No video

Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs

  Рет қаралды 11,240,177

Bakthi FM

Bakthi FM

Күн бұрын

Tamil folk songs album Sung by Chinna Ponnu containing chinna ponnu folk songs, Chinnaponnu nattupura padalgal and tamil folk songs are synonymous and chinnaponnu village songs are ideal for tamil folk dance, tamil dance songs, Village record dance now available as full songs Jukebox
This chinna ponnu songs in tamil album songs Marikkozhunthae | மரிக்கொழுந்தே contains தெம்மாங்கு பாடல்கள், கிராமிய பாடல்கள், Tamil Folk Love song by சின்னபொண்ணு are also called themmangu songs tamil. Chandramukhi chinna ponnu has also performed a song Marikkozhunthae from this album in chinna ponnu coke studio along with Kailash Kher. This album contains the superhit anbullam konda ammavukku song, marikozhunthe en malligai poove and the social awakening song Ethanai murai. anbullam konda ammavukku song by chinna ponnu is the most sentimental song will bring tears to eyes
This album Marikkozhunthae was released by Symphony Recording Co. in the year 2005 catalogue number SYM CD 1251
Download chinnaponnu hit song, chinna ponnu songs, chinna ponnu songs in tamil, chinna ponnu folk songs, chinnaponnu village songs, marikolunthu songs, from our official website
www.mytamilsong.com
To Download songs from this album Visit mytamilsong.com...
To Download songs of this Album from itunes go to geni.us/1312
This album includes the tracks:
Attukku Thazhai, Vazhthuren, Athai Mava, Vasalukku, Anbullam Konda, Marikkozhunthe, Mannu Veesum, Ethanai Murai, Vattiyile Soru, Yelakkayam
ஆட்டுக்கு தழை வெட்ட, வாழ்த்துறேன், அத்தை மவ வந்தா, வாசலுக்கு போகாதேடி, அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு, மரிக்கொழுந்தே, மண்ணு வீசும், எத்தனை முறை வேக்கபடுவா, வட்டியிலே சோறு, ஏலக்காயாம்

Пікірлер: 2 100
@rajalakshmi1170
@rajalakshmi1170 Жыл бұрын
Enakku vayathuu 24 Naan aaram vaguppu padikkumpothu engal vathiyar intha paadalai anaithu medaiyilum paduvaar padikondu kan kalanguvar antha ninaivu innum en kan munne varugirathu anbullam konda ammavukku
@user-jy2on3gm8c
@user-jy2on3gm8c 3 ай бұрын
👌🤝
@ChandruChandru-ik4wb
@ChandruChandru-ik4wb Ай бұрын
அருமையான பாடல்..
@RajaR-fu1dx
@RajaR-fu1dx Ай бұрын
.mmm😂m
@RajaR-fu1dx
@RajaR-fu1dx Ай бұрын
😅😊
@Ram-tt7di
@Ram-tt7di Ай бұрын
Zass8i8ivl Hiii O7FVljyiccccc cccccccccc cccc ccc ccccccccccck ccccccccccxccccccccck k ccc c ccc j j j j j jjj j j j j j j jj ,, ccc, ky ccmiccxckic kkcc k kc jk k k kckucviccicc n cmviv chod
@sathishthiru382
@sathishthiru382 4 ай бұрын
சின்ன பொண்ணு பாடல் மிகவும் அருமை அருமை இனிய குரல் வளம் நிறைந்த சகோதரி வாழ்க வளமுடன் இறைவன் அருளால்
@NaveenKumar-sw9og
@NaveenKumar-sw9og 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சின்னபொண்ணு அக்கா பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான உள்ள புகழ்பெற்ற பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்
@sivanesansivanesan3382
@sivanesansivanesan3382 3 жыл бұрын
@nagarajanparamasivam3072
@nagarajanparamasivam3072 2 жыл бұрын
அன்புள்ளங்கொண்ட அம்மாவுக்கு பாடல் என்னவொரு உண்ணதமான வாழ்வியல் வார்த்தைகள் கேட்க கேட்க உள்ளத்தை கரைக்கும் பாடல் அருமை அருமை
@ravichandran2711
@ravichandran2711 7 ай бұрын
மிகவும் அழகான வரிகள் சிறப்பான குரல் வளம் நன்றி வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி
@subbhulakshmi3515
@subbhulakshmi3515 4 ай бұрын
அக்கா அன்புள்ள கொண்ட அம்மாஉக்குபாடல் வரிசை 🎉🎉🎉அற்புதம்❤❤❤
@irtudhaya9311
@irtudhaya9311 5 жыл бұрын
Unga song enaku romba pedikm than na unga fan mam ungkala enaku romba pedikum. Ennoda role model nenga than mam I love you mam unga song yellamea enaku romba pedikum unga voice very nice
@senthilkumar-to9fo
@senthilkumar-to9fo Жыл бұрын
அன்புள்ளங்கொண்ட பாடல் மற்றும் மரிக்கொழுந்து பாடல் மிகவும் அற்புதமானவை. பாட்டின் வரிகளும் & இனிய குரலும் என்றென்றும் இனிமை
@ganapathiguru4977
@ganapathiguru4977 5 жыл бұрын
Anbulla konda ammavuku song super i feel it
@sudhad-qs7xo
@sudhad-qs7xo 6 жыл бұрын
ennoda amma vuga song oda fan akka ... arumai ahanna padaluku nandri ....
@asmarabeek8965
@asmarabeek8965 3 жыл бұрын
இனிய நம் மண்வாசனை மரிக்கொழுந்தே!!!!.... ஆத்தங்கரை ஓரத்துல..... உன் நினெப்பு மனச வாட்டுதய்யா...எத்தனை முறை காலில் விழுவா எங்கக்கா.... எத்தனை வருஷம் காத்துகெடப்பா எங்கக்கா... அப்புறம் தூங்குறவரைக்கும் சிந்துபாடி.... வாய்மணக்க தாம்பூலம் தாடி... நான் சாமியாரா ஆகுணுமா.... ஆத்தா உன் குரல் யாளினும் இனிமை
@Murugesan-up7zr
@Murugesan-up7zr 8 ай бұрын
57:07
@SambathSambath-ux1nx
@SambathSambath-ux1nx 5 ай бұрын
​@@Murugesan-up7zr❤❤
@SambathSambath-ux1nx
@SambathSambath-ux1nx 5 ай бұрын
8:57
@vimal_edits
@vimal_edits 3 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்தது
@godsson701
@godsson701 2 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடலை கலைஞரே கேட்டு கண்கலங்கினாராம். அருமையிலும் அருமையான பாடல் அது. 👏👏👏👏👏👏 👌👌👌👌👌 🙏
@sulochana3746
@sulochana3746 Жыл бұрын
l
@sakthivelp3494
@sakthivelp3494 Жыл бұрын
7 Dee 4g5 DC off DD çcç BCuuui7juuuuujjii uijjujjujuujujjuuuuuuuuuuijiijuij hbuuuuujjujjuiiuikiiiiiuijjjjijjjjjjjhjhjhjjjjjjujjjujjjjjjjjjujjjjjjujjjuhbijujjujujjjjijuiiiuujiiuuuujjjujijiiiijjjujjjjjijjjujuujijjjiiiiijjjijjuuujuuuiiiijijiiiiiioooiii me h hugg gggfffcxz ZZ xx,,,jjjjjjjjijjjjjjujujijjjujijjujiiijjjjjjjjjjjjujjjujjjjjuujujjjjiuii7jujjjjuuuuiuiiuiiuiu uuuuu8jjuuuuuiuujju7j1
@heroj7153
@heroj7153 6 жыл бұрын
மிகவும் அருமையான கிராமத்து பாடல்கள்... சகோதரிஇன் பாடல் தொடர வாழ்த்துக்கள்...
@samuthiravel7882
@samuthiravel7882 3 жыл бұрын
🌴💐🧚👩‍🎓💃 அனைத்து பாடல்கள் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மிகவும் 👪🌹
@user-xp6qq7sn5m
@user-xp6qq7sn5m 3 жыл бұрын
கு
@user-xp6qq7sn5m
@user-xp6qq7sn5m 3 жыл бұрын
👍
@shalinir402
@shalinir402 5 жыл бұрын
அக்கா உங்க குரல் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@prabakarnprabakarn6516
@prabakarnprabakarn6516 Жыл бұрын
PaRapkaRAN
@prabakarnprabakarn6516
@prabakarnprabakarn6516 Жыл бұрын
PARAPALARAN
@kavipriya8352
@kavipriya8352 Жыл бұрын
@@prabakarnprabakarn6516?
@pshiva6551
@pshiva6551 Жыл бұрын
​@@prabakarnprabakarn6516😅😅
@markmarksolai9102
@markmarksolai9102 Жыл бұрын
​@@prabakarnprabakarn65160pppppppppu7pppppu7ppp6y😊
@deepapoomurugan2304
@deepapoomurugan2304 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் 👍
@selvakumark1868
@selvakumark1868 4 жыл бұрын
உங்க பாடல் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...❤️❤️❤️
@ramyavikyramyaviky1053
@ramyavikyramyaviky1053 3 жыл бұрын
Mm ama yenakum
@233sanjay6
@233sanjay6 3 жыл бұрын
4
@selvakumarselvakumar9100
@selvakumarselvakumar9100 2 жыл бұрын
Sfjjjgddxnnvv Pyrsswbnb😇😍🚛🇦🇱
@PraveenKumar-qw7ix
@PraveenKumar-qw7ix 2 жыл бұрын
@@233sanjay6 12 Y7y,y g and lakshmi
@b2kvideofansfans666
@b2kvideofansfans666 2 жыл бұрын
@@selvakumarselvakumar9100 11 ¹aa1a!1a¹zzzza¹*zzzqqqqqqaqqqqaqaqa1zzqzqaqqzzzzzzzzzzzzzzzzzz11zzzzzzzzz1z waz zzzzzzzz zz a
@krkr6051
@krkr6051 5 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல் ஏழை குடும்பங்களுக்கு அருமை நான் அனுபவித்து வருகிறேன்,,, தொடக்கம் கோடீஸ்வரர்கள்
@jrsalon3637
@jrsalon3637 5 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அம்மாக்கு பாடல் கண் கலங்க வைக்கிறது.,,,😭😭😭😭😭😭
@manikandanmr.8409
@manikandanmr.8409 5 жыл бұрын
🔷🔷🔷
@leelavathileelakutty6080
@leelavathileelakutty6080 Жыл бұрын
Yes....🥺12 vayasula En amma va vittu pirinji irukkum pothu intha song ha naa daily keattu azhuvan🥺😣💯My fav one this song 🥺💯🔥🔥🔥🔥
@nithiyanithiya908
@nithiyanithiya908 Жыл бұрын
@@leelavathileelakutty6080 ற
@sakthivelk2090
@sakthivelk2090 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும். இனிய தமிழ் புத்தான்டு வாழ்த்து
@govindhansr4716
@govindhansr4716 2 жыл бұрын
100 முறை கேட்ட பாடல் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏👍
@madasamysanthanamariappan9364
@madasamysanthanamariappan9364 Жыл бұрын
இன்றுதான் உங்கள் பாட்டு கேட்டேன் அன்புள்ளம் கொண்ட. பாடல் கண்கலங்கியது நன்றி வாழ்க வளமுடன்..,
@kuzhanthaivelut3051
@kuzhanthaivelut3051 4 жыл бұрын
என்ன யோசனை இது , அருமை அருமை , நெஞ்சை பிசையும் பாடல்
@alexpandiyana1770
@alexpandiyana1770 6 жыл бұрын
மண்வாசமுள்ள பாடல் வரிகள்.. என்றும் இனிமையான பாடல்கள்...
@jahirhussainjahir5290
@jahirhussainjahir5290 4 жыл бұрын
Jahirhussain Jahirhussain
@AjithKumar-jp5to
@AjithKumar-jp5to 7 ай бұрын
​@@jahirhussainjahir5290l😅 19:41 😂😢😢😮😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅
@arone1524
@arone1524 Жыл бұрын
என்னை மாயம் செய்த மாயக் குரலோகி சின்ன பொண்ணு அம்மா தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மம்மா என்ன வாய்ஸ் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🎉
@user-jj7cs6bd7z
@user-jj7cs6bd7z 10 ай бұрын
😊😊😊😊
@nirmalar9977
@nirmalar9977 4 жыл бұрын
Super i love you amma I miss you so much
@ashokkumar-ps7es
@ashokkumar-ps7es 5 жыл бұрын
நெஞ்சி வேதன எனக்கு நீ மஞ்ச பத்து போட்டுக்கம்மா. அருமையான வரிகள்.
@mathiyalaganmathi8221
@mathiyalaganmathi8221 8 жыл бұрын
சின்னபொன்னு பாட்டு சூப்பர்
@mohanindian8110
@mohanindian8110 7 жыл бұрын
mathiyalagan mathi
@kumarieswaran8419
@kumarieswaran8419 5 жыл бұрын
Supper
@dineshkumardineshkumar8190
@dineshkumardineshkumar8190 5 жыл бұрын
mathiyalagan mathi I
@malathii6453
@malathii6453 Жыл бұрын
உங்க பாடல்கள் எல்லாம் அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும்👌👌👌
@sarankumar7648
@sarankumar7648 5 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@dharmalingam3687
@dharmalingam3687 4 жыл бұрын
Saran Kumar
@Baskar1997
@Baskar1997 5 жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட அம்மாவுக்கு...... நன்றி
@aasikakala8039
@aasikakala8039 6 жыл бұрын
anbullam konda amma song semma chancey illa manasu vodanghittu i loved it👏👏👏👏👏💔💔💔
@maniarasanmani7912
@maniarasanmani7912 4 жыл бұрын
Supper, song, supper
@vijayakumarm1086
@vijayakumarm1086 5 жыл бұрын
மனதை மயக்கும் கிராம படல்
@ssenthil2002
@ssenthil2002 Жыл бұрын
Ipfepdf,and ,.didn't know
@ramarramasamy8057
@ramarramasamy8057 5 жыл бұрын
கிராமிய பாடல்கள் தொடரட்டும் ,வாழ்த்துக்கள் அம்மா
@Parmeshwari-hc5zf
@Parmeshwari-hc5zf 2 жыл бұрын
Akalgkgggagkaaasgkdsakakafkakkfaaaahshkkdaaaaa. kkkkkah8jFS Kim n8A nn8j n n HD kkakdaaddfkgkakaakakk 😔 jijj n8nn8 8n8nn88niindaaaddkldahkasaldskkk. FFS k
@AshokKumar-hg4rf
@AshokKumar-hg4rf 5 жыл бұрын
தாய்மையை போற்றும் ஒவ்வொரு ஒவ்வொருவரின் கண்களும் நிச்சயமாக கலங்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும்........................
@umarnath199
@umarnath199 3 жыл бұрын
மாிக்கொழுந்தே,,..ஒன்று தான்,,,,,என்றைக்கும் சிறந்த பாடல்...இது தான் உங்கள் அடையாளம்,,
@anandarupananandarupan5431
@anandarupananandarupan5431 3 жыл бұрын
O99o090poooopooppooooppooooo9o9ooooooooo
@karthikakarthika6956
@karthikakarthika6956 Жыл бұрын
😮😮
@user-sh9yi8of4c
@user-sh9yi8of4c 6 жыл бұрын
இடி முழங்கும் வரிகளுடனும் இனிமை குரல் வாழ்த்துக்கள் சகோதரி....
@rameshkrajagopal6543
@rameshkrajagopal6543 9 ай бұрын
அனபுள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல்...ஒவ்வொரு முறையும் கேட்கும் போது நெஞ்சைத்தொடுகிறது..
@ajithkumar4004
@ajithkumar4004 4 жыл бұрын
தமிழ் நாட்டின் மண் வாசனை பாடல்கள் அருமை அக்கா
@sleninkumar9208
@sleninkumar9208 Жыл бұрын
அருமையான குரல் வளம் மற்றும் தங்களின் பாட்டு வாிகள் மிகவும் மனதிற்க்கு இனிமை
@Karthik-nl5ck
@Karthik-nl5ck 6 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை
@arulnithi2926
@arulnithi2926 4 жыл бұрын
Amma Ennaku Rompa petikum itha songs nice
@vigneshv1543
@vigneshv1543 5 жыл бұрын
அக்கா உங்க பாடல்களையெல்லலாம் கேட்குறப்பபோ மகிழ்ச்சியா இருக்கு. எத்தன முறை வெட்கப்படுவா எனும்பாடல் எங்க அம்மாவுக்கு பிடித்தமான பாடல்.
@ayyapanayyapan9062
@ayyapanayyapan9062 3 жыл бұрын
Ll
@Everythingshowcom
@Everythingshowcom 6 жыл бұрын
Sema super song thanks for chinnaponnu
@rkmedia3463
@rkmedia3463 7 жыл бұрын
என் மனம் கவர்ந்த ..இனிய பாடல்....
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
உங்களின் இந்த குரல் வளத்திற்காக கோடான கோடி வாழ்த்துக்கள்!!!! இப்படிப்பட்ட குரல் வளம் அமைந்ததற்க்கு யார் செய்த புண்ணியமோ !!!!!!
@khari3278
@khari3278 4 жыл бұрын
Anbulla konda ammavukku nice songs
@TSEkpr
@TSEkpr 7 жыл бұрын
இனிமையான குரல் அழகான வரிகள்
@ranjanik1554
@ranjanik1554 7 жыл бұрын
Thanjavur la semma voice l love very much chinnaponnu songs
@karunanithi8298
@karunanithi8298 5 жыл бұрын
இரவின் மடியில் இனிமையான பாடல்
@dhanalakshmidhanalakshmi8227
@dhanalakshmidhanalakshmi8227 5 жыл бұрын
அன்புள்ள அம்மா பாடல் அருமை கேட்கும்போது கண்ணீரை வரவழைக்குது
@muruganavinamuruganavina2946
@muruganavinamuruganavina2946 7 жыл бұрын
anpullam konda ammavukku. yenakku migavum pidittha song. . my child life memories this song. ...🙇
@veerapandian9584
@veerapandian9584 3 жыл бұрын
உங்கள் பாடல் வரிகளை கேட்கும் போது என் அம்மா நியாபகம் வருது அம்மா என் அம்மாவ பார்த்து 19 வருஷம் ஆயிருச்சு உங்கள் பாடல் என் அம்மா பட்ட கஷடத்தை பாக்குறேன் என் அம்மா கஷ்டப்பிட்டு படிக்கவாச்சாங்க சின்ன வயசுல இப்ப நல்ல நிலைமையில இருக்கேன் ஆனா அம்மா இல்லை
@gkumargkumar7652
@gkumargkumar7652 3 жыл бұрын
G.kumar நல்ல பாடல்கள்
@user-jn1vw2zn6s
@user-jn1vw2zn6s 3 жыл бұрын
அவங்க உங்களுக்கு உள்ள தான் இருக்காங்க கவலபடாதிங்க அண்ணா
@nishap6818
@nishap6818 3 жыл бұрын
See do tb
@arafa123hakim6
@arafa123hakim6 3 жыл бұрын
😭😭😭😭😭
@santhoshsanthosh848
@santhoshsanthosh848 2 жыл бұрын
But amma irukkanka bro enka amma onkalukku Amma than ok 👍
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 8 ай бұрын
எங்க அக்கா சின்னப்பொன்னு பாட்டு அருமை ஒவ்வொரு வரியும் உயிர் உள்ள வரிகள் என்கண்கள் கலங்குது
@stallinsrs6532
@stallinsrs6532 5 жыл бұрын
All Super song i like more more maikozhunthe songs best an good
@ramarramasamy8057
@ramarramasamy8057 5 жыл бұрын
அம்மா உங்கள் குரல் அருமை,பாடல் வரிகள் மனதை கவர்கிறது .உங்களது பாடல்கள் தொடரட்டும்
@rajavelrajavel6028
@rajavelrajavel6028 2 жыл бұрын
Amma unga kural arumai patal super
@kuttygowtham8440
@kuttygowtham8440 Жыл бұрын
@@rajavelrajavel6028 lolk oi l
@hashinikalidash3946
@hashinikalidash3946 Жыл бұрын
@@kuttygowtham8440 9
@kittusamymalarkodi7616
@kittusamymalarkodi7616 Жыл бұрын
@@kuttygowtham8440 0000
@kittusamymalarkodi7616
@kittusamymalarkodi7616 Жыл бұрын
@@kuttygowtham8440 0000
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 5 жыл бұрын
குரல் அருமை
@selladhuraiselladhurai2790
@selladhuraiselladhurai2790 4 жыл бұрын
💖💖🌹🌹💘💘
@selladhuraiselladhurai2790
@selladhuraiselladhurai2790 4 жыл бұрын
🎷🎷🎧🎧🎵🎵🎶🎶🎼🎼🎹🎹
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
அழகான குரல் அருமையான பாடல்
@jayagopalk8513
@jayagopalk8513 3 жыл бұрын
24:50 my favourite நூறு முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதில் காதல் என்பது ஒரு தடம் அதில் இறங்கியவரும் உண்டு இறங்க முடியாமல் அடுத்த தடம் திருமணம் என்னும் நிலையில் உள்ளவரும் ரசிக்கும் பாடல்.
@ponrajk6099
@ponrajk6099 3 жыл бұрын
நீங்க எங்கேயோ போயிட்டீங்க
@rajaramgopalsamy8579
@rajaramgopalsamy8579 2 жыл бұрын
Q
@narayanasamy1128
@narayanasamy1128 6 жыл бұрын
all songs super chinnaponnu amma
@srinum4569
@srinum4569 4 жыл бұрын
நல்ல பாடல்🎶🎶🎶🎶🎶🎶
@jagadheeshwaranjagadheeshw1698
@jagadheeshwaranjagadheeshw1698 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்
@onetopgamer450
@onetopgamer450 Жыл бұрын
,,🙏
@maheshmmm3879
@maheshmmm3879 6 жыл бұрын
‌.‌‌ இந்த பாடல் அருமை
@vijaydosai8100
@vijaydosai8100 3 жыл бұрын
Nice 👍
@aarthi.aaarthi.a4710
@aarthi.aaarthi.a4710 6 ай бұрын
எங்க அக்கா பாட்டு எப்போதும் டாப்பு தான் ❤
@thangavelx-zd3zv
@thangavelx-zd3zv 5 ай бұрын
😊
@user-nf8su3xr4u
@user-nf8su3xr4u 6 ай бұрын
😢❤ அருமையான கவிதை
@nagarajnagaraj8629
@nagarajnagaraj8629 5 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@malinimuralikrishnan2765
@malinimuralikrishnan2765 4 жыл бұрын
anbullam konda amma song my fav song
@sivajothisivajothi158
@sivajothisivajothi158 4 жыл бұрын
Super songs
@sebastiyan5815
@sebastiyan5815 6 жыл бұрын
super amma
@dharanidharani8765
@dharanidharani8765 4 жыл бұрын
I love Chinna ponnu mam song
@balamuruganganesan274
@balamuruganganesan274 4 жыл бұрын
மரிக்கொழுந்தே அருமை💐
@rajamanickam9707
@rajamanickam9707 8 жыл бұрын
அருமை அருமை அருமை பாடல்கள்
@abhishekcoolboy5435
@abhishekcoolboy5435 2 жыл бұрын
Gramaththu paatunaave vera level
@jayaseelanrajendran878
@jayaseelanrajendran878 4 жыл бұрын
இந்த மண்ணின் இசை
@sivaram2819
@sivaram2819 5 жыл бұрын
Rompa nantri anaithu patalum super
@perumallingam8097
@perumallingam8097 8 жыл бұрын
பாடல் வரிகள் அருமை சின்னபொண்ணூ குரல் இனிமை
@sivachendren4690
@sivachendren4690 7 жыл бұрын
Perumal Lingam on
@muthuraja4926
@muthuraja4926 7 жыл бұрын
mottal
@mageshvaranmagesh5850
@mageshvaranmagesh5850 7 жыл бұрын
makesh 9659165875
@ranganathkumar8206
@ranganathkumar8206 7 жыл бұрын
xxxvedios
@ranganathkumar8206
@ranganathkumar8206 7 жыл бұрын
xxxvideos
@arunmani4721
@arunmani4721 6 жыл бұрын
மிக அருமையான பக்தி பாடல்கல் அம்மா
@iyyappanp3511
@iyyappanp3511 5 жыл бұрын
Arun Mani
@priyapala3154
@priyapala3154 2 жыл бұрын
Super songs akka
@mani8525
@mani8525 5 ай бұрын
அருமையான பாடல்கள்
@balamurugansrinivasan6445
@balamurugansrinivasan6445 7 жыл бұрын
அருமை அக்கா
@logunathan7902
@logunathan7902 3 жыл бұрын
அக்கா உங்களுக்கு நல்ல இனிமையான குரல் I love you
@santhoshsankar4184
@santhoshsankar4184 4 жыл бұрын
பாட்டு எல்லாம் அருமை அக்கா என் மனம் பாரம் இருக்கும் போது நிம்மதி ஆக இருக்கு நன்றி அக்கா
@kumarm8251
@kumarm8251 6 жыл бұрын
super paadal
@shanmugamsubramani1305
@shanmugamsubramani1305 7 жыл бұрын
அருமை
@manimanimani4432
@manimanimani4432 7 жыл бұрын
Super
@muthumuthugg4045
@muthumuthugg4045 5 жыл бұрын
CVS DJ just textgf
@mathivanan9042
@mathivanan9042 3 жыл бұрын
Super 🔥🔥🔥🔥
@santhoshselvan6076
@santhoshselvan6076 3 жыл бұрын
Super அம்மா. எனக்கஅம்மா நினைவுகள் வருது.
@palanisamymanimegalai3626
@palanisamymanimegalai3626 5 жыл бұрын
Super Akka
@banusubash4753
@banusubash4753 6 жыл бұрын
semma super akka.songs la super
@nilankumudhini886
@nilankumudhini886 7 жыл бұрын
மண் வாசனை நெருடுகிறது இந்த தமிழ் மனசை. சூப்பர்
@selvakumarselvakumar9100
@selvakumarselvakumar9100 2 жыл бұрын
Ahjknfdvnm
@selvakumarselvakumar9100
@selvakumarselvakumar9100 2 жыл бұрын
Awhilmbvfdd
@gowthamgowthamkarthi32
@gowthamgowthamkarthi32 2 жыл бұрын
99
@kalaiselvi_xib1310
@kalaiselvi_xib1310 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@nandukumar3764
@nandukumar3764 5 жыл бұрын
Anbullamkonda ammavuku Marikozhunthe en malligapuve Ethanai murai vekkapadhuva enga akka Ennaku romba pudichi eruku Gramathu patthuna gramathu patthu da akka love you akka
@suresha414
@suresha414 6 жыл бұрын
அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது​.வாழ்க வளமுடன் வளருக நலமுடன்.
@muthusumathi182
@muthusumathi182 3 жыл бұрын
சுப்பார் அக்கா
@prasanths4489
@prasanths4489 3 жыл бұрын
@pavupavu551
@pavupavu551 3 жыл бұрын
@@muthusumathi182 and j bhai
@sathishkumarsathishkumar337
@sathishkumarsathishkumar337 2 жыл бұрын
Tamil.
@surijayaraman9309
@surijayaraman9309 7 жыл бұрын
மிகவும் அருமை
@saravanann8156
@saravanann8156 4 жыл бұрын
All song super akka God bless u
@nagappane8704
@nagappane8704 4 жыл бұрын
I love Amma .no words to say very beautiful this song. It stolen my heart. Pathiram allam it really in my life
@poomathicreation8496
@poomathicreation8496 7 жыл бұрын
நான் அரியலூரில் பணிபுரிந்த போது இரவுப்பணிகளின் போது இந்த பாடல்களைத்தான் கேட்டுக்கிட்டே பணி புரிவேன்,மறக்க முடியாத அனுபவமாக இந்த பாடல்கள் இன்றும்கூட என் நினைவை விட்டுஅகலாதவை.
@sakthir615
@sakthir615 7 жыл бұрын
like
@kumareshkumaresh2764
@kumareshkumaresh2764 7 жыл бұрын
hi
@karthickkarthick8903
@karthickkarthick8903 7 жыл бұрын
Sakthi Sakthi
@sakthivelsakthive1399
@sakthivelsakthive1399 6 жыл бұрын
Gomathi Muthu
@sakthivelsakthive1399
@sakthivelsakthive1399 6 жыл бұрын
Gomathi Muthu sakthivel
@sundaresansubramani7258
@sundaresansubramani7258 6 жыл бұрын
எக்காலத்தில் கேட்டாலும் புதுமையாக தேன்றும்
@TamilPasanga1001
@TamilPasanga1001 5 жыл бұрын
I like your all songs very nice.
@namakuennamedia4919
@namakuennamedia4919 2 жыл бұрын
ஏலகாய்ய song super
@findworld2093
@findworld2093 6 жыл бұрын
I like all songs very nice நன்றி
@krishkaralan8666
@krishkaralan8666 6 жыл бұрын
மரிக்கொழுந்து பாடல் அருமை
@kaalimuthum985
@kaalimuthum985 5 жыл бұрын
Hi
@vijaykumar-cb9ji
@vijaykumar-cb9ji 5 жыл бұрын
Katelyn krishnan
@govindanrajamanikkam8561
@govindanrajamanikkam8561 4 жыл бұрын
karalan krishnan
Vettiveru Vaasam | Karunas | Tamil Folk Songs Album
57:41
Bakthi FM
Рет қаралды 4,5 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 2,2 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
full Song | Palaiyur #supersingerkannagi# #grammyaSong  _Part 1
30:56
Kannagiyin iniya gaanam
Рет қаралды 1,7 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН