No video

BBC-க்கு தரமான அடி | Chandrayaan 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்த்தெழுமா? | Tamil | Pokkisham

  Рет қаралды 391,910

Tamil Pokkisham

Tamil Pokkisham

Жыл бұрын

Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
Contact: 9176827682
Whatsapp - wa.me/91917698...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 000
@arivaariva1486
@arivaariva1486 11 ай бұрын
ஆனந்த் மகேந்த்ராவின் செருப்படி வருடம் தோறும் சிறக்க வாழ்த்துக்கள்
@Smutthusamy
@Smutthusamy 11 ай бұрын
தமிழன் வீரமுத்துவவேல் மற்றும் இந்திய விஞ்ஞானிகள் அறிவுக்கூர்மை பாராட்டத்தக்கது அணைவரும் நீடூழி வாழ்க
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 11 ай бұрын
மகேந்திர அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@udhayakumar5770
@udhayakumar5770 11 ай бұрын
ஆனந்த் மகேந்திராவின் தேச பற்றுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@venkatesan8724
@venkatesan8724 11 ай бұрын
அவனுங்க மாதிரி பேப்பர்லியா தொடச்சிகிட்டு போராங்க.
@secretsnothing3798
@secretsnothing3798 11 ай бұрын
இதுபோன்ற மார்க்கெட்டிங் உத்தியை கையாண்டு... தன்னுடைய நிறுவன பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய முயற்சி செய்கிறார்.
@secretsnothing3798
@secretsnothing3798 11 ай бұрын
இதுபோன்ற மார்க்கெட்டிங் உத்தியை கையாண்டு... தன்னுடைய நிறுவன பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய முயற்சி செய்கிறார்.
@Goodie477
@Goodie477 11 ай бұрын
@@secretsnothing3798 கிறிஸ்தவத்தை பிபிசி விற்பது போல..
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 11 ай бұрын
அப்துல்கலாம் இருந்திருந்தால் இன்று மகிழ்ச்சி அடைந்திருப்பார் அவரின் ஆசி எப்போதும் நமக்கு உண்டு
@lumebands6117
@lumebands6117 11 ай бұрын
நிலாக்கு பார்சல் அனுப்பி விட்டோம்...இதுதான் பெருமையா??? 70 கோடி மக்கள் கலிபறை வசதிக்கு பதில் சொல்லுடா.நாயே
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 11 ай бұрын
நிலாவை காட்டி சோறு ஊற்றிய காலம் அன்று 🇮🇳💕 நிலவுக்கு சென்று சோறு உண்ணும் காலம் இன்று 🇮🇳💕 இப்படிக்கு நாம் அனைவரும் இந்தியர்கள் 💕💕💕🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳 இந்த பதிவு செய்ய தலம் தந்த விக்கி அண்ணா அவர்களுக்கு வணக்கங்கள் 🙏💕💕💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 சந்திராயன்3🇮🇳❤️❤️❤️
@Lifechanging2711
@Lifechanging2711 11 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 11 ай бұрын
வெல்க இந்தியா - வெற்றி இந்தியா.... அரி ஓம் சங்கரம்.... ❤746 - 68 ❤.... அரி ஓம்.
@lumebands6117
@lumebands6117 11 ай бұрын
நிலாக்கு பார்சல் அனுப்பி விட்டோம்...இதுதான் பெருமையா??? 70 கோடி மக்கள் கலிபறை வசதிக்கு பதில் சொல்லுடா.நாயே
@gopalakrishnansomasundaram7929
@gopalakrishnansomasundaram7929 11 ай бұрын
நிலவு ல போய் சோறு தின்ன செத்து போவ
@maheshwarin7600
@maheshwarin7600 11 ай бұрын
ஆனந்த் மகேந்திர அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள் அவரின் நாட்டுப்பற்றுக்கு 👍👍👍👌👌🙏
@prasanthrajendran9582
@prasanthrajendran9582 11 ай бұрын
நமது ISRO வெறும் 45 நிமிடத்தில் 1.5M Followers பெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.
@malar1455
@malar1455 11 ай бұрын
🤣🤣 ..how many population is in India ? Lol
@varadharjanmuthiah9345
@varadharjanmuthiah9345 11 ай бұрын
​​@@malar1455 விளக்கமா பாக்கலயா இல்ல விளங்கிகொள்ளும் அறிவு இல்லயா, அறிவிருந்தால் நினைவு படுத்துகிறேன் இஸ்ரோவின் யூடியூப் வியூவர்ஸ் எண்ணிக்கை மட்டும்தான அது எல்லா சேனலும் ஒளிபரப்ப உரிமம் தந்ததால் அதன் மூலம் பார்த்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால்.....
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 11 ай бұрын
​@@malar1455Excellent !!! Keep it up !!! Still we got simulation graphical photographs and today Rover photographs in moon no clarity and looks like Sriharihota ISRO landscape with Thiruchenkotu Siththar Mann soils simulation before assemble to landers. 11 camera footage can give very good landing pictures !!! Still to get ! When ? Only 14 days alive of uploading and downloading possible!!!😮
@tastewithvinaytwv4441
@tastewithvinaytwv4441 11 ай бұрын
What about ai don't feed in computer 😮
@ta_raji
@ta_raji 11 ай бұрын
Power of internet
@user-py9zx3pt6p
@user-py9zx3pt6p 11 ай бұрын
விக்ரம் லேண்டர் ரோவர் இரண்டும் மேலும் அதிக நாட்கள் திறனுடன் தன் பணியைசெய்து இந்தியாவை பெருமைப்படுத்தும்.நன்றி
@bhyravisuresh3539
@bhyravisuresh3539 11 ай бұрын
இந்தியா சாதித்து விட்டது... இதை நம்ப மறுத்தாலும் இதுவே நிஜம்... இதை புரிய மறுக்கும் மேல் நாடுகளுக்கு நாம் எதை செய்தாலும் கடுபாக தான் இருக்கும். இந்தியா வளர்வதை பொறுத்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
@maheshk5522
@maheshk5522 11 ай бұрын
. #
@maheshk5522
@maheshk5522 11 ай бұрын
. #
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 11 ай бұрын
அன்னியனை வெளியேறாதேஎன காலை பிடித்து கதறிய திராவிட கூட்டமும் மிஷனரிகளும் ஈவேரா பேரன் பேத்திகளும் இதற்கு வாய் மூடி நிற்பது ஏன்? "ஆங்கிலேயர் வெளியேறினால் இந்தியரால் குண்ஊசி கூட செய்ய முடியாது" திராவிடரின் தந்தை ஈவேரா.
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 11 ай бұрын
யாருக்கு புரியவில்லை ,??யார் தவிக்கிறார்கள்??, மேல் நாடுகளில் இருப்பவர்களுக்கு மூளை வளர்ச்சி குறைவா புரியாமல் இருப்பதற்கு 😊??மேல் நாடுகளுக்கு கடுப்பாக இருக்கும் கீழ் நாடுகள் சீனா பாகிஸ்தானுக்கு இனிப்பாகவா இருக்கும்😁??? ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக கருத்து சொல்வது
@Goodie477
@Goodie477 11 ай бұрын
இதை local தேச துரோகிகளுமே ஏற்கமாட்டார்கள். அதை துடைத்துவிட்டு போக வேண்டும்.
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 11 ай бұрын
இதை விட எங்கள் இந்திய விஞ்ஞானி களுக்கும் இந்தியர்களாக ந எங்களுக்கு வேற என்ன பெருமை வேண்டும்.....இந்திய விஞ்ஞானி கலுக்கு வாழ்த்துக்கள் ....
@selvarajk8267
@selvarajk8267 11 ай бұрын
சீன் காட்டும் செலவுல நாங்க உண்மையை 2 தடவை காட்டுவோம். கெத்து பேச்சு அண்ணாச்சி. இந்தியன் என்பதிலும், உலக அரசியலிலும், YOU ARE GREAT SIR. அது உங்கள் பேச்சிலும் பாவனையிலும் அறிகிறேன். நன்றி!!! 🙏🙏🙏
@RameshRamesh-rq9ib
@RameshRamesh-rq9ib 11 ай бұрын
வணக்கம் விக்கி இஸ்ரோ கொடுத்த பெரும் நம்பிக்கை இந்தியாவுக்கு மிக மிகப் பெரிய வெற்றி இந்தியர்கள் அனைவரும் மிகப்பெரிய உயரத்தை அடைந்து விட்டோம் என்ற பெருமையுடன் இருக்கிறோம் இந்த நல்ல பதிவிற்கு நன்றி விக்கி
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 11 ай бұрын
மிக அருமை யான பதிவு 👍👍👍 திரு ஆனந்த் மகேந்திர 🙏 வின் பதிலடி அருமை 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@user-tq2lu3yz6r
@user-tq2lu3yz6r 11 ай бұрын
நீங்கள் செய்யும் பணி இந்திய வின் வளர்ச்சி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள மிகவும் சிறப்பாக உள்ளது
@itsyourlife2519
@itsyourlife2519 11 ай бұрын
I was in a flight to Bangalore when Chandrayaan 3 landed in Moon. Entire flight has applauded by clapping for the majestic milestone
@Goodie477
@Goodie477 11 ай бұрын
Unforgettable moment 🎉🎊
@lumebands6117
@lumebands6117 11 ай бұрын
நிலாக்கு பார்சல் அனுப்பி விட்டோம்...இதுதான் பெருமையா??? 70 கோடி மக்கள் கலிபறை வசதிக்கு பதில் சொல்லுடா.நாயே
@viswanathanviswa5441
@viswanathanviswa5441 11 ай бұрын
இந்தியாவில் நான் அறிந்த ஒன்று ஆனந்த் மகேந்திரன் சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல மிகச்சிறந்த தேசபற்றுள்ளமனிதர் திறமைகளுக்கு மதிப்பளிப்பவர்
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 11 ай бұрын
மிகவும் நன்று....
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 11 ай бұрын
தன்னை பெருமையாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை ஏளனமாக பேசும் இங்கிலாந்து தான் அழிந்து கொண்டிருப்பதை உணராமல் இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது,நம்ம ஊரு காங்கிரஸ் கட்சியை போல்.
@kingsley7114
@kingsley7114 11 ай бұрын
நன்றாக சொன்னீர்கள் நண்பரே❤
@nareaniyappan1829
@nareaniyappan1829 11 ай бұрын
👏🏻👏🏻👏🏻👌
@hepzhiba396
@hepzhiba396 11 ай бұрын
Congress ontrum manipuril pengalai koduram pannavillai. Nalla pesuringannu partha lastla nanum bjbkaran enpathu vedikkaiyanathu bro. Manipur incidents modi g ya yarum maranthu pogamattanga.
@amiemohan8578
@amiemohan8578 11 ай бұрын
​@@hepzhiba396manipur issue started 50 yrs ago by Congress...varalaru mukkiyem naaye..
@Goodie477
@Goodie477 11 ай бұрын
@@hepzhiba396 நீங்க பேசுறது பாத்தா ஏதோ மோடி தான் குக்கி மக்களை கிறிஸ்தவதர்களாக மாறி நாகர்களை இதே போல வெள்ளை காரன் ஆட்சியில் கொடுமை செய்ய சொன்னது போலவும், குக்கி மக்களுக்கும் மேய்த்தி மக்களுக்கும் இதனால் மத வெறுப்பை வேறுப்பாட்டை உருவாக்கியது போலவும், குக்கி மக்களை போதை செடி விளைவிக்க loan கொடுத்தது போலவும், குக்கி மக்களை மேய்தி இன மக்களின் பழங்குடி status ஐ கோர்ட் தீர்ப்புக்கு எதிராக போராடத்தை ஆரம்பிக்க வைத்தது அவர் தான் என்பது போலவும் மோடியே மோடி அரசே சரியில்லை என்று உலகமே கீழ்தரமாக பேச மணிப்பூர் மக்களை ஏவியது போலவும் இருக்கிறது. ஜெய்ஹிந் படம் பார்த்ததில்லையா? ஒரு அரசை கவிழ்க்க எதிர்கட்சிகளின் ஆயுதம் ஒன்று கலவரம் இரண்டு அமைதி சீர்க்குழைவு..
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 11 ай бұрын
விக்கியின் ஒவ்வொரு பதிவுகளும் அருமை, உங்களுடைய பேச்சும் வார்த்தை உச்சரிப்பும் அருமை... Keep going, rock star vikky....
@velsri-dg7ug
@velsri-dg7ug 11 ай бұрын
தமிழில் பாராட்டுங்கள் ஆங்கிலத்தை கலக்காதீர்கள் ...வாழ்க தமிழ்
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 11 ай бұрын
@@velsri-dg7ug ஹிந்தி தான் வேண்டாம் என்று கூறினார்கள், ஆங்கிலமும் சேர்ந்து விட்டதோ???
@abibiju8337
@abibiju8337 11 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 எனது இந்தியா எனது பெருமை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@muralidharanc5769
@muralidharanc5769 11 ай бұрын
எளிமையான சரளமான தெளிவான விளக்கம். நன்றி.
@karthiu505
@karthiu505 11 ай бұрын
ஆனந்த அண்ணாவிற்கு என் நன்றிகள்
@ahmedjafar2834
@ahmedjafar2834 11 ай бұрын
இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம் ஜெய்ஹிந்த்
@vijayashanthi2689
@vijayashanthi2689 11 ай бұрын
The is a proverb " let barking dogs bark". Let them talk, India must move on to prove better then this in space. For that the government must be strong and it's people must be a pillar to it's achievements. India must achieve in BRICS , QUAD and many more of its involvement with the other countries. For India to stand strong and earn more respect, it's citizens must be the strongest basement and Think wise . Thankyou Vicky for your upload.
@dharaneswari1692
@dharaneswari1692 11 ай бұрын
இந்த பதிவை நேற்றிலிருந்து எதிர் பார்த்து கொண்டு இருந்தேன். நன்றி
@rajnidhas4832
@rajnidhas4832 11 ай бұрын
Our achievement is a witness.. It speaks louder than the criticism .. It's a slap... Let's have a filter to our ears and march to establish our quality and integrity... Move along with celebrations 🎊🎉
@RTP_THEMECHANIC
@RTP_THEMECHANIC 11 ай бұрын
ஆனந்த் மகேந்திரா ஒரு நல்ல தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த தேசப்பற்றாளர் என்பதை அவர் பேச்சிலும் செயலிலும் காட்டிவிட்டார்...🎉🎉🎉
@lumebands6117
@lumebands6117 11 ай бұрын
நிலாக்கு பார்சல் அனுப்பி விட்டோம்...இதுதான் பெருமையா??? 70 கோடி மக்கள் கலிபறை வசதிக்கு பதில் சொல்லுடா.நாயே
@chitragiridhar6222
@chitragiridhar6222 11 ай бұрын
So proud! By God's grace, we were able to do it and we shall do it in future also🙏🏼 Thank you for your video
@rajinikanthreddiar6113
@rajinikanthreddiar6113 11 ай бұрын
Anand mahendra.... A big salute
@subramanianrks8893
@subramanianrks8893 11 ай бұрын
தமிழ் பொக்கிஷம் எதிர்கால மாணவ மாணவியின் இஸ்ரோ போன்ற கனவை வருங்கால விஞ்ஞானிகள் என்று ஆலோசனைகளை வழங்கியவர் விக்கி அவர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து மேலும் பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@saravanadeva9996
@saravanadeva9996 11 ай бұрын
I am from AP residing @ KA.......watching your channel regularly........the man who's regularly proudly sincerely speaks bout our COUNTRY......hats off ...♧❤❤❤VICKY❤❤❤♧🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
@laxmax185
@laxmax185 11 ай бұрын
Well done India 🇮🇳 Sri Lanka 🇱🇰 👏👏👏
@vilango6488
@vilango6488 11 ай бұрын
Well said Vicky. Super video. Let BBC or ABC speak as their wish. It's sure they'll eat their words.. Basking in the past,lost glory is foolishness. Let them keep talking,we'll travel to the next SUCCESS.
@jothiparam
@jothiparam 11 ай бұрын
UK came to India to launch its 34 satellites.. lol.. still they are lecturing.. lol..
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 11 ай бұрын
நெத்தியடி பதில் அருமை 🎉 வெள்ளையரின் இன்றளவும் அவர்களின் மனதில் உள்ளது 😮😩😩😂😭
@bhuvaneswarisinnathamby8992
@bhuvaneswarisinnathamby8992 11 ай бұрын
சந்தோசத்தின் எல்லையில் அனைவரும் . தரமான சவுக்கடி பிபிசிக்கு. சொல்ல வார்த்தை இல்லை.... தொடரட்டும் பார்போற்றும் பாரதத்தின் சாதனைகள்.. We are waiting for more and more from Our lovely 🇮🇳 🇮🇳 🇮🇳
@rythambarachannel8069
@rythambarachannel8069 11 ай бұрын
நன்றி.விக்கி. வாழ்க பாரதம். தகவல் தருவதில் உங்கள் நிலையே முதன்மை யாகவும்.மேன்மையாகவும் இருக்கிறது. தேசியப் பார்வையுடன் நீங்கள் பகிரும் போது உணர்வுபூர்வமாக இருக்கிறது.🎉
@Jaihind_RG
@Jaihind_RG 11 ай бұрын
The reason being I m watching this channel , because you are speaking for india . ❤
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 11 ай бұрын
He always speaks reality.
@mayurcartronics2231
@mayurcartronics2231 11 ай бұрын
சகோதரா வாழ்த்துக்கள்! அருமையான அற்புதமான விளக்கம். உலகை வென்றாள் பாரத அன்னை ஜெய் ஹிந்த்!!
@rajaraja-jp7cy
@rajaraja-jp7cy 11 ай бұрын
சூப்பர் விக்கி உங்களுடைய வீடியோ பார்த்த பின் தான் நான் உலக நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி
@BalaChidambaram230
@BalaChidambaram230 11 ай бұрын
காணொளி சூப்பர் அண்ணா Great Salute to ஆனந்த மகேந்திரா Sir வெள்ளைகாரனை வெளுத்து விட்டார் சூப்பர் ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 11 ай бұрын
அருமையான காணொளி விக்கி தம்பி👌👌
@vijayakumarg2434
@vijayakumarg2434 11 ай бұрын
பிபிசி சந்திரயான் வெற்றியை சந்தேகித்து பயணம் தோல்வியடையும் என்று கேள்விக்குறியோடு குறிப்பிட்டிருந்ததை நானும் கவனித்தேன்.ஆண்டை மனப்பான்மையின் மிச்ச சொச்ச வெளியீடு அது.
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 11 ай бұрын
தமிழர்கள் எப்போதும் எதிலும் சிக்கனம்தான் வாழ்க என் தேசம்
@vinayp1475
@vinayp1475 11 ай бұрын
TP குருப் சார்பாக BBC க்கு சில்வண்டு கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ( கெட்ட வார்த்தைகள் வேண்டாம் என்ற கோரிக்கை நிராகரிக்ப்படுகிறது சில்வண்டிற்கு)
@Goodie477
@Goodie477 11 ай бұрын
🤣
@lumebands6117
@lumebands6117 11 ай бұрын
நிலாக்கு பார்சல் அனுப்பி விட்டோம்...இதுதான் பெருமையா??? 70 கோடி மக்கள் கலிபறை வசதிக்கு பதில் சொல்லுடா.நாயே
@naanumavalum4691
@naanumavalum4691 11 ай бұрын
உருப்படியான தலைவர்கள் நமக்கு அமைந்து நம்மை வழிநத்துவார்கள் என்றால் நாமே இந்த உலகத்தின் முன்னோடி வல்லரசு
@pavithra3042
@pavithra3042 11 ай бұрын
💯
@Goodie477
@Goodie477 11 ай бұрын
Already ruling. Will improve too.
@kumaranmoorthi1971
@kumaranmoorthi1971 11 ай бұрын
அப்படி அமைந்து விட்டதால் தான் நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறோம்.... இன்றும் நாம் பயன்படுத்தும் kryogenic இன்ஜின் கண்டுபிடித்த அறிவியலாளர் நம்பியாண்டார் நம்பி மீது தேசத் துரோக குற்றம் சுமத்தி நம் வளர்ச்சியை இத்துணை ஆண்டுகள் தடுத்த நிஜ துரோகிகள் ஆட்சி முடிவுக்கு வந்தது 2014 இல் ....... இன்று அதே நம்பிக்கு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்த நல் அரசு மோடி தலைமையில் .....
@lumebands6117
@lumebands6117 11 ай бұрын
நிலாக்கு பார்சல் அனுப்பி விட்டோம்...இதுதான் பெருமையா??? 70 கோடி மக்கள் கலிபறை வசதிக்கு பதில் சொல்லுடா.நாயே
@mechomoto1281
@mechomoto1281 11 ай бұрын
ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் வின்யானத்தை பார்த்து பொறாமை படுகிறார்கள் என்றால், நாம் வளர்கிறோம் என்று அர்த்தம், இந்தியா வின்யானிகளுகு வாழ்த்துகள்,
@shaikmubarak338
@shaikmubarak338 11 ай бұрын
நம்ம ஈரோடு ராமசாமி சொன்னார் இந்தியாவால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று அவர் சொன்ன போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் இப்போ மோடி அரசாங்கம் சும்மா தெறிக்க விடுறார் இல்ல
@tamilbaskar6270
@tamilbaskar6270 11 ай бұрын
@atpublicationsalem
@atpublicationsalem 11 ай бұрын
சும்மா எதையாவது பேசுறது சந்தரயான் திட்டம் என்பது மோடியின் ஆட்சியில் துவக்கபடவும் இல்லை மோடியின் கண்டுபிடிப்பும் இல்லை
@Guna5055
@Guna5055 11 ай бұрын
​@@tamilbaskar6270சொரியார் உண்மை முகம் 😆
@Goodie477
@Goodie477 11 ай бұрын
True 🔥🔥🔥🎉
@gvkengineering74
@gvkengineering74 11 ай бұрын
Good reply 😂😂😂
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 11 ай бұрын
நம் தாய் நாடு நம் பாரததேசம் 🙏🏼
@rajakyuva
@rajakyuva 11 ай бұрын
காணொளி தகவல்கள் அனைத்துமே மரண மாஸ்..... ❤ மிக்க நன்றி அண்ணா...
@RajeeVenkat-eq2pv
@RajeeVenkat-eq2pv 11 ай бұрын
ஆனந்த் மகேந்திரா தனி மனிதனுக்கும் உதவுபவர்.வாழ்க ஆனந்த்.
@saravanakumars8968
@saravanakumars8968 11 ай бұрын
From this video I could see more future opportunities are waiting. If ISRO succeeds Chandrayan like mission in other planets, I could visualise raining opportunities in future. Big Salute to ISRO and best wishes for the future missions.
@mysteryofstory5320
@mysteryofstory5320 11 ай бұрын
Congrats India
@ramasamymuthukrishnan3126
@ramasamymuthukrishnan3126 11 ай бұрын
Jai Bharatham. Jai hind 🎉🎉🎉
@yalaganpmathi
@yalaganpmathi 11 ай бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@thirumalairagavan2540
@thirumalairagavan2540 11 ай бұрын
Very well said this is a period for INDIA🎉🎉❤
@parthibanperiannan4624
@parthibanperiannan4624 11 ай бұрын
சகோ உங்கள் வீடியோ அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவது போல் உள்ளது.❤
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 11 ай бұрын
🇮🇳தேச உணர்வு எல்லோருக்கும் வேண்டும் தேசத்திற்கு பெயரே பாரதமாதா எல்லோருக்கும் அன்னை 🇮🇳 நமது குடியுரிமை அங்கிகாரம் இந்தியன் நீ எந்த சாதியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் சாதி மத பேதம் இல்லாமல் இருந்தாலும் சரி நீயும் நானும் இந்தியன் 🇮🇳💯💞ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை 🇮🇳🙏💞
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Idha north India la normal life ah 1 varusham vaalthutu vandhu sollu paakala😊...
@maththamizha4478
@maththamizha4478 11 ай бұрын
@@lightupthedarkness8089 உங்க மேல தப்பில்ல... DMK IT wing news அதிகமா கேட்டா இந்த மாதிரியெல்லாம் கேட்கதோனும்.. நீயே போய் தங்கிபாரு
@kumaravelk4837
@kumaravelk4837 11 ай бұрын
​@@lightupthedarkness8089இந்த இந்திய எதிர்ப்ப அங்கு பண்ணு பாக்கலாம்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 11 ай бұрын
@@lightupthedarkness8089 டேய் நான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து இருக்கிறேன் பிரிவினைவாத போக்கு அங்கு இல்லை ஹிந்தி பஞ்சாபி மலையாளம் மற்றும் அரபு மொழிகள் எனக்கு சரளமாக பேச தெரியும் அவர்கள் பேசுவதும் புரியும் திராவிட அடிமையே
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 11 ай бұрын
@@maththamizha4478 நூற்றுக்கு நூறு உண்மை ப்ரோ இவனுங்க எல்லாம் எவனால என்ன கிடைக்கும் என்று என்னி விளக்கு பிடிக்கும் ஜந்துக்கள் ப்ரோ
@ramtiara
@ramtiara 11 ай бұрын
Sema Vikki ❤ your videos are very interesting and informative and most importantly awakens all.. hats of to you brother … ❤ gethu moment ..be like this always …
@Tamilsf3
@Tamilsf3 11 ай бұрын
அருமையான விளக்கம் அற்புதமான பேச்சு சூப்பர் ணா....🇮🇳🇮🇳🇮🇳🫡🫡🫡👌👌👌
@omprakashar9038
@omprakashar9038 11 ай бұрын
Mr.Anandh mahendran.sir👌👍 Dhesabaktharai vazhthhuvom🙏 Super Mr.Vikkin.sir👌Jaihind's🙏
@devsanjay7063
@devsanjay7063 11 ай бұрын
Patrick christys னு ஒருத்தன் பிரிட்டன் 🇬🇧 செய்தியாளர் வயிறு வெந்து வன்மத்தை கக்கி கொண்டு இருக்கான் ப்ரோ 😂😂😂😂😂அவனை கொஞ்சம் செஞ்சி விடுங்க
@Gop101
@Gop101 11 ай бұрын
ஆமாம் சகோ நானும் Twitter ல பாதென் 🤣😂
@ultimatetruths1191
@ultimatetruths1191 11 ай бұрын
ஆதிக்க வெறி பிடித்த சைக்கோ அவண்
@ekanathanrk2950
@ekanathanrk2950 11 ай бұрын
super congrats to all the officials employees students govt authorities from low level to top level jai hind
@rathinavelsivan
@rathinavelsivan 11 ай бұрын
Bro மிக அருமையான பதிவு. பெருமையான நிகழ்வு. இநத மகிழ்ச்சியில் இருந்து நாம் இனி மீள முடியாது 😊. ஆனால் சகோ பிபிசி க்கு பதில் முழுமை பெறவில்லை😮 . என்று இந்தியவின் விவசாயம் முதன்மை பெற்று, தீவிரவாத இன்றி, ஏழ்மை அற்ற அடிப்படை வசதிகள் ஒவ்வொரு பிரஜையு‌ம் பெறுகிறார்கள் . அன்று பிபிசி க்கு வேறு கேள்வி இருக்காது 🇮🇳🙏🏻
@FoundersFertinity
@FoundersFertinity 11 ай бұрын
My favorite entrepreneur and a great patriot. A great human being also.
@dinudharsh8675
@dinudharsh8675 11 ай бұрын
Valga valamudan ✋🏻😇🤚🏻
@jesperlugi6226
@jesperlugi6226 11 ай бұрын
மின்சாரத்திற்கு நிலக்கரி சுரண்டல்க்கு பதிலாக சூரிய ஒளி மின் சக்தி ஆற்றலுக்கு தள்ளப்பட வேண்டிய கால சூழ்நிலை உள்ளது.
@girigirimurthi7509
@girigirimurthi7509 11 ай бұрын
வாழ்க❤ இஸ்ரோ
@praburajasekaran6533
@praburajasekaran6533 11 ай бұрын
மிகச் சிறப்பாக இருந்தது 👏👏🇮🇳🇮🇳🇮🇳🙏
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 11 ай бұрын
Thank you so much for your all videos 📸🙏
@manieditz4152
@manieditz4152 11 ай бұрын
நண்பா உங்கள் வணக்கத்திற்காகவே உங்கள் பதிவை பார்க்க தூண்டுகிறது❤
@malarvannan4098
@malarvannan4098 11 ай бұрын
Jai Hind ji ❤
@shivaakrish
@shivaakrish 11 ай бұрын
வாழ்க பாரதம் ❤
@deepanns8460
@deepanns8460 11 ай бұрын
Ratan tata and Aanand Mahindra indian pride ❤
@AgriAutoIndia
@AgriAutoIndia 11 ай бұрын
Proud to be Indian! Great ISRO
@dharmalingamsrishakthistore
@dharmalingamsrishakthistore 11 ай бұрын
Ninga padam mattum than seivinga nanga live kaatuvom...semaya sonninga Vicky bro...👍
@gana091
@gana091 11 ай бұрын
***ஸ்ரீ ஆனந்த் மகேந்திராவின்** தேச பற்று....உண்மையாக பாரத தேசத்தை நேசிக்கும் ஒரு உன்னத மனிதர் ,வாழ்த்துக்கள் ..இதே போல் ஸ்ரீ ரத்தன டாடா வும் தேச பற்று மிக்கவர் ....
@jeevarajviswasam8805
@jeevarajviswasam8805 11 ай бұрын
First of all tribute much more and MORE incentives to the STAFFS ALONG WITH TRIPLE INCREMENTS IN THE SALARY TO MAKE THEM COMFORT AND MORE JOY..THEN WE CAN TRADE WITH OTHER COUNTRIES MUCH ENOUGH .❤❤❤❤❤❤
@arumugamarum8963
@arumugamarum8963 11 ай бұрын
Jai Hind ❤
@sivasekaran4322
@sivasekaran4322 11 ай бұрын
Thanks for Mr.Anand mahindra sir.Well done.
@Palanisamy-ny7mk
@Palanisamy-ny7mk 11 ай бұрын
வாழ்க பாரதம் வாழ்க சந்ரயான்.
@AppuAppu-le7hs
@AppuAppu-le7hs 11 ай бұрын
Jai hind ✌✌
@lrajraj79
@lrajraj79 11 ай бұрын
பிபிசி காரனுக்கு வயிறு எரியுது ..விக்கி ப்ரோ...தேச பற்று இல்லாத எவனும் எமது மண்ணில் இருக்க வேண்டாம்...
@jesperlugi6226
@jesperlugi6226 11 ай бұрын
தேசம் என்றால் என்ன? நிலவா? ஆக்சிஜன் கப் இல்லாமல் டீ கப் வைத்து சுவாசிக்க வைத்ததே அதுவா? பல பேர் வறுமையில் சாக விடுவது அதுவா?தேசம் என்றாலே இங்கு வாழும் மனிதன்தான் அவன் அரசுக்கு வரி கட்டியது நிலவுக்கு சென்று ஆராய அல்ல.திருப்பி எங்களுக்கு அதில் பொதுவான நன்மை செய்.மருத்துவமனை இன்னும் விரிவு செய்யலாம் மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து பெற வைக்கலாம்.இன்னும் நிறைய இங்கு செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கிறது.தேவை இல்லா தண்ட செலவு அரசு செய்து கொண்டு இருக்கிறது. பணக்கார அரசியலுக்கு ஆதரிப்பது இதுவா தமிழ் சமூகம் அவலம்.
@varada64
@varada64 11 ай бұрын
Superb post. Jai Hind🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏
@palaniyamapalani1321
@palaniyamapalani1321 11 ай бұрын
🇮🇳👌👌👌💪💪💪👍👍👍 Modiji 🙏🙏🙏🙏🙏
@karthicktalks2634
@karthicktalks2634 11 ай бұрын
Thanks to Anand Mahindra sir, No Indian will allow talks against India.
@ajaykumarlovely4476
@ajaykumarlovely4476 11 ай бұрын
என்னுடைய அம்மா ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர் இருப்பினும் ஒவ்வொரு முறையும் சந்திராயன் பற்றிய செய்திகள் வரும்பொழுது சமையலறையில் இருந்து ஓடி வந்து பார்க்கிறார்கள்.
@harish7006
@harish7006 11 ай бұрын
அழகான கருத்துக்கள் நீங்கள் பேசும் தமிழ் மிக மிக அழகு
@karatoslife
@karatoslife 11 ай бұрын
Bro speak about 30000 kodi mr. Udhaiyanidhi. And mr. Sabarisan corruption???
@velkumar3099
@velkumar3099 11 ай бұрын
இந்தியா எப்படி இத்தனையும் சாதிக்கிறது என்ற ரகசியம் ஒன்றுள்ளது (உதயநிதி போல் தெரியாமல் சொல்லவில்லை) அதாவது இந்தியாவை இந்திய மக்களை நேசிக்கக் கூடிய ஒருவர் பிரதமராக வந்ததால் தான்.
@balamurugan241
@balamurugan241 11 ай бұрын
அந்த மனிதர் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் விதைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தாழ்வு மனப்பான்மை என்பது இந்தியர்களிடமிருந்து களையப்பட்டு இருக்கிறது. அதனால் இந்தியா அறிவியல், விளையாட்டு என எல்லா துறைகளிலும் சாதிக்க துவங்கி இருக்கிறது.
@asokansellappan5682
@asokansellappan5682 11 ай бұрын
100% சரியான கருத்து
@anisvasanth1271
@anisvasanth1271 11 ай бұрын
Me too! I cried and shouted in my house ❤
@user-ic8jj4zn2f
@user-ic8jj4zn2f 11 ай бұрын
SUPER 🎉
@123456789afting
@123456789afting 11 ай бұрын
Elarum Suthi pothukonga…. …ISRO DESERVES MORE
@wk713
@wk713 11 ай бұрын
Bro you are right... But Interstellar is worth for money By this movie many got knowledge about space And really the movie's scenes and music takes us into to a deep space Interstellar is always at top
@mohanr2053
@mohanr2053 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்! BBC க்கு நெத்தியடி யா இல்லை வேற மாதிரி அடியா?
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 11 ай бұрын
You expressed very well. Thank you!
@antonygomez9911
@antonygomez9911 11 ай бұрын
Hello sir please bring a piece of " Vadài " which our grandmother cooked in the MOON in the ancient days.
@Haniisha
@Haniisha 11 ай бұрын
Brother. Why not propose to our Government by public to create an Account and link UPA to contribute one day (or more) earnings ( only who can afford) to the account and speed up Chandrayan mission to escalate 8n further level, then can show the expatriation to those heart burners....like UK, PK and CH etc...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Why should we pay 40% taxes on qe earnings to government... Check world wide we are the highest tax payers citizens except rich people, government officials judges and police, government staffs, common citizens pays taxes. Remember. 😊.
@Goodie477
@Goodie477 11 ай бұрын
@@lightupthedarkness8089 yeah only that is enabling these improvements
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 11 ай бұрын
நன்றி விக்கி 👍
@mani3002kandan
@mani3002kandan 11 ай бұрын
who all are notice? once Chandrayaan 3 Lanched next day those BBC channel promote Nasa's first Moon mission then next day they clarifying its not fake Mission. it means every time they can jealous
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net Contact: 9176827682 Whatsapp - wa.me/919176987698
@karatoslife
@karatoslife 11 ай бұрын
Speak about 30000 Kodi and KKSSR AND THAGARAM THENARASU court charges ???????
@elango.velango.v
@elango.velango.v 11 ай бұрын
இதே மகேந்திரா நிறுவனத்தின் ஒரு விவசாயி டிராக்டரை லோனில் எடுத்து அனைத்து தவளைகளையும் செலுத்தினார் ஒரே ஒரு தவணை பணம் செலுத்தவில்லை என்று அதுவும் கொரோனா சமயத்தில் அவரின் கண்முன்னே அவரின் கர்ப்பிணியான மகனை அந்த டீக்டரை வேகமாக இயக்கி அந்த வண்டியை வைத்து அந்த கற்பனையை இடித்துக் கொன்றது அந்த வசூலிக்க வந்த ஆளின் கொடூர செயலுக்கு காரணமாக இருந்த அந்த ஆளுக்கு அழுத்தம் கொடுத்த அந்த மகேந்திரா லோன் கம்பெனி மேனேஜர் மற்றும் வந்த கம்பெனி உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா போன்றவர்களை விசாரிக்க கூட காவல்துறை வரவில்லை இதை சாதாரண மனிதன் செய்திருந்தால் அவனுக்கு தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை ஆனால் இவர்கள் தொழிலதிபர்கள் பெரிய இடத்து காரர்கள் என்பதால் சுதந்திரமாக இருக்கிறார்கள் அந்த கர்ப்பிணி மற்றும் சிசு உயிரிழக்கக காரணமான இவர்களை எந்த சட்டமும் தண்டிக்கவில்லை ஏதாவது ஒரு யூடியூபர் கூறினாரே அதைப் பற்றி பேசுங்கள் மரியாதைக்குரிய விக்கி
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
ISRO Next Mission | Tamil | Pokkisham | Vicky
9:29
Tamil Pokkisham
Рет қаралды 162 М.
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 53 МЛН