No video

கரோனாவை எளிதாக வெல்லலாம், பயம் வேண்டாம் - என்றும் அழியாத நம் நாட்டின் ஞானம்! - ஆசான்ஜி

  Рет қаралды 1,240,740

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher and a Living Master of Inner-Science & & Ancient Healing. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, countless people have come out of their Fear, negative thought & depression and reached great heights in life realising the power of god within them. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA, Canada and the Middle East and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his scientific and practical teaching.To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
#Aasaanji #atmayoga
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Пікірлер: 1 100
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 жыл бұрын
Together We Can Win Corona: Aasaanji Exclusive Speech kzfaq.info/get/bejne/mp-Rkslk3NKspJs.html
@Senthilkumar-sn6dp
@Senthilkumar-sn6dp 4 жыл бұрын
Very. Nice
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 жыл бұрын
Part 3 and do more..
@gayathrikumar7008
@gayathrikumar7008 4 жыл бұрын
Thank you Soo Much ♥️
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 жыл бұрын
@@Senthilkumar-sn6dp pplpplp
@lingarajan9797
@lingarajan9797 4 жыл бұрын
Super Aasaanji sir unga pesu romba podikkum Miss you sir
@user-sq2cu4vz8d
@user-sq2cu4vz8d 2 жыл бұрын
நான் எப்போதெல்லாம் மனக்குழப்பத்தில் உள்ளனே அப்போதெல்லாம் உங்கள் காணொளியை பார்த்து என் மனக் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வேன் என் மானசீக குரு நீங்கள்தான் 🙏🙏
@gayaszain839
@gayaszain839 4 жыл бұрын
நான் தினமும் யூடியுபில் ஆசான்ஜியின் எந்த தஸைப்பாக இருந்தாலும் நிச்சயம் பார்ப்பே.ன். நிச்சயம் எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது.மேலும் இவர் சொல்வதை அப்படியே கடைபிடித்து வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது. யாருமே இதுவரை இந்த அளவிற்கு விளக்கமாக சொன்னதில்லை..என்னைப்பொருத்தவரை இவர் ஒரு அபூர்வபிறவி இவருடைய பேச்சைக்கேட்பதற்கு கூட நான் தவம் செய்திருக்க வேண்டும்.
@karthivssan770
@karthivssan770 4 жыл бұрын
ஒரு மருத்துவர்கூட இவ்வளவு அழகாக நோய் எதிர்ப்பு பற்றியும், பாதுகாப்பு பற்றியும் தைரியம் கூற முடியுமா என்பது சந்தேகமே
@rajasankar390
@rajasankar390 4 жыл бұрын
Yeah ithuku intha marundhu sapdunga nu padichatha apdiye soltu poiduvan
@vevedancingworld3710
@vevedancingworld3710 4 жыл бұрын
S bro
@velravirvelravi8976
@velravirvelravi8976 4 жыл бұрын
PODHUVAA ELLAA DOCTORUM OOSIYA POTTU KAASU PUDUNGIRADHULAYE KURIYAA IRUKKURATHA ENNODA ANUPAVATHTHULA EKKACHAKKAMA PAATHTHUTTEN..,
@keshavlogin
@keshavlogin 2 жыл бұрын
Ommo
@vijayalakshmikathirvel6735
@vijayalakshmikathirvel6735 2 жыл бұрын
@@keshavlogin 💯❤️
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
தாய் தந்தை கொடுக்க முடியாத அறிவை குருவின் மூலம் மட்டுமே கொடுக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.
@kasimazarudeen8614
@kasimazarudeen8614 4 жыл бұрын
ஆசான் ஜி வழக்கம் போலவே இந்த பதிவும் அருமை!!!!!💐 தேவையான நேரத்தில் தேவையான கருத்து👌👌👌
@aaryan_performer3083
@aaryan_performer3083 4 жыл бұрын
kasim azarudeen kzfaq.info/get/bejne/bKyTddOU3dGtlw.html
@kasimazarudeen8614
@kasimazarudeen8614 4 жыл бұрын
@@aaryan_performer3083 brother antha linkla video is unavailablenu varuthu 🙄
@SENTHILKUMAR-dc9ct
@SENTHILKUMAR-dc9ct 4 жыл бұрын
என் வாழ்கையில ஒரு மாசம் முன்னாடி ஆசான்ஜி யோட ஸ்பீச்ச கேட்டேன் ...அதுக்கு பிறகு என்னோட வாழ்கைய மாத்திக்கிட்டேன் ...சுகமா சந்தோசமா நிம்மதியா வாழ்றேன் ....ஆன்மிகத்தின் உச்சம், சைன்ஸ் , ப்ராக்டிக்ல் லைப், மோட்டிவேசன் அனைத்தையும் குருஜி போல வேற யாராலயும் சொல்ல முடியாது ...கேட்க கேட்க மனமும் புத்தியும் புது பரிமானத்திற்கு செல்லும் ....தேங்யூ குருஜி ...உங்க க்ளாஸ்ல கோயமுத்தூர் நா வர்ரேன்
@kanimozhi1319
@kanimozhi1319 4 жыл бұрын
இந்த நேரத்துல மீம்ஸ் கிரியேட்டர்ஸை பாராட்டியே ஆகணும்.எல்லோரும் பயந்து சாகற நேரத்துல கூட மீம்ஸ் போட்டு சிரிக்க வைக்கறதே அவங்க தான்
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 4 жыл бұрын
kani mozhi correct pa
@vforvisuals1151
@vforvisuals1151 4 жыл бұрын
Really true. kzfaq.info/get/bejne/g7l3qdFyrtXQXXU.html
@ammuanandan7890
@ammuanandan7890 4 жыл бұрын
, Suki zero see,, sss, ex,,, see Essex, e,, as,, as, see a,,,, sees, s ex,,, as, x a,,,, see, I! E,.? Dresses see a, zee, ex I see, zed zee, zee addressee s,, seeds, ex see,
@ammuanandan7890
@ammuanandan7890 4 жыл бұрын
,, ex zee, ex see ex ss, s see, the e s to saxes see, e, ss s,, s ex,, sss, ex, ex
@ammuanandan7890
@ammuanandan7890 4 жыл бұрын
,,,,, s, exes a,, as zee to s zee Essex, ee, seeds, exes ex e,, e, as, e exerts,, but a, Essex, e, ex,,, as, see, ease zee, see ex ss, ee, but as, e zee zero, s s, I, zee Ed Ed sz
@syedmoinullahsyed7620
@syedmoinullahsyed7620 3 жыл бұрын
குருஜி இந்த உலகத்துக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி. வாழ்க வளமுடன் அகம்பிரம்மாஸ்மி
@jaispassion6116
@jaispassion6116 4 жыл бұрын
நம்பிக்கை கொடுத்த ஆசான்ஜி அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி.
@ashar7842
@ashar7842 4 жыл бұрын
Romba correct pa.
@BulletRola
@BulletRola 4 жыл бұрын
குரு ஜி உங்களோட இந்த நேர்காணல் பாத்து உங்கள் சேனல் சப்ஸ்க்ரைப் பன்னி உங்க ரசிகன் ஆகிடேன்
@SakthiVel-ol1ss
@SakthiVel-ol1ss 4 жыл бұрын
Me also
@mr_san3674
@mr_san3674 4 жыл бұрын
Me also
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 3 жыл бұрын
👍
@ramdas9172
@ramdas9172 3 жыл бұрын
Me allso
@pulsarmaari7805
@pulsarmaari7805 3 жыл бұрын
@@SakthiVel-ol1ss ion
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
என் மடமையை சுக்குநூறாக உடைத்வர் ஆசான் ஜி ஐயா.
@dilanyjames6259
@dilanyjames6259 4 жыл бұрын
குருவுக்கு மிஞ்சியவன் யாருண்டு உங்களுடைய அறிவுசார் ஆன்மிகம் சிறப்பு👏 நேர்காணல் மிகச்சிறப்பு 👌
@rkrroyals4629
@rkrroyals4629 4 жыл бұрын
Unga pecha ketale immunity level increase ahgum polaye.....ji
@swapnagurumoorthyswapnagur8987
@swapnagurumoorthyswapnagur8987 4 жыл бұрын
The power of his speech
@rkrroyals4629
@rkrroyals4629 4 жыл бұрын
@@swapnagurumoorthyswapnagur8987 yes
@tamil8198
@tamil8198 4 жыл бұрын
👌😅
@rkrroyals4629
@rkrroyals4629 4 жыл бұрын
@Vendetta gotha deiiii un soliya pathutu poda ko💥
@nishanishatham1652
@nishanishatham1652 4 жыл бұрын
Best thought gi
@26ukgjplayaaditi26
@26ukgjplayaaditi26 3 жыл бұрын
ஆசான் ஜீ நிங்க சொல்லும் அறிவுரை ரொம்ப தெளிவாக உள்ளது.....உங்கள் வார்த்தைகளில் மனதில் உள்ள அனைத்து கேள்விக்கு பதில் கிடைத்த மாதிரி இருக்கு....நன்றி ஜீ
@muthuk2384
@muthuk2384 3 жыл бұрын
உங்களின் சொற்பொழிவு என்னைப்போன்ற பலருக்கும் மருந்தாக அமைகின்றது மிக்க நன்றி ஆசான்ஜி.
@muhammedumarfarookfarook9106
@muhammedumarfarookfarook9106 4 жыл бұрын
இவரது காணொளிகளை ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து கண்டு வருகிறேன். இவருடைய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.
@nizamdeen5805
@nizamdeen5805 4 жыл бұрын
கடவுளை யார் ? அதைப்பற்றிய பற்றிய ஞானம் பிறக்க உணர்வுகளுக்குள் விதைக்கப்படுகிற கருதான் இந்த அவதார புருஷர் ஆசாஞ்சி. என்னுள் ஏற்பட்ட பல தெளிவுகள் வாழ்வில் வீர நடை போடுகிறது. ஏனென்றால் என் உயிரின் உடலின் மதிப்பை உணர்ந்துள்ளேன். உணரவைத்த இந்த ஆசான் நீடூழி வாழணும்.
@nishanthinir7737
@nishanthinir7737 4 жыл бұрын
Me too
@ravichandrandxb3847
@ravichandrandxb3847 2 жыл бұрын
Kuruje valga valamutan
@MKMVel
@MKMVel 4 жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தமிழ் மகன் நீங்கள்.கடவுள் அன்றி வேறு எவன் என்ன செய்ய முடியும் உலகில் வணங்குகிறேன் உங்கள் கருத்துக்களை
@marimuthuk3000
@marimuthuk3000 4 жыл бұрын
ஐயா வணக்கம், யாரும் விளக்க முடியாத விழியதத அருமையா விளக்கம்.👏👏👏👍👍👍👌
@z5zone
@z5zone 4 жыл бұрын
சிவ குருக்களில் தலைசிறந்தவர் - குருஜி மக்கள் சேவையே மகேசனின் சேவை. திருவருள் தொடரட்டும் . . . . . .
@seetha9420
@seetha9420 4 жыл бұрын
Avoid: Stress Fear Anger
@vishwagopi9570
@vishwagopi9570 4 жыл бұрын
இவரோட video's க்கு commentஸ் பண்ற வாய்ப்பு behindwoods கொடுத்துருக்கு 😊😊😊😊😊 சூப்பர்..... motivate master aasaanji
@tharun288
@tharun288 4 жыл бұрын
I really miss " CAN I GET A YES?" from you Guruji...
@karthikraja-th2bm
@karthikraja-th2bm 4 жыл бұрын
Yes bro
@dhanalakshmisubramaniyam7674
@dhanalakshmisubramaniyam7674 4 жыл бұрын
hey mee too bro
@subakarmathialagan9074
@subakarmathialagan9074 4 жыл бұрын
Anbai valarpom Do you understand
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 4 жыл бұрын
‘Do u understand’ too
@suplexcity8925
@suplexcity8925 4 жыл бұрын
Can i see the hands rise?
@user-mq3bl2bb7d
@user-mq3bl2bb7d 3 жыл бұрын
இறைவன் சில அபூர்வ மனிதனுக்கே தன்னருளை வாரி வழங்குவார் அத்தகைய சிறந்தஞானம் நல்லறிவு பெற்று தங்கள் பேச்சாற்றலால் பலமனிதர்களை யோசிக்க வைத்தது தூய்மையான மனம்பெற வைத்து மனிதமனம்மேன்மை அடைய பதிவாகும் ஒவ்வொரு பதிவுமே ஒருபொக்கிஷம் உங்களை வணங்கி. பணிகிறேன் நன்றிஆசான்ஜி. மிக்க நன்றி
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
என் மடமையை சுக்குநூறாக உடைத்தவர் ஆசான் ஜி ஐயா அவர்கள்.நன்றி ஐயா.
@vasukipillai1166
@vasukipillai1166 4 жыл бұрын
குருவே நான் இத்தாலியில் இருக்கேன் ஆனால் என் மனம் அமைதியாக இருக்கு . 30 மின்ட் தியானம் only helping me
@capzin7380
@capzin7380 4 жыл бұрын
He is the real so called samiyar!!who gives wisdom to people not in the name of religion..
@arulpandi3613
@arulpandi3613 4 жыл бұрын
பயம் வைத்து பனம் பார்க்கு. உலகம் உன்மைய செல்லி உரைக்கும். குரு
@ilayarajaraja2397
@ilayarajaraja2397 4 жыл бұрын
இயல்பான பேச்சு தெளிவான பேச்சு ஆசான் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@aztechzi
@aztechzi 4 жыл бұрын
வாழ்வியல், ஞாபகசக்தி ல உங்க அளவில் யாரும் இல்லை.
@docmk4049
@docmk4049 3 жыл бұрын
He's bombarding with positivity, it always feels good to listen to him! 🙏🏻
@rahulkrish9840
@rahulkrish9840 2 жыл бұрын
Stop using words such as bombarding. What are you a terrorist? Such a joke you have mentioned Dr in front of your name. What a shame. Start using positive words like reverberating/emulating. Wanabe smart so called doctors.
@mytooth8764
@mytooth8764 4 жыл бұрын
Amaaaaazing presentation.. claps claps . . claps.. Giving ur channel a standing ovation.. மனிதனாய் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மிகத்தேவையான ஒரு வரப்பிரசாதம்.. If you really deserve then you get a chance to get this blessing speech.. மிகச்சாதாரணமாக இதைஒரு speech என்று கூறிவிட முடியாது.. இது வாழ்க்கையின்.. உயிரின் விலை.. முற்றிலும் FREE... GRAB IT...
@ksvenkart3892
@ksvenkart3892 3 жыл бұрын
அருமை ஆசான்ஜி பொக்கிஷத்தை போன்ற சொற்பொழிவு , கடைபிடிக்க எங்களுக்கு இது ஒரு பெரிய தூண்டு கொள் . நன்றி .
@BIZMASH7
@BIZMASH7 4 жыл бұрын
Head shot for who believe “WHO”, Every words are very deep, simple ethics with truthful words.
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 4 жыл бұрын
BIZ_MASH WHO Iluminati kai kooli
@sgm9712
@sgm9712 4 жыл бұрын
அகம் பிரம்மாஸ்மி🙏
@sgm9712
@sgm9712 4 жыл бұрын
@நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் என்ன சொல்ல வர்ரேல்
@sgm9712
@sgm9712 4 жыл бұрын
@நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் ஆமா தெரிஞ்சா சொல்லுங்கோ
@sgm9712
@sgm9712 4 жыл бұрын
@நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் அது சரி நான் கேட்டதுக்கு பதில் வரலையே
@sgm9712
@sgm9712 4 жыл бұрын
@நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் வேனா வேனா
@alienfromandromeda4978
@alienfromandromeda4978 4 жыл бұрын
sg m aham brahmasmi enbadu naane kadavul enbadukum
@mukesh-qr5sk
@mukesh-qr5sk 4 жыл бұрын
குருஜி உங்களுக்கு ரொம்ப நன்றி இவ்ளோ நேரம் குரலை பயத்திலேயே இருந்தோம் ஆனா உங்க வீடியோ பார்த்த உடனே எனக்கு அந்த பயம் போயிடுச்சு நம்ப சித்தமருத்துவ இவ்ளோ இருக்குறப்போ நம்மளுக்கு ஏன் பயம் நான் பெருமையா சொல்லுவேன் நான் இந்தியன் என்று🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankareswariesakkimuthu4222
@sankareswariesakkimuthu4222 4 жыл бұрын
நம்பிக்கை கொடுத்ததிற்க்கு நன்றி குருவே
@divinelifecreations
@divinelifecreations 4 жыл бұрын
Finally great solution for Covid 19 Corona by Shri Aasaanji's Awakening Speech. The explanation for the solution was very clear and step by step. Now world saved from the Corona disease. Million of thanks Guruji . Aham Brahmasmi
@brahul5644
@brahul5644 4 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@shamranjit1297
@shamranjit1297 4 жыл бұрын
👏👏👏🙏👍
@venkateshar4559
@venkateshar4559 4 жыл бұрын
Great
@velss2723
@velss2723 4 жыл бұрын
செம்ம ஜி 👏👏👏🤘💖கடவுள் நமக்கு தப்பிக்க வழியை தான் காட்டுவார்....அமைதி , அன்பு 🌹💖
@shanmugamg8376
@shanmugamg8376 4 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
தெளிந்த நீர் ஒடை போல உங்கள் speech அருமை ஐயா நன்றி 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@gkview7931
@gkview7931 4 жыл бұрын
ஆசான்ஜி உங்கள் பேச்சுப் எனக்கு மிக பெரிய புரிதலை உண்டாகியது சிந்திக்க வைத்தது . Thanks for Behind woods
@nandhikumar1844
@nandhikumar1844 4 жыл бұрын
கரோனாகு சாம் ராணி போதும் அருமை👌+ சீரக தண்ணீர் .......
@mala2453
@mala2453 4 жыл бұрын
நண்பர்களே முதல்ல இந்த காணொளியை நம்ம எல்லார்கிட்டயும் பரப்புவோம்.... இப்டி இப்போயெல்லாம் யாரு பேசுறாங்க.. பயமுறுத்திட்டு இருகாங்க..... நம்ம தெளிவாகனும்....
@ssathish5187
@ssathish5187 4 жыл бұрын
இந்த மண்ணுல எந்தனை ஞானிகள்.. கடவுள் இல்லன்னு சொல்லி எப்படி எல்லாம் நம்மள ஏமாத்தி எங்க கலாச்சார பண்பாடு மருத்துவம் எல்லாத்தையும் குழி தோன்டி புதச்சு வச்சுருக்கான் இந்த கருப்பு சட்ட காரன்.. அடேய் ராமசா‌மி நீ மட்டும் இந்த தமிழ் நாட்டுல கால் வைக்காம இருந்த எவளவு நல்ல இருந்து இருகும் தமிழ் நாடு... தமிழ் மக்களே கடவுள் இருக்கு. என்னா அருமையான விளக்கம்.. Corona இல்ல எது வந்தாலும் ஒரு கை பார்க்கலாம்.. நன்றி ஆசான் ஜி 🙏..
@regunathan7627
@regunathan7627 4 жыл бұрын
very nice message thanks for your message
@nagarajankrishnan2378
@nagarajankrishnan2378 4 жыл бұрын
ஆசான் ஜி கருப்பு சட்டைக்காரன் ராஜா..
@hariprakash7288
@hariprakash7288 4 жыл бұрын
இதை படிக்கிற அளவுக்கு விடாம பாப்பான் உன்னைய போட்டு மிதிச்சி வெச்சுருப்பான்.... அவ்ளோதான்.... தமிழ்நாடு சுகாதாரதுறையோட நிலையும் வட இந்திய நிலைமையும் பாருங்க மிஸ்டர் அடிமை...,
@rajansam7677
@rajansam7677 4 жыл бұрын
@@nagarajankrishnan2378i
@anands3737
@anands3737 4 жыл бұрын
பெரியார் இராமலிங்க அடிகள், சித்தர்களை ஆராதித்து போற்றினார் .. வேதங்களால் சொல்லப்படும் பார்ப்பனியத்தை மட்டும் தான் எதிர்த்தார்.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
உயிர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அந்த உயிரைத்தாங்கும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். திருமந்திரம் திருமூலர்
@BalaRex
@BalaRex 4 жыл бұрын
ஒன்று கூட தவறாமல் கூறி விடுவார் no one missed his speech
@ccbabu6326
@ccbabu6326 4 жыл бұрын
Tamil is a divine Language; Tamil Gurus are divine Gurus; They teach you the art of living with your Body and Soul with utmost care; Prevention is better than cure; God bless you!
@geetharavi7659
@geetharavi7659 4 жыл бұрын
சூப்பர் அட்வைஸ் நன்றி ஆசான்ஜி. விடியோ அணைத்து ம். சூப்பர்
@ushar6639
@ushar6639 4 жыл бұрын
THE BEST INTERVIEW IN BEHINDWOODS AIR 👏👏👏👏
@deepiselvaraj2239
@deepiselvaraj2239 4 жыл бұрын
My first comment in you tube.. listening him always makes u strong.. in all aspects mentally n physically.. he explains the facts practically.. We respect u sir..
@RajashekarNarayana
@RajashekarNarayana 4 жыл бұрын
I always listen to Assangi, agree or disagree but lifts the faith on onself.
@ezhilmalai2499
@ezhilmalai2499 4 жыл бұрын
உலகின் கடைசி உத்தமர் ஆசான்
@ramchennai1246
@ramchennai1246 4 жыл бұрын
The burning sambrani, however, purifies the air and removes moisture. The smoke is also known to be an excellent cure for respiratory ailments. It also has antiseptic and anti-inflammatory properties.
@nishadrizzle9672
@nishadrizzle9672 4 жыл бұрын
First time ivar peasuratha kekuren rmb manasu amaithiya nimathiyavum iruku na ivar fan ah maariten total ah
@RajeshRajesh-gi6ek
@RajeshRajesh-gi6ek 4 жыл бұрын
all doctors will afraid Hospital no income amount.. Guruji you are super you are telling good message for public all the best
@Ramakrishnan-rj8xe
@Ramakrishnan-rj8xe 3 жыл бұрын
அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா.
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 жыл бұрын
Healer Basker is one of the genius like you aiya.
@TummyTimeTamil
@TummyTimeTamil 4 жыл бұрын
After watched this I got so much of positivity and immunity level ☺️☺️☺️thank you so much ☺️ so much of positive vibrations
@jothijeyachundhren6621
@jothijeyachundhren6621 3 жыл бұрын
SuperbSwamji I'm so impressed by your interview very very useful for everybody
@priyadas05
@priyadas05 4 жыл бұрын
Superb closing note - Gift given by god is our body and our life... Taking care of our own self is the highest respect to God...Thank you Guruji !!
@nithyasundar721
@nithyasundar721 4 жыл бұрын
Don't interview the actress n actor. It's waste of time, no one can get benefits from them.please interview the person like him,all of us can get some knowledge..
@kaviinfo734
@kaviinfo734 4 жыл бұрын
👍
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 жыл бұрын
Same thoughts
@Sashi1507
@Sashi1507 4 жыл бұрын
Worth the wait.What an informative video. A very simplified explanation on how to lead a very healthy life.Thank you for your continuous guidance sir! Also thanks to behindwoods!
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 жыл бұрын
சிறப்பு அருமை அத்யாவசிய தேவை. சரியான நேரத்தில், சரியான பேட்டி. நன்றி ஆவுடையப்பன் ஜி. ஆசானே வணக்கம். உங்க பேச்சை கேட்டாலே நேர்மறை சக்தியும் தன்னம்பிக்கையும் கூடுகிறது. நன்றி நன்றி
@nkvenkat8963
@nkvenkat8963 3 жыл бұрын
அரிய, பயனுள்ளத் தகவல்கள். நன்றி ஆசானே. 🙏 🙏 🙏 🙏 🙏
@sivavigneshwars6159
@sivavigneshwars6159 4 жыл бұрын
தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் ஐயா...
@kkbudgiebirds2954
@kkbudgiebirds2954 4 жыл бұрын
எல்லாரும் இவர் சொல்வதை கேட்டு பயன் அடைய வேண்டும்
@karthi7118
@karthi7118 4 жыл бұрын
❤🤝
@mohanhobbies
@mohanhobbies 4 жыл бұрын
மிகவும் அருமை.. இந்த நேரத்தில் மக்களின் பயத்தை போக்க சிறப்பான விளக்கம். நன்றி ஐயா..
@Sweetha-fd4tw
@Sweetha-fd4tw 6 ай бұрын
Guruji thank you
@vijaya557
@vijaya557 2 жыл бұрын
Gurujii, recently nan unka messages watch pannitu eruken, Truly you are God's Gift, unka messages yellam, life la yennai melum, melum thiruthuvatharku bayanbaduthu , positive thoughts uruvahuthu, thanks a lot and thanks God 🙏🙏🙏
@user-bp9tr1vi7f
@user-bp9tr1vi7f 3 жыл бұрын
அய்யா நான் மன அழுத்தத்தில் இருந்தேன் பயம் தேவை இல்லாமேல்.அதும் குழந்தை யில்லை இதனாலே இன்னும் மன அழுத்தத்தில் இருந்தேன் அய்யா நன்றி 👍
@senthamil2k11
@senthamil2k11 4 жыл бұрын
Feeling like I gained some immunity after seeing this video. Thanks to Behindwoods. Please make much more videos with Aasaanji regarding basic yoga and health tips
@shafnishan1092
@shafnishan1092 4 жыл бұрын
Wowwww what a interview!! This man taught me life in this interview than 25 years in earth
@nishanthinir7737
@nishanthinir7737 4 жыл бұрын
Me also
@moonlight-cu1ru
@moonlight-cu1ru 4 жыл бұрын
மிக சிறப்பு. மிக்க மகிழ்ச்சி
@akvoice2801
@akvoice2801 4 жыл бұрын
Mass katriyaa thalaiva
@nikhitavijay72
@nikhitavijay72 4 жыл бұрын
Wow! Great
@dharmabalanr3147
@dharmabalanr3147 4 жыл бұрын
no one telling like this...Tq Asanji for giving a useful talk....😍😇
@ramasamyramasamy2423
@ramasamyramasamy2423 4 жыл бұрын
கலக்கலான பேச்சு....உண்மையே... Thanks for your speech.
@vijayakala7694
@vijayakala7694 3 жыл бұрын
மனமார்ந்த நன்றி குருஜி. தும்பைப் பூ மருத்துவம் அரிய தகவல்.
@balajibhargava85
@balajibhargava85 4 жыл бұрын
Pea sized neem leaf every morning, Jeera water after food, Morning- ginger Afternoon- sukku (dry ginger) Evening - kadukkai Don't decrease Ur immunity ( donot panic-stressed out)
@19731975137
@19731975137 4 жыл бұрын
Thanks bro 4 the short version wat he said..
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 4 жыл бұрын
How much to eat?
@sowmyasowmya5521
@sowmyasowmya5521 3 жыл бұрын
Thumbai po
@solaimaniraj
@solaimaniraj 4 жыл бұрын
Behindwoods team please do the video like this. That ancher also good. We need more videos from Assanji through your channel. Not only for corono remedy General awareness and General health issues. We will keep support. Thank you.
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 4 жыл бұрын
No one give explanation like this about Corona or immunity...what a intellectual explanation...am very clear... Thank you very much ji...I bow down to your feet... what a geneus
@SivaKumar-er4jd
@SivaKumar-er4jd 3 жыл бұрын
வேற லெவல் பேச்சு உண்மையான பகுத்தறிவு மெய்யான பேச்சு நம் முன்னோர்கள் ஏன் நம் உடம்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சரீரம் இன்றி சிவனை உணர சாத்தியமில்லை நன்றி நன்றி நன்றி ஆசான்ஜி
@dhivyabharathi2498
@dhivyabharathi2498 4 жыл бұрын
Awesome speech and clear explanation...Hats off to this man who created positive vibes to the mankind... hearing your speech itself very energetic... Keep telling many informative things like this to mankind ...thank you sir
@jaispassion6116
@jaispassion6116 4 жыл бұрын
Behindwood this is the best interview forever.. my family always gratitude to you.
@jothia8844
@jothia8844 4 жыл бұрын
அருமையான விளக்கம் மெய்மறந்தேன் என்னை ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் செய்யும் சேன்டைகள் அப்பா ஈசனே தாங்கமுடியல நன்று
@umaapathi
@umaapathi 2 жыл бұрын
ஆசன்ஜிக்கு நன்றி..!!
@giritharankk4396
@giritharankk4396 4 жыл бұрын
Aasanji is a Seer and his speeches are SeerAgam. Both enlighten the inner-self.
@mohanavallisekar7960
@mohanavallisekar7960 4 жыл бұрын
Wonderful. I just love his speech and attitude
@wisdomhome5699
@wisdomhome5699 4 жыл бұрын
Great speaker ..straight to the point n truth..love to watch his talk ...believer of 5 elements n energy call Shiva ...love from Malaysia ..
@crimnals2640
@crimnals2640 2 жыл бұрын
சூப்பர் ஆசாஞ்ஜி உங்கள் வீடியோ பாத்துதான் நான் நல்லாயிருக்கன்
@GritAndGrave
@GritAndGrave 4 жыл бұрын
Anchor kuda semma brilliant ah irukaru pa ♥️🙌💐
@ammagoldindia4232
@ammagoldindia4232 4 жыл бұрын
உலகத்தில் இருப்பவன்னிலு உனக்குள் இருப்பவர் பெரியவர் என்று, பைபில் கூறுகிறது
@shamranjit1297
@shamranjit1297 4 жыл бұрын
Unmaiyana statement....guruji yum athu thaan soldrar....yenga nallathu namma makkalukku seruthu🥴
@logansubramaniam7327
@logansubramaniam7327 4 жыл бұрын
எந்த பைபிளில்? உண்மையான பைபிளிலா அல்லது தமிழர்களை மூளைச்சலவை செய்ய தமிழ் கூலிகளால் எழுதப்பட்ட பைபிளிலா?
@penneshwarakrishnan9869
@penneshwarakrishnan9869 4 жыл бұрын
What a talented Asanji
@Ahmad-fy5dz
@Ahmad-fy5dz 4 жыл бұрын
சீரனம் - ஜீரணம் vera level 👏👏
@Chanthiya
@Chanthiya 4 жыл бұрын
Assanji is very important remainder to us
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 4 жыл бұрын
Awakening words. Powerful and scientific thoughts!!!
@madhubala7236
@madhubala7236 4 жыл бұрын
Your speech itself gives me immunity apart from any other thinks ...thank you so much gurujii
@mashwari6510
@mashwari6510 4 жыл бұрын
Nice sir good information
@anjanadileep2933
@anjanadileep2933 4 жыл бұрын
u r the perfect meaning of guruji :) happy to hear ur words
@thulasiramaswamy5014
@thulasiramaswamy5014 4 жыл бұрын
best interviewer i have ever seen before
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
ஆசான் ஜி ஐயா நீங்கள் கலியுகத்தில் உயிர் உள்ள கடவுள்,
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 5 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 14 МЛН
Sindhanai Sei Spiritual Master - Atmayogi Shri Aasaanji Seg 01
50:15
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 5 МЛН