Bharathiraja 40 | Vairamuthu | பாரதிராஜாவுடன் நட்பும் இளையராஜாவுடன் பிரிவும் | nba 24x7

  Рет қаралды 221,216

nba 24x7

nba 24x7

6 жыл бұрын

#Barathiraja #ilayaraja #vairamuthu
Bharathiraja 40 | Vairamuthu | பாரதிராஜாவுடன் நட்பும் இளையராஜாவுடன் பிரிவும் | nba 24x7
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news

Пікірлер: 174
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 4 жыл бұрын
இயற்தமிழ் கொடுத்த வரம் - கவிப்பேரரசு வைரமுத்து, இசைத்தமிழ் கொடுத்த வரம் - இசைஞானி இளையராஜா, நாடகத்தமிழ் கொடுத்த வரம் - பாசத்துக்குரிய பாரதிராஜா
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
வைரமுத்து தமிழ்ப்புலமை... இளையராஜா இசைப் புலமை. இருவரும் இணையான தண்டவாளங்கள்.
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 6 жыл бұрын
என் நான்கு வயது மகனிடம் கேட்டேன் வைரமுத்து யார் என்று அவன் தெரியாது என்று சொன்னான் சிரித்துக்கொண்டே பாரதிராஜா யார் தெரியுமா என்றேன் அதுவும் தெரியாது என்றான்! சரி இளையராஜா யார் தெரியுமா? என்றேன் அவன் யோசித்து சொல்லவில்லை அவர்தான் "இசைஞானி' என்றான் எப்படி தெரியும் என்றேன் இரவு தூங்குவதற்கு முன்னாடி அவர் பாட்டை போட்டுத்தான் அம்மா தூங்க வைப்பாங்க!!!! வார்த்தை அறியா பருவமும்(குழந்தை) வார்த்தையே வேண்டா பருவமும்(முதுமை) உம்மோடு தானே Raaja sir!!
@selvayuva42
@selvayuva42 5 жыл бұрын
உண்மைதான் நண்பரே. இளையராஜா என்ற இசையமைப்பாளரையும் பாடகரையும் விரும்பாதவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன். அதற்காக ராசைய்யா என்ற தனி மனிதரையும் விரும்ப வேண்டும் என்ற அவசியமில்லை.
@SdxmRavi
@SdxmRavi 5 жыл бұрын
Your child is in illusion.He will realise what is illusion and real when he grow up...
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 5 жыл бұрын
@@selvayuva42 உண்மை!
@MAHE-qz2jb
@MAHE-qz2jb 5 жыл бұрын
@@SdxmRavi I already mentioned my writings! When u reach old its mean there is no need any relation and relationship! U will realize when u old! Ilayaraja or great!
@ramsankar7974
@ramsankar7974 5 жыл бұрын
Super
@alexanderc8885
@alexanderc8885 5 жыл бұрын
Without ilayaraja sir how you become famous. His music gave life to your words.
@ayyasamy202
@ayyasamy202 4 жыл бұрын
முட்டால் தனமாக பேசாதீர். ஒரு பாட்டு எப்புடி உருவாகிறது என்று பாருங்கள்.
@karthikeyansundararajan2391
@karthikeyansundararajan2391 3 жыл бұрын
Vairamuthu is vairavai means abusing or filthy mouth
@vallas6084
@vallas6084 3 жыл бұрын
@@ayyasamy202 gafkadggakafjfjdkajdklggslgslgakdjgaghagslhgflflgdl toggle sglaglshllaggakglglagshlhakasllgghkhafjajlgahkdlgfaklafaklggflskglaglfladhaalhgalgslasflhafkakaggsglgalfgksfklalddhgalfgshglalgjlf why kladgljs tagged taldgahlslakdlsldfalgjaldgklhglasdsgjljdgsgkadggla duty agalgadkflsgafglglaflagdlaldafhlgsahlflaflafjlgalghgakagaflhdfagalsggalfflljfaglgalslalglalfsgdkgslfgajllslgflfflgsjlfdsalslgsjalfalgkfljflgglgjsllddhgalfsk toggle ladigafjgg aa poo g
@ssujeeth5102
@ssujeeth5102 2 жыл бұрын
@@vallas6084 pppppaappp
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
சிகரம் தொட்ட மேதைகள், பிரிந்தது தான் சோகம். வைரமே ஆனாலும் பட்டை தீட்டினால்தான் மதிப்பு, தங்கமே ஆனாலும் வைரத்துடன் சேரும் போது தனிச்சிறப்பு குன்றிளிட்ட விளக்காய் இருக்க காரணமானவரை நெஞ்சார போற்றுவதுதான் சிறந்தது.
@KalaiVanan31
@KalaiVanan31 5 жыл бұрын
சுயபுராணம் பாடாதே.நன்றி மறவாதே
@vincentraj3532
@vincentraj3532 4 жыл бұрын
Illayaraja vin isaiyaal daan Vairamuthu vum Bharathiraja vum therikindreengal
@ponnusamy1353
@ponnusamy1353 3 жыл бұрын
வைரமுத்து கட்டுமரம் பக்கம் சாய்ந்தால் அப்பொழுது உனது தேய்பிறை ஆகிவிட்டதுசினிமா பாடல் என்றால் கண்ணதாசனை தான் வரும் காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் நினைக்கும் மகள் போல உள்ள சிலையை படைக்கு அழைத்தவன் தானே நீயெல்லாம் ஒரு கவிஞன் அல்ல காட்டுமிராண்டி
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Still Vairamuthu has not learnt humility. His speech is highly ego centric & self centered. He never gives up praising himself unashamedly when there is none to do that. This is literate world. Evey one knows his cunningness. "Where ego there is no truth." Lord Buddha.
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Vairamuthu speech very nice cute
@KavieVarman
@KavieVarman 3 жыл бұрын
World knows without Maestro he is Nothing... We don't need ur applause towards Maestro...
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 жыл бұрын
Mr Vairamuthu what ever you say , there is no any reaction from Maestro Ilayaraja , because he is worshipped by millions of people from many languages , ours days are start and end with his great music, he is not a musician he is a creater . Mr Vairamuthu don't forget that day Maestro raise your name on this world ." Kavignanukku azagu poi solvadhu " nioroobithu vittai.
@mpmariappan
@mpmariappan 3 жыл бұрын
Mr Vairamuthu. Please be humble........... Everyone know about you and your character.
@tamilarasan6737
@tamilarasan6737 3 жыл бұрын
M.S.V. இசை என்றால் வாலி, கண்ணதாசனை புகழ்கிறார்கள். இளையராஜா இசை என்றால் கவிஞர்களை மறந்து விடுகிறார்கள்.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
That is RAJA sir
@leslinnnn
@leslinnnn 3 жыл бұрын
Jaathi pasam athaan
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
@@leslinnnn enna jaathi paasam ?
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
That's GoD Of Music Raja sir
@msmkareem6371
@msmkareem6371 6 жыл бұрын
Good person super 🌟
@mallikamallli5299
@mallikamallli5299 6 жыл бұрын
Super
@mohanaa.j.5935
@mohanaa.j.5935 5 жыл бұрын
Bharathiraja and vairamuthu both r womanizer thu... thats y god separated both of u from illayaraja. Raja sir is a great legend. He is always great.
@elroy7351
@elroy7351 3 жыл бұрын
எவ்வளவு செயற்கையான பேச்சு...!! ஆனால் இதுவரை நான் எழுதியது பாட்டே அல்ல.. என்று உண்மையை ஒப்புக்கொண்டார். ஜோ மல்லூரியின் தமிழ் இவரை விட அற்புதமானது.
@madhubalan3677
@madhubalan3677 5 жыл бұрын
GOOD MEN
@nashwaran473
@nashwaran473 3 жыл бұрын
விமர்சனம் செய்ய மாட்டேன் ஆனால் இளம் பெண்களை சாப்பிட ஆசைப்படுவேன்
@dinoselva9300
@dinoselva9300 5 жыл бұрын
பாரதிராஜா உன்னை அறிமுகப்படுத்தியிருக்கலாம், தமிழ் உலகுக்கு உன்னை அறிமுகப்படுத்தியது இசைஞானியே. மறந்திடாதீர். அவர் இல்லையெனின் செய்யுளுக்கு பொருள் எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நன்றி மறந்திடாதையுங்கோ. நன்றி
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 жыл бұрын
அவர் வெற்றிக்கு இயக்குநர்களே காரணம்
@prabhunatesan4720
@prabhunatesan4720 5 жыл бұрын
@@buvaneswarir1667 appo avar kavidhaigala mettum illama, pin isai illama vasikanum, yedhna thadava oru paata keka neenga virupa padringalo, adhana thadava vasikanum. Avar thondriya sandham yedhuvo, adhu ungaluku theriyathu, ungaluku therunja sandhathla vasikanum. Idhu oru Pon malai pozhuthu'la raaga'tha vitranum, puriyuthungla, neengley sindhuchu parunga idhu sathiyama, illa muyarchi'than Pani parunga. Illati paata vitrunga, avar cinema thavira panina vishyangla vasinga...yethna vatti paduchatha vasika mudiyum, adhu yena padipa paduchu paduchu exam ezhutha. Not even a lota of understanding you have about songs. You Owen vairamuthu said this, in one of the interview, if possible find it. Oru rasigana, paata keka vaipathu ala eerpu unda aguvathu, paatin mettu, piragu, adhin pin isai, athu nilaithu irupatharku karnam adhin varigal. Oru mokka tune'ku unga lyricist yena arpudham'ana kavidhai ezhuthinalum, athan Avan keka porathu illa. Vena paatu pusthagam vaangi neengaley oru mettu potu'konga....thiru vairamuthu nichyama oru Nala sindhanai alar, kavingar, only for his non filmy work. When he wants to be a film lyricist, he is any day under the mercy of the composer. Raaja sir Kuda sandai potalum, thirumba paatu ezhutha avar unoru composer kural'than ponnum. Anaiki BR avatar kootitu vandhu introduce panina po, illa pa vendam'na solirthan, yen nelamai'ngratha yosingam. Avar jaichathuku director karnam at least ivalav periya manushanuku mariyatha kudukara Mari, avar jaichathuku avar thirmai'nu solirthan Kuda konjam othuka vendiya vishyam. Meastro untill Mr Pancho's last breath he was loyal to him, he did many a gud deeds during Mr Pancho's financial crisis. Indru varai yendha medailum'yum avar vitu kuduthu pesiyathu illai. Idhula Yaar pakam gyayam irukun pathukonga...neenga yedhuka Kala avatar support panreenga'nu therla. Isai'ye raaja illati VM illa, ARR illati, VM'ku Mari valavu illa...Illaiyaraaja ilatti arr'a illa, yepadi msv ilaati Illaiyaraaja illayo. This is the nature viscous cycle. Nandri maraputhu nandru andru, andha kurala gyabaga padutjikonga. Inaiki varaikum, yendha interview'layum, yendha medailum'yum raaja sir thiru vairamuthu pathi kurupitathey illa. Idhuku per'than pakuvom....but beyond all this Mr Vairamuthu is indeed a versatile writer. I have been dumbfound myself for many of his lyrics.but that doesn't mean his bigger than the composer...
@sureshn2700
@sureshn2700 4 жыл бұрын
Super speech sir , சில்நாய்கள் குரைக்கும் அந்த நாய்களை்பற்றி் கவலை கொள்ளத்தேவையில்லை நீங்கள் சிறந்த கவிஞர், சிறந்த எழுத்தாளர் வாழ்க உங்களது தமிழ்
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
பாரதியார் பாரதிதாசன் கம்பதாசன் கம்பன் கண்ணதாசன் இவர்களை தணித்துவத்தை எடுத்துரைக்க.பாராட்ட. இலக்கியபன்பாடு தெரிந்த மனிதர்கள் வாழ்ந்த பொற்கால காலம்யிருந்தது அந்த வரிசியல் இன்று இந்தகாலத்தில் கவிப்பேரரசு வைரமுத்து வின் கவி புலமை கொட்டிகிடைக்கிறது கவிவைரமும் கவிரத்தினமும் கவிபவளமும் கவி மாணிக்கமும் கவிதைகளும் படர்ந்து பூமியில் வேறூன்றிகிடைக்கிறது இதை கண்டுக்கொள்ளாமல் யானைபசிபோல் சுத்திதிரிகிறான் ஞானபசிக்காரன் ஒன்று பாரதி காலத்தில் பிறந்துருக்கனும் அல்லது பிறக்காமல்யிருந்துருக்கனும் நன்றி!!!
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 жыл бұрын
"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி...! "சற்றே நிமிர்ந்தேன் தலைச்சுற்றி போனேன் ஆகா அவனே வள்ளலடி...! என்ன ஒரு வரிகள் கவிஞரே... நீங்கள் பெண்களை ரசிக்கும் விதமே தனிதான்.
@its._k-pop7734
@its._k-pop7734 3 жыл бұрын
👍🙏🌺🌼🥀🌹🌸💐🌷
@venkatesanm3452
@venkatesanm3452 3 жыл бұрын
Very good speach vairamuthu.
@namachiedit
@namachiedit 3 жыл бұрын
Ayya tamil cinimavil pala kavinkarkal pala music director kal varalam inimel ilaiyarajavaipol evarum varapovathumillai . . vanthalum ....
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Diamond Pearl
@anandraj5475
@anandraj5475 4 жыл бұрын
Ilayaraj illana me eppadi valarnthupa endru enni paru enga iyya pathi. Poi sollra
@deepakkumar3717
@deepakkumar3717 6 жыл бұрын
மொழியைதான் ஒரு கட்சிக்கு அடமானம் வச்சிட்டியே... 😊
@jacobsylas9872
@jacobsylas9872 5 жыл бұрын
Sangihalukku adahu vachirunda nallarukkumo
@GreyBlackD
@GreyBlackD 6 жыл бұрын
Then why did he accept national award? Don't he knows that Ilaiyaraaja is still there to be celebrated? This guy is false faced.
@Ram-wd4no
@Ram-wd4no 6 жыл бұрын
ANANDphoto உண்மை....
@ayyasamy202
@ayyasamy202 4 жыл бұрын
நீ ஒரு முட்டல்
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 4 жыл бұрын
என் ஐந்து வயது குழந்தைக்கு கூட இசைஞானி யார் என தெரியும்... உம்மை என் அப்பனுக்கு கூட சரியாக தெரியாது. வைரமுத்து அவர்களே.. மேடைதோரும் இளையராஜாவை ஏதோ ஒரு வகையில் குற்றம் சொல்லி பேசி வருகின்றீர்.. ஆனால் உம் கையில் புறாவும் அவர்கையில் வாளும் இருப்பதாய், உளருகின்றாய்.. உம் பேச்சே சொல்கிறது.
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 3 жыл бұрын
@Vetri vel செம.
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
That's why he is a GOD OF MUSIC
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
அது ஏனோ தெரியவில்லை இவர் பேசுவதை கேட்கும் 😊 பொறுமை எனக்கில்லை 😃
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 6 жыл бұрын
அருமையான பேச்சு. பின்னாலில் உள்ள திரு.பிக்காளிகள் நகர்ந்து இருக்கலாம்.
@joericky2004
@joericky2004 6 жыл бұрын
You definitely don't find arrogance, high headedness, garvam, ahangaram in his speech.
@vijayakumarm1950
@vijayakumarm1950 6 жыл бұрын
Ungal suya mariyadhaiyei suya parisodani seyungal
@kalaiprakash9867
@kalaiprakash9867 3 жыл бұрын
கர்வம் கூடாது....
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 3 жыл бұрын
Friends flash
@tamilarasan9265
@tamilarasan9265 5 жыл бұрын
Actions speaks louder than words. Neeyum bharathi raja vum ipaadi ye sondha kottu adhuchukittee irungha saavra varaikkum
@mdanas2529
@mdanas2529 5 жыл бұрын
Manithan maranam iyarkai
@padhunathan7561
@padhunathan7561 2 жыл бұрын
Ellam pesura illayaraja pathi pesamatta illayaraja ellana nei ella
@ManiMani-jx8hj
@ManiMani-jx8hj 6 жыл бұрын
Neenga etha vachu veedh katringa
@mahimam7957
@mahimam7957 6 жыл бұрын
super sir
@mathankarthik4144
@mathankarthik4144 5 жыл бұрын
Vairamuthu great
@anupamass9067
@anupamass9067 4 жыл бұрын
என் ஆசான் வைரமுத்து அய்யா! 💪👌👍
@senthiln4158
@senthiln4158 4 жыл бұрын
Ilaiyaraja vai vimarsanam seyyuravara unkalukku aasan
@anupamass9067
@anupamass9067 4 жыл бұрын
@@senthiln4158 bro I'm die hard fan of Raja Sir.. adhu avangalukulla vishayam.. கருத்து வேறுபாடு என்பது காகித பொட்டலத்தில் உள்ளிருக்கும் இன்னொரு கசக்கிய காகிதம் போல.. பிரித்துப் பார்க்காமல் பொருளை அறிய முடியாது!
@nachimuthu.mmarimuthu2509
@nachimuthu.mmarimuthu2509 3 жыл бұрын
அட பாவி 40கோடி 6மாசம் நீ யெல்லாம் நல்லா வருவ
@parameswaransivaselvan9823
@parameswaransivaselvan9823 6 жыл бұрын
Vairamuthu is greate , i m proud of u
@balasubramaniancimat
@balasubramaniancimat 6 жыл бұрын
வைரமுத்துவிடம் ஒரு கேள்வி... மொழி மொழி என்கிறாரே... அப்புறம் எதுக்கு ஆங்கிலத்தை தமிழோடு கலந்து பாடல் எழுதினார்.... சும்மா எல்லாம் பொய்... எல்லாருக்குமே காசு தான் முக்கியம்.....
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
Balasubramanian Ellappan செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டு உள்ளீர்கள். வாழ்த்துகள்.
@naveenk952
@naveenk952 5 жыл бұрын
Correct
@bluestar879
@bluestar879 5 жыл бұрын
அது தான் அவர் புரியும் படி சொன்னார் கவிஞர்களை அவர் போக்கில் விடணும் என்று அவர்கள் விருப்பத்திற்கு நடப்பதில்லை அனைத்துமே அமெரிக்கா போய் தொழில் செய்யும் போது ஆங்கிலம் பேசி காசு சம்வரிக்கலாம் அது நல்லது அவர்களும் வாழனும் பணம் தேவை நீ முடிந்த ஒரு பாட்டெழுத்து
@jayanthyg8759
@jayanthyg8759 2 жыл бұрын
Cinima paadalukku thirutham edharku ? Ayya
@PurpleCloud765
@PurpleCloud765 5 жыл бұрын
Sabash kavigare excellent speech
@meme_4_meme
@meme_4_meme 5 жыл бұрын
Y this people standing in backside?
@kannathasan8648
@kannathasan8648 2 жыл бұрын
ஐயா, வைரமுத்து அவர்களே ! என்னே உன் குரல் ! என்னே உன் மேடைப் பேச்சு ! எத்தனை ஆய்ந்த அலசல்கள் ! உன் மொழியை என் மனமும் வழிமொழிகிறது . என்றும் உன் தமிழுக்கு நான் காதலன்.
@satheeshkumarchandiran4434
@satheeshkumarchandiran4434 6 жыл бұрын
Super..arpudamana pechu as always
@gangatharanganesan2142
@gangatharanganesan2142 5 жыл бұрын
நானும் ஒரு பாடலாசிரியர் தானப்பா
@SK-cv8tw
@SK-cv8tw 3 жыл бұрын
கதை அவனோடது அவன் கதைக்கு வேண்டியதைதான் கேட்பான் நீ எழுதியதெல்லாம் வாங்கிட்டு போகனுமா... உனக்கு வேலை கொடுக்குறதே அவன்தா மொத புரிஞ்சிக்க மேடைக்கு தகுந்தமாதிரி பேசிட்டு போறது... உன்னோட கவிதைகளை படித்து சிலாகிக்க வில்லை என்றால் உனக்கு இந்த மரியாதைகூட கொடுத்திருக்க மாட்டேன்.
@MrSelva208
@MrSelva208 4 жыл бұрын
Mariyappan is right
@karuppaiyaraja6646
@karuppaiyaraja6646 6 жыл бұрын
தென்னாட்டு சிங்கம் வைரமுத்து
@rizwanjb2737
@rizwanjb2737 6 жыл бұрын
என் தமிழ் மகன் சோர்ந்து கிடக்கும் தமிழகத்தை உன் தமிழால் நாங்கள் ஆறுதல் அடைகிறேம் களைஞர் தமிழ் வைரமுத்து தமிழ் அமிழ்தம்
@JEYGANESHVL
@JEYGANESHVL 5 жыл бұрын
Ellam poi
@ayyasamy202
@ayyasamy202 4 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. வைரமுத்து அய்யா தான் a.r Rahman அவர்களுக்கு வாய்ப்பு குடுதவர் அதனால் தான் a.r.Rahman இன்று இவுலவ் பெரிய ஆளாக மாறி இருக்கிறார்
@sundaramoorthysaravanan1249
@sundaramoorthysaravanan1249 6 жыл бұрын
இளையராஜாவைப் பற்றி எப்பொழுது கூறுகிறார்
@namachiedit
@namachiedit 3 жыл бұрын
Vairamuthu ayya neenga tamil perumaikalai ulagam therinthukolla our tamilpadam edukkalamy athil .. .
@jayashankar7652
@jayashankar7652 5 жыл бұрын
sadist bugger, heterosexuality Man, pessimist
@97867699
@97867699 6 жыл бұрын
Vairamuthu Great👌
@muth2998
@muth2998 4 жыл бұрын
athunalathan salavai nila pozhikirathu endru ezhuthinayo, nee oru mahakavi ........
@manikandans5714
@manikandans5714 5 жыл бұрын
Sothuparai
@kaliamoorthy1016
@kaliamoorthy1016 3 жыл бұрын
Ungal pattuellam Illayaraja ellai endral big muttai.
@SelvamSelvam-pw5ui
@SelvamSelvam-pw5ui 4 жыл бұрын
Loosu
@AjithKumar-hp1qk
@AjithKumar-hp1qk 5 жыл бұрын
Neum barathirajavum isaiganikku keelathanya. Isaiganien oru patathen composingkku thearamattergal. Neeum bharatherajavum theramayanavargalthan. But ungaluku Sathee veeri eruku. Matrikollungal. Athu ungal bugazukku keadu
@sakthivelarumugavel3776
@sakthivelarumugavel3776 6 жыл бұрын
Dai summa unnaie nakikadha
@vijayvijai4906
@vijayvijai4906 6 жыл бұрын
வைரமுத்து வைரமுத்து தான்
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Ilayaraja vandhadhilirundhu padalasiriyarku adhikarama kidayathu ennaiku mettuku patu poda arambicharo ilayaraja padalasiriar tummy than moliyai kili koodukul adaipathupol
@nashwaran473
@nashwaran473 3 жыл бұрын
இப்படி திறமை யுள்ள நீங்கள் ஏன் சபலத்துடன் இளம் பெண்களை சூரையாட நினக்கிறீர்கள்.
@nellainadar7496
@nellainadar7496 2 жыл бұрын
பொண்ண கையை பிடிச்சி இழத்தியா இல்லையா
@senthiln4158
@senthiln4158 3 жыл бұрын
Unnai paththi solvatharke kevalama erukku
@Ram-wd4no
@Ram-wd4no 6 жыл бұрын
போலிப்பேச்சு..😯😯😯😯
@sakthivelarumugavel3776
@sakthivelarumugavel3776 6 жыл бұрын
Podhum
@baluguruswamy4762
@baluguruswamy4762 3 жыл бұрын
Mr.Vairamuthu, No doubt he is Potential person not only in Lyrics and he is too talented in acting. Mr.Vairamuthu and Mr.Vellaichamy alias Bharathi Raja belongs to the same community (P.K) and Mr.IIayaraja belongs to SC..).God only knows their friction. But all were uplifted from average family background and gained more experience and matured. We are not ready to vulgarise. Mr.Bharathi Raja is not that much capable person. He was promoted by luck not through talent.
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
வாய தொறந்தாலே பொய் தான். இதுல தான் உண்மை பேசிருக்கான். நான் நல்லா பாட்டு எழுத வில்லை.😂😂😂
@nazumulkani
@nazumulkani 6 жыл бұрын
Apo neenga vena vandu eluthungalen
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
Nazumul kani எழுதுவதற்கு நான் தயார் . என்னிடம் வாய்ப்பு பெற திரை உலகம் தயாரா?
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
swami mani poda devadiya pundai mavane
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
swami mani unga amma enaku poola sapitu nalla mela yeri ookura thenga urikira Mathiri
@VinothKumar-cj3fd
@VinothKumar-cj3fd 6 жыл бұрын
Nanba Ungaluku ennachu Thamil mozhiyi nalla use pandringa romba santhosam
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 6 жыл бұрын
போலி முகம் காட்டுபவர்.
@senthiln4158
@senthiln4158 6 жыл бұрын
poi vayai thiranthale poi vairamuthu bharathiraja
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
SENTHIL N super bro
@MrAshokan31
@MrAshokan31 4 жыл бұрын
இருவருமே மேதைகள் தான் இதில் எள்ளளவும் ஐயமில்லை. இளையராஜா இசையில் ஞானி என்றால் வைரமுத்து அவர்கள் தமிழ் மொழியில் ஞானி. இன்றைய திரையுலகில் இளையராஜா வீழ்ச்சிக்கு காரணம் அவரின் தலைகனமும் நான் மட்டுமே என்கிற ஆணவமும்...
@namachiedit
@namachiedit 3 жыл бұрын
Iaiyarajavukku entrum vizchi kitaiyathu ... sathikka muyarchikkavillai sathanai padaithuvittar a
@shriramr8695
@shriramr8695 Жыл бұрын
Dei ethavadu olarikitu irrukada. He is still composing music. Vairamuthu is waste
@prabhu7163
@prabhu7163 6 жыл бұрын
pola punda mavana
@prathapjp7716
@prathapjp7716 5 жыл бұрын
வஞ்சகன் .....
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai 11 ай бұрын
❤️🤍💐
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Vairamuthu oru migaperiya nalla kavignar
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 30 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 4,8 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 13 МЛН
我说我不是故意的,你们信吗
0:25
侠客红尘
Рет қаралды 26 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН