Bond Paperல எழுதி கொடுக்கிறேன், சத்தியமா இந்த வேலை கிடைக்காது - JAYAPRAKASH GANDHI

  Рет қаралды 875,151

News7 Tamil PRIME

2 жыл бұрын

Bond Paperல எழுதி கொடுக்கிறேன், சத்தியமா இந்த வேலை கிடைக்காது - JAYAPRAKASH GANDHI
#News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | kzfaq.info/love/BbgQlTV9z0qwjeofwtkhWg
👉News7 Tamil Agri | kzfaq.info/love/4traCvQejD-W2iYPIVnQtQ
👉Sharp Bytes | kzfaq.info/sun/PLgAwhnSb8NWZc-Puz62SnjV5CyKD5ZNmT
👉Live Now | kzfaq.info/sun/PLgAwhnSb8NWach3RgdVS0i5vnwp20KYCo
👉கதைகளின் கதை 2.0 | kzfaq.info/sun/PLgAwhnSb8NWa-TwClnqrZHmE1Cg9AgeYQ
👉News7 Shorts | kzfaq.info/get/bejne/jNikhqaVstOsn2w.html
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | kzfaq.info/get/bejne/hrJ4h7Oi2bLDgmg.html
👉வியூகம் | Viyugam | kzfaq.info/get/bejne/a8CVjNd01q6xgGQ.html
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | kzfaq.info/get/bejne/rbl1n72b297WfWw.html
👉News 7 Tamil Exclusive Stories | kzfaq.info/sun/PLgAwhnSb8NWYGkVwjQYImXSCF6F14dECg
Subscribe us on KZfaq : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ News7Tamil
Follow us on Instagram ➤ News7Tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 746
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
ஒரு குஜராத்தி இவ்வளவு அழகான தமிழில் உபயோகமான தகவல்களை அள்ளித் தந்தமைக்கு வாழ்த்துக்கள், ஐயா.
@srinivasans791
@srinivasans791 Ай бұрын
Gujarath is your Place. But your Tamil Speech is V. Good to Tamil Peoples are Congratulations. T. Y. Sir.
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n Жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மையான விஷயம் வருங்காலத்தில் டெக்னாலஜிக்கு தகுந்த மாதிரி படிப்பு படித்தால் தான் வருங்கால இளைஞர்களும் இளைநீகளும் தங்களுடைய வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் மிகவும் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் வணக்கம்
@JEEVANADHI
@JEEVANADHI 2 жыл бұрын
தமிழர்களை விட நன்றாக தமிழ் பேசுகிறார்.
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u Жыл бұрын
இப்படி தான் எல்லா வந்தேறிகளும் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள், இங்கே யே ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்
@ibrahimsyed511
@ibrahimsyed511 Жыл бұрын
Thanks sir
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 ай бұрын
Vaayil Vasambhu Vachi theaikka. Zha Varala. La..la..la.. engiraar. Gujaraathi thaan kidaichaana..?
@thangavellic864
@thangavellic864 2 жыл бұрын
Excellent speech valuable words till updating மாணவர்களை எதிர்காலத்தைக் காட்ட இவ்வளவு அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பேச்சு அப்பா அம்மா கூட வழி காட்ட முடியாது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
@MinervaMolly
@MinervaMolly 2 жыл бұрын
தமிழ்நாடு யாரையும் குஜராத்தி பஞ்சாப் என்று பார்ப்பதில்லை முதலில் மனிதர்கள் என்று பார்ப்பது அடுத்து இந்தியா என்று பார்ப்பது இது தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
Poda lusu
@Sarathi_Selvam.D
@Sarathi_Selvam.D 2 ай бұрын
Apdi lam illa😢😂😂
@RantMale
@RantMale 2 ай бұрын
நீங்க நல்ல மனிதர் sir..❤ தமிழன் நல்ல படியாக படித்து வளர பேசுறீங்க.. ரொம்ப நன்றி sir..❤️
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
தொழில்முனைவராக முயற்சித்து , ஒருவேளை தவறினாலும் திறன்மிகு பணியாளர் என்ற தளம் நமக்காக கீழே பாதுகாப்போடு காத்திருக்கிறது. எனவே உயர்வாகவே முயற்சிப்போம். தொழில்முனைவை தொடுவோம், ஒருவேளை திறன்மிகு பணியாளர் ஆனாலும், அனுபவம் பெற்று மீண்டும் தொழிலை துவங்குவோம்.
@lakshminarayanan472
@lakshminarayanan472 Жыл бұрын
மாணவர்களுக்கு உபயோகமுள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி சார்..
@sathishks3980
@sathishks3980 2 жыл бұрын
Sir, one of best career guidance speech. very useful. Thanks.
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உண்மையில் எதிர் காலம் நீங்கள் சொல்வது போல் நிட்சயம் நடக்கும் மாணவ மாணவிகள் உலக மாற்றங்களின் நிகழ்வுகளை மனதில் வைத்து கொண்டு வரும் காலத்தை திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்து வெற்றி பெற உங்கள் இந்த காணொளி நிட்சயம் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் உங்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன்
@MuthuSuriya12
@MuthuSuriya12 2 жыл бұрын
20:03 - Sir’s son profile 22:38 - For Engineering students 27:58 - For Medical students 39:23 - For Commerce students
@YaswanthKarthick
@YaswanthKarthick Жыл бұрын
Thanks!
@ritz7151
@ritz7151 Жыл бұрын
Thanks
@tamil.medico
@tamil.medico Жыл бұрын
👍
@appanraj880
@appanraj880 Жыл бұрын
He made his son studies at Foreign & degree in Economics.....
@kumaresanc1157
@kumaresanc1157 Жыл бұрын
Thanks
@mavleslimat1
@mavleslimat1 2 жыл бұрын
I didn't get these kind of knowledge when I completed my 12th standard. Now I clearly understood his vision. Your career growth depends upon your skill set, nothing to do with your University ug or pg degree.
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 жыл бұрын
Good guidance for school finishers... Congratulations 💐🎉🎉
@karthikeyan-wm7ly
@karthikeyan-wm7ly 2 жыл бұрын
Super speech and very inspiring
@kamalsamy7696
@kamalsamy7696 2 жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
@Tulip912
@Tulip912 2 жыл бұрын
எல்லோருமே skill வளர்த்துக்கணும்னு advice பண்றாங்க. உண்மைதான். அதற்கான களம் எங்கே? சிறுவயது மாணவன் என்ன செய்வான்? கல்லூரியும் தராது. ஆனால் வேலை தருபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
@manickanmeenaabi6155
@manickanmeenaabi6155 2 жыл бұрын
சத்தியமான உண்மை
@lifesai23
@lifesai23 2 жыл бұрын
Yes u r right..skills set check panranga ..work panadhana experience kedaikum apodhana padicha knowledge ku skills develop panamudiyum.. More over tamil medium students ku nalla company la placement kudukave yosikranga..
@sabarimalai3799
@sabarimalai3799 2 жыл бұрын
Very true
@sureshg9086
@sureshg9086 2 жыл бұрын
Colleges are selling certificates n doing business with that
@kokkirobotics4310
@kokkirobotics4310 2 жыл бұрын
KZfaq nu irukkula adhula Ella karumamaum irukka poi kathukonga
@user-em1tb4kn3c
@user-em1tb4kn3c 4 ай бұрын
Sir yesterday neenga enga school ku vanthiga romba useful sir ❤
@Brahmaraja
@Brahmaraja Жыл бұрын
Wonderful speach with lot of informations.🙏🙏🙏
@vinovino6212
@vinovino6212 Жыл бұрын
Sir ,one of best career guidance speech.very useful.very excellent sir. 👍
@saibairava_mailsamy4614
@saibairava_mailsamy4614 2 жыл бұрын
sir very great and important explanation
@arulmary603
@arulmary603 2 жыл бұрын
Excellent advice, clear direct approach to follow for Youngesters,
@boobathygopal9677
@boobathygopal9677 2 жыл бұрын
Super 👌 excellent thanks for your advice 👍
@kalyanr9855
@kalyanr9855 2 жыл бұрын
Very best motivational speech sir tq
@ucskumar1958
@ucskumar1958 2 жыл бұрын
Sir very useful informative speech. Thank you
@shreestudyandtips1488
@shreestudyandtips1488 Жыл бұрын
Excellent speech sir👏tq so much...
@Omsuriya7
@Omsuriya7 2 жыл бұрын
அருமையா சொண்ணைங்க sir, எதிர்காலத்தை பற்றி மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றி சொன்னதற்கு நன்றி sir..
@creativitytime9108
@creativitytime9108 2 жыл бұрын
இது சத்யமான உண்மையான வார்தைகள் இதைபார்த்து கேட்க்கும் அணைவர்க்கும் நல் ல எதிர்காலம் உண்டு
@k.ramalingam5220
@k.ramalingam5220 Жыл бұрын
Thank you very much sir.
@rangarajanms8668
@rangarajanms8668 2 жыл бұрын
Excellent Sir
@gopalakrishnansaravanan9447
@gopalakrishnansaravanan9447 2 жыл бұрын
Very good and excellent speech. Impressive and very informative. Very useful for students and also their parents. Think and act accordingly. Good sir.
@ravij8291
@ravij8291 2 жыл бұрын
Our
@yuvarajyuvaraj944
@yuvarajyuvaraj944 Жыл бұрын
Then why you" accepting" the biharis You accepted?????????????
@babusadheesh3223
@babusadheesh3223 2 жыл бұрын
Thank you Sir
@vishwanathan6602
@vishwanathan6602 2 жыл бұрын
சுய தொழில் பண்ணுங்க ... Corporate company ku mattum than job poven nu aim panathinga
@prabu2778
@prabu2778 2 жыл бұрын
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 2 жыл бұрын
Excellent excellent excellent sir thank you so much sir
@sivakumaar97
@sivakumaar97 2 жыл бұрын
Naa kooda cse graduate thaan,"UNEMPLOYED".While i had completed my 12th, my parents asked many of my relatives who were already in the IT field what to study next. They suggested my parents to make me study computer science or it so that i wouln't be job less and each & every company will recruit these kinds of graduates without any questionings. You know what i too believed in such speech and begin to step into my career happily. As i was from bio-maths background i felt too hard to keep up with my fellowmates. They were always ahead of me. So i started learning by myself as my friends didn't help me. After completion of my degree i started to attend interviews with this knowledge hoping that i will be placed and TRAINED in their ecosystem. But guess what it was all a lie. One who possess extra knowledge that the company is expecting and the freshers who already has knowledge and experience working in that filed will be recruited by that company easily. So i started learning some technologies through certification courses. But the mistake i made was i had been learning old technologies which was told to me by my college staffs while studying. These technologies were too old for top tier companies. So my juniors and friends start learning now itself. Use your saturdays and sundays wisely by learning some future stuffs with the help of some genuinely trusted institutes. They were providing week end classes nowadays. Do that while you were in your college days so that you wouldn't waste any of your precious time after your college days. No one guided me in those days as my parents were not educated. If you want to build your career strong do it in your college days. These 4 or 3 years always teach you some valuable lessons no matter what your domain is.
@roopavenu1
@roopavenu1 Жыл бұрын
Fact fact. Appreciate your wise suggestion for our youngsters.
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Thankyou so much. Very valuable information 👌🙏
@krishnakrish8646
@krishnakrish8646 Жыл бұрын
True
@thilak18
@thilak18 Жыл бұрын
Thanks for ur info.
@vidhyarathinam9141
@vidhyarathinam9141 Жыл бұрын
Thankyou sivakumar Your comment will help me to guide my son
@chitrasubramani3250
@chitrasubramani3250 2 жыл бұрын
என்ன தான் டிஜிட்டல் மயமானலும் சாப்பாடு மண்ணில் இருந்து தான் வரனும்
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Жыл бұрын
உழவர் இல்லை என்றால் உலகம் இல்லை 🙏
@vijayanand1246
@vijayanand1246 Жыл бұрын
What's your profession?
@arunprakashg47
@arunprakashg47 Жыл бұрын
பூம்மர் ஆண்ட்டி
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
நல்ல உணவு, நீர், நிலம், காற்று இருந்தால் தான் ஆரோக்கியம், மற்றும் உறவுகள், நல்ல நண்பர்கள் இது தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை. இதை பற்றி அடுத்த தலைமுறைக்கு பேசுவதற்கு ஒருதன்னுக்கும் துப்பில்லை, அவனவன் சுயலாபத்திற்காக மூளை சலவை செய்து கொண்டு இருக்கிறான்.
@mdjalex
@mdjalex Жыл бұрын
உண்மை.
@rukkshanajabeenrukkshanaja3365
@rukkshanajabeenrukkshanaja3365 Жыл бұрын
Worthful speech to student, how i grew up our knowledge other than studies , taking 45 min what needed to student and reach it our valuable speech
@bamaskitchen542
@bamaskitchen542 Жыл бұрын
Very useful speech for the students
@malaranjithkumar7393
@malaranjithkumar7393 2 жыл бұрын
Brilliant speech
@rajuvelusamy4975
@rajuvelusamy4975 2 жыл бұрын
கல்வி இன் பகுத்தாரிவு அற்புதமான கௌசிலிங் நன்றி
@2gbgamer705
@2gbgamer705 2 жыл бұрын
Enna la thappu thappahh msg pandra
@sivakumarm.s6345
@sivakumarm.s6345 Жыл бұрын
😢
@ravichandrang4879
@ravichandrang4879 2 жыл бұрын
Good motivational speech
@elamuruganthangavelu3272
@elamuruganthangavelu3272 2 жыл бұрын
Very useful. Thanks
@sankarmani2003
@sankarmani2003 7 күн бұрын
அருமை சார்
@munusamyperumal5585
@munusamyperumal5585 2 жыл бұрын
என்னுடைய செயற்கை முறை ஐரோபவர் மூலம் உலகம் முழுவதும் பயண் அடையும்.
@kibh14
@kibh14 2 жыл бұрын
He is doing business.. Speech wise impressive and earns lot of money
@murughanathamm3322
@murughanathamm3322 2 жыл бұрын
He is a good man
@kibh14
@kibh14 2 жыл бұрын
@@murughanathamm3322 sss very good.. Full of money minded with knowledge of earning money. He have said tat if people r lik this I can earn lot of money.. He is in salem only. He was partner in one college due to issues they thown him out.. .
@shyamprakashm6325
@shyamprakashm6325 2 жыл бұрын
He charges 1Lakh + per day for a session in our college .
@kibh14
@kibh14 2 жыл бұрын
@@shyamprakashm6325 I swear I m manager in bank. I can motivate and inknow to take memory class es and easy way of getting marks in exams.. But people will belive only North .
@danad2543
@danad2543 2 жыл бұрын
Yes correct ta soninga ivaru solradha yaru nambathinga
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
அவர் பேசுகிற கருத்தே என் காதில் விழ மறுக்கிறது. ஆஹா குஜராத்தி என்னமா தமிழ் பேசுகிறார் என்று சொக்கிப்போய்விட்டேன்.அடடா...அவருக்கு எனது சிரம் தாழந்த வணக்கம். நன்றி!
@anbuchezhiannv7130
@anbuchezhiannv7130 2 жыл бұрын
சேலம்
@sankarabharathisrinivasan9474
@sankarabharathisrinivasan9474 Жыл бұрын
Oruthan tamil la pesita udane apdey sokki poitan nu solradhu vekka pada vendiya vishayam. Namaku nalla ice vachu ipdi dha emathuvanunga. Edutha udanae ice vekran tamil mozhi mari engayum illa nu. Tamil mozhi mela patru iruka vendi than. Aana ivlo iruka koodadhu aduthavan namala emathra alavuku.
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
Great gujaratis
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
he get money 💸💸 so he can able to connect tamil💸💸💸💸💸💸💸💸💸💸💰 💰💰💰💰💰💰💰💰💰💰
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
நன்றாக ச்சொன்னீர்கள்
@anbunagi4435
@anbunagi4435 Жыл бұрын
Yes Yes Sir Yes 100/ It is true vanakkam vazthukkal Sir Super great speech.
@alageshalagu5782
@alageshalagu5782 2 жыл бұрын
ஸார் மிகவும் அருமை யான பேச்சு நன்றி
@sheelnivesheelanive617
@sheelnivesheelanive617 2 жыл бұрын
Super speech sir ...
@svbiolinxm5087
@svbiolinxm5087 2 жыл бұрын
This is wht I expect from u sir. Thnxs for this
@sridharanas3792
@sridharanas3792 2 жыл бұрын
Excellent advice 👌
@vasanthraja7248
@vasanthraja7248 2 жыл бұрын
Thanks sir
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
80 வயசுல வந்த ஹார்ட் அட்டாக் ஐடி நால 50 வயசுல வருது, இனி டிஜிட்டல் 20 வயசுல அட்டாக் வர வைக்கும்
@anbuselvikrishnaswamy9018
@anbuselvikrishnaswamy9018 2 жыл бұрын
Super sir Thank you
@HemanthKumar-hf5yd
@HemanthKumar-hf5yd 2 жыл бұрын
Information=Wealth ...Now I understand it...
@kadhermeeran6088
@kadhermeeran6088 2 жыл бұрын
Excellent presentation.
@beastbeats7569
@beastbeats7569 Жыл бұрын
Thankyou sir
@jai7630
@jai7630 2 жыл бұрын
Over all it was motivating speech for students.. But example on Thakkali (Tomato) it won’t happen and logically it’s not possible.. Just Think When people started buying 10rs for KG into Digital and when it becomes 40rs will he get 1Kg or 1/4g? .. Gold and Consumer products are different
@anuradar2496
@anuradar2496 2 жыл бұрын
Thank you Sir 🙏 Thank you News7
@sampathkumarcj9
@sampathkumarcj9 3 күн бұрын
Most informative and useful, brilliant guidance.
@nonstopkrishnanonstopvisha5508
@nonstopkrishnanonstopvisha5508 Жыл бұрын
Thanks ji super explanation
@buslover.gaming5348
@buslover.gaming5348 2 жыл бұрын
Thank you sir 🔥🔥 super speech I decided my future career ug courses
@rvenkatesan8582
@rvenkatesan8582 2 жыл бұрын
Super advise
@jamjamg111
@jamjamg111 2 жыл бұрын
குஜ்ஜு, மிகவும் அழகாக தமிழர்களை போல் தமிழ் பேசுகிறார் ! வாழ்த்துக்கள் ஐயா !
@narendirakumar4102
@narendirakumar4102 Жыл бұрын
Appreciate News7 channel for the best opportunities to our upcoming leaders and financial decision makers..
@jayasree.j5820
@jayasree.j5820 2 жыл бұрын
Jaya Prakash Gandhi Sir good advice 🔥
@priya9634
@priya9634 2 жыл бұрын
Simple advise. Don't choose ur career for earning. Choose it according to ur passion. If u choose a course which u love then automatically u will have interest to learn extra skills in it. Choosing a course for earning money in future without liking the course and struggling to develop skills in that also without interest then ur life will b total waste. U have only one life. No job is inferior or superior. So choose the career which u like and live happily. Parents should also understand what their child likes the most and join in that course and not force them to study for money.
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 2 жыл бұрын
Exactly right......this man forcing to earn money through studies that's not right path to future.......digital currency digital technology alright......but if you eat some harvested rice then you can survive your life in this world in future scope is only to AGRICULTURE.......so all of you must learn how to harvest...... even though you may be learn some other technical education.....it will be used to agriculture...... He is washing our mind.....get to robotic person in future.....but we are HUMAN.....let be a HUMAN
@chukki9385
@chukki9385 Жыл бұрын
Superb
@Viji_nkl
@Viji_nkl Жыл бұрын
Well said sogo
@currentaffairs545
@currentaffairs545 Жыл бұрын
The problem is most times things you say passion wil start boring due to redundancy.. it happens commonly.. those who have money and resources to back them up , can switch from one passion to another.
@vijayalakshmik2437
@vijayalakshmik2437 Жыл бұрын
Superrrrr
@perumalperumal314
@perumalperumal314 2 жыл бұрын
A. Perumal arumbakkam chennai Very good information for all students for future, next in world, thanks sir
@rameshkumarr7509
@rameshkumarr7509 Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்.. எனது மகள் எதிர் காலம் பற்றிய குழப்பம் உங்கள் பேச்சை கேட்ட பின்பு தெளிவு பெற்றேன் நன்றி ஐயா.....
@durairaj6034
@durairaj6034 Жыл бұрын
Thanks
@madhavs4013
@madhavs4013 4 ай бұрын
Thank you sir for this wonderful
@ujayapal8241
@ujayapal8241 2 жыл бұрын
Good information
@kanchikana
@kanchikana 2 жыл бұрын
Super speech
@nktrendings816
@nktrendings816 Жыл бұрын
Vra lvl Sir Neenga 😊👌
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 Жыл бұрын
Your best ever industrial content 💐💐❤️❤️
@manikandanraju3673
@manikandanraju3673 2 жыл бұрын
Don’t just blindly follow him.. Please do ur own research on choosing career. His career guidance did not go well for me … more of advertisement stunt… Better consult with seniors who completed graduation in all your aspiring fields, then take best decision for you…
@mavleslimat1
@mavleslimat1 2 жыл бұрын
His intention is to improve our technical skill set. Not about selective program
@niyamify
@niyamify 2 жыл бұрын
Exactly
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
boomer uncle
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
@@TheSagarmd why? Please explain.
@rangarajanramasamy8716
@rangarajanramasamy8716 Жыл бұрын
Correct✔✔
@spsamban7
@spsamban7 2 жыл бұрын
Very valuable info
@ubi16
@ubi16 2 жыл бұрын
eye opening speech
@rajeshg9387
@rajeshg9387 2 жыл бұрын
Good information sir
@rider46ff
@rider46ff 2 жыл бұрын
Super speach !! Sir ..
@venkateshganasen8857
@venkateshganasen8857 2 жыл бұрын
Excellent speech sir.
@rajkumarp3421
@rajkumarp3421 2 жыл бұрын
நல்ல தகவல் சார் நன்றி சார்
@MSBharani007
@MSBharani007 2 жыл бұрын
சூப்பர் சார்
@ramprasathmg9358
@ramprasathmg9358 2 жыл бұрын
Very informative. Thank you very much
@GSVASANWIN
@GSVASANWIN 2 ай бұрын
Sir excellent you are develop our younger Jenaration. every younger have to learn and think I have to gave a royal salute.
@kathirvel1963
@kathirvel1963 2 жыл бұрын
Super Speech.. With a vision for Future Excellent jayprakash Gandhi sir...
@priyadharshini.v9098
@priyadharshini.v9098 11 ай бұрын
Very excellent speech sir. Very impressive👍
@ammuilakkia473
@ammuilakkia473 Жыл бұрын
What a great explanation😮😮
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 Ай бұрын
ரொம்பப்படித்தவனால் தான் உலகம் சீரழியுது அதிகப்படிப்பு சமுதாயக்கேடு ... அதிகம் படிச்சவனோட வாழ்க்கை சமுதாயத்தில் இருந்து அன்னியப் படுத்தும் அளவோடு படித்து வளமோடு வாழ்க ....
@kaygeem7457
@kaygeem7457 Жыл бұрын
Very relevant to all, young and old!
@andamansamayal1976
@andamansamayal1976 Жыл бұрын
Sir 100 💯 percent correct sir
@simplecooktamil
@simplecooktamil 2 жыл бұрын
Super👏👏👏
@santhosh9746
@santhosh9746 Жыл бұрын
Thank you for uploading it in youtube
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 Жыл бұрын
THE REAL EDUCATION IS YOUR ATTITUDE AND BEHAVIOUR WITH OTHERS. IT'S DEFINE YOUR WHOLE PERSONALITY NO MATTER HOW QUALIFIED YOU ARE.
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
Tax to JP sir and News 7 team for you're Greatest work
@sundararajanramakrishnan7955
@sundararajanramakrishnan7955 Жыл бұрын
Excellent explanation sir&eye opener for those who are in search😊👏👏👏
@prasanthsachin6507
@prasanthsachin6507 Жыл бұрын
Great motivation sir you are legend
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 Жыл бұрын
அன்புடன் அனைவருக்கும் சொல்கிறேன் இவர் சொல்வது எல்லாம் பொய்.. பேசி பேசியே சேலத்தில் ஒரு கல்லூரி கட்டிவிட்டார்..என்ன புடிக்கிறதோ அதைப் படிக்கலாம் .. என்ன நம்மை அப்டேட் ஆக இருக்க வேண்டும்...
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН