Baba Roast | Tamils denied RSS agenda of Rajinikanth Baba Failed Miserably | Movie Review |

  Рет қаралды 56,255

AranSei

AranSei

Жыл бұрын

#Aransei #babarerelese #Babaroast #RSS #Rajinikanth #Babareview #RSSagenda
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 8939253034 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei...
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Пікірлер: 327
@rajapg8696
@rajapg8696 Жыл бұрын
ஒரு காலத்தில் பாண்டே மட்டும் தான் புத்திசாலி , நம் வர்க்க எதிரியான அவனுக்கு tough கொடுக்க யாரும் இல்லையோ என்ற கவலைப்பட்ட காலம் உண்டு, இன்று நம்மிடையே உங்களைப் போன்ற விஷயம் தெரிந்த அறிவார்ந்த, பேச்சுத் திறமை மிக்க இளைஞர்களை பார்க்க மகிழ்ச்சி யாக உள்ளது,
@zulfi3800
@zulfi3800 Жыл бұрын
மேலும் சரவெடி தொடரனும்..
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 Жыл бұрын
அதனால்தான் இந்தச் சூத்திரப் பயல்களைப் படிக்கவே கூடாது என்று சொன்னோம். இந்த ஈரோட்டுக் கிழவன் எல்லாத்தையும் கெடுத்துப் போட்டான்.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
அன்று திருச்சி சூரியா விடம் அந்த ...ய் மாட்டிக்கொண்டு முழித்ததை நீங்க பார்க்கவில்லையா?
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
அன்று திருச்சி சூரியா விடம் அந்த ...ய் மாட்டிக்கொண்டு முழித்ததை நீங்க பார்க்கவில்லையா?
@manzoorali8535
@manzoorali8535 Жыл бұрын
வர்க்க எதிரியல்ல ,இன எதிரி....
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
நீங்கள் நால்வரும் நாட்டுக்கும் நம் தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பவர்களே இந்த நாட்டின் வரலாற்றில் பதியப்படும் முக்கியமான தோழர்கள் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 Жыл бұрын
ரஜினி ,..மக்களை ''முதலாக'' (principal) கருதும் முழு முதல் முட்டாள்..சமீபத்தில் ஓசூர் பக்கம் தனது அப்பா அம்மா சிலையை திறந்துவைத்து சிவாஜி ராவ் கெய்க்வாட் ..தமிழன் என்று காட்டும் முதல் முயற்சி ,.இந்த பாபா இரண்டாவது முயற்சி ..திருமலைக்கு சென்றுவிட்டு கடப்பா மசூதிக்கு செல்வது அடுத்த முயற்சி ..மக்கள் இந்த பாபா படத்துக்கு அமைதியான முறையில் பட்டை நாமம் போட்டு ,..டேய் ரஜினி ,.கிழப்பயலே ,..உன் படத்தை பார்ப்பவன் வெறும் ரசிகன்,..உன்னை புரிந்தவன் தமிழன் என்று புரிய வைத்துள்ளார்கள் ,..
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir Жыл бұрын
அருமையான பதிவு
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
Arivazhagan, unga Kamalahasan padangal palavatrai ondrum illamal seidhu avanukku pattai namam satri irukkirargal, Kamaludaya pala padangal B and C Centersgalil vangina marana adi marandhu vittadha? Tamilian enbadhal Kamalahasanin padangalai oda vaithu vidavargal endru kurutu dhairiyam eppodhu Vikram-2 padathirkku pirgau vadhulladhu, melum Indian-2 kooda commercial entertainer thaan. Kamalahasan Tamilian enbadhal periya appa-tucker illai enbadhai neengal purindhu kolla vendum, Kamalum oru kizhattu payal thaan, indha vayadhil avanukku Priya Bhavani Shankar jodi endbadhu commedyaga ulladhu
@MadaiThiranthu
@MadaiThiranthu Жыл бұрын
தனக்கு இருக்கும் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை வைத்து எத்தனையோ நல்ல கருத்துக்களை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர் ஒரு பக்கம் சாய்ந்து நின்றே பேசி இருக்கிறார். இப்படி ஒரு பகுத்தாய்வு மிகவும் அவசியமாகிறது. உங்கள் நால்வருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@dr.imtiazimtiaz4445
@dr.imtiazimtiaz4445 Жыл бұрын
முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன் மறைமுக அரசியல் செய்யும் நம் சூப்பர் ஸ்டார் என்ன ஒரு தைரியசாலி தொடை நடுங்கி
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 Жыл бұрын
தோண்டி எடுத்து வெளிய விடுங்க.இவனுக கதை நாரட்டும்.
@vperiyasamy1980
@vperiyasamy1980 Жыл бұрын
ரஜினி அவர்களே திரும்ப திரும்ப சொல்கிறேன். மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீர்கள். தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்ய வேண்டாம். கடவுள் உங்களுக்கு நிறைய கொடுத்து இருக்கிறார். கடவுள் நிச்சயம் உங்கள் நன்மை தீமைகள் ஆராய்ந்து பலன் கொடுப்பார்.
@SH-hw4uy
@SH-hw4uy Жыл бұрын
வரலாற்றில் சிறப்பான படங்கள் மறுவெளியிடு செய்யபட்டு பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு குழியில் புதைத்ததை எடுத்து மறுவெளியிடு செய்து படுகுழியில் புதைப்பது இதுதான் முதல்முறை. உங்களுடைய விவாதமேடை அருமை. வாழ்த்துகள்.
@bharathiv9582
@bharathiv9582 Жыл бұрын
நால்வரும் சேர்ந்து பயங்கரமாக கலாய்த்து விட்டீர்கள் அருமை தம்பிகளா 💐👍✔️💯💐
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Жыл бұрын
தோழர்களே சங்கிகளை மூச்சு விட முடியாத அளவுக்கு நான்கு பக்கங்களிலிருந்தும் தாக்குகிறீர்களே பார்க்க பாவமாக இருக்கிறது சமூக நீதி மண்ணில் சங்ககி துவைத்தெடுக்கப்படும்பொழுது இந்த மண்ணுக்கான கொள்கை என்னவென்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் தமிழகம் தனித்துவமானது அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழர்
@senthilsarangapani1116
@senthilsarangapani1116 Жыл бұрын
இந்நிகழ்ச்சி மிகவும் பாராட்டிற்குரியது வெவ்வேறு தளங்களில் இருக்கும் நண்பர்களின் கூட்டு விவாதம்.... வாழ்த்துக்கள்
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Жыл бұрын
BaBa fans களில் பெரும்பாலும் Sugar patient ஆ இப்போ இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் கலாய்க்கிறீர்கள்.
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi Жыл бұрын
😅😅😅😅👌👌
@tamilthayamoses7897
@tamilthayamoses7897 Жыл бұрын
🤣🤣🤣
@ak-id7rb
@ak-id7rb Жыл бұрын
You four guys are always rocking ....keep on going ....
@elangosarangapani6947
@elangosarangapani6947 Жыл бұрын
முப்பிரி நூல் ஜோல்லா பை விபூதி பட்டை போன்ற அளவீடுகளோடு சுற்றிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் இருந்த நிலையை மாற்றி இளையோர் கூட்டம் அதை கையிலெடுத்து சக்கையாக பிழிந்தெடுக்கிறது. வாழ்த்துக்கள் இளையோர்களே.
@Royalstone23
@Royalstone23 Жыл бұрын
மைனர் முகத்தை பார்த்ததும் 😂😂😂😂 யோவ் முடியல
@rajeshraje6571
@rajeshraje6571 Жыл бұрын
🙌🙌🙌🙌🙌
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Жыл бұрын
இந்த காணொளியை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்கவில்லை. ஆனந்த விகடன் சினிமா விமர்சனக்குழுவை விஞ்சி விட்டீர்கள். அருமை அருமை வாழ்த்துக்கள் தோழர்களே.
@kart5518
@kart5518 Жыл бұрын
கிழி கிழின்னு கிழிச்சு தொங்கவிட்டுட்டீங்க!!
@sundararajanr5323
@sundararajanr5323 Жыл бұрын
இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். அவரை ஏன் யாரும் கலாய்க்க வில்லை?
@intelligencemarketing7681
@intelligencemarketing7681 Жыл бұрын
யோவ் என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க 🤣🤣🤣
@kingrajacholan7982
@kingrajacholan7982 Жыл бұрын
நீங்க நால்வர் கனிப்பை தவிர....வேறு எதுவும் Positive ..ஆஆஆ... இல்லவே இல்லை ...தோழர்களுக்கு வாழ்த்துகள்
@Iravathan
@Iravathan Жыл бұрын
செங்கல் செங்கலா பிரிச்சிட்டீங்க ‼‼🙄🙄🙄
@mariselva2661
@mariselva2661 Жыл бұрын
பாபா சிதைக்கப்பட்டார்.... அருமையான பதிவு நன்றி சகோதரர்களே....
@Ilansatheesh
@Ilansatheesh Жыл бұрын
சொல்றவனெல்லாம் யாருனு பாரு பிச்சைக்கார பயலுக
@thanigairajanr3472
@thanigairajanr3472 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊
@mohemmedazeez707
@mohemmedazeez707 Жыл бұрын
நல்லதொரு விமர்சனம் நால்வருக்கும் நன்றி நாங்கள் திரைப்படம் பார்த்துவிட்டு நாலு பேர் நண்பர்கள் உட்கார்ந்து பேசுவது போல இருந்தது கழுவி ஊற்றவில்லை கழுவி கழுவி ஊட்டினீர்கள் கருத்து கரெக்டான கருத்து தான் இதில் நல்லது கெட்டது எல்லாம் அவர்களுக்கே
@winstar2039
@winstar2039 Жыл бұрын
செம்ம கலாய் ..!🤣 சூப்பர் கான்வெர்சேஷன் ..! தோழர் சத்ய பிரபு கூட கலந்திருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்...
@anbalagan3026
@anbalagan3026 Жыл бұрын
மம்மி ரிட்டர்ன்ஸ்.......
@selvaranim8664
@selvaranim8664 Жыл бұрын
அடப்பாவிங்களா😂😂😂😂
@captbarbaros1813
@captbarbaros1813 Жыл бұрын
This is Discusion better the Full movie itself....
@aruldeivasigamani750
@aruldeivasigamani750 Жыл бұрын
20 வருஷம் கழித்து ஒரு கலெக்ஷன் பாக்கலாம் னு பார்த்தார். அது நட்டுக்கினு போய்டுச்சு
@pandian5566
@pandian5566 Жыл бұрын
நண்பர்களே என்ன ஆச்சுன்னா.....😂😂😂 வாழ்த்துக்கள் மைனர் மகிழ்நன் மில்டன் இந்திரக்குமார் நால்வருக்கும் 👏👏👏💐
@VijayVijay-ve5rx
@VijayVijay-ve5rx Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே... நீங்க கலக்குங்க... 😀😀👏👏
@rameca2005
@rameca2005 Жыл бұрын
Minor+Indrakumar+Magizhnan+Miltan=Periyar perangal
@arunaro2011
@arunaro2011 Жыл бұрын
Well done brothers 🫡🙏👍🤔😍💐🤦‍♂️
@srinivasanp1066
@srinivasanp1066 Жыл бұрын
Intellectual journalism excellent post postmortem - DMK IT wing செய்திருகவேண்டிய செயல் - நாயணம் வாசிக்கவெண்டியவன் CM ஆக ஆசைபடகூடாது என்ன ஒரு வன்மம் இப்போ தான் புரியுது
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
பாபா இப்போ வரவேண்டியத்தின் அவசியம் என்ன???? நாடக அரசியல் போடத்தான்???? 😂😂😂😂😂😂
@bhakyaadiksha4230
@bhakyaadiksha4230 Жыл бұрын
இன்னும் எவ்வளவு முடியுமோ இருக்கிற வரை சம்பாதிச்சிக்கனும்னு தான்.ஏன்னா ரஜினிக்காக படம பார்த்த கூட்டமெல்லாம் இப்போது குறைந்து விட்டது.
@kanniappanim917
@kanniappanim917 Жыл бұрын
இது நால்வர் அணி.💐💐💐💐
@sureshsamysworld6720
@sureshsamysworld6720 Жыл бұрын
Already plip plip puluchi puluchi nu thupitan nengaluma 🤣😂🤣😂
@iganeshkannan
@iganeshkannan Жыл бұрын
அருமையான கலந்தாய்வு.. ரஜினிகாந்த் ஆன்மீக விஷ வியாபாரி... தன்னால் தான் என்ற கர்வம் சினிமா நடிகர்களின் அருவருப்பான முகங்கள்... எம்ஜீஆர் முதல் சீமான் வரை இன்றளவும் தொடர்கிறது... பாபா கோமாளி.
@nirmalabarath4089
@nirmalabarath4089 Жыл бұрын
தம்பிகளே!!! மிகவும் சிறப்பான பதிவு. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.
@sivasammantham4263
@sivasammantham4263 Жыл бұрын
கேடுகெட்ட பாடிய (பாபா) வூடு கட்டி அடிக்கிறது இதுதானா???
@ravigowri3379
@ravigowri3379 Жыл бұрын
நாலு பேரும் சேர்ந்து அடக்கம் செய்துவிட்டீர்கள்..ஐயா இவ்வளவு குசும்பு ஆகாது..முடியல
@iamsalemsureshjak9847
@iamsalemsureshjak9847 Жыл бұрын
நீங்க 4 பேரும் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நாண்டுகிட்டு சாகறமாதிரி இருக்கு... இந்த வீடியோவ பாத்துட்டு இனி இந்த ஜென்மதுக்கு படம் நடிக்கமாட்டார்னு நெனக்கிறேன்....
@nayeemahmedjafar7337
@nayeemahmedjafar7337 Жыл бұрын
என்னுடைய ஆழ்ந்த அனுதாபம்
@vedachalam658
@vedachalam658 Жыл бұрын
BaBa???👼🤱🤰👶😂🥶😁😎😍👨🙆
@Honeeyfa
@Honeeyfa Жыл бұрын
Most underrated political channel Aransei best of best keep going bro
@acmanikandan3864
@acmanikandan3864 Жыл бұрын
இந்த படத்தை roast பண்ண இவ்வளவு நேரம் தேவையில்லை அந்தளவுக்கு worthம் இல்லை
@hariprabhu755
@hariprabhu755 Жыл бұрын
Excellent bro
@followthewonders...9960
@followthewonders...9960 Жыл бұрын
அண்ணே நாலனாக்கு கற்பூரம், எட்டனாக்கு வெத்தல , ஒர்வாய்க்கு ஊதுபத்தி இந்தாங்கன்னே காரியத்த முடிச்சுருங்க
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Жыл бұрын
முடியுடன் சேர்ந்து மூளையும் போய்விட்டது போல...
@govardhanank6142
@govardhanank6142 Жыл бұрын
Super brother
@d33nuk
@d33nuk Жыл бұрын
நேற்று ஒரு சேனல்ல பாபா தியேட்டர் வாசல்ல மக்கள் ரிவியூ கேட்டாங்க ! அதுல ஒரு ரஜினி ரசிகன் கோவமா ஒரு வார்த்தை சொன்னான் ! "இந்த படத்துக்கு ஆஸ்கர் கிடைக்கும் ! ஆஸ்கார் கொடுக்கலனா அவனை தூக்கி போட்டு மிதிப்பேன் "! னு சொன்னான் ! 😂 செம காமெடி ! 😂 (ம்ஹூம் ... நானும் ஒரு காலத்துல ரஜினியோட தீவிர ரசிகனா இருந்தேன் ! 😭😭 அவர் சங்கினு தெரியும் வரை 😢)
@kumarv6069
@kumarv6069 Жыл бұрын
Super...advise,thanks
@kannigamohan885
@kannigamohan885 Жыл бұрын
டேய் டேய் ரொம்ப பண்ணுருங்கீங்கடா....
@akhilanchelliah7041
@akhilanchelliah7041 Жыл бұрын
இந்த சோகத்திலும் சிரிப்பு நாலு பேருக்கும்...
@ravirajdmkwin2490
@ravirajdmkwin2490 Жыл бұрын
Super Brother s
@jayalakshmi2490
@jayalakshmi2490 Жыл бұрын
👏👏👏 வாழ்த்துக்கள் நான்கு பேருக்கும்
@srpsrp9589
@srpsrp9589 Жыл бұрын
Video chat. Joke. Superb 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@elangovanelango765
@elangovanelango765 Жыл бұрын
நால்வர் அணியே முடியப்பா 😍😍😍😍😆😆😅😂😂😚
@narayanraju2183
@narayanraju2183 Жыл бұрын
This is what I expected 20 years back itself 😀😀😀
@drmshyamala
@drmshyamala Жыл бұрын
1000th like. Way to go, Team Aransei 🎉🎉
@maheshs9459
@maheshs9459 Жыл бұрын
சிறப்பான சம்பவம்..!!!! நன்றி தோழர்... .
@adamidk581
@adamidk581 Жыл бұрын
இந்த பாபா பட கதையை கூறியது ஒரு பாபா சாமியார் அமெரிக்காவில் இருந்தவர். இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோ விற்கு அந்த பாபா அவர்களை சென்னைக்கு வரவழைத்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப் பட்டிருந்தார். படம் வெளியான அன்று படம் பார்ப்பதற்கு முன்னாலேயே இயற்கை மரணமடைந்தார் R.I.P. 🙏🙏
@jagadeesha4653
@jagadeesha4653 Жыл бұрын
Mr. Rajinikanth tried his level best to exploit and misuse the name of Baba his movie vide publicity and business. Hence Baba himself not tolerated and made this BABA movie into utter flop. You people are rocking.
@sakthivelu.
@sakthivelu. Жыл бұрын
மைனர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😭😭😭😭😭😂🤣🤣😂🤣😭🤣😭🤣🤣😂🤣😂🤣😂🤣🤣😭🤣😭🤣😂🤣😂🤣😂🤣😂🤣😭🤣🤣🤣😭🤣😂🤣🤣😭🤣🤣😭🤣😭🤣😂🤣😭🤣😭🤣😭🤣😭🤣😭🤣🤣😭🤣😭😭🤣🤣😂🤣😂🤣😂🤣😭🤣😭🤣
@mahalinga2022
@mahalinga2022 Жыл бұрын
Sooooooory, bro 🤡🤡🤡🥳🥳🥳🥳
@hariprasanth69
@hariprasanth69 Жыл бұрын
ஆரம்பம்மே அசத்தல். கராத்தே தியாகராஜன் எங்கே?
@applecircuits2605
@applecircuits2605 Жыл бұрын
இந்தப் படத்தில் இன்னொரு டயலாக் உள்ளது பிரஸ்மீட்) இந்த படம் ஓடுவதற்காக? பிஜெபி திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிட்டாங்க எனக்கும் பூசா பார்க்கிறார்கள் திருவள்ளுவரும் மாட்ட மாட்டாரு நானும் மாட்ட மாட்டேன்)
@duraisamy6455
@duraisamy6455 Жыл бұрын
வணக்கம் தோழர்கள்
@kanniappanim917
@kanniappanim917 Жыл бұрын
சூப்பர் கலாட்டா.👍👍👍💐💐💐
@vikramanjoshua6913
@vikramanjoshua6913 Жыл бұрын
35.40 min semma counter.
@prasnakumar5121
@prasnakumar5121 Жыл бұрын
நால்வரும் சேர்ந்து கதமோகயா பண்ணிட்டிங்க😂😂, கதம் , கதம் 😂😂😂😂😆😆😆
@augustinepraveenrajailango4167
@augustinepraveenrajailango4167 Жыл бұрын
I had a fun experience during first release, I took my North indian friends to Baba movie.. We were shocked when we saw the boot hitting the villan and attaches to his feet.. The theater was dead silent but my friends started to laugh for 5 minutes.. Felt so insulted and ashamed due to lack of logic... Now it gives fun memories...
@noordeen2327
@noordeen2327 Жыл бұрын
Semma semma Bros....
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
ஓடாத பழைய படங்களை மறுபடியும் ரிலீஸ் செய்து கறுப்பு ‌எல்லாம்‌ வெள்ளைஆக்கிவிடலாம் என்ற என்னமோ
@ganeshappadurai7254
@ganeshappadurai7254 Жыл бұрын
யப்பா போதும்பா அவனுங்க பாவம்..இப்படி செஞ்சு விட்டீங்கன்னா seven seven ஜென்மத்துக்கும் இந்ந மாதிரி படம் எடுக்க பயப்படுவானுங்க..அப்புறம் நாங்க எப்படி சிரிக்கிறது 😀😀😀
@meiyalaganthangavel3065
@meiyalaganthangavel3065 Жыл бұрын
ஐயோ சாமி ஒன்னு கூடிட்டாங்கப்பா... நாடு தாங்குமா...
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
ஒரு காலத்தில் எம் ஜி ஆர் வாரம் சிவாஜி வாரம் என்று பழைய படங்கள் போஸ்டர் ஒட்டி படம் போடுவார்கள்.அவரவர் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிப்பார்கள் பாசமலர்' படிக்காத மேதை, பார் மகளே பார் வேட்டைக்காரன், ரிக்சாக்காரன், என்கிற படங்கள் திரும்ப திரும்ப வரும். மீடியாக்கள் டீவி இல்லாத காலம் அது இன்று, நேற்றைய ரிலீஸ் படமே கையில் இருக்கும் காலம். இதில் 22 வருட டப்பாவை எவன் உருட்டுவான் அதுவும் காலி டப்பா அது. .
@Tamilnadu_malaiaruvi
@Tamilnadu_malaiaruvi Жыл бұрын
மருது சகோதரர்கள் இல்லை மைனர் உடலை பகுதி பகுதியாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டவர் மாவீரன் மருதநாயகம்
@doraiparamasivan578
@doraiparamasivan578 Жыл бұрын
நாலுபேர் சேர்ந்துட்டீங்க.. சார் ஒரு ஆள் குறையுதே.. அதான் சார் செந்தில் சார்..
@johnjohm2438
@johnjohm2438 Жыл бұрын
Oh wow Ipdi oru arivu sinthanai comedy Recent times la ipdi oru program patatae ila Hatssss offf
@Arunkumar_ARD
@Arunkumar_ARD Жыл бұрын
அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤️🔥
@anson867
@anson867 Жыл бұрын
Bro Bring in Vishan Bro also....
@edwinkeith4688
@edwinkeith4688 Жыл бұрын
So mottu malaravillai 😜(malarathu malaravum mudiyathu)
@rithirichalrichal2639
@rithirichalrichal2639 Жыл бұрын
எல்லாரும் ஒரே நேரத்தில சிரிக்காதிங்கப்பா டயலாக் புரியமாட்டேங்குது.
@jkpinpoovumkatrumjkpinpoov2469
@jkpinpoovumkatrumjkpinpoov2469 Жыл бұрын
கழிவி கழிவி கழிவி ஊற்றிய..... உங்கள் நால்வருக்கும் வாழ்த்துக்கள்.
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd Жыл бұрын
Very proud of your guys. We need to dismantle and bulldoze the whole construct, Rajnikanth is no exception to this. Love you guys. Keep rocking.
@Arunkumar_ARD
@Arunkumar_ARD Жыл бұрын
35:45 Semma fun 🤣, V2ta v2 velliya Poga kootathunu sonnanala padathuku yarum pola semma counter 🔥
@ptpagalavan
@ptpagalavan Жыл бұрын
😀😀😀😀😃
@kaviyarasukaviyarasu2777
@kaviyarasukaviyarasu2777 Жыл бұрын
Ena aya panringa.
@zirazira4980
@zirazira4980 Жыл бұрын
Awesome,,,
@raja-mu2hf
@raja-mu2hf Жыл бұрын
Good
@vadaipochu17
@vadaipochu17 Жыл бұрын
என்னாடா எல்லா சேனல்லையும் பிச்சை எடுக்க ஆரம்பிச்சுடீங்க.
@manivasagammanivasagam9364
@manivasagammanivasagam9364 Жыл бұрын
Super
@isaiselvam1795
@isaiselvam1795 Жыл бұрын
தமிழ் நாட்டில் பாபா எல்லார் வீட்டிலும் வந்து விட்டார். தெருவோரங்களில் இருந்த பிள்ளையார் இப்போது பாபா ஆகிவிட்டார்.வியாழக்கிழமைகளில் எல்லோருடைய வாட்ஸ்அப் ஸ்டேடஸிலும் பாபாதான்.எல்லா கோயில்களிலும் கூட்டம் நெரிகிறது.
@premlanson845
@premlanson845 Жыл бұрын
😆👏👏👏
@vandhemadharam6535
@vandhemadharam6535 Жыл бұрын
Bro's super well go ahead.
@venkatragavanvenkat9598
@venkatragavanvenkat9598 Жыл бұрын
Paavam ,oru super 🌟 runu pakkama ,yeo antha allu thukku poothu thungithan
@kothandaramanr8857
@kothandaramanr8857 Жыл бұрын
Rajinikku yentha thaguthiyum illai
@jeyaananthana8577
@jeyaananthana8577 Жыл бұрын
Super* BF making& marketing business..,by that raised crores of dollar and stacked abroad. Now film production& release just to bringing the stacked money
@Viki-zo1bc
@Viki-zo1bc Жыл бұрын
Minor's face in the beginning of the video. 😂😂😂 Vera level! 👌
@dsm-picks
@dsm-picks Жыл бұрын
Ultimate...🤣🤣
@livitatongkatali4674
@livitatongkatali4674 Жыл бұрын
Verum pure vannam. Nothing else
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН