Bio Gas செய்முறை விளக்கம் || Home Made Bio Gas || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 579,036

Sakalakala Tv

Sakalakala Tv

4 жыл бұрын

In this video, how to make biogas at home is explained by Mr.Karthi from ambatur. He made his own biogas with just 2000 Rs. This is a simpler method to make.
Note: Everyone is instructed to install biogas by keeping in mind, the safety norms. Installing at your home is at your own risk. Sakalakala Tv cannot be responsible for any mishaps. This is purely an educational video.
இந்தப் பதிவில் நான் நேரில் கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் மேலும், நீங்கள் உங்கள் வீட்டில் BIO GAS அமைக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கவனமாக அமைக்க வேண்டும். கவனக்குறைவு மற்றும் தவறான செயல் முறையால் ஏற்படும் விபத்துக்கு சகலகலா டிவி பொறுப்பாகாது.
Visit my website:
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#biogas
#homemadebiogas

Пікірлер: 502
@manivannanmarimuthu4979
@manivannanmarimuthu4979 4 жыл бұрын
வீடியோ போட்டே 40000. மாக இருந்த. பயோ கேஷ் உற்பத்திய 2000 கு கொண்டு வந்துட்டீங்க.சபாஷ். சகலகலா டிவிக்கு வாழ்த்துகள்.
@user-fp9cf8bv8i
@user-fp9cf8bv8i 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி சார்
@prosatheesh4210
@prosatheesh4210 Жыл бұрын
0
@somasundarama5647
@somasundarama5647 4 жыл бұрын
சுந்தர் சார் Super தற்சார்பு வாழ்வியலை நோக்கி மக்களை நகர்த்தி கொண்டு உள்ளது உங்கள் தொகுப்பு கள் வாழ்த்துக்கள் தலைவா அன்பும் நன்றியும்
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 Жыл бұрын
Super super
@ChennaIWelcomeYou
@ChennaIWelcomeYou 3 жыл бұрын
Salute to Karthik and his team. Thank you for making useful documentary.
@RagavanS
@RagavanS 4 жыл бұрын
I also made similar one for my home in this lockdown... For me also it costed me around 2000 Only
@sridhar2013
@sridhar2013 3 жыл бұрын
Please give me your project detail.sridhar.online@outlook.com
@janaharajanrajan4652
@janaharajanrajan4652 3 жыл бұрын
செயல் விளக்கம் மற்றும் அனுபவம் பகிர்ந்தால் பலர் பயன்பெறுவார்கள்
@chidiagbo1693
@chidiagbo1693 3 жыл бұрын
Please for how long will it last
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Mr.Arunai Sundar,I have lots of praises for you, for promoting such good technical enterprises. Very productive way of using the visual media. When most of the younger folks of Tamil nadu are frittering away their energy in watching dirty films and even indulging in dirtier politics, rare individuals of your type need to inspire more youngsters to focus their faculties for useful purposes. God bless you. From: Bangalore based retired defence scientist now with his son in U.S.A for some months! I should not fail to congratulate Karthik for his efforts!
@Channel2wayNews
@Channel2wayNews 4 жыл бұрын
It’s quit interesting to know about the bio gas system which help us to save LPG gas
@karthikeyanarumugam5516
@karthikeyanarumugam5516 4 жыл бұрын
அருமையான சேவை ... அருணை சுந்தர் Sir உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது... தேசிய அளவில் உங்களுக்கு சேவைக்கான அவாடே கொடுக்கலாம்.. தேடித்தேடி எங்களுக்காக நல்ல தகவலும், வதியும் செய்து தருகிறீர்கள் வாழ்க' வளர்க தாங்களும், தங்கள் குடும்பத்தினரும்.. நன்றி! அன்புடன்.. சங்கராபுரத்திலிருந்து... ஆ.கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
@raam1702
@raam1702 4 жыл бұрын
I will try to do it sundar sir. Thank you for boost us. Ram from madurai
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
இப்போது ஒருவருடம் முடிந்த நிலையில் தற்போதைய நிலை (நிறை , குறைகள் ) பற்றி கூறினால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
@manikee1879
@manikee1879 Жыл бұрын
Ple share your feedback.
@fairycarfts9194
@fairycarfts9194 Жыл бұрын
8
@sragu5468
@sragu5468 4 жыл бұрын
/ = மிக அருமை, இந்த(வீணாகும் பொருளை மறு கட்டமைப்பு செய்யும்) விஷயம் இயற்கை வளங்களை கெடுக்காத சுரண்டாத தன்மையாக உள்ளதாக நினைக்கிறேன் நான்
@althafbasheer8559
@althafbasheer8559 4 жыл бұрын
Wonderful 👌 Un expected topic I’m gonna try when once I’ll be in vacation ‘ Appreciated 🤝
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 4 жыл бұрын
encouraging... simply super. will surely do in few years from now by creating my own chance...
@muthus6719
@muthus6719 4 жыл бұрын
மிகவும். அருமை பாராட்ட்டுக்கள் தம்பி. மற்றும் சுந்தர் அவர்களுக்கு. பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து அனுமதி பெற்று செய்ய வேண்டும். இல்லை என்றால் இது உங்களுக்கும் , அருகில் உள்ள வீடுகளுக்கும், அருகே நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து. திரு சுந்தர் அவர்களுக்கு வேண்டுகோள். பாதுகாப்பை வலியுறுத்துங்கள்.
@navasakthiv2569
@navasakthiv2569 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகலகலா டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@Agribusines
@Agribusines 3 жыл бұрын
சார் எல்லா வீடியோவும் மே சூப்பரா இருக்கு . கேஸ் அவுட்புட் வர்ற மாதிரி மட்டும்தான் கொடுக்குறீங்க. எங்களுக்கு ஆரம்பத்திலிருந்து எப்படி செய்யறதுன்னு சொல்லி ஒரு வீடியோ குடுங்க அதே மாதிரி நாங்களும் செஞ்சு வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன்.
@raghuraman2179
@raghuraman2179 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவருக்கும்💐
@vijayans5117
@vijayans5117 4 жыл бұрын
So happy to see this 😍😍😍 waiting for part 2.
@sunil22rvce
@sunil22rvce 4 жыл бұрын
Iam impressed by watching this biogas #innovation keep it up, good job,well done and continue this...
@vinothkanna884
@vinothkanna884 4 жыл бұрын
@7.45 ஆரம்பத்தில் இருந்து எனக்கும் அதே கேள்விதான். பதில் கிடைத்தது நன்றி🙏
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 4 жыл бұрын
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பேசுறாங்க யாராவது ஒருவர் மாறி மாறி பேசலாம்
@prasrud3957
@prasrud3957 4 жыл бұрын
Super info.. Nalla muyarchi Ku keadicha Palan..
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அன்பரே
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@rahulshankar8
@rahulshankar8 Жыл бұрын
i bless these people from my heart for their efforts. great luck to them
@WorldSolarChennai
@WorldSolarChennai 4 жыл бұрын
Excellent job Mr. Arunai Sundar 👌
@vintage2strokelover345
@vintage2strokelover345 4 жыл бұрын
Nice information from the video Thanks for Both
@YaszArafz
@YaszArafz 4 жыл бұрын
Sema anna 💕 yellarum epdi irukinga !! Na superaa iruken 👍🏻🤝
@prakashsam6968
@prakashsam6968 4 жыл бұрын
நல்ல பதிவு, மிக அருமையான விளக்கம்.
@user-lz9de8nn7n
@user-lz9de8nn7n 3 жыл бұрын
நல்ல விளக்கம்... சிறந்த முயற்சி வாழ்த்துக்ள்
@jothivelperumal5466
@jothivelperumal5466 2 жыл бұрын
Super creativity and informative videos sir . thank you.
@thara2341
@thara2341 4 жыл бұрын
Arunai sundar will become tharsaarbu sundar. Role model... TN rocks with arunai sundar... Vanakkam Thalaivaa...
@SathishSathish-tw6es
@SathishSathish-tw6es 4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா 🙏
@SelectiveSnapper
@SelectiveSnapper 3 жыл бұрын
For safety standpoint, leaving the drum and storage tube in sunlight is not good?
@inayathamizhan7817
@inayathamizhan7817 4 жыл бұрын
அருமையான பதிவு . நன்றி. முக்கியமான விசயம் முக கவசம் அணியுங்கள், கை குலுக்குவதை தவிருங்கள் .🙏
@vijaysai3610
@vijaysai3610 4 жыл бұрын
👌 Sir. Thanks to karthic. But I expect more like solar suresh home model. Consider me.
@shakthikwt2600
@shakthikwt2600 2 жыл бұрын
சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள் இதை yallorhum பின் பற்ற வேண்டும் வாழ்த்துக்கள் சூப்பர்
@kamalakannan8706
@kamalakannan8706 4 жыл бұрын
Super innovation வாழ்த்துகள்
@stellarani6107
@stellarani6107 4 жыл бұрын
Super bro you are a real hero hats of you God bless you family
@santhoshselvam5093
@santhoshselvam5093 4 жыл бұрын
Sir unga pathivugala pakum pothu romba santhosama iruku.... ennoda fav channel sakalakala tv tha....i feel happy whenever i saw your video....
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
உங்களைப் போலவே பலரும் என்னிடம் கூறியிருக்கின்றனர் மனது மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து அனைவரின் ஆதரவும் கைகோர்த்து தேவை மிக்க நன்றி. சகலகலா tv
@karthikr7565
@karthikr7565 4 жыл бұрын
Great information vlog,,, thanks
@anbukamesh6673
@anbukamesh6673 4 жыл бұрын
Correct bro ungalukku vandha dought enakku first aa vandhche andha feeding pipe vazhiya gas leak aagatha nnu ,super engalukku vara dought aa munnadeye clear pannidurega ella vedio layum
@esakkimuthu.mumbai
@esakkimuthu.mumbai 4 жыл бұрын
Small advice use flamearistor ie water bubble unit before stove input this will prevent back fire when pressure is very low. This very wonderful video..was useful.
@kumarang776
@kumarang776 4 жыл бұрын
Valthukkal anna.ungak sevaii nattuku thevaii👍
@Selvapandi6633
@Selvapandi6633 4 жыл бұрын
Boss super I will try. 🙏 thanks
@iamnastyguy
@iamnastyguy 4 жыл бұрын
very good channel sakalakala tv ..it is a big family
@subburathinam6556
@subburathinam6556 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மிக மிக பயனுள்ள செய்தி. நன்றி
@mansattisamayal2382
@mansattisamayal2382 4 жыл бұрын
Useful and informative....
@prabhakaranb842
@prabhakaranb842 4 жыл бұрын
Ji... Sema...👌 Waiting for 2nd part...😍
@gamingking5807
@gamingking5807 2 жыл бұрын
oh my god....very good video. use full.thanks sir.////from sri lanka
@vannaitamilan5401
@vannaitamilan5401 3 жыл бұрын
வாழ்த்துகள்... மேலும் ஆய்வு தொடரட்டும்
@kabilantm3457
@kabilantm3457 4 жыл бұрын
Yet another wonderful video sir ...
@ganga6591
@ganga6591 3 жыл бұрын
Bless you & your family, Karthik ❤️
@suryasn79
@suryasn79 4 жыл бұрын
Sir, I suppose you didn't get enough time to edit. I could not follow especially with two people trying to explain simultaneously. However a great effort is showing that we can self sustain by using kitchen waste and cow dung! Superb.
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
அடேங்கப்பா எப்படிப்பா சூப்பரா இருக்கு👏👏👏👏👏👍💐
@techenvirtamil4398
@techenvirtamil4398 4 жыл бұрын
Nanbarkaluku vazhthukkal enathu pathivilum enaku therintha vatrai pathivitullen mudinthavargal seithu parungal
@selvakumars236
@selvakumars236 3 жыл бұрын
அருமையான பதிவு ❤️❤️❤️
@elangovanelangovan6076
@elangovanelangovan6076 4 жыл бұрын
சகலகலா டிவிக்கு நன்றி வாழ்த்துக்கள் நன்பரே
@vyasghat5083
@vyasghat5083 4 жыл бұрын
Sir - Thank you so much for getting and sharing the valuable details... Your videos are very encouragement and I ask my kids to watch it...
@rajanramasankar5220
@rajanramasankar5220 3 жыл бұрын
Bottom cleaner undungala.
@veerapandiyan1153
@veerapandiyan1153 3 жыл бұрын
Very happy to see people like you
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 2 жыл бұрын
Good idea super in front of spread world sakala tks
@rajasekars3283
@rajasekars3283 4 жыл бұрын
Superb try... Well done.
@blacktraveller1451
@blacktraveller1451 2 жыл бұрын
நல்ல முயற்சி
@bsingh2540
@bsingh2540 4 жыл бұрын
Your true person bro.i am with u to support..
@keerthanasenthil6762
@keerthanasenthil6762 4 жыл бұрын
Ellaya thalaimurai thulir Vida aarambichachu nandri sktv sir andha thambikkum
@mariarajiv28
@mariarajiv28 4 жыл бұрын
Great initiative by both
@prkanna81
@prkanna81 3 жыл бұрын
Ur too good sir. Creating green revolution in youtube
@muthuvigneshr5154
@muthuvigneshr5154 4 жыл бұрын
Informative, useful video
@jaffnaSuthan
@jaffnaSuthan 4 жыл бұрын
அருமை இலங்கையில் இருந்து 🇱🇰
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து பாருங்கள். வாழ்க வளமுடன்
@rajeshkumar-ob4fr
@rajeshkumar-ob4fr 3 жыл бұрын
Good sir very nice idea soolunga
@saikrishnasm1016
@saikrishnasm1016 4 жыл бұрын
Hello sir . Very super... Please give demo how to make this tank . Or this people can show how to make it. Let try this...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
yes. demo தேவை . போட்டால் உபயோகமா இருக்கும்
@rockrock8093
@rockrock8093 4 жыл бұрын
நீண்ட ஆயூளுடன் தங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டி கொள்கிறேன் .....
@twosidefftwosideff8530
@twosidefftwosideff8530 2 жыл бұрын
Phone number pls
@ennaoruarivu1290
@ennaoruarivu1290 4 жыл бұрын
Great video sir😊❤
@jeyapalraja1730
@jeyapalraja1730 4 жыл бұрын
Really very use full bro
@PremKumar-xt2pw
@PremKumar-xt2pw 4 жыл бұрын
Super Anna I will congratulate sakalakala brother
@ram777thi
@ram777thi 3 жыл бұрын
Nanri
@shahulhameed7819
@shahulhameed7819 4 жыл бұрын
டிரம்மில் எத்தனை அடிக்கு சாணி கரைத்து ஊற்ற வேண்டும்? மீதமாகும் உணவில் எதையெல்லாம் போடலாம்? மீண்டும் சாணம் கரைத்து ஊற்ற வேண்டுமா? இதற்கு ஒரு Blue Print போல் போட்டு கொடுத்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி
@jebaraj2920
@jebaraj2920 2 жыл бұрын
சுப்பர்
@dasharathram104
@dasharathram104 4 жыл бұрын
Very innovative idea and good explanation. I have one dought that the cow dung you have poured in the drum will be used for how many days? For cleaning the drum what should we do? The flame is very less and how can we get the burner which must be having bigger holes? Please answer my questions for educating myself and help others.
@viv8123
@viv8123 2 жыл бұрын
Not worth it… Can’t use it for regular cooking… Much dung is needed…for producing bio gas… Anybody having cow farm or diary can produce and try to sell it in cylinders
@ratheeshsivaraman3516
@ratheeshsivaraman3516 4 жыл бұрын
Congrats brother ungaloda muuyarchiya paratukiraen
@Blackforesttamilan
@Blackforesttamilan 3 жыл бұрын
Suggest to add pressure exhaust value to avoid any accidents
@d.s.gopinathsidharthan1485
@d.s.gopinathsidharthan1485 3 жыл бұрын
Super good work But safely control an safety device important
@SasiKumar-mm5hc
@SasiKumar-mm5hc 4 жыл бұрын
Very motivating ...
@nagarajansakthimalar7711
@nagarajansakthimalar7711 2 жыл бұрын
Fantastic bro... well done...
@srimpcollection4857
@srimpcollection4857 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@srievishnusri1723
@srievishnusri1723 4 жыл бұрын
Sir pipe deep endvara erakanuma..only liquid form of waste tha podanuma..or sokid waste pota ulla podra kuppaigala marubadi veliya epdi edukrom.andha areala smell varatha..
@govindasamy1144
@govindasamy1144 4 жыл бұрын
சகோதரர்களே வாழ்த்துக்கள்
@mks5988
@mks5988 4 жыл бұрын
I feel more safety needed for this. We shouldn't play with gas very dangerous. Worried about not wearing mask 😌 .millions of people watching.
@TheKarthiktry
@TheKarthiktry 3 жыл бұрын
congrats bro for your DIY project
@Suresh-uu9ed
@Suresh-uu9ed 4 жыл бұрын
Super sir, Great job
@ratheshc4160
@ratheshc4160 4 жыл бұрын
Super super very good job 👍👏👌👍👌
@prem4ps
@prem4ps 4 жыл бұрын
Sir, is it safe to store inflammable gas in a tube...?
@subhramanianvellapan5551
@subhramanianvellapan5551 3 жыл бұрын
Super bro vazhagavalamudan
@kingravanan8080
@kingravanan8080 3 жыл бұрын
Hi sir.. I'm nikhil.. From kerala.. I just need to know. There is any too bad smell issue in slury output.??
@saravananmurugesan362
@saravananmurugesan362 4 жыл бұрын
Arumai sagothara !!!
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍
@yasarindia
@yasarindia 4 жыл бұрын
No words to express my greetings to all
@maayon_Dad
@maayon_Dad 2 жыл бұрын
Sir is that tube safe..and incase any flame touches that tube will it cause explosion
@kothandaramann1984
@kothandaramann1984 2 жыл бұрын
very useful
@radhikuttytv
@radhikuttytv 3 жыл бұрын
நானா ஆசைப்பட்டு சப்ஸ்கிரைப் பண்ண சேனல் சூப்பர் சார்
@zionandnewjerusalem1617
@zionandnewjerusalem1617 3 жыл бұрын
Super Congratulations
@everythingtechpro007
@everythingtechpro007 3 жыл бұрын
Very nice plan. :-)
How to make free Gobar gas plant in Drums
8:37
MH4 TECH
Рет қаралды 2,3 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Economad: Turning farm waste into biogas and fertiliser
3:08
Rothamsted Research
Рет қаралды 84 М.
Make your own Bio gas to save money on LPG
12:05
VIDEO EPPO
Рет қаралды 1,2 МЛН
Biogas Plant at home.
9:13
Hinren Engineering
Рет қаралды 83 М.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН