No video

Baakiyalakshmi | 8th to 13th July 2024 - Promo

  Рет қаралды 3,275,131

Vijay Television

Vijay Television

Күн бұрын

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Пікірлер: 551
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 Ай бұрын
இப்போதான் இந்த சீரியல் பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த கோபிக்கும் கிழவிக்கும் நல்லா தேவை தான் 🤣
@raminformatique6422
@raminformatique6422 Ай бұрын
Yea true
@dhivya97amutha34
@dhivya97amutha34 Ай бұрын
பசங்களுக்கு சப்போர்ட் பண்ற அம்மா அவங்களுக்கெல்லாம் அது தேவைதான் இதை பார்த்தால் சில அம்மாவை திறந்து வாங்கலாம்னு பார்ப்போம்
@charmtantra
@charmtantra Ай бұрын
Ama
@sangeethasangeetha517
@sangeethasangeetha517 Ай бұрын
Bakiyava nalla koduma pannanga so ithu theva dan 😂
@tommyshelby6161
@tommyshelby6161 Ай бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@vidhyajahir6231
@vidhyajahir6231 Ай бұрын
இந்த பாட்டிக்கு இதெல்லாம் தேவைதான்😮
@Mahe15
@Mahe15 Ай бұрын
Gopi ku support pannala anupavikkatum 🤣😂
@Vijayalakshmi-ln1gp
@Vijayalakshmi-ln1gp Ай бұрын
Ama
@ashvinauthithan7441
@ashvinauthithan7441 Ай бұрын
Eshwari Patti mella entha thappu illa.
@arumugambhuvanah2302
@arumugambhuvanah2302 Ай бұрын
இப்படி ஒரு அம்மா இருந்தால் நீ எத்தனை கல்யாணம் பண்ணாலும் புருஷன் கூட வாழ முடியாது ராதிகா
@ngsr7362
@ngsr7362 Ай бұрын
Sariya soninga...Kamala useless
@Whitemoon00789
@Whitemoon00789 Ай бұрын
ஈஸ்வரி மாறி இப்படி ஒரு அம்மா இருந்த gopi ethana kalyanam vena pannalam😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 Ай бұрын
​@@Whitemoon00789சூப்பரோ சூப்பர்
@sivaranjanishanmugam3063
@sivaranjanishanmugam3063 Ай бұрын
Eswari mari nalu peru iruntha avangala adaka ipadi nalum theva than
@DeviSrinivasan-vn9kq
@DeviSrinivasan-vn9kq Ай бұрын
ஒருவேளை ஈஸ்வரி அல்லது ராமமூர்த்தி இறந்தபின் ஈஸ்வரி நிரபராதி என தெரியநேர்ந்தால் கோபி நிலை என்ன😂😂😂😂😂
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாருக்கெல்லாம் ராதிகா உடைய அம்மா கமலா கிழவியை சுத்தமாக பிடிக்கவில்லை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது 💯🙋‍♂️☝️
@Ashwin778.
@Ashwin778. Ай бұрын
யாருக்கெல்லாம் நான் சம்பதமே இல்லாம பிச்சை எடுக்கிற பைத்யக்காரனு நினைக்கிறீங்க
@Aswin778
@Aswin778 Ай бұрын
​@@Ashwin778.Innoruthar name use panni Fake id create panrathuku naalu peru urine ah vaangi kudikalam da nee😅
@VikramRavi-ny1fq
@VikramRavi-ny1fq Ай бұрын
Na Nenaikiren 🙋‍♂️​@@Ashwin778.
@pratheepr5312
@pratheepr5312 Ай бұрын
ஏண்டா நீ correct பண்ண போரியா 😂
@kumaran6598
@kumaran6598 Ай бұрын
​@@pratheepr5312 adei 😂
@abiramiramkumar266
@abiramiramkumar266 Ай бұрын
Arrest aana marunaal judgement.😅
@sugeethasugavanan
@sugeethasugavanan Ай бұрын
Adhellam solla koodadhu yen sollura nee?? 😆😆😆😆😆🤣
@SakhtiSivam
@SakhtiSivam Ай бұрын
Apoh serial mudiyapothu nenigiran sis😅
@surantheran3931
@surantheran3931 Ай бұрын
@@SakhtiSivamvaipu ille rajaaa vaipu ille
@charmtantra
@charmtantra Ай бұрын
Lol
@tommyshelby6161
@tommyshelby6161 Ай бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@muthubalanv8606
@muthubalanv8606 Ай бұрын
இப்போ பாக்கியா வக்கீல் ஆஹ போறாங்க
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 Ай бұрын
Lawyer illa bro...deductive aavanga
@SakhtiSivam
@SakhtiSivam Ай бұрын
better kolikariya Mari gobiya pototaliida serial sekerama mudiyuila😂😂😂
@tommyshelby6161
@tommyshelby6161 Ай бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@Vijayalakshmi-ln1gp
@Vijayalakshmi-ln1gp Ай бұрын
🤣🤣🤣
@lalithanagarajan5843
@lalithanagarajan5843 Ай бұрын
😂😂😂😂😂
@biggboss673
@biggboss673 Ай бұрын
Jail vittu vantha udana eesawari be like:Nan en pulla gopi kuda irukka poran avan paavam😊😂😂😂
@umeshKumar-mx4dd
@umeshKumar-mx4dd Ай бұрын
90 s kids சார்பாக இந்த சீரியலை உடனடியாக முடிக்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@thaaisamayal2944
@thaaisamayal2944 Ай бұрын
Yes kevalama kondu poranga
@Suresh-ll8cg
@Suresh-ll8cg Ай бұрын
Ishwari ku 9 years jail episode iruku....
@tommyshelby6161
@tommyshelby6161 Ай бұрын
ஏன்டா தீர்ப்பு ஒத்திவைக்கத்தான் நீதிமன்ற காவல வைப்பாங்க நிரூபணம் அனத்துக்கே நீதிமன்ற காவல வைக்கிறது உலக தொலைக்காட்சிகளில் முதல்முறைதா மலைமாடுகள
@Princymom6605
@Princymom6605 Ай бұрын
அது தாழ்மையுடன்
@romariosivan5793
@romariosivan5793 Ай бұрын
The Director is encouraged by , most of the Viewers based on the TRP Ratings, to stretch the Series to beyond 4 years....😂
@umarani8692
@umarani8692 Ай бұрын
ஈஸ்வரியை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷம் கோபி எப்படியும் அந்த உலக அழகி ராதிகாவை விடமாட்டான் இந்த பொம்பள சோக்கு
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Saneeswari deserve that ove nattamai.end kali sappadu.Athee sothee oru Beeku.
@Harini95
@Harini95 Ай бұрын
இப்படி தான் நிஜவாழ்க்கையிலும் சில அம்மாக்கள் மகளுடன் இருந்தே மகள் வாழ்க்கையை கெடுக்கின்றனர். எப்படி நம் வாழ்க்கையில் மாமியார் தலையிடக் கூடாது என நினைக்கிறோமோ, அதே போல் அம்மாக்களுக்கும் பொருந்தும்.
@rockzzz5331
@rockzzz5331 Ай бұрын
100% correct ..
@arthirajesh9996
@arthirajesh9996 Ай бұрын
200% correct a sonninga. Mothers ruin daughter's life in most of the people's life
@ramyasaravanakumar126
@ramyasaravanakumar126 Ай бұрын
Gopi is not good ...he does all nonsense things and pretend to be innocent... very irritating... handling him this is correct
@rajibalaji5724
@rajibalaji5724 Ай бұрын
Ipathan eswariku bakiya kannuku therira polaa😂😂pavaam than but nalla venummm ..😆😆
@Krishnanrohini
@Krishnanrohini Ай бұрын
Andha eswari ke venum nalla bakiya kopara moodi poiruntha elvo problems vanthrukadu😂😂😂😂😅😅😅
@MehrajRafi
@MehrajRafi Ай бұрын
Eswari kannuku. Bhagya theriyara pola
@nithiyavasanrameshkumar5338
@nithiyavasanrameshkumar5338 Ай бұрын
Good bye paati... Ungaluku Edhu thevaadha... 😅😅
@sivananthini1889
@sivananthini1889 Ай бұрын
Italiana!
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 Ай бұрын
இந்த அளவுக்கு மோசமான பிறகும் கூட அந்த கோபி ராதிகா பின்னாடியே போறான்னா சீ கருமம் தூ தூ
@indirasaimani1267
@indirasaimani1267 Ай бұрын
Mayu will come and say NO,i think.she will save eswari.
@gayathrisakthivel9860
@gayathrisakthivel9860 Ай бұрын
Radhika first husband um ava amma vala than pirinjurupanga ipdi oru amma iruntha pothum ethana husband vanthalum pirichu vituruvaa pola ivaluku than purushan illa ponnaiyum apdiye vaichukanum pakuraa
@vanesaravanan2638
@vanesaravanan2638 Ай бұрын
எத்தன தடவை மனசாட்சியில்லாம நன்றிகெட்டதனமா கோபிகூட சேர்ந்து பாக்யாவை பேசிச்சு இதுக்கு இதெல்லாம் தேவைதான்.இப்பபுரிஞ்சிருக்கும் கோபி ராதிகாவுக்காக எதவேனா செய்வானு. இனி கோபிராதிகா டூயட் தான் .அடுத்து ஒரு குழந்தை.கமலா happy அன்னாச்சி.😅
@santhid92
@santhid92 Ай бұрын
நல்ல வேளை, ராஜேஷ் தப்பிச்சிட்டான்; இப்ப கோபி மாட்டிக்கிட்டான்.
@shantis4942
@shantis4942 Ай бұрын
Why showing the sad faces of Gopi and Radhika when Eswari is getting sentenced? 😂 To show to the world what good hearts they have? Director very keen on showing Radhika as the epitome of kindness and grace 😂😂😂
@kayalgemini4359
@kayalgemini4359 Ай бұрын
Correct directors personally have two wives guess
@priyageetha6298
@priyageetha6298 Ай бұрын
கமலாவ பார்த்தாலே யாருக்கு எல்லாம் கோபம் வருது
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Iam Happy.
@jayanthirao569
@jayanthirao569 Ай бұрын
Next we can see Bhagiya arguing in court as self defense lawyer for Eashwari. All be ready for her defense
@dorisfrancis4414
@dorisfrancis4414 Ай бұрын
😂
@pooja..1709
@pooja..1709 Ай бұрын
😂😂😂
@arthirajesh9996
@arthirajesh9996 Ай бұрын
Ayyo please don't make beku Bhagya do this.Cant see her as a lawyer😂
@tulasikarthick5917
@tulasikarthick5917 Ай бұрын
Lamppost uncle will come for to argue
@jeyamariyappanmv135
@jeyamariyappanmv135 Ай бұрын
Yes.. Mayu kitta video irukkum epdi Radhika vizhuntha nu.. adan Mayu beku bagya kitta kudika.. apdiye pazhaya Rajni pdikathavan masri scene pogum 😂
@Aswini004
@Aswini004 Ай бұрын
Thayavasenju itha muduchi tholaigapa
@SubhaSiva491
@SubhaSiva491 Ай бұрын
பாக்யா அடுத்து வக்கீல் அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது காணத்தவறாதீர்கள்🤣🤣😁😁
@suganyasuganya9660
@suganyasuganya9660 Ай бұрын
😅😅😅😅😅
@kriti7932
@kriti7932 Ай бұрын
Even though kamala did wrong, Eswari paati is not a good lady at all. How come suddenly showing her innocence 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@viknesnayagan7179
@viknesnayagan7179 Ай бұрын
Ippa than theiryathu rajesh radika oda ex husband en kudikran anannu. Radika oda amma radika oda 3rd marriage ku radika prepare pandranga
@MonicaG-lt6in
@MonicaG-lt6in Ай бұрын
மகனை நம்பி போனா இப்படித்தான் நடக்கும் எல்லா மகனும் அப்படி கெட்டவன் கிடையாது உலகத்துல முக்காவாசிப்பார் அப்படித்தான் இருக்காங்க ♥️😊😮😢
@TalesofSJ
@TalesofSJ Ай бұрын
மகனிடம் போன மூடிட்டு இருக்கணும் அவங்களுகுள்ள பிரச்சனை பண்ண கூடாது கமலா மாதிரி ஆட்கள் இல்லையென்றால் இந்த ஈஸ்வரிகள் ஆட்டம் தாங்காது
@kayalgemini4359
@kayalgemini4359 Ай бұрын
@@TalesofSJu kamala character in real life
@TalesofSJ
@TalesofSJ Ай бұрын
@@kayalgemini4359 Aunty I’m a boy
@venkteshvenktesh373
@venkteshvenktesh373 Ай бұрын
Idhuku illaya sir oru end 😂😂
@SHREEJA4
@SHREEJA4 Ай бұрын
இனி அடுத்தது கோபி ராதிகா டைவர்ஸா? அல்லது கமலா வை விரட்டி விட்டு நித்தமும் அதற்கென சண்டையா🤣🤣
@madhuraja396
@madhuraja396 Ай бұрын
சரியா சொல்லுறீங்க ஸ்ரீ நீங்கள்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Ай бұрын
Gopi oru 2 vathu pondatti dasan
@nesannesan6257
@nesannesan6257 Ай бұрын
Gopi oru poruki... Avan Radhika vitutu Vara mattan
@annapuranisubramanian1913
@annapuranisubramanian1913 Ай бұрын
Gopi oru moolei illadavan. Radhika temper therinjum kamala gunam therinjum avvaei Nan ganichikaren maharani madhiri parkiren enru solli kooti poi Nadu theruvil vittu vittu ippo jailkum anuppi vittan. Idhil Vai Rambam vere. Pondattiyei adakki vazha theriyadha muttal. Either ore adiya surrender oradiya fulla thanni adippadhu restaurant il chef lerndu ellor meleyum veri nai madhiri katthuvadhu idhu rendu than theriyum. Adhanal than company govinda achu. Muttal muttal moda kudiyan. Avanei parkave pidikaley. Thoooo
@annapuranisubramanian1913
@annapuranisubramanian1913 Ай бұрын
Ammavei rani madhiri parthunda bavisu theriyaradhu. Muttttal
@savisree93
@savisree93 Ай бұрын
அடுத்து என்ன? பாக்கியலட்சுமி வக்கீலா மாறி அவங்க மாமியார காப்பாத்த போறாங்களா?
@dailyTamilinspiration5915
@dailyTamilinspiration5915 Ай бұрын
CL Mari aaa
@sugeethasugavanan
@sugeethasugavanan Ай бұрын
Serial pakkura nambalaidhan yaaru kaappaaththuvaanu theriyala?? Mudichuvaanga mudichuvaanganu nambi paaththa onnum nadakkadhu pola
@DD99999Cbe
@DD99999Cbe Ай бұрын
😂😂😂
@raa1840
@raa1840 Ай бұрын
ஈஸ்வரி பாட்டிக்கு இது தேவை எப்ப பாரு கோபி கோபி எண்டு அவர தலமேல தூக்கி வைச்சு ஆடினா இப்பிடி தான் 😂😂😂
@priyavarshini6974
@priyavarshini6974 Ай бұрын
Eswari kku ithu thevai than bagya va 8insult pannitu gopi koodo ponanga illa😂😂
@MrVarathu
@MrVarathu Ай бұрын
வாழ்க்கை முழுசும் இருக்க வேண்டாம் serial முடியும் வரை இருங்க போதும் 🤣
@sugeethasugavanan
@sugeethasugavanan Ай бұрын
Serial mudiyumbodhu paakkura naamalaam mudinjuduvom🙄🙄
@sathiasilansathis9898
@sathiasilansathis9898 Ай бұрын
Kamalavai Kolai seyya pogirar gabinath😂
@rishivram3433
@rishivram3433 Ай бұрын
Kezhavi konja naal jail la irundhuttu varatum. Apodha adhuku thimiru adangum. Baakiya konja naal peaceful ah irukatum 😊
@kaladevis618
@kaladevis618 Ай бұрын
அவள் iruka mattal. Athai, sothai nu உயிரை விடுவாள். நம் உயிரைத் தான் எடுப்பாள்
@kanikanishka17
@kanikanishka17 Ай бұрын
Director naan petha magane movie paathu irupaan, adula irundu scene surutitaan 😝
@jeevabuilders7209
@jeevabuilders7209 Ай бұрын
Apadi oru movie irruga
@kanikanishka17
@kanikanishka17 Ай бұрын
​@@jeevabuilders7209 yes, manorama, urvasi, radhika, nizhalgal ravi, kovai sarala, goundamani, senthil, vadivel nadichu irupaanga Climax la kovai sarala proof konduvaruvaanga manorama mela enda thapum ila nu Same plot ada apdiye director copy adichitaan
@Radhiga
@Radhiga Ай бұрын
Me also thought the same..
@maheshmegam
@maheshmegam Ай бұрын
Intha comment thaaan theditu irunthen...enakum thonuchu...but antha movie la oorvasi dead avlothaaan...but inga😂
@meenatchiv9663
@meenatchiv9663 Ай бұрын
​@@kanikanishka17yes.nanum parthu irrukken 😅same
@santhid92
@santhid92 Ай бұрын
ராதிகாவோட அம்மா அவ கூட இருக்கும் வரை ராதிகா எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது உருப்படாது.
@romariosivan5793
@romariosivan5793 Ай бұрын
The Director is encouraged by , most of the Viewers {refer TRP Ratings}, to stretch the Series to beyond 4 years....😂
@Naturelover-dhans
@Naturelover-dhans Ай бұрын
பாண்டியன் ஸ்டோர்லே பக்கவாதம்மாருக்கேலே பாவமாருந்தது இதுலே பாக்கா வில்லியாருக்கு பிடிக்கலே ☝
@priyangakumari9929
@priyangakumari9929 Ай бұрын
இன்னும் மா இந்த சீரியல் வருகிறது 🙆‍♀️🙆‍♀️😢😢😢
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt Ай бұрын
கண்ணால் பார்ப்பதும் பொய் காதல் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே உண்மை கோபி இந்த நிலையில் நல்ல முடிவு கிடைக்கும் 👍👍🦄🦄🦄
@grsp911
@grsp911 Ай бұрын
Eshwari ku thandanai vendum tha .....aana intha Kamala ,rathika ,Gopi yarum nallavanga ila
@mb13579
@mb13579 Ай бұрын
Ippo Bakiya Law padichi Eashwari inda thappu panala nu nirubika pora... Adane director 🤦😂...
@sugeethasugavanan
@sugeethasugavanan Ай бұрын
Eppudinga? Konnutteenga ponga😆😆😆😆
@Ashwin011star
@Ashwin011star Ай бұрын
First in history without evidence judge annoce the result with only by their believe that that lady pushed saying😂😂
@Paviz_editz
@Paviz_editz Ай бұрын
Intha paati ஈஸ் ku ithulam thevaiya 😂😂😂
@user-fd3un8dr2j
@user-fd3un8dr2j Ай бұрын
அடுத்து என்ன ஈஸ்வரி செத்துருவ அதான 😂
@naranjay4795
@naranjay4795 Ай бұрын
Happiest moment
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 Ай бұрын
காலம் புல்லா ஜெயிலு... அதுவும் நம்ம ஊர்ல...😅😅😅
@moonlite3675
@moonlite3675 Ай бұрын
பாக்கியா வக்கீல் ஆகுற நேரம் வந்துருச்சு.. BGM போட்டு கிளாஸ்க்கு அனுப்ப போறானுக.😝
@VishnuVardhan-sn6lm
@VishnuVardhan-sn6lm Ай бұрын
பாக்கியலட்சுமி பிரச்சினை லட்சுமியாய் மாறி பின் குழப்ப லட்சுமியாய் மாறி இப்போது பித்தலாட்ட லட்சுமியாய் மாறி இருக்கிறது
@Malini_4444
@Malini_4444 Ай бұрын
Intha scene na engayoo Partha mariiyeee irukiyaee...🤔
@nandhinichinnadurai2931
@nandhinichinnadurai2931 Ай бұрын
Radika ku nejamave theriyatha epidi vilunthanu kovama varuthu
@arthirajesh9996
@arthirajesh9996 Ай бұрын
Radhika too is part of Kamala's plan. Vera onnum illai.
@madhuraja396
@madhuraja396 Ай бұрын
பூவாக இருக்கும் பாக்யா புயலாக மாறும் நேரம் இது, செழியன் எழில் லாயர் பாக்க போறேன்னு சொன்னாங்க ஆனால் போகல காரணம் பாக்யா தான் டிடெக்டிவ் agent போல கண்டு பிடிப்பாங்க பாருங்க....
@dineshmithresh574
@dineshmithresh574 Ай бұрын
Eswariku nalla venum
@ajithas1165
@ajithas1165 Ай бұрын
Gopi Radhika va adiparnu Partha epdi pannitarea
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Radhika va damage panra scene varathu bro...unmai theriyavarum pothu kuda, ava kitta eshhuuu and bakkiya pesama povangalae thavira...radhika va director kenja vida maataru😂😂😂😂
@PP-tp2op
@PP-tp2op Ай бұрын
No Radika did not lie, she truly felt and believed she was pushed. Eswari was right behind her harassing her at the exact time, so she felt she was pushed. And even after suffering the pain and loss of a child, she still did not lodge a complaint. Radika's mother may have been hasty to lodge a complaint, but if this was your daughter suffering, you too might react the same. Misunderstanding under pain and duress. But my comment was actually about Bhagya and her Family. They know Eswari was harassing Radika. But they did nothing to advise her that its domestic violence and stop her. Now they want to lie to the police she's an innocent lovely old lady. Just to hide their shame they want to perform on the street as if the police are wrong. I feel the writers of these TV stories must add educate and add value to society.
@metildajasmine2925
@metildajasmine2925 Ай бұрын
Well said 💯 No one dare to advise Paati as she is very stubborn Thatha is having so much ego
@mahasundar0708
@mahasundar0708 Ай бұрын
Enada ithu china problem ku court ah??????
@always_you_25296
@always_you_25296 Ай бұрын
ithu serial Apdi tha
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Idiot Inspector behaved badly .bad example to police.dept.
@EvelynHallow2512
@EvelynHallow2512 Ай бұрын
Namaku than nge athu chinna problem but serials ku athu 1 month content 😂
@mahasundar0708
@mahasundar0708 Ай бұрын
@@EvelynHallow2512 🫢🫢🫢🫢
@always_you_25296
@always_you_25296 Ай бұрын
@@EvelynHallow2512 💯💯👏🤭😆😄
@jayadevibaskeran5484
@jayadevibaskeran5484 Ай бұрын
இது ஈஸ்வரி யா தேடிக்கிட்டது.
@user-pi8kc3wv6f
@user-pi8kc3wv6f Ай бұрын
இனி பையன் பையன் னு உன் ஜொள்ளு பையன் பின்னாடி ஓடுவே? அவனுக்கு எது முக்கியம்னு காமிச்சிட்டான் 😂😂
@divya-iw1ux
@divya-iw1ux Ай бұрын
Jail la iruntha eshwari mana ulachal la sethu pona polavum aprm gopi ku yela unmayu therinju radika va pirinju anathaya suthura pola kathaya mudinga 😂
@krishnavenialagumalai7263
@krishnavenialagumalai7263 Ай бұрын
கோபிக்கு நல்லா வேனும்... இந்த ஈஸ்வரி க்கு இது தேவை தா
@kavi7499
@kavi7499 Ай бұрын
Eswari pati acting sema
@janaram3720
@janaram3720 Ай бұрын
Kelvin chapter close.. gopi pinnadi pona aapu thaan
@Ramyasudhakar843
@Ramyasudhakar843 Ай бұрын
Antha radhika Amma face reaction over karumo kilattu panni ...acting tha ana avala pudikala face reaction over karumo
@raghaviyer6044
@raghaviyer6044 Ай бұрын
This is karma eshwari as u show as u reap
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
God kumbakonam punished her.
@MatramVarum
@MatramVarum Ай бұрын
இதெல்லாம் இந்த குடும்பத்துக்கு தேவையா கோபி 😂😂
@godbless2858
@godbless2858 Ай бұрын
இவ்ளோ சோகத்துல கூட பேக்கியா full மேக்கப் ல தான் கோர்ட் க்கு வருவாளா 😂
@vickyvichu3597
@vickyvichu3597 Ай бұрын
Yeanga namma palanisamy ah inu kanom.... Avuru indha time ela entry aaayirukanumea
@Paviz_editz
@Paviz_editz Ай бұрын
Intha serial etha noki பயணம் aaguthu 😂😂😂
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Directorkke theriyathu.daily Uruttaran.
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Gopi sir loose his family support totally...after radhika leave him...gopi sir has no way to go back to home...he must be alone...appo vanthu yellarum gopi sir paavam nu solluveenga paarunga....eshwari nalla amma illana solluveenga paarunga😢😢😢
@Tamilnewsmemes
@Tamilnewsmemes Ай бұрын
Dai entha serial eppada mudiyum thagamudiyala
@lakshmishyam9297
@lakshmishyam9297 Ай бұрын
உண்மையாவே பாவமாய் இருக்கு... director ah thittinaalum, this is a serious lesson to all... நமக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பும் வாழ்கையும் எப்பவுமே சரியானதுதான் அதை மீறினால் இப்படி தான் குடும்பம் தொழில் னு எல்லாம் சீரழியும்.. oh my kadavule படத்திலும் அதே morals தான். மனைவி இறந்த போய் அ‌ல்லது இருவரும் தவிர்க்க முடியாமல் போய் பிரிந்தால் அது வேறு ஆனால் இருப்பதை வி‌ட்டு பறக்க ஆசை படும் அனைவருக்கும் ஆன பாடம் இது தான்..
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Well said sister....negative va solranga athula irrukara concept yaarum purinjika maatranga😮😮😮
@naranjay4795
@naranjay4795 Ай бұрын
😂😂😂😂wow happy moment...kizhaviku thevaithann...over pechu..drama
@Poovizhi..
@Poovizhi.. Ай бұрын
பாக்யா விரைவில் சட்டம் படித்து பட்டம் பெற்று, தன் மாமியாரை மீட்டு எடுப்பாங்க 🤣🤣🤣
@KL2023-kl
@KL2023-kl Ай бұрын
Looks like the story is moving like that. 🤣🤣🤣🤣
@sugeethasugavanan
@sugeethasugavanan Ай бұрын
Adhukulla kizhavi seththudadhu?
@Poovizhi..
@Poovizhi.. Ай бұрын
​@@sugeethasugavananபாக்கியா டாக்டர்கு படிச்சி காப்பாத்திடுவாங்க 🤣🤣
@Poovizhi..
@Poovizhi.. Ай бұрын
​@@KL2023-kl yahh exactly 💯💯
@laxmitex796
@laxmitex796 Ай бұрын
It's yaroda dream nu தெரில
@gayathrib3557
@gayathrib3557 Ай бұрын
Serial serial thaanpa, intha judgement laam reality la ivlo seekirama kidaikaathu...
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Ithu judgement illa...just she will go to custody for 5 days....iyyo rama...educated people kae puriya vaika mudiyala😮😮😮
@Cantycrush
@Cantycrush Ай бұрын
Intha kizhavikku ithu theavai thaan. Magan rendavathu kalyaanam pannappa oorla ulaguthula nadakkathathaa nadanthichi appadinnu pesi bakyava kastapaduthichi. Ippa ithukku oru kastamnu vanthathum bakya venuma.
@kavicorio5911
@kavicorio5911 Ай бұрын
Police station procedure and court procedure therinjittu கதை எழுதுங்க plz... நீங்க soldramathirilam நடக்காது
@LalalalisaPark_m
@LalalalisaPark_m Ай бұрын
Avlo sandhosam kezhaviku vandha nilamaya parthu😂
@PrabhuMaggi-wh3sb
@PrabhuMaggi-wh3sb Ай бұрын
சத்தியமா சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
@babyjeni5426
@babyjeni5426 Ай бұрын
Siragadika aasai promo poduga pa
@user-gs2mu7mu9j
@user-gs2mu7mu9j Ай бұрын
Bakiya is lawyer now.😂😂
@usharajeswari126
@usharajeswari126 Ай бұрын
Bhekiya PM avargala paathu karunai manu kuduthu Eswariya veliya kondu vanthuduva 😅
@aravindh1989
@aravindh1989 Ай бұрын
Konja nenjam pecha pesuna Eshwari paati ! 😂
@chandrakalakrishnan6437
@chandrakalakrishnan6437 Ай бұрын
Ippothaan Palanisamy sir entry vanthe nalle yirukkum...
@joyfulhome9085
@joyfulhome9085 Ай бұрын
ரொம்ப இழுக்காமா முடிங்க இதை ஈஸ்வரி பாட்டி மேல் தப்பு இல்லைனு நிருப்பிச்சிட்ட அப்புறம் அந்த ராதிகா அம்மாவை வஞ்சம் வச்சி இப்படி பொய் புகார் குடுத்தாங்கனு தூக்கி உள்ள போடுங்க 😅😅
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
Poda maatanga...radhika & co will never get punished and insulted by the director and audience😂😂😂😂
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller Ай бұрын
Pls change Pani vizhum malarvanam to 9 30 timeslot.
@mahalakshmibalajji
@mahalakshmibalajji Ай бұрын
Judgment appuram neethimandra kavala....😂😂
@sivasankarr3417
@sivasankarr3417 Ай бұрын
Gopi nu pochi la nalla venum 😀😀😀😀
@sahanaamohan
@sahanaamohan Ай бұрын
Namma Palani sir enga? Vandhu ella problem um solve panuvaru
@lakshmigopal8315
@lakshmigopal8315 Ай бұрын
Kizhaviku venum en paiyan nu evalavu seen pota nalla anupavi
@chandramohanSuba-qo3lh
@chandramohanSuba-qo3lh Ай бұрын
கெழவிக்கும் சண்டை கெழவிக்கும் சண்டை அது ஊரே வேடிக்கை பார்க்கது
@sharmilalafeer1648
@sharmilalafeer1648 Ай бұрын
படிச்சி படிச்சி சொன்னோம்ல கெழவி..😭😭😭😭😭
@mohansmart1230
@mohansmart1230 Ай бұрын
*Happy Birthday to Legend Msd* 💙✨ *Always He will be our Thala best Captain Ever* 😍
@karthi-2410
@karthi-2410 Ай бұрын
Gopi: ராதிகா வ கல்யாணம் பண்ணேன் மொத்த life close Viewers: பாயசம் சாபுடுறிய friend 😂😂😂😂
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
She is nice steady charactor.
@HarshiniHarshini-oq1gf
@HarshiniHarshini-oq1gf Ай бұрын
Idhdha serial edha noki payanama poitu irukene therila 😂😂
@rajkumar-jz9sr
@rajkumar-jz9sr Ай бұрын
என்ன பழனிசாமி சார காணோம்? கவுண்டம்பாளையத்துக்கு போய்டார்போல😀
@sasidharan7211
@sasidharan7211 Ай бұрын
Mayu vanthu unmaiya soli story move aagum
@RevvyShanker
@RevvyShanker Ай бұрын
Eeswary mooku udaikke pattethu😂😂😂 anaavam pudiche kelavi😂
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 Ай бұрын
சப்பின பபில் கம்ம விட இழுத்து கிட்டே போறாங்க.
@Butterfly-xn9lz
@Butterfly-xn9lz Ай бұрын
Ipo andha keela vilundhapo edhvdhu video kedachirukum ...ilena radhika ponnu adha pathurukum paati ungala thallividala slip agitinganu solum adhana 😢
@shamshathr
@shamshathr Ай бұрын
Family subject la poitu irundhuchu unwanted chapter idhu totally dislike
@vijaylavanya2218
@vijaylavanya2218 Ай бұрын
No sis, ithu wanted ana script thaan...gopi ithuku aparam antha family yoda sera mudiyathu...gopi ku support pana esshuuu ippo problem thula...ithuku aparam gopi sir ku yaarum support kedaiyathu, finally he is alone only....
@rasikabhavanirasika2425
@rasikabhavanirasika2425 Ай бұрын
Now it is very. Clear why Radhika lost her first married life. She is going to loose this life also.Very good mother,better keep mothers away from them family because their love on their children makes them fools.
@subhashini.r4153
@subhashini.r4153 Ай бұрын
Ella mayu ponnu pathuchi avanga amma vizhundhadha😂
Baakiyalakshmi | 4th to 6th July 2024 - Promo
0:40
Vijay Television
Рет қаралды 2,7 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
36 வயசு | Late marriage | Mynanandhini | Yogi | Love Action Drama
13:00
Love Action Drama
Рет қаралды 1,2 МЛН
Siragadika Aasai | Episode Preview | 25th June 2024
2:52
Vijay Television
Рет қаралды 946 М.
Semma Cute..😍❤️| Baakiyalakshmi - Episode Preview
2:29
Vijay Television
Рет қаралды 6 МЛН