"BMC Organic FERTILIZER" that has been used Successfully by over "1-Lakh Farmers"/Growth Booster

  Рет қаралды 87,509

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

3 жыл бұрын

#SUDAGARKRISHNAN
BMC Organic FERTILIZER"
An Inexpensive Natural Fertilizer- that has been used successfully by over one lakh farmers. Super alternative fertilizer to chemical fertilizers like DAP, Urea.
The plants will grow profusely and thus a lot can be harvested. Can also be used for flowering plants.
Coriander does not grow well in your garden ?. Try these tips! .You can also harvest lots of coriander greens.
கொத்தமல்லி உங்கள் தோட்டத்தில் சரியாக வளரவில்லையா?. இந்த டிப்ஸ்களை முயற்சி செய்து பாருங்கள்!.நிறைய கொத்தமல்லி கீரையை ஒரு மாதத்தில் நீங்களும் அறுவடை செய்யலாம்.👇👇
www.sudagarkrishnanchannels.c...
follow Me on social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SUDAGARKRISHNA?s=09
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkrishnanchannels.com
Google News -
sudagar krishnan channels
news.google.com/s/CBIwipnR1k4...

Пікірлер: 105
@Super11111963
@Super11111963 2 жыл бұрын
சார்... உங்கள் தோட்டக்கலை ஆர்வம் அபாரமானது. அதே போல் நீங்கள் செடிகள் நன்கு வளர எடுக்கும் முயற்சிகள் அபாரம் அபாரம். ஆர்வம் தான் முக்கியமானது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். என் உளமார்ந்த பாராட்டுகள்.
@shanmuvasugi5660
@shanmuvasugi5660 3 жыл бұрын
தாங்கள் பெற்ற ஞானத்தை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ❤️
@vijayam7367
@vijayam7367 3 жыл бұрын
சுலபமான முறையில் பயன் உள்ள டிப்ஸ் சொன்னதற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@rainbowenterprises3579
@rainbowenterprises3579 3 жыл бұрын
புதிய தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
One of the best gardener 👍👍👍 your Gardening tips very useful and good 👍👍👍
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 3 жыл бұрын
Thankyou for your very useful tips.God bless you.
@elamuruganchellapan5362
@elamuruganchellapan5362 Жыл бұрын
Thanks sir. vazhga valamudan
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 жыл бұрын
Super information thankyou sir
@surenderbabu3552
@surenderbabu3552 2 жыл бұрын
Arumai.
@mohanasivasankaran4437
@mohanasivasankaran4437 3 жыл бұрын
Thank you for sharing brother
@deepasankar8775
@deepasankar8775 3 жыл бұрын
அருமையான பதிவு
@padmagarden7175
@padmagarden7175 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி👍
@geethags7091
@geethags7091 3 жыл бұрын
Amazing sir. I will also follow.
@ayishamilu6601
@ayishamilu6601 3 жыл бұрын
Super sir thanks
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Arputham bro.yr service vv useful for all gardeners
@rangasamy3297
@rangasamy3297 3 жыл бұрын
Valthukkal anna
@indumathyrajeshkumar5989
@indumathyrajeshkumar5989 3 жыл бұрын
Super tips anna👌👏👏🥰
@rachelrachel7702
@rachelrachel7702 3 жыл бұрын
Useful information Brother
@sundaraish1690
@sundaraish1690 3 жыл бұрын
Useful tips anna
@santhisundar8788
@santhisundar8788 3 жыл бұрын
Thanks
@siddarthvijayababu4734
@siddarthvijayababu4734 3 жыл бұрын
Thank you sir appadiye pirandai use panni oru fertilizer sollunga please
@girijaramachandra6113
@girijaramachandra6113 3 жыл бұрын
Super Anna, thank u 🙏
@vijayalakshmis4545
@vijayalakshmis4545 3 жыл бұрын
மழையினால் மண் தொட்டியில்மண் புழு இறந்துவிடுகிறதே என்னசெய்யலாம்
@bhuvanakrithivasan6904
@bhuvanakrithivasan6904 3 жыл бұрын
Amazing idea bro. I have copper . can we use kalchatti.
@sujitha.g238
@sujitha.g238 2 жыл бұрын
Very nice information
@risheeadithya3996
@risheeadithya3996 3 жыл бұрын
Super sir nice information 🤝🌱💐☺️
@bhavanamatta4810
@bhavanamatta4810 3 жыл бұрын
Good information
@greenforest3744
@greenforest3744 3 жыл бұрын
நல்ல தகவல்... நன்றி சார் ...எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் அல்லது வேர் வழியாக கொடுக்கலாம்.... சொன்னால் நன்றாக இருக்கும்
@j.s.1960
@j.s.1960 3 жыл бұрын
Brother good video...
@srimathisundararajan2613
@srimathisundararajan2613 3 жыл бұрын
👌
@raajseykar7804
@raajseykar7804 3 жыл бұрын
TQ
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 3 жыл бұрын
Have you done analysis of macro and micronutrients after 15 days of incubation? Please...
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 3 жыл бұрын
Super
@rakeshs2281
@rakeshs2281 3 жыл бұрын
Great info. Sir👏👏
@aishwaryaselvakumar3263
@aishwaryaselvakumar3263 2 жыл бұрын
Good
@rajperumal3747
@rajperumal3747 2 жыл бұрын
Whether it is used as a fungicide for cardamom?our requirement is in a large quantity,so can we use plastic drum .
@nirmalasujeevan
@nirmalasujeevan 3 жыл бұрын
Can I use a copper vessel..thanks
@panimalarsakthivel5635
@panimalarsakthivel5635 3 жыл бұрын
Can we use curd made from processed milk
@bagiyarajraj3385
@bagiyarajraj3385 3 жыл бұрын
Brother enga placela chinnadha madithottam vachen monkey vandhu ellavatraiyum pazhakki vittadhu enna seiyalam sollunga please manase seriyillai
@Hariofficial17
@Hariofficial17 3 жыл бұрын
Anna nice make one video on paneer rose
@user-ct2ly6so5w
@user-ct2ly6so5w 2 жыл бұрын
Your all vedio supar bro
@padmashril911
@padmashril911 3 жыл бұрын
Waste decomposer 20 lts prepare panna ethna litre water and jaggery use pannala sir.
@manibell8437
@manibell8437 2 жыл бұрын
Valaikku எப்படி eppothu பயன் படுத்த வேண்டும் sir
@abcdcharu1464
@abcdcharu1464 Жыл бұрын
Idly maavu karaisal seiyalam curd pathila
@indhunanthini8378
@indhunanthini8378 3 жыл бұрын
Namaku thevaiyana alavuku curd eduthu use panikalama
@vedsel1664
@vedsel1664 Жыл бұрын
Sir Nan Muscat la irukken inghu pulicha thayir kidaikathu . Inghu cultured yoghart than kedaikum. Milk la irunthu curd seiyamudiyathu. Enna pannalam
@sulochanarangasamy1315
@sulochanarangasamy1315 3 жыл бұрын
நானும் முயற்சி செய்து , முடிவை களை தெரிவிக்கிறேன். நன்றி தம்பி..இனி ஒரு ஆலோசனையும் வேண்டும். நான் தரையில் அவரை, மற்றும் காரமணி போன்றவை களைப் போட்டு நல்ல படியாக வந்தது ஆனால் பந்தல் போட வந்தவர் சொதப்பி விட்டார்.
@sulochanarangasamy1315
@sulochanarangasamy1315 3 жыл бұрын
தம்பி.உங்கள் பதிவு களில் உங்கள் பந்தலைப் பார்த்திருக்கிறேன்.மிக அழகான கயிறு பந்தல். அது ரெடி மேடாக கிடைக்குமா? பந்தலைப் பற்றி சொல்லுங்கள் தம்பி. வாழ்த்துக்கள்.வளர்க வாழ்க
@JKSARAN
@JKSARAN 3 жыл бұрын
Yellow handheld sprayer price??? Pls reply....
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Where can we get original copper rod
@ansarbee3023
@ansarbee3023 3 жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டில் திரச்சை செடி வைத்து ஒரு வருடம் ஆகிறது இன்னும் பூ பழம் வரலை என்ன செய்ய வேண்டும் செல்லூங்கள்
@suduvlogs9332
@suduvlogs9332 3 жыл бұрын
Bro suraikkai seed anuppa mudiyuma.i ll pay the amt
@nandeswarynagarajah4778
@nandeswarynagarajah4778 3 жыл бұрын
Intha kampiyai thirumba use pannalama
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
❤🙏
@banumathyraju2034
@banumathyraju2034 3 жыл бұрын
Where did you buy the sprayer which was seen in this video? Would you help me bro. It is very cute bro
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Sir this is used in our திருநெல்வேலி farmers from ancient days.
@JawaharAdityan
@JawaharAdityan 3 жыл бұрын
இதை வாழை மரங்களுக்கு kudukalama
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@JawaharAdityan sir இது natural urea. Try செய்து பாருங்கள்
@maithilinarambunathan8282
@maithilinarambunathan8282 3 жыл бұрын
Super Brother
@arshazy3465
@arshazy3465 3 жыл бұрын
Yekkachakkmana fertilizer irku. Meen amilan, mor karaisal, panchkavya, jeevamirtham, murunga ila karaisal, soya chunks water, manpuzhu uram, vermi tea, vegtable waste water, apd ipd innum nirya irku.. Ithla edhvthu one use panna pothuma
@anjanadevithangaraj3590
@anjanadevithangaraj3590 2 жыл бұрын
பழம் கரைசல் செய்வது எப்படி மோர் கரைசல் புளித்தது ஊற்றலாமா
@itssarithav
@itssarithav 3 жыл бұрын
Helo thank u for ur good info☘🌿 sir pls inform about panchagavya how to use, & in which stage should use for the plants? Sir I have panchagavya but it is expired means last dec -20 is last late 15 days over is it possible to use tht panchagavya for the plants pls reply me wht I can do tht expired panchagavya?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
It is best to avoid using expired items.
@manivannank9425
@manivannank9425 2 жыл бұрын
Annaa copper wire la irukura wire ah podalaamaa?
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 Жыл бұрын
மிலகாய்செடிக்கு அடிக்கலாமா பெரியலவில் எப்படி செய்வது
@prabum7792
@prabum7792 3 жыл бұрын
இலுப்பை பிண்ணாக்கு செடிகளுக்கு பயன்படுத்தலாமா sir
@srikanthrs9127
@srikanthrs9127 3 жыл бұрын
தென்னை மரத்திற்கு எவ்வளவு கொடுக்கலாம்? 10 வயதுக்கு மேற்பட்ட மரங்கள்.
@deepaashokan2637
@deepaashokan2637 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 3 жыл бұрын
எருமை தயிரை பயன்படுத்தலாமா?
@sureshp736
@sureshp736 3 жыл бұрын
Can we re use this copper wire again and again
@thowfiamina3862
@thowfiamina3862 3 жыл бұрын
மண் சட்டிக்கு பதில் பீங்கான் பாத்திரம் பயன்படுத்தலாமா
@lawrencegracy5688
@lawrencegracy5688 Жыл бұрын
அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாமா தோழா
@user-lo7sx9kq2r
@user-lo7sx9kq2r 2 жыл бұрын
இந்த கரைசல் ஒரு ஏக்கருக்கு எத்தனை லிட்டர் தயார் செய்யனும்
@selvamanijayabal8318
@selvamanijayabal8318 3 жыл бұрын
Bro intha spray name enna engu kidaikum.plse tell me
@began8305
@began8305 3 жыл бұрын
Kavin traders 7708397171 7604877171 Veera puthiran
@jj-vy2ol
@jj-vy2ol 2 жыл бұрын
Brother current wire la erukula copper athu ok va
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
Yes
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 9 ай бұрын
அண்ணா, வணக்கம் இந்த கரைசலை செடிகள் மீது தெளிக்கும் பொழுது எந்த நேரம் தெளிக்க வேண்டும் (காலை/மாலை) எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் - நன்றி
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 9 ай бұрын
மாலை மாதம் இருமுறை
@Super11111963
@Super11111963 2 жыл бұрын
சார் சிறிய பெரிய சந்தேகம் நாம் மாடி தோட்டம் சம்பந்தமாக காணபிக்கப்படும் வீடியோக்களில் பழமரங்கள் Grow Bags மற்றும் மண் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பழங்கள் வருவதை பார்க்கிறோம். இது உண்மையில் சாத்தியமா?? நான் அறிந்த வரை மரங்களுக்கு ஆழமாக வேர்கள் பாய அதிக இடம் வேண்டும். அப்படி இருக்க, Grow Bags களில் வளர்க்கப்படும் பழ மரங்கள் நீண்ட வருடங்கள் காய்க்குமா ??
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
ஒட்டு ரக மரங்களுக்கு ஆனிவேர் கிடையாது அதனால் தாராளமாக வைக்கலாம்
@bgrinner
@bgrinner 3 жыл бұрын
காப்பர் மின்சார ஒயர் உபயோகிக்கலாமா?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
Okay
@KarthiKeyan-gw9xu
@KarthiKeyan-gw9xu 2 жыл бұрын
காப்பர் கு பதிலா க ஆவாரம் பூ யூஸ் பன்னினேன்.
@truthseeker8725
@truthseeker8725 3 жыл бұрын
சார் நீங்க வச்சி இருக்குற SPRAYER தான் நான் வாங்குனான் PUMP பன்னி கிட்டே இருக்கன் SPRAY அடிக்கிற மாதிரி தெரில சார் என்ன பிரச்சனை ஒன்னும் புரில USE பன்ன நல்லா இல்ல
@gowriashok252
@gowriashok252 3 жыл бұрын
ஆவின் பால் தயிர் பயன் படுத்தலாமா தம்பி
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@nakkeeraneee9698
@nakkeeraneee9698 2 жыл бұрын
நெற்பயிருக்கு இவற்றை பயன்படுத்தலாமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
தாரளமாக பயன்படுத்தலாம்
@reshika6176
@reshika6176 3 жыл бұрын
Sir enaku konjam pothum nan kutti(so small) mannpaanai eduthukalaamaa sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
Okay
@reshika6176
@reshika6176 3 жыл бұрын
@@SUDAGARKRISHNAN for that how many days
@rabinabanu4572
@rabinabanu4572 3 жыл бұрын
முருங்கை கம்பு நட்டு வச்சோம் கொஞ்சம் தலஞ்சு வந்துச்சு , எறும்பு தொல்லை ஜாஸ்தியா இருந்துச்சு அதுனால வேப்பெண்ணெய் தடவினோம் அதுலந்து இலை எல்லாமே பால் பச்சை நிறம் ல மாறிடுச்சு அதுலந்து இலை எல்லாமே தலஞ்சு வருது ஆன அதுலந்து கீரை எடுக்க முடியாமஇலை எல்லாமே மஞ்சள் நிறம்அ மாறி கொட்டிடுத்து, இதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க ...
@umakanaks8288
@umakanaks8288 3 жыл бұрын
மரத்தை சுற்றி 4 சிறிய பெருங்காயக் கட்டிகளைப் புதைத்து வைக்கவும்.. எந்தப் பூச்சியும் வராது..காயும் ருசியாக இருக்கும்..
@sithifazeena9165
@sithifazeena9165 3 жыл бұрын
Thayira eththanai naatkal pulikka vaikanum ser.. Pulukkal varamal eppadi pulikka veipathu
@naleenidas8444
@naleenidas8444 3 жыл бұрын
15 days fermentation. Use a muslin cloth to tie around the pot.
@sithifazeena9165
@sithifazeena9165 3 жыл бұрын
@@naleenidas8444 thank you
@rizwanaparveen4053
@rizwanaparveen4053 3 жыл бұрын
காப்பர் இல்லை யா என்ன செய்ய வேண்டும்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 3 жыл бұрын
ஆவாரம் பூ இலைகளை உபயோகிக்கலாம்
@sfnet72
@sfnet72 3 жыл бұрын
Electrical கடைல 1 mtr copper wire vaangi mela plastic sleeve a சீவி eduthutudunga
@sanjanashacksanjanahack8260
@sanjanashacksanjanahack8260 3 жыл бұрын
Paket thayir payan patuthalama
@meerapradeep2352
@meerapradeep2352 Жыл бұрын
ஜீ ஒரு விளக்கம் தேவை.நிறைய கரைசல்கள் கூறுகிறீர்கள் அனைத்தும் வாரத்திற்கு ஒருமுறை என்று சொல்கிறீர்கள்.ஏழு நாட்களும் வித விதமான கரைசல்கள் தர வேண்டுமா.எனக்கு விளக்கம் தாருங்கள் ஜீ.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
தேவையில்லை.உங்களுக்கு எது வசதியோ அதை செய்து கொடுக்கலாம்
@meerapradeep2352
@meerapradeep2352 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN மிக்க நன்றி ஜீ.
@noorjahansiraj9478
@noorjahansiraj9478 3 жыл бұрын
👌
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 6 МЛН
Лучший браузер!
0:27
Honey Montana
Рет қаралды 977 М.
Samsung laughing on iPhone #techbyakram
0:12
Tech by Akram
Рет қаралды 6 МЛН
📱магазин техники в 2014 vs 2024
0:41
djetics
Рет қаралды 421 М.
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 482 М.