Blouse cutting and stitching in தமிழ்

  Рет қаралды 1,298,600

Shreeja ulagam

Shreeja ulagam

7 ай бұрын

hello viewers welcome to shreeja ulagam. #diy #fashion #shots #tamil #easy #blouse
இந்த காணொளியில் ஜாக்கெட் (blouse) அளவெடுத்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. ‪@shreejaulagam‬

Пікірлер: 1 100
@user-rz6in6bz6o
@user-rz6in6bz6o 7 ай бұрын
naanum intra video paththu oru blouse cut panni stich pannirukkon first time perfect ta vanthurukku. thanks so much ka
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you 🙏
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 6 ай бұрын
Really superb a solli kudukireenga, may God bless you ma
@krishnathilagam2231
@krishnathilagam2231 6 ай бұрын
Thank youma God bless you
@esakkiammal5651
@esakkiammal5651 5 ай бұрын
Ithoda stitching video Iruka sis
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
@@esakkiammal5651 kzfaq.info/get/bejne/fNR4msp6lbrIdKs.html
@thebestsrcreations543
@thebestsrcreations543 2 ай бұрын
லட்ச கணக்குல subscriber இருப்பவர்கள் கூட இது போல சொல்லி கொடுக்கவில்லை.. நன்றாக புரிந்தது.. கோடி நன்றி
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
மகிழ்ச்சி 😊
@jinisuresh8865
@jinisuresh8865 Ай бұрын
ரொம்ப அழகான வீடியோ எனக்கு தெளிவாக இருந்தது. பல வீடியோக்கள் பார்த்த பிறகும் தெளிவாக தைக்க தெரியவில்லை. உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு தெளிவாக புரிந்து இருக்கிறது. ரொம்ப நன்றி.
@lakshmilakshmi1027
@lakshmilakshmi1027 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தீங்க நான் இதுவரைக்கும் இந்த மாதிரி பார்த்ததே இல்லை இந்த மாதிரி புரியும்படி சொல்லிக் கொடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி எங்கள மாதிரி யாராவது நல்லா சொல்லிக் கொடுப்பாங்களா அப்படின்னு இருக்குற ஏழைப் பெண்களுக்கு பெண்களுக்கு உங்களுடைய இந்த பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கு. நான் எல்லார்கிட்டயும் கேக்குறது ஒன்னே ஒன்னு தான் உங்க ஊரு உத்தங்களோட வீடியோவை பார்த்தாலே போதும். யாருடைய வீடியோவும் பார்க்காமல் உங்களிடம் பார்த்தாலே சீக்கிரமா வாழ்க்கையில முன்னேறிடலாம் உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
நன்றி 🙏😊
@makeshwarirajalakshmi7038
@makeshwarirajalakshmi7038 3 ай бұрын
Yes
@tamiltamilselvi9348
@tamiltamilselvi9348 6 ай бұрын
நான் 20 வருடங்களுக்கு பின்னால் தைக்க போறேன் முதல் முறை உங்க வீடியோ பார்த்தேன் அப்படியே எங்க டீச்சர் சொல்லிக்கொடுத்த முறை ரொம்ப நன்றி சகோதரி
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
மிக்க நன்றி 🙏
@shenbagavalli7109
@shenbagavalli7109 3 ай бұрын
சூப்பர் சகோதரி.
@cookingwithkolam
@cookingwithkolam 2 ай бұрын
Super madam, தேவையில்லாத பேச்சு எதுவும் இல்லை.. தெளிவான பொறுமையான விளக்கம்.. நான் தைத்து பார்க்க போகிறேன்.. நன்றாக வந்தால் நீங்கள் தான் என் குரு ❤
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
தச்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி 😊
@gramaththuponnu8249
@gramaththuponnu8249 6 ай бұрын
இதுவரைக்கும் நான் பார்ததுலயே எனக்கு நல்ல தெளிவான வீடியோ இதுதான் ..tqqq sis 🙏👌👌👌
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you so much keep support.
@RaniS-ln6lx
@RaniS-ln6lx 3 ай бұрын
சிஸ்டர் நீங்க சொல்றது ரொம்ப தெளிவா எனக்கு புரிஞ்சுச்சு எனக்கு துணி எப்படி மடிக்கிறது அதுதான் தெரியாதுரொம்ப எளிமையா புரியிற மாதிரி சொல்லி கொடுத்தீங்க ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் எனக்கு பிளவுஸ் தைக்க வரும் ஆனா கட்டிங் பண்ண தெரியாது டெய்லரிங் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் எதுலயுமே நான் நினைக்கிற மாதிரி யாரும் எனக்கு விளக்கம் கொடுத்ததே கிடையாது நீங்க எனக்கு ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்திருப்பீங்க ❤❤❤ரொம்ப நன்றி சிஸ்டர்
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@srinivasanchitra9363
@srinivasanchitra9363 5 ай бұрын
Romba அழகா சொல்லி குடுத்து இருக்கிங்க சூப்பர் சிஸ்டர் ❤ தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 4 ай бұрын
நன்றி ங்க teacher மிக்க நன்றி. தெளிவாக பொறுமை யாக சொல்லி குடுத்தது க்கு
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@abisiva-mz5xi
@abisiva-mz5xi 23 күн бұрын
தெளிவான விளக்கம். ❤
@jayalakshmisundarrajan3529
@jayalakshmisundarrajan3529 3 ай бұрын
டீச்சிங் வெரி பெஸ்ட் 🎉🎉🎉🎉🎉
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@santhiyasaravanan9897
@santhiyasaravanan9897 5 ай бұрын
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவா சொல்லி🤩💫 குடுத்தீங்க.. எனக்கு clear aa புரிஞ்சு... ரொம்ப நன்றி அக்கா.. ✨🫂🙏
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊
@user-tl2jb2tc2e
@user-tl2jb2tc2e 4 ай бұрын
.ரோம்போ அழகா தெளிவா சொல்லி கொடுத்தீங்க நன்றி
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@pinkyponnu8752
@pinkyponnu8752 2 ай бұрын
​@@shreejaulagam
@saanvikad
@saanvikad 5 күн бұрын
Patti alavu eduthu cutting panrathu rompa kashtama irunthuchu but now I'm very clear.. thank you so much
@mydeenhassana5313
@mydeenhassana5313 5 ай бұрын
இது வரைக்கும் நா இந்த மாறி தெளிவான வீடியோ பாததில்ல ரொம்ப நல்ல எனக்கு ப்புறிஜிஜி
@KaruppaiyaR-jn9sw
@KaruppaiyaR-jn9sw 2 ай бұрын
Neenga teach pandrathu easy ah understand panna mudiyuthu ungaloda indha video than naan partha first blouse stitching video partha odane tailoring kathuka romba motivate ah irundhuchu mam Naanum enga amma oda blouse ah mark panni cutting and stich pannen mam Amma romba happy Thank you so much mam
@user-js8zb6jw3g
@user-js8zb6jw3g 5 ай бұрын
மிகத்தெளிவாக மற்றும் பொறுமையாக blouse cutting கற்றுக்கொடுத்த சகோதரிக்கு நன்றி ❤❤❤❤❤ ( நிறைய blouse cutting vedio பார்த்து குழப்பத்தில் இருந்தேன் ) இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன்😊😊😊❤
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@makeshwarirajalakshmi7038
@makeshwarirajalakshmi7038 3 ай бұрын
Neenga taikkum videos potunga mom
@Mirra1500
@Mirra1500 Ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா ஈசியா புரியும் படியாக சொல்லி தரீங்க மேம். 👍👍🙏🙏 வாழ்க வளமுடன் ❤❤
@dheenadheena3520
@dheenadheena3520 4 ай бұрын
சூப்பர் அக்கா மிகவும் தெளிவாக சொல்லி தற்றிங்க மிக்க நன்றி ❤
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@user-uw5dr3on8r
@user-uw5dr3on8r 2 ай бұрын
இவ்வாறு தெளிவாக யாரும் சொல்லி தாந்து இல்லை மிக்க நன்றி
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
மகிழ்ச்சியுடன் நன்றி 😊
@megalamegala7241
@megalamegala7241 17 күн бұрын
உண்மையிலேயே சூப்பரா cutting & stitching நல்லா சொல்லி குடுத்திங்க medam 👌👌👌👌💕💕💕
@sureshkasiya5256
@sureshkasiya5256 2 ай бұрын
ரொம்ப தெளிவா சொல்லி குடுத்தீங்க எனக்கு நல்லா புரிஞ்சிது ரொம்ப நன்றி 🙏🙏🙏
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
மகிழ்ச்சியுடன் 😊
@sathiya_alaparaigal
@sathiya_alaparaigal 5 ай бұрын
ரொம்ப பொறுமையா சூப்பரா சொல்லி தந்தீங்க சூப்பர் akka🎉
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you so much keep support 😊
@rajambalasubramanian2555
@rajambalasubramanian2555 6 ай бұрын
Niraya tailoring video parthen anal neenga solli thanthathu pakkathula irunthu solli thantha mathiri irunthuchu tq sis❤
@WasahirSafna-ib3rg
@WasahirSafna-ib3rg 3 ай бұрын
எனக்கும் blouse தைக்கவே தெரியாது அதனால் நிரைய வீடியோஸ் பார்த்தேன் ஒன்னுமே புரியல நல்ல வேலை உங்கள் வீடியோ கண்ணுல பட்டுச்சி நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி ❤❤🎉
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@kokitchentamil8274
@kokitchentamil8274 25 күн бұрын
தெளிவாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நன்றி
@kousarbanu6221
@kousarbanu6221 6 ай бұрын
Unga vedio patha udan interest ah iruku.nan tailoring learn pani 15 years aguthu niyabagam iruku but itha patha inun easy ah iruku
@jayanthijaya91
@jayanthijaya91 3 ай бұрын
Thanks sister class ku ponaa kuda ivlo thelivaa sollithara maatanga arumaiyana vilakkam...tq very much 🙏
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
Thank you 😊
@sugunadevarajan7666
@sugunadevarajan7666 3 ай бұрын
அழகா தெளிவா சொல்லி கொடுத்திங்க சிஸ்டர்.நல்லா புரிஞ்சுது.thank you very much sister❤
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@infantpraveen2361
@infantpraveen2361 5 ай бұрын
ரொம்ப ஈசியாக புரியும் படி சொல்லி தந்தீங்க மேடம்,thanks a lot very kind of you mam
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@MyThangam-xr3kv
@MyThangam-xr3kv 3 ай бұрын
சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் அக்கா நன்றி டவ்ட் இருந்தது இப்ப க்லியராச்சு
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@user-wn5jp5er2u
@user-wn5jp5er2u 5 ай бұрын
Nanum intha video pathu blouse cutting panni stich pannirukka sema super so good sister ..... First time pathu panna unga video nalla. Pannita thanks u sooo much sister
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@RaviContractor
@RaviContractor 21 күн бұрын
2:03 உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சூப்பர் நல்ல புரிது
@Priya0606.
@Priya0606. 7 ай бұрын
Akka na ipotha tailoring kathukittu irruken..avanga soli tharathu kooda konjam purila enaku but neenga romba clear ah soli tharinga..tq so much akka❤️❤️
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
thank you sister keep supporting
@kazeehai5274
@kazeehai5274 5 ай бұрын
unga vedio unmaiyavea rompa esiya supera puriyuthu nga sister.na rompa vedios paathurukkea but enakku puriyuramari sonnathu nenga mattum than Tq so much
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@keerthanask1328
@keerthanask1328 11 күн бұрын
Thanks a lott sis...rmba clear ra solli kuduthinga..❤
@VjVanajaVjYoga
@VjVanajaVjYoga 2 ай бұрын
Super dr❤ hand enaku puriyama iruthuchi best explanation
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
Thank you 😊
@user-ox1pj3ru3o
@user-ox1pj3ru3o 6 ай бұрын
Vera level explanation ❤ thank you so much the one of the best video ❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@brindhasaran1798
@brindhasaran1798 20 күн бұрын
tq akkka na 3 Time tailoring class poita anna epo varaikum enaku stitching mattum therium cutting theriyathu unaga video pathu clear ah puriyuthu tq akka❤❤
@gangaganga9726
@gangaganga9726 19 күн бұрын
Super 👍👍👍👍👍
@doraappu6684
@doraappu6684 3 ай бұрын
வீடியோ தெளிவாகவும் எல்லாருக்கும் புரியும்படியாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏 யார் வீடியோ பார்த்தாலும் ஏதோ ஒரு விஷயம் புரியாத மாதிரி தோணும் ஆனால் இந்த வீடியோவில் எல்லா விஷயங்களும் தெளிவாக புரியும் படியாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@AbinayaP-gg3yr
@AbinayaP-gg3yr 3 ай бұрын
Thanks sister
@KarisJasvanth
@KarisJasvanth 3 ай бұрын
சூப்பர் அக்கா மிகவும் பொறுமையாக நல்லா தெளிவாக சொல்லி வீடியோ போட்டுருக்கீங்க thenk you அக்கா 🙏❤️❤️❤️
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@theresadavid
@theresadavid 24 күн бұрын
Thanks
@theresadavid
@theresadavid 24 күн бұрын
30:10
@user-oi9dd9ru9u
@user-oi9dd9ru9u 6 ай бұрын
Thanks. Sister. Romba naal blouse puriyamale irunthuchi ana unga video paathathum nallave purinchiruchi
@karthikanbu5402
@karthikanbu5402 20 күн бұрын
Na class poran Satha vita intha video super irruku
@janum4769
@janum4769 7 ай бұрын
❤❤❤vara level explanation ❤❤ thank you so much ❤❤100 videos பார்த்திருக்கேன் இது தான் one of the best video ❤❤❤❤❤❤❤❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you sister keep support 😊
@fareethamohideen5011
@fareethamohideen5011 7 ай бұрын
​@@shreejaulagamasd😊😊🎉❤🎉a fr t😢z,😂 by
@srimathikarthi9337
@srimathikarthi9337 7 ай бұрын
அருமையாக புரிந்தது அக்கா 👌மிக்க மழிச்சி 🙏
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@thanapriyak3125
@thanapriyak3125 Ай бұрын
Tqso much for your clear information
@sidhustatus1088
@sidhustatus1088 5 ай бұрын
தெளிவான பதிவு அக்கா மிக்க நன்றி 🎉
@nandhininandy2402
@nandhininandy2402 7 ай бұрын
Very nice mam super explanation pannuga akka
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep support
@user-nr3rg6tr7n
@user-nr3rg6tr7n 6 ай бұрын
Thank you so much sister clear explain blousecutting video ❤
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@selvamgkkarattur8345
@selvamgkkarattur8345 2 ай бұрын
ரொம்ப தெளிவான ப்ளவுஸ் கட்டிங் நன்றி
@hemalatha4466
@hemalatha4466 3 ай бұрын
நீங்க ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீங்க.
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@ameeth8469
@ameeth8469 6 ай бұрын
rumba porumayaga solli koduthinge thank you so much sister.
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thanks😊
@user-qz4ke7wb4w
@user-qz4ke7wb4w 4 ай бұрын
Super theriyathavangalukku kuda theliva purium 🔥🔥🔥
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@Vasanthamani64
@Vasanthamani64 10 күн бұрын
Sis romba thanks thanks enaku suthama blouse thaika theriyadu unga vedio parthu than thaika poren
@suganyathiyagu3137
@suganyathiyagu3137 Ай бұрын
நான் பார்த்ததில் மிகவும் தெளிவான கட்டிங் வீடியோ சூப்பர் மா
@chitrak9145
@chitrak9145 7 ай бұрын
very clear explan akka anku
@kannank8661
@kannank8661 7 ай бұрын
Excellanct❤❤❤mam ur cutting and explain
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@geethageetha8527
@geethageetha8527 7 ай бұрын
Super akka.niraya video paathuten.eanaku purira maari soli thanthuringa.thanks akka.God Bless You.
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep support
@user-wn9bp7uj8k
@user-wn9bp7uj8k 6 ай бұрын
Ethuvaraikkum napartha videola ethuthan pesto video super akka Naeppatha thaikka kathukkure akka supper cleena purinjathu yanakku ❤❤❤❤❤❤❤❤
@basithabasitha4330
@basithabasitha4330 7 ай бұрын
Supper sister
@ManshiKani
@ManshiKani 6 ай бұрын
Vera level explain tq so much sister 💯❤
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@abinayar2109
@abinayar2109 7 ай бұрын
Akka nalla explain pannirukinga enaku neraya confusion irunthuchu blouse but neenga clear ah sollirukinga thanks ka😊
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep suport
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 15 күн бұрын
Akkaaaaaa romba romba nandri ....... Na 1 yra thaikiren avlo mistake varum.... But unga video pathu cut panni stitch panen perfect cutting and stitching ❤❤❤❤❤❤❤❤❤❤tku so much akkka
@sivakumar-py8zq
@sivakumar-py8zq 7 ай бұрын
Nalla solli tharinga mam
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@kathirvelkathirvel4153
@kathirvelkathirvel4153 5 ай бұрын
ரொம்ப.தெளிவாஇருந்திச்சி
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@sulochanas6762
@sulochanas6762 Ай бұрын
Nalla solli kuduthinga sis❤ 😊 easy ah purunjuruchu. Tq🙏
@SugunaVijayarangan-bl4rm
@SugunaVijayarangan-bl4rm Ай бұрын
Super akka, clear ahha purichuthu super
@tharanitharani2434
@tharanitharani2434 6 ай бұрын
Excellent ❤clear explanation 👏 thank you mam
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@user-wc5mb5wu6g
@user-wc5mb5wu6g 7 ай бұрын
Very well detailed and clear explanation.u also taught marking and seam allowance to be left for stitching very nicely.Blouse marking has become easy after seeing ur video.good luck mam
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
thank you so much. keep supporting my channel
@iswaryasundhar7335
@iswaryasundhar7335 3 ай бұрын
Super akka... Unga video pathu nan 2 blouse stich pannitan thanks akka.
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Super all the best. 😊
@KanmaniShofi
@KanmaniShofi Ай бұрын
சூப்பர் சொல்லி கொடுத்து தீங்க ரொம்ப நன்றி
@Kutty_mani649
@Kutty_mani649 3 ай бұрын
Thank you very much all doubts clear pannitika
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@user-nb5xl6hm8b
@user-nb5xl6hm8b 7 ай бұрын
Thank you Sister God bless you ❤
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@raththikaa
@raththikaa Ай бұрын
Clear aa solli irukeenga ... Epdi blouse cut pandrathunu...superb...
@boominathan4404
@boominathan4404 2 ай бұрын
Akka l am divya ninga supera veralevala solli thanthinga rompa nanr😊😊🙏🙏🙏🙏🤗
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
மகிழ்ச்சியுடன் thank you 😊
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 6 ай бұрын
Really superb a solli tarenga, 🎉 may God bless you ma
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank u so much keep support
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 3 ай бұрын
Clear explanation sister👌👌👌 thank u
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@raviseshans3768
@raviseshans3768 14 күн бұрын
100% super mam.Thankyou somuch
@niroshap3671
@niroshap3671 29 күн бұрын
Super mam your blouse cutting perfect super❤
@vinojero1879
@vinojero1879 7 ай бұрын
Clear explanation
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep support 🙏
@deepikavignesh985
@deepikavignesh985 6 ай бұрын
very very clear explanation...............😘
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you keep support
@arockiamerlin3187
@arockiamerlin3187 17 күн бұрын
Super akka thelivaa purichathu
@GirijaGuru-cq8qz
@GirijaGuru-cq8qz 3 ай бұрын
மிக்க நன்றி. தெளிவான சொல்லி தருகிறீர்கள்...
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@user-yg8td6ct3d
@user-yg8td6ct3d 7 ай бұрын
Super akka explanation ❤❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@nithyas8685
@nithyas8685 3 ай бұрын
Super sister I like this video ❤❤
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@preethipriya1780
@preethipriya1780 5 ай бұрын
Romba theliva solli thandhinga. Tq mam😍.
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@rajalingam9504
@rajalingam9504 4 ай бұрын
Cleara solli kuduthurukinga thanks sister
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@user-ni7kw9yl8u
@user-ni7kw9yl8u 7 ай бұрын
Very nice clear explanation akka❤
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support.
@vinothinivinothini404
@vinothinivinothini404 7 ай бұрын
❤wow amazing teaching methods
@sofijulie5993
@sofijulie5993 6 ай бұрын
Very clear video
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you keep support
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 21 күн бұрын
Super super super super super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 thankyou thankyou so much for your teaching and explain❤❤❤❤❤❤❤❤❤
@SubhaShini-ef3rf
@SubhaShini-ef3rf Ай бұрын
Super sister migavum thelivana vilakam idhu varai yarum ippadi theliva sollavillai mikka nandri Siser 🙏
@sivaranjani1495
@sivaranjani1495 7 ай бұрын
Super
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@user-tq9bo6le4w
@user-tq9bo6le4w 7 ай бұрын
Very very nice
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@SellappaS-ty4tp
@SellappaS-ty4tp Ай бұрын
Super mam theliva solliringa thanks
@chennaiburmatamizhan8496
@chennaiburmatamizhan8496 2 ай бұрын
Super class pona kuda enaku ipady soli tarala unga vedio romba clear iruku tq
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
Thamk u 😊
@pavithraanandlifestyle8795
@pavithraanandlifestyle8795 7 ай бұрын
Sister innam niraiya videos podunga blouse cutting and stitching lining and without lining,chudithars,neck designs, maxi( mom and daughter combo). Yevalo cloth material venum nu sollunga sister. notes maathiri kudunga Sisters beginners ku usefull ah irukum..
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Sure. Thank you keep support
@user-uy9ut7xu9s
@user-uy9ut7xu9s 21 күн бұрын
நல்லா புரிஞ்சது நன்றிகள் பல❤
@MannipalliNagesh
@MannipalliNagesh 20 күн бұрын
super mam... perfect cutting ❤❤❤
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
How to cut Normal Blouse in 15 minutes in easy method.
14:14
VR Junction
Рет қаралды 15 М.
10 நிமிடத்தில் Chudidar  Cutting Easy Method
11:39
Sew with Shama -Tamil
Рет қаралды 504 М.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН