Bava Chelladurai | மரணத்திலிருந்து அகரன் மீண்டுவந்த கதை | சொல்வழிப்பயணம் - 4

  Рет қаралды 32,454

Ananda Vikatan

Ananda Vikatan

Жыл бұрын

#bavachelladurai #motivation #storytelling
Next episode of Sol Vazhi Payanam is out here. In this video Bava talks about the life of people who live in other country leaving the home country. How people fell being insecure in other place leaving their own place. He also talks how a drink can change people's life. Life of people goes as it flows. Watch it...
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera - Praveen
Edit - Sree raj
Producer - Sakthi Tamil Selvan
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 29
@ponrajakumari6224
@ponrajakumari6224 Жыл бұрын
எனக்கு 36 வயதாகிறது. நான் இப்போது தான் உங்களை தெரிந்து கொண்டேன் . என் குழந்தைக்கு நான் பெற்ற உணர்வுகளையும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கிறேன். நான் அவனுக்கு சக மனிதர்களை நேசிக்கும் கதைகளை கூறுகிறேன். நன்றி பவா அண்ணா. மிகவும் நன்றி🙏.......
@chandrasekaranvaidyanathan1215
@chandrasekaranvaidyanathan1215 Жыл бұрын
பவா அண்ணா... இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி... 50 வருடங்கள் சென்னையில் இருந்த போதும், எங்கிருந்து வந்தேன் என்பதே தெரியாமல், இடப்பெயர்ச்சி ஆனது போல உணர்கிறேன்... இடப்பெயர்ச்சி ஆனவர்கள் கூட, தங்கள் சொந்த ஊர்களின் கனவுகளை தாங்கி இருப்பார்கள்...
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
துணிவே துணை
@mangai5020
@mangai5020 Ай бұрын
அய்யா நீங்க ஒரு சிறந்த கதை சொல்லி 👏👏👏
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமையான பதிவு
@chelladurai9209
@chelladurai9209 Жыл бұрын
இன்பம் தானே விரும்பதக்கது என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் கதைவழி எனக்கு கடத்தும் மனிதத்துயரங்களை என்மனம் ஏன் விரும்பி கேட்கிறது?!!! இந்த மனிதத்துயரங்களை என் மனம் விரும்பிதான் கேட்கிறது என்றால்... அதே மனம் ஏன் விம்முகிறது?,கண்ணீர் வடிக்கிறது? இருந்தாலும் அழுதபடியே இந்த மனம் ஏன் இதனையே கேட்கிறது... ஏன் துயரம் தான் இனிமையானதா? துயரம் தான் வாழ்வை புரியவைக்கும் தத்துவமா? துயரம் தான் பேரிலக்கியமா? இன்பத்தை விட துன்பம் பலம் வாய்ந்ததா?
@jayakumar3442
@jayakumar3442 Жыл бұрын
பவா அண்ணா இடபெயர்வு குறித்த வலியை அருமையாக கூறினீர்கள்
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
எனக்கு இன்று இந்த பதிவு காணகிடைத்தது. மிக்க நன்றி.
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 Жыл бұрын
நன்றி பவா அண்ணா
@user-vt4lb4qx9c
@user-vt4lb4qx9c Жыл бұрын
கண்ணீர் இல்லாமல் கடக்கமுடியவில்லை
@velavela-oj6ct
@velavela-oj6ct Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Emotional talks Great talk
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 Жыл бұрын
Kathai sollum vitham arivukalai valarkirathu Nantry
@nivedhavedhika9918
@nivedhavedhika9918 Жыл бұрын
பவா அண்ணா சூப்பர்
@muthusumon8671
@muthusumon8671 Жыл бұрын
👏👏💕💕
@viyascruge7166
@viyascruge7166 Жыл бұрын
பவாவின் குரலில் ஒர் தாக்கம் உள்ளது
@sivaramakrishnan3357
@sivaramakrishnan3357 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@kesavamoorthi7102
@kesavamoorthi7102 Жыл бұрын
Pala nooru ilangai tamilarkalin kanneer athu.... Oru song than niyapagam varuthu. 🎵 vidu kodu engal... 😭💔
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Жыл бұрын
வணக்கம் ஐயா
@karpi100
@karpi100 Жыл бұрын
😭😭😭👌🏼💐
@rxshiva
@rxshiva Жыл бұрын
Please inform to Bava every single immigrant dream is going back to his native
@shenbagarajs2746
@shenbagarajs2746 Жыл бұрын
தாங்கமுடியவில்லை
@sudha00
@sudha00 Жыл бұрын
பவா அய்யா!! என் நினைவுகளின் தூ(ன்)டி,
@silambarasank321
@silambarasank321 Жыл бұрын
When you feel alone that always tells you that you are urban to this word
@geethavenkatesan3130
@geethavenkatesan3130 9 ай бұрын
Agaran
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,6 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,3 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 10 М.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,6 МЛН