No video

பாரதி இறந்து 100 ஆண்டுகள்; அவரது இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது? | Subramaniya Bharathiyar

  Рет қаралды 74,168

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Subramaniya Bharathiyar Death: பாரதி இறந்து 100 ஆண்டுகள்; அவரது இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது?
#SubramaniyaBharathiyar #Bharathi #BharathiyarDeath
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 133
@appleapple1666
@appleapple1666 2 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவர்களே உண்மையான தமிழர்கள் ஆகும்.
@Poetry_Puyal
@Poetry_Puyal 2 жыл бұрын
😍பாரதி🔥என்னும் பெயரை கேட்கும் போதே நெஞ்சில் தீ சுடர் ஒளி வீசுகிறது.... 🙏🙏🙏🙏
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 жыл бұрын
ஏன் அவ்வளவு ஆபத்தானவரா?
@rightchase5713
@rightchase5713 2 жыл бұрын
எல்லா தரப்பினருக்கும் போராய ஒரு ஞானி பாரதி மட்டுமே..தேசிய விடுதலை போராட்டம்..ஜாதி மறுப்பு..குழந்தைபாட்டு..மொழிபற்று..பிர மொழி அறிவு.. தெய்வீகம்..சமூகசிந்தனை..பெண் விடுதலை..காதல்..பிற உயிரினம் பட்று...ஆகையால் தான் மகானாக போற்றப்படுகிறார் மகாகவி கடவுளுக்கு இனையானவர்..சமூகநிதியின் உன்மையான அடையாளமான பாரதி புகழ் வாழ்க என்றுமே🔥🔥🙏
@dheepanraj09
@dheepanraj09 6 ай бұрын
மனம் மிகவும் கனமாக இருக்கிறது
@vijayaneie
@vijayaneie 2 жыл бұрын
பாரதி பாவம் அவருக்கு இப்படி ஒரு இறப்பா
@jj4741
@jj4741 2 жыл бұрын
The great salutes to our respectable Bharathi.
@helenpoornima5126
@helenpoornima5126 11 ай бұрын
சுதந்திர த்துக்கூ முன்னாடியே சுதந்திரப்பாட்டைப்பாடிய தீர்க்கதரிசி பாரதியார்! இவரைம்போல ஒருவர் இனியும் பிறப்பதற்கில்லை! அதிசய ப்பாடகர் கம் போயட்! எனக்குப்பிடிச்சமானவர் 👸❤❤❤❤❤🙏
@vaigaikarthi
@vaigaikarthi 2 жыл бұрын
தனது கவிதைகளின் வடிவில் என்றும் அழியா புகழுடன் இப்புவியில் இருப்பார் பாரதி
@historydocumentaries7845
@historydocumentaries7845 Жыл бұрын
kzfaq.info/get/bejne/jKmTgpeEutbPYJs.html🙏🙏🙏 வணக்கம் 🙏🙏 தமிழ் காப்போம் தமிழர் பெருமை போற்றுவோம்🙏🙏🙏🙏
@premaprem5482
@premaprem5482 2 жыл бұрын
இவருடைய படைப்புகள் நமக்கு மிகப்பெரிய பொக்கிஷம்......
@bharathiselvam16
@bharathiselvam16 2 жыл бұрын
39 வயதில் எவ்வளவு படைப்புகள். கொஞ்ச காலமே வாழ்ந்தாலும் அழியா படைப்புகளை விட்டு சென்றிருக்கிறார். அவை அவர் பெயரை சொல்லி கொண்டே இருக்கும்.
@kasim7562
@kasim7562 2 жыл бұрын
இந்தியாவில் என்ன சாபக்கேடு இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியல் ஆன்மீகம் இவற்றில் மிகவும் தேர்ந்தவர்கள் அறிவு ஜீவிகள் பலர் இவ்வாறு இளம் வயதிலேயே மரணத்தை தழுவி உள்ளனர்.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 жыл бұрын
👆 எதிர்பாராத அதிர்ச்சி இரண்டு முறை ஏற்பட்டிருக்கிறது பாரதியாருக்கு ! ஒன்று 1921ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை, தும்பிக்கையால் தூர தள்ளியபோது..! இன்னொன்று அதற்கு சில வருடங்களுக்கு முன்பு, சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது ! (நிவேதிதா விவேகானந்தரின் சீடர்) யானை கீழே தள்ளியபோது ஏற்பட்ட அதிர்ச்சியை விட மிகப்பெரும் அதிர்ச்சி, பாரதிக்கு ஏற்பட்டது அந்த சந்திப்பில்தான். கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு போயிருந்தார் பாரதியார். அங்கே தற்செயலாகத்தான் சகோதரி நிவேதிதாவை சந்தித்தார். இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, இயல்பாகத்தான் நிவேதிதா அந்தக் கேள்வியைக் கேட்டார் : "ஆமாம். உங்கள் மனைவியை நீங்கள் உங்களோடு அழைத்து வரவில்லையா ?" பாரதியார் புன்னகையோடு பதில் சொன்னார் : "இது அரசியல் மாநாடு. என் மனைவிக்கு அரசியல் தெரியாது. அவள் இங்கு வந்து என்ன செய்யப்போகிறாள் ?" நிவேதிதா நிதானமாக பாரதியார் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து சொன்னார் பாரதி : "இன்னொரு விஷயம். எங்கள் சமுதாயத்தில் பெண்களை இந்த மாதிரி வெளியில் அழைத்து வரும் வழக்கம் இல்லை." அசையாமல் அமர்ந்திருந்தார் நிவேதிதா. ஆனல் அவரது கண்கள் பாரதியாரின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. தன்னையறியாமல் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது பாரதிக்கு. "ஏன் இப்படி பார்க்கிறீர்கள் சகோதரி ?" "ஒன்றுமில்லை. ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தையே கொடுக்காத நீங்கள், எப்படி இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தர முடியும் என நினைக்கிறீர்கள் ?" பெரும் புயல் ஒன்று அடித்தது போல இருந்தது பாரதியாருக்கு. அதிர்ந்து போன அவர் அசையாமல் அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தார். அவரது சிந்தனையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது அந்த நொடியில்தான். பெண்களுக்கும் சம உரிமை என்பதை அதன் பின்தான் முழுமையாக உணர்ந்தார் பாரதியார். அந்த சந்திப்புக்கு பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக் கொண்ட பாரதி, குரு ஸ்தோத்திரமும் கூட இயற்றினார் நிவேதிதாவுக்காக..! துணிவு என்பது மதம் பிடித்த யானை அருகே மன தைரியத்தோடு செல்வது மட்டுமல்ல. தான் கொண்ட கொள்கையில் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அதைத் தானே முன் வந்து தைரியமாக திருத்திக் கொள்வதுதான் உலகிலேயே மிகப்பெரும் துணிவு. அந்தத் துணிவு பாரதிக்கு இருந்தது. அதனால்தான் இன்றும் அவர் நினைவு நம் அனைவருக்கும் இருக்கிறது.
@KARTHIKYT007
@KARTHIKYT007 2 жыл бұрын
,🙏
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
Super
@madeswaranl7283
@madeswaranl7283 2 жыл бұрын
Tq sir for your information, it is use ful to this generation,.
@waranwaran3888
@waranwaran3888 2 жыл бұрын
Sir please நீங்க யார்? உங்கள் வரிகள் என்னை பாரதி மேல் உள்ள மரியாதையை கூடுகிறது. உங்கள் பெயர் ஏதோ ஒன்றை உணர்த்துகிறது.subbarayalu mohandoss.
@syedanverr7046
@syedanverr7046 2 жыл бұрын
அண்ணே எட்டயபுரம் பற்றி என்.பாரதி பேசவில்லை ரொம்ப பிடித்த இடமா அல்லது பிடிக்காத இடமா
@praveenrajkannan13
@praveenrajkannan13 2 жыл бұрын
வாழ்க என் பாரதி ❤️
@revathiraj1521
@revathiraj1521 2 жыл бұрын
My most favorite poet and bharathiyar songs are too good
@elangoelango4393
@elangoelango4393 2 жыл бұрын
எந்த குலத்தில் பிறந்தாலும், எந்த மொழியை தாய் மொழியாக கொண்டவனாக இருந்தாலும் தமிழுக்கு தொண்டு செய்பவன் தமிழனே அந்த வகையில் பாரதியை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
@user-nd2iz7sk8j
@user-nd2iz7sk8j Жыл бұрын
என் அனுபவத்தில் இவர் சித்தர்
@vinayaka7371
@vinayaka7371 2 жыл бұрын
என் தலைவன் அவன் புகழ் பாரெங்கும் ஓங்குகவென்றே கொட்டுமுரசே !!!
@ulaganathanjayaraman5216
@ulaganathanjayaraman5216 2 жыл бұрын
பாரதியை பாடலையும் புகழும் உலகம் ஆனால் சாதி வெறியை எதிர்தார் ஆனால் அதை பின்பற்றுவதில்லை
@TheKrish1972
@TheKrish1972 2 жыл бұрын
One poet who will live for ever
@SSrinivasan-tl7rz
@SSrinivasan-tl7rz 2 жыл бұрын
பாரதியார் யானை மிதித்து இறக்கவில்லை என்பது உண்மைதான் அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் ஜீவகாந்தம் நிறைந்த உடல் கட்டோடு இருந்தார் அப்படி ஆரோக்கியமாக இருந்த ஒருவருடைய உயிரை பரிப்பது என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது விதியை முன்னிறுத்தி அதனால் அவருடைய உயிரை பறிப்பதற்கு இயற்கைக்கு யானை பலம் தேவைப்பட்டிருக்கிறது யானை மிதித்த காரணத்தால் அவருடைய உடல் வலிமை குன்றியது அதன்பின் நோய்வாய் பட்டார் எப்படி வாலியுடைய உயிரைப் பறிப்பதற்கு ராமன் பின்னிருந்து அம்பேய்தினனோ அதைப்போல் இயற்கைக்கும் பாரதியின் உயிரைப் பறிப்பதற்கு யானை பலம் தேவைப்பட்டது. கிழப்பருவம் எய்தி நோய் கொண்டு வீழ்வேனென்று நினைத்தாயோ.
@selvamd8861
@selvamd8861 2 жыл бұрын
பாரதி கஞ்சாவிற்கு பழகிக்கொண்டார் என்பதும் ஒரு செய்தி.. பாரதி திரைப்படத்தில் இதை லேசாக கோடிட்டு காண்பித்திருப்பார்கள். தலை சுற்றியே வேதனை செய்குதடி......என்பது தன்னைத் தானே பாடிக்கொண்டதென சொல்கின்றனர்
@nivasramachandiran791
@nivasramachandiran791 2 жыл бұрын
please start a new series of videos detailing bharathiyar's life history
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
அருமை. உண்மை செய்தியை சேகரித்து சொன்னமைக்கு நன்றி 🙏
@Elavenilvalarivan07
@Elavenilvalarivan07 2 жыл бұрын
மிக்க நன்றி
@satheesrajen6597
@satheesrajen6597 2 жыл бұрын
When I was child, in my village people used to say BARATHI was murdered by his own community or honour killed. Elephant attack was minor incident.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னால வெளிவரும்....... Song எத்தனை காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே.... Song
@jayaborewells4973
@jayaborewells4973 2 жыл бұрын
Super.song.for.the.Nation
@parbaparba8945
@parbaparba8945 2 жыл бұрын
வழ்த்துக்கள்
@alagesanalagesan9
@alagesanalagesan9 9 ай бұрын
இந்தப் பிரபஞ்சம் இருக்கும்வரை பாரதியாரின் புகழ் நிலைத்து நிற்கும்.
@shaharatamil3272
@shaharatamil3272 2 жыл бұрын
Good thing Best writing
@darburkomaliwheels9393
@darburkomaliwheels9393 2 жыл бұрын
The subramaniya bharathi
@subramaniana7761
@subramaniana7761 2 жыл бұрын
Congrats for getting more than one million subscribers.
@balsinghsbn4412
@balsinghsbn4412 2 жыл бұрын
வெறும் 20 பேர் மட்டும் கலந்து கொண்டுள்ளார் என்பதை கேட்கும் போது வறுத்தமாக இருக்கு.
@DurgaDevi-vr5wp
@DurgaDevi-vr5wp 2 жыл бұрын
மிகவும் வேதனை😭😭
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 жыл бұрын
பாரதியின் மரனம் இறைவன் மட்டுமே அறிந்த இரகசியம். இப்போது புதிய புதிய கதைகள், ஏன் சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை.
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
Ella barathiyar Chennai la ulla ellathula attavanaila potu erukukanga bro vayitru pokkula eranthathan potu eruku.😔
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
@singsongc4016
@singsongc4016 2 жыл бұрын
Mathathil mattum than athikkam seluthuraanga
@vijaykannan9150
@vijaykannan9150 Жыл бұрын
Great legend 👏
@tsabarinath
@tsabarinath 2 жыл бұрын
Unmmaiyana thalaivan...
@DB-tl3uk
@DB-tl3uk 2 жыл бұрын
He will be remembered for ever till tamil civilization is thr. But the future generations should be taught abour his cobtribution towards freedom movement. Nowadaya nobody is worried about the struggles tht our forefathers have done against thed brutal british
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
நரிகள் நாட்டாமையாக தமிழகமக்கள் பார்ப்பான் னை பாப்பாத்தி யை நரி என்கிறார்கள்
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
Bharathi weakened himself by intake of drugs Greatest poet Great man martyr no doubt
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@jamunab7286
@jamunab7286 2 жыл бұрын
Thairiyam varuthu bharathi peru ketta
@a.arunachalama.arunachalam1910
@a.arunachalama.arunachalam1910 2 жыл бұрын
indiavil freedamfighters families innum varumaikottirkku Keele valndu varugirargal.centralgovernment,stategovernment avargali kandarindu help seiyavendum.
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 Жыл бұрын
பாரதி இன்று நம் நாட்டை பார்த்தால் என்ன நினைப்பார்?
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
🙏🙏🙏
@Harish-nz6qg
@Harish-nz6qg 2 жыл бұрын
Ethe mathiri 40% reservation na la pasangalukana urimaiya kedaikama irukuratha pathi video podunga plzzzz news channels pesuna than yengaluku justice kedaikum #justiceformeninTNPSC
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 жыл бұрын
😔😔😔😔😔
@rathikarathika204
@rathikarathika204 2 жыл бұрын
Avaru family ippa irukkangala
@user-pg8xh3zq7d
@user-pg8xh3zq7d Ай бұрын
Main reason is elephant attack injury bharthiyar full body after he died main reason
@RundranMaha
@RundranMaha 2 жыл бұрын
இவரின் எதிர் காலம் பற்றி இவருக்கே நம்பிக்கை இல்லை, அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று வருவதை எல்லாம் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார். சீக்கிரம் காணாமல் போவார்.
@ramyakrishnan8996
@ramyakrishnan8996 Жыл бұрын
பாரதியார் யார் மடியில் இறந்தார்???
@Suriyagiri
@Suriyagiri 2 жыл бұрын
பாரதி நெற்றியில் திருமண் இட்டிருப்பதுதான் குடும்பத்தாரோடு எடுத்த புகைப்படங்களில் இருக்க; பாழ் நெற்றியுடைய புகைப்படத்தை மீண்டும் மீண்டும் இடைசெருகல் செய்து எதை சாதிக்க பார்க்கிறது BBC Tamil சானல்? இதில் அமானுல்லாக்கான் வேறு. அப்புறம் அவர் ஒத்துக்கல இவர் ஒத்துக்கல வேற! ஏன் அத சொல்லலன்னா அந்த மஹாக்கவியின் ஆன்மா சாந்தியடடையலைன்னு உங்ககிட்ட சொன்னதா? ஒரு உண்மை செய்தியை, உள்ளதை உள்ளபடி சொல்லுகையில் கூட நோக்கத்திற்கு அவசியமற்ற விஷயங்களை பதிவில் தவிர்க்கவும். விட்டா, சாகும்போது பைபிளை கையில் வைத்துக்கொண்டுதான் கடைசி மூச்சை விட்டார்ன்னு சொல்லுவீங்க போல.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Vazhaipazhathil oosi vaithu kudutharnu soldranga
@umamageswarivengadachalapa2907
@umamageswarivengadachalapa2907 2 жыл бұрын
idhe dan baradhi film la corect aa kamchrkanga..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உண்மை வரலாறு தெரிந்தவர்கள் பெரிதான பல லட்சம் பேர் இருக்கிறார்கள். சங்கிHistory பார்ப்பனHistory சுட்டிகாட்டும் நபர் தான் பாரதியார்.
@ulaganathanjayaraman5216
@ulaganathanjayaraman5216 2 жыл бұрын
பாரதி ஆதிதிராவிடர்களையும் உயர்வாக பார்த்தார் பார்பனர் சம்பிர்தாயங்களை எதிர்த்தவர் பார்பனர் இனத்தில் வந்ததால் நாம் அவரை தரகுறைவாக சொல்லிவிடமுடியாது பாரதி மணிஆட்டி பிழைக்கலை அவர் எழுதாளராய் உழைத்தார் வருமையில் வாடினார்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
@@ulaganathanjayaraman5216 பார்ப்பான் ஓரு ஆரிய ஜாதி பார்ப்பான் இருமொழியாளன் ஓரு வடஇந்திய நீட்சி IN தென்னாடு பார்ப்பனர்கள் ஓரு வந்தேறி ஆதாரம் அவர்களிடமே குடிகொண்டு இருக்கிறது
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Puriyala
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 жыл бұрын
ORU PARASAKTHI BHAKTHANAI YANNAI ADITHATHA..NAMBA MUDIYAVILLAI.
@senthilnathan679
@senthilnathan679 2 жыл бұрын
Piragu yen Parthasarathy Koviluku Indruvarai yaanai vidavillai?
@Justin2cu
@Justin2cu 2 жыл бұрын
Tamil theriyalana therinjavangala velakku vaingapa BBC barathiyin Udal nalanai munnittu😂😂😂😂 Kollatheengada
@nithiyarasu2441
@nithiyarasu2441 2 жыл бұрын
என்னுயிர் புலவர்
@kennedy1727
@kennedy1727 2 жыл бұрын
naal natchathiram! enn intha kevalam! enn paatan bharathiku? endru thrunthuvai!! enn tamizhaghamey!!!
@hattonhills-tamil
@hattonhills-tamil 2 жыл бұрын
Even after 100 years I don't see any realistic transformation or development in Tamil Nadu except population. And Tamil Language deteriorated to lowest level because of Tamil Nadu's backward development.
@gowthamvasu1630
@gowthamvasu1630 Жыл бұрын
Matha state ku poitu vandha dhaana, Inga irukura infrastructure oda aruma theriyum.
@juniorraymond
@juniorraymond 2 жыл бұрын
🤭 All these days what I heard was wrong. I don’t know what’s else I still believe is wrong. 🤭
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
மகாகவி பாரதி இல்லை மகா சங்கியாக உள்ள பாரதி மகாகவி இல்லை Megaசங்கி பாரதி
@usefulent9257
@usefulent9257 2 жыл бұрын
Explain why do you say so?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
@@usefulent9257 தோழர் மதிமாறன் Book. தோழர் மதிமாறன் காணொளிகள் On bharathi
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 மதிமாறன் தமிழனா? தமிழ் நாடா?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
@@radhakannan4010 பார்ப்பான் ஓரு ஆரிய ஜாதி பார்ப்பான் இருமொழியாளன் ஓரு வடஇந்திய நீட்சி IN தென்னாடு பார்ப்பனர்கள் ஓரு வந்தேறி ஆதாரம் அவர்களிடமே குடிகொண்டு இருக்கிறது
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 நீர் தெலுங்ர தமிழன் என்றும் தமிழனை பார்பான் என்றும் கூறுகிறார்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
BBC TAMIL ஓரு இடதுசாரி Channel இதற்க்குள் பார்ப்பனர்களுக்கு என்ன வேலை ? ஊடுருவி Or அனைத்து அழிப்பதா ? திரிப்பதா ?
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Seemanism
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 163 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН