Bharathiraja மேடையில் Vairamuthu வை புகழ்ந்த Seeman | Seeman Speech | Om movie Audio Launch

  Рет қаралды 437,447

Thi Cinemas

Thi Cinemas

6 жыл бұрын

Bharathiraja மேடையில் Vairamuthu வை புகழ்ந்த Seeman | Seeman Speech | Om movie Audio Launch
#Ommovieaudiolaunch
#SeemanSpeechomaudiolaunch
#seemanspeech
For More Political & Cinema News , Reviews , Press Meet , Gossips , Audio Launch , Movie Updates Subscribe Thi Cinemas and click notification bell to get notifications for regular updates
Stay tuned to #thicinemas for more updates about #cinema HIT like and Share your comments
Web: www.thicinemas.com/
Facebook - / thicinemas
Twitter- / thicinemas

Пікірлер: 246
@hameed269
@hameed269 4 жыл бұрын
சீமானின் தமிழ் அருமை! வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறார்.
@user-cq9sz2sw8h
@user-cq9sz2sw8h 5 ай бұрын
❤ Arumai 🌹🌹 valuthikul 🌹
@shanmugapandishanmuga1639
@shanmugapandishanmuga1639 5 жыл бұрын
அண்ணா நீங்கள் தமிழரின் பொக்கிஷம்
@user-fd3ur8ht9y
@user-fd3ur8ht9y 4 жыл бұрын
காய்த்த மரம்தான் கல்லடி படும் உன்மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் ஒருபோதும் உன்னை விட்டுக்கொடுக்கமாட்டோம்
@pandiant5940
@pandiant5940 4 жыл бұрын
Unmai
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 4 жыл бұрын
👏👏👏
@shanmugapandir8535
@shanmugapandir8535 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க வைரமுத்து ஐயா. வரனும் சீமான்
@irudayarajv4682
@irudayarajv4682 4 жыл бұрын
சீமான் அண்ணன் மேல் இன்னும் அதிகமாக ஈர்ப்பு வருகிறது
@selviramakrishnan7970
@selviramakrishnan7970 4 жыл бұрын
மனிதர்கள் நாம் நலமாக வாழ இவர் தலைமை வேண்டும்.
@MartinA-dx5jy
@MartinA-dx5jy 5 жыл бұрын
பாரதிராஜா படங்களை மீண்டும் சரியாக இரசிக்க தூண்டுகிறது உன் பேச்சுக்கள்.
@madhavanrajan2464
@madhavanrajan2464 4 жыл бұрын
Yes bro
@9to9--110
@9to9--110 4 жыл бұрын
நிச்சயமாக....
@mdthamby86
@mdthamby86 4 жыл бұрын
Yes Bro..
@dr.nagalakshmi3321
@dr.nagalakshmi3321 3 жыл бұрын
உங்களின் பேச்சி சொல்லுங்க
@MartinA-dx5jy
@MartinA-dx5jy 3 жыл бұрын
@@dr.nagalakshmi3321 புரியல
@user-dx8jj2kb2w
@user-dx8jj2kb2w 5 жыл бұрын
நானும் வியக்கிறேன்.... சீமானின் பேச்சை. காத்திருப்போம்
@MrNada155
@MrNada155 4 жыл бұрын
உங்கள் மீது விமரிசனங்கள் இருந்தாலும் , எப்போதும் ஆதரவு உங்களுக்குத்தான்.
@ananthppm5984
@ananthppm5984 4 жыл бұрын
நூலகத்துக்கு எல்லாம் போக தேவைஇல்லை அண்ணா காணொளி பாருங்கள் அது போதும்
@veeramaniveeramani7908
@veeramaniveeramani7908 2 жыл бұрын
ரத்தின சுருக்கமாக சொண்ணிங்க சகோ
@senthilkumarraju3724
@senthilkumarraju3724 4 жыл бұрын
சீமான் தான் இறுதி நம்பிக்கை
@siththartv232
@siththartv232 4 жыл бұрын
என்றாவது ஒருநாள் தமிழ் தேச விடுதலை பெற்ற பிறகு தான் விடியல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sirangeevimalcolm4540
@sirangeevimalcolm4540 5 жыл бұрын
மிக சிறந்த கலைஞன் சீமான்
@rahim3679
@rahim3679 6 жыл бұрын
சிறந்த. தலைவன் அண்ணன் சீமான்
@velravirvelravi8976
@velravirvelravi8976 4 жыл бұрын
மனிதர்கள், கால்நடைகள், பறவைகள், நீர்நிலைகள், காடுகள், வேளாண்மை எல்லாம் மிக சிறப்புடன் இருக்க அண்ணன் சீமான் தமிழர் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும்...
@gjulius2876
@gjulius2876 4 жыл бұрын
அருமையான தமிழ் மொழியில் பேசிய அண்ணன் சீமான்
@francisdavid2276
@francisdavid2276 4 жыл бұрын
அண்ணன் சீமான் பேசினால் கண்ணீர் வருகிறது
@indiatas
@indiatas 4 жыл бұрын
adapaavi. ivan pechu paathiri maathri irukkulla.athaan..
@elango9834
@elango9834 Жыл бұрын
Joke
@saravananchegueveravellumt2982
@saravananchegueveravellumt2982 4 жыл бұрын
அண்ணே! என் தமிழ் தேசத்தை உன் தமிழ் ஆளவேண்டும் - அதில் நான் வாழ வேண்டும் - என் குடும்பம், மற்றும் பல்லுயிர்களுக்கும் வாழிய நீ
@kathiravan1770
@kathiravan1770 6 жыл бұрын
நம்பிக்கையுள்ளவனுக்கு நாலு திசையும் கிழக்கு
@somaravi934
@somaravi934 4 жыл бұрын
S
@kaviarasanv7824
@kaviarasanv7824 4 жыл бұрын
அற்புதமான வரிகள் நன்றி
@pmcinfraseasternghats
@pmcinfraseasternghats 3 жыл бұрын
Unmai....
@vel1vel181
@vel1vel181 6 жыл бұрын
I love u seeman
@rshanrajkt
@rshanrajkt 6 жыл бұрын
ஊசி விழுந்தால் பெரும் ஓசை எழும் கூட்டம்.. அரசியலில் மட்டும் அல்ல.. சினிமாவிலும்.. ஆகச் சிறந்த இரசிகன்.. அருமை..அருமை..
@giftontitus7922
@giftontitus7922 5 жыл бұрын
I
@Jayakumar.M
@Jayakumar.M 3 жыл бұрын
என் அண்ணன்🥰என்று உரக்க சொல்வேன்🤗எங்கும் சீமான்😎நாம் தமிழர்💥
@neerajaram8198
@neerajaram8198 6 жыл бұрын
பொருள் உணர்ந்து ரசிப்பதற்கும் தனி திறமை வேண்டும் ! உணர்ந்ததை நினைவில் வைப்பதற்க்கும் தனித்திறமை வேண்டும் !!!
@sasikumar-bg7xy
@sasikumar-bg7xy 4 жыл бұрын
வைரமுத்து இளையராஜா பணியாற்ற வேண்டும் இதுவே தமிழர்களின் விருப்பம்
@Kratos7686
@Kratos7686 3 жыл бұрын
@@aruransiva1873 Raja ippo dummy piece, Avan music la indha generation la keka matanga
@mubarakmubarak307
@mubarakmubarak307 4 жыл бұрын
அருமை அண்ணா அருமையான பதிவு அண்ணா
@maninagavel4290
@maninagavel4290 4 жыл бұрын
மான தமிழர்கள் ஒன்று படவேண்டும்
@gomathik3107
@gomathik3107 6 жыл бұрын
சிறந்த பேச்சு...வாழ்த்துக்கள்🌷🌷🌷
@veeramani2032
@veeramani2032 4 жыл бұрын
Mr.சீமான் அவர்களுக்கு சமர்ப்பணம் விடியும் பொழுது இரவானால் இச்சமூக மக்கள் அடிமையே இரவு பொழுது விடியலானால் அதுவே உன் ஆட்சியின் பெருமை உன்னை தவறாக விமர்சிப்பவனும் உன் பேச்சின் ரசிகன் தான் பாவம் சேர்ந்த இடம் அப்படி ஆகையால் நியாயமாக இருக்கிறான். புதுவை வீராகண்ணம்மா.
@akmmaidin4840
@akmmaidin4840 3 жыл бұрын
I am a mallu,but luv to listen to seemans speech,such knowledge & thamizhu is so beautiful👌👌
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 4 жыл бұрын
இனி ஒரு செத்தமிழனை பாப்பேனோ உன் தேன்தமிழ் சொல்லாற்றல்
@varanjing
@varanjing 5 жыл бұрын
Seeman 💪
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 жыл бұрын
seeman Anna super💕💕💕💕💕💕💕
@chinnakannan2393
@chinnakannan2393 4 жыл бұрын
அருமையான பேச்சாற்றல்
@supermaran3867
@supermaran3867 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sakthivelrajendran5049
@sakthivelrajendran5049 4 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪
@govin555
@govin555 6 жыл бұрын
Best future seeman
@saragee7722
@saragee7722 4 жыл бұрын
Engal Anna 😙😙😙😙❤❤❤💘💘💘
@akilanselva9056
@akilanselva9056 6 жыл бұрын
நாம் தமிழர்
@gvthiruppathilawoffice8845
@gvthiruppathilawoffice8845 4 жыл бұрын
சீமான்💪💪💪
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 4 жыл бұрын
நாம் விரும்பும் நாம்தமிழர்
@JanugvsJanu
@JanugvsJanu 4 жыл бұрын
SEEMAN ANNAN FIRE SPEECH THAMILAN DA
@user-wo4fl7ur4j
@user-wo4fl7ur4j 4 жыл бұрын
வெல்லும் நாம் தமிழர் 😊😎💪💪💪💪
@MUMMOORTHI680
@MUMMOORTHI680 2 жыл бұрын
நாம் தமிழர்
@rizwanjb2737
@rizwanjb2737 4 жыл бұрын
சீமான் சார் அற்புதபேச்சு பாரதிராஜா வைரமுத்து நீங்களெல்லாம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டம் அது இஷ்டம்
@biokart
@biokart 2 жыл бұрын
The command over Tamil and the confidence shown by Seeman is out of this world
@lalithathiru3171
@lalithathiru3171 6 жыл бұрын
Awesome speech
@suryasurya-pf8tv
@suryasurya-pf8tv 6 жыл бұрын
👌👌👌👌👌💛💛
@sarathkumarvelan691
@sarathkumarvelan691 4 жыл бұрын
Seeman mass 😎😎vairamuthu altimate 💖💖💖💖
@samsudeemc6593
@samsudeemc6593 5 жыл бұрын
Naam thamilar katchi love
@Rjfav
@Rjfav 3 жыл бұрын
We love u seeman bro💓
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 жыл бұрын
நாம்தமிழர்
@nivedhg5325
@nivedhg5325 5 жыл бұрын
Seeman oru medhai...Arivalayam...
@venotvelu
@venotvelu 4 жыл бұрын
மன நிரய்வாக உள்ளது சிமான் வய்ரமுத்து
@thameemulansar63
@thameemulansar63 4 ай бұрын
சீமான் பேசுவது போன்று ஒவ்வொருவரையும் மனதிற்குள் உள்வாங்கி அனுபவித்து பேசுவது என்பது அனைவருக்கும் சாத்தியமற்றது....! இளையராஜா வைரமுத்து... பாரதிராஜா.. வெற்றி மாறன்... சீமான் போன்றோர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள்..!
@p.bhavadharani5ddhanalaksh170
@p.bhavadharani5ddhanalaksh170 5 жыл бұрын
Ntk
@rafeeqes9294
@rafeeqes9294 4 ай бұрын
ஒரு மனுசன மனம் விட்டு பாராட்ட என் அண்ணன தாண்டி இனி ஒருத்தன் பொறந்துதான் வரனும். அண்ணா i love you Soo Much ❤❤❤❤
@sundmund5960
@sundmund5960 6 жыл бұрын
ஆக சிறந்த தலைவர்.மரியாதைகளோடு.வணக்கம்.
@nathanrao8692
@nathanrao8692 3 ай бұрын
SEEMAN ANAN ❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤
@samysamy2229
@samysamy2229 6 жыл бұрын
Welcome
@Car-wu5vj
@Car-wu5vj 5 жыл бұрын
இவனை தமிழ் தலைவனாக ஏற்க்காமல் வேறு எவனை தேர்ந்தெடுப்பது
@somaravi934
@somaravi934 4 жыл бұрын
SEEMAN. Em inaththin. Kaavalan. , bro - Naam. Tamilar. ( france ). PARIS
@ragumathullan1484
@ragumathullan1484 4 жыл бұрын
@pathmanathan kasippillai podaw sangi thevidiya paiya 🤣😀
@ragumathullan1484
@ragumathullan1484 4 жыл бұрын
@pathmanathan kasippillai neetha saiman nu pearu vechiyadaw venna 🤣🤣
@saravananrathinam2815
@saravananrathinam2815 5 жыл бұрын
Super speak anna
@MuthuKumar-gu5zu
@MuthuKumar-gu5zu 4 жыл бұрын
ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்தப் பாடல் கவியரசு கண்ணதாசனின் வரிகள்
@pandiyanramachandran5684
@pandiyanramachandran5684 11 ай бұрын
இயக்குனர் பாரதிராஜா
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
Anna Evvalavu Sirapaana Peachu. Ungala Romba Romba Nesikkiren Seeman Anna ❤
@youvaneshraju4035
@youvaneshraju4035 5 жыл бұрын
Annan seeman dhanda geththu
@guruprasath5785
@guruprasath5785 5 жыл бұрын
தாயி விருமாயி மனசு மருகுதம்மா ..உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா ..தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரிய கண்டு கத்தால காட்டுக்குல்ல காலைகலும் கதருதம்மா.. (வாசப்படி கடக்கையில வரலயே பேச்சு பள்ளப்பட்டி தாண்டி புட்டா பாதி உயிர் போச்சு)...
@saravanan8660
@saravanan8660 6 жыл бұрын
ONE DAY ALL MEDIA WILL FOLLOW SEEMAN
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 4 жыл бұрын
சரி ஐயா நீங்க சொல்றது சரி, ஆனா இந்த ஆழு தமிழை திராவிடத்துக்குள்ள அடக்கிறாரே! அதை ஏற்க முடியாது மன்னிக்கவும் முடியாது!
@jaikumar-xp5js
@jaikumar-xp5js 4 жыл бұрын
Paused @ 19:52 or -11:20 about vairamuthu songs
@sridharsundararajan1467
@sridharsundararajan1467 4 жыл бұрын
Inspirational speech
@krkr6051
@krkr6051 6 жыл бұрын
ஐயா அருமை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@ramr2500
@ramr2500 4 жыл бұрын
Bharathiraja and vairamuthu 👏👌👍🙏
@jothihkjothihk8906
@jothihkjothihk8906 5 жыл бұрын
என்ன ஐயா உணக்கு காகிதகுறிப்பு இல்லை எப்படி உன்னால் தொடர்ச்சொல் ஓ நீ அவமானம் கடந்து தமிழ் காக்க வேண்டிய விதியா கமாராஜருக்கு போட்டியா பார்க்கலாம்
@balun872
@balun872 5 жыл бұрын
Super comment.
@Poongkundran
@Poongkundran 4 жыл бұрын
உண்மை...
@prabhuprabhu311
@prabhuprabhu311 3 жыл бұрын
Super comment
@Vijay__JV
@Vijay__JV 5 жыл бұрын
Luv u na
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
Super
@user-ep8er6yl5i
@user-ep8er6yl5i 3 жыл бұрын
உன்மையான தமிழன் அன்ன்ன்
@ayappanayappan5787
@ayappanayappan5787 4 жыл бұрын
😍😍😍😍
@mvelan8510
@mvelan8510 3 жыл бұрын
Waav..... excellent ....
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 5 жыл бұрын
திர்கதரிசி
@saravansaravanan8293
@saravansaravanan8293 6 жыл бұрын
சூப்பர் பேச்சு
@UnKnown-hl9ps
@UnKnown-hl9ps 4 жыл бұрын
🔥
@dinoselva9300
@dinoselva9300 6 жыл бұрын
இருட்டை கத்தரிச்சு சித்தரித்தது போன்று
@arulselven401
@arulselven401 4 жыл бұрын
Super speech thalaiva
@Bksaravanakumarhindi
@Bksaravanakumarhindi 4 жыл бұрын
பாரதிராஜாவையம் சீமானையும் இணைத்து வைத்த பெருமை எங்கள் தங்க மகன் சிங்க மகன் வைரமுத்து அவர்களையே சாரும் #bkskilayaraja
@chandrasekaranthaiyagaran3542
@chandrasekaranthaiyagaran3542 Жыл бұрын
ஆனால் ரசனை மாறுமா என்ன.பாரட்ட நாங்கள் இருக்கிறோம்.சீமான் நீங்கள் பலருடைய தயாரிப்பு.மணிவன்னன் தயாரிப்பு அல்லவா.நேரில் சந்தித்து பாராட்ட விழைகிறேன்.வாழ்த்துக்கள்.Stc
@udhayshankar3982
@udhayshankar3982 6 жыл бұрын
En inam vazha En Thamizh vazha Engal sirapu vazha En annan endrum vazha vendum #NaamTamilar
@RaviKumar-om5bw
@RaviKumar-om5bw 6 ай бұрын
தேனி மாவட்டத்தின் ராஜாக்கள் ❤️🙏
@thangapandir6458
@thangapandir6458 6 жыл бұрын
time to lead Anna
@salemrganesh
@salemrganesh 6 жыл бұрын
i never like seemaan and his .politics. in this video his speech about bharathi raja and vairamuthu is excellent. ORU VISHAYATTHAI NAAM ENDHA ALAVUKKU RASIKKIROMO ADHE ALAVUKKU VELIPPADUTTHA MUDIYUM.SEEMAN S ADMIRATION ABOUT 16 VAYADHINILE MOVIE SHOWS HOW HE MERGED WITH THAT MOVIE. EXCELLENT SPEECH SEEMAAN SIR.RASITTHU PESI RASIKKA VAIKKIRAAR.
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 2 ай бұрын
திரு சீமான் சொன்னதுபோல அழகான இரண்டு மகன்கள் கபிலன் மதன் கார்க்கி என்று திரு கவிபேரரசு வைரமுத்துவுக்கு அதனால் பிறந்தது தொல்லையடா ஆனால் என்மனம் வெள்ளையடா என்பதுபோல ஒருமகள் பிறந்து இருக்குமாயின் இவருக்கு இப்போ பேசபடுகின்ற எந்த கெட்ட பேச்சுகளும் நெருங்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும் காரணம் தன்னை தானே திருத்திக்கொண்டிருக்கும்எல்லோர் மனங்களையும் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.
@loganathanrajeshwarilogana507
@loganathanrajeshwarilogana507 3 жыл бұрын
அருமை அண்ணா
@jai3459
@jai3459 4 жыл бұрын
இவர் பேசினாலே ரசித்துக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது....
@manivannan.k8499
@manivannan.k8499 6 жыл бұрын
செம
@thanikachalam4975
@thanikachalam4975 6 жыл бұрын
Super na
@ThaaiPuliChannel
@ThaaiPuliChannel 4 жыл бұрын
Anna super..
@jayamuthu7707
@jayamuthu7707 3 жыл бұрын
என் அண்ணன் சீமான் என் உயிர் அண்ணன் சீமான் என் மூச்சி என் சீமான்.
@tjstruckwash5327
@tjstruckwash5327 2 жыл бұрын
Thank you Seeman anna
@sajinmithran6084
@sajinmithran6084 4 жыл бұрын
Anna sema
@thamilanarun5395
@thamilanarun5395 3 жыл бұрын
2021 👍
@manivannan5108
@manivannan5108 5 жыл бұрын
உங்கள் பேச்சிகள் ..புரட்சிகள் எல்லாவற்றிலும் மிக மிக அருமையாக கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிழும் சொற்களை பார்க்கும்போது வியந்துமோயிருக்கேன் சீமான் அவர்களே.... எதை கருத்தாக எடுத்து நீர் பேசினாலும் அதர்கென்று ஒரு மகத்துவமும் தனித்துவமும் பெற்றிர்க்கும்...ஆனால் இந்த வைரமுத்து வை பற்றி நீங்கள் பேசும்போது உங்களுக்கென்று இருக்கும் பேச்சாற்றலும் அதன் அழகும் இந்த வைரமுத்துக்கு பொருந்தவில்லை... வைரமுத்து ஒரு காமவெறியன்...
@srin9867
@srin9867 5 жыл бұрын
I think he knows about Cinema world, Lies and lies are there in a big way.
@rajakr950
@rajakr950 4 жыл бұрын
இது வைரமுத்து அவர்களின் தமிழுக்கும் கவிதைகளுக்கும் ஆன பாராட்டு. வைரமுத்து அவர்களின் சுய வாழ்வில் குறைகள் ஏதும் இருந்தாலும் கூட அவரது படைப்புகளை புறந்தள்ளிவிட முடியாது
@manoharanthanga4985
@manoharanthanga4985 2 жыл бұрын
இன்று புகழ்ந்து நாளை இகழ் வார்.
@kaviarasu1234
@kaviarasu1234 6 жыл бұрын
Naam Tamilar....
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Nasser Speech on Dhoni audio Release.wmv
13:48
MuthuVijayan Elango - Astrologer and Life Coach
Рет қаралды 1,1 МЛН