No video

பொடுகு நிறைந்த தொப்பி, பழைய ஆடை: ஐதராபாத் நிசாமின் கருமித்தனம் | Story of Hyderabad Nizam

  Рет қаралды 133,828

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும் தெரியுமா?
#HyderabadNizam #HistoryOfNizam
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 143
@prem91
@prem91 2 жыл бұрын
BBCயில் செய்திகளை படிப்பதை விட இதுபோல காணொலியாக பார்ப்பது மிகவும் சுவையாக உள்ளது இதுபோன்ற பல சுவாரசியமான காணொலிகை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
@maslj.
@maslj. 2 жыл бұрын
பலரும் அறியாத அரிய தகவல்களை தந்த பிபிசிக்கு நன்றி
@miroslawaklitynska9569
@miroslawaklitynska9569 Ай бұрын
Fucker you didn't understand this BBC, they destroy our India and this BBC was started by our Indian money. Go and read the truth.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 жыл бұрын
இன்று இந்தியா எங்கே Brits எங்கே...கடவுள் இருக்கான் குமாரு.
@selvanthamarai4547
@selvanthamarai4547 2 жыл бұрын
By
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 2 жыл бұрын
Super
@maduraikaranmk3382
@maduraikaranmk3382 2 жыл бұрын
ஹைதராபாத் சமஸ்தானத்தில் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை ஏன் ஒரு இடத்தில் கூட நீங்கள் சொல்லவில்லை ? ஹைதராபாத் நிஜாம் என்னும் கோமாளியின் வரலாற்றை மற்று இங்கு சொன்னீர்கள் நீங்கள் ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழ்ம் மக்களின் மனநிலையை ஏன் நீங்கள் சொல்லவில்லை ? அன்று நிஜம் என்னும் கோமாளி இன்று பிபிசி என்னும் பத்திரிக்கை கோமாளி
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
ஏன் என்றால் bcc tamil channel இந்தியா வுக்கு எதிரானது..
@muhammadaltamizh3338
@muhammadaltamizh3338 2 жыл бұрын
Kashmir மக்கள் விருப்பத்தை நீங்கள் கேட்டிகளா
@telugudravidianboy3007
@telugudravidianboy3007 Жыл бұрын
Am a TELUGU person from TELANGANA. That NIZAM RULE destroyed our DRAVIDIAN TELUGU Language Converted a lot of hindus. Tnk god INDIA saved us from that NIZAMS RULE ❤️ But India destroyi* our TELUGU LANGUAGE indirectly by imposing it's HIN*I on us 🥺💔
@shadowboy7218
@shadowboy7218 25 күн бұрын
Crt 😂😂😂time waste
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
விரிவான அரிய தகவல்களுக்கு BBc.க்கு நன்றி
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான தகவல் கள்
@rkrk2574
@rkrk2574 2 жыл бұрын
நன்றி,தகவல்களுக்கு.;
@vaalaadimani
@vaalaadimani 2 жыл бұрын
முகில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் நூலில் இன்னும் நிறைய இருக்கு முடிந்தால் அனைவரும் படித்து பாருங்கள் 👍👍👍 அசோகமித்திரன் எழுதிய 23பாகை நாவல் இவரின் கடைசி காலத்தில் ஐதராபாத் எப்படி இருந்தது என்பதை அழகாக எழுதி இருப்பார் அதையும் படிக்கவும். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@DhanaLakshmi-uj2hx
@DhanaLakshmi-uj2hx 2 жыл бұрын
Nenga sonna 2 books online la eruka frnd.pls ans panunka.
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 жыл бұрын
எங்கள் நாட்டை நாங்கள் இணைததை பிரிவினை வாதிகளான பிரிட்டிஷ் பார்த்து அழுவது ஒன்றும் புதியது அல்ல.
@rarveendrank2500
@rarveendrank2500 2 жыл бұрын
O
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
தான் வந்த காரியம் நிறைவேறுகிறது நாரதா
@RaguveeranPalraj
@RaguveeranPalraj 2 жыл бұрын
only few people would understand the meaning for your comment. this is where everything started and changed the history..
@meenukutty5
@meenukutty5 2 жыл бұрын
BBC க்குஇன்னும் கொஞ்சம் இருக்கு. UK யின்பொரிய பிச்சை காரன்
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
பிரிட்டிஷ் கைக்கூலி சேனல் இந்த BBC channel.. பிரித்து ஆளும் கொள்கை .. இந்து முஸ்லிம் பிரித்து சண்டை யிட வைத்தது , சாதி சண்டையை துண்டி விட்டது.. இதான் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு தந்த பரிசு.. இன்னும் இதுபோன்ற சேனல் வழியாக வந்து சண்டையை துண்ட துடிக்கிறது
@maslj.
@maslj. 2 жыл бұрын
@@dsc8099 562 சமஸ்தானங்கள் ஒரே இந்தியாவாக கட்டமைக்கப்பட்ட தற்கு காரணம் பிரிட்டிஷார் என்பதை மறந்துவிட வேண்டாம் , இந்தியா பல மன்னர்கள் வசம் தொடர்ந்து இருந்து இருந்தால் ரத்த ஆறு ஓடிக் கொண்டு இருக்கும் ( இப்போதுகூட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது , ஒரே இந்தியாவாக இருக்கும் போதே இந்தக் கொடுமை... என்றாள் பல நாடுகளாக இருந்தால் இன்னும் எவ்வளவு கொடுமைகள் நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் )
@revathyradhakrishnan9013
@revathyradhakrishnan9013 2 жыл бұрын
@@maslj. l
@Herbalshop7
@Herbalshop7 2 жыл бұрын
அவர் செய்த தர்மங்களை மறைக்க செய்யும் சதி
@AnzifAnzif
@AnzifAnzif Ай бұрын
Aamaa sanki chenall
@deva5uk
@deva5uk 2 жыл бұрын
great knowledgeable video , super informative one. Thanks
@yuvarajseker5633
@yuvarajseker5633 2 жыл бұрын
பாக்கிஸ்தானுக்கு எதிரான போரின் போது லால் பகதூர் சாஸ்திரியின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி யாக விமானம் நிறைய பெட்டி பெட்டி யாக தங்கம் கொடுத்தார் நிஜாம்..... சாஸ்திரியின் முழக்கம் மிக முக்கியமானது ஜெய் ஜவான் ஜெய் கிஸான். சங்கிகளே புரிஞ்சதா. வரலாறு முக்கியம்.
@sharksundar
@sharksundar 2 жыл бұрын
History full ah theriyuma da baadu
@karuppaiahe5066
@karuppaiahe5066 2 жыл бұрын
உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் இந்த வடித்தெடுத்த... பொய்களை வாய் கிழிய பரப்பரதை கூட சகிக்கலாம்..? ஆனால் மற்றவங்களை சங்கின்னு சொங்கித்தனமா மங்கி போல புலம்பறீங்களே..? அதுதான் கொடுமை. வரலாறை படிங்க.. தலை. (ஏன்னா வரலாறு ரொம்ப.. முக்கியம். கட்டிக்கதை உதவாது.) ஏழுகடல் தாண்டி கிளிக்குள்ள இளவரசி உயிர்.. ன்ற கதையை போல இதுவும் ஒரு கதை ன்றதை புரிந்து கொள்ள முயலுங்கள். புழுகிதள்ளியே. புழுகி புலம்பாமல் உண்மை உணருதல் மனிதம்.. தேசஅபிமானம்.
@visil94
@visil94 2 жыл бұрын
Godi media soldrathuthana history enna pandrathu... Unga mandaila moola irunthathane... History athum just before 70 year than athuve thappunu soldra godi media.... Innum palaya history la epdi mathuvanga.. Intha godi media
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 2 жыл бұрын
Your statement is wrong 5 tons gold he gave gold during war. You dont know full history about him
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 2 жыл бұрын
True
@chandrasekark2244
@chandrasekark2244 22 күн бұрын
பயனில்லா வாழ்வு😢
@muthumuthu4266
@muthumuthu4266 2 жыл бұрын
Thanks BBC news tamil
@premalathav8479
@premalathav8479 2 жыл бұрын
Thanks ĺ
@karthikramasamy7868
@karthikramasamy7868 2 жыл бұрын
Your news Always against India
@Dewati_P
@Dewati_P 2 жыл бұрын
Yes because Truth is bitter, it hurts, it always against cheap people like you...!!! 🔥🔥🔥🤣🤣🤣
@uttamkabir4041
@uttamkabir4041 2 жыл бұрын
Good man
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
இப்பவும்கூட இந்தியாவை பிரிக்க BBC நினைக்கிறது.
@vikramsivakumar8697
@vikramsivakumar8697 2 жыл бұрын
Super
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 2 жыл бұрын
Wrong statements many are there
@nandhinikaran8652
@nandhinikaran8652 2 жыл бұрын
உங்களுக்கு என்ன அவர் எப்படி இருந்தாலும் இந்திய மன்னர்
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 2 жыл бұрын
Study about telengana uprising
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
இந்த இந்தியானு பேரு வச்சது யாறு தெரியுமா?
@josephraj902
@josephraj902 2 жыл бұрын
தெரியாத வரலாறு. நன்றி.
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
WOW , Indian a State King used The Great Kohinoor Table Paper Weight . This Information OK . How is Stolen that one from Nizam . Then how is put that's British Queen Crown . Why , That's still Leaving There . Anybody give more details that . Thanks .
@Devar-3
@Devar-3 2 жыл бұрын
அருமையான பதிவு
@vijay00001
@vijay00001 2 жыл бұрын
42 lakhs per year that time so much money given to nizam family
@Prs600
@Prs600 2 жыл бұрын
இது பெரும் தொகை அல்ல. இ தை விட பெரிய கொடுமை என்னவென்றால் சுதந்திரம் பெற்று 1970கள் வரை 23ஆண்டுகள் வரை அனைத்து சமச்தான சமீன்தார்களுக்கும நம் மக்கள் வரிப்பணம் மன்னர் மானியம் என்ற பெயரில் மத் திய அரசு வழங்கி வந்தது. அதை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தான் மி சா சட்டம் மூலம் ஒழித்தார்கள். மிசா சட்டம் ஏ ழைக ளுக் கு ஆதரவான சட்டம். ஆகையால் பணக் காரர்கள் அதை. எதிர்த் தார்கள்
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h Жыл бұрын
👍
@kirohiro7333
@kirohiro7333 Ай бұрын
India stopped nizam from running away and dying in foreign country
@kamaruljaman7898
@kamaruljaman7898 2 жыл бұрын
பூமியில் சமாதானம் அடைந்த பின் குழப்பம் உண்டாக்கதெ
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw 2 жыл бұрын
Valuable vedio, narrative was good
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
வைரம் வைரம் என்று சொல்கிறார்கள். நாங்களும் கடைகளில் பல நகை வகைகளை பார்த்திருக்கிறோம். அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை.
@secretofsuccess6070
@secretofsuccess6070 2 жыл бұрын
Divide and rule policy....bbc
@krishnakumar-tn3pt
@krishnakumar-tn3pt 2 жыл бұрын
Ivaga kita lam iruthu pudiju ipa Ambani kita kodukuraga life is a circle Wealth never went to poor/middle calss people
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Nee communist koothiya potta baadu nalla padi velai kedaikum oc laiyae oombanum undiyal kulukki baadu!!!!
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Solvathellaam unmaiya?
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
What you are saying is correct.
@k.venkatesan2306
@k.venkatesan2306 Жыл бұрын
நிசாம். அல்ல. நிஜாம்
@suryagrr2612
@suryagrr2612 2 жыл бұрын
Same like why not join the Pakistan & east Pakistan….? Why uk 🇬🇧..? 😡 Why divided the India…? 😡
@vikramsivakumar8697
@vikramsivakumar8697 2 жыл бұрын
Ithu just oruu news channel avlotha en ellarum ipdi potreefa
@suryasureshmdu4382
@suryasureshmdu4382 2 жыл бұрын
Does indian government still provide money for hydrabad Nizam family?
@sharksundar
@sharksundar 2 жыл бұрын
பாண்டற பய இது simplicity ah da
@mahachandru5165
@mahachandru5165 2 жыл бұрын
உருப்படியான நல்ல பதிவு நன்றி.
@umarsheriff3450
@umarsheriff3450 2 жыл бұрын
Panam irundhum , ivalo simple la valntha unakku ,, kancham nu arthama ??? Panam irukku nu atha theva illa ma selavu seyyala la ,, po velya pathu tu
@Muthu121212000
@Muthu121212000 2 жыл бұрын
He did not give back the gold coins given by upper caste people. U have to guess now.😃
@AhmedAhmed-sw7hx
@AhmedAhmed-sw7hx 2 жыл бұрын
Good news but ..........?
@mohamedansary6788
@mohamedansary6788 2 жыл бұрын
பிபிசி சொல்றது உண்மையாவா இருக்கும்
@venkatselvi
@venkatselvi 2 жыл бұрын
Poi
@nagarajann6707
@nagarajann6707 5 күн бұрын
ஹைதராபாத் நிஜாம் முதலில் இந்தியாவுடன் இணைய மருத்து விட்டார். சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பெரும் முயற்சியால்தான் நிஜாம் இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வல்லபாய் படேல் இல்லை என்றால், இன்றும் கூட ஹைதரபாத் தனிநாடாக இருந்திருக்கும் போல.
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 17 сағат бұрын
Yes yes correct.
@miroslawaklitynska9569
@miroslawaklitynska9569 Ай бұрын
But the British stolen that 😂😂😂😂😂😂😂
@jesusselva
@jesusselva 2 жыл бұрын
அப்படியா
@DEVILJIN8291
@DEVILJIN8291 Жыл бұрын
Marachi vacharu nizaam aana niraya thirudittu ponathu yaaru
@kmsdecorators9611
@kmsdecorators9611 2 жыл бұрын
கால்வாசி உண்மை முக்கால்வாசி பொய். ஏம்ப்பா தப்புத்தப்பா வரலாற்றை திரித்துக்கூறுகிறீர்கள்.
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சகோ அரைவாசி போய்
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 2 жыл бұрын
Wrong statement about Nizam. He donated 5 tons of gold when Lal Bahadur asked help during war
@fordferrai3093
@fordferrai3093 9 ай бұрын
😂oh
@darkgamer8157
@darkgamer8157 2 жыл бұрын
நீ சொல்றது பயங்கர பொய்
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 2 жыл бұрын
First of all learn to say ழ which is unique to Thamizh. Your diction of Thamizh words is irritating.
@anpudanmalini1179
@anpudanmalini1179 2 жыл бұрын
🙉
@nushanrasoodeen2980
@nushanrasoodeen2980 2 жыл бұрын
பொய்
@patrikanton1407
@patrikanton1407 Жыл бұрын
naai punda mawan
@shasshas4593
@shasshas4593 2 жыл бұрын
Sariyana manguni mokkai mannar pola
@fillter.
@fillter. 2 жыл бұрын
appo passport iruinthucha
@qr3729
@qr3729 2 жыл бұрын
1911 la passport vathudu chu
@fillter.
@fillter. 2 жыл бұрын
@@qr3729 hyderabad ku
@AnzifAnzif
@AnzifAnzif Ай бұрын
Ne ppyi parthya sanki
@mansoormansoor3951
@mansoormansoor3951 2 жыл бұрын
எல்லாம் doopugo
@telugudravidianboy3007
@telugudravidianboy3007 Жыл бұрын
Am a HYDRABAD's PERSON.... HYDRABAD STATE WAS SEPARATE COUNTRY.....WE GOT INDEPENDENCE....EVEN A YEAR AFTER INDIA GOT INDEPENDENCE
@telugudravidianboy3007
@telugudravidianboy3007 Жыл бұрын
18th SEPT 1948 "OUR INDEPENDENCE DAY FOR INDIA"
@yuvarajseker5633
@yuvarajseker5633 2 жыл бұрын
லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் கோரிக்கையை ஏற்று போருக்கு நிதியாக பெட்டி பெட்டியாக தங்க கட்டிகளை தன்னுடைய சொந்த விமானத்தில் கொடுத்தனுப்பினாரே நிஜாம் அந்த புகைப்படமும் செய்தியும் பிபிசி க்கு கிடைக்கலயோ...... காவி சங்கி பிபிசி க்கு. வரலாறு முக்கியம்.
@chandraboses1017
@chandraboses1017 2 жыл бұрын
இது என் னடா புதுக் கதை
@ramamoorthy1000
@ramamoorthy1000 23 күн бұрын
Sardar Vallabhbhai Patel vanish this dabba king
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 16 сағат бұрын
Yes yes I was told in 1973 the same thing.
@anwaranwarbasha1140
@anwaranwarbasha1140 2 жыл бұрын
இது அத்தனையும் பொய்
@kudumbathalaivan
@kudumbathalaivan 2 жыл бұрын
100% FAKE 100% FAKE Don't trust this news. Because, Sardar Wallabai Patel fight with Nizam. Nizam lost the battle. Citizens of Hyderabad were made homeless in their own country. To know the real facts, please ask to your Hyderabad friends.
@danjay3946
@danjay3946 2 жыл бұрын
Hydrabadis don’t know how bad this Guy Nizam. How selfish he was.
@syedmohamedbasha6298
@syedmohamedbasha6298 2 жыл бұрын
You don't know full history of Nizam. He lived in a simple way Only one plate used for food. 5 tons of gold he gave to Indian govt during war
@user-jy6mn3fg1k
@user-jy6mn3fg1k 2 жыл бұрын
நிசாம் பாக் - கூட சேருரேன்னு சொன்னதாக வதந்தி இருக்கு சோ நிசாம் மேல மரியாதை இல்லாம இருந்துச்சு நீங்க சுதந்திர தனி நாடுனு சொல்றீங்க?🙄
@mohamedaslam2018
@mohamedaslam2018 2 жыл бұрын
ஜுனாகத் மற்றும் காஷ்மீரும் அப்படி தான்.
@ravindarg8327
@ravindarg8327 2 жыл бұрын
தனி நாடாக மாற்ற முயன்றார்
@aadthiaadthi5179
@aadthiaadthi5179 2 жыл бұрын
Super
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 31 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 38 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН