தோண்டத் தோண்ட விலகாத மர்மங்கள்.. உள்ளே புதைந்துள்ள பொக்கிஷங்கள் |சுவாமிமலை மியூசியம் LIVE VISIT

  Рет қаралды 138,371

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

PART 1 : • "இந்த Fridge-க்கு மின்...
"இந்த Fridge-க்கு மின்சாரம் தேவை இல்லை" Hotel-ல் ஒளிந்திருந்த அதிசயங்கள்! வியக்கவைக்கும் பேட்டி
PART 2 : • இந்தியர்களை மிரள வைத்த...
இந்தியர்களை மிரள வைத்த ஆங்கிலேய பொருட்கள் | INDECO HOTELS மியூசியம் LIVE VISIT
#Keeladi #Indecomuseum #tourism #museum #enchantingtamilnadu #vintage
INDeco Hotels Swamimalai - indecohotels.com/
Call for booking at - 94444 10394 / 94444 10389
/ indecoswamimalai
/ indeco_swamimalai
/ @steveborgia9393
-----------
#Milaap - Free crowdfunding platform for India, Visit bit.ly/bw_milaap . Save this number 8047484606 and share with your friends, Milaap is your friend in times of emergency. You can also download Milaap app from playstore.
---------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 247
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
His name?
@reality9054
@reality9054 2 жыл бұрын
BehindWoods 02 இந்த வீடியோ கேமரா மேன் சரியாக கவர்ஏஜ் பண்ணவில்லை அவர் பழமையான பொருட்களை நோக்கி காட்டும் பொழுது அதை அவர் முழுமையாக காட்டாமல் பேசும் நபரான உரிமையாளரை அதிகபட்சமாக... காட்டுகிறார் பிகேன் நோட்ஸ் 02 தயவுசெய்து கேமராமேனை மாற்றவும்...
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@reality9054 ஆமாம் 'பாங்கா'வை பற்றி சொல்லும்போது அதை காட்டவில்லை வேறொரு சேனலில் பார்த்தேன் அதில் எல்லாவற்றையும் நல்லா காமிச்சாங்க
@maymalar4852
@maymalar4852 2 жыл бұрын
Camera Man aa mathunga pa
@balabalaji6214
@balabalaji6214 2 жыл бұрын
Camara manku video yaduka tariyalapola
@chank4056
@chank4056 2 жыл бұрын
அடிப்படை அறிவே இல்லாத ஒரு cameraman.... ஆர்வத்தை தூண்டும் content, but unfortunately poor camera coverage...
@AJAY3410
@AJAY3410 2 жыл бұрын
iwaru iwalo interesting a explain panalana indha video vea andha camera man nala veena poirukum
@PraDeep01Nmp
@PraDeep01Nmp 2 жыл бұрын
💯💯💯💯💯
@digiosm8327
@digiosm8327 2 жыл бұрын
Correct bro. He is the worst camera man in entire world. Idan dubakoor channel kum top channel kum ula difference. Erichala iruku.
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
தாங்கள் கூறியது விளங்கவில்லை😒
@balakrishna834
@balakrishna834 2 жыл бұрын
Correct bro
@reality9054
@reality9054 2 жыл бұрын
BehindWoods 02 இந்த வீடியோ கேமரா மேன் சரியாக கவர்ஏஜ் பண்ணவில்லை அவர் பழமையான பொருட்களை நோக்கி காட்டும் பொழுது அதை அவர் முழுமையாக காட்டாமல் பேசும் நபரான உரிமையாளரை அதிகபட்சமாக... காட்டுகிறார் பிகேன் நோட்ஸ் 02 தயவுசெய்து கேமராமேனை மாற்றவும்...
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
உண்மைதான், பேசுபவர் MGR போலஅவருக்குதெரிந்திருக்கு அவரையேகாட்டிக்கொண்டிருந்தார் அனுபவம் புதுமைஅவருக்கு. நன்றி
@aravindram1877
@aravindram1877 2 жыл бұрын
Yes and also anchor
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
புகைப்பட கலைஞருக்கு அனுபவம் தேவை அவர் கூறும் பொருட்களை காட்சிபடுத்தாமல் அவரையே காட்சிபடுத்துவது சிறிது வருத்தமளிக்கிறது அருமையான காணொளி புகைப்பட கலைஞர் தவறால் அனைத்தும் வீணாகிவிட்டது
@rrrg2005
@rrrg2005 2 жыл бұрын
💯 true
@kaverij6128
@kaverij6128 2 жыл бұрын
Then only you will visit that place
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
@@kaverij6128 yes definitely 👍
@7tbeast44
@7tbeast44 2 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்க்க மிகவும் சந்தோசமா இருக்கு ஒன்னும் இல்லாத மனிதர்களை உயவா காட்டுறஙக இவர்களை போன்ற மனிதரை வாழ்த்துவோம் 🙏🙏
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 2 жыл бұрын
It. Is proud to hear such human being and his innovative ideas with pleasure
@nethajimithran4660
@nethajimithran4660 2 жыл бұрын
உண்மைதான் ஜயா.
@vignes4
@vignes4 2 жыл бұрын
Sir antha hottel la thanga per day 6500
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 2 жыл бұрын
Ithil neraya yosikka vende ullathu naan cm aa iruntha unmaiai veliel kondu varuven
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
ஒரு அருமையான நிஜமான வார்த்தையை சொன்னார் மன்னன் என்பவன் எளிமையை விரும்புவார் தன் மக்கள் நலனையும் தன் மண்ணின் பாதுகாப்பையும் இயற்கை வளங்களையும் விரும்புவாள் என்பது உண்மை ஆம் உலகில் எந்த மன்னர்களும் அப்படி இல்லை ஆனால் நமது தமிழக தமிழ் மன்னர்கள் மட்டுமே மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்!
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 жыл бұрын
நாயன்மார்கள் பற்றிய அறிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
இவர் பெற்றோர் இவரை வளர்த்து இருக்கிறார்கள்.வளர விட்டு இருக்காங்க. அவரும் எப்படி வளர்ந்து இருக்கார். இந்த மண்ணையும் மக்களையும் எப்படி மதித்து இருக்கார். எந்த இடத்திலயாவது சாதியையோ மதத்தையோ பெருமையாக பேசி இருக்கிறார். இவரையும் விமர்சிக்கிறோம். இவர் என் ஊர் என்று பெருமையாக சொல்வதைவிட இவரைப் போல சிறு துரும்பு அளவாவது நாம் இருக்கலாமே. எளிமையாக வாழ்வது எவ்வளவு இனியானது ஆரோக்கியமானது.மகிழ்ச்சியானது.நிம்மதியானது.மன நிறைவானது என்று இதைப் பார்த்தாவது உணர்வோமே. ஒரு நாள் கட்டாயம் வந்து பார்க்கிறோம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் அய்யா.
@romeorajesh5427
@romeorajesh5427 2 жыл бұрын
வாழ்ந்தா இந்த மாதிரி இடத்தில் வாழனும் 🥰
@gowrijenarthanan8526
@gowrijenarthanan8526 2 жыл бұрын
He explained so many things but the cameraman didn’t show anything
@Jadhiya
@Jadhiya 2 жыл бұрын
Thank god you said that...mindless cameraman with zero knowledge or passion for videography...just doing it for the sake of his job.
@AJAY3410
@AJAY3410 2 жыл бұрын
ama .iwaru iwalo interesting a explain panalana indha video oru use um ila .... camera man awaroda vaya video eduthutu matum irukan
@sasikumar2499
@sasikumar2499 2 жыл бұрын
ஐயா உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் அதுதான் என் ஆசை
@chandrasekaranelango4367
@chandrasekaranelango4367 2 жыл бұрын
Amazing Person who breathes antiques ... Salute to you Sir. Long live.
@sivasri5972
@sivasri5972 2 жыл бұрын
எங்க ஊரு கும்பகோணம் சூப்பர் bro வாழ்த்துக்கள்
@poongodimurthi9109
@poongodimurthi9109 2 жыл бұрын
Sir ,A big salute for you for maintenaning all those things.
@rajiravi1750
@rajiravi1750 2 жыл бұрын
Ivalo nallavara responsible aa irundhaa, loosu nu sollum intha kaalam. Big salute👏👏
@sangaripriyaradha5136
@sangaripriyaradha5136 2 жыл бұрын
Such a lovely person with great thoughts... I wish yo visit this place...
@peace3552
@peace3552 2 жыл бұрын
Really wat u have done is a king's duty n work n thought ... Thank u for inspiring the future every individual should live beneficially within wat they can do the best ❤️❤️❤️🙏🙏🙏🙏
@ragavandrans8512
@ragavandrans8512 2 жыл бұрын
Super sir.Royal Salute for u sir
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
12:00 அடேங்கப்பா நீங்க சொல்லிதான் புதிய தகவல்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்😱😱
@kkarpagam8434
@kkarpagam8434 2 жыл бұрын
Great Man. 🙏 .real inspiration to youngsters.. 👍🔥
@mr.xxxxxxxxx5392
@mr.xxxxxxxxx5392 2 жыл бұрын
Sir I'm from Malaysia Soon I will there sir
@AnimeUniverse_AC
@AnimeUniverse_AC 2 жыл бұрын
Semma all people must go to this museum
@sugunanatarajan1639
@sugunanatarajan1639 2 жыл бұрын
Wow super kandipaga poganum ellarum
@ismailmdemi
@ismailmdemi 2 жыл бұрын
Simply brilliant I love tis
@assaultsethu6449
@assaultsethu6449 2 жыл бұрын
இவர் ஓர் நல்ல ஆன்மா
@PraveenKumar-hm3lq
@PraveenKumar-hm3lq 2 жыл бұрын
Thoroughly enjoyed every bit of this video. I really hate to say this but whenever the host ask about the three villages and the families that sold their lands he willingly divert the topic. is it to me or to anyone else occurred that he don't want to talk about the story behind how he happened to own three villages. i would like to know why they sell and vacate three villages
@lourthujesi3426
@lourthujesi3426 2 жыл бұрын
மிகச் சரி😏
@vasanthrex
@vasanthrex Жыл бұрын
True
@suryakandasamy286
@suryakandasamy286 2 жыл бұрын
My favorite place 😍👌superb sir Thanks for sharing this 🙏
@nkpraveenaa2803
@nkpraveenaa2803 2 жыл бұрын
Where is it
@prakashsekarspk3716
@prakashsekarspk3716 2 жыл бұрын
இந்த இடம் எங்கு உள்ளது
@dfocuschannel
@dfocuschannel 2 жыл бұрын
Fantastic person🙏🙏🙏
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Super ma super. congratulations
@rokithraja832
@rokithraja832 2 жыл бұрын
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு ஊர்களில் ஏதோ ஒரு ஊரை சேர்ந்தவர் என்று அய்யா அவர்கள் சொல்லும் போது நானும் தேனிமாவட்டம் கம்பத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video.
@9roobanote
@9roobanote 2 жыл бұрын
A very fascinating man!
@vjsujandhanuvlog
@vjsujandhanuvlog 2 жыл бұрын
SemmA ...Love from srilanka 😍😍😍😍😍
@cirilciril2797
@cirilciril2797 2 жыл бұрын
Great sir i salute sir....🌹🌹🌹
@imayasudar
@imayasudar 2 жыл бұрын
நீங்கள் காண்பித்த அனைத்து பொருட்களும் பொக்கிஷம் தான் ஐயா என்னை பொருத்தவரை நீங்களும் ஒரு பொக்கிஷம் தான் அற்புதமான மனிதர் ஐயா நீங்கள் 💮🙏💮
@ananthalakshmianandagiri3473
@ananthalakshmianandagiri3473 2 ай бұрын
Marvellous. Can't believe. Great work. How it is possible. Wondered.
@iyappannatarajan4487
@iyappannatarajan4487 2 жыл бұрын
மக்களே, Camera man, new joiner... போதும் அவர விட்ருங்க...😁😇
@Ammapaiyan430
@Ammapaiyan430 2 жыл бұрын
Yaaru sir neenga kuduatha kaapatha mudiyaama oddity erukum kaalathathil evvalavu visayatha kaththukittu nithaanama pesureenga makka purinju nadathukireenga super sir salute ❣❣❣
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Excellent job
@abiramisenthilkumar1497
@abiramisenthilkumar1497 2 жыл бұрын
அருமையான பதிவு💐
@mahalakshmi-cu1zz
@mahalakshmi-cu1zz 2 жыл бұрын
Ennoda bucket list la ipo Inga poganum nu add pannite....rmba arumaiyana idam
@kalasaravanan1998
@kalasaravanan1998 2 жыл бұрын
ரொம்பஅருமை.நேரில்பார்க்க ஆசை.
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 жыл бұрын
மஹாபெரியவா சரணம்
@jaidonjerlin7382
@jaidonjerlin7382 2 жыл бұрын
Super place like to visit
@iyappann6711
@iyappann6711 2 жыл бұрын
இந்த இடத்தில் தான் ஆனந்தம்..ஏழுமலை போன்ற பல படங்கள் எடுக்கப்பட்டன....
@karunakaruna144
@karunakaruna144 2 жыл бұрын
Super sir
@jaihindk7427
@jaihindk7427 2 жыл бұрын
அற்புதமான அரிய பொக்கிஷங்கள். வித்தியாசமான மனிதர்.பாராட்ட வார்த்தைகளே இல்லை. பல்லாண்டுகாலம் வாழப்பிரார்த்தனை செய்கிறேன். ஜெய்ஹிந்த்
@sunderv6592
@sunderv6592 2 жыл бұрын
Theni district ❤👌
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
13:06 அருமை😍
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 2 жыл бұрын
Thankyou sir 🙏🙏
@SekarSekar-ol6vz
@SekarSekar-ol6vz 2 жыл бұрын
Romba nalla iruku
@sjananiprbhakaran8925
@sjananiprbhakaran8925 2 жыл бұрын
Hats off to you sir Such a great job
@sjananiprbhakaran8925
@sjananiprbhakaran8925 2 жыл бұрын
Really ur a king
@santhoshn4591
@santhoshn4591 2 жыл бұрын
Cameraman is worst not showing which host explained most of the photos
@sharmilaselvaraj8291
@sharmilaselvaraj8291 2 жыл бұрын
Super 👏👌👍
@HoneyBadger__
@HoneyBadger__ 2 жыл бұрын
Such an amazing documentary but incomplete with those two camera guys.
@rakesha9176
@rakesha9176 2 жыл бұрын
Romba visithirama iruku 🔥
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
அருமை
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 2 жыл бұрын
Om Namah Shivaya
@honywell4046
@honywell4046 2 жыл бұрын
Super velai senji irrukaar...olddai paadhukkaka...idhu ellam velinaattil Gouvernement seyiyum .aanaa Ivar senji irrukaar 👍👍👍👍👍👍 AANAA .....2 manga cameraman olungga eddukka theriyaamal pootu Sodappi vachi irrukaanga
@bala5774
@bala5774 2 жыл бұрын
Same feeling sir. Earth will not get you this. After some point. Thanks for understanding
@shahidskitchenwithmom5134
@shahidskitchenwithmom5134 2 жыл бұрын
Wow
@sathiyaseelanr8457
@sathiyaseelanr8457 2 жыл бұрын
The great monomania but visual very poor ! Information also need more ! Wonder full place well maintenance thnku !
@venkatesh.svenkat7083
@venkatesh.svenkat7083 2 жыл бұрын
Indigo resort veraa level place must kandippa poi parungaaa
@thurkeshwaran1819
@thurkeshwaran1819 2 жыл бұрын
கடைசி வரைக்கும் பார்த்தேன் ... அமைந்து இருக்கும் இடத்தை தெளிவாக சொல்லவே இல்லை ☹️☹️☹️☹️☹️☹️☹️
@vikramindia9768
@vikramindia9768 9 ай бұрын
Kumbakonam, indico village athan adress
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
நல்லது
@nalianasara
@nalianasara 2 жыл бұрын
I am from kumbakonam...my fav place...
@keerthifashion6326
@keerthifashion6326 2 жыл бұрын
Enga irukku indha place me too Kumbakonam
@amrdeepika6366
@amrdeepika6366 2 жыл бұрын
👍
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@shashimongurusamygulasekar3614
@shashimongurusamygulasekar3614 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 2 жыл бұрын
🙏❤️mother earth should be taken care like👆big salute to greatness
@vijayaskitchen9375
@vijayaskitchen9375 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kaliyappan1943
@kaliyappan1943 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mariyappanv254
@mariyappanv254 Жыл бұрын
ஐயா நீங்கள் நடமாடும் பல்கலைக்கழகம்❤
@Yuvaraja_vlogs
@Yuvaraja_vlogs 2 жыл бұрын
tharangambadi Danish Fort la kuda evalo azhaga paramarikavilai sir... Anga some room la oldest chairs furniture lam kupai mathiri potu vache erukaga... So athalam neega vagi vachekonga sir🙏🏻
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Ama en area 😭
@balamuruganb1303
@balamuruganb1303 2 жыл бұрын
இவரைப் பார்ப்பதற்கு ஜெமினி கணேசன் போலவே உள்ளது..
@ashanthias3358
@ashanthias3358 2 жыл бұрын
👌👋🙏🏼👑
@Temprelaxe11
@Temprelaxe11 Жыл бұрын
For such a great video talking about ancient things, you should have put an experienced cameraman.
@nAarp
@nAarp 2 жыл бұрын
இந்த இடத்திற்கு யார்வேண்டும்மாலும் போலாமா
@kannant3759
@kannant3759 2 жыл бұрын
Kumbakonathula rettai vinayakar kovil ullathu
@Jadhiya
@Jadhiya 2 жыл бұрын
HEY BEHIND WOODS, PLEASE DO PROPER CAMERA WORK....
@sathishfiles
@sathishfiles 2 жыл бұрын
Dei Cameraman...use brain you are covering one of the most historical place ..you should show more of the places instead you showing their faces...
@prasha2003
@prasha2003 2 жыл бұрын
Great video but cameraman was pathetic.. Must visit this place💪🏻💪🏻🤘🏻🤘🏻🙏🏻🙏🏻
@carlinejuby4578
@carlinejuby4578 2 жыл бұрын
Such an unskilled cameraman
@muthugowtham4859
@muthugowtham4859 2 жыл бұрын
Indha madhiri innum 2 camera vachukonga..ungala topla kondupoi vachuruvanga..
@saranrajsaran4012
@saranrajsaran4012 2 жыл бұрын
Bro what place dis share the location and details
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
Yow next part itukka illaya
@smk.1994
@smk.1994 2 жыл бұрын
Camera man worst... change camera man behindwoods...he tell lot of things but camera man show 0 percentage
@muthugowtham4859
@muthugowtham4859 2 жыл бұрын
Camera man tension pannitaru bro...peauravara vida vera engaiyum camera va turn pannira koodadhunu romba gavanama irundhurukaru...i apprentice that..
@eugintheonly9065
@eugintheonly9065 2 жыл бұрын
He slightly has Ashok selvan's look
@dhanviavin3248
@dhanviavin3248 2 жыл бұрын
pls change d camera man.niraya vishayam avar pesum podhu andha vishayangal elaam cover panave illa😡d only negative thng s d camera man n da video.mathapadi excellent news🥰
@srimathit5499
@srimathit5499 2 жыл бұрын
I am totally impressed
@yazhinisrinivasan7389
@yazhinisrinivasan7389 2 жыл бұрын
நேர்ல போய் பார்க்க வேண்டும்.place சொல்லுங்க
@harishreekannan1430
@harishreekannan1430 2 жыл бұрын
1 day ku 7000
@fazilathfathima1401
@fazilathfathima1401 2 жыл бұрын
#savesoil
@thamizhathamizha2.o749
@thamizhathamizha2.o749 2 жыл бұрын
Enga Kumbakonam 🤙
@balajianbu5274
@balajianbu5274 2 жыл бұрын
Please cameraman next videos la nalla pannuga
@Pv-wr8nm
@Pv-wr8nm 2 жыл бұрын
Camera man , please show more things what he’s showing rather than just showing his face , you can do better job.
@arvindadhithya9047
@arvindadhithya9047 2 жыл бұрын
Camera man Evan da...Vera oru nala camera man vechu eduga
@saranrajsaran4012
@saranrajsaran4012 2 жыл бұрын
What hotel
@deva5uk
@deva5uk 2 жыл бұрын
If Anyone from behindwoods read this Please send the camera man to a proper training , he ruined the whole episode , a handy cam can do what he has done, doesnt he even he know to Zoom in and out ? The gentleman amazingly explain everything and he wants the people to see things but the camera man dont want to move the camera from his face
@1234hp1234
@1234hp1234 2 жыл бұрын
Can someone give me the address plss..i would love to visit
@lakshmig352
@lakshmig352 2 жыл бұрын
Swamimalai village, near Kumbakonam,Thanjavur district,tamilnadu.
@jancyveronika5324
@jancyveronika5324 2 жыл бұрын
Free visit eruka ? Illa Pay pannetha poganuma?
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 91 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,4 МЛН
Smiling Critters BIG CLAPPER Herobrine
0:13
5G Vision
Рет қаралды 11 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 9 МЛН
Ұлдар ұрыға тұзақ дайындады
0:55
Balapan TV
Рет қаралды 179 М.