அழகான கண்ணகி அம்பா ளின் காவியம் பக்தி நிறைந்த இனிமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத காவியம் மனம் அமைதியில்லாமல் இருக்கும் போது இந்த காவியத்தை கேட்டால் மனம் அமைதி அடையும் இந்த காவியத்தை பாடிய சகோதரருக்கு அம்பா ளின் அணுக்கிரகம் எப்போதும் இருக்கும் 🙏🙏🙏🙏
@SelvakumarasamiSelva-pv2fc Жыл бұрын
அம்மா தாயே எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் 🙏🙏🙏
@suthalagksan4032 жыл бұрын
காக்கும் தெய்வம் கண்ணகி அம்மாள் என் குழந்தைகள் குடும்பத்தை காத்தருளும் தாயே
@vinyasvinyas19762 жыл бұрын
கருனை வடிவா என் குலம் காக்கும் பத்தினி தாய உன் பாதம் பூ மலர் பூஜை 🌹🌹🌹🌹🌹🌹🌹
@tilotilo1721Ай бұрын
இந்த குரல் மனதிக்கு இனிமை தருகின்றது
@bhaskaransevu7688 Жыл бұрын
அம்மா சரணம். நீங்கள் இருக்கும்போது எங்களுக்கு எதற்கு வேறு தெய்வம். உங்களுக்குப் பணிசெய்வதே எம் கடன்.
@kalamoganmogan85154 ай бұрын
❤❤❤❤ அம்மா கண்ணகி போற்றி போற்றி ஓம் தாயே போற்றி❤❤❤
@theivarajahrajathurai99773 жыл бұрын
கனிவான இசையும் குழைவான குரலும் காவியத்தை உச்சம் தொடவைத்துள்ளது.வரிகளை எழுதியவன் என்ற வகையில் பெருமகிழ்வு கொள்கிறேன்.(இரா.தெய்வராஜன்) ஓம்ஸ்ரீசாய்ராம்.