டயோசிசன் பரிதாபங்கள் | Diocesan Parithabangal | Tamil Christian Short Film | Theodore Appurasu

  Рет қаралды 94,179

Theodore Appurasu

Theodore Appurasu

2 жыл бұрын

Story, Screenplay, Dialogue, Direction & Production : A.Theodore Appurasu
Follow us on:
/ theodore.appurasu
Cinematography and Editing : T. Winocean Asir
Dubbing Studio : Grace Tunes
#TheodoreAppurasuShortFilms

Пікірлер: 329
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 жыл бұрын
“முதாலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்”
@Danial396
@Danial396 2 жыл бұрын
தேர்தல் நடத்துவதே ஒரு பாவம்தான் சபை என்றால் ஒருமனதொடு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
@adhavanp7359
@adhavanp7359 2 жыл бұрын
Pachlappayan
@yabeshyabeshthanaraj620
@yabeshyabeshthanaraj620 2 жыл бұрын
Oo apadiyana
@Danial396
@Danial396 2 жыл бұрын
@@yabeshyabeshthanaraj620 அப்படிதான்
@winsthetwins5036
@winsthetwins5036 2 жыл бұрын
Seettu podalam as Bible method
@Udhayakumar-qx4zo
@Udhayakumar-qx4zo Ай бұрын
😅 be bu7u😮😮b by on😊
@Vaanjikirom726
@Vaanjikirom726 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நல்ல கருத்து திருச்சபை மாறணும் கர்த்தரே தலைவராக இருக்க வேண்டும்
@isaacpandian
@isaacpandian 2 жыл бұрын
படம் மிக அருமையாக வந்துள்ளது.கேமிரா ஒருசில சின்ன குறைகளைத்தவிர மிக அருமை.அடுத்தமுறை 100 சதவீதம் சரியாகிவிடும்.வசனம் கத்திபோல் தீட்டப்பட்டுள்ளது.நடிப்பில் எல்லோரும் பாஸ்.பலமான கருத்தை துணிவுடன் அசால்டாக கையாண்டுள்ளீர்கள்.பாட்டியும் ஜோயலும் பரிசுக்கு தகுதியுள்ளவர்கள்.எடிட்டிங் அட்டகாசம்.ஒலிப்பதிவும் அருமை.மொத்தத்தில் இது ஒரு மைல்கல் உங்கள் கலைப்பயணத்தில்.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி.
@zealforthelord2265
@zealforthelord2265 2 жыл бұрын
பரிதானம் இருதயத்தை கெடுக்கும். Glory be to our Almighty God.
@gnanarajandurai8514
@gnanarajandurai8514 2 жыл бұрын
சீனியாரிட்டி லிஸ்ட்ல பெயர்இல்லாவிட்டாலும் அடுத்தவன் இடத்தைப் பறித்து அதுக்கு நாம லட்சங்களை லஞ்சமாக் கொடுக்கிறோமே அதுக்கு ஒரு படம் பண்ணுங்க. இது போன்ற படங்கள் தேவை தான்.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
கர்த்தருக்கு சித்தமானால் கட்டாயம் செய்கிறேன். நன்றி.
@Devakumar_James
@Devakumar_James 2 жыл бұрын
கருத்து சரிதான்..பணம் இல்லாதவர்களுக்கு மற்றவர்கள் சங்கம் கட்டுவது தவறுதான்..அப்படியானால் மக்களிடம், ஊழியம் செய்கிறேன் என்று காணிக்கை வாங்கிக் கொண்டு மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கட்டுவது எந்த விதத்தில் சரி? இதைப் படித்துவிட்டு என்னைத் திட்டப் போகிறவர்கள் இதையும் யோசிக்கவும்..
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
திரும்பி வாரும்
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 жыл бұрын
கட்டுவதால் உங்களுக்கு என்ன நஷ்டம் இது பற்றி காணிக்கை கொடுப்பவர்கள் கவலைப்பட வேண்டும் கொடுக்காதவர்களுக்கு என்ன
@Devakumar_James
@Devakumar_James 2 жыл бұрын
@@pedwinselvaraj7908 ஓஹோ..ஏமாறுபவர்கள்..அப்படித்தானே..
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
காணிக்கை காசில் ஆடம்பரப் வாழவு சபை மக்களை ஏமாற்றுவதுதானே ?
@Devakumar_James
@Devakumar_James 2 жыл бұрын
@hii தம்பி..நான் கடவுளுக்கு என்றுதான் கொடுக்கிறேன்..ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாதே..
@meialesther4958
@meialesther4958 2 жыл бұрын
Eppadi than nadaku Enna saivathu.prayer brings victory. So jebiom electionellamal therntheduka.jeyam undu.naan kanneerodu jebkeeran God bless you more and more 💯💯💥🗨👌👌👌
@muniasamy.v4421
@muniasamy.v4421 2 жыл бұрын
Super uncle.... God bless u
@rev.david.5115
@rev.david.5115 Жыл бұрын
ஸ்தோத்திரம் 🙏🏻. இந்த குறும்படம் அருமையான ஆலோசனையாகும். இந்த குறும்படத்தை டையொசிசில் உள்ளவர்கள் பார்த்து திருந்தினால் நல்லது. நல்லவர்களையும் கெடுத்துவிடக்கூடாதே. ♥
@johncharles203
@johncharles203 2 жыл бұрын
Diocesan parithabangal trending sema😍😍😍👌👌👌👌
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@estherlakshmillakshmil2837
@estherlakshmillakshmil2837 2 жыл бұрын
இயேசப்பா நான் ஒரு பாவி என்ன ரட்சியும் இயேசப்பா ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
கண்டிப்பா இயேசப்பா உங்களை இரட்சிப்பார்
@arulraj826
@arulraj826 2 жыл бұрын
படம் உணர்த்தும் செய்தி நன்றி அண்ணன் பிரயோஜனம்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@Jeenstudbs
@Jeenstudbs 2 жыл бұрын
ஒருவன் தேவனுடய ஆலயத்தை கெடுத்தால் தேவன் அவனைகெடுத்து போடுவார்.
@hepzibhagladys12
@hepzibhagladys12 2 жыл бұрын
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டது ஆலயமகிய நம்முடைய சரீரம் அல்லவா?
@Jeenstudbs
@Jeenstudbs 2 жыл бұрын
@@hepzibhagladys12 இரண்டும் தான்....
@TTTV98942
@TTTV98942 2 жыл бұрын
மிகவும் அருமையான காட்சிகள், அனைத்து விதமான கட்சிகளையும் சிந்தித்து செயல் பட வைக்க உதவும், கடவுள் செயல் பட வைக்கணும், அனைத்து விதமான மக்களும் இதனை பார்த்து திருந்த வேண்டும்.திருந்தணும். ❤God Bless you ❤🙏
@muralidevi683
@muralidevi683 2 жыл бұрын
I like this program god will punish those who do evil things
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி
@joshrathinam4243
@joshrathinam4243 2 жыл бұрын
Semmaa mama👌👌👌🔥🔥🔥🔥🤩🤩 Diocesan parithabangal trend
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you Marumagane
@rubanjoseph9704
@rubanjoseph9704 2 жыл бұрын
அடுத்து "டயோசிசன் வேலைவாய்ப்பு பரிதாபங்கள்" எடுங்க
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
ஆலோசனைக்கு நன்றி.
@hhhbvhbjj4611
@hhhbvhbjj4611 2 жыл бұрын
.
@jesusmyfather5676
@jesusmyfather5676 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ, praise the Lord brothers and sisters very good👍👌
@c.simonjebaraj3467
@c.simonjebaraj3467 2 жыл бұрын
Amen
@jennetjensi4025
@jennetjensi4025 2 жыл бұрын
முதலாவது திருமண்டிலத்தின் தேர்தல் முறையே தவறு.
@rubangeorge9857
@rubangeorge9857 2 жыл бұрын
This video thought a lesson to all Diocese Election.God bless you.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@devadassd4337
@devadassd4337 2 жыл бұрын
Very. Use. Fuill. Praise. God
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@deebaa1011
@deebaa1011 3 ай бұрын
Unimatha anna.... Rompa usefull ah iruku..... 🙏
@billybenitta8721
@billybenitta8721 2 жыл бұрын
Annan Good moral. Atleast some leaders will get the fear of God by seeing this.God bless you
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@celinedione4349
@celinedione4349 2 жыл бұрын
Amen its true from malaysia
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@anneesjeya7110
@anneesjeya7110 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏super shortflim
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@jeswinsam7652
@jeswinsam7652 2 жыл бұрын
Nice Msg 😍👍
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@livingstanmusician
@livingstanmusician 2 жыл бұрын
என் மனதை தொட்டது,
@anandanviji8352
@anandanviji8352 2 жыл бұрын
Praise the Lord Useful message 🙏🙏🙏
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@peacetothevoiceless
@peacetothevoiceless 2 жыл бұрын
Super 👍
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@Jacintha654
@Jacintha654 2 жыл бұрын
superb..praise God
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@jayasudari4506
@jayasudari4506 2 жыл бұрын
Short film super God bless you 🙏
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@jebarajp6048
@jebarajp6048 2 жыл бұрын
Very nice and truthful film.God bless you brother.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@rajkschwartz
@rajkschwartz 2 жыл бұрын
Very strong
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@sathiyaraj2010
@sathiyaraj2010 2 жыл бұрын
Election is Unbiblical. Church leaders should have knowledge to choose their members, as our apostles did in Acts 6:3.
@johnking4890
@johnking4890 2 жыл бұрын
💯
@blessingchildrenmission3240
@blessingchildrenmission3240 2 жыл бұрын
Super message God bless you 🙏🙏🙏🙏🙏🙏 Anna
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@darlingbeulah6457
@darlingbeulah6457 2 жыл бұрын
Praise the Lord for using you Annan in media ministry through necessary Christian messages. Superb
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
shame to post such videos instead of posting gospel videos. first cast out wrong doings in your independent church where no accounts are maintained by common members/
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@TheodoreAppurasu
@TheodoreAppurasu Жыл бұрын
Thank you
@roseraju5145
@roseraju5145 2 жыл бұрын
Very useful msg for everyone 🙏🙏
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@Doc1jeba
@Doc1jeba 2 жыл бұрын
Kadaisiyaga padathai eduthu mudithu vittirgal: vaazhthukkal.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி
@joysonabrahamabraham7817
@joysonabrahamabraham7817 2 жыл бұрын
Praise the Lord
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Praise the Lord
@solomondavidtirunelveli6890
@solomondavidtirunelveli6890 2 жыл бұрын
Synod corporate கம்பெனியனாதால் தான் இந்த நிலை சங்கம் 50ரூ என்றிருந்தை ஏன் 300ரூ ஆக்கினார்கள் ஒரு குடும்பத்தில் 5பேர் என்றால் 250ரூ எளிதான ஒன்று 1500 எங்கே? நிச்சயம் திருமண்டலம் மோசமான மாறுபட்ட நிலையை சந்திக்கும்.
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 жыл бұрын
Solomon sangam yearly 300 monthly 25 only whether Christians unable to pay atleast 25 monthly
@jamesrock6703
@jamesrock6703 2 жыл бұрын
எங்கள் ஊரில் இப்பொழுதே தேர்தல் கலை கட்டியுள்ளது.😂😂😂
@natarajanm6886
@natarajanm6886 Жыл бұрын
"Manusan Yathai Vethaikeranoo Atheyah Aruppan"(Kalatheyar)-H.B.
@jebasekarrajan
@jebasekarrajan 2 жыл бұрын
Super short film
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@judothelabdog1327
@judothelabdog1327 9 ай бұрын
அருமையான படம் ஐயா🎉
@samuellsamuell5157
@samuellsamuell5157 2 жыл бұрын
Good..... message
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@covaijansi3119
@covaijansi3119 2 жыл бұрын
100 present correct Anna super information
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
திருமதி.கிரேஸ் கனி அம்மா Acting சூப்பர் 👍
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
அவர்கள் சார்பில் நன்றி
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
@@TheodoreAppurasu 🙏👍
@lebanonboutique8141
@lebanonboutique8141 2 жыл бұрын
Wow😘 super anaa
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@rhemamission
@rhemamission 2 жыл бұрын
ஆரம்பமே அசத்தல் அண்ணன்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணன்
@kingjsingh9739
@kingjsingh9739 2 жыл бұрын
வேதத்தில் சங்கபணம் கொடுக்க சொல்லியுள்ளதா அல்லது ஒட்டு போட்டுத்தான் தோ்தெடுக்க வேண்டும் என குறியுள்ளதா இதற்கு முடிவு குலுக்கல்மட்டுமே
@wilbertcdurai
@wilbertcdurai 2 жыл бұрын
சிறப்பு :)
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@CHRIST_EDITZ
@CHRIST_EDITZ 2 жыл бұрын
DS. ஜெயசிங் கெட்டப் சூப்பர் 🤣🤣🤣👍👍💪💪✌✌👌👌👌
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
பட்டணம் பொடியா?
@roselint2142
@roselint2142 2 жыл бұрын
Name ah ipdi publicity panringa bro...
@JeyaKumar-ud4uw
@JeyaKumar-ud4uw 2 жыл бұрын
ஓ:;! நம்ம அண்ணாச்சி..... அமைச்சர்.... அண்ணாச்சி;;
@edaniel835
@edaniel835 2 жыл бұрын
ஏதோ, அண்ணாச்சி அணி ஒன்று தான், தேவனுக்கு விரோதமானது என்று தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு, தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கிக்கொண்டிருக்கும் இக்கூட்டத்திற்கும் நிச்சயம் தண்டனை உண்டு. “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.” ‭‭யாத்திராகமம்‬ ‭20:7‬ ‭
@stellabovas4396
@stellabovas4396 2 жыл бұрын
நல்லா சொன்னீங்க தியோடர் அண்ணா... சண்டை போட்டு எலக்சன் நடத்துவாங்க அப்புறம் அவங்க குடும்பத்து நபருக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் இட ஒதுக்கீடு பண்ணிடுவாங்க.... பணத்த கட்டு கட்டா வாங்கி ஆசிரியர் வேலை யும் போட்டு கொடுத்துருவாங்க ஐயர் பட்டமும் குடும்பத்தில் உள்ள வரே வாங்கிடுவாங்க....உண்மையைதான் செல்கிறேன் இதில் மிகுந்த பாதிக்கப்பட்டு இன்றுவரை கண்ணீர் சிந்துகிறேன் ...என் இதயத்தில் ஆறாத வடுக்களாய்...
@beniskarsheelan252
@beniskarsheelan252 2 жыл бұрын
என் ஏழ்மை நிலை CSI சபையை வெறுக்க வைத்திருக்கிறது. அசனவரி கொடுக்க முடியாமல் அசனம் நடைபெறும் அன்று வீட்டிலேயே பட்டினியாய் இருந்திருக்கிறேன். +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணம் கட்ட முடியாததால் teacher training seat கிடைக்காமல் என்னைவிட mark குறைவாக எடுத்தவர்களுக்கு Seat கொடுத்த போதுரொம்ப அழுதிருக்கிறேன் இயேசு என்னை கைவிடவில்லை VAO தேர்வு எழுதி கோவில்பட்டியில் VAO வேலை பார்த்தேன் பிறகு அந்த வேலை பிடிக்காமல் TET தேர்வு எழுதி அரசுப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன்.என் தசமபாக காணிக்கை வேறொரு சபைக்கு நான் செல்வதால் அங்கு கொடுக்கிறேன். பணக்காரனாய் இருந்தால்தான் CSI சபையில் மதிப்பும் மரியாதையும்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
உங்கள் ஆதங்கம் சரியானதே. கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த குறும்படத்தில் உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.
@thomasjacob5861
@thomasjacob5861 2 жыл бұрын
Praise the lord
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Praise the Lord
@kasthuriravi5443
@kasthuriravi5443 2 жыл бұрын
Praise the Lord ❤️ This is a correct way to Repent.👍
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 2 жыл бұрын
எத்தனை பள்ளிகள்... எத்தனை மாணவர்கள்.... கல்வி தரம்...எத்தனை மருத்துவ மனைகள்...எத்தனை ஏழை கிறிஸ்தவ குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு...
@jenijeba1171
@jenijeba1171 2 жыл бұрын
Super. Good concept.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@manlystephen3079
@manlystephen3079 2 жыл бұрын
அருமையான குறு நாடகம்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@VignzCreationsVEVO
@VignzCreationsVEVO 2 жыл бұрын
Good one ❤️❤️❤️
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@VignzCreationsVEVO
@VignzCreationsVEVO 2 жыл бұрын
@@TheodoreAppurasu welcome ❤️🥰
@sharoncreations8276
@sharoncreations8276 2 жыл бұрын
ஒரே மனமும் ஒற்றுமையும் இருந்தால் போட்டிகளும் இருக்காது. பிரச்சனைகளும் தலைதூக்காது.
@roselint2142
@roselint2142 2 жыл бұрын
Sema.....unmai than manam thirumbalana yesappa savukka kandippa yeduppar....
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி
@v2vlog622
@v2vlog622 2 жыл бұрын
Sooper, touching repentance
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@jesinthvictoria2525
@jesinthvictoria2525 2 жыл бұрын
இதெல்லாம் நடைமுறையில் நடைபெறாது.
@deepsam1981
@deepsam1981 2 жыл бұрын
Final text super...
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 2 жыл бұрын
SUPER
@rhemamission
@rhemamission 2 жыл бұрын
பாட்டில் ஜோக் சூப்பர்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks அண்ணன். நன்றாக ரசிக்கிறீர்கள். நன்றாக உற்சாகப் படுத்துக்கிறீர்கள்.
@jesusmyportion2503
@jesusmyportion2503 2 жыл бұрын
This is true fact what has been done in this election this drama would be eye opener to all who have done mistakes
@MYLOVEDADDY
@MYLOVEDADDY 2 жыл бұрын
👏👍
@shereenchris4885
@shereenchris4885 2 жыл бұрын
Very nice message 👏
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@josephisrael582
@josephisrael582 2 жыл бұрын
Super 🙏
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@greatjohn7384
@greatjohn7384 2 жыл бұрын
Superb Mama
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@YHWH7212
@YHWH7212 2 жыл бұрын
very nice
@TsToni1354
@TsToni1354 2 жыл бұрын
Nalla irukku
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி
@florencegnanaletflorencegn7676
@florencegnanaletflorencegn7676 2 жыл бұрын
தியோடர் அங்கிள் முதல்ல அந்த பிள்ளையை துணிய ஒழுங்கா போட சொல்லுங்க
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
அடுத்த குறும்படத்தில் இந்தக் குறை தவிர்க்கப்படும்
@florencegnanaletflorencegn7676
@florencegnanaletflorencegn7676 2 жыл бұрын
@@TheodoreAppurasu thanks
@vsponmozhiisravel294
@vsponmozhiisravel294 2 жыл бұрын
🙏
@KENNEDYCASIOTONE
@KENNEDYCASIOTONE 2 жыл бұрын
Super
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@manickamdurairaj6962
@manickamdurairaj6962 2 жыл бұрын
True Nice Sorry 👌
@arunmelvin8582
@arunmelvin8582 2 жыл бұрын
Chruch kula election vaikurathae thappu tha 😪😪😪
@rhemamission
@rhemamission 2 жыл бұрын
தப்பு தப்பு ன்னு சொல்லி எல்லா தப்பையும் சொல்லிட்டீங்களே....
@jebinv-a2121
@jebinv-a2121 2 жыл бұрын
Comedy and super
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@franklinjenepher2855
@franklinjenepher2855 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி
@hepzibahhelenmani5460
@hepzibahhelenmani5460 2 жыл бұрын
Very true
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks
@johnbennet3211
@johnbennet3211 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே.இதுஒன்றும் புதிதல்ல பேராயத்திற்கோ பேராயருக்கோ.CMC ஒரு உதாரணம். ஆலய கட்டுமானத்திற்கும் அரசியல் வாதிகள் போல 20%கமிஷன் வாங்கும் கலாச்சாரம் வேரூன்றி விட்டது
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
இவர்களாவது 20%, நீங்கள் முழு காணிக்கையையும் உங்கள் கணக்கில் வைக்கிறீர்கள் அல்லவா !
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி
@maruthudeva5157
@maruthudeva5157 2 жыл бұрын
படம் நல்லாதான் இருக்கு, ஆனா முதல்ல ஒருத்தி வந்து அரை குரை ஆடையில் பேசினாலே, அதை தவிர்த்து இருந்தால் அருமையாக இருந்திருக்கும்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
உங்களை ஜொள்ளு விடச்செய்யவே ! தெரியுமா ! சபையில் விபச்சாரம். கைது 7
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
அடுத்த குறும்படத்தில் இந்தக் குறை இருக்காது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி
@gladwinsamuel8709
@gladwinsamuel8709 2 жыл бұрын
Dress a vachi Oru chinna ponna Judje panriyae...unakum Muslim kum Enna vithyasam
@muthusamyg1365
@muthusamyg1365 2 жыл бұрын
Yes
@shineyangelin1737
@shineyangelin1737 2 жыл бұрын
101per correct . Theviyana concept .
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thank you
@shineyangelin1737
@shineyangelin1737 2 жыл бұрын
@@TheodoreAppurasu , uncle we seen all ur short films ,movies with family.....so nice .... Do more short films ..... (Drama). very useful ....my kids like very much....
@MrPritham89
@MrPritham89 2 жыл бұрын
Religious preaching and conversion kum glamour theva paduthu
@emmanueljebaraj
@emmanueljebaraj 2 жыл бұрын
Super short film. If it is translate into Hindi and other language, it may be useful to everyone.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
உங்கள் ஆலோசனைக்கு நன்றி
@allwinjasmine
@allwinjasmine 2 жыл бұрын
இவையெல்லாவற்றிற்கும் மேலாக குறிப்பிட்ட ஊரில் கோவில் தர்மகர்த்தாவாக இருக்கும் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆலயத்தில் "ஒரு அண்ணனுக்காக " வந்து ஓட்டுப் போட்டு விட்டு சென்றார்...
@jetjeeva2303
@jetjeeva2303 2 жыл бұрын
கேவலம்
@nishasobana4382
@nishasobana4382 2 жыл бұрын
Theodar uncle super but diocesan IL election ey nadakkakuadathu enbathai patri oru story panunga appadi election nadanthu ottu pottal Enna nadakkum enbathium sollunga ennum konjam thelivu undagum ....,valthukkal uncle****** thodarattum ungal true story travel****
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
உங்கள் ஆலோசனையை பரிசீலிக்கிறேன். நன்றி
@juliedharmaraj8813
@juliedharmaraj8813 2 жыл бұрын
லஞ்சம் கொடுக்கிறவர்களை கர்த்தர் தண்டிக்க மாட்டாரா?😀
@ganeshkarpenter1538
@ganeshkarpenter1538 2 жыл бұрын
A beautiful creation. Nice story. Wonderful script. Apt dialogue. Good selection of actors. Their performance is excellent. Only you could have used a different title. 'Pavatthin Palan'. 'Neirmayae Nimmathi'. I don't like the use of the word Diocese in the title.
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
you are right. our God has not commanded to expose the wrong doings of our bretheren in public. if they find it wrong they can talk to the concerned people or write to the concerned. instead of spreading the gospel these people are bringing out the short falls of a church by spending the offeratory money by shooting such videos.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Thanks கணேசன்
@8590marshall
@8590marshall 2 жыл бұрын
நல்ல தேவையான கருத்து அண்ணா.. வாழ்த்துக்கள்.. 👌🤝ஆனால் ஆரம்பம் மற்றும் இறுதியில் வரும் intro and end card மட்டும் கொஞ்சம் to much ah இருக்கு.😆😆
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
நன்றி. குறைகள் அடுத்த குறும்படத்தில் சரி செய்யப்படும்
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 жыл бұрын
இயேசுவின் ஆலோசனை முதலில் உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுதது விட்டு உன் அயலான் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க முயல்வாயாக.
@irenejose1696
@irenejose1696 2 жыл бұрын
இந்த அண்ணாச்சி அணி எங்கு இருக்கு ?
@shamarulraj7549
@shamarulraj7549 2 жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி எந்த சபை சரியான சத்தியத்தை போதிக்கிறது தேவனுடைய புதிய பிரமாண சட்டத்தை கைக்கொள்கிறது. உலகம் முழுவதும் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சபை பிரிவுகள் வெவ்வேறு போதனைகள் கோட்பாடுகள். எது சரியான சபையாக இருக்க முடியும்?
@parthibarakanparthibarajan2127
@parthibarakanparthibarajan2127 2 жыл бұрын
THE PLAIN TRUTH PRAISE THE LORD by PARTHIBAN 🎸 BASSIST TUTICORIN 🙏
@ravendayanus65
@ravendayanus65 2 жыл бұрын
Nan tirunelveli diocese nu nianchen. All diocese same uruttu thana
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
Praise the Lord
@jnflandpromotebuild8258
@jnflandpromotebuild8258 2 жыл бұрын
முன்னால் மற்றும் இப்போது.....பதவியில் இருக்கும் திருடர் பற்றி படம் வெளியிடுங்கள் அண்ணா.....
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 2 жыл бұрын
முயற்சி செய்கிறேன். நன்றி
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 89 МЛН
பணம் || Panam || Tamil Christian Short Film || EL-ROI MINISTRIES
17:53
Kulaveri | Tamil Christian Shortfilm | SMS ONLINE | Jaison Babu
12:08
ஓரே சரீரம் | One Flesh | Tamil Christian Movie
29:00
Church of Glory
Рет қаралды 85 М.
How Many Balloons Does It Take To Fly?
0:18
MrBeast
Рет қаралды 91 МЛН
Despicable Me Fart Blaster
0:51
_vector_
Рет қаралды 16 МЛН
Кошкокрад и котики #юмор #рекомендации #прикол
0:31
Обезьяне пересадили голову??? #факты
0:31
Время знаний
Рет қаралды 1,2 МЛН
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
0:24
Паша Осадчий
Рет қаралды 2,6 МЛН