No video

"இந்தியாவிற்கு 14 ஆயிரம் கோடியை மிச்சம் செய்தேன்" ISRO Sivan வியக்கவைக்கும் பேட்டி Part 03

  Рет қаралды 370,170

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

Part 1 : • ISRO தலைவர் கிட்ட What...
ISRO தலைவர் கிட்ட WhatsApp கூட இல்லையா? கோபிநாத் -ஐ வியக்க வைத்த ISRO சிவன் பேட்டி
Part 2 : • "திக்குவாய்.. கருப்பா ...
"திக்குவாய்.. கருப்பா இருக்கேன்னு எனக்கு Inferiority Complex! ஆனா.." ISRO Dr. K. Sivan பேட்டி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி Dr. சிவன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்.
#ISRO | #drsivanisro | #gobinathneeyanana | #PSLV | #gobinathinterview
Song credit : #singer Thirumoorthi
• #singer Thirumoorthi ...
-------------
Dr.Smilez description-
Dr. Smilez Dental Center is the best chain of dental clinics in Chennai & Pondicherry, designed for patients who seek Specialized, Quality dental treatment on par with International standards. Dr.Smilez Dental Center has a team of over 50 experienced dental surgeons - many award-winning doctors, and specialists catering to a large segment of people requiring both basic and advanced dental care. Dr Smilez Dental Center is proud to be a leader Since 1994 in initiating ,creating dental awareness with focus on preventive dental care.
Call - 9500100008
Whatsapp - 09840401520
website link -
www.drsmilez.com/
----------------------
Vgp description-
...
Vgpmarinekingdom.in
call @ 8939932222
/ vgpmarinekingdom
-------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Пікірлер: 407
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@RohitSR-nf1mi
@RohitSR-nf1mi 2 жыл бұрын
Waiting for next part
@ramchandranvloggs1474
@ramchandranvloggs1474 Жыл бұрын
Retarded Rarest RFA rrrrsr5refreshing refreshing Ferrara stat steer RR rest as rs tatter trrsrrrrrsrrrrrsrrrsrs
@ramchandranvloggs1474
@ramchandranvloggs1474 Жыл бұрын
Dr Rrrrrrt RR rrrrstrrrrrrssdtrrrsrrrrrrrstrrrrtrrrsrsrdrsrrrrtdrsrrtrrsrstsrRsrssrrrrssrrrrstrrrrrsrsrsrsrrssrsrsrrsrrsrrrrsrrttrrsrsrrrrsrrr
@ramchandranvloggs1474
@ramchandranvloggs1474 Жыл бұрын
Rrrsrsrrrrrs tear t DT to rest to run rrrrrrrr
@ramchandranvloggs1474
@ramchandranvloggs1474 Жыл бұрын
Rrrrtsrrrrrrrrrrsrrsrrrrrrrrrrsrrrrrtrrrrrr TD referrer terras rest rt referrer trees are at rt r7rsrst ester street reefer rs red after fretter Terry rs retarder er srrrrrsrrrrsrrrrsrsrrrtrrd
@MathiPushan
@MathiPushan 2 жыл бұрын
இவரால் எங்கள் குமரி மண்ணிற்கு பெருமை நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@daybydayupdate128
@daybydayupdate128 2 жыл бұрын
நம்ம தமிழ்நாட்டுக்கு பெருமையினு சொல்லுங்க சகோ... 🥰🙏
@ASANoop
@ASANoop 2 жыл бұрын
@@daybydayupdate128 India's proud 🔥🇮🇳👍
@sahayaviju
@sahayaviju Жыл бұрын
​@@daybydayupdate128bro kumari, tamilnadu vara vara illa bro.
@user-hf2xr1kw7z
@user-hf2xr1kw7z Жыл бұрын
அவர் இன்னும் நம் நாஞ்சில் தமிழை மறக்கவில்லை....
@abishfc6062
@abishfc6062 11 ай бұрын
​@@user-hf2xr1kw7zஉண்மை💯
@renithasuthakar3646
@renithasuthakar3646 Жыл бұрын
இப்படி நிஜ Hero களை interview எடுங்க. போலியான சினிமா Hero களால் சமுதாய சீரழிவுதான்.மாணவர்களுக்கு ஒரு Motivated ஆக இருக்கும்
@gowris442
@gowris442 Жыл бұрын
S 100% true
@mersilaglory5792
@mersilaglory5792 Жыл бұрын
🎉💐🎊
@shalinishalu31
@shalinishalu31 Жыл бұрын
Sss students ku kandippa motivation ah irukum
@BalaMurugan-tb4gr
@BalaMurugan-tb4gr 11 ай бұрын
​kw9ààqaadďf7aafaA8
@antonyjoseph1993
@antonyjoseph1993 11 ай бұрын
​🎉😂🎉🎉🎉🎉🎉
@ashokc5868
@ashokc5868 2 жыл бұрын
தெளிவான விளக்கம், எளிமையான உடை , அருமையான நேர்காணல். நான் பார்த்து வியந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள் . நன்றி Benindwoods🙏🙏🙏
@psridhar6580
@psridhar6580 Жыл бұрын
சிவன் ஐயா அவர்களின் இந்த பேட்டியை பார்ப்பதே நான் பெருமையாக கருதுகிறேன்.
@Vasanthi1967
@Vasanthi1967 Жыл бұрын
We are blessed 🎉
@vikramacholan
@vikramacholan 11 ай бұрын
I too
@Prakash12131-S
@Prakash12131-S Жыл бұрын
நம் நாடு நம் தேசம் நம் மக்கள் இந்தியா ஜெய்ஹிந்த்
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு உடை போல ,யாரையும் பேட்டி காண்பவர் ,விருந்தினரிடம், எப்போது, எங்கு, மற்றும் இளமை காலகல்வி,போன்ற கேள்வி கட்டாயம் வேண்டும் ,,திருசிவன் அவர்கள் அடுத்த ஜனாதிபதியாக கௌரவிக்க படுவார்கள் ,என்று அறிகிறேன், தமிழனாக மகிழ்கிறேன்.
@sundararajs3985
@sundararajs3985 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு இவர் ஒரு உண்மை யான விஞ்ஞானி என்பதை மறந்து விடக்கூடாது, நீங்கள் நீடுழி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@milkking3076
@milkking3076 2 жыл бұрын
இஸ்ரோ சிவன் இரண்டிலுமே சிவன் இருக்கிறான்
@RAJARAJA-jb1ww
@RAJARAJA-jb1ww Жыл бұрын
14000, ம் கோடி மிச்ச படித்தி semi cryogenic engine உருக்கி தந்தர்க்கு மிக்க நன்றி விஞ்ஞானி சிவன் அவர்களுக்கு 🎉🎉🎉🙏🙏🙏
@veeravijayan4690
@veeravijayan4690 Жыл бұрын
இந்தியாவுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் நன்றி ❤❤❤❤🙏
@user-fm4zl9ne4q
@user-fm4zl9ne4q 2 жыл бұрын
ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கு பிறகு, தமிழ் மண்ணின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர்..
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
பிறகு மயில்சாமி அண்ணாதுரை
@kali__749
@kali__749 2 жыл бұрын
வணங்க வேண்டிய நபர்... மகிழ்ச்சி.
@aaniyapudungavenam..6743
@aaniyapudungavenam..6743 Жыл бұрын
உலகின் தலை சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் தமிழ் நாட்டில் தான் உள்ளார்கள்...👍
@yuvarajyuvi7625
@yuvarajyuvi7625 Жыл бұрын
Proud of tamilnadu , Proud of India Take a bow to our Rocket man DR.Sivan sir 💫🚀
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n Жыл бұрын
தமிழர் என்பதே பெருமை
@visweswaranvenkataraman1907
@visweswaranvenkataraman1907 Жыл бұрын
Mr.sivan speaking in very simple english easy to understand. Very happy to see.jai hind
@MohamedIbrahim-dw3gx
@MohamedIbrahim-dw3gx 2 жыл бұрын
இந்த மாதிரி நிஜமெல்லாம் கொறஞ்ச views போகுது.... ஆனால் ரீல் நாயகர்கள் பற்றிய செய்தி எல்லாம் கோடி கணக்குல views போகுது... எதுனால இந்த தேக்கம்..... 🤔🤔🤔
@ashwininarayan3942
@ashwininarayan3942 Жыл бұрын
Knowledge Persons only watch Ultra Intelligent Interviews 🐯🔥 So don't feel
@muralijayavelu4799
@muralijayavelu4799 Жыл бұрын
Kaalam maari pochi
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Жыл бұрын
@@muralijayavelu4799 Kaalam Marala bro Ella kalathilum idhan thalai ezhuthu
@munique3463
@munique3463 Жыл бұрын
Mooda nambikkai mela...makkal ku adhiga thaakkam ullathu vro....thats what they arn't interested in this☹
@kannannatarajan8460
@kannannatarajan8460 Жыл бұрын
ஆர்வமின்மை ப்ரோ..
@Senthilsdrawingdesk
@Senthilsdrawingdesk 2 жыл бұрын
Mr.Sivan’s talk is very natural and we could see a child with in him when he talks . A very calm and down to earth person. Thank you sir for your contribution towards Indian space programs🙏
@mjayabalanmaths6839
@mjayabalanmaths6839 Жыл бұрын
பல்லாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும். உங்களின் சேவைகள் நம் நாட்டுக்கு தேவைங்க ஐயா.❤
@anbuselvisekar3837
@anbuselvisekar3837 2 жыл бұрын
அவருடய பெயருக்கு ஏற்றாற்போல் அவருடைய செயல்கள் ஆச்சரியபடும் விதத்தில் அமைந்தது.இறைவன் திருவருள்.
@trrtanfab.6394
@trrtanfab.6394 2 жыл бұрын
Royal salute Dr.Sivan ji
@stard6606
@stard6606 Жыл бұрын
இவரால் எங்கள் குமரி மண்ணுக்கு பெருமை...🙏🙏
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Жыл бұрын
Tamizhargalin perumai
@banumano-uf7ld
@banumano-uf7ld 11 ай бұрын
அருமைசார் இருவருக்கும் நன்றி நிறைய புரிந்து கொண்டோம்😊
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 жыл бұрын
I have visited ISRO. Great people. Salute to the staff..
@divyakumar394
@divyakumar394 2 жыл бұрын
So glad to see the public acknowledging our real heroes. High time we start looking at the lives of such individuals whose lives are insightful & entertaining and also offers so much to learn. We need to more away from our obsession for movies/movie stars. DR Sivan' s life is an inspiration. He is a natural story teller. His humility is a testament to his upbringing & culture of our land. Kudos to the team Behindwoods for this wonderful interview.
@rampmahe4298
@rampmahe4298 2 жыл бұрын
Finally sensible interview from Behind Woods... pls interview such personalities rather than film stars..
@vishnu0597
@vishnu0597 Жыл бұрын
Well said 👌
@kaviraj705
@kaviraj705 2 жыл бұрын
Vera level sir 🙏 SHIVAN 🕉️ god is love
@milkking3076
@milkking3076 2 жыл бұрын
21.29 பாவம்யா அவ்ளோ பெரிய விஞ்ஞானியா வண்டி புர்ர்ர்னு போகும்லனு சொல்ல வச்சிடீங்களேயா
@rsp6298
@rsp6298 2 жыл бұрын
K Sivan will be best choice for presidential candidate for 2022
@milkking3076
@milkking3076 2 жыл бұрын
Bjp govt only doing like this
@kimjong-un9729
@kimjong-un9729 2 жыл бұрын
he is not fully reired in space field , still he working as board member , planning new techonology and design modern satelite , president and governer posts are bench scrap post , we need him as scientist not simply sit in a chair...!!
@milkking3076
@milkking3076 2 жыл бұрын
@@kimjong-un9729 president and governor bench posts ??.. R u 200 Upis ?
@kimjong-un9729
@kimjong-un9729 2 жыл бұрын
@@milkking3076 I'm not sangi ...
@milkking3076
@milkking3076 2 жыл бұрын
@@kimjong-un9729 yes definitely.. but of course you might be Paavadai
@geethakamali8898
@geethakamali8898 2 жыл бұрын
Sivan uncle what a simplicity man, very inspiring personality,he is very down to earth
@motivator-rObIn
@motivator-rObIn 10 ай бұрын
Abdul Kalam also ❤
@selvaskangai7025
@selvaskangai7025 2 жыл бұрын
Athan sir namma India ...common manukkum puriyanumnu soldringala super sir...🇮🇳🇮🇳
@mounikaraina6816
@mounikaraina6816 Жыл бұрын
Indha mathiri knowledged PPL ah interview edunga.. romba thanks
@shalinishalu31
@shalinishalu31 Жыл бұрын
Kandippa ivara mariiii heros ah interview yedunga, youngsters ku ithu oru motivation ❤❤❤❤❤
@kathiresan8563
@kathiresan8563 Жыл бұрын
சூப்பர் அய்யா எங்களுக்கு புரியும்படி விளக்கம் அழித்தீர்கள். 🙏
@Vc39995
@Vc39995 2 жыл бұрын
Ennapa ithu pakathu veetu uncle maari pesurarey. Scientists ivlo friendly ah irupangala… I am a big fan of apj Kalam sir. I started liking and growing respect towards Shivam sir. Nice sir
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வெற்றி நிச்சயம் நமக்கு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@sabarigirikannan5637
@sabarigirikannan5637 2 жыл бұрын
He is simple and humble. Thalaivan Vera level. 😊
@user-ex1zw5bx5r
@user-ex1zw5bx5r 2 жыл бұрын
இந்த மாதிரியான நல்ல பதிவுகள் குறைந்த மக்களையே சென்று அடைந்துள்ளன. இது தமிழ் மக்களின் சினிமா மோகத்தின் விளைவு. குறைந்தபட்சமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற நல்ல தரமான பதிவுகளை காண்பிக்க வேண்டும்.
@arunbalaji8923
@arunbalaji8923 2 жыл бұрын
Mr.Shivan sir🚀you r an Inspiration to many ....Superbbbbb Interview...please take care of your Health sir🙏🙏🙏🙏🙏
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
உங்களிடமிருந்து தன்னடக்கம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. உங்கள் எளிமையான அறிவியல் வாழ்க்கை வியக்க வைக்கிறது.. தலை வணங்குகிறேன் ஐயா ..
@antonysuresh3072
@antonysuresh3072 2 жыл бұрын
சிறந்த ஆசிரியர் போல் விளக்குகிறார்...
@karthikeyan6283
@karthikeyan6283 2 жыл бұрын
IPS சைலேந்திராபு அவர்களின் குரலை போன்றே உள்ளது டாக்டர் சிவன் அவர்களின் குரல். கன்னியாகுமரியின் மண் வாசனை .
@bharathfiresafetysystemsequipm
@bharathfiresafetysystemsequipm 2 жыл бұрын
🤝🏻😊
@nayantharapage4740
@nayantharapage4740 2 жыл бұрын
💙💚
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 2 жыл бұрын
What a great and simple man. We are proud of you sir and bow you. 🙏🙏
@jaffarsharif4209
@jaffarsharif4209 2 жыл бұрын
Very interesting interview. Mr. Scientists sir very down to earth person
@jiffytech8576
@jiffytech8576 Жыл бұрын
எனக்கு பிடித்த உண்மையான நாயகன் ஐயா சிவன் அவர்கள் ❤.
@sasivarmanelango8053
@sasivarmanelango8053 Жыл бұрын
A man with vision...protect this man at all cost
@bob_tattoos_tirunelveli
@bob_tattoos_tirunelveli Жыл бұрын
Ivara maathiri unmaiyaana Hero va interview edunga pa... Evlo namaku theriyaatha visayam ellam sollirukaaru.. Tanq so much Sivan Ayya❤🙏🏼
@kavikubendhiran9404
@kavikubendhiran9404 2 жыл бұрын
Really super interview sir next part 4 I really waiting sir athula chanthiriyan 2 pathi pesa poriga antha naal marakave mudiyathu sir ❤
@AshokKumar-gv6js
@AshokKumar-gv6js 2 жыл бұрын
Very interesting and enjoyed this video. Thanks to Mr.Sivan and Mr. Gopinath. Hats off to Indian PM.
@sarajsaraj9338
@sarajsaraj9338 2 жыл бұрын
You are a huge inspiration to succed in life for every indian, especially those who live in remote villages.
@banumano-uf7ld
@banumano-uf7ld 11 ай бұрын
அருமையான பேட்டி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இருவருக்கும் நன்றி
@rasappant9632
@rasappant9632 2 жыл бұрын
Viraivil Dr SIVAN "president of INDIA" Aahattum...vaalthukkal.....
@rsp6298
@rsp6298 2 жыл бұрын
Yes. Waiting..
@arjunsuresh5621
@arjunsuresh5621 2 жыл бұрын
👍
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அப்படியே physics prof class எடுக்குற மாதிரி மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் சார் மத்திய அரசு நல்ல ஒரு பதவி கொடுத்து கௌரவபடுத்தணும்
@THARANSTUDIOS
@THARANSTUDIOS 2 жыл бұрын
Athuku vaipu illa Raja, apadiya குடுத்தாலும் politics பண்ணுவாங்க, athuku getha summa irunthudulam
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 жыл бұрын
தமிழ் நாடு அரசும் செய்யலாம்
@girirajrdx7277
@girirajrdx7277 2 жыл бұрын
@@THARANSTUDIOS P**** mavane Ava retirement ayitu life ah enjoy pannuvaaru Isro existence and growth doesn't depends on some pupil...its the entire crew working together!
@sankarm34
@sankarm34 2 жыл бұрын
Thank God!💖💐 proud of you sir. We are also with you.😃 Wow!!!😍🙏🙏🙏🚀🚀🚀
@jagadeesanrajamani4035
@jagadeesanrajamani4035 Жыл бұрын
Very simple and real grate person.
@worldwide0982
@worldwide0982 Жыл бұрын
Sivan ayya proud of India🇮🇳 👍🙌👑
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
We are very proud of you sir. You are an example for a man from humble background could reach the top post of a reputed organization ISRO of India
@Iravathan
@Iravathan 2 жыл бұрын
தகுதியான மனிதரிடம் தகுதியான கேள்விகள் ‼‼‼‼
@SakthiVel-zj7ic
@SakthiVel-zj7ic 2 жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா
@lithiviks3866
@lithiviks3866 Жыл бұрын
We are very proud of you 🔥Shivam 🔥sir 🇮🇳
@simijersalin.m2903
@simijersalin.m2903 2 жыл бұрын
What a simplicity! I like this interview And sir very much
@krishmurthy7840
@krishmurthy7840 2 жыл бұрын
வணக்கங்கள் அய்யா
@vairamanit6390
@vairamanit6390 2 жыл бұрын
WHAT AN INSPIRING SPEECH .... EXCELLENT
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn 2 жыл бұрын
Rayal salute Mr. Sivan sir. Ur inspiring all Indians......
@Harini8189
@Harini8189 11 ай бұрын
After chandrayan 3 massive success🎉 anyone here watching this😇
@citizen190
@citizen190 2 жыл бұрын
Great Human being ❤️ Current developing Countries wish to develop their Aerospace / Roccket Industries should hire Mr.Sivan . He his capable to achieve more
@kannannatarajan8460
@kannannatarajan8460 Жыл бұрын
செவ்வாய் கிரகத்துக்கு 4 நாட்கள் போறதுலம். செம்ம ப்ரோ. ஆனால், இந்த வளர்ச்சிலாம் நாம இருப்போமனு தெரியல. இஸ்ரோ சிவன் சார் & கோபி அண்ணா செம நேர்காணல் 👏👏👏
@mrmadhumenon
@mrmadhumenon Жыл бұрын
சினிமா நடிகை நடிகரை பேட்டி எடுக்காமல் இதுபோன்ற நிகழ்கால உண்மையான நெட்சதிர நாயகர்கலை பேட்டி எடுத்து வெளியிடுவதை மட்டுமே செயல்படுத்தினால் நாட்டின் எதிர்கால சங்கதிகள் பயன்அடைவர்
@RAJESHROCKZUNIT
@RAJESHROCKZUNIT 2 жыл бұрын
Nice Interview Session with Dr K. Sivan Sir... 💥
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
An excellent human being, a knowledgeable person, a real role model for our youth. Our school curriculum must include such personalities
@divinegirl1998
@divinegirl1998 11 ай бұрын
Seriously proud. Eyes full of tears
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
Very good God bless you and your family and friends and relatives
@dhivaharan10
@dhivaharan10 2 жыл бұрын
Thank you very much for your interview sir 🙏🙏 Really you are inspiring all of us sir 😊
@saragraphy1227
@saragraphy1227 2 жыл бұрын
Waiting for the 4th part of interview. The moment is the song By Chief Shivan
@vanithaponsekar9611
@vanithaponsekar9611 Жыл бұрын
Good questions and great answers
@janakinagarajan4009
@janakinagarajan4009 Жыл бұрын
I am very proud to be a tamilian
@spcom504
@spcom504 11 ай бұрын
Very humble man...good Uncle
@1981LION
@1981LION 2 жыл бұрын
Simply 👌man sivan sir 🙏🙏🙏🙏
@mvsathyam
@mvsathyam 2 жыл бұрын
Super speach ayya about indigenous satellites
@r.v.raghul9739
@r.v.raghul9739 2 жыл бұрын
Shivan sir , you really great 🔥🚀
@karthickpg397
@karthickpg397 2 жыл бұрын
Next part ah seekirama upload pannunga verithanam😍
@anandhakumar5655
@anandhakumar5655 2 жыл бұрын
I waiting for this video every day. Thanks to god
@baskaranna9338
@baskaranna9338 2 жыл бұрын
இவரால் இந்தியாவிற்கே நன்மை
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 2 жыл бұрын
What a man!!!!! ♥️
@vijayalakshmibu9173
@vijayalakshmibu9173 Жыл бұрын
Valga valamudan
@ayyappannair8518
@ayyappannair8518 Жыл бұрын
Respect sir👏❤
@manishpmani
@manishpmani Жыл бұрын
Incredible India
@mystylevillagerecipes1622
@mystylevillagerecipes1622 2 жыл бұрын
Salute sir super
@miraclinpamila4136
@miraclinpamila4136 11 ай бұрын
I salute you Sir. Very simple yet great personality. I liked your sense of responsibility in handling Tax payers money. Hats off to you.
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
👍👍👍👌👌🙏🙏🙏அண்ணா. அருமை. நன்றி
@Arunbadruka9
@Arunbadruka9 Жыл бұрын
Really good choice of questions
@naturalslover5168
@naturalslover5168 2 жыл бұрын
அருமையான பதிவு.....
@Matheshwar538
@Matheshwar538 11 ай бұрын
சிவன் ஐயாவின் தோல்விகள் நமக்கு வெற்றிப் படிக்கட்டுகள். இவர் போட்ட அடித்தளம் தான் வெற்றிக்கான வேலைக்கு வித்திட்டது.
@raghugaikwad
@raghugaikwad 11 ай бұрын
Sir from bangalore, such a simple and humble man🫠
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
Real hero of Indian Union... You're great sir...
@ramasubramanianh9682
@ramasubramanianh9682 2 жыл бұрын
I appeal to Shri Sivanji to create a start up in space related technology and also in other areas where he has interest.
@stephenr3822
@stephenr3822 2 жыл бұрын
Great sir
@sterinsterin3593
@sterinsterin3593 2 жыл бұрын
பெயர் :சிவன் Rocket : look like சிவன்
@kanagarjkanagarj2789
@kanagarjkanagarj2789 Жыл бұрын
திரு. சிவன் அவர்களை வணங்குகிறேன்.
@riyasudeenbahuddin580
@riyasudeenbahuddin580 2 жыл бұрын
Super sir
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 24 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН