India-ன் Target இந்த முறை Miss-ஏ ஆகாதா? Chandrayaan 3 Landing Plan என்ன? Explained

  Рет қаралды 468,646

BBC News Tamil

BBC News Tamil

11 ай бұрын

Chandrayaan 3 Soft Landing Explained: நிலவில் இந்த முறை இஸ்ரோ தனது தரையிறங்கி கலனை மென்மையாக தரையிறக்க என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது?
Credits:
Script and Host - T.V.Venkateswaran
Shoot, Edit and Graphics by Daniel
Producer - Subagunam
#Chandrayaan3 #Moon #landing
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 719
@nsirajudeen7808
@nsirajudeen7808 11 ай бұрын
புரியாதவர்களுக்கும் எளிதில் புரியும்படியான தெளிவான விளக்கம் தந்ததற்கு உங்களுக்கும் , BBC ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏 சந்திராயன் வெற்றி பெற்று இந்தியாவின் புகழ் மேலும் உயர மனதார வாழ்த்துகிறேன் 💐👍
@kavimfd242
@kavimfd242 11 ай бұрын
🔥🔥🔥சிறப்பான ஒரு விளக்கம் அய்யா... ஆவலாக உள்ளோம்... 💪🏻
@parthasarathiiyer8159
@parthasarathiiyer8159 11 ай бұрын
இப்போவே எனக்கு ஒருவித பதட்டம் ,ஏதோ நானே லேண்டர் ஐ கண்ட்ரோல் பண்ணுவது போல் மிக அருமையான விளக்கம் அருமையான ஆளுமையான குரல்❤
@BalaMurugan-xf1ld
@BalaMurugan-xf1ld 10 ай бұрын
@@parthasarathiiyer8159 lopplpp🤔lmopllo
@armonmaripen7301
@armonmaripen7301 10 ай бұрын
11:39
@spanchu3769
@spanchu3769 10 ай бұрын
14:17 very good explain Thank you so much best wishes
@youthkrishnan9043
@youthkrishnan9043 11 ай бұрын
வெற்றி உறுதி அருமையான விளக்கம் நன்றி அய்யா
@miracle9522
@miracle9522 11 ай бұрын
அருமை.. நிலவுக்கே நேரில் சென்ற உணர்வு... பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்.. ❤❤❤🙏jaihind ❤❤❤❤I LOVE MY INDIA ❤❤❤❤❤❤❤🌹🌹
@solomon841
@solomon841 11 ай бұрын
Ijmmjnjnkknknnkkknnknkmnkknknmnnnkknjmmmknnmnknkkmknkjkkknnkkjnnmnnmnmmkknjkkmnmnnnkmknkmnmjnnknnnnkkjnkjjnkkknjnjjnknknnnjkñnnnnknjkknnkknmnkjnkkjjnnmknjnknnmnknknnnknnnknknnkjnkjnjkkmnnjnnnnnkkjkjkknkkjjnjkjkjnkmkjnnnnjmkkmnmnnmknmnknnmknkknnnmknnnnnmmnnkkjknjnmknkknmknkknnknkkkmnknmknnnnmnjkmnkkkmnkjnnnnknjknnjknnkknmnjjnnkknmknnbknjkmkknknnnknkmnnmnmknmnkmnnkmknkknnknnkknnknnnmknnnnnnjknknnnkknnnnnnnnnjkknkknknmnnnknknkkknnn Nknknmnknnmnnnkkknmnmnjnmkkknnknnnnnkknnkjnknkjknnknnnnknmnknnnknnknnmnnnnkknnnnnnnnmnnnn Kmknnjnkkjknkknnmmjnnmnknkjknknnkkjkknmnnkmkkjmkknnkkjnkknnnkjnkknkknnknkkknknnnnjkmknknnmknknkjnknmnmknnnknnkkkmkmkmnknnnknkmjnmnjknknnknknknnnkmkkkkknknknnkknknmnknmnknnkkknknnknnjkkkknjknnnnnkknkknmnknkkknnkn Knmnkmknnkknnkknkn NanKKnnkkknnkknm Knjkkkknknnm Kmknnkjjmnkmnknjn mkknnmnkkknkknnnn Jknmjnmnnnmnknnkkkkknnkmkknknnkknjnmkkknnnkknnnnmnkkmkknn K Nkkkkn Kkkkmk Knn MknkjkmnnmjKnkKKk MnknnN Nknnknnkkknnnjnknknnmn MnkmkmnN knnknnnnkmmmmkmmnknnnkkmnmk Knnknnknnknmkk Nnjkjnmnmnn Nnnknk KnowKKmn Jkknnn knnkknknj Kknkmn mkkjnmnnknnkjkjnnnnmnnknkjnknjnnnnkjjkkj Nnnn Kkjnnnnnknknnnnnnnnnmnjnnknnjnnnnknjkkn NnnjnnknknknnnmkknnmkjjknNmnnknnnnjnnnkknKnnknn Kmnknn nnknkmmnjjN nknnnmknkmnknmnnnnKKkjjnkjjnnmknnnknnknnmnknnmnnnmnkmnnkmnnknnnnnnjmknk Nan nnnnnkkknknknnnknmknknknnknknnnnmnkj NmmmnmnnjnkknnkjknnjnnmmnnknnnmnknjmnnjmnkkmjnnknkknjknMMnjmmk Mjnnmjknknnknkjnkn K Kmkmnmmnnkkkjnknknnnnnknkknkknknnknnkmjk Knnknknnnknnmnnkkmmkknnmmkkknmknjknmnkmknnjknnknmmknn Nikki Nkknnknkmnkknkn Kkkmnmknnkknnknknnnkn Nkknnkknkmmnjkkmkknknkjkjnkknnnnnknmkmnkkkkkjnjkkknmjn Nkknkjknnnknnjkknkmmnkjknknknknkknnknnk Jknkknknknkknknknknknnknkmknnkkmjmmkjmnkknnknknkmjnknkmnknnkkknjknnkkknnmknjknknkknnknknknkjknnnkmnknknknkmnnknnkkmnnkkkknknnkkkkmknjknkjnmknnnnjnjnmnknknnkknnmnknmnnkkmknnnknnnknnknnnknnnknmknmnknkkmnnnnkkknkmnkkmmkkjknnknkjmnknkmnnknnnmnnkjkmkmnknknknmnkknkjnjkknkkkknnkmknknnknnnnknnnkmknkmnnnnmmknnknmnknknk m Nknmnjk
@user-ig2oj6ps4t
@user-ig2oj6ps4t 11 ай бұрын
😶🤣😶😔😶🤣😶🤣😍
@t.rajkumar1080
@t.rajkumar1080 11 ай бұрын
அபார இந்தியா வாழ்த்துக்கள் பாரத மக்களே இலங்கையிலிருந்து
@ravichandran.761
@ravichandran.761 11 ай бұрын
இந்தியாவில் நிறைய மக்கள் உணவு இல்லாமல் மரனிக்கின்றனர்
@vijayaprabu6669
@vijayaprabu6669 11 ай бұрын
​​@@ravichandran.761 வக்கு இல்லாத உன் அப்பா போன்றோர் அவன் குஞ்சை ஜிப் குள் வைத்து இருந்தால் உணவு இல்லாத பிள்ளைகள் பிறந்து இருக்காது ...
@sellamuthuvs6443
@sellamuthuvs6443 11 ай бұрын
@@ravichandran.761 நீ எப்ப சாப்பாடு இல்லாம இருந்த. உன்னை மாதிரி ஆளுங்க இந்தியாவின் துரதிர்ஷ்டம்
@mmanikandan9533
@mmanikandan9533 11 ай бұрын
​@@ravichandran.761phone use pandra vakanayaa epdij varum.. Epdi tha varum.. Suma puratichivathi mari pesavendiathu.. Ana unala oru projanamum ilaa.. Useless dogs 😂
@farooqdubai7666
@farooqdubai7666 10 ай бұрын
சோறுமட்டும்தான்வாழ்கையாடாவெண்ண
@venkateswaran6823
@venkateswaran6823 11 ай бұрын
ISRO INDIA,, T, V, Venkateshwaran, sir, santhirayan, 3 , lentin, you, Vilackkam, super sir,,thanks BBC tv 👌
@sathiqsabi2037
@sathiqsabi2037 11 ай бұрын
காணவில்லை பெயர்: இந்தியா யாரும் பூமியில் தேட வேண்டாம். நாங்கள் இருப்பது நிலவில்!!!!❤❤❤❤❤❤❤❤❤
@eyethousand
@eyethousand 11 ай бұрын
எளிமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@venkateshg3289
@venkateshg3289 11 ай бұрын
எல்லோருக்கும் புரியும் படி தெள்ளத் தெளிவாக விளக்கிய விதம் அருமை திரு.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
@abushaheed875
@abushaheed875 11 ай бұрын
Dear ISRO Team and ISRO, I'm wishing you all the best for what lies ahead. - From Sri Lanka -
@abhii9354
@abhii9354 11 ай бұрын
Praying for everyone in ISRO and our nation to be proud on Aug23 🇮🇳 Jai hind! 🙏🏻
@arumugamadaikkalam6315
@arumugamadaikkalam6315 11 ай бұрын
இந்த முறை நாம் நிச்சயம் சாதிப்போம் 🇮🇳 🇮🇳 🇮🇳
@mosikeeranv4997
@mosikeeranv4997 11 ай бұрын
14 நிமிடம் உங்கள் விளக்கத்திற்கு பதறது விஞ்ஞானிகளுக்கு எப்படி இருக்கும் வாழ்த்துகள்
@krishnamurthyiyer3025
@krishnamurthyiyer3025 11 ай бұрын
What a simple, beautiful and step by step explanation, great, double great. With the grace of Lord venkateswara, every thing will go perfect and the rover will majestically move , 🇮🇳 and the whole world is waiting for that great second. Jai Hind.
@satheeshkumar840
@satheeshkumar840 11 ай бұрын
எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக சொன்னீர்கள் அய்யா... பனி சிறக்க வாழ்த்துக்கள்
@karikari1802k
@karikari1802k 11 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 INDIA...Be INDIAN...BY INDIAN.....Royal Salute .👑👑👑🥉🎖🥉🎖💜❤️🤍💚⚘️🌷💐💐🌷⚘️👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏😂😂😂😂🏆🏆🏆🏆
@capturetamizha
@capturetamizha 10 ай бұрын
பாமறை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அளவுக்கு தமிழ்வழியில் விவரித்து சொன்ன ஐயா உங்களின் எளிமையை கண்டு நான் வியக்கிறேன் என்றும் உங்களுடன் இந்தியா பின் நிற்கும் நிச்சயம் இந்தியா மாபெரும் வெற்றியடையும் ❤❤❤ உங்களுடன் பணி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉
@baskaranrrcbe2991
@baskaranrrcbe2991 11 ай бұрын
Superb excellent explanation sir.👏 Great job done by our's ISRO team. 💐🇮🇳 Jaihind
@sivashangarirajo1477
@sivashangarirajo1477 10 ай бұрын
A proud PiO ! Praying from Italy for the success of Chandrayaan3! ❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க பாரதம்
@immanueljo9770
@immanueljo9770 11 ай бұрын
As the whole nation awaiting for The best moments from our Chandrayaan 3 , this video is very informative. This is why we need BBC . Thanks for the team and especially for the uncle who delivered the knowledge.
@aksami8288
@aksami8288 11 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை சார். மிகவும் அருமையான விளக்கம். இதன் தொடர்ச்சியான தகவல்களை மேலும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.நன்றி.
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 11 ай бұрын
Beautifully explained sir, with appropriate example.Even a layman can understand. I am your avid fan sir.
@sathiqsabi2037
@sathiqsabi2037 11 ай бұрын
தலை குனிந்து உலக நாடுகளைப் பார்க்கிறோம்❤❤❤❤ உலக நாடுகள் தலை நிமிர்ந்து இந்தியாவைப் பார்க்கிறது.காரணம் நாங்கள் நிலவில் ❤❤❤
@priyas8379
@priyas8379 11 ай бұрын
விளக்கம் மிக அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது🌹 இந்த முறை நாம் நிலவில் சாதிக்கப் போவது உறுதி🏆 என்பது தெள்ளத் தெளிவாகிறது.அது இறங்கும் நேரம் நாம் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் நேரம்- நம் உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை.💐
@ayeshamobile6208
@ayeshamobile6208 11 ай бұрын
ரொம்ப தெளிவான அறுமையான விளக்கம் நன்றி சார்
@marimuthuas4165
@marimuthuas4165 11 ай бұрын
In simple words, the narration is crystal clear to understand the landing process of Chandrayan 3 on moon.
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 11 ай бұрын
நல்ல முறையில் வெற்றி கரமாக தரையிறங்க இறைவனை பிரார்த்திப்போம்
@AarumugamK-ti3gi
@AarumugamK-ti3gi 11 ай бұрын
உலகை வெல்லட்டும் இஸ்ரோ வாழ்க பாரத நாடு வாழ்த்துக்கள் பிபிசி
@rmvalan6573
@rmvalan6573 11 ай бұрын
ஐயா நல்ல விளக்கம். மற்றும் பதிவு.. ஆனால் அந்த 15 நிமிடம் தான் சற்று மிகவும் கட்டினமான ஒன்று அல்லவா... நம் இஸ்ரோ முயற்சி என்றும் வீண் போகாது... நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இறைவனை பிராத்திக்கிறேன் வெற்றியே ஜெயம் 🙏🙏🙏
@ravichandran.761
@ravichandran.761 11 ай бұрын
அப்போ அரிசி விலை பருப்பு விலை எல்லாம் குறையும்
@sellamuthuvs6443
@sellamuthuvs6443 11 ай бұрын
@@ravichandran.761 யார்ரா நீ.
@narpavi_couture
@narpavi_couture 11 ай бұрын
Goosebumps kekavae😊 Success aanadum kanil earam valiyum❤
@ArAwindhAn
@ArAwindhAn 11 ай бұрын
no use we are gonna 2nd country if luna suceed.
@rajarobinson5021
@rajarobinson5021 11 ай бұрын
Super Bro jaihind
@paulpandiyan2336
@paulpandiyan2336 11 ай бұрын
Sir சூப்பரா ஆன விளக்கம் ரொம்ப அழகா இருக்கு ரொம்ப ஆவலாக இருக்கேன் அழகா புரிந்தது மிக்க நன்றி
@thanuresivakolunduseshacha5499
@thanuresivakolunduseshacha5499 10 ай бұрын
அடாடாடா எவ்வளவு எளிமையான பாமரனும் புரிந்துகொள்ளும் விளக்கம் ! பாராட்டுக்களும் நன்றிகளும் விளக்கமளித்த இந்த விவேகிக்கு !
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 10 ай бұрын
சிறப்பு வெற்றி பெற்ற செய்தி தயார் செய்து வைக்க வேண்டுகிறேன் 🎉 வாழ்த்துகள் 🎉🎉
@gkannan7104
@gkannan7104 11 ай бұрын
ஐய்யா நீங்கள் தந்துள்ள விளக்கம் மிக மிக அருமையான விளக்கம் உங்கள் உழைப்பு நிச்சயம் பலன் உண்டு வாழ்த்துக்கள்
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 10 ай бұрын
விளக்கம் அருமை. பி.பி.சிக்கு நன்றிகள். இஸ்ரோவின் இலக்கு வெற்றி பெற வேண்டுவோம்.
@fireworxz
@fireworxz 11 ай бұрын
வாழ்த்துக்கள் ISRO.. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 11 ай бұрын
தெளிவான நன்கு புரிந்து கொள்ளக்கூடிய அருமையான விளக்கம் நீங்கள் சொல்லும் விதமே நான் நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா !நன்றி !!!!👍
@viswanathandoctor9219
@viswanathandoctor9219 11 ай бұрын
Sple language, Excellent presentation with details which any common man can understand... Thankyou Professor. One of the Best BBC presentations. No wonder 169bk already watched it. I have forwarded it to >400 in different groups 🙏
@umashan1894
@umashan1894 10 ай бұрын
We are proud to be Indian. Wishing every success
@ranjithsivashankar9380
@ranjithsivashankar9380 11 ай бұрын
Ungala pol oru science vaathiyar enakku kidaithu irundhangana engeyo poi iruppen🙏👌👌👌
@paramesnataraj
@paramesnataraj 10 ай бұрын
மிக மிகத் தெளிவான / சாமான்யனும் புரிந்துகொள்ளும் அளவில் தங்களின் பேச்சு / உரை இருந்தது அய்யா... இன்று மாலை எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக சந்திராயன் 3 நிலவில் இறங்க ஒரு இந்தியனாக வாழ்த்துக்கள் ...!!!! நன்றிகள் பல...
@prabhus7334
@prabhus7334 11 ай бұрын
You are generating more talent for future ISRO, the way you are explanations is impressive, examples layman level of understanding is great.
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 10 ай бұрын
அருமை அருமை மலைக்க வைக்கும் விஞ்ஞானம் .நம் தேசம் சாதிக்க அருளிய மெய்ஞானம் 🙏🇪🇹
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 11 ай бұрын
மிகவு‌ம் சிறந்த முறையில் விளக்கம் அளித்தது சிறப்பு அய்யா 🙏🙏நிலவில் ஈர்ப்பு விசை இருக்கிறதா,,? நிலவில் இருந்து, எவ்ளோ உயரத்தில் ஈர்ப்பு விசை இருக்கிறது? எப்போது இறங்கும் என்ற பதை பதிப்பில் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏,,கடவுளே நல்ல படியாக இறங்கனும் ,,,நம் இந்திய தேசத்திற்கு பெருமை சேர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@tvvrevathi
@tvvrevathi 11 ай бұрын
1.625 m/s2 அதாவது பூமியை போல 16.6%
@globaltv2023
@globaltv2023 11 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம். நன்றி. என்ன கொஞ்சம் நெஞ்சு வலி அதிகமா இருக்கு!!!
@DrAathyCanada-ej8dw
@DrAathyCanada-ej8dw 11 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா,வெங்கடேசன் . வாழ்க வளர்க, சிவயநம நன்றாக
@MM-888
@MM-888 11 ай бұрын
கணீர் குரல்,சிறந்த எதார்த்தம் கலந்த விளக்கம்.கோட்சூட் போட்டு விளக்குகிறேன் என்ற போர்வையில் மத்த முன்னனி மீடியாக்கள் செய்யும் விளம்பரத்திற்கான உத்தி ஏதும் இல்லை.கடைசிவரை ஸ்கிப் செய்யாமல் கொண்டு சென்ற உங்கள் எளிமையான பானி தொடரட்டும்.பிபிசி கிரேட்
@dorothyrobinrobin5601
@dorothyrobinrobin5601 11 ай бұрын
மிக மிக மிக அருமையாக எல்லாருக்கும் தெளிவாக புரியும்படி விளக்கியுள்ளீர். நிலவுக்கே அழைத்து சென்ற உணர்வுடன் இருக்கும் நிலையில் இறைவன் ஆசீர் அபரீதமாக உங்களுக்கு இருப்பதாக. ஜெய்ஹிந்த். இந்தியா இறைவன் அருளாள் இன்னும் பல , பல வெற்றி பெற்று வளமுடன் மக்கள் அனைவரும் வாழ வேண்டும்.
@rammadhavan4056
@rammadhavan4056 11 ай бұрын
Excellent narration,Sir. Couldn’t be more simpler. Thank you.
@shekar9237
@shekar9237 11 ай бұрын
Excellent explanation... Understanding this video itself was rocket science...hats off to scientists and engineers for Attempting this precision engineering..India believe in yourself...we will land this time...
@user-px1vo1rj7j
@user-px1vo1rj7j 11 ай бұрын
An excellent explanation. Thanks to the BBC and to you Sir. As Indians we must pray for our success. An excellent effort taken by ISRO. Through this video we came to know how much struggle the ISRO Scientist faced, and how much knowledge they implemented .Jai Hind!!!.
@user-mailshaha
@user-mailshaha 11 ай бұрын
யா அல்லாஹ் உன்நுடைய வல்லமைகளை கான வேண்டும் வெற்றி அடைய செய் யா அல்லாஹ்
@thekingoflion8125
@thekingoflion8125 11 ай бұрын
நீங்கள் சொல்வதே வெற்றியை தீர்மானித்து விட்டது. புல்லரித்து விட்டது. Thank uuuuuu.
@kamalkumar_k
@kamalkumar_k 11 ай бұрын
மிக எளிமையாகவும் அருமையான ஒப்பீடுதளோடு கொண்ட விளக்கத்திற்காக மிக்க நன்றி திரு. T. V. Venkateswaran avl.
@govindhang7586
@govindhang7586 11 ай бұрын
அருமையான விளக்கம் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்
@Natu007
@Natu007 11 ай бұрын
I am also waiting from Qatar 🇶🇦 time 23 th 15:02 … as a proud indian ❤❤❤❤❤Heart
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 10 ай бұрын
விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! அறிவியலை மிக எளிய தமிழில் விளக்கமுடியும் என்பதற்கு மக்கள் விஞ்ஞானி தவிவி அவர்கள் ஆகச்சிறந்த உதாரணம். குழந்தைகளும் புரியும்படி விளக்கிய விஞ்ஞானி தவிவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
@manickasamykdm4481
@manickasamykdm4481 11 ай бұрын
இந்தியாவின் வெற்றி தெற்கு ஆசியாவின் வெற்றி . இந்தமுறை நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் ஜெய்ஹிந்த்
@manivel.s3591
@manivel.s3591 11 ай бұрын
எளிமையான விளக்கம் சந்திரயான் 3 வெற்றியடைய ஒவ்வொரு இந்தியனும் ஆண்டவனை பிராத்திப்போம்
@yugaas
@yugaas 10 ай бұрын
Wishing best prayers for the mission success. Very detailed and clear explanation and simple form. Love it
@kaarthickraaj
@kaarthickraaj 11 ай бұрын
Fantastic narration BBC தமிழ்!! Amazed to know the new tactics being used for landing this time, all the very best ISRO !!!
@selvaselvapalan9889
@selvaselvapalan9889 11 ай бұрын
ச‌ரியான விளக்கம் sir மிக்க நன்றி ஐயா ❤❤
@nagrec
@nagrec 11 ай бұрын
மிகச்சிறந்த காணொளி. தமிழில் அழகாக வழங்கிய BBC Tamil நிறுவனத்திற்கு நன்றி
@devarajanramanujan7863
@devarajanramanujan7863 11 ай бұрын
மிக மிக அற்புதமான விளக்கம். பாராட்ட வார்த்தை இல்லை. மிகவும் நன்றிகள்
@M.D.P.1111
@M.D.P.1111 10 ай бұрын
Great effort, thanks ISRO, thanks INDIA. And a great explanation 🙏 Wishes from SRI LANKA❤️
@robinson1085
@robinson1085 10 ай бұрын
யப்பா... இறங்க போறத அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்த மாதிரி இருந்தது உங்க பேச்சு.. 👍🏼🙏🏼🙏🏼.
@rajut1273
@rajut1273 10 ай бұрын
எந்த பாமரனுக்கும் புரியும் வகையில், அழகு தமிழில் அருமையான விளக்கம். நன்றி ஐயா
@mohankumar6093
@mohankumar6093 11 ай бұрын
மிக அருமையான விளக்கம் அந்த திக்திக் நொடிகளை கணா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ❤ நல்வாழ்த்துக்கள் எம் இந்திய தேசத்து விஞ்ஞானிகள் அனைவருக்கும் கண்டிப்பாக இம்முறை வெற்றி பெறுவோம் வாழ்க பாரதம் வெல்க இந்திய தாயின் அறிவுகளஞ்சியம் விஞ்ஞானிகள் ஜெய்ஹிந்த் 🇮🇳
@santhinagarajan355
@santhinagarajan355 10 ай бұрын
Sir, excellent explanation. Really praying for the success of our ISRO & proud moment of all of us.
@user-vy9nq6co6m
@user-vy9nq6co6m 10 ай бұрын
நன்றிகள் ஐயா. மெய் சிலிர்க்கும் காட்சிகள். வாழ்த்துக்கள்...
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 11 ай бұрын
ஐயா.நாம் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம்.இதில் அணுவளவும் சந்தேகமில்லை.நமது விஞ்ஞானிகளின் அறிவும் ஆற்றலும் அளப்பரியது.தாங்கள் இவ்வளவு பெரிய விஞ்ஞான சாதனையில் பாமரனும் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கினார்கள்.நநமது சாதனையை முறியடிக்க வல்லரசுகள் எப்போ எப்போ என்று காத்துக்கிடக்கின்றன.இந்ததருணத்தில் இந்த தொழில்நுட்பம் மக்களை வெளிப்படையாகபேசுவத நல்லதாக படவில்லை.பொகரானில் நாம் அணுகுண்டு சோதனை நடத்தியும் இந்தியன் வல்லரசுகள் வாயை பிறந்ததை நினைவு கூறுகிறேன்.வாழ்த்துக்கள்
@abdulcaffoorismailunis2095
@abdulcaffoorismailunis2095 10 ай бұрын
அற்புதமான விளக்கம் வெற்றிகரமாக தரையிறங்க இறைவனுடைய அருள் கிட்ட எனது பிரார்தனைகள்
@komahang8949
@komahang8949 10 ай бұрын
Very very acute explanation, well done sir. புரியாதவங்களுக்கும் புரியும் படியாக தெள்ள தெளிவாக படத்துடன் விவரிதீர்கள். நன்றி. ஜெய் ஹிந்த்
@judebenildus
@judebenildus 10 ай бұрын
எளிமையான விளக்கம். மிக்க நன்றி. BBC ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
@yellove484
@yellove484 10 ай бұрын
Awesome sir , You explained so beautifully TO non Scientific ppl like us . I used to hate teachers , you are the first teacher I adore in my life 🙏🙌🏽 Thank you Sir
@YathavanCreation1215
@YathavanCreation1215 11 ай бұрын
Jai hind 🇮🇳
@appuabinesh6575
@appuabinesh6575 11 ай бұрын
வாழ்த்துகள் 🇮🇳 நாளை நமதே வெற்றி
@user-yu1hi4zn4q
@user-yu1hi4zn4q 10 ай бұрын
என் மகன் 10வது ரிசல்ட் வரும்முன் முதல் நாள் இரவு இருந்த அதே மன நிலை , எனக்கு இப்போதே பற்றி விட்டது, ஐயாவின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது.
@southindianbikerider7640
@southindianbikerider7640 11 ай бұрын
Very curious... மிகவும் தத்ரூபமாக இருந்தது...தங்கள் விளக்க உரை...
@vijayabanuspace7393
@vijayabanuspace7393 11 ай бұрын
Very well explained sir, thank you so much for the step by step demonstration of Chandrayan3 soft landing on moon!
@farooqdubai7666
@farooqdubai7666 10 ай бұрын
இறங்கியபிறகு..இதுபோட்டோஎடுக்கும்அதை..அதுபோட்டோஎடுக்கும்இதை..அருமையானவார்த்தை கள்...வாழ்த்துகள்
@kannadhasans3029
@kannadhasans3029 11 ай бұрын
நம் நாட்டின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு படிக்கல் அதற்கு நம் நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி இது பலரின் விஞ்ஞான அறிவிற்கு தூண்டுகோளாக இருப்பதற்கு இந்த காணொளியை சான்று எனது பாரதம் எனது தாயகம் நிலவை என்று அடையும் என்று மனம் பதைபதைத்து ஆவலோடு இயங்கி பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை இறை சக்திகளுக்கும் ஒரு வேண்டுகோள் எங்கள் நாட்டின் இந்த கலன் சிறிதும் கலங்காது நிலவின் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என் தாயகம் தென் துருவத்தின் கன்னத்தை தனது மெல்லிய பாதத்தின் மூலமாக தொடும் அந்த நிகழ்வு சிறப்பாக நடக்க வேண்டும்.
@vijayakumarkumar6168
@vijayakumarkumar6168 11 ай бұрын
All the best vikram&prakyan for ur best performance jaihind
@jayalakshmisuryakumar6643
@jayalakshmisuryakumar6643 10 ай бұрын
Step by step clear explanation, common man can understand easily, in interesting way . Thank you sir. We all are waiting for the proud historical moment.
@thuvaharan5278
@thuvaharan5278 11 ай бұрын
மிக அருமையாக கூறிய பிபிசி & நிரூப்பர் மிக்க நன்றி.
@soundarapandians1145
@soundarapandians1145 11 ай бұрын
Congratulations ISRO Team
@karunakarang7419
@karunakarang7419 11 ай бұрын
எந்த ஒரு விசயத்தையும் பிபிசி போல தெளிவாக யாராலும் கூற இயலாது.. நன்றி பிபிசி..
@G_NESH
@G_NESH 11 ай бұрын
ஐயா மிகவும் அருமையான படைப்பு. மிக்க நன்றி ஐயா. எல்லோருக்கும் புரியும் அளவுக்கு எளிமையான முறையில் பதிவு சிறப்பாக இருக்கிறது. இனி உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருப்பேன்
@sabbainaidu9443
@sabbainaidu9443 11 ай бұрын
சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்தார் ! பிரமிப்பாக உள்ளது ! ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ! அந்த பொன்னான நேரத்தை ! இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ! ஜெய் ஹிந்த் !👍🙏
@klinkduraidurai2358
@klinkduraidurai2358 10 ай бұрын
அருமை அருமையான விளக்கம் ஐயா நன்றி... நல்வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் வாழ்க பாரதம் வாழ்க பயன்பாட்டு அறிவியல்
@user-pn5cb1rw1x
@user-pn5cb1rw1x 10 ай бұрын
வாழ்த்துகள் அத்தனை விஞ்ஞானிகளுக்கும் ,பெருமிதம் கொள்வோம் பிரபஞ்சம் வெல்வோம்
@sheebamary.721
@sheebamary.721 10 ай бұрын
Be as an indian . Proud to be as indian and isro hatsoff we shd not leave our guts . Our prayers
@RaniRani-ni5jn
@RaniRani-ni5jn 10 ай бұрын
எத்தனை கோடிகெடுத்தாலும் இப்படிஒர் விளக்கம்கடைக்காது நாங்கலேநிலவுக்கு போனதுபோல் இருந்தது மிக்க நன்றி.
@kpranita4939
@kpranita4939 10 ай бұрын
Excellent explanation sir. All the best isro. Waiting for the pride movement. Jai hind
@shobanraj4732
@shobanraj4732 11 ай бұрын
Very clear and crisp explanation. Well done bbc editor and great salute to sir
@gladsond856
@gladsond856 11 ай бұрын
My prayers to the Chandrayan 3 successful Landing ❤🎉
@tamilang.m.ramesh1876
@tamilang.m.ramesh1876 11 ай бұрын
அதிசயம் ஆனால் உண்மை நான் indian என்பதில் பெருமை கொள்கிறேன் மகிழ்ச்சியான தருணம்
@vasanthakumariramabathiran7254
@vasanthakumariramabathiran7254 10 ай бұрын
Excellent Amazing A very clear explanation A great salute to ISRO
@user-pp2ng5pr5b
@user-pp2ng5pr5b 10 ай бұрын
So we'll explained...thank you
@sathyas9565
@sathyas9565 11 ай бұрын
Excellent sir Thanks 🎉
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН