No video

"AI படிப்பு பழசு ஆகிடுச்சு! இனி இதுதான் Future🤩 உலகை புரட்டிப் போட்ட Technology" -JP Gandhi பேட்டி

  Рет қаралды 245,250

Behindwoods O2

Behindwoods O2

3 ай бұрын

12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு என்ன படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் Jayaprakash பேட்டி
#career #education #behindwoodso2
For more details click - pmu.edu/
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 233
@BehindwoodsO2
@BehindwoodsO2 3 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@4k401
@4k401 3 ай бұрын
Abroad studies and prospects, make videos, and enlighten our fellow Tamils. Look at AP & Telangana people going abroad and improvising their lives. Do this, not food videos.
@vishnupriya138
@vishnupriya138 3 ай бұрын
😅
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 25 күн бұрын
இவர் வழக்கமாக இப்படித் தான் பேசிகிட்டு வருகிறார். நீங்கள் தேவை இல்லாத அட்வைஸ் கேட்காதீங்க. உங்களுக்கு எந்த கல்வி மீது படிப்பதற்கு ஆசை அதிகமோ அதை தேர்ந்தெடுத்து ஆழமாக படியுங்கள். அது உங்களை காப்பாத்தும். வேறு எதைக் குறித்தும் தேவை இல்லாமல் இவர் சொல்வதை மனதில் வைத்து குழப்பம் அடைய வேண்டாம்.
@muruganandamb743
@muruganandamb743 3 ай бұрын
இப்ப என்னதான் சொல்ல வரீங்க. உங்கள் பேச்சு Students மற்றும் Parents பயமுறுத்துவதாகவும் குழப்புவதாகவும் அமைந்துள்ளது. இந்த நேர்காணல் ஒரு Concept ஏ இல்லாமல் அமைந்துள்ளது.👎
@senthilkumarganesan4749
@senthilkumarganesan4749 3 ай бұрын
He is fraud nu solla vararu😊
@CookingHaul
@CookingHaul 3 ай бұрын
Avar epavune batamudithite
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 3 ай бұрын
He might be Brahmin who doesn't want to be in higher any others.
@jeromequentin777
@jeromequentin777 2 ай бұрын
Correct 💯
@kandavelraja
@kandavelraja Ай бұрын
Exactly…. 😂😂😂
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 3 ай бұрын
ஆராய்ச்சிக்கல்வி முக்கியம்....ஒவ்வொரு துறையும் தனி தனியா மாணவர்கள் படிக்கும் போது..‌எந்திர இயக்க அறிவு ....மின்சாரம் மென்பொருள்...வெட்டி எடுக்கும்.....கருவி வழிநடத்தும்...இயக்க அறிவு ...எல்லாம் சேர்ந்தால் தான்....மிகநுணுக்கமாக...மனிதத்தவறை குறைத்து உற்பத்தி தரம் ....எத்தனை உற்பத்தி செய்தாலும் சரியாக வரும்...படிபடியாக இன்று ஏஐ வந்துவிட்டோம்..இதை வைத்து குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தை வகுத்து சூழலியல் இயற்கை அழிக்காமல் ...தேவையற்ற விதங்களை ...பொருள் உற்பத்தி பலவிதமாக இருக்கிறது...ஒரு பொருளை பயன்படுத்தி அழிக்கும் கால அளவை அதிகபடுத்தவேண்டும்...மூலப்பொருளுக்காக இயற்கைவளத்தை தீர்ப்பது குறையும்....எரிபொருள் இல்லாத பூமியை பசுமையாக நமது குழந்தைகள் வாழும் கட்டமைப்பு உருவாக்கும் கல்விமுறையை உருவாக்கனும்...தமிழ்வழி அறிவியல் தொழிற்நுட்ப எஙகளுக்கு வேண்டும்...ஆஙகிலம் அறிவல்ல மொழிதான்...நேரடியா தமிழில் படித்தால்...கற்கவும் செயல்படவும் உருவாக்கும் அறிவு...தெளிவாக தமிழ்க்குழந்தைகளுக்கு வேண்டும்...உருவாக்கிகளை உருவாக்கனும்...பின்பற்றும் அடிமை வேலை அவர்களுக்கு இந்த கார்ப்ரேட்...வேண்டாம்... மற்ற மொழி இனமும் அதையே செய்யுஙகள்... நான் பேசும் தமிழை எந்த மொழியிலும் இன்று மாற்றி முடியும்...நாளை தமிழில் பேசினால்...எனது குரல் ஆங்கிலத்தில் ஒலிக்கும்...தீர்வு தரும் தொழிற்நுட்பம் ...கூகுள் நிறுவனத்தை இதை செய்து தரவேண்டும்...
@devaaanand
@devaaanand 3 ай бұрын
நீங்கள் என்ன படித்தாலும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. அப்படியிருக்கையில் நீங்கள் வருமானம் ஈட்டினாலும், இல்லையென்றாலும் கண்டிப்பாக சில அடிப்படை செலவுகள் செய்தாக வேண்டும். நீங்கள் செய்யும் அந்த செலவிலிருந்து ஒரு வருமானம் எடுக்க முடிந்தால், அந்த வருமானம் உங்களின் நிரந்தமான வருமானமாக மாறும். இதுதான் புத்திசாலிதனமான வழியாகும்.
@prakasht9484
@prakasht9484 3 ай бұрын
நீங்கள் செய்யும் அந்த செலவிலிருந்து ஒரு வருமானம் எடுக்க முடிந்தால்,
@prakasht9484
@prakasht9484 3 ай бұрын
pls explain elobarately.....
@GubendranM
@GubendranM Ай бұрын
@@prakasht9484 முடி வெட்டுவது அத்யாவசிய செலவு. Barber job க்கு எப்போதும் வேலை இருக்கிறது.
@SurashT-mt8ll
@SurashT-mt8ll 3 ай бұрын
இத படிச்சா வேலை அதை படிச்சா வேலை எல்லாம் படிச்சு முடிச்சிட்டு நீங்க போனீங்கன்னா முடிச்சுட்டு போயி இன்டர்வியூல கலந்துக்கறப்ப எல்லாம் உங்களை பார்ப்பாங்க ஏதாவது ஒரு குறை சொல்லிடுவாங்க கடைசில உங்களை பேச தெரியல போய்ட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 ай бұрын
முழுமையாக பாடத்தை புரிந்து கொண்டு படிக்கணும் வெறும் பரீட்சைக்கு மட்டும் படித்தால் எங்கும் வேலை கிடையாது..அதுக்கு ஒரு காரணம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் தான்..ஒரே பாடத்தை syllabus இருப்பதை தாண்டி ஸ்கில்/ தொழில் நுட்பம் கூட தெரிந்து கொள்ள வேண்டும். அதை பள்ளிகளில் சொல்லித் தரணும் அது கிடையாது வெறும் பாடத்தை மட்டும் டப்பா அடித்து படித்து 99% வாங்குவது படிப்பு இல்லை. இதர்க்குத்தான் புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் 8 வகுப்பு படுகும்பூதுஅவர்களுக்கு பிடித்த தொழில் சார்ந்த படிப்பு சொல்லி கொடுக்கப் படுகிறது. இதை 10 வது வரை படிக்க வேண்டும். இதில் computer இருந்து எல்லா சொல்லிக் கொடுக்க வழி இருக்கு. அப்படி படித்தால் 10 வ்து தாண்டி அவர் படித்த தொழில் படிப்பில் தொடர்ந்து ITI, Diploma படிக்கலாம் இல்லை எனில் தான் படித்தவற்றை வைத்து சொந்தமா தொழில் செய்யலாம். பின் அதில் முன்னேறி மேற்கொண்டு படிகலலாம்..இன்னும் பல பேருக்கு வேலை கொடுக்கலாம்! இப்படி தொழில் சார்ந்து படிக்கும்போது வேலை இல்லை என்பது கிடையாது. அவர் 5-100 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். மேலை நாடுகளில் எல்லோரும் ஆடு மந்தை போல் BE படித்து கொள்வது இல்லை அதிக பட்சம் ITI அது தாண்டி டிப்ளோமா தான் அங்கு engineering அதிகம் படிப்பார்கள்..யாரும் BE படிப்பது கிடையாது அது தேவை இல்லை. அப்படி வேலை செய்யும்போது பட்ட்டம் தேவை அது அவருக்கு மேற்கொண்டு வேளையில் தான் படிப்பார்கள். இது தான் அங்கு நடக்கிறது. BE படித்து விட்டு ஒரு ஸ்விட்ச் wire conection கொடுக்க தெரியாத என்ஜினீயர் தான் இங்கு இருக்கிறார்கள். தேவை இன்றி BE, ME என்று பட்டம் சேர்ப்பது தவிர அதில் தேவை என்கிற அளவில்தான் படிக்கணும். இதனால் தான் இன்று தமிழ்நாட்டில் 540 + என்ஜினீயரிங் கல்லூரி இருக்கு அதில் 15% கல்லூரியில் ஒரு மாணவரும் சேரவில்லை. இப்படி இருக்கு நம் அறியாமையை பயன்படுத்தி பெரும்பாலும் அரசியல்வாதிகள் நடத்தும் இந்த கல்லூரி கள் மாணவர் சேர்த்து பணம் பணுவதில்தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு அங்கு உள்ள மாணவர்கள் எதிர்காலம் பற்றி சிந்தனை இல்லை இதை புரிந்த கொண்டு என்ஜினீயரிங் படிக்கவும் இல்லை என்றால் ஆட்டூ மந்தை போல் தான் ஆகும் உங்கள் எதிர்காலம் எங்கு எப்படி போக வேண்டும் என்கிற திசை தெரியாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள்!
@Musiclover..05
@Musiclover..05 3 ай бұрын
​@@anantharajanramaratnam2031அருமை அண்ணா சரியாக சொன்னீர்கள்
@francisselvaraj4759
@francisselvaraj4759 23 күн бұрын
​@@anantharajanramaratnam2031ஐயா , BE முடித்தவருக்கு + , - ,எர்த் எதுவும் தெரியலை ஏன் ? நீட் போட்டி தேர்வு இந்த ஆண்டு ரிசல்ட் 720/720 மொத்தம் 64 பேர். நல்லா சப்ஜெக்ட் கரைச்சு குடிச்சிருப்பாக போல ! ( புரியாத மாதிரி சொல்றீங்களா? இல்லை எதுவும் புரியக்கூடாது ன்னு சொல்றீங்களா ? ) எல்லாமே வியாபார பொருளாக மாறி மாமாங்கம காலம் ஆச்சு. கூவி கூவி இனிமே விப்பாங்க. வாங்குனவன் எல்லாம் தலைக்கு மேல போய் உக்கார்ந்து க்குவான். இங்கு unemployment ஐ விட பெரிய சாபம் unemployability. விஷயம் தெரியாதவன் , வேலை தெரியாதவன் எல்லாம் பதவியில் இருப்பான். இங்கே ஒரு பழமொழி உண்டு , " நரி 🦊 க்கு நாட்டாண்மை பதவியை கொடுத்தா அது கிடைக்கு 3ஆடு 🐏🐑🐐கேட்குமாம் " . " படிச்சவன் எல்லாம் தெருவுல , பணம் தந்தவன் மட்டும் பதவியில ". போதுமய்யா உங்க நியாயம்.
@sudharsanjayabalan9384
@sudharsanjayabalan9384 3 ай бұрын
Software can be learnt in online, Hardware can be learnt only in college which is having a established laboratory . Study Interdisciplinary course like mechatronics, Robotics and learn Software skill and Generative AI skill from online platform. Secondly dont focus on companies. These companies only worry about balance sheet, So they will definitely employ Robot, Generative AI tools and ask the human to quit. Reduced workforce is going to be a serious issue.. An individual not only needs to be educated but he needs to be skilled. Skills will come only through hours and hours of training. To be more practical, we are not going to get semi conductor industry in the next 5 years, only agreements are signed to establish and run it will take years
@cibehariharan
@cibehariharan 3 ай бұрын
I run an AI startup. I can say whatever this guy says is irrelevant. My kind advice to students. Don't go behind these scamsters. While I completed 12th. This guy advised students to take bio tech. My school topper took it and work for tcs now
@redpepper8913
@redpepper8913 3 ай бұрын
Bca padikalama bro Other than engineering vera enna padikalam
@divyav2649
@divyav2649 3 ай бұрын
ai start up.... details sir
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Can I get any opportunity in your startup?? 2024 batch ECE
@mA-fd3vu
@mA-fd3vu 3 ай бұрын
@@redpepper8913only Bca will not work do PG also
@yugen_jr_847
@yugen_jr_847 3 ай бұрын
Sir should not i take biotechnology nowadays then!!?
@mdillibabu3981
@mdillibabu3981 3 ай бұрын
மாணவச்செல்வங்களே இந்த புரோக்கர் பையன் சொல்லுறத கண்டிப்பா பாலோவ் பண்ணிக்கான நாசனம போயிடுவீங்க பத்திரமா உங்களுக்கு யாதுல ஆர்வம் இருக்கோ உங்க cutoff பாத்து படிங்க
@shankarvasudevan9287
@shankarvasudevan9287 Ай бұрын
You are correct
@kannsaa
@kannsaa 3 ай бұрын
Sir, It is invalid comparison between Mobile network Generation with Growing AI Technology. Knowledge will grow time but, Mobile Chips are limited by capabilities.
@karthikmani4604
@karthikmani4604 3 ай бұрын
Fraud person told in 2010 to join civil and mechanical after studying many didn’t get job offers. Several colleges increased mechanical seats to 200 plus
@ramchandran9803
@ramchandran9803 3 ай бұрын
Naa 2007 batch
@MohamedAshraf-vs5xj
@MohamedAshraf-vs5xj 3 ай бұрын
Correct bro
@Ishanth788
@Ishanth788 3 ай бұрын
I am seeing many mechanical engineers earning more than 50L/annum in India itself. It depends on the student .. can’t blame the field..
@pavinrio3353
@pavinrio3353 3 ай бұрын
True nanbha
@sukantk6792
@sukantk6792 2 ай бұрын
​@@Ishanth788very very less percent ofbstydents
@venkataramanen
@venkataramanen 3 ай бұрын
Julius AI, Code interpreter, Travis ai, Data Lang is a key tools for Data Science.
@akcartoons4357
@akcartoons4357 3 ай бұрын
Thanks Bro. Where can i get more learning materials for AI/ML/DL/DS ?
@software-arch
@software-arch 3 ай бұрын
Are you using this in day to life in IT industry?
@ShadowMindInsights-qk4vc
@ShadowMindInsights-qk4vc 3 ай бұрын
Whatever do, do it 100% that's it you have great future many cooks spoil the cooking so do it in your own decision
@harishkumar8848
@harishkumar8848 3 ай бұрын
பல பேர் வாழ்க்கைய கெடுத்தவன் இவன்... தயவுசெய்து இவன் பேச்சை கேட்டு Don't spoil your career
@sridharr4251
@sridharr4251 3 ай бұрын
ஐஐடி, என்ஐடி மற்றும் reputed கல்லூரியில படிச்சாக்க கேம்பசுல வேலை கிடைக்கும். இல்லைன்னா சிரமம் தான்
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
This time even those students r suffering
@thanjavurvlogs1307
@thanjavurvlogs1307 2 ай бұрын
Food technology padinga helpfulla irukkum futurela 😊
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 3 ай бұрын
Don't believe anybody. Do your research.
@vishnuprasath014
@vishnuprasath014 3 ай бұрын
True bro
@UshaRajasekar
@UshaRajasekar 2 ай бұрын
Super
@PalaneAndavar
@PalaneAndavar 3 ай бұрын
First, all this is not new;, AI has been there for the past 20 years, and AI is a combination of the data ecosystem; the base is the neural networks, which have been there for more than 50 years; quantum computing and AI both are disruptive technologies no doubt (gen AI or RAG or different theories are part of the AI eco system) just now Europe passed the AI LAW. Still, countries need to regulate it, A lot of work needs to be done in the AI area, some one who is strong is MATHS is going to learn easily AI, or strong in physics is going to learn the quantum easily, so be stong in the basics, other things can be covered, and more over data structures, and C , C++ are still used some had been replayed with python, so the guys who are joining the course, take the core like computer science, specialization can be learned outside easily but core can't be learned outside , best of luck for the future
@ajithpall3236
@ajithpall3236 Ай бұрын
AI ➡️ AGI ➡️ ASI ➡️same deep learning TECHNIQUES
@sarathpandip2594
@sarathpandip2594 2 ай бұрын
கடைசி வரை எந்த படிப்பு படிச்சா சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும் என சொல்லவே இல்லை....😂
@user-ww8rd6oj5u
@user-ww8rd6oj5u 3 ай бұрын
நல்லதே நடக்கும் 🎉🎉🎉 ❤
@sethu29
@sethu29 3 ай бұрын
These people are paid to promote someone to earn...so your field work,think and analyse it's really unpredictable..😊
@thanjavurvlogs1307
@thanjavurvlogs1307 2 ай бұрын
Sir niraya peru neenga sollrathe puriyama commentsla kevalama pesuranga neenga ethuvum kandukaathinga 😢
@sparrow513
@sparrow513 2 ай бұрын
I cannot agree that he told learning ai is 2g, agi is 4g and asi is 6g. Learning ai is the first step and foundation step to reach agi, asi, humanoids, and so on.......
@sparrow513
@sparrow513 2 ай бұрын
One cannot reach agi , asi without knowing fundamentals and foundations(ai)
@balajiMurugesan-sv2ly
@balajiMurugesan-sv2ly Ай бұрын
He is a fraud. Just reading some terms and blabbering
@sparrow513
@sparrow513 Ай бұрын
@@balajiMurugesan-sv2ly yeah he's blabbering for money and fame
@graghunath2106
@graghunath2106 3 ай бұрын
Better to work in marvadi shop After 2yr experience is good phd
@azp001
@azp001 3 ай бұрын
11:05 yoo adhukku dhan Robotics , Mechatronics nu oru course irukke.. apo andha courses TN colleges la implement pannalame... Kuppai subjects yen innum syllabus la vachirkinga🤬
@jayalakshmi4269
@jayalakshmi4269 3 ай бұрын
Robotics and Mechatronics already iruku bro
@azp001
@azp001 3 ай бұрын
@@jayalakshmi4269 yellam Engineering clgs la irukka nu paarunga .. district ku 2,3 clg mattum dhan irukkum.. adhuvum fees 1.5lakhs per yr
@jayalakshmi4269
@jayalakshmi4269 3 ай бұрын
@@azp001 yes andha course edukalama?? jobs and salary nalla irukuma?
@azp001
@azp001 3 ай бұрын
@@jayalakshmi4269 cyber security related pàdinga sis..
@azp001
@azp001 3 ай бұрын
@@jayalakshmi4269 ungaluku edho interested ah iruko.. adha mattum eduthu pàdinga.. adhan future ku nalladhu
@sangeethasangeetha1488
@sangeethasangeetha1488 20 күн бұрын
இவர் சொல்றதை நம்பாதீங்க மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார். உங்களுக்கு பிடித்த துறையில் படிங்க அதுதான் வெற்றிக்கு வழி
@dukelover2382
@dukelover2382 3 ай бұрын
Whatever we study we get the job but we need relevant skills in our field Skills = Income
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 3 ай бұрын
இந்த ஆள் 2001 லேயே கம்ப்யூட்டர் படித்தால் வேலையே கிடைக்காது என்று சொன்னா
@watchtube_youtube
@watchtube_youtube 3 ай бұрын
😂😂😂
@PTGARMY777
@PTGARMY777 2 ай бұрын
Give respect
@AkAsh-yi2py
@AkAsh-yi2py 3 ай бұрын
Today meet his sir vit Vellore (naan muthaval ) chief guest his sir very use ful for your speech ❤video enna pesuraroo aathaan sonnaru vit laum
@vanivani3282
@vanivani3282 3 ай бұрын
Do you have jp sir whatsapp number ?
@senthilkumarganesan4749
@senthilkumarganesan4749 3 ай бұрын
Correct, this guy is business minded person ...no.honest in his speech...any guy given money ,he say good of then.. don't trust
@siva_vlogs_tamil-nt8qe
@siva_vlogs_tamil-nt8qe 3 ай бұрын
University la 10 yrs palaya syllabus a vachitu onnum panna mudiyathu thaniya poi three month course tha join pannum pola
@prakashnatarajan1
@prakashnatarajan1 3 ай бұрын
This guy made me choose ECE and waste 4 years of my life.
@AravindKumar-lj7kx
@AravindKumar-lj7kx 3 ай бұрын
I chosen EEE because of this guy...out of 120 people in our branch nobody got a job in EEE domain
@Ishanth788
@Ishanth788 3 ай бұрын
A power electronics guy earn 35L/annum with just 5 years of experience.
@manojmanoj6454
@manojmanoj6454 2 ай бұрын
Why bro it's a good course dhana
@prakashnatarajan1
@prakashnatarajan1 2 ай бұрын
@@manojmanoj6454 job opportunities are not much in India for Electronics.
@thamaraiselvanashoken9126
@thamaraiselvanashoken9126 3 ай бұрын
India manufacturing la munnerumna MECH, EEE, ECE than standard core engineering.. Only AI will not give you good cooked engineering, first of all understand the basics of engineering and technology. Technology may become obsolete at one period but not engineering. Colleges are earning according to the demand and not caring about the future of students. You learn AI additionally with any one of the core engineering. That is future. Don't hang on only computer science and AI course.. It depends on western economy
@sathishkumar-rs2hu
@sathishkumar-rs2hu 3 ай бұрын
AI will give automated results but this is correct or not to verify we need to know backend knowledge....so learn basic completely... Whichever professional..
@hariprakashl524
@hariprakashl524 3 ай бұрын
"DON'T TAKE ELECTRICAL RELATED DEGREE AND WASTE YOUR TIME" , better take cs related course. because everyone will some end-up there only.
@4505kumar
@4505kumar 16 күн бұрын
Am thinking during corona time what may he be advising to students..!!
@arjunanma3427
@arjunanma3427 Ай бұрын
இவன மாதிரி லாம் எங்க இருந்து வராங்க... இது போன்ற தரகர்களை எல்லாம் ஊடகத்தில் பேச வைத்தால் மாணவர்கள் எதிர்காலம் பாழாகி போய்விடும்
@esaiindhira9333
@esaiindhira9333 2 ай бұрын
Padichi mudichathum next advance ah kondu varuvanga etha padichalum sooru tha sapdanum athukutha vela pakkuranga 😅
@thanjavurvlogs1307
@thanjavurvlogs1307 2 ай бұрын
Vivasayam (agri) padikalam yes😊
@MrMjayaps
@MrMjayaps 2 ай бұрын
He is a retired govt staff. So he confuses all.
@chandruraja6938
@chandruraja6938 3 ай бұрын
BELIEVE IN YOURSELF !!
@aravindaravind8158
@aravindaravind8158 2 ай бұрын
Sk pic yeanda thumbnail laa 😅😅
@Muthamil-bg4dn
@Muthamil-bg4dn 2 ай бұрын
Anaithum poi itha nambathr Unai nambu ✨
@software-arch
@software-arch 3 ай бұрын
What ever he said about ai is correct. I heared the same way in micro soft gen ai conference
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 3 ай бұрын
Four years back...Mechotronics education got more opportunities.
@SREEBALASUBRAMANIYAN
@SREEBALASUBRAMANIYAN 2 ай бұрын
APPDI ORUTHAR INDIA LA IRUKKARU........ PC DOC ❤💥❤ AGREE OR NOT........
@manojmanoj6454
@manojmanoj6454 2 ай бұрын
Hii soldiers
@sameenarahaman5729
@sameenarahaman5729 Ай бұрын
Don't listen to him. He has a career aspirations business and fooling people... Don't waste your tome and money. When you go to him. Finally he will suggest you to engineering college that he will get commission from.... Stay away from his speech and concerned videos...
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 Ай бұрын
Human brain is having a limit of thinking capacity if the limits cross then every one will be mentally effect 🙏
@satishr510
@satishr510 13 күн бұрын
4 வருஷம் முன்னாடி CSE தான் best சொன்னாr 4 வருஷம் கழிச்சு பார்த்தால் waste sollrar ivar பேச்சை கேட்டு இப்போ 4 bvarusham waste
@shanmugasundaram4142
@shanmugasundaram4142 2 ай бұрын
AI படிப்பு பழசு சரி வேறென்ன படிக்கலாம்? அதுக்கு பதில்? மெக்கானிக்கல் இன்ஜியருக்கு எலக்டாரனிக்ஸ் தெரியனுமா? Baleno வை glanza வா மாற்றும் போதே toyota வில் இப்படிப்பட்ட புத்திசாலிகள் இருப்பார்கள் என நினைத்தேன்.
@kamalamkamalam5236
@kamalamkamalam5236 Ай бұрын
அரசியல் படித்தால் தான் காலம்.
@SooryaPrakash_
@SooryaPrakash_ 3 ай бұрын
Ivan pechaaa kekatheenga….. He is just a speaker not a solution . Total time waste
@chennaiKarthiofficial-2006
@chennaiKarthiofficial-2006 3 ай бұрын
The hope of 2k generation
@pandipandiniceinformation802
@pandipandiniceinformation802 2 ай бұрын
He talking high level students. But in India most of remote areas students they don't have any opportunity opportunity
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 2 ай бұрын
Many more start-up companies opportunities have...
@ethicsman1780
@ethicsman1780 Ай бұрын
Behind woods காசுக்கு மாரடி மாற அடிக்கிற கும்பல் காசு கொடுக்கிறவன் என்ன சொல்றான்னா அதை அப்படியே போடுவான்
@vv1614
@vv1614 2 ай бұрын
What is the scope for Aeronautical engineering in India & abroad?
@hariprakashl524
@hariprakashl524 3 ай бұрын
guys, don't believe this guy, and request you to not to take Electrical engineering, total waste of money and time. no one is getting job at core, if they get they get in very low package only. go for computer science related courses.
@MohammedIbrahim-yj6ox
@MohammedIbrahim-yj6ox 3 ай бұрын
மோடியின் தம்பி அப்படி தான் பேசுவார் ஹட்😭
@parthipanparthi5854
@parthipanparthi5854 3 ай бұрын
துளக்க தேவிடிய பசங்க
@krishnayk646
@krishnayk646 2 ай бұрын
Good afternoon sir What about CMI
@prajileshcu2232
@prajileshcu2232 2 ай бұрын
It's because of the social media and trends that students started to be interested in computer science. Because alot of them watching movies, KZfaq etc wich showing storys of hackers and ways of scams. they see it in a way that if they learn it they can probably get job for sure and in other way is to impress others with their skills thats why many of them wants to learn computer science subject they just don't know the consequences they hv to face,it is a serious issue for future for sure
@EducationA-sy4jd
@EducationA-sy4jd 11 күн бұрын
Jayaprakash think he is 🐛💥
@saraswathy5
@saraswathy5 3 ай бұрын
Don't trust him, he is a promoter some colleges, based on that he gets more money from that college
@Navas_Jaffer
@Navas_Jaffer 2 ай бұрын
Sir app BTech La AI & DS padichitu.... MTech la EEE padicha scope eruka sir ??
@vigneshm7930
@vigneshm7930 Ай бұрын
2 varusam munadi EV than scope nu pesitu irunthan😂
@daddyvisuals2702
@daddyvisuals2702 3 ай бұрын
UG (Undergraduate) education plays a crucial role in laying the foundation for understanding generative AI and super generative AI. UG education in AI equips students with the knowledge, skills, and ethical awareness necessary for understanding, developing, and applying generative AI and super generative AI technologies in a responsible and impactful manner. It's important not to mislead students by suggesting that AI is outdated and that generative AI or super generative AI are the only future courses worth pursuing. Understanding the basics of AI is essential before delving into advanced topics, and this often begins at the undergraduate level. While generative AI and super generative AI may represent exciting advancements, they build upon foundational concepts taught in basic AI courses. Therefore, completing a basic AI course is pertinent for students before undertaking more advanced studies, potentially at the postgraduate level.
@prabue8058
@prabue8058 3 ай бұрын
Well said.. 👏
@counterpoint9260
@counterpoint9260 3 ай бұрын
this fellow is useless..vazha vazha kozhannu
@arunpandy732
@arunpandy732 3 ай бұрын
Ivar dubakoor nambathiga consultancy services P
@peterprasadprasad6239
@peterprasadprasad6239 3 ай бұрын
யாருடா இந்த கேனத்தனமான கேமரா மேன்.......
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 Ай бұрын
He is totally confusing the students 😞 AI is the cursed technology for world. Few corporate companies are trying to impose a new agenda, life is not a race sir.
@jayasuryav8324
@jayasuryav8324 2 ай бұрын
Bsc maths ku jobs opportunities sollunga sir and higher studies options or lateral entry la engineering join pannalama
@UshaRajasekar
@UshaRajasekar 2 ай бұрын
No. Join MSc mathematics. Meanwhile crack Csir net exam. If the score is high, you can get a monthly stiphend of Rs.25 k to 30k in any university for 3 yrs for your pursuing of Phd. Also, you can join any pvt college or university as an Asst. professor. You are eligible for govt. Job too
@mA-fd3vu
@mA-fd3vu 3 ай бұрын
This man says broader knowledge is required another person says specialisation needed
@vasusiji7592
@vasusiji7592 3 ай бұрын
Thanks you JP.sir
@user-dw3ms9mg5o
@user-dw3ms9mg5o 3 ай бұрын
My favorite ceo sir and type for semiconductor and ai for learn deeply, I try follows this keep updating thank you sir
@mmktechtamil1423
@mmktechtamil1423 3 ай бұрын
Hearts students yedukkalama
@jtsquare
@jtsquare 3 ай бұрын
Arts?
@kailasam6face441
@kailasam6face441 3 ай бұрын
he Is always confusing everyone
@jp_broken_2.0
@jp_broken_2.0 3 ай бұрын
Very usefull
@mohamedakeel2551
@mohamedakeel2551 3 ай бұрын
other than computer sector which sector provide a job please give guidance and who give good package ?
@redpepper8913
@redpepper8913 3 ай бұрын
Business / govt job
@redpepper8913
@redpepper8913 3 ай бұрын
Merchant navy
@Ishanth788
@Ishanth788 3 ай бұрын
@@redpepper8913 Yaaru ya ivan
@Ishanth788
@Ishanth788 3 ай бұрын
Mechatronics, Biomedical, electronics, AI/ML, Data Science, The Industry/Jobs which pays more are Automobile, Aerospace, AL/ML, Data science
@indrani9604
@indrani9604 3 ай бұрын
My son wants to become an anime he wants to do btech in animation i done know how the future is going to be in animation
@indrani9604
@indrani9604 3 ай бұрын
Pls reply me now he is doing 11th
@Ishanth788
@Ishanth788 3 ай бұрын
Animation will be done by AI/ML.. here after the scope for Animation professional will go down
@Creative_K28
@Creative_K28 3 ай бұрын
6:00
@VijayalakshmiS-jh1jp
@VijayalakshmiS-jh1jp 3 ай бұрын
Sir appo anna course aditha futurela bemefit irruku
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 12 күн бұрын
Sir nenga usa ku poiunga
@pparthiban1341
@pparthiban1341 3 ай бұрын
Arts course bsc cd ai&ds epdi irrukum
@VISHVAI
@VISHVAI 3 ай бұрын
Very Useful message
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Great Man 👍..
@Sivalingam-xy2uv
@Sivalingam-xy2uv 3 ай бұрын
Good analist
@kaviraja._marimuthu
@kaviraja._marimuthu 3 ай бұрын
Then what about kalvium cs ug degree curriculum
@sri.m.subikeesh8953
@sri.m.subikeesh8953 3 ай бұрын
Bro have u joined kalvium or u know anything about kalvium offers
@VELSTUDIO-
@VELSTUDIO- 2 ай бұрын
correct sir
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 3 ай бұрын
He is another person with zero knowledge about any field... I dont understand why behindwoods bring this person for career consultancy..
@prabue8058
@prabue8058 3 ай бұрын
Yes bro.. Suma vaaile vadai sutukitu irukaru romba varusama..
@ramalaniya2293
@ramalaniya2293 3 ай бұрын
Yappa JP vanthutiya pa.... Nala uruttunga... Ivar uruttugalaal baathikka patavargal sangam...
@ramalaniya2293
@ramalaniya2293 Ай бұрын
@@Raseenmohamed-bfr yes
@HarjithRagav
@HarjithRagav 3 ай бұрын
Unga Vai Unga Uruttu
@hariprakashl524
@hariprakashl524 3 ай бұрын
Don't take EEE, ECE, EIE
@manojmanoj6454
@manojmanoj6454 2 ай бұрын
Why any specific reason
@hariprakash7965
@hariprakash7965 2 ай бұрын
No scope, everybody unemployed ​@@manojmanoj6454
@mohaideenabuthahir8507
@mohaideenabuthahir8507 3 ай бұрын
97% correct
@user-lh6ez7cn5k
@user-lh6ez7cn5k 3 ай бұрын
This fellow will get money regularly from colleges to promote about subject importances. This year AI is full, so they are doing like this to get admissions. This fellow is nothing.
@subashsubash7976
@subashsubash7976 Ай бұрын
What???🫣
@sandhyashanmugam9013
@sandhyashanmugam9013 3 ай бұрын
Confused this man
@YForYogiReactions
@YForYogiReactions 3 ай бұрын
Foreign porean final year student na 24 batch
@user-zk7nu3xy2j
@user-zk7nu3xy2j 3 ай бұрын
🎉🎉🎉
@krishnansankaranarayanan7245
@krishnansankaranarayanan7245 3 ай бұрын
Fraud
@yogu5130
@yogu5130 3 ай бұрын
🤯
@ViolinCineMusic
@ViolinCineMusic 3 ай бұрын
Ivan oru paithyam
@reporterpeople4814
@reporterpeople4814 3 ай бұрын
9:30
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13