Batticaloa town explore | மட்டக்களப்பு | காந்திப்பூங்கா | மாமாங்கேஸ்வரம் | episode 02 |

  Рет қаралды 34,288

Jesi Vlogs

Jesi Vlogs

3 жыл бұрын

இந்த காணொளியில் மட்டக்களப்பு நகத்தில் உள்ள காந்திபூங்கா, வெள்ளைப்பாலம், பஸ் நிலையம் , கோட்டை, மாமங்கேஸ்வரம், இடங்களும் நீங்கள் காணலாம்
இது போன்ற காணொளிகளை காண எமது channel உதவியாக இருக்கும் நன்றி
Instagram link : jesi__vlogs
Episode 01 : • Vavuniya to vaaharai |...
Episode 02 : • Vaahara to chenkaladi ...
#batticaloa
#kaanthipark
#batticaloafort
#batticaloliabary
#batticalobustand
#batticalovisit
#jesivlogs
#goprohero8
#fzv3
#srilanka
#srilankaride
#srilankatamil

Пікірлер: 381
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
யாழ்ப்பாணம் மாதிரி மட்டக்களப்பும் அழகாகத்தான் இருக்கிறது! தமிழர்கள் வாழும் பூமி.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
உண்மை ❤️
@ThuraiNila
@ThuraiNila 3 жыл бұрын
நம்ம சேனலுக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
@@ThuraiNila என்ன சேனல் என்ன பெயர் உங்கள் சேனல்?
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த இடம் சிறப்புத்தான்
@jamrizvi9395
@jamrizvi9395 2 жыл бұрын
மனிதர்கள் வாழும் பூமி...
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா.மட்டக்களப்பு எங்க ஊரு இல்ல உசுரு....🔥
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
ஓம்❤️
@momofthree8205
@momofthree8205 3 жыл бұрын
எங்க ஊரல்ல உசுரு மட்டக்களப்பு 😍🔥 Thank you bro ☺️🙏
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
True & welcome akka ❤️
@vijaylaavanya7554
@vijaylaavanya7554 3 жыл бұрын
மட்டக்களப்பு எப்பவும் அழகு தான் thanks bro❤️❤️❤️❤️❤️
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Welcome bro ❤️
@kayanukayanu5494
@kayanukayanu5494 3 жыл бұрын
Ippa than bro Intha video paaththa Super bro 👌👌👌 Nanum batticaloa than bro ❤❤❤❤❤❤❤❤
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thank you bro 👍
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 3 жыл бұрын
மட்டக்களப்புக்கு உங்களை அன்புடன் வரவேன்ட்கின்றோம்.. வாழ்த்துக்கள் தோழா..💖
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி தோழா ❤️
@ThuraiNila
@ThuraiNila 3 жыл бұрын
நம்ம சேனலுக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 3 жыл бұрын
@@ThuraiNila உங்கள் சேனல் பெயர் என்ன ling தாருங்கள் ஒரு subscribe போட்டு விட்டு போறேன்😛
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 3 жыл бұрын
அழகின் அற்புதம் மட்டு நகர் ஆலங்கள்..... காட்சிப் படுத்திமைக்கு மிக்க நன்றி..
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நல்வரவு அண்ணா ❤️
@meena6653
@meena6653 3 жыл бұрын
மட்டக்களப்பு மிக அழகாக இருக்கிறது. வடமாகாணம் 30 வருட போரினால் பின் தங்கியுள்ளது. உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை. நன்றி
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அக்கா ❤️
@urkalanpalan5870
@urkalanpalan5870 3 жыл бұрын
சுதனுக்கு நன்றி. இலங்கையில் காந்தி பூங்கா இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சாலைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், இரு பக்கமும் நடைபாதைகளும் சிறப்பு. என்னருமை சுதனுக்கு கோடானுகோடி வணக்கங்கள்.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
உண்மை ❤️❤️❤️
@paperroast2065
@paperroast2065 3 жыл бұрын
Love from Tamilnadu. Nice bro...Keep it up. Compared to India, SriLanka looks clean and neat.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Batticaloa looks very nice super.!!!
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
True ❤️ Thanks anna ❤️
@varmankaila
@varmankaila 3 жыл бұрын
அந்த நாட்களில் மட்டக்களப்பில் இரண்டு சிறந்த‌ பாடசாலைகளில் ( Shivananda and St.Micheals College) படிக்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது.ந‌ண்பர்களுடன் மட்டக்களப்பின் மூலைமுடுக்கெல்லாம் சுத்தித்திரிவோம்.வீடியோவில் தற்போதைய வித்தியாசமான தோற்றத்தில் நகரை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. Time may change but the memories last forever. உங்களுக்கு நன்றிகள் பல.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@kugatheepan9638
@kugatheepan9638 2 жыл бұрын
மட்டக்களப்பு எங்க உயிர் வாழ்ந்தாழும் செத்தாலும் மட்டக்களப்புதான்
@prashathpakkamass8440
@prashathpakkamass8440 3 жыл бұрын
Me batticaloa boy ❤ love to my city
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Super brother ❤️
@prashathpakkamass8440
@prashathpakkamass8440 3 жыл бұрын
Tnx bro
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
Batticalo paarkka nalla itukku bro, supper clock tower, Ganthi park, District secretariat, fort, maamangam kovil, my mom was working in Kalladi , I was in my 2 years. Nice to see, thx for sharing.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks akka ❤️
@vijikumar266
@vijikumar266 3 жыл бұрын
Temple is beautiful. Roads r good. Ferry travel is a novel experience.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@dawooddawood5609
@dawooddawood5609 2 жыл бұрын
Wonderful journey. Batticaloa is a beautiful place to see. The most beautiful place that I like is Jaffna. The best journey is the train journey from Colombo to Jaffna.
@railwayenthusiastintamil
@railwayenthusiastintamil 3 жыл бұрын
அருமை அண்ணா மட்டக்களப்பை இதுவரை காணாத பரிமானத்தில் நாங்கள் கண்டோம் இந்த நேரத்தில் 5:01 நீங்கள் முழு குழந்தையாக 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑 மாறிய தருனத்தை நாங்கள் கண்டோம் அண்ணா 😀😀
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி தம்பி ❤️
@ThuraiNila
@ThuraiNila 3 жыл бұрын
நம்ம சேனலுக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
எங்குட ஊரு மட்டக்களப்பு😍❤️🇱🇰
@sinnathambyainkaran5523
@sinnathambyainkaran5523 3 жыл бұрын
very good video thambi .good luck for your good work.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@Francis-Augustin
@Francis-Augustin 3 жыл бұрын
மட்டக்களப்பின் அழகை முதல் தடவையாக பார்த்தேன்😍Super தம்பி👍🏾👏🏾😊
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@ThuraiNila
@ThuraiNila 3 жыл бұрын
நம்ம சேனலுக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
@rasuaraj528
@rasuaraj528 3 жыл бұрын
நீங்கள் மட்டக்களப்பு💒 மாமாங்கேஸ்வரர் கோயிலை எங்களுக்கு காண்பித்து எங்களை தரிசிக்க வைத்ததற்கு உங்களுக்கு நன்றி 💗🙏 ! மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு மிகவும் அழகாக உள்ளது 👌👍 மட்டுநகர் அழகை பார்த்து ரசித்தோம் நன்றி ! 🙏 உங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக 🙌🙏💚!!
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
ஜெசி இறைக்கு 3 வருடங்களிற்கு முன் காந்தி park சென்றுள்ளேன்.மீன் பாடும் ஊரின் அழகே தனி தான்
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
உண்மை அக்கா ❤️ நன்றி 😍
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
அருமை தம்பி 👌❤️
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அக்கா ❤️
@kriskanaga7359
@kriskanaga7359 2 жыл бұрын
Good one Thanks.
@pavithanuma7003
@pavithanuma7003 2 жыл бұрын
Nice vedio editing anna.. God bless you
@enjoyyourenglishthamizha1425
@enjoyyourenglishthamizha1425 2 жыл бұрын
Subscribed. Useful. Thanks.
@piranavisp3231
@piranavisp3231 2 жыл бұрын
Super ❤️
@user-fs6mx5mi2n
@user-fs6mx5mi2n 2 жыл бұрын
எங்க ஊரு சூப்பராதான் இருக்கும் ❤❤❤❤❤
@rishirich4018
@rishirich4018 3 жыл бұрын
thank you for the beautiful vlog bro . batticaloa is good place to live and amazing people . great job
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@kayanukayanu5494
@kayanukayanu5494 3 жыл бұрын
Intha kachcherilaan bro nan akkila ilankai reethiyil siththirp poddil first vanthathattku ennakku paaraddu vizha nadantha
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Weldone bro 👍
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 жыл бұрын
Batticola Vlog very nice !
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@thamilanda.
@thamilanda. 3 жыл бұрын
செம செம வாழ்த்துக்கள் சகோ
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி சகோ ❤️
@jeshasinthu5663
@jeshasinthu5663 2 жыл бұрын
Super Anna....
@narmathavepulan2709
@narmathavepulan2709 3 жыл бұрын
Very beautiful place. Take care thampi
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks akka ❤️
@priyacanada6777
@priyacanada6777 3 жыл бұрын
Woow 🥰🥰 👌👌👌👌 அழகு
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி ❤️
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. Congratulations from Nederland God bless you wish your all the best Stay Safe
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@jeradsudhan4848
@jeradsudhan4848 2 жыл бұрын
Thanks you so much. We were journeying with you. Keep up the good work. 👍
@Pirashanth755
@Pirashanth755 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@sujiprince1071
@sujiprince1071 3 жыл бұрын
Awesome
@rl5914
@rl5914 3 жыл бұрын
Very nice 👍 👏🏾👏🏾👏🏾👌😊 நன்றி 🙏
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@yathuyaso6684
@yathuyaso6684 3 жыл бұрын
Thank you so much for this beautiful Vlog
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Welcome akka Thank you ❤️
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 3 жыл бұрын
தம்பி மட்டக்களப்பை காட்டியது மிகவும் அருமை . நேரம் கிடைத்தால் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலையும் காட்டினால் மிகவும் அருமையாக இருக்கும். இதற்கு போவதற்கு தாண்டியடி வீதியால் செல்லவும் உங்களால் முடிந்தால் செல்லவும்.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
கட்டாயம் அண்ணா ❤️
@m.p4961
@m.p4961 3 жыл бұрын
கட்டாயம் வாங்க நாங்க அந்த இடம் தான்
@mrpop100k2
@mrpop100k2 3 жыл бұрын
Naanum ankathan anna💛💛
@manurajmanoharan2947
@manurajmanoharan2947 2 жыл бұрын
Namma eariya supper bro
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
மட்டக்களப்பை உங்கள் தயவில் பார்க்க கிடைத்தது. நன்றி தம்பி.
@dathujanshanje304
@dathujanshanje304 2 жыл бұрын
வேற லெவல்
@user-yi9id4pf6i
@user-yi9id4pf6i 3 жыл бұрын
அண்ணா சூப்பர்
@sukanthansukanthan3058
@sukanthansukanthan3058 3 жыл бұрын
Super அண்ணா, from vakarai
@ocdata9610
@ocdata9610 3 жыл бұрын
Super
@aadhavanvengateshs2759
@aadhavanvengateshs2759 3 жыл бұрын
Semma.very interesting
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@canadatamillady6243
@canadatamillady6243 3 жыл бұрын
Very nice
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks ❤️
@dathujanshanje304
@dathujanshanje304 2 жыл бұрын
நம்ம ஊரு மட்டக்களப்பு ✌️✌️
@dxvlog190
@dxvlog190 3 жыл бұрын
Safe journey bro😍😍😍😍
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother ❤️
@thusyanthythagooran738
@thusyanthythagooran738 3 жыл бұрын
Super ah irukku kovil
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks ❤️
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 3 жыл бұрын
தம்பியா உங்கள் படைப்புக்கள் அருமை!
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@vkaran5278
@vkaran5278 3 жыл бұрын
Beautiful 👍👍👍
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
அழகின் அற்புதம்.....
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
அருமை தம்பி 👍
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி அக்கா ❤️
@rajavp9664
@rajavp9664 3 жыл бұрын
அருமையான பதிவு. நான் இதுவரை தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்தை பார்த்ததில்லை. மட்டு மாநகரை பார்க்கும் போது எண்ணற்ற நினைவுகள், சோகங்கள், துரோகச் செயல்கள் பொங்கி வருகிறது.
@damianxavier7343
@damianxavier7343 2 жыл бұрын
This is not Tamil Nadu. This is in Sri Lanka not India
@rajavp9664
@rajavp9664 2 жыл бұрын
So what?
@damianxavier7343
@damianxavier7343 2 жыл бұрын
@@rajavp9664 what do you mean so what? You said it was in Tamil Nadu, so I corrected you and said it's in Sri Lanka, that's all.
@smfarsath1076
@smfarsath1076 3 жыл бұрын
Vlog Nice 👌🏻 Bro👍🏻
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@sasnyalthaf4415
@sasnyalthaf4415 3 жыл бұрын
Safe journey bro ❤
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother ❤️
@OviyaTV
@OviyaTV 3 жыл бұрын
மிகவும் அருமை
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
நன்றி ❤️
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 4 ай бұрын
Big fan bro ❤
@mrgamingfire1474
@mrgamingfire1474 3 жыл бұрын
௮ண்னா மட்டகளப்பில் சித்தாண்டி கிராமத்தி நான் வசிக்கிறோம்🙋
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
👍👍
@mustfajameel1792
@mustfajameel1792 3 жыл бұрын
Nice bro👍👌🇱🇰
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@anthonithevathas6343
@anthonithevathas6343 3 жыл бұрын
Jesi you know me well- thanks for your video.
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
I konw anna welcome & thanks anna ❤️❤️❤️
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Very Nice
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks ❤️
@Tiger-Vlogs
@Tiger-Vlogs 3 жыл бұрын
Very Nice brother
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super bro congratulations ❤🙏❤
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
@@jesivlogs welcome
@sivapalankandiah7533
@sivapalankandiah7533 3 жыл бұрын
Super💐💐💐👍👌
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@dptraveldiary1339
@dptraveldiary1339 3 жыл бұрын
super brother
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@ulee6065
@ulee6065 3 жыл бұрын
என்ன bro மட்டக்லப்பு வந்துடு வாழைச்சேனை ல இருக்குற ஹார்பர் and பாசிக்குடா பீச் வராம போய் இருகிங்க ☹️
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Next time kaduvan bro sure ❤️
@sithava
@sithava 2 жыл бұрын
Great tour. It feels like you take all of us on tour. Really enjoyed as if I have seen Batticallo myself .
@sarandevaraj2309
@sarandevaraj2309 3 жыл бұрын
Come to India and i show u the mass of Srilankan peoples....Srilanka The Best Hence proved......Proud to be an Srilankan....Thanks bro for showing my native....Hats off . GO AHEAD
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thank you so much brother ❤️
@roobirooba1750
@roobirooba1750 3 жыл бұрын
Naan oru naalum maddakkalappu pokala kaddiyatakku thanks bro
@ahilanpuvanasundaram4696
@ahilanpuvanasundaram4696 3 жыл бұрын
Super bro...!
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother ❤️
@suthasutha6498
@suthasutha6498 3 жыл бұрын
Well done anna
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks thampi ❤️
@jeganathanloyaldunston1075
@jeganathanloyaldunston1075 3 жыл бұрын
superb
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@greenfocus7552
@greenfocus7552 3 жыл бұрын
Super bro. Enjoyed every bit of of your vlog on Mattakalappu. In my younger days, I used to see readers replies in the magazine 'rathnabala' from people of this place. Love from TN
@NOMERCY-2410
@NOMERCY-2410 3 жыл бұрын
Super bro. I am from batticaloa ❤️
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother
@anou3993
@anou3993 3 жыл бұрын
baticalo looks a bit like mexico💐
@jeevivlog8602
@jeevivlog8602 3 жыл бұрын
welcome to our batti
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks ❤️
@sivashan6233
@sivashan6233 3 жыл бұрын
Bro super
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thank you 👍
@rajaabishek1126
@rajaabishek1126 3 жыл бұрын
Poga poga video qualty super Vera level bro neenga👌👌
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks anna ❤️
@rajaabishek1126
@rajaabishek1126 3 жыл бұрын
@@jesivlogsungalavida vayasu kuraivu thaan thambi bro
@nirushansamb5643
@nirushansamb5643 3 жыл бұрын
Nice
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks ❤️
@PoonakarShaanth
@PoonakarShaanth 3 жыл бұрын
மட்டக்களப்பு👌
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
❤️❤️❤️😍
@nagalingam6711
@nagalingam6711 3 жыл бұрын
Supper anna ❤
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks thambi ❤️
@vasanthathevi3663
@vasanthathevi3663 3 жыл бұрын
Thanks bro We are batti city girls 👍😊
@shaeditz4769
@shaeditz4769 3 жыл бұрын
Super bro💥❤️
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@tdancemovement
@tdancemovement 3 жыл бұрын
I really like how much you like every single detail of your atmosphere along with your journey !! It is true that Vavuniya hasn't changed that much !! it is clear that all the politicians are so into votes and money but not into improving or helping their community !!
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
True anna ❤️
@saravanamuthuthiyakarajah9929
@saravanamuthuthiyakarajah9929 3 жыл бұрын
மட்டக்களப்பு மாமாங்கப்பிளையாருக்கு அரோகரா 🙏🙏🙏🌺🌸🌺
@joshuarajmohan
@joshuarajmohan 3 жыл бұрын
super super, east seems better than north as of roads & infrastructure.. தம்பி due to corona i am not able to travel but your videos compensate that to an extend, my next trip is going to be srilanka especialy Tamil areas. joshua, chennai
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thank you so much brother ❤️
@Thamilnilavan_Muthulingam
@Thamilnilavan_Muthulingam 3 жыл бұрын
Jaffna, Kandy 2um sertha maathiri oru feel❤️
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother ❤️
@funboy2108
@funboy2108 3 жыл бұрын
Super bro
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@Chris-yp3ss
@Chris-yp3ss 3 жыл бұрын
I'm from batticaloa thanks bro...4 years aprom enoda batticaloa va paakuran Kuwait la irunthu
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Welcome and thanks anna ❤️
@SenjiddaPochi
@SenjiddaPochi 3 жыл бұрын
super bro
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
@NOMERCY-2410
@NOMERCY-2410 3 жыл бұрын
Keep going bro🔥. I am your new subscriber 😄
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks brother
@NifraSafeeh
@NifraSafeeh 3 жыл бұрын
இன மத பேதம் இன்றி எல்லாத்தையும் காட்றீங்க சொல்றீங்க.♥️ That’s what we like u & ur vdos
@raamykhaleel2932
@raamykhaleel2932 3 жыл бұрын
never thought ill see a kovil at a junction 1:20 .Great video
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks ❤️
@rajahpanch7794
@rajahpanch7794 3 жыл бұрын
I'm waiting Brother 😊
@jesivlogs
@jesivlogs 3 жыл бұрын
Thanks bro ❤️
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
Rough Gem Market Embilipitiya
1:43
Gem Luck
Рет қаралды 24 М.
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 22 МЛН
Rang Pi Liya Mama 😂 #shorts #tiktokvideo #funnyshorts #comedy #ytshorts
0:46
Sukhasan Ka Rahman Bhai
Рет қаралды 20 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2,3 МЛН
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 32 МЛН
Откуда эти паучки??? @zackdfilms - автор анимации.
0:29
Время знаний
Рет қаралды 3,4 МЛН