No video

beero - பீரோ வைக்க தெய்வசுத்த இடம் இங்கு மட்டும் தான் செல்வம் பணம் சேரும்.TAMIL

  Рет қаралды 1,812,702

ISSAI TV

ISSAI TV

Күн бұрын

இனிய வணக்கங்கள் - issaitv namaskaram
issai tv anmegam - useful information, life success therapy and science and divine researcher , god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam, vasiyam, mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
Website :www.issai.com /email us to : issaitv.in@gmail.com THANK YOU ALL for your

Пікірлер: 384
@saravananharisaravananhari4362
@saravananharisaravananhari4362 5 жыл бұрын
அய்யா வணக்கம் தங்களுடைய பதிவுக்கு நன்றி.அய்யா எனது வீட்டில் தெற்கு பார்த்த வாசல் அமைந்துள்ளது.வீட்டின் தென்மேற்கு திசையில் பூஜை அறையும், அடுத்து hallலும் hallல் இருந்து பூஜை ரூம்க்கு வடக்கு பார்த்த வாசலும்,hall தெற்கு வடக்காகவும்,தென்கிழக்கில் முதலில் ஒரு தின்னை போன்ற ஒரு அமைப்பும் அடுத்தடுத்து இரண்டு படுக்கையறையும் இவை இரண்டுயறைக்கும் hallல் இருந்து மேற்கு பார்த்த வாசலும்,வீட்டின் வடமேற்கு மூளையில் கழிவறையும் அதற்கு hall ல் கிழக்கு பார்த்த வாசலாகவும்,உள்புரம் தெற்கு வடக்காகவும் அமைத்து,தெற்கு பார்த்து உட்காரும்படியாகவும் அமைத்துள்ளேன்.தலை வாசலின் நேர் எதிராக பின் வாசல் அமைத்து,வீட்டின் அகலத்திற்கேற்ப கிழக்கு மேற்க்காக அதனை அதிக படுத்தி மேல் கூரையாகவும் அதாவது (சீட்டும் ) செய்து அதை இரண்டாக பிரித்து பின் வாசல் நேர் எதிராக மற்றும் ஓர் வாசலும் அமைத்து, வீட்டின் வடகிழக்காக சமையல் அறையும், அந்த அறையின் தென்கிழக்கு மூளையில் சமையல் அடுப்பையும்,அதற்கு மேற்கு பார்த்த வாசலாகவும்,மறு பாதியான வடமேற்கு மூளையில் உள்ள அறையை உணவருந்தும் இடமாகவும் அமைத்துள்ளேன்,கழிவரை வீட்டின் உள்ளிருந்து செல்லும்படியாக வீட்டின் வெளியே உள்ளது.கிணறு போர் எதுவும் தற்போது இல்லை.வீட்டின் நேர் பின்புரம் நீர்தேக்கும் கண்மாய் உள்ளது.நான் மீனராசி பூரட்டாதி நட்சத்திரம்.பெயர் சரவணன்.அய்யா எனது வீட்டின் வாஸ்து பலன் என்ன என்பதை தெரியப்படுத்தேவண்டுமாய் மிகத்தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன் நன்றி🙏
@vikranthvelusamy7061
@vikranthvelusamy7061 4 ай бұрын
எங்கள் வாயில் கதவு வடக்கு நோக்கி உள்ளது.நாங்கள் பீரோவை வடக்கு நோக்கி வைத்திருந்தோம் ஆனால் சிலசமயம் எங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு உள்ளது.சிலசமயம் செலவிற்கு பணம் இல்லாமல் திண்டாட வேண்டி உள்ளது.இதற்கு என்ன காரணம்?
@ayyappauma8470
@ayyappauma8470 3 жыл бұрын
தென் மேற்கு மூலையில் நிரந்தரமாக வைக்கும் நிலையில் அது மேற்கு முலையில் கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தர்வதை சொல்ல வில்லை. வடக்கு வைப்பதை மட்டும் சரியாக தெற்கு வைத்து வடக்கு பார்க்க வைக்க சொல்லி உள்ளீர்கள்.
@manimekalaim4736
@manimekalaim4736 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி. வீட்டில் எந்த திசையில் அம்மி, ஆட்டுக்கல் போடவேண்டும்
@rpsasikumar3442
@rpsasikumar3442 3 жыл бұрын
மேற்கு திசை வாசல் உடையவர் பிரோ கதவு வடக்கு பார்த்து இருக்க வேண்டுமா?இல்லை நாங்கள் வடக்கு பார்த்து நின்று திறப்பதுப்போல் இருக்க வேண்டுமா? சந்தேகத்தை தீர்க்கவும்...!
@Selvaraj-qw5jg
@Selvaraj-qw5jg Ай бұрын
ஐயா எங்கள்வீடு கிழக்கு பார்த்த வீடு வீட்டின் உள்ளே தெற்குவரான்டடா ஹால் ஹாலின்வடபுரம் இரண்டு ரூம் அதற்கு அடுத்து சமையல் ரூம் உள்ளது இதில் ஒவ்வொரு ரூமும் நான்கு மூலை உள்ளது இதில் ஒவ்வொரு ரூமுக்கும் சனிமூலை கன்னிமூலை உண்டா இல்லையா வாயு மூலை உண்டா இல்லையா இதில் எந்த மூலைகுபேர மூலை எந்த மூலையை ரூமில் பீரோவைப்பது.பொதுவாக ரூமேபோடவில்லை என்றால் தென்மேற்குதிசைவீட்டின்கடைசி யை எடுத்துக் கொள்ளலாம்.
@tablanirmal2480
@tablanirmal2480 4 жыл бұрын
Vadaku vasal , thenmerku parthu beero vaikalama sir ??
@gowrigowri7908
@gowrigowri7908 4 жыл бұрын
ஐயா வணக்கம் தென்மேற்கு பகுதியில்தான் நான் பீரோல் வைத்திருக்கிறேன் வடக்குப் பார்த்து வைத்திருக்கிறேன் இது சரியா வீடு வந்து கிழக்கு பார்த்த வாசல் உள்ள பெட்ரூம் வந்து வடக்கு பார்த்த வாசல் பெட் ரூம் குள்ள தான் வடக்கு பார்த்து பீரோல வைத்திருக்கிறேன் ஐயா அப்படி வைக்கலாமா தலைவாசல் வந்து கிழக்கு பார்த்து இருக்கு கொஞ்சம் சொல்லுங்க ஐயா உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
@divyaarthi1021
@divyaarthi1021 4 жыл бұрын
நீங்க சொல்ற பலன்கள் ரொம்ப உபயோகமா இருக்கு அய்யா
@mukilpandi4118
@mukilpandi4118 4 жыл бұрын
Hiii
@senthilkumarmuthuvel2958
@senthilkumarmuthuvel2958 5 жыл бұрын
மிக ஆழமான சாஸ்த்திர குறிப்புகள். மிக்க நன்றி சார்!!!!!....
@palanikumaar2325
@palanikumaar2325 5 жыл бұрын
அருமை யான தகவல் மிக்க நன்றி அய்யா வாழ்த்துகள்
@squirrelworld4649
@squirrelworld4649 5 жыл бұрын
அருமை அய்யா மிகத்தெளிவாக கூறிமைக்கு நன்றி.
@jothilakshmi8603
@jothilakshmi8603 3 жыл бұрын
Thanks for detailed explanation sir
@jayapalbalajibarath4067
@jayapalbalajibarath4067 3 жыл бұрын
அருமையாக சொன்னிர்கள் சார்
@kavithapalani9542
@kavithapalani9542 5 жыл бұрын
கிழக்கு நோக்கி ஒரு பீரோ வடக்கு நோக்கி ஒரு பீரோ இரண்டையும் வடக்கு பார்த்த அறையில் ஒன்றாக வைக்கலாமா. Please reply sir.
@sowmiyasowmiyahari6198
@sowmiyasowmiyahari6198 5 жыл бұрын
Good question
@saraswathincxtponnaiah5891
@saraswathincxtponnaiah5891 4 жыл бұрын
June
@mmuthukumaravelanmani4857
@mmuthukumaravelanmani4857 5 жыл бұрын
நன்றி நன்றி அருமை அருமை வாழ்க வளமுடன். தங்கள் சேவை அளவிடற்கரியது நண்பரே
@MahaLakshmi-hr1dh
@MahaLakshmi-hr1dh 5 жыл бұрын
நன்றி தெளிவா கூறி இருக்கிறிங்க
@kavin704
@kavin704 3 жыл бұрын
Selm
@balakrishnanamarthalingam5128
@balakrishnanamarthalingam5128 3 жыл бұрын
Anna,where to keep medicine.Balakrishnan ,Malaysia
@RAJANRajan-pt7hf
@RAJANRajan-pt7hf 4 жыл бұрын
வாஸ்து சாஸ்திரப்படி எந்த ஒரு ஒயின் ஷாப் பையும் அரசு கட்டியதில்லை ஆனா அங்க பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது எப்படி பாஸ்
@manishpmani
@manishpmani 4 жыл бұрын
Super.. bro.. 😂😂😂😂😂
@DHARSHA_OFFICIAL
@DHARSHA_OFFICIAL 4 жыл бұрын
Semma
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
அது ககெல்லாம் வாஸ்து கிடையாது
@VK-st5di
@VK-st5di 4 жыл бұрын
அங்கே எவ்வளவு வருமானம் வருகிறது என்பது முக்கியம் இல்லை.. அதில் வேலை செய்பவர்களின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கு என்று கொஞ்சம் பார்க்கவும்
@p.malathip.malathi4131
@p.malathip.malathi4131 4 жыл бұрын
Nice tips sir .very useful tips .superb
@SriDevi-ib1nl
@SriDevi-ib1nl 3 жыл бұрын
Tq appa this is useful to my family
@veeraragavan6950
@veeraragavan6950 5 жыл бұрын
அருமை நல்ல விளக்கம் வாழ்துகள்
@user-ke6dj6db6v
@user-ke6dj6db6v 3 жыл бұрын
Good predictions and idea's 👍
@pandishellapandi793
@pandishellapandi793 3 жыл бұрын
Yenakku pidichrkkuppa indha video
@alwayshealthy3924
@alwayshealthy3924 4 жыл бұрын
காய்கறி கடை நடத்தி வருகிறேன். வியாபாரம் மிகவும் நலிந்த நிலையில் செல்கிறது. கிழக்கு வாசல். நில அகல அடி எவ்வளவு வைக்க வேண்டும்.
@balasubramaniponnaiah9613
@balasubramaniponnaiah9613 3 жыл бұрын
நல்ல தெளிவான குரலில் தெளிவாக பதிவுகள் அளித்தமைக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
@cool5638
@cool5638 5 жыл бұрын
Sir atm machine la irundhu bank locker varaikum ellame irumbula dha iruku anga dha panam kottuthu apo athu epdi sir?
@subalakshmi1997
@subalakshmi1997 5 жыл бұрын
I
@umaubendran2692
@umaubendran2692 5 жыл бұрын
Those all for public service. He says for every individual's growth.
@drij21041973
@drij21041973 5 жыл бұрын
Anga engamma nilaiya iruku. Adhan podeadhukum munbe namma eduthutu vandhurome.
@ramulingam4659
@ramulingam4659 4 жыл бұрын
Note this point ( Panama kottothu) but store aghala
@cool5638
@cool5638 4 жыл бұрын
Yes he is genius idhu unmai dhan, ipdi senju 1month aga pothu, pana varavu nejamavae iruku! Its 100% true!
@deepanchakravarthy8888
@deepanchakravarthy8888 5 жыл бұрын
வணக்கம். நுட்பமான விடயங்களை எளிதாக கூறியமைக்கு நன்றிகள்.
@visvaksena5047
@visvaksena5047 5 жыл бұрын
Very clear and useful information sir. Your videos are pokkishams. Ariya padatha vazhiviyal unmaikal. Ungal sevai thooda engal prarthanaial. Looking for more and more informations from this guruji
@GurujiGuruji-de1bj
@GurujiGuruji-de1bj Жыл бұрын
தமிழ
@GurujiGuruji-de1bj
@GurujiGuruji-de1bj Жыл бұрын
2:59 3:00 3:04 3:06 3:06 3:07 தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@arishs9150
@arishs9150 3 жыл бұрын
தென்மேற்கு மூலையில் பூஜை அறை இருக்க கூடாது. ஆனால் தெ. மேற்கில் வைத்த பிரோவினுள் லஷ்மி விநாயகர் படம் வைக்க செல்கிறார்கள் சிலர். இது சரிங்களளா ஐயா.
@nagarajannarayanswamy6689
@nagarajannarayanswamy6689 3 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா
@BalaMurugan-dc5tz
@BalaMurugan-dc5tz 3 жыл бұрын
Sir, vadamerku la tha room iruku anga thenmerku pakam bero vachruken apadi vaikalama?
@yelammindvoice
@yelammindvoice 3 жыл бұрын
Regular ah use panra beerow,northeast room la,southeast corner la vaikalama sir....
@lockerkey8905
@lockerkey8905 4 жыл бұрын
மிக அருமையான தகவல் நன்றி.
@ammukutty9092
@ammukutty9092 3 жыл бұрын
1l PKI
@danialroxx3219
@danialroxx3219 4 жыл бұрын
Very good ifromation thanks
@prabhathyt4600
@prabhathyt4600 2 жыл бұрын
Ayya waiting fr rahu ketu guru peyarchi.... predictions
@rslohanathan1873
@rslohanathan1873 5 жыл бұрын
புதன் தோஷம் பற்றியும் அதற்கான பரிகாரம் பற்றியும் கூறுங்கள் ஐயா
@awrcreation
@awrcreation 4 жыл бұрын
அய்யா...மிக அருமை...வைத்திய செலவு இல்லாமல் இருக்க எத்திசையில் பணப் பெட்டி வைக்க வேண்டும்
@mahendran5003
@mahendran5003 3 жыл бұрын
My
@raghuvanitha4940
@raghuvanitha4940 5 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா 🌷🙏 நன்றிகள் கோடி
@pandiankpd6013
@pandiankpd6013 5 жыл бұрын
_ tu 7 6 €- y6 6xyy
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
நீங்கள் கொஞ்சம் பேச்சை சுருங்கி னால் உங்கள் வீடியோவை இன்னும் நிறைய பேர் பார்ப்பார்கள் தானும் தான்
@ThewinCosta
@ThewinCosta 4 жыл бұрын
Engal veetil thenkilakku corneril septic tank ullathu..change panna mudiavillai..enna pariharam seivethu sir..please
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 жыл бұрын
Thenkizhakkil. Koodavee. Koodatham Nanum. Ella. Vithamakavum Paarthuviddeen Ku. Sathjaseelan. Astrologie. Paarkkavum Pennkalukku. Niraija. Udalnilai. Prachanai. Varuma Veenumenral. Veelipoddu. Maraithal. Thakkam Kuraijum. Vadakizhakku. Than. Thanneer. Sampanthamanathu Neruppil. Poddathupola. Uzhaikkum. Pannam Akkinimoolai. Samaijalukku
@tamilarasisenthilkumar6699
@tamilarasisenthilkumar6699 5 жыл бұрын
ஐயா, வணக்கம். பூஜையறையின் மேல்தளத்தில் பணம்,நகை வைக்கலாமா?
@senthilkumarmuthuvel9553
@senthilkumarmuthuvel9553 3 жыл бұрын
மிக்க நன்றி சார்....
@Yogithashorts
@Yogithashorts 5 жыл бұрын
Sema sema super ஐயா. நான் எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி ஐயா.🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏
@darathia2871
@darathia2871 3 жыл бұрын
நன்றி ஐயா
@s.venugopalakrishnan4870
@s.venugopalakrishnan4870 5 жыл бұрын
Uppu panai berow mela vaikalama allathu berowkul vaikanuma?
@kalaiselvi9546
@kalaiselvi9546 5 жыл бұрын
Romba romba mukkiyamana visayangal yellam solli irukinga. romba romba nandri ayya.....
@mathesmathes8751
@mathesmathes8751 4 жыл бұрын
அருமையான வீடியோ நன்றி ஐயா
@sudhanarayanan2198
@sudhanarayanan2198 4 жыл бұрын
Thank you sir. Should we keep the salt jar closed or open please tell me. When we should change the salt.
@rameshgandhi994
@rameshgandhi994 4 жыл бұрын
Open la than irukanum, full la irukanum
@mohanpoomani1921
@mohanpoomani1921 5 жыл бұрын
ஐயா வணக்கம்,ரோஸ்வுட் பெட்டியில் வைக்கலாமா்
@artbrothers2447
@artbrothers2447 3 жыл бұрын
Mohan
@poornimadevi5420
@poornimadevi5420 5 жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏
@jayaaks8091
@jayaaks8091 4 жыл бұрын
Sir thanks, Pls நிரந்தர கலசம் வைக்கும் முறை பற்றி சொல்லுங்க
@BalaMurugan-qg9wv
@BalaMurugan-qg9wv 4 жыл бұрын
உரல் ஆட்டுக்கல் அமைவிடம் பற்றி கூறுங்கள் ஐய்யா
@kavithapalani9542
@kavithapalani9542 5 жыл бұрын
ஐயா பூஜை அறை அமைக்க சிறந்த திசை எது என்று கூறுங்கள்.
@jeyasrija2699
@jeyasrija2699 4 жыл бұрын
Hi sir ippoluthu than intha vedio parththen Sami thaddin keel thaddil Vaikkalama. Enkal Sami thaddu kilakkil irunthu metku parththa vasal ithu sariya illai matta venduma. please reply for me
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏
@rajendranraj1993
@rajendranraj1993 4 жыл бұрын
அருமையான பதிவு
@ramulingam4659
@ramulingam4659 5 жыл бұрын
Kadaikal. (Shop) Inga kallapatte Eppadi vaikanum.
@raghunath5453
@raghunath5453 4 жыл бұрын
Kadanvangikalyanam
@welcomepeople4017
@welcomepeople4017 5 жыл бұрын
கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@srinivasanb6040
@srinivasanb6040 Жыл бұрын
தேன் மேர்க்கு தீசயி ல் பணம் inceers அப்புறம் யடுக்கலமா pls sollu Inga
@sathiyasivabalan
@sathiyasivabalan 4 жыл бұрын
How often should we change the salt, what to do with that salt? Sir please let know thank you.
@venkatkkvenkatpva.8588
@venkatkkvenkatpva.8588 4 жыл бұрын
Super video ayya. Thanks for this advice and I will follow
@jawaharvijay1904
@jawaharvijay1904 4 жыл бұрын
Arumai Thahaval Ayya , Nandri Ayya
@inushavibhisha8611
@inushavibhisha8611 2 жыл бұрын
Romba thelivaaga sonninga sir...
@anjuskidsfashions3562
@anjuskidsfashions3562 3 жыл бұрын
Super iyya mikka nandri 🙏🙏🙏
@thankugod7851
@thankugod7851 4 жыл бұрын
Sir I bought flats in june 2019 ....shifted on 8th june.....south facing house......I am simmam rasi.....in my name I bought flats ......from day of shifting....I am depressed....always crying and shouting to my husband that I dont like this house.....how I could adapt to this new house....
@ramanathanpalaniappan1304
@ramanathanpalaniappan1304 4 жыл бұрын
Ducking videos Ducking videos
@jsangeetha6767
@jsangeetha6767 3 жыл бұрын
Open place or closed place sir
@jesu5443
@jesu5443 4 жыл бұрын
நீங்கள் நல்ல விடயம் சொன்னீங்க மிக்க நன்றி ஆனால் ஆறுதலாக பேசி இருந்தால் மிகவும் நன்றாகவே இருந்திருக்கும் இனிவரும் வீடியோக்களை ஆறுதலாக இடைவெளி விட்டு பேசி போடுங்கள்
@surethar2587
@surethar2587 5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.
@thamaraisk4291
@thamaraisk4291 5 жыл бұрын
வணக்கம். நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது.
@vishalvishak2958
@vishalvishak2958 3 жыл бұрын
Nantri
@sahipriya4982
@sahipriya4982 4 жыл бұрын
Sir engaluku vaasal merku vaasal...kubaeron silai enga vaikanum..plz reply panunga
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 2 жыл бұрын
Thanks guruji
@vijayc2388
@vijayc2388 5 жыл бұрын
Vannakam iyya. Nandri 🙏 Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 iyya
@Sunilkumar-eo1xl
@Sunilkumar-eo1xl 5 жыл бұрын
ஐயா வணக்கம். பணப்பெட்டி பலா மரப்பலகையில் செய்யலாமா
@kavithapalani9542
@kavithapalani9542 5 жыл бұрын
ஐயா தலைவாசல் எங்கே வைக்க வேண்டும் என்று ஒரு விரிவான பதிவிடுங்கள்.
@rslohanathan1873
@rslohanathan1873 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
@dillimurugesan2341
@dillimurugesan2341 5 жыл бұрын
Overhead tank enge vaikalam south west LA vaikaranga athu use pannite irukuvume plz tell
@saravananelango8311
@saravananelango8311 4 жыл бұрын
சிக்கிரமா முடிங்கையா
@manikandank262
@manikandank262 5 жыл бұрын
ஐயா என் வீட்டில் தென்மேற்கு திசையில் பூஜை அறை உள்ளது அந்தயிடத்தில் பணம் நகை வைக்கலாமா
@velusamykumarasamy2993
@velusamykumarasamy2993 4 жыл бұрын
கண்டிப்பா வைக்கக்கூடாது பூஜை ரூம்ல வந்து எக்காரணம் கொண்டும் பணம் நகையை வைக்கக்கூடாது
@ravichandransulochana1686
@ravichandransulochana1686 5 жыл бұрын
Vanakkam sir rombhanala theriyatha vishayam indru katru konden nandri🙏🙏🙏👌👌👌👌👍👍👍
@harigowri2461
@harigowri2461 3 жыл бұрын
TV
@jayalakshmi744
@jayalakshmi744 5 жыл бұрын
உங்களுடைய குறிப்புக்கு மிக்க நன்றி ஐயா.
@karthikeyankomathi4696
@karthikeyankomathi4696 4 жыл бұрын
Ithe pola niraya vedios podunga. Thank you
@kalpanadevi7585
@kalpanadevi7585 5 жыл бұрын
Superb anna. Miga,miga, arumaiyana thelivana vilakkam.. Leather purse le panam vaikalama , konjam sollunga anna
@jothikannan9287
@jothikannan9287 5 жыл бұрын
Good explanation but too long ..try to explain in short form
@priyatharshan2463
@priyatharshan2463 4 жыл бұрын
Kavitha super explain
@baluloges6329
@baluloges6329 3 жыл бұрын
Ippatha manasu kulapam Konjam theliuthu thanks ayya.
@komathis839
@komathis839 3 жыл бұрын
Marapetti illa athuku pathila panai vatchi panam podalama
@manibalaji9758
@manibalaji9758 3 жыл бұрын
Tq அய்யா
@gnanasekar5574
@gnanasekar5574 3 жыл бұрын
Tholil valarchi nesavu thilil tholil valarchi vendum iyya nala vidio padividungal
@vijirajar5604
@vijirajar5604 5 жыл бұрын
தென்மேற்கில் மொட்டை மாடி நீர் தொட்டியை வைக்கலாமா?
@kramanathank
@kramanathank 5 жыл бұрын
vaikalam
@balajianu6244
@balajianu6244 5 жыл бұрын
Mikka nandri iya
@srisivasiva2327
@srisivasiva2327 3 жыл бұрын
👍 அருமை
@arivagamammu2814
@arivagamammu2814 5 жыл бұрын
Nalla karuthukal iyya nandri
@umamaheshwari1465
@umamaheshwari1465 11 ай бұрын
Thank you very much sir
@gayathriselvaraj4223
@gayathriselvaraj4223 5 жыл бұрын
Aiyaa thenmerku thisaiyil bero vacha and merku thisayil jannal irukalam reply me
@ramulingam4659
@ramulingam4659 4 жыл бұрын
No
@ckkeeth1708
@ckkeeth1708 5 жыл бұрын
Thanks 🙏
@muthumuthu-xt1oi
@muthumuthu-xt1oi 4 жыл бұрын
Hi
@venkat6190111
@venkat6190111 4 жыл бұрын
சுருக்கமா வீடியோ போடுங்க.வச வச னு பேசிகிட்டு இருந்தா என்ன பயன்
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
அருமை!!!!அருமை!!!!
@sivarishikeshparthiban6
@sivarishikeshparthiban6 4 жыл бұрын
நன்றிநன்றி
@dhanabalakidnan9347
@dhanabalakidnan9347 3 жыл бұрын
வடக்கு வாயில் வீட்டுக்கு சாமி படம்தான் நீங்கள் குறிப்பிடும் தென்மேற்கு மூலையில் வரும்.
@murugeshmuthhu8477
@murugeshmuthhu8477 5 жыл бұрын
சார். நாங்க வாடகை வீட்டில் தான். இருக்கிறோம். எங்க வீட்டில் தென் மேற்கு மூலையில் பூஜை அறை உள்ளது. அதில் சிறிய பெட்டி செய்து அதில் உள்ள அறையில் வைத்து க்கொள்ளலாமா?
@rojaroja2028
@rojaroja2028 5 жыл бұрын
En pa then merkel sami padam vika kutathu pa
@thenmozhimanickam
@thenmozhimanickam 3 ай бұрын
Sir mekka partha kadaikku kallapetti engu vaipathu
@jayavel3720
@jayavel3720 5 жыл бұрын
Vanakkm iyya.
@nithyakalyanidheshnamoorth5735
@nithyakalyanidheshnamoorth5735 5 жыл бұрын
Ayya enga veedula thenmergu paguthiyila kinaru irukku enna panrathu
@lalithalalitha9571
@lalithalalitha9571 5 жыл бұрын
Very good tips thank u very much m
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН