ай бұрын
இறைவா போற்றி
@siddhisowbhagyam7484
@siddhisowbhagyam7484 Жыл бұрын
Om namah shivaya 💐🙏
@deepavasu8584
@deepavasu8584 Жыл бұрын
ஓம் நமசிவாய
@umamaheshwari4495
@umamaheshwari4495 11 ай бұрын
🙏🙏
@harinik2593
@harinik2593 7 ай бұрын
Kadai nalla viparam aga vendum Appa
@advocatevijayan7106
@advocatevijayan7106 9 ай бұрын
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
@thiruprabhume
@thiruprabhume Жыл бұрын
❤❤❤OM NAMASHIVAYA
@sundararajanangamuthu6061
@sundararajanangamuthu6061 2 жыл бұрын
சிவ சிவ நமசிவாய வாழ்க🙏🙏🙏 இது என்ன ராகம் , தாளம் ஐயா.
@gopinathanr8371
@gopinathanr8371 Жыл бұрын
om namasivaya
@angulakshmir2969
@angulakshmir2969 Жыл бұрын
சிவாயநமசிவாயா
@GaneshbabuGaneshbabu-ks2dm
@GaneshbabuGaneshbabu-ks2dm 5 ай бұрын
Arutperumjothi
@gopalakrishnans7398
@gopalakrishnans7398 10 ай бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@priyam745
@priyam745 7 ай бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏
@RamKumar-nt5ke
@RamKumar-nt5ke Жыл бұрын
திருமுறைகளை அவற்றிற்கு உரிய பண்ணமைவின் படி பாடி வைத்துள்ளனர். இன்றைய ஒதுவா மூர்த்திகளும் அதே பண்ணமைவில் பாடி வருகின்றனர். இடையிடையே சில இசைமேதாவிகள் இதுபோன்று இசையமைத்து பாடுவதாக எண்ணி பண்டைய முறையை மாற்றுகின்றனர். இதுவும் இறைவனின் பார்வையில் தான் நிகழ்கிறது. செயலுக்குண்டான விளைவை அனுபவித்தே ஆக வேண்டும். பல அரைகுறை பேர்வழிகள் இதையும் சிறப்பு என்று கொண்டாடுகின்றனர். சிவ சிவ.
@objectiveexams
@objectiveexams Жыл бұрын
சரியான பண்ணில் ஓதுவார்கள் பாடிய திருமுறைகளை கேட்பதற்கு link கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.
@RamKumar-nt5ke
@RamKumar-nt5ke Жыл бұрын
@@objectiveexams kzfaq.info/get/bejne/bMudg7FzxLyddp8.html
@jaganaths3920
@jaganaths3920 14 күн бұрын
Avar avar ku iyandra panni il paaduvathaiyum eesan thadai seiyavillaiyae ... Padithal ae palan undu endrum gnansambandar kurukirar apadiniruku padikamal muyanra pannil paaduvathum eesan iyalathavaruku kodutha varam agavae karutha vendum
@VadivelVadivel-gv6es
@VadivelVadivel-gv6es 12 күн бұрын
❤திருச்சிற்றம்பலம் அருமையாக சொன்னீர்கள் உண்மையாக சொன்னீர்கள்
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 135 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 35 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 135 МЛН