மிக்க நன்றி ஐயா நிறைய அவமானங்களை என் கணவர் பட்டு விட்டார் அவர் மீனராசி உங்கள் பதிவு பெரிய நிம்மதியை தருகிறது ஐயா மிக்க நன்றி
@devsuryaa2 ай бұрын
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை நன்றி குருஜி
@TVK_VOICE_KUMARANАй бұрын
நானும் மீன ராசி தான்... ஆனாலும் முயற்சியில் வெற்றி தோல்வி அனைத்தையும் சிரித்து கொண்டே கடந்து போகிறேன்.... அதிக கவலை படுவது உடல் நலம் பாதிக்கப்படும்.... 😂
@venkataramanikrishnamurthy2533Ай бұрын
Thanks sir. I belong this Rassi. I am eagerly awaiting for your kind predictions 🙏🙏🙏🙏🙏🙏