"இந்த மாம்பழத்தை சாப்பிட்டா உயிர் இருக்காது!" காசுக்காக இப்படியா! அதிரடி RAID-ல் FOOD SAFETY OFFICER

  Рет қаралды 33,478

Behindwoods Air

Behindwoods Air

Жыл бұрын

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படுவதால் நம்மை தீமைகளை விவரிக்கும் FOOD SAFETY OFFICER எச்சரிக்கை பேட்டி
#mango #chennai #raid #foodsafetyofficer #behindwoodso2
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 34
@vijayakumarkrishnan215
@vijayakumarkrishnan215 Жыл бұрын
ஏன் இவர்களுக்கு தண்டனை தருவதேயில்லை
@suganraj2286
@suganraj2286 Жыл бұрын
மதிப்புள்ள அய்யா தாங்கள் உண்மை உள்ள மக்கள் தொண்டன் என்றால் தயவு செய்து அனைத்து அரசு மருத்துவமனை கேன்டீண்ணையும் பார்வை இடவும் முடிந்தால்.
@annapoorani8598
@annapoorani8598 Жыл бұрын
Sir உடுமலைப்பேட்டையில் நீங்க சொல்வது போல வாசனை இல்லாத கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த பழங்கள் தாராளமாக விற்கிறார்கள்.தயவு செய்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பெரிய பழக்கடைகளில் வந்து பறிமுதல் செய்யுங்கள் சார்.பிளீஸ் சார்.‌🙏🙏🙏🙏
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
❤❤❤❤God bless u sir....
@thamizharasan3401
@thamizharasan3401 Жыл бұрын
இப்படி கல் வைத்து பழுக்கவைத்து விற்கும் மாம்பழ வியாபாரிகளுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா?. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 Жыл бұрын
Super advice sir thanks u🎉🎉🎉❤
@Adhavmani
@Adhavmani Жыл бұрын
Great awareness video 😊
@meenakrishnan9065
@meenakrishnan9065 Жыл бұрын
Neenga ipdi soliduringa aana elaarum idha dhan sale panranga we respect all the officers who putss their effort to restrict this.. Bt idha stop pana mudiyla endha officers naalayum
@RameshRamesh-vq3fn
@RameshRamesh-vq3fn Жыл бұрын
இவ்வளவு சொல்லிபுரியவைக்க தேவைஇல்லை அந்த கடைக்கு சீல் வைங்க sir கடை திரும்ப திறக்க முடியாது அப்ப பயம் வரும்namma கடை சீல் வைப்பாங்க லஞ்சம் வாங்கி அறிவுரை சொல்ல கூடாது
@manikandanm6160
@manikandanm6160 Жыл бұрын
1 lac ks fine + 6 month jail podanum. carbide kal vaithu pazhuka vaithal .. indian government strict ana action edukkanum. .mangayavsgave virpanai seyya vendum.
@mrkarupasamy416
@mrkarupasamy416 Жыл бұрын
Sir please checked rajapalayam hotel all 🙏
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Жыл бұрын
இது போன்ற கெமிக்கல்ஸ் வைத்து பனம் தேடுவதற்கு மாமா வேலை பார்த்து பனம் தேடலாம் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉
@ramalingamt6700
@ramalingamt6700 Жыл бұрын
ஐயா அதிகாரி அவர்களே பழங்களை destroyed செய்வதை ஒரு நாளும்கூட காட்சிகளைக் காண்பிக்க வில்லை யே இதில் தான் மக்களுக்கு சந்தேகம்
@tmepass4866
@tmepass4866 Жыл бұрын
sir please visit koyamedu daily
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
சொல்லுவீங்கஅப்புறம் லஞ்சம் வாங்கிட்டு விற்க்க வேண்டியதுதான் பாக்கிஇருக்கு உங்க டிபார்மேண்டால்
@vaidegimayavan2053
@vaidegimayavan2053 Жыл бұрын
THANK U ALL
@rajasekar-dt4qn
@rajasekar-dt4qn Жыл бұрын
இந்த மாதிரி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கையை வெட்டி விடலாம்
@renugadevirenugadevi1979
@renugadevirenugadevi1979 Жыл бұрын
Hi saravana sir ungaloda pesa mudiuma pls
@vikand2310
@vikand2310 Жыл бұрын
ம்ம் பேச முடியும்
@graghunath2106
@graghunath2106 Жыл бұрын
Say NO to man go
@vhari6045
@vhari6045 Жыл бұрын
What r our food inspectors doing?
@Ravichandran1849
@Ravichandran1849 Жыл бұрын
எந்த பழமும் வைக்கோல் போட்டு புகை போடுவது மூலம் பழுக்க வைக்கலாம்.
@arivuazhagu8570
@arivuazhagu8570 Жыл бұрын
30 pazham buy.. All are floating..
@havefun4686
@havefun4686 Жыл бұрын
விற்பதற்கு அனுமதி தரக்கூடாது
@sps017
@sps017 Жыл бұрын
Ippo edha ellam enna sir pannuviga
@stard6606
@stard6606 Жыл бұрын
Good effirt by behindwoods. Unless the govt. Inreases the amount of fine heavily and the punishment strictly nothing woll hapoen
@vinoth9324
@vinoth9324 Жыл бұрын
If u allow small amount, it will help them to cheat. I If you want to eradicate these u shouldn't allow any limit at all
@estherrajathi5629
@estherrajathi5629 Жыл бұрын
Kadumaiyana dhandanaikal koduththaal thaneh kutrangal kuraium
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 Жыл бұрын
கெமிகள் வைக்கும் கைகளை வெட்ட வேண்டும்.
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН