No video

Boat Ride | Nuwara Eliya Kande Ela | Sri Lanka Travel Tamil Vlogs | With Rj Chandru & Menaka

  Рет қаралды 156,343

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

#Vlogstamil​ Vlog​ #ChandruMenaka​​​ #Colombo​​​ #NuwaraEliya​ Kande ela
கந்த எல்ல Kande ela நீர் தேக்கம் ஒரு அழகிய சுத்தமான நீரிணைக் கொண்டது
இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது
படகு மூலம் மாத்திரமே இந்த நீர்தேக்கத்தினை சுற்றிப்பார்க்க முடியும் இந்த நீர் தேக்கத்தில் ஒரு அழகிய சிறிய தீவும் உண்டு
நுவரெலியா நகரத்தில் இருந்து 10km தூரத்தில் உள்ளது
The town of Nuwara Eliya is mostly famous for the tea production in Sri Lanka. Apart from the tea plantations; Horton Plains National Park, Gregory Lake, and Sita Temple are some of the popular places to see in the town.
Nuwara Eliya is a city in the tea country hills of central Sri Lanka. The naturally landscaped Hakgala Botanical Gardens displays roses and tree ferns, and shelters monkeys and blue magpies. Nearby Seetha Amman Temple, a colorful Hindu shrine, is decorated with religious figures. Densely forested Galway's Land National Park is a sanctuary for endemic and migratory bird species, including bulbuls and flycatchers.
இலங்கையில் இருக்கு மிக அழகான இடங்களில் நுவரெலியாவும் ஒன்று. அதிகளவான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உற்பத்திக்கு பிரபலமானது.
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk




1- / rj__chandru
​2- www.tiktok.com...
​3- / chandrulk
​4- / djchandrulk

#tamilvlogs​ #rjchandrumenaka​ #Vlogs​ #vlogintamil​​ #travelvideo​​ #சுற்றுலா​​ #பயணம்​​ #vlogssrilanka​ #travelsrilanka​ #srilanka​ #rjchandru​ #chandrumenaka​ #blogsvideos​ #blogging

Пікірлер: 461
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
இலங்கை ஓரு அழகு, அழகுக்கு அழகு சேர்க்கும் மலையகம் அதற்கு அழகு சேர்க்கும் உங்கள் குடும்பம் வாழ்த்துக்கள்
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
@@Spseelanvlogs126 மிகவிரைவில் தானா"சேர்ந்த கூட்டம் உங்களுக்கு ஆதரவூ தரும்
@keneknatha3834
@keneknatha3834 3 жыл бұрын
I am a Sinhala Buddhist. I do not understand Tamil but I watch your channel. This is the country of all of us. We are all Sri Lankans. Congratulations to your beautiful family BUDUSARANAI
@bala9257
@bala9257 3 жыл бұрын
Well said
@dunstanfernando3986
@dunstanfernando3986 3 жыл бұрын
Agreed 👍
@sivaranjaniranjani8622
@sivaranjaniranjani8622 3 жыл бұрын
Super
@jeyakumaralagiah6142
@jeyakumaralagiah6142 3 жыл бұрын
Your words make more beautiful thank you. God with you
@shaguvythes852
@shaguvythes852 3 жыл бұрын
Thank u sir I like ur word we all Srilankan only politics destroy our beautiful country . I am praying for my country tamils & Sinhalese be happy together 🙏🤙👌🇬🇧
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 3 жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் காரணம் காசு செலவில்லாமல் போய் வந்திட்டன் வீடியோ பாகுரவுங்க like and command பன்னவும் please
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
பணத்தை பார்க்காமல் போய் பாருங்கள் மனநிறைவு கிடைக்கும்
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
உண்மை
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@santhascookspot6455
@santhascookspot6455 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையில் இலங்கை பற்றி படித்து இருக்கிறேன். நான் பார்க்க விரும்பும் இடங்களில் பிடித்த நாடு இலங்கை.
@fathimarifana3857
@fathimarifana3857 3 жыл бұрын
Soooper....💞💞💞💞💞💞💞💞💞 Nuwereliya போன ஒரு feel அண்ணா.. நம்ம நாட்டில் 1000 முறை சென்றாலும் ... திரும்ப போக தூன்டும் ஒரு இடம்....
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 жыл бұрын
தங்களின் வீடியோக்களை காணும்போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது..ஸ்ரீ லங்காவின் இயற்கை அழகு மனதை மயக்குகிறது..ஸ்ரீ லங்காவை கண்டு ரசிக்க வேண்டும் என்கிற பேராவல் நாளும் நாளும் கூடிக்கொண்டே போகிறது..கொராணா விரைவில் முடிவுக்கு வரவேண்டும்..ஸ்ரீ லங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும்..சிறப்பு நன்றி (இந்தியாவிலிருந்து)
@shekinahdaniel5427
@shekinahdaniel5427 3 жыл бұрын
Who are all the guys watching from India
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 3 жыл бұрын
Wish I visit Sri Lanka, so beautiful 👌👌👌. From bengaluru, INDIA 🇮🇳🇮🇳🇮🇳
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 жыл бұрын
Definitely visit our country
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 3 жыл бұрын
Sure
@esshanaantony6327
@esshanaantony6327 3 жыл бұрын
Welcome..
@janu5077
@janu5077 3 жыл бұрын
@@ThilakaVathy-du3wj srilanka very peautiful counry, iam 🇱🇰 from Switzerland
@Desertfox18
@Desertfox18 2 жыл бұрын
Bengaluru? Banglore? Karnataka?
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
நுவரேலியா எங்கள் தாய் நாட்டின் அழகே தனிரகம் .we really miss our country 👍🥰🦜🍍
@happylifearc748
@happylifearc748 3 жыл бұрын
வேற லெவல் வீடியோ bro இயற்கை அழகு நிறைந்த நம் தாய்நாடு
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@Desertfox18
@Desertfox18 2 жыл бұрын
Good to see Eelam Tamils saying SL is their mother country. Thank you!
@lankaheritage7319
@lankaheritage7319 3 жыл бұрын
බොහොම සංතෝෂයි දෙමළ චැනල් එකක් දකින්නට ලැබීම. මොකද දෙමල නාට්‍ය ,චිත්‍රපට ඔක්කෝම ඉන්දියාවේ ඒවා හින්දා. ඇත්තටම ලංකාවේ දෙමළ නලු නිලියෝ බිහිවෙන්න ඕනි. එතකොට තමයි අපේ රටේ කලාව ඉදිරියට යන්නේ. ඔබලා ගත් වෑයමට සුභ පතමි. තෙරුවන් සරණයි ..
@traditionalcookingvlogs
@traditionalcookingvlogs 3 жыл бұрын
Menaka akka look like actress ratha
@mohamedaazeek6190
@mohamedaazeek6190 3 жыл бұрын
So funny 😆
@mohamedashard4579
@mohamedashard4579 3 жыл бұрын
Yes sister... I too thought that...
@vinujak9205
@vinujak9205 3 жыл бұрын
When I was a little girl I had been there Many times with my Dad I miss my country 🥴 Thank you for sharing this video. God bless 🍂🍃🍁🌳🌳 still beautiful Nuwara Eliya 🌏
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
படகில் இருவரும் பயணம் செய்யும் போது தியாகம் படத்தில்"நல்லவர் எல்லாம் சாட்சிகள் ஓன்று என்ற பாடல் நினைவில் வருகிறது
@paulinejacmart1539
@paulinejacmart1539 3 жыл бұрын
😁😁
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 3 жыл бұрын
இந்த காணொளி மிகவும் அருமை, எனக்கு மிகவும் பிடித்து விட்டது வாழ்த்துக்கள்
@tamilmedia2656
@tamilmedia2656 3 жыл бұрын
Danistan jaffna என்ற சேனலுக்கும் ஆதரவுதாருங்கள்
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 3 жыл бұрын
இயறகை காடுகள் மூலிகை வாசம் தெரியுது .நல்ல காட்சிப் பதிவு .நன்றி .
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 жыл бұрын
எழில் கொஞ்சும் மலையகம். கண்களுக்கு விருந்தாய் பசுமைக் காட்சிகள் கான்போரை வியக்க வைக்கும் இயற்கை அன்னையின் படைப்புக்கள். இயற்கையை மிஞ்ச இந்த உலகில் ஏதுமில்லை என்பதை பறைசாட்டுகின்றது. இவற்றை எமது கண்களுக்கு விருந்தாக்கிய உங்கள் இருவருக்கும் கோடி நன்றிகள்
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 3 жыл бұрын
Woow வேற லெவல் video... உண்மையில் srilanka எவ்ளோ அழகு 💖💖💖💖💖
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Yes really beautiful country Srilanka..Wish to visit soon..Thanks chandru and menaka
@GDS5882
@GDS5882 3 жыл бұрын
👍👍👍👍 super. Ungalodu nanum travel panninadhu pola irukku. Continue.....! Good. God bless you. And take care.
@chandras3892
@chandras3892 3 жыл бұрын
மாசு படாத இயற்க்கை! Thank you for transporting us to this spot ! I was elated to see the beauty and as excited as your son and daughter.... The music in the backdrop is so soothing! Kindly let us know from where is it adapted.
@kinniyanvivasaye8375
@kinniyanvivasaye8375 3 жыл бұрын
அண்ணா அக்கா அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@kumarvelu2993
@kumarvelu2993 3 жыл бұрын
அருமை உங்கள் பயணம் இனிதே தொடரட்டும் வாழ்த்துக்கள்
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Wow beautiful scenery also loved watching the boat ride. Kutty’s were really cute💕🌺
@muhunthamohanarajan4992
@muhunthamohanarajan4992 3 жыл бұрын
சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள். நீங்கள் போகும் ஹோட்டல் அதன் விலாசம் விலை, நீங்கள் போகும் இடங்களின் விலாசம் அதுக்கு நீங்கள் கொடுத்த கட்டணம் எவ்வளவு என்று சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது எங்கள் அன்பான வேண்டுகோள் பிரான்ஸ் இருந்து முகுந்தா🙏😉
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
Really excellent சூப்பர்
@sendilkumar7692
@sendilkumar7692 3 жыл бұрын
Nice beautiful place... enjoying chandru & Menaka and family members
@karuppiahraamajeyam75
@karuppiahraamajeyam75 3 жыл бұрын
This frosty is really relatively to up country ( madhya dari) climate 😑 Chandrasobana Nuwaraeliya welcome you for your next visit
@sukumarankrishnamurthy825
@sukumarankrishnamurthy825 3 жыл бұрын
Superb,. Post more videos about srilanka which will attract tamil from India as they are other opinion about srilanka, to change their perspective Post more videos
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Hi Beautiful place and very Nice Thanks Love from london
@MinaMina-ft2lp
@MinaMina-ft2lp 3 жыл бұрын
எங்க ஸ்ரீலங்கா பார்ப்பதற்கு ஒரு அழகு
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
அருமையான இயற்கை காட்சிகளுடன் ஏரியில் படகுசவாரி!
@noelarulando7883
@noelarulando7883 3 жыл бұрын
அருமை அருமை, எங்கள் ஊருக்கு ரொம்ப ரொம்ப அருகில் வந்து போய் இருக்கிறீர்கள், சந்திக்க முடியாமல் போய் விட்டது
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@akashsatyanath6271
@akashsatyanath6271 3 жыл бұрын
Beautiful,Mother Lanka, THanks to Chandru & Menaka
@kanislifestyle9465
@kanislifestyle9465 3 жыл бұрын
வணக்கம் அண்ணா யாழ்ப்பாணத்திலிருந்து, உங்கள் தமிழ் அழகு மற்றும் மழலைகளும் பேரழகு காண்டாமிருகத்தை கண்டு எடுத்திங்கள் பாருங்கோ ஓட்டம் ஒண்டு 😂😂😂
@sujaishree5538
@sujaishree5538 3 жыл бұрын
Hi Srilanka is a beautiful country today its two years since my last visit hoping to visit soon
@mohamedrafi1686
@mohamedrafi1686 3 жыл бұрын
I visited there before 3 years.. 😍 அந்த island காக்க காக்க படம் song shooting எடுத்த இடம்..
@kogulanjeyaratnam
@kogulanjeyaratnam 3 жыл бұрын
Excellent Video Anna. Super
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 жыл бұрын
Always beautiful my mother land 💙💙💙💙
@frhanasrena9959
@frhanasrena9959 3 жыл бұрын
ஜய்யோ அண்ணா இதெல்லாம் பார்க்கும் போது இப்போவ ஊருக்கு வரனும் போலவே இருக்கு அண்ணா🌷🌷🌷🌷
@rockfazilfazfaz6377
@rockfazilfazfaz6377 3 жыл бұрын
U from
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை தம்பி நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
@murugesganesh1003
@murugesganesh1003 3 жыл бұрын
காக்கக்க படத்தின்சூட்டன்ங் எடுத்த இடம் சிறப்பு
@shobinaga3183
@shobinaga3183 3 жыл бұрын
எங்கே உள்ளது?
@mariadias1136
@mariadias1136 3 жыл бұрын
Wow my one of the favourite places in the world
@arunprathap7362
@arunprathap7362 3 жыл бұрын
Supper bro lovely places 😁😁😁😁👌👌👌👌👌👌👍👍👍👍
@ellemmaranvallali6517
@ellemmaranvallali6517 3 жыл бұрын
The scenery is very nice. Please don't forget to bring us to your Tea plantation on your next trip.
@balajir9591
@balajir9591 3 жыл бұрын
Lucky fellows, you enjoyed your life. Super place to see. For your pleading, we enjoying this place. Thankyou friends.
@kthl4777
@kthl4777 3 жыл бұрын
Yenna alagaana voor..yevvalo thairiyamaaga kaaddukkulleh poringga..yihyarkkai kaatchi arpputham ..sernthu rasikkirom..naanggalum vunggaludan kuudaveh varugirom..nalla kaanoli..yenggalukkaaga yintha yiyarkkai kaatchiyai video vaaga yedutthu kaanbitthatharkku mikka nandri..thodaraddum vunggal sehvai..👌 Corona mudinthavudadan ..kandippaaga srilanka poga vehdum ..kuduppansi yirunthaal
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 3 жыл бұрын
Nice video and lovely super little kids 👍🏽
@nazeemauszman3838
@nazeemauszman3838 3 жыл бұрын
Super 🌹🌹🌹👍👍👍I like you too much nuwara alya
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
இந்த தண்ணீர் மருத்துவ குனமுள்ளதாக இருக்கும். 💚💚💚💚💚💚காரணம் இலை சாருகள் கலந்து இருப்பதால்.
@rajhumaarparamsothy2956
@rajhumaarparamsothy2956 3 жыл бұрын
bro...eena
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@manjaoti4999
@manjaoti4999 3 жыл бұрын
ரொம்ப சந்தோசமாக இருக்குது 🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@sainymohamed2082
@sainymohamed2082 3 жыл бұрын
இங்க போகனும் என்று ஆசைப்பட்டேன்....அதையும் காட்டி விட்டீர்கள்......ரொம்ப நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@thavamt1776
@thavamt1776 3 жыл бұрын
Classic 👍Beautiful place
@shanthiyaparamathas8729
@shanthiyaparamathas8729 3 жыл бұрын
ரொம்ப அருமையான இடங்கள் மிக்க மகிழ்ச்சி எனக்கு பிடித்தது ரொம்ப ❤❤👏👏 வாழ்த்துக்கள்
@paulinejacmart1539
@paulinejacmart1539 3 жыл бұрын
Semma vedio Dool!!! Nice entertaining . Thank you both of you cute family.
@bala9257
@bala9257 3 жыл бұрын
Good trip beautifully explained by Chandru. Pl keep posting.😊
@prasannaabilla
@prasannaabilla 3 жыл бұрын
Wow. சூப்பர் சந்துரு அண்ணா . மேனகா அக்கா. வாழ்த்துக்கள்
@sumayashaji3885
@sumayashaji3885 3 жыл бұрын
Very good family..... Excellent job. God bless you bro & sis
@travelwithme4610
@travelwithme4610 3 жыл бұрын
தண்ணீர் பச்சையாய் இருக்கிறதுக்கு இப்படி ஒரு விளக்கமா காமெடி காமெடி
@anuharini580
@anuharini580 2 жыл бұрын
Wow really enjoyed this video super and your family happy jerney
@mohamedashard4579
@mohamedashard4579 3 жыл бұрын
Best brother.... All the best... expect more... very useful for kids during this pandemic...Thank u very much... I will recommend ur channel in my groups...
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Wowow superverry nice ❤🙏❤
@jeganelectronics5608
@jeganelectronics5608 3 жыл бұрын
ஹாய் அண்ணா ஹாய் அக்கா நான் சூரியன் நின்டகாள ரசிகன் ஆனாலும் இப்போது நிங்கள் சூரியனில் நீங்கள் இல்லை அப்படி தானே ஆனாலும் நிங்கள் அங்கே இல்லா விட்டாலும் நான் இங்கே உங்கள் விடியோ பாற்க்கிறேன் உங்கள் விடியோ சூப்பர்
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
உண்மை
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 3 жыл бұрын
Nice.. Kids are really enjoying..
@srikumar8559
@srikumar8559 3 жыл бұрын
Super Anna Akka super 👍👍🇱🇰 SRILANKA Good
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 3 жыл бұрын
அண்ணா இந்தஇடம் அப்படியே சுவீஸ்நாட்டைபிரதிபலிக்கிறது எந்தமார்ரமும் இல்லை நன்றி
@aaranyschannel
@aaranyschannel 3 жыл бұрын
👍
@jerrymontorino4597
@jerrymontorino4597 3 жыл бұрын
அருமையான வீடியோ அக்கா அண்ணா வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@soch12345
@soch12345 3 жыл бұрын
சிவப்பு சட்டையுடன் இருப்பவர் ஏன் ஒரே கவலையையாய் இருக்கிறார்! வாழ்த்துக்கள் Chandru & Menaka!
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@selvamathiveerabhadran7823
@selvamathiveerabhadran7823 3 жыл бұрын
Wow , what a pleasant places from India
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 3 жыл бұрын
Not India nuwara eliya Sri Lanka 👍
@janat3021
@janat3021 3 жыл бұрын
சகோதரன் சகோதரி அருமை மிகவும் நன்றி
@sujaishree5538
@sujaishree5538 3 жыл бұрын
We were at kadirgramam two year ago this day
@mathyrk51
@mathyrk51 3 жыл бұрын
Super familly enjoy .........
@jesiswetha9674
@jesiswetha9674 3 жыл бұрын
Location very nice tq bro
@wisdomhome5699
@wisdomhome5699 3 жыл бұрын
beautiful views..tq watching from Malaysia
@indiraarani8147
@indiraarani8147 3 жыл бұрын
Very nice view super
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 3 жыл бұрын
Amazing place and excellent v log 😊👏👏
@hassanbary1795
@hassanbary1795 3 жыл бұрын
wow super
@sparky2474
@sparky2474 3 жыл бұрын
Fantastic
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Hats off,, i really apriciate your work thambi,,you are working like a professional reporter ..way of talking and voice also very nice .. i have no idea about your origin.. keep it up..nice to wach our mountain areas..from abroad...
@lushantambyah7601
@lushantambyah7601 3 жыл бұрын
Tanks for sowing this please tanks bro and sister super very nice one
@mithunmithun8754
@mithunmithun8754 3 жыл бұрын
Nice one.... 😍😍💗💗
@krishnaswamygovindarajulu5959
@krishnaswamygovindarajulu5959 3 жыл бұрын
உங்களோடு நாங்களும் சேர்ந்து பயணித்தோம்.மாசுபடாத இயற்கை சூழல் பின்னணியில் இலங்கை அழகையும் ரசிக்க முடிந்தது.
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
உண்மை
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றி,இதுபோல நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் இவர்களின் முன்னேற்றம் நடைபெறும்,எனவே இந்த ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்,அதே நேரத்தில் எனக்கும் உங்களின் ஆதரவினை தாருங்கள்,எம் தேசத்தின் அழகை பார்த்து ரசித்திடுங்கள்🙏🙏🙏
@anthonyjustin4583
@anthonyjustin4583 3 жыл бұрын
Nice video Every one will go to this place now
@dsrilankadm4287
@dsrilankadm4287 2 жыл бұрын
Woow..great travel channel by nice SL couple & cute kids.. All of your faces full of joy & pride that brings happiness to all viewers too..Once travelers truly enjoys their tour and foods then it automatically feels we too. Romba nanri...නියමයි...Go ahead and wish you good luck. Need more travels with SL other locations. Hikkaduwa,Maadu river,Negambo, Mannar, Galle,Weligama ,Mirissa, Tangalle, Pasikuda, Nilaveli ...Cheers..
@abdulazeez9782
@abdulazeez9782 3 жыл бұрын
First time ugga video va pakuran romba pudichiruku ippo ellam video yovayum pathutan ugga tamil speech sup
@nithyajai5163
@nithyajai5163 3 жыл бұрын
Superb colombu pa.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
எல்லாம் சரி ஆனால் உங்களை நல்லவர்கள் என்று சொன்னது மிகவும் சிரிக்க வைக்கிறது... 😭😭😭🤣😀😜
@tesstess7005
@tesstess7005 3 жыл бұрын
Your kids are adorable.
@GG-uj8vb
@GG-uj8vb 3 жыл бұрын
Very nice brother and sister your kids
@pampam3465
@pampam3465 3 жыл бұрын
Interesting vlog. Waiting for the next one 😃😃😃
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
செம வேற லெவல் சூப்பர் 🤔🤔 சகோ சகோதரி
@punithamalarsellaih1103
@punithamalarsellaih1103 3 жыл бұрын
super anna akka
@thayalakumarijudeilanthira5928
@thayalakumarijudeilanthira5928 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்🇱🇰🇫🇷
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
கொழும்பில் வெயில் சுட்டெரிக்கிறது..!! அங்கே உள்ள காலநிலையை பார்க்கும் போது ஆசையாக உள்ளது.. (SRI LANKAN KZfaqR (BABLO'S KITCHEN)
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
உண்மை
@sharmijayachithra4391
@sharmijayachithra4391 3 жыл бұрын
Supper Anna akka 😘😘😘
@maryirrulappan1462
@maryirrulappan1462 3 жыл бұрын
beautiful our srilanka , Enjoy all of you & but safely go gome with kids . God bless 🙏 im from singapore 🇸🇬.
@RAHUL-wd7lx
@RAHUL-wd7lx 2 жыл бұрын
👌🏻 valga valamudan
@zoharazohara1059
@zoharazohara1059 3 жыл бұрын
very intresting videos put like this videos more and more.we r waiting
@priyanathan1
@priyanathan1 3 жыл бұрын
Amazing place and people.
@smkumar6844
@smkumar6844 3 жыл бұрын
இயற்கை எனும் இளைய கன்னியை காண்பித்தமைக்கு மிக்க நன்றி
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 52 МЛН
SRI LANKA for Digital Nomads in 2024 - DIDN'T EXPECT THIS!!
11:35
Joose the Nomad
Рет қаралды 25 М.
Restaurant Husband vs Wife | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
3:19
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 1,3 МЛН