Be Strong | இதுவும் கடந்து போகும் | Dr Ashwin Vijay

  Рет қаралды 212,356

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

3 жыл бұрын

Be Strong | இதுவும் கடந்து போகும்
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094430777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 738
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.
@roshinihelen.a5a761
@roshinihelen.a5a761 3 жыл бұрын
Jeenath
@manjula2604
@manjula2604 3 жыл бұрын
Very good
@ashwins4654
@ashwins4654 3 жыл бұрын
Speak about clean india
@sshahina1729
@sshahina1729 3 жыл бұрын
Hello
@johnsmart6950
@johnsmart6950 3 жыл бұрын
Sir pls autism child and treatment sollunga bro
@rajamazhai7934
@rajamazhai7934 3 жыл бұрын
தாங்கமுடியா வேதனைகளுக்கு உங்கள் பேச்சை காணும் போதுதான் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது சார். என்றென்றும் அன்பு நன்றி
@rinithangam4103
@rinithangam4103 3 жыл бұрын
S..mee too...sis
@indeandahar6872
@indeandahar6872 3 жыл бұрын
Ama pa yanakum
@backialakshmi925
@backialakshmi925 Жыл бұрын
Thank you Sir. Neenga niraya uyirai happy aa intha ulakathil vazha vaikireenga. Ithu Kadavul arulaivida mikapperiya thondu Sir.👏👏👏
@lakshmisivaraman5142
@lakshmisivaraman5142 Жыл бұрын
Very true
@gramyatiruppur5384
@gramyatiruppur5384 Жыл бұрын
Me also.. His words heal our pain
@ironladysubothini580
@ironladysubothini580 2 жыл бұрын
சமாளித்து சிரித்துக்கொண்டே வாழ்வதில்தான் இருக்கிறது வெற்றிகரமான வாழ்க்கை நன்றிகள் கோடி தங்கம்
@sureshrathnasureshrathna1495
@sureshrathnasureshrathna1495 3 жыл бұрын
இதுவும் கடந்து போகும் yes sir . தன்னம்பிக்கை ஒன்றே மனிதனை வாழ வைக்கும் sir.... Thank you sir,,,,
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sureshrathna Sureshrathna
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 жыл бұрын
Thank you for the encourgement !Great !
@banumurugan6730
@banumurugan6730 Жыл бұрын
உங்கள் சிரிப்பு எங்கள் புத்துணர்ச்சி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@panneerpanderinathan6381
@panneerpanderinathan6381 22 күн бұрын
சார் உங்கள் பதிவை பார்த்தால் மனம் தெளிவாகுது👌🏻👌🏻👌🏻
@sowmiyakannansowmiyakannan612
@sowmiyakannansowmiyakannan612 Жыл бұрын
உங்க உரையாடல் ஒவ்வொன்றும் புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.
@tharshinikiru5535
@tharshinikiru5535 3 жыл бұрын
உண்மை தான் sir.உங்களுடைய ஆலோசனைகளை கேட்கும் போது மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம், கொஞ்சமாக ஏற்படுவதை உணர்கிறேன்.thanks sir.
@kavyas.7a592
@kavyas.7a592 Жыл бұрын
தன்னம்பிக்கையான உங்கள் கருத்துக்களே எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது......நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithakalidas7770
@kavithakalidas7770 2 жыл бұрын
நான் ரொம்ப மன உளைச்சல் இருக்கேன் இது மாதிரி காணொளி பார்த்து ரொம்ப ஆறுதலா இருக்கு 😔😔😔 ரொம்ப நன்றி ஐயா
@lavanyamagesh9821
@lavanyamagesh9821 8 ай бұрын
நம்பிக்கை ஊட்டும் பேச்சு மிகவும் தெளிவடைந்துள்ளேன் 🙏🙏
@pravinraj9794
@pravinraj9794 3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் வாழ்கையின் தேடலை புரிய வைக்கிறது சார் ❤
@palraj7011
@palraj7011 3 жыл бұрын
சிங்கப்பூரில் இருந்து பால்ராஜ் தீபாவளி வாழ்த்துக்கள் சார் நாங்க வெளியே வந்து கொண்டு முடியவில்லை சந்தோசமாக இருக்க பழகிக் கொண்டோம் நீங்கள் சொன்ன ராணுவ வீரர் பொல என்றும் சோல் தைரியம் நன்றி
@vidyamani1715
@vidyamani1715 2 жыл бұрын
கேட்பதற்கு நன்றாக உள்ளது.நடைமுறையில் மிகவும் கடினமாக உள்ளது.இருந்தாலும் முயற்சி செய்கிறேன் Doctor .நன்றி. .
@SVCHANDRAN
@SVCHANDRAN 3 жыл бұрын
Thanks sir... சரியான தருணத்தில் தேவையான ஆறுதல் வார்த்தைகள்..
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி SV CHANDRAN
@ashathfarveen7915
@ashathfarveen7915 11 ай бұрын
உண்மையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளே நம்மை உறுதியாகா மாற்றிக்கறது
@farzanmohamed3239
@farzanmohamed3239 3 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி 👌🤝
@aravindkumar1757
@aravindkumar1757 Жыл бұрын
நன்றி சகோதரரே
@vasantharani9750
@vasantharani9750 2 жыл бұрын
Thank U So Much Dr 🙏🙏🙏🙏💐💐💐 என் இந்திய இராணுவ வீரர்களுக்கு எனது வீர வணக்கம் , வீர வணக்கம் , வாழ்க வளமுடன் , வாழ்க பல்லாண்டு , தலை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@saravanan899
@saravanan899 7 ай бұрын
Vanakkam sir thankyou.
@revathirangaraj6829
@revathirangaraj6829 10 ай бұрын
Thank you so much sir.
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
மருத்துவர் மார்க்கண்டேயன்🙏❤️👍
@selvaranijeeva4162
@selvaranijeeva4162 Жыл бұрын
Thanks sir. Namaskar am.
@kanagarajan.a5603
@kanagarajan.a5603 9 ай бұрын
வலியிலும் ஒரு சுகம் உண்டு வாழ்க வளமுடன் நன்றி
@everydayscience8552
@everydayscience8552 3 жыл бұрын
தமிழில் அறிவுநிறைந்து இயற்கை நேயத்தொடு ஊக்கமளிக்கும் பேச்சாக உங்களுடையது இருக்கிறது. ரொம்பவே உதவியாக இருக்கிறது. நன்றி டாக்டர்
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@pushpapandian7029
@pushpapandian7029 9 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே 😊
@sowmiya121
@sowmiya121 11 ай бұрын
Thank you so much dr 💐💐
@srisaimathythiruvarasan8480
@srisaimathythiruvarasan8480 Жыл бұрын
வணக்கம் சார் நேற்று நான் உங்கள் தன்னம்பிக்கை கான பதிவைக் கேட்டேன்.இன்றுநான்உங்கள்வார்த்தைகளை வாழ்க்கையில் பயன்படுத்தினேன்.எனக்குமைகிரேனால்கஷ்டபடும் போது மிகவும்துவண்டுபோவேன் இந்தமுறை உங்கள் வார்த்தைகள் என்காதில்விழுந்துகொண்டேயிருந்தது இதனால் தெளிவகயிருந்தேன்.கேட்பதுமட்டும்அல்லாமல் செயல்படுத்தவேண்டும்.நன்றிசார்.
@VijayaLakshmi-rf6xi
@VijayaLakshmi-rf6xi 9 ай бұрын
நீங்கள் பேசுவது இனிமையாக இருக்கு கவலைகள் மறந்து போகும் உங்கள் சிரிப்பே அழகு
@rojadevi2613
@rojadevi2613 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் தெளிவாக உள்ளன இதுவும் கடந்து போகும் என்று மணதில் உறுதியாக நம்புகிறேன் நன்றி சார்
@sarojinimumscookingsmc7093
@sarojinimumscookingsmc7093 7 ай бұрын
Yes Dr Ashwin i will move forward ....
@geethanjalygovindarajah221
@geethanjalygovindarajah221 9 ай бұрын
தம்பி Dr.Aswin தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன்💐👍🙏அக்கா from Norway 🇳🇴
@harinivkumar9747
@harinivkumar9747 Жыл бұрын
Thank Q Dr 👋.
@balaamberajan4704
@balaamberajan4704 Жыл бұрын
Arumai yana word's Thank you 🙏🙏kanna.
@gurushankars9046
@gurushankars9046 2 жыл бұрын
That smile from the bottom of the heart 👌👌👌☺️🤝
@KalaiSelvi-xv4wy
@KalaiSelvi-xv4wy 6 ай бұрын
U are great personality..love ur speech
@sumithrasai3474
@sumithrasai3474 Жыл бұрын
Hats off to ur speech Dr! Super
@murugusivan110
@murugusivan110 10 ай бұрын
Nantri. Sir
@bhuvaneswari.l9568
@bhuvaneswari.l9568 11 ай бұрын
Thank you so much Dr.. very motivational speech
@thiyaguc2271
@thiyaguc2271 Жыл бұрын
Thanku sir
@srividya2192
@srividya2192 3 жыл бұрын
தைரியம் வேண்டும்.....yes.... 👍 Dr
@safeenaosman9513
@safeenaosman9513 5 күн бұрын
Ok hpy depavale same to you Dr . Thanks 🎉🎉
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 жыл бұрын
Thanks doctor for everyone cares.
@PREMKUMAR-zb8tz
@PREMKUMAR-zb8tz 3 жыл бұрын
Thank you sir .for your speech love you sir.
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 Жыл бұрын
Be strong.. good one Doctor.. thanks for the wishes😊
@m.muthumuthuram590
@m.muthumuthuram590 3 жыл бұрын
Vera level positive vibes vaazhga valamudan sir...
@poongodiprasad3434
@poongodiprasad3434 3 жыл бұрын
Thanks for the caring and supportive words.really inspirational bro
@maripalanivel3930
@maripalanivel3930 8 ай бұрын
Thanks Sir,,🙏
@Usr378zyx
@Usr378zyx 4 ай бұрын
Unga smile positive energy sir Tq so much sir 🙏🙏
@nazimanazima9323
@nazimanazima9323 Жыл бұрын
Thank you sir 🎉❤
@indeandahar6872
@indeandahar6872 3 жыл бұрын
Nandri anna
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 жыл бұрын
Good morning sir ungal pathivu ellam ellam nanraka erukkirathu thank you sir
@sulojanapathmakumar2476
@sulojanapathmakumar2476 11 ай бұрын
🙏 பகவத் கீதை வசனம்🙏 மிகவும் அருமை 🙏🌹🙏
@user-sn8zy7qo3v
@user-sn8zy7qo3v 5 ай бұрын
Thank you sir 🎉🎉🎉🎉🎉😊😊
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar Жыл бұрын
Right advice for a peaceful life. Thank you Dr. Ashwin
@selvisatha2100
@selvisatha2100 10 ай бұрын
உங்கபேச்சு நல்ல வழிகாட்டல் நன்றிகள்
@user-oq4cs3ru7w
@user-oq4cs3ru7w 4 ай бұрын
Thank you ❤❤❤❤❤❤
@visaalakshiselvaraj5572
@visaalakshiselvaraj5572 Жыл бұрын
Sema sir ❤️❤️ vera level msg...thank you
@m4pavin689
@m4pavin689 Жыл бұрын
Good masage sir Thanks
@sujithaprabu4016
@sujithaprabu4016 8 ай бұрын
Super doctor sir really true words
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj 4 ай бұрын
Thank you sir🙏.....😊....sariyana nerathil sariya words and advice.....❤
@user-sw2yt2gy2m
@user-sw2yt2gy2m 8 ай бұрын
Greatest inspiration of all time for me sir. Thank you so much sir❤
@Ammu956
@Ammu956 3 жыл бұрын
100% true dr. Without pain there is no growth.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி ammu vaibhav
@anbuarivu8031
@anbuarivu8031 9 ай бұрын
Crtoo crt 1000%
@vijayat5142
@vijayat5142 2 жыл бұрын
Thankyou so much sir
@karuppiahthirupathy2995
@karuppiahthirupathy2995 2 жыл бұрын
Sir you are my inspiration thank you sir
@user-uc1sb1es8t
@user-uc1sb1es8t 7 ай бұрын
Sir your voice and smiling very strang positives energetic ❤❤❤
@csenthilevergreen1253
@csenthilevergreen1253 2 жыл бұрын
Appreciate you sir for spreading Positivity 👍🙏👏
@duvithraramya9160
@duvithraramya9160 6 ай бұрын
Good evening sir thank you sir. your advice very usefull my life sir
@parameswarin5748
@parameswarin5748 Жыл бұрын
Dr. You give more mind strength . Thank you for your Dpeech. Thank you.
@chitrasriram2666
@chitrasriram2666 3 жыл бұрын
Vera level msg awesome,👍😊😍🥰❤️
@jayasudham8905
@jayasudham8905 2 жыл бұрын
Doctor ur speech is awesome great
@jayaramannarayanaswamy5517
@jayaramannarayanaswamy5517 3 жыл бұрын
Thank U Dr for your scintillating video.Pls talk more on Self confidence and positivity 🙏
@spicykids1964
@spicykids1964 2 жыл бұрын
Super advice...tnq
@madhukannang3066
@madhukannang3066 Жыл бұрын
Charming smile with enchanting words.
@tamilarasi5966
@tamilarasi5966 Жыл бұрын
Thank you for your words sir
@manip6189
@manip6189 7 ай бұрын
அருமை அண்ணா ❤
@manip6189
@manip6189 7 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
U r a very good human being of Tamil Nadu
@kalpanaarunkumar1724
@kalpanaarunkumar1724 3 жыл бұрын
வணக்கம் மருத்துவரே...🙏🙏🙏 " வாழ்க்கை ஒரு போராட்டம் வாழ்ந்து தான் பார்ப்போமே" " ஒவ்வொரு மனிதனும் மன தைரியம் கொண்டாலே போதும் வாழ்க்கையின் ஒவ்வொரு தடைகளையும் வென்று வெற்றி பெறலாம்" " எதற்கும் அஞ்ச வேண்டாம் வாழ்வில்" " ஒவ்வொரு மனிதனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சக்தியோடு தான் பிறந்துள்ளான் இவ்வுலகில்" " அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளுங்கள், அதுவே வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் உங்களை" " உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்" " தைரியம் இருந்தால் உலகையே வெல்லலாம், இனி எதற்கும் தடையும் இல்லை, இவ்வாழ்வில்" எந்த ஒரு பிரச்சனையும் மன தைரியத்துடனும், மன வலிமையுடனும் போராடி வெல்லுங்கள்... வாழ்வில் வெற்றி உங்கள் பக்கம்... 👍👍👍 " வாழ்க்கை வாழ்வதற்கே" என்றும் கல்பனா அருண்குமார் ... ❤️❤️❤️
@Lakshmi-g.l
@Lakshmi-g.l 2 жыл бұрын
எதுவும்மே கடந்து போகும் ✨🤴🏼✨டாக்டர் திரு.அஸ்வின் விஐய் அவர்கள் குரல் கேட்டால்லே மிக்க நன்றி நன்றி நன்றி bro
@amrithamohan700
@amrithamohan700 Жыл бұрын
Anna ipoellam unga video paathu dha mind relax ah iruku anna thank you so much anna
@malathykumar9604
@malathykumar9604 8 ай бұрын
You are a great inspiration to the people who are dejected disappointed in their life.
@georgeandre389
@georgeandre389 3 жыл бұрын
Always ur message iwith your smile awesome pls convey my wishes to army. Friend salute and coming back to you really superb Dr Ashwin
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 Жыл бұрын
Thank you for your positive energy words sir 🙏👍🏻💐💐
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 3 жыл бұрын
Motivational speech 👍 be strong, be happy 💞❤️🙏🙏
@vanitharam9608
@vanitharam9608 2 жыл бұрын
Thank you sir love your laughter 😍😍
@user-bo1im6hr6r
@user-bo1im6hr6r 7 ай бұрын
Thank you sir
@pavithra30097
@pavithra30097 2 жыл бұрын
Thank you for this most needed video....got more courage watching this... much much love anna ❣️
@nchitra6125
@nchitra6125 3 жыл бұрын
Thank u dr for giving positive energy.god bless u ng dr.
@maaruthi6750
@maaruthi6750 Жыл бұрын
Unga speech keta manasuku romba aruthala irukunga sir
@vijimanziny6035
@vijimanziny6035 4 ай бұрын
thanks vijaya good👍 supper👌⭐⭐⭐⭐⭐⭐❤❤❤❤🎉
@user-zr2ct6bc7q
@user-zr2ct6bc7q 5 ай бұрын
Really encouraging words sir, thank you . Trying to follow your guidance.
@kiruthigaindra2439
@kiruthigaindra2439 Жыл бұрын
Thank u brother
@HemaHema-nt2jc
@HemaHema-nt2jc Жыл бұрын
Sir good afternoon... ungala paathale ooru positive energy varum....🙏🙏🙏
@shaheensheriff362
@shaheensheriff362 2 жыл бұрын
Your speech is like healing balm. Still manytimes it's not so easy. You're are really a great person.
@mohamedkasim3151
@mohamedkasim3151 3 жыл бұрын
Thank you
@tamizhselvikrishnan782
@tamizhselvikrishnan782 2 жыл бұрын
Dr. Sri. Super. Super
@denuvino663
@denuvino663 Жыл бұрын
Unga Strong voice manathukku confidence kodukuthu sir❤🥰
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 3 жыл бұрын
Thanks Brother ,Anna ,
@SureshS-it7mb
@SureshS-it7mb 8 ай бұрын
Your speech,naala irruku Dr. Thanks, getting Mind kuu orr relif, confidence,tku Suresh Chennai
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 640 М.
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Heartbreak ?? Watch this | மன முறிவா? இதை பாருங்கள் | Dr Ashwin Vijay
3:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 623 М.
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Suryan FM
Рет қаралды 602 М.
உங்களை நேசியுங்கள் | Self love is powerful | Dr Ashwin Vijay
3:23
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 154 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН