Best Diet for Diabetes 2022 | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும் ?

  Рет қаралды 1,148,133

Dr Sivaprakash

Dr Sivaprakash

Күн бұрын

Best Diet for Diabetes 2022 | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும் ?
இந்த பதிவில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்
===================================
Chapters :
00:00 - Intro
00:25 - Breakfast
09:44- Lunch
15:35 - Dinner
===================================
DIABETES AWARENESS VIDEOS
சர்க்கரை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா ? | #Diabetes​ & Non-Vegetarian | Dr.Sivaprakash | R D CENTER
• சர்க்கரை உள்ளவர்கள் அச...
Rice Vs Chapathi Which is good for Diabetes | அரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ் | Dr Sivaprakash
• Rice Vs Chapathi Which...
பால் நல்லதா? சர்க்கரை உள்ளவர்கள் பால் சாப்பிடலாமா ? | Drinking Milk is Good or Bad for Diabetes
• பால் நல்லதா ? சர்க்கரை... ​
Video Playlist
Diabetes Awareness Videos:
• Diabetes : Role of Pan...
Healthy Food Habit and Best Food For Diabetes
www.youtube.com/watch?v=uh52E...
Gestational Diabetes and Infant Baby Care :
www.youtube.com/watch?v=XnPzV...
Diabetes Foot Care
www.youtube.com/watch?v=rvPBQ...
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Google Map: bit.ly/2Qm4LIj
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabetescenter.com
Follow us on Social Media @
KZfaq: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
KZfaq Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
+91 9943707006 +91 9943707009
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: www.pexel.com
Sounds: www.bensound.com

Пікірлер: 604
@godwingeorge2067
@godwingeorge2067 4 ай бұрын
மருத்துவர் சிவபிரகாஷ் உண்மையிலேயே இனிப்பு மருத்துவர்தான். இனிப்பான தகவலுக்கு நன்றி. ஏனெனில், பல மருத்துவர்களும் அதை சாப்பிடாதே. இதை சாப்பிடாதே. என்றுதான் கூறுவார்களே தவிர இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் என்று கூறுவதே இல்லை. உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
@mbalubaby4575
@mbalubaby4575 Жыл бұрын
மிக தெளிவா விளக்கியுள்ளீர்கள். மிக நன்றி. நீங்க சொன்னதும் எங்க பாட்டி சொன்னதும் : காலையில் ராஜா போலவும், மதியம் மந்திரி போலவும் இரவில் பிச்சைக்காரணை போலவும் சாப்பிட வேண்டும் என்பார்.
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 Жыл бұрын
இதற்கு மேல் எந்தவொரு விளக்கமும் தேவையில்லை என்ற அளவுக்கு மிகத் தெளிவாக எளிமையான நடையில் கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது .நன்றி டாக்டர். இதற்குமேல் டயட் சம்பந்தமான எந்த சந்தேகமும் இல்லை. குழப்பத்திற்கு மிகச்சரியான தெளிவு கிடைத்தது.
@rajanchandrasekar6850
@rajanchandrasekar6850 Жыл бұрын
😊😅❤😊
@deeditz834
@deeditz834 2 ай бұрын
அருமையான தகவல் டாக்டர் என்ன சாப்பிடலாமா என குழப்பத்திற்கு இருந்தேன் தெளிவான பதில் கிடைத்தது மிக்க நன்றி ங்க டாக்டர் 😅
@jittukuruvi1163
@jittukuruvi1163 9 ай бұрын
Thank you v m. Breakfast and dinner.... ரொம்ப தெளிவாக இருந்தது. புரிபடாமல் தடுமாறினேன். இப்போ தெம்பாயிட்டேன். நம்பிக்கை வந்து விட்டது. Thank you
@sharmilas3087
@sharmilas3087 3 ай бұрын
😊
@SriRangeswary
@SriRangeswary 2 ай бұрын
😮😮😮😮😮😮 9:49 9:49
@SomasundaramVellakkutty
@SomasundaramVellakkutty 16 күн бұрын
😊
@omaoma2301
@omaoma2301 4 күн бұрын
Qal.
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
தொடர்விளக்கத்திற்க்கு நன்றி. தங்களது தொடர் விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்
@arulselvan5937
@arulselvan5937 Жыл бұрын
டாக்டர் சார், மிக மிக நன்றி. சமூக பொறுப்புபோடு மக்கள் ஆரோக்கியத்திற்கான நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி.
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 10 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@gasballoontv
@gasballoontv 11 ай бұрын
ஆக மொத்தத்தில உயிர் வாழ்வது வேஸ்ட்
@chandrikaaneesa4261
@chandrikaaneesa4261 Ай бұрын
😂😂😂😂
@balamohanathas9565
@balamohanathas9565 7 ай бұрын
அருமையான ஆலோசனைகள் அருளியதற்கு மிக்க நன்றி.🙏
@punithasuresh6633
@punithasuresh6633 Жыл бұрын
Excellent tips and explanations dr. Sir
@clarinamary3904
@clarinamary3904 Жыл бұрын
Thank you so much doctor very valuable information god bless you stay blessed always
@ekanathannl9775
@ekanathannl9775 Жыл бұрын
அருமையான பதிவு செய்து உள்ளோன் ........மருத்துவ ஐயா..... தங்களின் அன்பான கருத்து மிகவும் வாய்ந்து .....நீர்ழிவு நோய்க்கு மருந்து "உணவே மருந்து'👍 .... கூறியதற்கு மிக்க நன்றி....
@rmmaheswari
@rmmaheswari 12 күн бұрын
அருமை மிகத்தெளிவாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@jaya3325
@jaya3325 Жыл бұрын
Thank You Sir ... For some years i stopped Doctor consultation for diabetes. We can see the care for patients in your talk. But frankly speaking the Doctors i have consulted made me feel it's no use going for consultation..
@babyravichandran7687
@babyravichandran7687 Жыл бұрын
Thank you so much for your awareness doctor vazhgha valamudan
@jothimanisivalingam9899
@jothimanisivalingam9899 Жыл бұрын
Super pathivu tks Dr
@user-yc6ow4et3w
@user-yc6ow4et3w Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்
@srvimal2126
@srvimal2126 5 ай бұрын
Thank-you very much for your great 👍 help Useful program God bless 🙌 vazhga valamodu....
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 Жыл бұрын
Very useful tips for all. Thank you sir.
@meenag9243
@meenag9243 Жыл бұрын
Very nice diet for sugar patients. Thank u doctor.
@nellairaman1824
@nellairaman1824 Жыл бұрын
பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்!🙏🙏
@irudayamsusaimanickam4368
@irudayamsusaimanickam4368 3 ай бұрын
Thanks for your explanation.
@veeramoorthyarunachalam157
@veeramoorthyarunachalam157 10 ай бұрын
Very very Practical approach. Thanks
@chitraregganthonyraj2123
@chitraregganthonyraj2123 4 ай бұрын
Romba pirayojanamana message thanks dr😊
@RajiniChanthuru
@RajiniChanthuru 2 күн бұрын
அருமை ஐயா சிறப்பான விளக்கம் நன்றி
@santhanamkrishnasamy7939
@santhanamkrishnasamy7939 Жыл бұрын
Very useful information ❤ thank you 🙏
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Thank you so much Sir..very very useful video..today only I saw your video and subscribed too👍🙏
@samayasamayapuram3832
@samayasamayapuram3832 Жыл бұрын
Hello sir ...can u tell diet chart for hypertension ?
@glorychellammal9765
@glorychellammal9765 Жыл бұрын
Very very useful advice thank u so much Dr god bless u
@kamalas4888
@kamalas4888 Жыл бұрын
Very very useful advice god bless you asirvadham
@vijayalakshmikrishnan6995
@vijayalakshmikrishnan6995 Ай бұрын
Very nice and useful tips.Thankyou somuch.
@balajid1157
@balajid1157 7 ай бұрын
மிக்க நன்றி.
@devakijayawardena-px8jr
@devakijayawardena-px8jr Жыл бұрын
Thanks for sharing D R , watching from Colombo Sri Lanka God bless you. .Devaki Nair..
@srilekhadevendran3302
@srilekhadevendran3302 Жыл бұрын
Thank you dr. Supera oru diet chart soli irukinga
@ramana.vramana.v6228
@ramana.vramana.v6228 2 ай бұрын
Excellent tips sir..Thank you so much..
@sankarchitra1273
@sankarchitra1273 Жыл бұрын
Very nice explanation thank you sir
@dharchinamoorthy
@dharchinamoorthy 5 ай бұрын
Thanks for your valuable information
@thankabai3992
@thankabai3992 Жыл бұрын
Thank you doctor ❤️
@krishnamoorthy8363
@krishnamoorthy8363 7 ай бұрын
அருமையான பதிவு நல்ல அலோசனை நன்றி சார்
@DhakshanaMoorthi-er8cj
@DhakshanaMoorthi-er8cj 2 күн бұрын
Thank you doctor vanangugiren
@mahan421
@mahan421 Жыл бұрын
🙏👌💕 explained very well. God bless you.
@user-rc8oq9vy9m
@user-rc8oq9vy9m 2 ай бұрын
Thanks for your advais
@jayanthi6383
@jayanthi6383 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.
@anusoundarrajan5902
@anusoundarrajan5902 Жыл бұрын
Very very useful information.... Thank you so much sir
@doraisingam1657
@doraisingam1657 3 ай бұрын
Clear simple explanation thankyou Sir
@chitrachitra5530
@chitrachitra5530 4 ай бұрын
மிக்க நன்றி
@kmuthukumarmuthukumar8505
@kmuthukumarmuthukumar8505 Жыл бұрын
Very fine Explain regarding diabetic patients Taking foods
@pappavelayutham3502
@pappavelayutham3502 Жыл бұрын
நன்றி தங்கள் வழியில் செல்கிறேன் நலமாய் உள்ளேன்
@shine-f2u
@shine-f2u Жыл бұрын
Breakfast - broken wheat upma Millets upma Adai dosa Egg white dosa Idli and Cucumber,carrot , tomato salad Chapati and vegetables
@sarojaraghavan8339
@sarojaraghavan8339 Жыл бұрын
Aaaaaaaaaaa
@sugandhan5961
@sugandhan5961 7 ай бұрын
அருமையான விளக்கம் Dr. மிக்க நன்றி
@lakshmir2505
@lakshmir2505 Жыл бұрын
Thank you dr foryourtips
@raghavanr6617
@raghavanr6617 Жыл бұрын
Good information Dr.Thank you
@shasami6725
@shasami6725 Жыл бұрын
Thanks a lot doctor. Excellent 👍.very clearly, short and sweet. Now all are get knowledge. Keep it up. 👍👍👍
@Thangarasu-oc6yg
@Thangarasu-oc6yg Жыл бұрын
நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@tamilgamers3010
@tamilgamers3010 Жыл бұрын
Thank you so much doctor.
@vijayasuresh9283
@vijayasuresh9283 Жыл бұрын
Vow what a clear idea about the foods when and how much v take.what a efficient Dr and clear description about the food items.Tq.Dr.Hats off to u .Great u r .God bless u .
@shanthib7938
@shanthib7938 6 ай бұрын
Thank you sir ...for this content it was very useful and informative
@rev.josepharulraja2682
@rev.josepharulraja2682 9 ай бұрын
உணவு அருந்தும் முறையை பொறுமையாகவும் நிதானமாகவும் விளக்கிய மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@a.vimalarajasekarmandapam.4105
@a.vimalarajasekarmandapam.4105 15 күн бұрын
Gooddoct 22:20
@shanthadevi4790
@shanthadevi4790 Жыл бұрын
Very useful and ideal diet sir thanks sir
@ramyaram5812
@ramyaram5812 2 ай бұрын
Very useful messages thank you doctor
@shanthanagarajan5588
@shanthanagarajan5588 Жыл бұрын
Very useful advice sir
@pupsayyanpappakudi7905
@pupsayyanpappakudi7905 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@varalakshmirajaram4332
@varalakshmirajaram4332 Жыл бұрын
Thank you very much Dr.
@syedalifathima8804
@syedalifathima8804 Жыл бұрын
Thank you doctor 👍
@sadasivams9974
@sadasivams9974 Жыл бұрын
Very useful for us. Thank you doctor
@thilagavathychinniahpillai8854
@thilagavathychinniahpillai8854 25 күн бұрын
டாக்டரை நேரில் பார்த்தும் உணவுமுறை பற்றி கேட்காமல் வந்துவிட்டோமே என்ற கவலையை இந்த காணொலி மிக தெளிவாக எடுத்துரைத்தது. நன்றி நன்றி
@SasirehkaSupramaniam
@SasirehkaSupramaniam 17 күн бұрын
Thanks for y
@selvaranirengarajan2424
@selvaranirengarajan2424 15 күн бұрын
Super Dr.Thank u..
@user-ul1tk5ev5x
@user-ul1tk5ev5x 3 ай бұрын
Super 😊, thankyou so much
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Excellent information.Thank you so much Sir
@mayilsamy2675
@mayilsamy2675 Жыл бұрын
Rompa thanks sir so much Unka videos Rompa uesfull iruku nerya video poituka please sir
@naagaraanishridharran9121
@naagaraanishridharran9121 Жыл бұрын
Very good advice.
@baluthiru6611
@baluthiru6611 3 ай бұрын
Very useful information Thanks Dr
@meenabalaji2060
@meenabalaji2060 Жыл бұрын
Thank you
@emilyjacob7717
@emilyjacob7717 Жыл бұрын
🎉valuable information dr. Tks. Pl. Let me no wat oil I can use fo cooking
@selvarajgopalsamy456
@selvarajgopalsamy456 28 күн бұрын
Excellent sir God may bless you and your family Live long
@freedajoseph813
@freedajoseph813 10 ай бұрын
Thank u so much டாக்டர் 🙏🏻👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 8 ай бұрын
Thanks dr very good use full info jaffna tamil from Australia 🇱🇰😅🌹🌹
@chitradevinarendiran9494
@chitradevinarendiran9494 Жыл бұрын
Thank you very much Dr
@user-ko5cf2fv4h
@user-ko5cf2fv4h 10 ай бұрын
Sir romba, romba azhga explain panninga tq so much sir
@user-gw6cf5qe4h
@user-gw6cf5qe4h 29 күн бұрын
சார் வணக்கம் பாமர மக்களுக்கும் புரியும் விதமாக இருக்கிறது அருமையான பரிந்துரை சரியான விளக்கம்
@subasharu5409
@subasharu5409 4 ай бұрын
Sir remba thliva aiten ...unga advise remba remba useful
@babymargaretregina3620
@babymargaretregina3620 13 күн бұрын
நன்றி சூப்பர் சார் God bless you 🎉
@sureshr.c4901
@sureshr.c4901 Ай бұрын
Very very useful to sugar patients. Thank you Sir
@bhuvanaveda182
@bhuvanaveda182 Жыл бұрын
Xlent diet planning for both normal n dieapatic person
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Very good diet advice big thanks Doctor
@dhanalakshmir2519
@dhanalakshmir2519 9 ай бұрын
Thank you so much Doctor
@thennagamani2592
@thennagamani2592 4 ай бұрын
Supro சூப்பர் exalantDr . Thangs
@suthanministrys4043
@suthanministrys4043 Ай бұрын
Thankyou Doctor God Bless you
@sivagomu6959
@sivagomu6959 Ай бұрын
Thank u sir.......very clear explanation ...
@VickyTamilmusic
@VickyTamilmusic 2 ай бұрын
அருமையான பதிவு
@muralidharane3823
@muralidharane3823 7 ай бұрын
Romba Thankyou sir
@sumathisenthilkumar7599
@sumathisenthilkumar7599 Жыл бұрын
Very very thank you sir
@yesurajyesuraj280
@yesurajyesuraj280 Жыл бұрын
Thanks Dr.
@SasiKala-ji9bv
@SasiKala-ji9bv Жыл бұрын
Sir... Can you confirm the diet plan for pregnant women with diabetes
@paulaugustine9243
@paulaugustine9243 9 ай бұрын
சிறப்பான பதிவுகள் நன்றி ஐயா
@jayameenal9900
@jayameenal9900 3 ай бұрын
Very thankful
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 18 күн бұрын
Thank you so much doctor
@selvisahadevan6979
@selvisahadevan6979 Жыл бұрын
Thank you very much swamy
@mythilijayaraman5320
@mythilijayaraman5320 5 ай бұрын
Thank you so much doctor ❤
@srividhyasreedhar3647
@srividhyasreedhar3647 Жыл бұрын
Thank you so much sir🙏
@shobam2956
@shobam2956 Жыл бұрын
ருசி பயமறியாது சூப்பர் 🤩
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН