No video

Blue Sattai மாறன் பணம் கேட்பது ? T.Siva (Amma Creations) Interview | Charlie Chaplin 2 Review Issue

  Рет қаралды 229,598

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#BlueSattai #CharlieChapli2
Charlie Chaplin 2, directed by Shakthi Chidambaram is one among the films that released last week. The Prabhu Deva starrer was heavily bashed by Blue Sattai Maran, who is one among the popular reviewers on KZfaq. The review has already received over 1 Million views on KZfaq.
Meanwhile, Charlin Chaplin 2's director and producer T Siva has lodged a complaint against Blue Sattai Maran. According to a report, the makers of the film have mentioned that Blue Sattai Maran had approached them for money to promote their film but since they didn't do that, he decided to go ahead with a bad review for the film. The report also reveals that the makers of the film have now asked to block the KZfaq channel of Blue Sattai Maran.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel

Пікірлер: 835
@marsalanandharaj1427
@marsalanandharaj1427 5 жыл бұрын
தண்டமான படத்தை தரமான படம் என்று விமர்சனம் செய்து நாங்கள் திரையரங்கு சென்று வெறுத்து போய்விட்டது. மாறன் வந்தபிறகு தெளிவான படத்தை தேர்ந்தெடுத்து செல்கிறோம். மாறனுக்கு எனது ஆதரவு உண்டு
@m.shyamganeesh7421
@m.shyamganeesh7421 5 жыл бұрын
Athu seri avan update aagama epdi Ellam therinjamari whatsapp pathi olarulan ?
@marsalanandharaj1427
@marsalanandharaj1427 5 жыл бұрын
what you mean update? pls explain
@sivaneshbalan898
@sivaneshbalan898 5 жыл бұрын
@@marsalanandharaj1427 Bro antha padathula prabhudeva whatsapp messaga night message anupi kalaila messaga theriyama anupitomnu therinju heroine phonea edhuthu atha delete panna papparu....atha maran oru whatsapp messaga theriyama anupitomna atha nammale delete pannalame apadinu solli padam eduthavangala thittuvaru...ana whatsapp messaga one hour kullara delete for everyone kudhutha than delete agum...idha therinjikama avaru pattuku padam eduthavangala thitturadhu thappu illaya
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
@@m.shyamganeesh7421 இந்த படமே ஒரு உளறல்தான் உளறலுக்கு உளறல் சரியாப்போச்சு.
@janakiramtn1870
@janakiramtn1870 5 жыл бұрын
It is worst film. I saw the film Maran is 100 % correct.
@elavarasanelavarasan4223
@elavarasanelavarasan4223 5 жыл бұрын
janakiram t n 100% fradu maran
@ashwinravichandran4629
@ashwinravichandran4629 5 жыл бұрын
Blue sattai fraud Dr. Janakiram Sir
@rockee16
@rockee16 5 жыл бұрын
🗣️......antha maran oru aalunu avanuku support vera thu🗣️...mela paathu thupiiko
@TheSpaceEdge
@TheSpaceEdge 5 жыл бұрын
Padam nalla illama erukkalam but maran padathai vimarsanam pannum vitham seri illai..romba kevalama pesuran.ella padathilum ethavathu kurai solluran
@suriyarajrpn5888
@suriyarajrpn5888 5 жыл бұрын
Bro nalla padam ithukuda negative comments than bro
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 5 жыл бұрын
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி பழமொழி
@targetpoint3607
@targetpoint3607 5 жыл бұрын
பல படங்களை பாராட்டியும் இருக்கிறார், குடும்பத்தோடு அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அப்போது அவருக்கு பாராட்டுவிழா எடுத்து விருதா கொடுத்தீர்கள் ?
@shaheedafridi5955
@shaheedafridi5955 5 жыл бұрын
TARGET POINT Pala padamaa?😂😂😂
@amarNath-lt8ro
@amarNath-lt8ro 5 жыл бұрын
Super
@senthilnathan1996
@senthilnathan1996 5 жыл бұрын
Ohh kavalama pesurathu oru thavarum illayaa??
@minigold2806
@minigold2806 5 жыл бұрын
Irumbu therai 👍
@veryrarecctvfootages6971
@veryrarecctvfootages6971 5 жыл бұрын
டைரக்டர் பத்தி ப்ளூ சட்டை சொல்லும் விமர்சனம் மிகவும் அருவருப்பு நடிகை என்றல் லூசு மாதிரி இருக்கும் ,ஹீரோ பத்தி மிகவும் அவமரியாதை பேச்சு , காமெடி என்றல் பெயரில் வக்கிரம் கலந்த பேச்சு ,நம்மை நம் அப்பா அம்மா குறை சொன்னாலே நமக்கு கோபம் வரும் அப்போ கருத்துசுதந்திரம் எல்லாம் மறந்து போகும் ,கருத்துசுதந்திரம் ஒரு அளவுதான் பத்து லட்சம் பேரு பார்க்கும் உங்க வீடியோ நடிகை என்றல் லூசு சொல்லுறாரு கபாலி படத்துல ரஜினி என்ன சொன்னாரு ,ரோபோ 2.௦ என்ன சொன்னாரு cheap mind person in one word
@JA-hr2gp
@JA-hr2gp 5 жыл бұрын
புளூ சட்டை சூப்பர் தல. பணம் கேக்கிறார் என்பது பொய்.
@RamaKrishna-gg7zu
@RamaKrishna-gg7zu 5 жыл бұрын
Naanga consumer court la case podalama....150 - 200 kuduthu....worst movie pathutu.....mana olachal ku aal aana nu case podalam....nastaeedu kudupiya....muditu poyya
@sumithaangel4729
@sumithaangel4729 5 жыл бұрын
Ha ha
@adityabaskar2743
@adityabaskar2743 5 жыл бұрын
Appo vivegam padam flop ajith wasting sonnarey adhu othukireengala
@snakebabu3024
@snakebabu3024 5 жыл бұрын
@@adityabaskar2743 sarkar movie super nu sonare... republic day ku movie suntv le potan blade na blade mokka blade...it was like a child play....appo Padam mokka thaane...
@studyminds5372
@studyminds5372 5 жыл бұрын
😹😹😹
@bnapilo
@bnapilo 5 жыл бұрын
@@snakebabu3024 correct bro
@guru7149
@guru7149 5 жыл бұрын
படத்தை ஒழுங்கா எடுத்த ஒழுங்கான விமர்ச்சனம் வரும் .
@pasupathyyan1366
@pasupathyyan1366 5 жыл бұрын
Dei guru antha thevidiya payan un thalaivan super star padatha petta yayum kevalamana review kuduthan apo enna petta mokaiyava pochi? Super hit ayiduchu ipa enna solra antha thevidiya payan pathi
@TheSpaceEdge
@TheSpaceEdge 5 жыл бұрын
Guru rasini fan😠
@guru7149
@guru7149 5 жыл бұрын
@@pasupathyyan1366 கபாலி காலா இந்த படத்துக்கு விமர்ச்சனம் செய்யும் போது தலைவரை மிக தரை குறைவா பேசும் போது ஏன் இவர்கள் அமைதி காத்தனர் ,இப்போ இவருக்கு பிரச்சனை என்றால் நான் ஏன் குரல் கொடுக்க வேண்டும் .
@anbumanickam3663
@anbumanickam3663 5 жыл бұрын
நல்லா படம் எடுத்தா அவன் ஏன் விமர்சனம் பன்னுகிராங்க
@uv1297
@uv1297 5 жыл бұрын
உன்னுடைய படத்தை பார்த்தவனெல்லாம் உன் மேல் கேஸ் போடணும்.
@syedmohideen4951
@syedmohideen4951 5 жыл бұрын
புளு சட்டை மாறன் கிட்ட நீ போன் பன்னி பேசினில்ல. அப்பதான அவரு பணம் கேட்டாருன்னு சொல்லுர. அந்த ஆடியோவ போட வேண்டியது தான.
@gutsyguyz1.057
@gutsyguyz1.057 5 жыл бұрын
Correct
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 5 жыл бұрын
Super question bro
@karthickradhakrishnan6471
@karthickradhakrishnan6471 4 жыл бұрын
சந்தேகப்பிராணி செமு factu factu
@039rajith
@039rajith 5 жыл бұрын
Blue sattai maaran zindabad , we are there to support you
@Jagan005
@Jagan005 5 жыл бұрын
Maran is 100% true. படமா எடுத்துருக்க...
@i2e532
@i2e532 5 жыл бұрын
ivaru 100 padam eduthutaru vandutaru pesarathuku .
@vrajendran99
@vrajendran99 5 жыл бұрын
@@i2e532 Bg ப
@Jagan005
@Jagan005 5 жыл бұрын
@@i2e532 😂😂 padam edukanum nu avasiyam illa pa. Atha movie kasu kuduthu paatha pothum. Naa paathen atha pathi pesuven, thettuven.
@sivaneshbalan898
@sivaneshbalan898 5 жыл бұрын
Bro antha padathula prabhudeva whatsapp messaga night message anupi kalaila messaga theriyama anupitomnu therinju heroine phonea edhuthu atha delete panna papparu....atha maran oru whatsapp messaga theriyama anupitomna atha nammale delete pannalame apadinu solli padam eduthavangala thittuvaru...ana whatsapp messaga one hour kullara delete for everyone kudhutha than delete agum...idha therinjikama avaru pattuku padam eduthavangala thitturadhu thappu illaya
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 4 жыл бұрын
💯
@sureshsubramanian6890
@sureshsubramanian6890 5 жыл бұрын
காசு கொடுத்து பார்த்து தான் யா விமர்சனம் பண்றோம் நீ என்னமோ சும்மா இலவசமாக காட்ற மாதிரி சின் போடுற 50 ரூபாய்க்கு டிக்கெட் கொடு எல்லா தியேட்டர்க்கு அப்போ நீ சொல்றத கேட்கலாம் இதுக்கு வக்கு இல்லா.....
@itsmesanjay9297
@itsmesanjay9297 5 жыл бұрын
cinema,media pathi oru mairum theriyama comment poda vendiyadhu...!!!reviewers ,media alungaluku ellam producer side la release ku munnadi press show potu katuvanga...freeya...vimarsanam panravanlam adhula dhan padam papanunga...idhelam visarichitu vandhu pesuya...
@sureshsubramanian6890
@sureshsubramanian6890 5 жыл бұрын
@@itsmesanjay9297 naga media alunga illa bro so naga kasu koduthutha pakarom....Oru movie ku pona 200 rs aguthu so review pathutu porom.... Tickets rate kami pana soluga papom athuku ivangaluku thuppu illa....
@m.shyamganeesh7421
@m.shyamganeesh7421 5 жыл бұрын
En unnala 120 rooba koduthu paka mudiyatha ?
@sureshsubramanian6890
@sureshsubramanian6890 5 жыл бұрын
@@m.shyamganeesh7421 ithu mari kuppa padathuku ellam not worth bro
@kk_land4403
@kk_land4403 5 жыл бұрын
மாறன் தமிழ் சினிமாவுக்கான மாற்றம்...
@targetpoint3607
@targetpoint3607 5 жыл бұрын
மாறனை வைத்து உன் படத்த ஓட்ட பாக்குர ......... வாய்ப்பு இல்ல ராசா வாய்ப்பு இல்ல, ரீலு அருந்துடும்.....
@MrRaviraj25
@MrRaviraj25 5 жыл бұрын
Well said bro ...this is also one Kind of promoting the film ..film semma mokkai athan promote pananum adhuku engha thalaivar name ah use panranga ..goiyyalaa engha thala evalavu gethu parthiya..
@nik261190
@nik261190 5 жыл бұрын
Athe Athe
@Arnoldmani
@Arnoldmani 4 жыл бұрын
@@MrRaviraj25 ama
@PanneerSelvam-vr2od
@PanneerSelvam-vr2od 5 жыл бұрын
முதல்ல நீங்க நல்ல படம்மா எடுங்க அப்பரம் பாருங்க எங்க மாறன் அண்ணனோட ரிவிவ்வ உதாரணமா சொல்லனும்னா 8தோட்டாக்கள் 96 பரியேரும் பெருமாள் இந்த படத்தோட ரிவிவ் எல்லாம் போய் பாருங்க அப்ப தேரியும்
@sundaramr6844
@sundaramr6844 5 жыл бұрын
ராட்சசன் reviewஅ முதல்ல நீ போய் பாரப்பா!! அவரு என்ன சொல்லிருக்காருன்னு
@vikneshtk
@vikneshtk 5 жыл бұрын
@@sundaramr6844 ராடசசன் படத்த தப்பா தான் சொன்னார். ஆனாலும் படம் நல்லா ஓடுச்சு... நல்ல படம் எடுத்தால் எந்த சட்டையாலும் ஒன்னும் பன்ன முடியாது.
@darlingnivi8651
@darlingnivi8651 5 жыл бұрын
@@vikneshtk point bro
@ManojKumar-mp5ur
@ManojKumar-mp5ur 5 жыл бұрын
Any blue sattai fans 💙
@TheSpaceEdge
@TheSpaceEdge 5 жыл бұрын
Maran army
@rajasellappan6845
@rajasellappan6845 5 жыл бұрын
நீங்க முதலில் மரியாதை குடுத்து பேசுங்கள்.. பத்துலட்சம் பேர் பார்க்குனானுங்க!!
@user-gh8xy3gv7n
@user-gh8xy3gv7n 5 жыл бұрын
நல்ல படம் எடுத்தா. யாரு என்ன சொன்னாலும் படம் ஓடும்🤔🤔
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 5 жыл бұрын
எனக்கு வயது 60. நான் இதுவரை பார்த்து வெறுத்துப்போண படங்கள் பல ஆயிரம் உண்டு. காவல்துறையில் சீட்டிங் கேஸ் போட்டால் சரியா? நம்ம பிஜேபி H.raja மெர்சல் படத்தை இன்டர்நெட்ல பார்த்தேன்னு அறிக்கை விட்டார். அவருகிட்ட என்ன பயம்? எங்கே அவருகிட்ட உங்க வேலையக் காட்டுங்க பாப்போம். உங்க பொட்டிய ராவிடுவார். நாங்க மாறனின் விமர்சணத்தைப் பாத்தபிறகுதான் தியேட்டருக்கே போவோம். இல்லைன்னா, வாரம் ஆயிரம் ரூபா காலியாயிடும்.
@VasanthKumar-xl3os
@VasanthKumar-xl3os 5 жыл бұрын
Mokka padama 👎
@jeyamsuresh6916
@jeyamsuresh6916 5 жыл бұрын
இவ்வளவு பேசுகிறீரே. திரையரங்கம் பார்க்கிங் கொள்ளை சிற்றுண்டி கொள்ளை .திரையரங்க கொள்ளை. இவற்றையும் பேசவும்
@arbricemill2520
@arbricemill2520 5 жыл бұрын
சாட்டை மாறன் சொன்னது சரிதான் படமா.டா.அது மகா மொக்கை டா
@sivaneshbalan898
@sivaneshbalan898 5 жыл бұрын
Bro antha padathula prabhudeva whatsapp messaga night message anupi kalaila messaga theriyama anupitomnu therinju heroine phonea edhuthu atha delete panna papparu....atha maran oru whatsapp messaga theriyama anupitomna atha nammale delete pannalame apadinu solli padam eduthavangala thittuvaru...ana whatsapp messaga one hour kullara delete for everyone kudhutha than delete agum...idha therinjikama avaru pattuku padam eduthavangala thitturadhu thappu illaya
@ganthiganesh7285
@ganthiganesh7285 5 жыл бұрын
குற்றசாட்டு நம்பும்படி இல்லை.. அவரின் விமர்சனமும் படத்துடன் ஒத்து போகிறது.. அவரை சீண்டுவதை விட தரமான படங்கள் எடுக்க பாருங்கள்
@pavisupi49
@pavisupi49 5 жыл бұрын
Yes correct
@laracroft2080
@laracroft2080 5 жыл бұрын
Blue satta panam vanguran num soldranga.... Blue satta ella padamum negative tha soldran num soldringa.. Enna sir logic... Valakam pola makkal nambiduvanganu nechachitingala...
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
🎯
@ranjithkumar4164
@ranjithkumar4164 5 жыл бұрын
Every One are talking about movie no offence its a average movie the point is the language he speak is not good in public medium and he is targeting the persons is not fair he is getting income in a medium where he is making video and targeting the same medium is not at all fair give genune reviews in polite manner
@SureshKumar-en9ov
@SureshKumar-en9ov 5 жыл бұрын
புழுத்தி மாதிரி இருக்கு இந்த படம்
@benedicttitus007
@benedicttitus007 5 жыл бұрын
I support tamiltalkies blue sattai maran i feel what ever he says is true
@kaleemofficial4324
@kaleemofficial4324 5 жыл бұрын
Blue sattai review மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி தருகிறது! கவலைகளை மறக்க வைக்கிறது...அவரின் விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்!!
@aruljothikavin1363
@aruljothikavin1363 5 жыл бұрын
Maran true man da ....
@janakiramtn1870
@janakiramtn1870 5 жыл бұрын
Case podalam ... Ha Ha.. please study law...
@ravirebel
@ravirebel 5 жыл бұрын
Law and Producers..? They should go to school first..
@kd7569
@kd7569 5 жыл бұрын
அருமை
@RadhikaVasudevanadv
@RadhikaVasudevanadv 5 жыл бұрын
He is right... he can sue for damages and lodge a criminal complaint. Please try and be humble, specially when you are wrong. This is the problem with Maran too you guys are arrogant and condescending and totally misinformed.
@rajeshkannan77
@rajeshkannan77 5 жыл бұрын
Ada vidapa.. Edho chinna paiyan case poten nu solitktu irukan.. Idhey Ajith, Vijay fans sa irundha blue sattai red sattai aairukum adikura adila.. Maran anan nariya vaangirupaaru 😂😀😅
@prakashraj7112
@prakashraj7112 5 жыл бұрын
முதல போயி ஒழுங்கா நல்ல படம் எடுங்கடா
@samyps2350
@samyps2350 5 жыл бұрын
படமாடா இது யாரும் பாக்க போகாதீங்க மொக்க படம்,,புளுகலர் சட்டை அன்னாச்சி ,,உன்மையத்தானே சொன்னார் இதுக்கு ஏன் பொங்குறீங்க சார்,,நல்ல படமா எடுங்கசார் ,,நல்ல பதிவா போடுவார் ,,,
@sivaneshbalan898
@sivaneshbalan898 5 жыл бұрын
Bro antha padathula prabhudeva whatsapp messaga night message anupi kalaila messaga theriyama anupitomnu therinju heroine phonea edhuthu atha delete panna papparu....atha maran oru whatsapp messaga theriyama anupitomna atha nammale delete pannalame apadinu solli padam eduthavangala thittuvaru...ana whatsapp messaga one hour kullara delete for everyone kudhutha than delete agum...idha therinjikama avaru pattuku padam eduthavangala thitturadhu thappu illaya
@thirugnanam8279
@thirugnanam8279 5 жыл бұрын
நல்ல படத்தை எப்படி விமர்சனம் செய்தாலும் ஒடும்
@vishak5129
@vishak5129 5 жыл бұрын
Blue sattai is a very genuine guy. He advertise his tree planting projects only which is really amazing. #BlueSattai Die hard Malaysian Fan. BlueSattai Hidup!
@user-pt5uv4tb6x
@user-pt5uv4tb6x 5 жыл бұрын
Sportiva eduthukanum நல்ல படமா எடுக்கனும். மக்களை முட்டாள்கள் என்று நினைத்து படம் எடுத்தா கரடி காறி துப்பிடுச்சு
@subramanianss1467
@subramanianss1467 5 жыл бұрын
காசு வாங்கிக்கொண்டு விமர்சனம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. காசு வாங்கிக்கொண்டு விமர்சனம் செய்பவர்களின் கருத்து படித்தவுடன்/பார்த்தவுடன்/கேட்டவுடன் தெரிந்து விடும். சரி, ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொள்வோம். கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெற்றி பெற சில எந்த தயாரிப்பாளரும் தயங்க மாட்டார்கள்
@hellotamil2107
@hellotamil2107 5 жыл бұрын
Padam semma mokka.. maran uses harsh words but maran is right.
@kathirvelm2171
@kathirvelm2171 5 жыл бұрын
புளூசட்டை மாறன் விமர்சனங்கள் சரியாகவே இருக்கின்றது. எது நன்றாக இருக்கிறதோ அதை நன்று என்றும் சரி இல்லாததை நன்றாக இல்லை என்றும் சொல்கிறார். நான் அவரின் கருத்துக்களை ஆதரிக்கிறேன் 😀😀
@joepaul7129
@joepaul7129 5 жыл бұрын
Poda loose pun...
@balajiiyer142
@balajiiyer142 5 жыл бұрын
@AMERICAN AMERICAN endha padhthula kooda oru twist iruku in climax nee adha partha appuram neeya oru channel aramichu kazhvi kazhvi oothuva
@balajiiyer142
@balajiiyer142 5 жыл бұрын
@AMERICAN AMERICAN ok ok
@ramjerran3734
@ramjerran3734 5 жыл бұрын
Sari apdi oramaa poi kaththunga.. solrathu sariyave irunthaalum.. solra mora thappu nu solrom.. psycho da antha blue satta..
@glorytogod7803
@glorytogod7803 5 жыл бұрын
Blue sattaya oru padam panna sollunga appo dha unaku theruum
@vikyviky5197
@vikyviky5197 5 жыл бұрын
blue sattai he is one of the best& bold reviewer.
@targetpoint3607
@targetpoint3607 5 жыл бұрын
தமிழ் சினிமாவையே கிழித்த தமிழ் படம் 1 , தமிழ் படம் 2 வந்தபோது அப்போ எங்க சென்றீர்கள் ? நடிகர் சிவா மீதும், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வர வேண்டியதுதானே
@dragonananso
@dragonananso 5 жыл бұрын
10.10 to 10.50 paarunga... Padam mokkatha aana antha point la nyayam irukku
@behinddialogues127
@behinddialogues127 4 жыл бұрын
Weight nga
@uv1297
@uv1297 5 жыл бұрын
டேய்! முதலில் படத்தை ஒழுங்கா எடுக்க கத்துக்கோங்கடா! அப்புறம் கிழிக்கலாம்!
@speed2x964
@speed2x964 5 жыл бұрын
Blue சட்டையை பார்த்து பயந்த தயாரிப்பாளர்கள் போயாங் கொக்கப்படம் நாரிப்போச்சு
@kishores3322
@kishores3322 5 жыл бұрын
Kuppai padatha edutha ippadithaan publicity panni ooda vaikanum
@navins4733
@navins4733 5 жыл бұрын
Blue satta maran is geniune... These producers first learn to make good movies , if not people like maran will tarnish these movies😃😃😃
@travelguide6330
@travelguide6330 5 жыл бұрын
Padam sooper boss
@AshokKumar-ul9il
@AshokKumar-ul9il 5 жыл бұрын
மொக்கை படம்....மாறன் எங்கள் காசு கறியாக்காமல் தடுக்கிறார்
@BS-Youtube617
@BS-Youtube617 5 жыл бұрын
எங்கள முட்டாள நெனச்சு படமெடுக்கற நாங்க தான்டா உங்க மேல கேஸ் போடனும்..
@ABCABC-jh5gb
@ABCABC-jh5gb 5 жыл бұрын
சரி டா
@sumathivenkateswaran537
@sumathivenkateswaran537 5 жыл бұрын
Yeah Maran is 100%correct...he saves people's cost instead singer person only making money(producers)..most of the reviews are so correct👏🏻...pls people support him..
@bestvalue2710
@bestvalue2710 5 жыл бұрын
Mr Siva - You are talking too much. Earlier we viewed Prashant review, but Prashant speaking like a spokesman, brand ambassador of a movie. We respect Maran Judgement more. He's a private reviewer who is giving his opinion. There are more than 200 movies released in an year, which we could view only 10-15 movies in an year. I am only viewing movies based on Maran Review, as it matches with our taste and his judgement. We won't waste our time and money by seeing worst movies. You take good movies, and we Will view several times.
@dhayanandhan265
@dhayanandhan265 5 жыл бұрын
@16:22 இவன் நாகரிகம் பத்தி பேசுறான்
@vichupb
@vichupb 5 жыл бұрын
Dhaya Nandhan paahh...bro semma observation ya😂😂🙏👍
@bnapilo
@bnapilo 5 жыл бұрын
😂
@AllwinBryan777
@AllwinBryan777 5 жыл бұрын
Ena enamo panni blue sattai channela trending pandringa 😂🤣
@cybercafeus
@cybercafeus 5 жыл бұрын
Anchor mindvoice #iruda iruda naney manapadam panni votikitruken enda# 🤣🤣😂🤣😂
@AllwinBryan777
@AllwinBryan777 5 жыл бұрын
Ippa #tamiltalkies channel #1 trending la varnum adhana da 😂
@INDHRAJITH643
@INDHRAJITH643 5 жыл бұрын
மாறன் எந்த நடிகனுக்கும் ரசிகனில்லை... அவர் நடு நிலையாளர்.. .. அவர் நினைத்திருந்தால் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லா படத்தையும் நல்ல படம்னு சொல்லியிருக்கலாம் அப்டி சொல்லியிருந்தால் என்றோ அவர் கெட்டப்பெயர் வாங்கியிருப்பார்.. ... .. அவரின் நேர்மையான விமர்சனமே அவருக்கு நாளுக்கு நாள் சஸ்க்ரிப்ஷனை அதிகமாக்குகிறது
@janakiramtn1870
@janakiramtn1870 5 жыл бұрын
If he is asking for money, y he should give negative review
@Selvazzz
@Selvazzz 5 жыл бұрын
காசு குடுத்து சினிமா பார்க்கறது நாம்ம , அந்த காசுக்கு படம் தகுதியா இருக்க வேண்டாமா?. நாம்ம படத்தை பார்த்த பிறகு என்ன நினைக்கிறோம் அதைத்தான் ப்ளூ சட்டை சொல்லறாரு. 99 % அவரு சொல்லறது என்னக்கு பொருந்தி போகிறது. படத்தை பாக்க நிஜமா theatre போகணுமா இல்ல online பாக்கலாமா முடிவு பண்ண வசதியா irruku. காசு & 3 மணினேரம் save ஆகுது. அவரை corner பன்றதை விட்டுட்டு ஒழுங்கா படம் பண்ணுங்க.10C இன்வெஸ்ட் பன்னிட்டு 40C சம்பாரிக்கணமுன்னு நினைக்கறீங்க , அதுக்கு தகுதியான படம் எடுங்க , இல்லநா அந்த காச bankula போட்டுட்டு வட்டி வாங்கிக்கோங்க.
@paandiyyan
@paandiyyan 5 жыл бұрын
மாறன் மிகச்சரியாக விமர்சனம் செய்கிறார்.நல்ல படங்களை தரமாக விமர்சனம் செய்து அனைவரையும் பார்க்க வைக்கிறார். மொக்க படங்களை கழுவி ஊத்தி எங்கள் காசை வீணாக்காமல் தடுக்கிறார். அதனால்தான் அவருடைய விமர்சனத்துக்கு லட்ச கணக்கான ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள். பணம் வாங்கி கொண்டு விமர்சனம் செய்தால் இந்நேரம் அவரையே மக்கள் நிராகரித்து இருப்பார்கள்.
@tamilcinemakisukisu4883
@tamilcinemakisukisu4883 5 жыл бұрын
We all support for Blue sattai... charlie Chaplin 2 ... 2019 worst film ..
@travelguide6330
@travelguide6330 5 жыл бұрын
Unakku entertainment venum adunale than nee support panren
@veeramanirajveeramaniraj858
@veeramanirajveeramaniraj858 5 жыл бұрын
டேய் நாங்க காசு கொடுத்து படம் பாக்குறோம் . நள்ளா இருந்தால் வாழ்த்துவோம். நல்ல இல்லையா கழவி தான் உதவுவோம். கண்ட கருமத்த நீ படமா எடுப்ப . நாங்க நல்லா இருக்குன்னு சொலுலனுமா. ஓசில படம் காட்டு சொல்றோம்
@1985kaarthikeyan
@1985kaarthikeyan 5 жыл бұрын
Maran is investigating his money and energy in planting trees..wat ur doing for social responsibility?
@baba9087
@baba9087 5 жыл бұрын
Invest invest
@vikneshtk
@vikneshtk 5 жыл бұрын
Yes true.
@snakebabu3024
@snakebabu3024 5 жыл бұрын
Dai athu avan vegetables elam black le marketle vithurvan Da... Side business....
@deepan1423
@deepan1423 5 жыл бұрын
@@snakebabu3024 🤣😂 true sir
@subashriramk3925
@subashriramk3925 5 жыл бұрын
Proof?
@LetsBeHuman
@LetsBeHuman 5 жыл бұрын
if shankar had said 2.0 review of maran is bad, then I would accept. Because the movie is worth 160Rs. Charlie CHaplin - 1 aa TV le parka thaan worthu.
@jackhack2555
@jackhack2555 5 жыл бұрын
I support maran!! I'm thala fan actually I should angry on maran but maran is genuine reviewer.
@dhanaty6744
@dhanaty6744 5 жыл бұрын
IF U REALLY HAVE GUTS & u think Movie is Fantastic, DO ONE MORE FILM WITH THIS SAME DIRECTOR,LETS SEE ..😡😂😡😂
@haaaanr
@haaaanr 5 жыл бұрын
Mr. Maran fans hit likes here..
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 5 жыл бұрын
மாறன் சொல்றத விடுங்க சார் நான் சொல்றேன் தயவுசெய்து இந்தப்படத்துக்கு போய் உங்க பணத்த விரயம் பண்ணாதீங்க. என் bros sisகு நான் advice பண்றேன். tamilrockersல கூட download பண்ணிராதீங்க data waste ஆயிரும் bro
@renganathanreports2483
@renganathanreports2483 5 жыл бұрын
Dnt spoil blue sattai name...we public are there to support him
@swethaas9822
@swethaas9822 5 жыл бұрын
லூசு தனமா படம் எடுதா இப்டிதான் மாறன் மட்டும் இல்ல எல்லோரும் சொல்வாங்க... நல்ல படங்கள் எடுங்க டா... கிருகுதனமா படங்களை எடுத்துட்டு வச்சிட்டு மாறன் மேல புகார் கொடுத்தா உங்களோட இயலாமை தான் தெரிது... நல்ல கதைக்களம் உள்ள படங்களை எடுங்க டா... வயசான அளவுக்கு அறிவு இல்லையே உங்களுக்கு....😂😂😂😂
@rajeshmavia5424
@rajeshmavia5424 5 жыл бұрын
Whatsapp options pathi thappa solli irukaru la adhu thappu illaya..
@janakiramtn1870
@janakiramtn1870 5 жыл бұрын
He has never done like this.
@tamilfalcon
@tamilfalcon 5 жыл бұрын
Biscuit பற்றி விமர்சனம் செய்ய முடியுமா அருமையான கேள்வி. கார்பொரேட் ட யாரும் தொட முடியாது. ப்ளூ சட்டைய கூட முடியாது.
@jeyamsuresh6916
@jeyamsuresh6916 5 жыл бұрын
Biscut விலை 10ரூபாய்னா 10ரூபாய் தான். ஆனால் ஒரு சினிமா டிக்கட் விலை வெள்ளி சனி ஞாயிறு ₹200 + திங்கள் (வார நாட்களில் ₹120) முண்ணணி நடிகருக்கு எவ்வளவு என்று ஊருக்கே தெரியும்
@ranjitksubramanian1
@ranjitksubramanian1 5 жыл бұрын
It’s fine to support Maran!!But he cannot give false information about whatsapp and blame others! Also looks like explanation is given in the movie itself. I don’t know why people are biased!! Movie might be wrong ., he can’t criticize that.. But this is stupid.. looks like Maran did not watch that movie,, Maran is making his life out of movies.. he should respect movie makers for their life and thousands of lives dependent on it!! He should treat movie with basic level of respect!!
@easwaransanthakumar297
@easwaransanthakumar297 5 жыл бұрын
kindly stop making outdated movies and screenplay, then criticize Maran. You are targeting Maran because he is making genuine review.
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 5 жыл бұрын
Now Tamil industry is begging infront of blue sattai maran
@vinoth2cool
@vinoth2cool 5 жыл бұрын
One of the best anchor in youtube 👌🤝
@jinjmukkansam5888
@jinjmukkansam5888 5 жыл бұрын
Blue sattai பற்றி தெரியாதா எங்க அம்மா கூட இப்போ therinjukittaangae
@bhagyarajs8258
@bhagyarajs8258 5 жыл бұрын
Charlie Chaplin mokka . yaarum paakadhinga
@selvajohnwilliams5372
@selvajohnwilliams5372 5 жыл бұрын
YANGISO S YANGISO S Charlie chaplin mokka padam dhan.. ana nee solladha yenna on mounji adha vida mokka pundaya iruku 😂
@bhagyarajs8258
@bhagyarajs8258 5 жыл бұрын
@@selvajohnwilliams5372 un moonjaye nee podalaye nee evlo periya mokka koodhiya irupa koodhi movana🤣🤣🤣🤣
@selvajohnwilliams5372
@selvajohnwilliams5372 5 жыл бұрын
YANGISO S YANGISO S Ada parra naiya... on gotha madiri iruku munji... pool oumbi
@bhagyarajs8258
@bhagyarajs8258 5 жыл бұрын
@@selvajohnwilliams5372 nalla paaru ungothala otha moonji da idhu😂😂😂
@selvajohnwilliams5372
@selvajohnwilliams5372 5 жыл бұрын
YANGISO S YANGISO S nan on pondati ilai on girlfriend saapa vidren vara sollu
@ponselvamselvam2902
@ponselvamselvam2902 5 жыл бұрын
Da onkala avonda Charlie Chaplin 2 movie rewiew 1.5M view poedku
@martinanglo6697
@martinanglo6697 5 жыл бұрын
Sir konjam pothu makkal karutha keeza commentsla padinga...
@gpvcam
@gpvcam 5 жыл бұрын
நீங்க எடுத்த படத்தை ஒரு தடவ போட்டு பாத்தீங்கன்னா, மாறன குறை சொல்ல மாட்டீர்கள் சார்.
@ndromaster5414
@ndromaster5414 5 жыл бұрын
7:10 we can review any customer product. No one can legally take action against a consumer
@henryedward1
@henryedward1 5 жыл бұрын
Update agunga sir, ella online store la yum reviews paakurom, ratings podurom nalla illa na indha porul waste nu podurom,quality illa na return kooda panurom. Indha options la unga padathuku pani kudupingala
@kbalajie1
@kbalajie1 5 жыл бұрын
Dei machi neeyumeh da😂😂 ithukuthaan overeh blue sattai review paakathanruthu😂😂😂
@henryedward1
@henryedward1 5 жыл бұрын
@@kbalajie1 my first comment machi😆
@arveenarasu2068
@arveenarasu2068 5 жыл бұрын
The only hype your movie hype is having is due to Blue Sattai. You should thank him.
@kishores3322
@kishores3322 5 жыл бұрын
Avaru nalla illainu sonna naala loss aagiduchama appo nalla irukunu sonna profit share thanthuruveengala
@quantumlust
@quantumlust 5 жыл бұрын
Long live Blue sattai Maran. You need balls to tell the truth. Long live Tamil Takies.
@sheikdawood6185
@sheikdawood6185 5 жыл бұрын
blue satta ni femas agitta da adrasakka 😂😂😂😂😂😂😂😂
@sudhanvenu1793
@sudhanvenu1793 5 жыл бұрын
Blue sattai maran fans ((hit)) like please....avaru review pakkkuravanga.......@ charli chaplin 2....
@buddha7390
@buddha7390 5 жыл бұрын
Wait and watch in TamilRockers HD print That's my policy even after seeing the blue sattai's positive review So calm down
@akashfidelis7420
@akashfidelis7420 5 жыл бұрын
Marana ungalala onnum pana mudiyathu we support 👕😆
@senthilkumarkannan3820
@senthilkumarkannan3820 5 жыл бұрын
I went to a movie called Lingaa and I paid 20$ per ticket. I went with my whole family and paid 80$. I sat in the movie only for paying 80$ and nothing else. to date, I still remember how much I lost with that movie. Now a days, I see Blue Satti Maaran review before going to movies. Its not that I don’t go to movie but it sets our expectation to the movie. I saw the review for Petta, but still I went to the movie and watched. But I know what to expect. Why I watch Blue sattai maran is for the very same slang. It is not just about the movies , but it is about his way of criticizing the movie. If you don’t understand, blue sattai Maarans show itself is an entertainment. In good old days, we use to get vayalum vazulvum. No one watches that, but when indru oru thagaval thenkatchi ko Swaminathan, talks about Vayalum vazulvum.. its completely different. Maaran is like that, there are hell lot of movie reviews, but blue sattai Maaran, his slag and his way of criticizing movie is unique. I can feel, its your investment that gets jeopardize but please don’t try to suppress someone, who has similar talents and loved by 1mn people (approx.). Good luck for your movie!
@vsvj3699
@vsvj3699 5 жыл бұрын
Maran review pandrath problem illa......but personal attack against others athu than pudikale
@misterbean5308
@misterbean5308 2 жыл бұрын
நீங்க நல்ல படமா ௭டுத்தா, ரசிகன் பார்ப்பான் ..குப்ப படமா ௭டுத்தா, மாறன் கழுவி ஊத்துவாரு...
@rajavelr6972
@rajavelr6972 5 жыл бұрын
16.21 to 16.25 emotion burst vikatan forgot to beep
@HameedAbdul81
@HameedAbdul81 5 жыл бұрын
Maran supporters hit like button..
@ShravanKumaar
@ShravanKumaar 5 жыл бұрын
99% Blue Shirt Maaran reviews are exact reflect of common mind voice.. he add no fake polish to his review........
@smarteefihomeintamil5526
@smarteefihomeintamil5526 5 жыл бұрын
சிவா, இப்படி உங்களுக்கும், இயக்குனருக்கும் ஒரு கதை பண்ணனும் னு ஐடியா வந்ததே மிகவும் பழமை. காதல் பண்றதும், அதற்கு தடை/பிரச்சினை வர்றதும், அதை மீறி என்ன ஆச்சுங்குறதும் ஒரு கதையா! அப்படியே அதை கதைக்கருவாக கொண்டும் காதல் மாதிரி, பரியேறும் பெருமாள் மாதிரி நல்ல சமுதாய மாற்றம் குறித்த சிந்தனையோடு படம் குடுங்க.. யாரும் நல்லா இல்லைன்னு சொல்ல மாட்டார்கள். இல்லாவிட்டால் மாற்றங்கள் தேடி பல மாறன்கள் உருவெடுப்பார்கள். நீங்க இவர தூக்கினா அடுத்து நானே கூட களம் இறங்குவேன். நல்ல தமிழில் கேடுகள் களையெடுக்கப்படும்.
@muthuraja2228
@muthuraja2228 5 жыл бұрын
அருமையான பேட்டி, இப்படி ஒரு பேட்டியை எந்த ஒரு திரைப்படத்தை சார்ந்தவரிடமும் கண்டதில்லை, திறமையான வாதம்.
@dhanaty6744
@dhanaty6744 5 жыл бұрын
Yaedho 3.0 edutha madhiri...
@idleandactive
@idleandactive 5 жыл бұрын
Dei avan correcta than pesirukan.Padamada eduthu vechirukeenga
@jackrajan966
@jackrajan966 5 жыл бұрын
very matured talk
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj 5 жыл бұрын
if movie is not good , Are you ready to refund for this to public?
@C77K77
@C77K77 5 жыл бұрын
People are saying the movie is horrible. Instead of fighting with reviewers to give good review for a bad film, pls take better films bro🙄
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 157 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 26 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Charlie Chaplin 2 Review - Prabhu Deva - Tamil Talkies
6:32
Tamil Talkies
Рет қаралды 1,9 МЛН
B. Jeyamohan Interview With Baradwaj Rangan | Exploring
1:36:52
Galatta Plus
Рет қаралды 87 М.
Thilakan In Nerechowe - Old Episode  | Manorama News
25:13
Manorama News
Рет қаралды 2,8 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 157 МЛН