பன்னீர் உலகின் கிங்! Zero To 1200 கோடி Business சீக்ரெட்ஸ் - Gobinath Interviews Milky Mist Owner

  Рет қаралды 228,340

Behindwoods Air

2 жыл бұрын

தனது அயராத உழைப்பால் பால் பொருட்கள் உற்பத்தியில் 1200 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்து இந்தியாவில் நவீன வெண்மை புரட்சியை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் Milky Mist Owner திரு.சதீஸ்குமார். Inspiring பேட்டி
#milkymist #dairyproducts #milk #paneer #inspiringstory #gobinath #neeyananagobinath
Milky mist description
www.milkymist.com
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ kzfaq.info
Behindwoods Air ▶ kzfaq.info
Behindwoods Ice ▶ kzfaq.info
Behindwoods Ash ▶ kzfaq.info
Behindwoods Gold ▶ kzfaq.info
Behindwoods TV Max ▶
kzfaq.info/love/gBgmpLPPGbDkReJPUw7lIQ
Behindwoods Walt ▶ kzfaq.info/love/Hr6g5M32kY4ya25fHHlCPQ
Behindwoods Om ▶ kzfaq.info/love/cv9wetXyV6s3azXtOX4I-Q

Пікірлер: 156
@BehindwoodsAir
@BehindwoodsAir 2 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@fogEntry
@fogEntry 2 жыл бұрын
my friend have noodles and pasta small manufacturing unit can you take videos and upload in your channel
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
இதற்கான இயந்திரம் எப்படி உருவாக்கப்பட்டது?
@TheSP2715
@TheSP2715 2 жыл бұрын
ஜெயிக்கும் வரை வீண் முயற்சி என்பார்கள்... ஜெயித்த பிறகு விடா முயற்சி என்பார்கள்... 👏💪
@utube00781
@utube00781 2 жыл бұрын
அருமை
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Unmai tan brother
@logeshwaran76
@logeshwaran76 2 жыл бұрын
My hero my MD sir
@jollyaerukka2717
@jollyaerukka2717 2 жыл бұрын
@@logeshwaran76 hello sir I'm pradeep from erode whether internship is available in Milky mist ?
@SaravanaKumar-um5ov
@SaravanaKumar-um5ov 2 жыл бұрын
Ama
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Жыл бұрын
கோபிநாத் அவர்கள் கேள்வி கேட்கும் விதம் மிகவும் தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@jeyakumarbhs5046
@jeyakumarbhs5046 2 жыл бұрын
28 வருட உழைப்பு இன்று உலகதரம் வாய்ந்த பொருட்களை உருவாக்கும் கம்பெனி....மிகச்சிறப்பு!
@Ms.kudumbam
@Ms.kudumbam 2 жыл бұрын
பூஜ்ஜியத்திலிருந்தே ராஜ்ஜியங்கள் உருவாகின்றன. முயற்சிகள் சரியான திசையில் பயணிக்கும் போது எல்லாமே சாத்தியங்களாக மாறத்தொடங்குகிறது. சதீஷூக்கு வாழ்த்துக்கள்
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
🔥
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 2 жыл бұрын
அருகில் இருந்து இரண்டு வருடமாக கவனித்தேன், ஈடுபாடு,அயராத உழைப்பு,முடிவெடுக்கும் திறமை,சமரசமில்லா வியபார யுக்தி, சிறந்த பிசினஸ் ஆளுமை, இவையாவும் இவரது வெற்றிக்கு காரணம்,
@kuppuchamyraj6643
@kuppuchamyraj6643 2 жыл бұрын
மிகசசிறந்த வழிகாட்டியாக தங்களை பார்க்கிறோம் நான் milky mist க்காக பால் கொள்முதல் செய்வதில் பெருமை கொள்கிறேன்
@senthilkumars.7287
@senthilkumars.7287 2 жыл бұрын
28 வருட உழைப்பு மட்டும் அவர் வெற்றிக்கு அடித்தளம் .இல்லை அவருடைய நல்ல மனம், அவருடைய உபசரிப்பு, மனிதனை அளவிடும் அவருடைய குணம், உதவும் குணம், இவை எல்லாமே தான் அவருடைய வெற்றிக்கு மிகச்சிறந்த அடித்தளமான விசயங்கள் ஆகும்
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 Жыл бұрын
இது வெறும் புகழ்ச்சி, இந்த குணங்கள் இவரிடம் இல்லை,நான் அவரது கம்பெனியில் இரண்டுஆண்டு அருகில் இருந்து கவனித்தவன்,
@rameshk360
@rameshk360 Жыл бұрын
@@arasaivadiveltv2850 கரெக்ட்டா சொன்னிங்க...நானும் இவர் கம்பெனியில் வேலை பாத்தேன்.5 வருடம்.
@k.thejareddy8801
@k.thejareddy8801 2 жыл бұрын
I proud to say I am doing milky mist distribution in Bangalore, Great sir.
@oohinchalenu7316
@oohinchalenu7316 2 жыл бұрын
I want paneer 1 kg 100 kg per week.. Wt is the cost
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
What is the approx amount to take distribution in third tier cities in TN??
@surya1620
@surya1620 2 жыл бұрын
My lifetime inspiration Mr. Sathish Kumar sir, you are inspiring for many people like me Thank you,
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 10 ай бұрын
நல்ல மனிதர் இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன் humble 🌟🙏🏽
@anandakumarsanthinathan4740
@anandakumarsanthinathan4740 2 жыл бұрын
Such an inspiration to all. Kudos to Mr.Sathish Kumar. All the best to all the fine people at Milky Mist. Gopinath did a great job asking the right questions and extracting the best out of Sathish.
@gunaseelangunaseelan2964
@gunaseelangunaseelan2964 2 жыл бұрын
Nice interview I know Mr. Sathish for the past 15 years Such a nice gentle man May God bless him abundantly
@rohqkumar6207
@rohqkumar6207 2 жыл бұрын
Please send Mr. Satish sirbdetails for interview
@karthickt8007
@karthickt8007 2 жыл бұрын
I proud to say I am also service in MILKY MIST products ,👍🙏
@mridhudevgan4536
@mridhudevgan4536 11 ай бұрын
Milky mist Butter is pure ????
@mangaladossarumugam2896
@mangaladossarumugam2896 Жыл бұрын
இவரின் வெளிப்படையான பதிலகள், நேயர்களுக்கு பேருதவி புரிகிறது, மிக்க நன்றி sir., நீங்கள் மென்மேலும் புதிய உத்திகளை கையாண்டு வானளாவிய வரலாறு படைக்க இறைவனை வேண்டுகிறேன்
@666murshid
@666murshid 2 жыл бұрын
I like milky mist products , from kerala❤️💛💚
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
சிறப்பு எங்கள் ஊரில் பெருந்துறை 👍👍👍
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Ama pa.nan metukadai Erode
@arumugam2889
@arumugam2889 2 жыл бұрын
Good inspiration person for hard work never fails
@psharicreations6492
@psharicreations6492 Жыл бұрын
என்னுடையது என்று சொல்லாமல் எங்களுடையது என்று சொல்கிறார் அவரது வெற்றியின் ரகசியம் தெரிகிறது
@tvfarming1410
@tvfarming1410 2 жыл бұрын
உங்களின் உழைப்பிற்க்கு தலைவணங்குகிறேன் ஐயா..... எத்தனை milk நிறுவனங்கள் வந்தாலும் சரி அந்த அந்த நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை தாண்டி லாபம் ஈட்டுகிறது.... ஆனால் எந்த நிறுவனம் விவசாயி க்கு அதிக பால் கொள்முதல் விலை கொடுக்கிறது என்று பார்த்தால் எல்லாம் ஒரே குட்டைல உள்ள மட்டைங்கதான்........ நானும் ஒரு விவசாய்தான் எங்க ஊர்ல இன்னும்லிட்டர் 18 to 27 தான் ஆவின் தவித்து மத்த எல்லோரும் கொடுக்குறாங்க ஆவின் 29.50 கொடுக்குறாங்க, இதுல விவசாயிக்கு பயன் படுற மாதிரி எந்த கம்பனியும் இல்லை,,,, குறைந்த பட்ச நிலையான விலை நிர்ணயம் கிடையாது
@Yugguyadav
@Yugguyadav 2 жыл бұрын
Love you Satish sir and proud to travelled with you
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
Handsome gentleman with intelligence ❤❤❤
@utube00781
@utube00781 2 жыл бұрын
Gopi should do more such shows
@loverboyff672
@loverboyff672 2 жыл бұрын
Nanba ennoda chenaluku support thanga
@gowththamkrish
@gowththamkrish 2 жыл бұрын
Love from Chithode ❤️
@sathishkumarvenkatachalam7722
@sathishkumarvenkatachalam7722 2 жыл бұрын
Hard work never fails..
@optionfurious6191
@optionfurious6191 2 жыл бұрын
Really inspiring 👍.
@vijaymom
@vijaymom Жыл бұрын
Owner's voice exactly like actor nassar....
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 2 жыл бұрын
சார் உங்கள் விடியோ மீல்கி மிஸ்ட் வண்டி கிட்ட உக்காந்து விடியோ பார்கிறேன்
@sam.abu.143
@sam.abu.143 2 жыл бұрын
வெண்மை புரட்சி நாயகன்❤️T.சதீஷ்குமார்❤️ அவர்கள்
@sethuramanvasudevan6171
@sethuramanvasudevan6171 2 жыл бұрын
உங்கள் உழைப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@successorfailurekitchen1780
@successorfailurekitchen1780 2 жыл бұрын
Nanum milky mist agency pannen 2018_2019. Nalla than sale pannen but salesman, Asm panna velayala en agency vidavachitanga plan panni... 1 year market build pannen ecr market... Payangara politics company kula aana ceo theriyathu intha mari nadakkirathu... Sir please konjam parunga sir market nalla pandra agency crt panna vidamatranga avangalukku pudicha agency kaluku than favor pandranga name mention panna virumpala ecr market salesman than ivalukum karnam ..
@manisivan964
@manisivan964 10 ай бұрын
Yes... Anga nadakura constructions apaditha...
@vishvajayachandran8880
@vishvajayachandran8880 2 жыл бұрын
Sir you r really amazing ...and congrats for ur future success too‼️
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 жыл бұрын
Passion and attitude should be high for this kind of success
@shameerahmed999
@shameerahmed999 2 жыл бұрын
Great achievement 💪
@sundaysharing
@sundaysharing 2 жыл бұрын
It says "To Be Continued". Where is Part 2 please? Kindly share the link. Thank you.
@dasthagirbharathavan2223
@dasthagirbharathavan2223 2 жыл бұрын
Vaazhthukkal Sathishkumar, Sir Vetri Adaiya Ninaikkum ilaignargaluku Vazhigaatiyaai Oru Undhugolaai irukkirirgal Meendoom Vaazhthukkal 👏👏👏👌👌👌👍👍👍👍
@yuvarajas4317
@yuvarajas4317 2 жыл бұрын
Gopi Sir u done a great into with Sathish Sir, In my point of view u can show how many varieties are there in the under one brand much more interesting to go, Can u pls display in upcoming interview if possible ?
@nkingmaker3667
@nkingmaker3667 2 жыл бұрын
Always good work and very good ubroach and good involvement. Continue super cover. By prabu. Milky mist . Yoghurt production
@sunilgeorge4496
@sunilgeorge4496 2 жыл бұрын
Sir, Please pass on this to milky mist team, Improve on your curd quality. It should improve more. It was good in the initial stage. But now its not that good. Request you to kindly take care on that,
@rajendranthiruvengadaraj4547
@rajendranthiruvengadaraj4547 2 жыл бұрын
No alternative for hard work.congratulations
@praveenkumarp868
@praveenkumarp868 2 жыл бұрын
The real king 👑
@subramaniamb6972
@subramaniamb6972 2 жыл бұрын
Really inspiring 👍👍
@vsln-nm5xf
@vsln-nm5xf 2 жыл бұрын
Great job sir, but real tiger in dairy industry is our chandramohan sir Hatsun chairman
@TachuEntertainmentTamil
@TachuEntertainmentTamil 2 жыл бұрын
இவர் voice Super aha irukku.... யாராவது கவனித்தீர்களா?
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@d.yasodaranyaso7102
@d.yasodaranyaso7102 2 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@logeshwaran76
@logeshwaran76 2 жыл бұрын
My heart of the Milky mist
@jellysmad
@jellysmad Жыл бұрын
Due to no freedom in family business, i m trying job noww 😞😞 happy for you sir you got freedom
@basky7246
@basky7246 2 жыл бұрын
Yesterday, I Visited Milk Mist Factory Really Superb. I spoke to Satish for 1 hour personally. I learnt lot from him.
@NaveenKumar-rm2ws
@NaveenKumar-rm2ws 8 ай бұрын
He is my another role model because of him digital india made but he is very simple this is called anbu means love 😅
@vikram.r7300
@vikram.r7300 Жыл бұрын
Sir I'm already seen in paavai college of engineering your speech is very motivational for us
@ranjithkumar6165
@ranjithkumar6165 2 жыл бұрын
Great sir👍
@yourains02
@yourains02 2 жыл бұрын
Worth watching
@22jayyu
@22jayyu 2 жыл бұрын
Could not find the next part of the interview beyond 26:00
@udhaykumar3886
@udhaykumar3886 2 жыл бұрын
Vazthukkal sir
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
How to contact Milky mist for Distribution???
@NARUTOTAMILM
@NARUTOTAMILM Жыл бұрын
I am so glad i am in perundurai and the factory is opposite to our school
@dineshkumars9915
@dineshkumars9915 Жыл бұрын
Super interview 👍
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 2 жыл бұрын
சதீஷ் குமார்உங்கபேச்சின் வைபரேசனைகணக்கிடும் போதுஉங்கவளர்ச்சியில் உலகமுதன்மையாயிருப்பீர்கள்.அனேகமாகஜாதகப்படிகும்பம்-ரிசபமாகஇருப்பீர்கள்.ஒரு தமிழனுக்கானதமிழனின் வாழ்த்து.
@sivakumartc9202
@sivakumartc9202 2 жыл бұрын
Sir ur number
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 Жыл бұрын
இவரது ஜாதகம் எனது A.v.ஜோதிட ஆலோசனை முகநூலில் உள்ளது,4 ஆண்டுக்கு முந்தைய பதிவில் உள்ளது,,
@esakkirajanm3844
@esakkirajanm3844 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@saravananguhan4331
@saravananguhan4331 Жыл бұрын
Hard work never fail 💐🎉💐
@kmlearnchannel9415
@kmlearnchannel9415 2 жыл бұрын
Inspiring ...
@thiruvikram8385
@thiruvikram8385 Жыл бұрын
9:30 எனக்கு அதான் நடக்கிறது.. நான் அம்மா அப்பா கிட்ட காசு பணம் எல்லாம் கேட்கல வீட்டில் செய்ய அனுமதி தான் கேட்டேன். இன்னைக்கு என் கனவுகளை மறந்து விட்டு கோவையில் 9,000 ருபாய் சம்பலத்துக்கு வேலை பாத்துட்டு இருக்கேன் ☹️😭😭😭
@vijayasakthi7514
@vijayasakthi7514 Жыл бұрын
உனக்கான நாள் வரும் நீ ஜெயீப்பாய் அதற்கு தினசரி அருகில் உள்ள கோவில் போய் தியாணம் செய்க...வேதாத்திரி தியாணம் பயிலுக வெல்வாய் வெல்வாய்
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
Sullipalyama ,seenapuram , thuduppathi open well and bore well water source going moisture
@neevivicky1315
@neevivicky1315 2 жыл бұрын
Sathish sir ah pesa vidunga gobi sir neega kelvi keekala nalum avaru yellathayum explain pannuvaaru unga questions nala avaray kasttapaduraru
@mynathamu5052
@mynathamu5052 2 жыл бұрын
He said My favourite subject is Paneer...
@deenaj1280
@deenaj1280 2 жыл бұрын
Self Confident
@onelastride3806
@onelastride3806 2 жыл бұрын
Great Sir,
@loverboyff672
@loverboyff672 2 жыл бұрын
Nanba ennoda chenaluku support thanga
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
Y didn't planted in there place in gangapuram There native gangapuram
@iappleiappleapple2213
@iappleiappleapple2213 3 ай бұрын
I am interested to set up cow farm , it was my wish since years … but no support
@fogEntry
@fogEntry 2 жыл бұрын
my friend have noodles and pasta small manufacturing unit can you take videos and upload in your channel
@arvindh1990
@arvindh1990 2 жыл бұрын
Where is the next episode?
@jayakumar4809
@jayakumar4809 Жыл бұрын
Jaichu vanthu pesum poothu avaru face la irukaa santhosam 👍🏻👏👏👏
@MAZDA369
@MAZDA369 2 жыл бұрын
Kongu Nattu Singam
@bhaskarp9133
@bhaskarp9133 Жыл бұрын
Great sir
@vigneshvikki674
@vigneshvikki674 2 жыл бұрын
இவ்வளவு பெரிய ஜாம்பவான் ஆகியும் அந்த கண்ணித்தோட பேசுற தன்மை. அதிக அலட்டல் இல்லை . இது போனற குணங்கள் அறிது🙏🙏🙏🙏 . .ஆனா இந்த actors லாம் இருக்காங்களே பேசும்போதே திமிரோட பேசுவானுங்க.....
@manimadhavan1
@manimadhavan1 Жыл бұрын
Supply create it's own demand
@deluxemedicals
@deluxemedicals Жыл бұрын
Thanks
@ananthrk876
@ananthrk876 2 жыл бұрын
Super sir
@muruganjk
@muruganjk 2 жыл бұрын
ரொம்ப Artificial அ பேசராறு, அவர் பேச்சில் எதார்த்தம் இல்லை, 5 வருடத்துக்கு முன் வீடியோ பார்த்தேன் அது எதார்த்தமான பேச்சாக இருந்தது.
@writerashishkumaryadavji670
@writerashishkumaryadavji670 2 жыл бұрын
Super 👍👍
@vijayanesanpanneerselvam5159
@vijayanesanpanneerselvam5159 2 жыл бұрын
That's why we called Annamalai Rajini...
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 2 жыл бұрын
Super bro 🇲🇫
@ahmedbasha7874
@ahmedbasha7874 2 жыл бұрын
My Boss Sathish sir.. 🥰🥰🙏🙏🙏
@mani-qq1rp
@mani-qq1rp 2 жыл бұрын
உங் சார் நம்பர் நன் மளிகை கடை வேனு
@sridharv1916
@sridharv1916 2 жыл бұрын
Yanga owner good person
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 3 ай бұрын
Milky mist my fav
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 2 жыл бұрын
டேய் வேஷ்ட்டா போன பிகைன்ட்வுட் காரா 3.50 நிமிடம்...எங்க டைத்தா ஏண்டா வீணடிகிற... பல டைம் உனக்கு சொல்லியாச்சு திருந்து. வாழ்த்துகள்.
@veeramadurai168
@veeramadurai168 2 жыл бұрын
Pen 🖋️ and paper 🗞️... Thank you 😊
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
If we give quality Panneer.. It gives more taste than So Called Non Vegs....
@Dinesh-dy7ry
@Dinesh-dy7ry 2 жыл бұрын
Erode ah.. 😳👍👍👍🔥
@JEStatus
@JEStatus 2 жыл бұрын
Jupper uh..
@arunco4028
@arunco4028 2 жыл бұрын
Nanum perundurai tha
@karthikalan5421
@karthikalan5421 2 жыл бұрын
👍
@lagurubala7121
@lagurubala7121 2 жыл бұрын
business😍😎
@murugeshk5551
@murugeshk5551 2 жыл бұрын
This time travel it's not easy sir
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
It's good content But real life la intha plants Nala medical problems vera mari coming Cancer etc problem coming pure Water will damege in bore well
@user-xc7ne5zv3o
@user-xc7ne5zv3o 10 ай бұрын
My owner 🎉
@lordofmech
@lordofmech 2 жыл бұрын
22:30
@kailashrajakumar6809
@kailashrajakumar6809 Жыл бұрын
@nkumarasamy249
@nkumarasamy249 Жыл бұрын
மங்களூர் J M S க்கு நன்றி சொல்லவேண்டும் அவர்தான் பால்வேண்டாம் என்றுசொல்லி பன்னீர் தயாரிக்க தூண்டிவிட்டவர்