Be careful with your ATM card - Password, OTP இல்லாமலே ATM கார்டுல இப்டி தான் பணத்த திருடுவாங்க!

  Рет қаралды 718,118

Street Light

Street Light

2 жыл бұрын

#theneeridaivelai #atmcards
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 855
@Tony-nm3wz
@Tony-nm3wz 2 жыл бұрын
சில மானம் கெட்ட youtube சேனல்களுக்கு மத்தியில் ஒரு அருமையான சேனல்...i love this channel
@selvakumar-ui2ud
@selvakumar-ui2ud 2 жыл бұрын
தலைவா அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் அருமையான செய்தி அருமையான விளக்கம் நன்றி
@jayaKumar-hl8sr
@jayaKumar-hl8sr 2 жыл бұрын
இந்த சிஸ்டம் ஏழை எளிய மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.அதனால இந்த மாதிரி சிஸ்டமே வேண்டாம் சார்.அருமையான விழிப்புணர்வு வீடியோ சார் அருமை சார்
@Hyper56789
@Hyper56789 2 жыл бұрын
நான் இப்பல்லாம் ATM card use பண்றதே இல்லை. All shop ல யும் UPI (அதுவும் நம்பிக்கையான shop ல தான்)
@jayasrilydia8934
@jayasrilydia8934 2 жыл бұрын
Correct 💯
@dhivakarponnusamy9214
@dhivakarponnusamy9214 2 жыл бұрын
Athu enna ezhai ku mattum aabathu... Ellar kum ithu danger dan ya
@Madhannc12
@Madhannc12 2 жыл бұрын
India ba vazhara vidunga da
@whitecrow6453
@whitecrow6453 2 жыл бұрын
Yen da vena nu nenakiringa vizhipunarvu kuduthu update aaga vainga ellarum Ellam therinjukanum...yezhai na moola ilaya ellathukum puriya vachu mature aaka try pananum
@thameemansari2797
@thameemansari2797 2 жыл бұрын
Aluminyam foile தான் success ஆகிடுச்சே. Bank சொல்லி cardகூட ஒரு aluminium atm pouch குடுக்க சொல்லி இருக்கலாம்.
@arjunashok10000k
@arjunashok10000k 2 жыл бұрын
Super
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
@@suren1179 appo ungaluku ethuku card.
@augustine4274
@augustine4274 2 жыл бұрын
Mutal passanga nam kekama yeduku inda optionai cardil activate saiyanum 😡😠
@esuekkathur5613
@esuekkathur5613 2 жыл бұрын
ஐயா விளக்கம் மிகவும் அருமை நீங்களே அதனை டீ ஆக்டிவேட் செய்யும் இதிலேயே கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஆகவே டீ ஆக்டிவேட் செய்யும் முறையை கூறவும்
@VOTGUDALUR
@VOTGUDALUR 2 жыл бұрын
Correct
@rajendrans132
@rajendrans132 2 жыл бұрын
நன்றி நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Karthikjpt
@Karthikjpt 2 жыл бұрын
இந்த பயம் எனக்கும் இருந்தது ஆனால் NFC cards பாதுகாப்பானது, பணம் POS mechine மூலம் எடுக்கப்பட்டால் எளிதாக எங்கு இருந்து பணம் எடுக்க பட்டது என கண்டுபிடிக்க முடியும்.
@naankadavul5136
@naankadavul5136 2 жыл бұрын
கண்டுபிடிக்கலாம். ஆனா திருடுறவன், அந்த Machine ல எடுத்துட்டு , எப்படி வேற வழில மாத்தலாம் என்று நன்றாக தெரியும் . Bank யை hack செய்யுறானுங்க. இதெல்லாம் easy
@Karthikjpt
@Karthikjpt 2 жыл бұрын
@@naankadavul5136 can't take bulk amount, it's not worth to taking risk. so nobody will take this risk but might for education. cool!
@sambawithswag
@sambawithswag 2 жыл бұрын
The Aluminium foli is working because it is like a Faraday's Cage, protection covers for ATM Cards are available in the market. I still see this feature as risky considering the tech awarness among common people in our country.
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
100% விழிப்புணர்வு மட்டுமே. அதனாலேயே அருமை அருமை. அடுத்து தொழில்னுட்ப வளர்ச்சியை மறுக்கமுடியாது. தவிர்க்கமுடியாது. அதனால் வளர்ச்சியை கவனமாக கையாளத்தெரிந்துகொள்ளவேண்டும். நான் என் மகள்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது, எஸ்கலேட்டரில் தடுமாறும்போதுதான். குறிப்பாக மனைவியுடன் போகும்போது கவனமாக தற்பெருமையுடன் எஸ்கலேட்டரில் ஏறிக்கொள்ளும் நான், மகள்கள் கூட வந்தால் தடுமாறித்தான் போகிறேன். 🤣😇🥰😂🙃
@divin686
@divin686 2 жыл бұрын
NFC enabled POS and cards are in place for at least 8 years now in Western countries. Though NFC cards are in circulation in our country for last 3 years or so, the NFC enabled POS or merchants are growing extensively only since this last one year. The banks can issue such cards always keeping the NFC feature disabled by default, as most people are still not aware of the pros and cons of this advanced system. Good video of awareness.
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
Thank you. Nice Explanation.
@balaguru3014
@balaguru3014 2 жыл бұрын
தேநீர் இடைவேளி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ....
@nerdsheldon7843
@nerdsheldon7843 2 жыл бұрын
5000 ரூபாய் வரம்பு அதுவும் 2 நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும். அதற்குள் ரிப்போர்ட் செய்தால் களவாடிய device தெரிந்துவிடும். இப்படி ரிஸ்க் எடுத்து யாரும் பணம் திருடமாட்டார்கள்
@sivaprakash1294
@sivaprakash1294 2 жыл бұрын
Bro every time aluminium foil ku ulla card vachu yedukurathu kuda comfortable la irrukathu, but market la RFID blocking cards lam irruku so aatha vanki namma wallet la maththa card kuda sethu vachutom naa aathu pos machine card-da access panratha block pannirum and nammalum card-da velliya yeduthu tap pannikalam when we needed it
@arunkumar-jg2xn
@arunkumar-jg2xn 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நண்பா..... மிக்க நன்றி
@ezhilarasan9640
@ezhilarasan9640 2 жыл бұрын
Instead of aluminium foil , use RFID blocker wallets!!
@victorkumar3207
@victorkumar3207 2 жыл бұрын
Arumiyana thagavel Nana👏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 жыл бұрын
பயனுள்ள அவசிய காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி. என் நண்பர்களுக்கும் பகிர்ந்து விட்டேன். வாழ்த்துக்கள்.
@Hyper56789
@Hyper56789 2 жыл бұрын
நான் இப்பல்லாம் ATM card use பண்றதே இல்லை. All shop ல யும் UPI (அதுவும் நம்பிக்கையான shop ல தான்)
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
I'm only cash than
@kaleeswarank7231
@kaleeswarank7231 2 жыл бұрын
Pin number poda one minute aaguma adhuki somberi patu 10k lose pannuvangalo 😔
@indumathimurugan7734
@indumathimurugan7734 2 жыл бұрын
Thevaiyana arumaiyana padhivu😇😇.. Keep rocking anna
@venkatesan7284
@venkatesan7284 Жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே. தொடர்ந்து இதைப்போன்ற விழிப்புணர்வு செய்திகளை பகிரவும். எல்லாம் இறைவன் செயல். 🙏
@shaamttm
@shaamttm 2 жыл бұрын
Fantastic Theneer Idaivelai! 👏👏👏👏👏👏👏
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக நல்ல பதிவு நண்பரே நன்றி
@kanchanam2533
@kanchanam2533 2 жыл бұрын
Good job brother.. padikadha makkalukum puriyum vidhadhil solvadhu migavum arumai.. expecting more awareness video .. keep doing brother.. best wishes
@naagasankar8811
@naagasankar8811 2 жыл бұрын
Itha epudi enable disable panrathu nu oru video podunga bro & difference between maestro & visa card ku oru video podunga bro
@sivamuruga9182
@sivamuruga9182 2 жыл бұрын
மிக்க நன்றி. விழிப்புணர்வு அருமை.
@bharanidharan5657
@bharanidharan5657 2 жыл бұрын
This is called Electrostatic shielding proposed by Faraday. We are using this principal in our day to day life. It's also mentioned in TN 12th standard book You can get more details from that book .
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 2 жыл бұрын
Super.. Ippadi ouru news Pala pearuku theyriyaathu.. Nalla thakaval...
@srirambalaji7774
@srirambalaji7774 2 жыл бұрын
Disable NFC simple. Via netbanking. or set limit only upto 1000 per day Idhelam rombha nalla technology to save time and queue in shops.. technology use panna therila na ..indha card ah vangathinga avolo dhaan
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 2 жыл бұрын
Correct 👍👍👏👏
@Varaginivaraginistar
@Varaginivaraginistar 2 жыл бұрын
நல்ல கருத்து. Super
@VMUSICPKP
@VMUSICPKP 2 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் தகவலுக்கு நன்றி 😍👍🙏🙏
@savithrykumar3837
@savithrykumar3837 Жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri & Very Useful Tips 🙏
@Ippadiumsamaikkalam
@Ippadiumsamaikkalam 2 жыл бұрын
Useful information thank you bro, kandippa intha vdo ellarukkum share panren
@rgan999
@rgan999 2 жыл бұрын
அருமையான message , thanks
@vijayahindi7738
@vijayahindi7738 2 жыл бұрын
மிக அருமையான தகவல். நன்றி.
@svaijayanthi4369
@svaijayanthi4369 2 жыл бұрын
Thank you Theaneer Idaiveli for showing this system
@ahameds6921
@ahameds6921 2 жыл бұрын
Thanks brother . 👍👍👍 Very useful msg
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 2 жыл бұрын
அருமையான தொகுப்பு நன்றி நண்பரே! 🙏🙏🙏
@ashok6072
@ashok6072 2 жыл бұрын
Thank you very very much for the useful information 🙏🙏
@uvanmusik5590
@uvanmusik5590 2 жыл бұрын
Super video.. With excellent demonstration👌
@trupathi
@trupathi 2 жыл бұрын
Its been there for quiet a while, mostly helpful in the food courts of Big IT parks and Supermarket. Also NFC / RFID Blocking Wallets and Card Holders are available to prevent the missuses and theft.
@kartigesu
@kartigesu 2 жыл бұрын
yup correct
@prabhusankar8346
@prabhusankar8346 2 жыл бұрын
Absolutely, i don't understand why he is clinging on to aluminium foils though.
@hafilbaba7762
@hafilbaba7762 2 жыл бұрын
சகோ நான் துபாய்ல இருக்கேன்! நான் ஒரு வலைதளத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் பொழுது கார்ட் எண் கேட்டது கொடுத்தேன் மீண்டும் Otp பாஸ்வேர்டு கேட்டதால் போலிதளம் என்று திரும்ப Close செய்துவிட்டு வந்துவிட்டு வந்துவிட்டேன் ஆனால்! என்னுடைய Atm லிருந்து பணத்தை திருடிவிட்டார்கள்! எடுத்த இடம் நெதர்லாந்த் Otp இல்லாமல் கூட பணத்தை திருடலாம் என்று அன்று தான் தெரிந்தது! திருடர்கள் அதிகம்
@TrafficBuster
@TrafficBuster 2 жыл бұрын
Anti NFC Wallets available in market try that...its affordable price
@AakashAakash-cv3iu
@AakashAakash-cv3iu 2 жыл бұрын
மிக மிக அருமை..யாரும் சொல்லாத தகவல்
@ferozeahamed9452
@ferozeahamed9452 2 жыл бұрын
All cards are Default disabled. We have to enable.அனைத்து கார்டுகளும் இயல்புநிலையாக முடக்கப்பட்டுள்ளன. நாம் செயல்படுத்த வேண்டும்.
@selvaganesh604
@selvaganesh604 2 жыл бұрын
Good Concept...
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Very good information on..... Very useful.... Greetings from bangalore India...
@Sivaraj._K
@Sivaraj._K 2 жыл бұрын
நல்ல தகவல்😊👌
@rajcb2683
@rajcb2683 2 жыл бұрын
Excellent message Thanks
@PossibleTarget24
@PossibleTarget24 2 жыл бұрын
நல்ல பலனை தரும் வகையில் உள்ளது உங்களின் விளக்கம்... 🙏👍
@sindhueswaran921
@sindhueswaran921 2 жыл бұрын
Hey guys good job.. keep rocking...social awareness way of videos..upload more videos.. good youtube channel...youth revolution starts..👍
@paramarajahnaganathar629
@paramarajahnaganathar629 2 жыл бұрын
அருமையான செய்தி அருமையான விளக்கம் நன்றி.
@mksamy7129
@mksamy7129 2 жыл бұрын
Arumaiyana Pathivu....
@msaravana5122
@msaravana5122 2 жыл бұрын
Very good information. Even educated people also didn't know that option
@deepalakshmi1650
@deepalakshmi1650 2 жыл бұрын
most informative videos. hats off guys. keep it up. keep educating us. thankyou
@balajisharma6053
@balajisharma6053 2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 2 жыл бұрын
Useful to all of us Thank you very much brother 🇮🇳🙏🏼🇮🇳
@muruganglm3595
@muruganglm3595 Жыл бұрын
அருமை அருமை அண்ணா உங்கள் தேடல் வாழ்த்துக்கள் 💮🌺🌹
@dtube123
@dtube123 2 жыл бұрын
Very very useful video, thanks a lot team
@muthusaran1256
@muthusaran1256 2 жыл бұрын
மிகவும் விழிப்புணர்வான தகவல் கூறியதற்கு மிக்க நன்றி 👌🙏🙏
@TravelTimeTamil
@TravelTimeTamil 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@HOWTO-ll8zh
@HOWTO-ll8zh 2 жыл бұрын
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
@saravanankumar9330
@saravanankumar9330 2 жыл бұрын
நல்ல தகவலை தந்துள்ளீர்கள் நன்றி
@praveenpr945
@praveenpr945 2 жыл бұрын
Super information ennaku ippa than intha pathi theriyum inimea carefull irukanum
@tamil6285
@tamil6285 2 жыл бұрын
நல்ல பதிவு 👏👏👏
@vigneshvictor
@vigneshvictor 2 жыл бұрын
நண்பா உங்க videoக்கு நன்றி நண்பா 🙏🙏🙏
@NirmalKumar-gm1xl
@NirmalKumar-gm1xl 2 жыл бұрын
Dont worry. Max limit of wifi card is 2000 only. And min distance is less than 10 cm.
@baranis8261
@baranis8261 2 жыл бұрын
It is a good system we can set amount limit to use using tap option , also we can asking pin in the shops some hotels asking card and pin number to swip the amount , wallets protecting the waves also available in the market
@PinkaPaw
@PinkaPaw 2 жыл бұрын
Very very informative... Thanks for the awareness...
@johnsonn3479
@johnsonn3479 2 жыл бұрын
Fantastic... Best awareness video.. 100 marks 💯
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
Avasiyamana seithiyai sonnathuku mikka nandri.
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
நன்றிகள் பல சகோ
@sridharmohanty5467
@sridharmohanty5467 2 жыл бұрын
Better to avoid this feature.
@rajsubas3567
@rajsubas3567 2 жыл бұрын
I was working in payment gateway. You have explained very detail and awesome information
@thamizhan_
@thamizhan_ 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு...
@dineshbabud8522
@dineshbabud8522 2 жыл бұрын
simple thing you can set a minimum limit for your contactless transaction or even you can enable or disable transaction by calling customer care too..... aluminum foil is not required
@ramnathan2706
@ramnathan2706 2 жыл бұрын
Very very useful information.... thanks 👍🙏
@sakthipro_YT
@sakthipro_YT 2 жыл бұрын
Quality Content, wishes to entire team!!
@j.3729
@j.3729 2 жыл бұрын
மக்களுக்கு பயானுள்ள தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கின்றன வாழ்த்துக்கள் தங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
@aravindanp7193
@aravindanp7193 2 жыл бұрын
Super video brother 🔥 thankyou for this information 👍🏻
@youcandoitpleasemakeit
@youcandoitpleasemakeit 2 жыл бұрын
Superb knowledge able info bro,
@thillainatarajans566
@thillainatarajans566 2 күн бұрын
Very very Thanks and welcome very usefull to public video
@tamilarasan5901
@tamilarasan5901 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 2 жыл бұрын
Good news, Intha systems theavai illaga... Ithu Nalla namma paisa tha lose aagum
@rajbuilderspictures372
@rajbuilderspictures372 2 жыл бұрын
Very Good Job... Great 👍 Team
@fowziaali6157
@fowziaali6157 2 жыл бұрын
Thank you for your advice
@sivanikitharajeev7295
@sivanikitharajeev7295 2 жыл бұрын
Super sir. God bless you and.
@harisankar401
@harisankar401 2 жыл бұрын
Thanks for the information brother.
@muthamizhanmuthamizhan9983
@muthamizhanmuthamizhan9983 2 жыл бұрын
Sago idhu epidi irukuna என் வீட்டு சாவிய பத்து யாராச்சும் அதே மாதிரி சாவி செஞ்சு திருடிருவாங்க ...அதனால வீட்ட திறந்து வச்சுட்டு போறேன்😂😂😂😂😂
@thilagawathim7573
@thilagawathim7573 2 жыл бұрын
Crctunga...nanu ithumari than yosichen En pin therinja thiriduruvaangala...athunaala pineh illama kaasu eduthukongalam🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️
@thanuvava7593
@thanuvava7593 2 жыл бұрын
இப்போது இவர்கள் சொல்லும் சில விசயங்கள் முட்டாள் தனமாக இருக்கிறது
@kuriyamangalamsubash7241
@kuriyamangalamsubash7241 2 жыл бұрын
eppdiedlam Sollikudukkthieya
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 жыл бұрын
புரியலயே.... பின் நம்பர் இல்லாமல் நம்மோட அக்கவுன்ட் மூலம் ஏடிஎம் ல் பணம் எடுக்கலாமா??
@Ezhilprasaanth
@Ezhilprasaanth 2 ай бұрын
​@@k.velmurugan8192 Ivar solra Mari ATM card la irukura wifi Mari symbol vechu amount theft panna mudiyumna namba mobile ku transaction message varamala irukkum ennathan eduthalumae normal message varum or ippa oru crowd a irukura areala many wifis irukkum appadi erukum pothu eppadi one single person noda da theft panna mudiyum pin number illama
@rameshs3411
@rameshs3411 2 жыл бұрын
Thanks 🍵 team such a good information, Hats off you team 🍵. 👌 🙏
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
I see this as a very important message. You have explained this in a very subtle way. It is a message that is most needed by all those who are educated and illiterate in the current situation. Bank need to stop .. the bank offering such new offers and new services without security
@sivarajanv6617
@sivarajanv6617 2 жыл бұрын
Though it is a good awareness message, one cannot steal money easily like that. Every POS machine will have unique ID and linked to a bank account, say the Shop Name will be its ID and linked to that Merchant's Bank Account. Once a transaction is made from the Card to the POS, knowingly or unknowingly, the POS sends transaction message for that AMOUNT to the Card owner's Bank Server. If sufficient BALANCE is available in his account, the Bank server will send an approval to the POS & then the Merchant's Bank Account will get the CREDIT. Immediately the card owner gets a SMS from his bank (as his mobile no is compulsorily linked to the account) quoting the details of transaction including the "Amount, POS Shop details, Date & Time etc." In case of any misuse, the culprit ie the person misusing the POS will be traced easily. Just for Rs.5,000/- [which is maximum for a contact-free transaction] the shop owner/employee will not misuse & get caught. Even un-educated or less educated persons are conversant with Digital Transactions now-a-days. So not to worry much & be cautious anyway.
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
@@sivarajanv6617 Nice. Thank you.
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 2 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் சூப்பர்👍👍🙏😍😍
@surendrans2382
@surendrans2382 2 жыл бұрын
Thanks for your social interest sir.
@Maheshkmr20
@Maheshkmr20 2 жыл бұрын
Very informative
@Prabhakaran-hp1to
@Prabhakaran-hp1to 2 жыл бұрын
Thank you for good awareness.
@asirperinroy3363
@asirperinroy3363 2 жыл бұрын
Very good & useful. Thank உ.
@balachandarjeyalatha868
@balachandarjeyalatha868 2 жыл бұрын
Thank you for making a too useful video thanks a lot👍🏼
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
Beautifully Explained. 👍
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Super bro sema vidieo nalla vilipunarvu
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 2 жыл бұрын
விழிப்புணர்வுக் காண அக்கரை அருமை. சபாஷ் !
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Horrible Credit Card Scam! Be Careful!
6:38
DrJithendravlog
Рет қаралды 65 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 517 М.
BIKE SERVICE SCAM...??😱😱
9:58
Buying Facts
Рет қаралды 223 М.
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН