Blouse cutting and stitching in தமிழ்

  Рет қаралды 1,368,976

Shreeja ulagam

Shreeja ulagam

8 ай бұрын

hello viewers welcome to shreeja ulagam. #diy #fashion #shots #tamil #easy #blouse
இந்த காணொளியில் ஜாக்கெட் (blouse) அளவெடுத்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. ‪@shreejaulagam‬

Пікірлер: 1 100
@user-rz6in6bz6o
@user-rz6in6bz6o 7 ай бұрын
naanum intra video paththu oru blouse cut panni stich pannirukkon first time perfect ta vanthurukku. thanks so much ka
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you 🙏
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 7 ай бұрын
Really superb a solli kudukireenga, may God bless you ma
@krishnathilagam2231
@krishnathilagam2231 6 ай бұрын
Thank youma God bless you
@esakkiammal5651
@esakkiammal5651 5 ай бұрын
Ithoda stitching video Iruka sis
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
@@esakkiammal5651 kzfaq.info/get/bejne/fNR4msp6lbrIdKs.html
@thebestsrcreations543
@thebestsrcreations543 3 ай бұрын
லட்ச கணக்குல subscriber இருப்பவர்கள் கூட இது போல சொல்லி கொடுக்கவில்லை.. நன்றாக புரிந்தது.. கோடி நன்றி
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
மகிழ்ச்சி 😊
@lakshmilakshmi1027
@lakshmilakshmi1027 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தீங்க நான் இதுவரைக்கும் இந்த மாதிரி பார்த்ததே இல்லை இந்த மாதிரி புரியும்படி சொல்லிக் கொடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி எங்கள மாதிரி யாராவது நல்லா சொல்லிக் கொடுப்பாங்களா அப்படின்னு இருக்குற ஏழைப் பெண்களுக்கு பெண்களுக்கு உங்களுடைய இந்த பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கு. நான் எல்லார்கிட்டயும் கேக்குறது ஒன்னே ஒன்னு தான் உங்க ஊரு உத்தங்களோட வீடியோவை பார்த்தாலே போதும். யாருடைய வீடியோவும் பார்க்காமல் உங்களிடம் பார்த்தாலே சீக்கிரமா வாழ்க்கையில முன்னேறிடலாம் உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
நன்றி 🙏😊
@makeshwarirajalakshmi7038
@makeshwarirajalakshmi7038 4 ай бұрын
Yes
@KalaiselviY-qu5ot
@KalaiselviY-qu5ot 7 күн бұрын
Super akka
@WasahirSafna-ib3rg
@WasahirSafna-ib3rg 3 ай бұрын
எனக்கும் blouse தைக்கவே தெரியாது அதனால் நிரைய வீடியோஸ் பார்த்தேன் ஒன்னுமே புரியல நல்ல வேலை உங்கள் வீடியோ கண்ணுல பட்டுச்சி நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி ❤❤🎉
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@jinisuresh8865
@jinisuresh8865 Ай бұрын
ரொம்ப அழகான வீடியோ எனக்கு தெளிவாக இருந்தது. பல வீடியோக்கள் பார்த்த பிறகும் தெளிவாக தைக்க தெரியவில்லை. உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு தெளிவாக புரிந்து இருக்கிறது. ரொம்ப நன்றி.
@tamiltamilselvi9348
@tamiltamilselvi9348 7 ай бұрын
நான் 20 வருடங்களுக்கு பின்னால் தைக்க போறேன் முதல் முறை உங்க வீடியோ பார்த்தேன் அப்படியே எங்க டீச்சர் சொல்லிக்கொடுத்த முறை ரொம்ப நன்றி சகோதரி
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
மிக்க நன்றி 🙏
@shenbagavalli7109
@shenbagavalli7109 3 ай бұрын
சூப்பர் சகோதரி.
@cookingwithkolam
@cookingwithkolam 3 ай бұрын
Super madam, தேவையில்லாத பேச்சு எதுவும் இல்லை.. தெளிவான பொறுமையான விளக்கம்.. நான் தைத்து பார்க்க போகிறேன்.. நன்றாக வந்தால் நீங்கள் தான் என் குரு ❤
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
தச்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி 😊
@vennila9250
@vennila9250 8 күн бұрын
சூப்பர் அக்கா தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் 🙏🙏🙏
@gramaththuponnu8249
@gramaththuponnu8249 7 ай бұрын
இதுவரைக்கும் நான் பார்ததுலயே எனக்கு நல்ல தெளிவான வீடியோ இதுதான் ..tqqq sis 🙏👌👌👌
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support.
@srinivasanchitra9363
@srinivasanchitra9363 6 ай бұрын
Romba அழகா சொல்லி குடுத்து இருக்கிங்க சூப்பர் சிஸ்டர் ❤ தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
@megalahappy8352
@megalahappy8352 12 күн бұрын
Na ippa tha unga video 1st time pakura romba use full ah irundhuchu romba thanks sister 😍
@RaniS-ln6lx
@RaniS-ln6lx 4 ай бұрын
சிஸ்டர் நீங்க சொல்றது ரொம்ப தெளிவா எனக்கு புரிஞ்சுச்சு எனக்கு துணி எப்படி மடிக்கிறது அதுதான் தெரியாதுரொம்ப எளிமையா புரியிற மாதிரி சொல்லி கொடுத்தீங்க ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் எனக்கு பிளவுஸ் தைக்க வரும் ஆனா கட்டிங் பண்ண தெரியாது டெய்லரிங் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் எதுலயுமே நான் நினைக்கிற மாதிரி யாரும் எனக்கு விளக்கம் கொடுத்ததே கிடையாது நீங்க எனக்கு ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்திருப்பீங்க ❤❤❤ரொம்ப நன்றி சிஸ்டர்
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
நன்றி 😊
@Mirra1500
@Mirra1500 2 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா ஈசியா புரியும் படியாக சொல்லி தரீங்க மேம். 👍👍🙏🙏 வாழ்க வளமுடன் ❤❤
@KaruppaiyaR-jn9sw
@KaruppaiyaR-jn9sw 2 ай бұрын
Neenga teach pandrathu easy ah understand panna mudiyuthu ungaloda indha video than naan partha first blouse stitching video partha odane tailoring kathuka romba motivate ah irundhuchu mam Naanum enga amma oda blouse ah mark panni cutting and stich pannen mam Amma romba happy Thank you so much mam
@sujatharaui2372
@sujatharaui2372 5 күн бұрын
நன்றி அக்கா மிகவும் தெளிவாக சொல்லியிருந்தீர்கள்.நிறைய பயனுள்ளதாக அமைந்துள்ளது
@rajambalasubramanian2555
@rajambalasubramanian2555 6 ай бұрын
Niraya tailoring video parthen anal neenga solli thanthathu pakkathula irunthu solli thantha mathiri irunthuchu tq sis❤
@kokitchentamil8274
@kokitchentamil8274 Ай бұрын
தெளிவாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நன்றி
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 5 ай бұрын
நன்றி ங்க teacher மிக்க நன்றி. தெளிவாக பொறுமை யாக சொல்லி குடுத்தது க்கு
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@user-js8zb6jw3g
@user-js8zb6jw3g 5 ай бұрын
மிகத்தெளிவாக மற்றும் பொறுமையாக blouse cutting கற்றுக்கொடுத்த சகோதரிக்கு நன்றி ❤❤❤❤❤ ( நிறைய blouse cutting vedio பார்த்து குழப்பத்தில் இருந்தேன் ) இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன்😊😊😊❤
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@makeshwarirajalakshmi7038
@makeshwarirajalakshmi7038 4 ай бұрын
Neenga taikkum videos potunga mom
@azzesakilancraft1467
@azzesakilancraft1467 5 күн бұрын
அருமையாக சொல்லுக்கொடுத்தீர்கள் மிக்க நன்றி தங்கச்சிமா
@saanvikad
@saanvikad 19 күн бұрын
Patti alavu eduthu cutting panrathu rompa kashtama irunthuchu but now I'm very clear.. thank you so much
@jayanthijaya91
@jayanthijaya91 3 ай бұрын
Thanks sister class ku ponaa kuda ivlo thelivaa sollithara maatanga arumaiyana vilakkam...tq very much 🙏
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@janum4769
@janum4769 8 ай бұрын
❤❤❤vara level explanation ❤❤ thank you so much ❤❤100 videos பார்த்திருக்கேன் இது தான் one of the best video ❤❤❤❤❤❤❤❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 8 ай бұрын
Thank you sister keep support 😊
@fareethamohideen5011
@fareethamohideen5011 7 ай бұрын
​@@shreejaulagamasd😊😊🎉❤🎉a fr t😢z,😂 by
@santhiyasaravanan9897
@santhiyasaravanan9897 5 ай бұрын
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவா சொல்லி🤩💫 குடுத்தீங்க.. எனக்கு clear aa புரிஞ்சு... ரொம்ப நன்றி அக்கா.. ✨🫂🙏
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊
@sureshkasiya5256
@sureshkasiya5256 3 ай бұрын
ரொம்ப தெளிவா சொல்லி குடுத்தீங்க எனக்கு நல்லா புரிஞ்சிது ரொம்ப நன்றி 🙏🙏🙏
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
மகிழ்ச்சியுடன் 😊
@user-tl2jb2tc2e
@user-tl2jb2tc2e 5 ай бұрын
.ரோம்போ அழகா தெளிவா சொல்லி கொடுத்தீங்க நன்றி
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@pinkyponnu8752
@pinkyponnu8752 3 ай бұрын
​@@shreejaulagam
@user-wn5jp5er2u
@user-wn5jp5er2u 5 ай бұрын
Nanum intha video pathu blouse cutting panni stich pannirukka sema super so good sister ..... First time pathu panna unga video nalla. Pannita thanks u sooo much sister
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@dheenadheena3520
@dheenadheena3520 5 ай бұрын
சூப்பர் அக்கா மிகவும் தெளிவாக சொல்லி தற்றிங்க மிக்க நன்றி ❤
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@MahiSasi-u2o
@MahiSasi-u2o Күн бұрын
தெளிவான செய்முறை விளக்கம் அருமை நன்றி sister
@user-uw5dr3on8r
@user-uw5dr3on8r 2 ай бұрын
இவ்வாறு தெளிவாக யாரும் சொல்லி தாந்து இல்லை மிக்க நன்றி
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
மகிழ்ச்சியுடன் நன்றி 😊
@mydeenhassana5313
@mydeenhassana5313 6 ай бұрын
இது வரைக்கும் நா இந்த மாறி தெளிவான வீடியோ பாததில்ல ரொம்ப நல்ல எனக்கு ப்புறிஜிஜி
@doraappu6684
@doraappu6684 4 ай бұрын
வீடியோ தெளிவாகவும் எல்லாருக்கும் புரியும்படியாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏 யார் வீடியோ பார்த்தாலும் ஏதோ ஒரு விஷயம் புரியாத மாதிரி தோணும் ஆனால் இந்த வீடியோவில் எல்லா விஷயங்களும் தெளிவாக புரியும் படியாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
நன்றி 😊
@AbinayaP-gg3yr
@AbinayaP-gg3yr 3 ай бұрын
Thanks sister
@abisiva-mz5xi
@abisiva-mz5xi Ай бұрын
தெளிவான விளக்கம். ❤
@megalamegala7241
@megalamegala7241 Ай бұрын
உண்மையிலேயே சூப்பரா cutting & stitching நல்லா சொல்லி குடுத்திங்க medam 👌👌👌👌💕💕💕
@user-ox1pj3ru3o
@user-ox1pj3ru3o 6 ай бұрын
Vera level explanation ❤ thank you so much the one of the best video ❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you keep support 😊
@infantpraveen2361
@infantpraveen2361 5 ай бұрын
ரொம்ப ஈசியாக புரியும் படி சொல்லி தந்தீங்க மேடம்,thanks a lot very kind of you mam
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@user-oi9dd9ru9u
@user-oi9dd9ru9u 7 ай бұрын
Thanks. Sister. Romba naal blouse puriyamale irunthuchi ana unga video paathathum nallave purinchiruchi
@sugunadevarajan7666
@sugunadevarajan7666 3 ай бұрын
அழகா தெளிவா சொல்லி கொடுத்திங்க சிஸ்டர்.நல்லா புரிஞ்சுது.thank you very much sister❤
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@kousarbanu6221
@kousarbanu6221 6 ай бұрын
Unga vedio patha udan interest ah iruku.nan tailoring learn pani 15 years aguthu niyabagam iruku but itha patha inun easy ah iruku
@IniyanSagusk
@IniyanSagusk 3 ай бұрын
Super akka thank you so much more videos again and again but your video is very video
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
Thank you 😊
@keerthanask1328
@keerthanask1328 25 күн бұрын
Thanks a lott sis...rmba clear ra solli kuduthinga..❤
@Priya0606.
@Priya0606. 8 ай бұрын
Akka na ipotha tailoring kathukittu irruken..avanga soli tharathu kooda konjam purila enaku but neenga romba clear ah soli tharinga..tq so much akka❤️❤️
@shreejaulagam
@shreejaulagam 8 ай бұрын
thank you sister keep supporting
@kazeehai5274
@kazeehai5274 5 ай бұрын
unga vedio unmaiyavea rompa esiya supera puriyuthu nga sister.na rompa vedios paathurukkea but enakku puriyuramari sonnathu nenga mattum than Tq so much
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you keep support 😊
@user-ms9fr9ut9p
@user-ms9fr9ut9p 12 күн бұрын
Very nice sister theliva solli kuduthu irukiga thankyou sister
@Vasanthamani64
@Vasanthamani64 24 күн бұрын
Sis romba thanks thanks enaku suthama blouse thaika theriyadu unga vedio parthu than thaika poren
@MyThangam-xr3kv
@MyThangam-xr3kv 4 ай бұрын
சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் அக்கா நன்றி டவ்ட் இருந்தது இப்ப க்லியராச்சு
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
நன்றி 😊
@sathiya_alaparaigal
@sathiya_alaparaigal 5 ай бұрын
ரொம்ப பொறுமையா சூப்பரா சொல்லி தந்தீங்க சூப்பர் akka🎉
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you so much keep support 😊
@malaisamysamy473
@malaisamysamy473 27 күн бұрын
Super ah explain panirukika na try pana poran stitch panitu solran thanks for your vidio
@user-rv7hz8tz3w
@user-rv7hz8tz3w 4 күн бұрын
Nanum neraya videos pathen front partla nerya kelvi yenaku bt yendha video laum adhuku bathile ila ana unga video la yenaku irundha dovt yelame clear so thank you so much sister
@ameeth8469
@ameeth8469 7 ай бұрын
rumba porumayaga solli koduthinge thank you so much sister.
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thanks😊
@sidhustatus1088
@sidhustatus1088 6 ай бұрын
தெளிவான பதிவு அக்கா மிக்க நன்றி 🎉
@thenmozhi4623
@thenmozhi4623 11 күн бұрын
Nice akka tailaring classlakuta evvalavu theliva solli tharamattanga super akka
@KarisJasvanth
@KarisJasvanth 4 ай бұрын
சூப்பர் அக்கா மிகவும் பொறுமையாக நல்லா தெளிவாக சொல்லி வீடியோ போட்டுருக்கீங்க thenk you அக்கா 🙏❤️❤️❤️
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
நன்றி 😊
@theresadavid
@theresadavid Ай бұрын
Thanks
@theresadavid
@theresadavid Ай бұрын
30:10
@VjVanajaVjYoga
@VjVanajaVjYoga 2 ай бұрын
Super dr❤ hand enaku puriyama iruthuchi best explanation
@shreejaulagam
@shreejaulagam 2 ай бұрын
Thank you 😊
@muthulakshmi3787
@muthulakshmi3787 22 күн бұрын
Super nalla porumaiyaga puriyura mathri solli kudukiringa
@brindhasaran1798
@brindhasaran1798 Ай бұрын
tq akkka na 3 Time tailoring class poita anna epo varaikum enaku stitching mattum therium cutting theriyathu unaga video pathu clear ah puriyuthu tq akka❤❤
@srimathikarthi9337
@srimathikarthi9337 7 ай бұрын
அருமையாக புரிந்தது அக்கா 👌மிக்க மழிச்சி 🙏
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@sumathimohanraj6472
@sumathimohanraj6472 4 күн бұрын
Very good explain❤
@raththikaa
@raththikaa Ай бұрын
Clear aa solli irukeenga ... Epdi blouse cut pandrathunu...superb...
@KanmaniShofi
@KanmaniShofi 2 ай бұрын
சூப்பர் சொல்லி கொடுத்து தீங்க ரொம்ப நன்றி
@user-nr3rg6tr7n
@user-nr3rg6tr7n 6 ай бұрын
Thank you so much sister clear explain blousecutting video ❤
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you keep support 😊
@user-qz4ke7wb4w
@user-qz4ke7wb4w 4 ай бұрын
Super theriyathavangalukku kuda theliva purium 🔥🔥🔥
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@liveinthelife759
@liveinthelife759 19 күн бұрын
Best video akka full details ah sollirukinga
@suganyathiyagu3137
@suganyathiyagu3137 2 ай бұрын
நான் பார்த்ததில் மிகவும் தெளிவான கட்டிங் வீடியோ சூப்பர் மா
@user-wc5mb5wu6g
@user-wc5mb5wu6g 8 ай бұрын
Very well detailed and clear explanation.u also taught marking and seam allowance to be left for stitching very nicely.Blouse marking has become easy after seeing ur video.good luck mam
@shreejaulagam
@shreejaulagam 8 ай бұрын
thank you so much. keep supporting my channel
@ManshiKani
@ManshiKani 6 ай бұрын
Vera level explain tq so much sister 💯❤
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you keep support 😊
@geethageetha8527
@geethageetha8527 7 ай бұрын
Super akka.niraya video paathuten.eanaku purira maari soli thanthuringa.thanks akka.God Bless You.
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep support
@selvamgkkarattur8345
@selvamgkkarattur8345 2 ай бұрын
ரொம்ப தெளிவான ப்ளவுஸ் கட்டிங் நன்றி
@kannank8661
@kannank8661 7 ай бұрын
Excellanct❤❤❤mam ur cutting and explain
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@sivakumar-py8zq
@sivakumar-py8zq 8 ай бұрын
Nalla solli tharinga mam
@shreejaulagam
@shreejaulagam 8 ай бұрын
Thank you so much keep support
@SellappaS-ty4tp
@SellappaS-ty4tp Ай бұрын
Super mam theliva solliringa thanks
@SasiKumar-g6f
@SasiKumar-g6f 27 күн бұрын
Good akka nalla purithu
@chitrak9145
@chitrak9145 7 ай бұрын
very clear explan akka anku
@nandhininandy2402
@nandhininandy2402 8 ай бұрын
Very nice mam super explanation pannuga akka
@shreejaulagam
@shreejaulagam 8 ай бұрын
Thank you keep support
@rethuslifestyle
@rethuslifestyle 13 сағат бұрын
Super ah solli tharinga akka thanks sis
@SubhaShini-ef3rf
@SubhaShini-ef3rf Ай бұрын
Super sister migavum thelivana vilakam idhu varai yarum ippadi theliva sollavillai mikka nandri Siser 🙏
@tharanitharani2434
@tharanitharani2434 6 ай бұрын
Excellent ❤clear explanation 👏 thank you mam
@shreejaulagam
@shreejaulagam 6 ай бұрын
Thank you keep support 😊
@user-nb5xl6hm8b
@user-nb5xl6hm8b 7 ай бұрын
Thank you Sister God bless you ❤
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@pavithrapavithra1046
@pavithrapavithra1046 2 ай бұрын
Mam vera level ah explain panninga nanum naraya video check panna enaku puriyala but ninga straight ah class poitu kathukana eapdi solitharuvangalo athe mathiri clear ah solli thanthurkinga ❤ thankyou so much mam❤❤. Yarume unga level ku solli tharala KZfaq la 💯 clear ah irunthuthu unga explanation 😊 na class poganumenu romba feel panna but v2la easy ya kathukitan ungalala thanks a lot mam❤❤❤❤ ... Na intha video ah en beginner friends ku suggest pannuvan na unga channel ah subscribe panran 😊❤❤ once again thankyou so so much mam❤
@GirijaGuru-cq8qz
@GirijaGuru-cq8qz 3 ай бұрын
மிக்க நன்றி. தெளிவான சொல்லி தருகிறீர்கள்...
@shreejaulagam
@shreejaulagam 3 ай бұрын
நன்றி 😊
@Kutty_mani649
@Kutty_mani649 4 ай бұрын
Thank you very much all doubts clear pannitika
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 7 ай бұрын
Really superb a solli tarenga, 🎉 may God bless you ma
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank u so much keep support
@user-qe4ix8hz2f
@user-qe4ix8hz2f 2 ай бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 29 күн бұрын
Akkaaaaaa romba romba nandri ....... Na 1 yra thaikiren avlo mistake varum.... But unga video pathu cut panni stitch panen perfect cutting and stitching ❤❤❤❤❤❤❤❤❤❤tku so much akkka
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 4 ай бұрын
Clear explanation sister👌👌👌 thank u
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Thank you 😊
@user-yg8td6ct3d
@user-yg8td6ct3d 7 ай бұрын
Super akka explanation ❤❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you so much keep support
@mageswarivardharajan
@mageswarivardharajan 2 күн бұрын
நீங்க ஜாக்கெட் கட்டிங் வீடியோ பார்த்தேன் நன்றாக பொருமையா சோல்லிதந்தாய். மிக்க நன்றி. மா. 42இன்ஞ்பிளவுஸ்கட்டிங்போடவும்.30வருடத்திர்க்குமுன்தைத்தேன்.அளவுமரந்துவிட்டேன்.
@iswaryasundhar7335
@iswaryasundhar7335 4 ай бұрын
Super akka... Unga video pathu nan 2 blouse stich pannitan thanks akka.
@shreejaulagam
@shreejaulagam 4 ай бұрын
Super all the best. 😊
@deepikavignesh985
@deepikavignesh985 7 ай бұрын
very very clear explanation...............😘
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep support
@basithabasitha4330
@basithabasitha4330 7 ай бұрын
Supper sister
@kausalya1239
@kausalya1239 2 ай бұрын
Romba niruthi nithanama solli thantha sister ku nandri thanks 🙏
@abinayar2109
@abinayar2109 7 ай бұрын
Akka nalla explain pannirukinga enaku neraya confusion irunthuchu blouse but neenga clear ah sollirukinga thanks ka😊
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep suport
@vinojero1879
@vinojero1879 7 ай бұрын
Clear explanation
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank you keep support 🙏
@kathirvelkathirvel4153
@kathirvelkathirvel4153 5 ай бұрын
ரொம்ப.தெளிவாஇருந்திச்சி
@shreejaulagam
@shreejaulagam 5 ай бұрын
Thank you 😊
@jeyareginachristibai7627
@jeyareginachristibai7627 Ай бұрын
Fantastic ma.... Step by step.... அடிச்சிக்க முடியாது....
@KrithikaSk-cq1tk
@KrithikaSk-cq1tk 2 ай бұрын
Clear ra Explain panniga Akka Tq 😊 Step by Step Guide pandriga super akka ❤tq so much ❤
@pavithraanandlifestyle8795
@pavithraanandlifestyle8795 7 ай бұрын
Sister innam niraiya videos podunga blouse cutting and stitching lining and without lining,chudithars,neck designs, maxi( mom and daughter combo). Yevalo cloth material venum nu sollunga sister. notes maathiri kudunga Sisters beginners ku usefull ah irukum..
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Sure. Thank you keep support
@esthergomez3629
@esthergomez3629 7 ай бұрын
Well done you have explained so solely and very clealy.I like your way of doing.easy to follow. Thank tou.
@shreejaulagam
@shreejaulagam 7 ай бұрын
Thank yo so much keep support
@user-cw2kz4cj6l
@user-cw2kz4cj6l Ай бұрын
Akka supper romba theliva sollikkudukkiriga 😍💞💕
@Nature5816-tl9eo
@Nature5816-tl9eo 2 ай бұрын
Ciear explanation sister tq so much sis pattu pavadai pleats epdi edukkurathunnu solli kodunga sis❤
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Redefining Power: Women Leading Change | Tamizhaga Pengal Iyakkam
25:46
Tamizhaga Pengal Iyakkam
Рет қаралды 1,2 М.
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
1st Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro
53:37
Tailor Bro
Рет қаралды 226 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН