இரண்டு நாள் வரை கெடாது ,சுவைக்கும் பஞ்சம் இல்லாத தக்காளி சட்னி | Tomato Chutney | Balaji's kitchen

  Рет қаралды 85,683

Balaji's kitchen

Balaji's kitchen

3 жыл бұрын

Tomato Chutney recipe | தக்காளி சட்னி
இந்த முறையில் தக்காளி சட்னி செய்தால் இரண்டு மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும் . இந்த சட்னி இட்லி தோசை சப்பாத்தி இவற்றுக்கு அருமையான சுவையான பக்க உணவாகும் . புளிப்புச் சுவை அதிகம் விரும்புவர்கள் இந்த சட்னி விரும்பத்தகுந்த உணவாக அமையும் .
Ingredients :
* 1kg Tomato
* 10 Dry red chilli
* 30-40 Garlic
* 1tsp Mustard & urad dal
* Curry leaves
* Oil
* Salt
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி .

Пікірлер: 68
@abineshabinesh8447
@abineshabinesh8447 3 жыл бұрын
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக உங்களை 🤝🌷🌷🌷🌷🌷🌷
@karuppusamyk537
@karuppusamyk537 3 жыл бұрын
Ithila kartharukku enna vealay muttal
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
கர்த்தர் கிட்ட சொல்லி உலகத்த கொரானா கிட்ட இருந்து காப்பாற்ற சொல்ரீகளா? புண்ணியமா போகும்
@artandcraft8118
@artandcraft8118 3 жыл бұрын
உங்களின் எல்லா போஸ்ட் மும் அருமைங்க. ஒவ்வொண்ணா செஞ்சு enjoy பண்றேன். நன்றி!
@user-gg1hc2wl8l
@user-gg1hc2wl8l 2 ай бұрын
நான் இந்த சட்னி செய்தேன் சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன
@umarani5938
@umarani5938 3 жыл бұрын
சூப்பர்அண்ணா👌👌👌👌
@Naangamoonuperu2007
@Naangamoonuperu2007 5 ай бұрын
உங்கள். சமையல்அருமை. ?🌹🌹🌹
@kamatchirp9844
@kamatchirp9844 2 жыл бұрын
Unga video pathu after marriage neraya recipes terinjikitten thanks anna
@littyjohn6784
@littyjohn6784 3 жыл бұрын
Very easy and of course yummyyyyyyyyy
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳🙏👍👌
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt 3 жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@saravanaganesh3707
@saravanaganesh3707 10 ай бұрын
Simple and easy. Super sir
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 жыл бұрын
Hi anna superb pakumpothey mouthwatering anna 💯👌👌👌
@manimozhiv6045
@manimozhiv6045 3 жыл бұрын
Super
@CR-ou1ut
@CR-ou1ut 3 жыл бұрын
Easy and awesome
@jananip9493
@jananip9493 6 ай бұрын
Super anna keep nice repicise
@TajushriSamayal
@TajushriSamayal 3 жыл бұрын
Super.. all time fav
@shanthi155
@shanthi155 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@daviddaisy1652
@daviddaisy1652 3 жыл бұрын
😋😋super
@beulahherold3156
@beulahherold3156 6 ай бұрын
Super , Thankyou verymuch
@muniyammaln6860
@muniyammaln6860 3 ай бұрын
Super bro
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 жыл бұрын
ஆப்பத்திற்கு அருமையாக இருக்கும்...
@cinematimes9593
@cinematimes9593 3 жыл бұрын
Good morning sir lockdown receipe easy and simple 👍👍
@pragyasaiharikavin1048
@pragyasaiharikavin1048 3 жыл бұрын
சூப்பர்
@md.adamsait6128
@md.adamsait6128 3 жыл бұрын
Super❤ chatni
@rekhakini5727
@rekhakini5727 3 жыл бұрын
🙏🙏👌👌👌👌👌 Tqqqqqq.so.much.v.good.recipes...
@yogaraj8082
@yogaraj8082 Жыл бұрын
Super sir God bless you sir
@gabrikanirajkani8608
@gabrikanirajkani8608 3 жыл бұрын
Color full chatney
@vaishalik4228
@vaishalik4228 3 жыл бұрын
Super I like it
@edwardramesh6916
@edwardramesh6916 3 жыл бұрын
Hello! Chef. Good morning..... Your cooking method explanation is very nice
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
Tnq
@sumathisumathi5686
@sumathisumathi5686 3 жыл бұрын
Tomato chutney super
@varshininibila5625
@varshininibila5625 3 жыл бұрын
Wow yummy
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 жыл бұрын
Nice wow
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 Жыл бұрын
Super pa
@rajitharaj6759
@rajitharaj6759 3 жыл бұрын
Nice Anna
@veeraass2139
@veeraass2139 3 жыл бұрын
Follow your samayal anna Thanks brother
@uthamarajp5545
@uthamarajp5545 3 жыл бұрын
Thankyou anna, easy chatney,yar vennalum seyallam🙏👍
@annaduraikeerthana2443
@annaduraikeerthana2443 3 жыл бұрын
Super anna
@nandhinis4242
@nandhinis4242 3 жыл бұрын
Super👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@stellamarry928
@stellamarry928 Жыл бұрын
Super anna 🤩🤩🤩🙏
@lancyjebarani7755
@lancyjebarani7755 Жыл бұрын
Thanks anna
@lillygrace3615
@lillygrace3615 Жыл бұрын
Anna thanks anna Neenga sollara mathiriye seivathala than life oduthu
@vasanthivasu4069
@vasanthivasu4069 3 жыл бұрын
Tasty
@manickamamulya732
@manickamamulya732 3 жыл бұрын
Super sir and sir can u show some more quick and simple recipes plz
@lakshmananr4432
@lakshmananr4432 Жыл бұрын
வெங்காயம் சேர்த்து செய் தால் சுவையாக இருக்கும்
@aryapradosh185
@aryapradosh185 3 жыл бұрын
👍🏻From Qatar
@anthonypaulraj7334
@anthonypaulraj7334 Жыл бұрын
annasuper.samyal.
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
எப்போதும் போல இன்று இந்த முறையில் செய்த சட்னியுடன் என் மகன் ஒரு தோசை அதிகம் சாப்பிட்டான்.. நன்றி 🙏... புளிப்புச் சுவை கொஞ்சம் குறைய என்ன செய்ய வேண்டும் சகோ?
@ramajoshi40
@ramajoshi40 Жыл бұрын
Anna naan today try pannen super anna
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj 3 жыл бұрын
Your are best cheap sir
@abiramisaravanan9120
@abiramisaravanan9120 3 жыл бұрын
அண்ணா, செட்டிநாடு மண்டி ரெசிபி போடுங்க
@mynamenew4296
@mynamenew4296 3 жыл бұрын
Yanga vital romba etha dish thain seivom
@rajasekaris8221
@rajasekaris8221 3 жыл бұрын
Super Anna👌👌👌
@aruura5859
@aruura5859 2 жыл бұрын
Super 👌👌👌💐💐💐
@anukavin4663
@anukavin4663 3 жыл бұрын
அண்ணா, தக்காளி, பூண்டு.,, மிளகாய் வதக்கி செய்யலாமா
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
வேண்டாம்
@kottaiyanjacob6317
@kottaiyanjacob6317 3 жыл бұрын
Perungayam seekalama Anna
@Balajiskitchen
@Balajiskitchen 3 жыл бұрын
சேர்க்கலாம்
@lakshmananr4432
@lakshmananr4432 Жыл бұрын
வெள்ளை பூண்டு அதிகம் தேவை இல்லை அல்சர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
@manoharantn8018
@manoharantn8018 2 ай бұрын
Cooked today and found nontasty.
@sargunanrn
@sargunanrn 2 жыл бұрын
Sir your measurements are in metric value, instead please tell us in numbers like how many tomatoes. Thanks in advance
@KN-xr5mt
@KN-xr5mt 3 жыл бұрын
Too much oil 😑
@Bsakthivel7310
@Bsakthivel7310 9 ай бұрын
😠🥴👎
@jeyalakshmi8892
@jeyalakshmi8892 2 жыл бұрын
சூப்பர்
@ash1224_rh
@ash1224_rh Жыл бұрын
Super bro
@j.jamilajayagunaseelan4493
@j.jamilajayagunaseelan4493 3 жыл бұрын
Super
@Tamiluma83.
@Tamiluma83. 3 жыл бұрын
Super anna
Venkatesh Bhat makes Andhra tomato chutney | thakkali pachadi
16:07
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 12 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22