Brain Detox in Tamil 6 Must try Tips to increase memory concentration focus | மூளை | Dr karthikeyan

  Рет қаралды 251,607

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

2 жыл бұрын

Brain Detox in Tamil 6 Must try Tips to increase memory concentration focus | மூளை | Dr karthikeyan
#BrainDetox || #Drkarthikeyan || #memory || #concentration || #healthtips || #மூளை
In this video dr karthikeyan gives 6 super tips for doing brain detox. Doctor karthikeyan begins the video by diagrammatic representation of glymphatic system of brain which plays an important role in natural brain detox. By following brain detox we can increase memory, concentration, focus and have a sharp brain. Various mental health exercises are explained in a practical way using animations and pictures. The pictorial representation of brain diagram is unique way to explain brain detox and this methodology is followed in this video.
மூளையின் கழிவுகளை சுத்தப்படுத்த என்ன விஷயங்கள் நம் மூளையில் இயற்கையாக உள்ளன. இந்த கழிவுகளை சுத்தப்படுத்த நாம் என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை டாக்டர் கார்த்திகேயன் இந்த வீடியோவில் விளக்குகிறார்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Medical Council Registration Number: 74948
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Sleep Techniques by Dr karthikeyan in tamil - • How to Sleep Fast | Ti...
Language learning app link -
play.ling-app.com/learn/
play.google.com/store/apps/de...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching.
Brain Detox in Tamil 6 Must try Tips to increase memory concentration focus | மூளை | Dr karthikeyan
#BrainDetox || #Drkarthikeyan || #memory || #concentration || #healthtips || #மூளை

Пікірлер: 385
@subadra_ravichandran
@subadra_ravichandran 2 жыл бұрын
1. Sleep 7-9 hours 2. Learning a new language 3. Dancing 4. 5 senses inducing 5. Learning new skills 6. Teaching skills to others 7. Music 8. Altering routines 9. 4 things from persons, recalling 10. Solving puzzles 11. Card games 12. Fatty fish, coffee/tea, turmeric, pumpkin seeds, dark chocolate, nuts, oranges, eggs, green leaves, avoiding baked foods, alcohol 13. Exercising 14. Drink water 3L
@helendali4666
@helendali4666 2 жыл бұрын
Tq👍
@infotainment_360
@infotainment_360 2 жыл бұрын
Thanks ❤️
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 2 жыл бұрын
Thanks
@Harishkumar-mu8mk
@Harishkumar-mu8mk 2 жыл бұрын
Thanks ✨
@bbapplesam
@bbapplesam Жыл бұрын
Tq
@mrajesh9832
@mrajesh9832 2 жыл бұрын
உங்கள் மருத்துவ அறிவுரைகளை விட நீங்கள் தமிழில் பேசுவது மிகவும் அழகாக உள்ளது.
@dinoseyan8777
@dinoseyan8777 2 жыл бұрын
எந்த மருத்துவரும் இவ்வளவு friendly ஆக சொன்னதில்லையே!!!! 🌺🌺💖💖
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
மூளையைப்பற்றி இவ்வளவு விஷயங்களை இவ்வளவு தெளிவாக, எளிமையான நடையில் எங்கள் மூளையில் ஏறும்படியாக யாரும் இதுவரை விளக்கியதில்லை. நன்றி டாக்டர். 🌹🙏🙏🙏🌹
@santhi4551
@santhi4551 2 жыл бұрын
டாக்டர் சார் உங்க சிரிச்ச முகத்தோட உங்க விளக்கமும் எங்க மூலைக்கு ஒரு எக்ஸைஸ் தான். புது டாக்டர் இன்னிக்கு 🐅🐅 🐯🐯 😂😂😂😍👌👌 explain panathu cute sir
@govindarajangv9719
@govindarajangv9719 2 жыл бұрын
Super Doctor
@kadirvelselvam.294
@kadirvelselvam.294 2 жыл бұрын
மூலை இல்லை. மூளை.
@santhi4551
@santhi4551 2 жыл бұрын
@@kadirvelselvam.294 🤓🤓🙏🙏 நன்றி. எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்ததற்க்கு
@devavanitha7263
@devavanitha7263 2 жыл бұрын
If
@sudhir.s8420
@sudhir.s8420 2 жыл бұрын
@@govindarajangv9719 to the same as you are in the same as the same as you are in the same as you are in the same uuyuuuuuu I am not able to the same as you are in the same u uu in the same uuyuuuuuu I am not able to the same as you are in the same as you are in the same as you are in the same as you up to the same as you are in the same as you are in the same uu is u uuyuuuuuu I uuyuuuuuu I am not able to the same uuyuu uuyu I am not able yu to the same as you are yu to the same as you are in the same uuyuuuuuu u uu in the same as you are you are in the same as you are in the same as you uuyuu uuyu I am not able to the same uuyuuuuuuI am not able to the same as you uu in the same as u uu in the universe and the same as you are in the same as you are in the same as you up to the yu uuyuuuuuu will uuuu in our upcoming uuyuu and theuu u uu in the same uuyuuuuuu will be uuyuuuuuu u
@natarajansivakumar1220
@natarajansivakumar1220 2 жыл бұрын
டாக்டர் சார், நீங்கள் சொல்வதை கடைப்பிடித்தாலே வாழ்க்கையே புதிதாத மாறிவிடும். மிக்க நன்றி டாக்டர். ஒரு வேண்டுகோள். உங்கள் மருத்துவமனை முகவரி தந்தால் பலருக்கும் பயன் படுமே, டாக்டர். சிவகுமார், ஈரோடு.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதுவும் மூளையின் செயல்பாட்டுக்கு நல்லது என்று தாங்கள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்! அருமை நன்றி டாக்டர்!
@pandian2193
@pandian2193 2 жыл бұрын
Super sir amazing
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
@@pandian2193 Thank you sir!
@shanthishanthi4073
@shanthishanthi4073 2 жыл бұрын
அருமை 👌அருமை👏இவ்வளவு எளிமையா இனிமையா நீங்க சொல்ற விதமே அவ்வளவு அழகா இருக்குங்க மருத்துவரே … மிக்க மிக்க நன்றி 🙏💕 குட்டிப்பையா உனக்கும் வாழ்த்துகள்💕வாழ்க வளமுடன்💕🙏
@babukanna
@babukanna 2 жыл бұрын
அழகான எளிய தமிழில் தெளிவான விளக்கம். உங்கள் கனிவான புன்னகை கூடுதல் சிறப்பு, இதுகூட நோயாளிக்கு மருந்துதான். வாழ்த்துக்கள்!
@mani67669
@mani67669 2 жыл бұрын
ஐம்புலன்களின் திறமையை மேம்பட உங்கள் அறிவுரை மிகவும் உதவியாக உள்ளது. நன்றி.
@viswanathans1842
@viswanathans1842 2 жыл бұрын
நல்ல பதிவு டாக்டர். புதிதாக செய்தல், கற்றுக் கொள்ளுதலால் நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். நாமும் இளமையாக இருப்பது தெரியும்.
@swathiskitchen4288
@swathiskitchen4288 2 жыл бұрын
ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர் சார் எல்லோரும் கேட்க வேண்டிய பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@jeyareginachristibai7627
@jeyareginachristibai7627 2 жыл бұрын
Learning a skill, teaching that,music, away from routine, ..... really really happy doctor. Thank God for such a doctor..
@soundarrajan3388
@soundarrajan3388 2 жыл бұрын
Sir your Tamil language is very best and very valuable information Dr thanks a lot .I am regularly see your uploads I am 66 years thankyou verymuch
@basheerahmed1002
@basheerahmed1002 2 жыл бұрын
Dr very Excellent topic 👍 to day useful tips for all Thank you Dr 😊 Very kind of you ☺️
@dr.l.ayodhi3466
@dr.l.ayodhi3466 2 жыл бұрын
Super doctor! Your education educates a whole society! That is the real education! Your father and mother might have prayed a lot for you to get! You are God's gift to Tamil society!
@marimuthur2691
@marimuthur2691 4 ай бұрын
அய்யா, உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை மிக்க நன்றிகள், எனக்கு 57வயது, எனது தந்தைக்கு 63வயதில் பக்கவாதம் ஏற்பட்டது எனது பாட்டனருக்கு 76வயதில் வந்தது எனக்கு வராமல் தடுக்க ஆலோசனை வழங்க பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
@arumugam1122
@arumugam1122 2 жыл бұрын
Very useful and interesting sir... Thanks a lot. 👌✋😊
@loganathanpushpa4917
@loganathanpushpa4917 2 жыл бұрын
Thanks for your videos and wish you happy prosperous and long live
@spadminibai9319
@spadminibai9319 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் வீடியோ.நன்றி டாக்டர்.இதுபோற்ற வீடியோ ரொம்ப சூப்பர்.தெரியாத விக்ஷயங்கள்நல்ல முறையில் விளக்கம் தந்து புரியும் வகையில் சொல்லி தந்த துக்கு நன்றி டாக்டர்.
@rajendranvedhachalam1955
@rajendranvedhachalam1955 Жыл бұрын
👌நன்றி.Dr.,மிக எளிமையாகவும் அனைவரும் அவசியம் அறிந்துக்கொள்ளவேண்டிய அற்புத பதிவு.!!!
@jayshreekh5728
@jayshreekh5728 2 жыл бұрын
Super doc . Easy ones can follow. Wishing u happy new year 2022.
@Shanthi-vo4yz
@Shanthi-vo4yz Жыл бұрын
Excellent Dr.You make everyone to think and care about themselves.Thankyou.
@vijaynadarpandiarajan8807
@vijaynadarpandiarajan8807 2 жыл бұрын
EXCELLENT DOCTOR AND EXCELLENT EXPLANATION. THANKS DOCTOR
@moonshadowspring
@moonshadowspring 2 жыл бұрын
Omgosh I’m Sooooooooo Amazed how can You explain this much details Doctor Greatest Explanation Doctor Thank You
@ganeshiyer887
@ganeshiyer887 2 жыл бұрын
Doctor I have never seen any person explaining many things in such a simple way with a smiling face. I wish you deserve a Parma Sri Award. Continue to educate us. God bless you.
@rangansamy4735
@rangansamy4735 Жыл бұрын
9⁹
@rajus9052
@rajus9052 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.. tq Dr sir..
@tharikuljanna7800
@tharikuljanna7800 2 жыл бұрын
Amazing sir ungal videos yellam priceless romba useful videos than podareenga vaalthukkal sir neenga 100 years healthy ya irukkanum 🤝👏😊
@sudhamuthusubramanian945
@sudhamuthusubramanian945 2 жыл бұрын
As a teacher, I request u to guide us about brain button activities to refresh our students sir.🙏🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Excellent informations. Thank you so much
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank yoj dictor karthikeyan for this valuable informations. Its so helpful for elderly people like us. 👍
@raajannab5716
@raajannab5716 Жыл бұрын
Very useful & essential information. Tks to Dr. Karthikeyan, the great.
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 жыл бұрын
Good Explanation. Thank u Doctor
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
காட்டூங்களோடு ரொம்ப அழகா,அட்வன்சா இருக்கு வீடியோ..புத்தாண்டு வாழ்த்துக்கள் dr ...
@sivabharathi6129
@sivabharathi6129 2 жыл бұрын
Thanks dr..🌸very usefull your videos..
@rganesan77
@rganesan77 2 жыл бұрын
Wishing you a very happy new year doctor. 🎉
@muneerunnisajaleel6971
@muneerunnisajaleel6971 2 жыл бұрын
Very Useful information gvn by u Dr tq so much
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி டாக்டர் 🙏
@samaithusaapidalam4879
@samaithusaapidalam4879 2 жыл бұрын
டாக்டர் சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை. பயனுள்ள தகவல்கள்
@youme9444
@youme9444 10 ай бұрын
Very very useful information / teaching you have given to us. Thank you very much sir. I will ask my students to watch your videos.
@revathij2938
@revathij2938 Жыл бұрын
Arumai arumai.thanks God.Dr.micca nandri.
@mythilim9630
@mythilim9630 2 жыл бұрын
Super Explanation Sir. Thanks
@nirmalagopalakrishnan3362
@nirmalagopalakrishnan3362 2 жыл бұрын
Yarum sollathe comments tharunum parthal , ellarudaya passitive comments m serthu en manathil ninaithuathu ullathu, super Dr.🙏💐
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் இந்த பதிவில் நீங்கள் கூறியதுபோல் எப்போதும் உங்களை மட்டும் பார்ப்போம் இதில் சாய் தர்ஷன் பேசியதும் புதுமையே. மழலை மொழி மனதிற்கு உற்சாகத்தை தரும். குழந்தைகளோடு பேசுவதும் கதை சொல்வதும் எனக்கு பிடித்த விஷயம்.
@vimaladevi3458
@vimaladevi3458 2 жыл бұрын
Very useful information thank you sir
@vimallathangavaloo887
@vimallathangavaloo887 Жыл бұрын
வணக்கம் டாக்டர். அருமையான கருத்துகளுக்கு மிகவும் நன்றி.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் டாக்டர்
@meenasiva478
@meenasiva478 Жыл бұрын
நீங்க தெய்வத்தின் மறுஉருவம் ஐயா.கற்றதை பகிர்தல் நல்ல செயல் கற்றதை கொண்டு அனைவரும் ஆரோக்கியமாக. வாழ வழிகாட்டுதல் என்பது மிகப் பெரிய விஷயம் ஐயா .உங்களுடைய நல்ல எண்ணத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐயா
@maheswarik4230
@maheswarik4230 2 жыл бұрын
Wow.. lovely information doctor sir... ♥️🤩
@dhandapanim3229
@dhandapanim3229 2 жыл бұрын
Thank you Dr thambi. Good sleeing is best medicine. Just I came to know in your simple explanation. As a doctor you did it well. As iam 70 years old I folloing 50 percet of your advice. But my family members mock at me.
@prabhavathi1843
@prabhavathi1843 Жыл бұрын
Thank you so much for valuable information ❤god bless you sir
@johnjoseph7846
@johnjoseph7846 2 жыл бұрын
Excellent Dr Karthikeyan sir 🙏
@bhojarajanmk80
@bhojarajanmk80 Жыл бұрын
Thank you so much Doctor.
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 жыл бұрын
Nice explanation Dr,Sir🙏🙏😊😊
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf 3 ай бұрын
You are serving our society doctor.... not only words.... your efforts also prove that docter
@chitrasbeautyclinic9798
@chitrasbeautyclinic9798 Жыл бұрын
அற்புதமான பதிவு 🙏🙏🙏
@ravi-jj4zc
@ravi-jj4zc 2 жыл бұрын
நன்றி டாக்டர் விளக்கம் அருமை
@max_magi6417
@max_magi6417 2 жыл бұрын
Sir pl gallbladder stones dissolve aagardhuku advice kudunga sir...ellarukum idhu useful ah irukum
@syedsulthanbeevi2070
@syedsulthanbeevi2070 Жыл бұрын
Thank you for your best advice DR Anna
@sraj6546
@sraj6546 2 жыл бұрын
Thay u so much sir same problem suffering since 8 year's.🙏🙏🙏🙏
@dominicsavio8780
@dominicsavio8780 2 жыл бұрын
Doctor please explain about Panic attack and anxiety. Please 🙏🙏🙏🙏
@leelamohannath5139
@leelamohannath5139 Жыл бұрын
Super advice Dr. Thank you.
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
@elan102
@elan102 2 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துகள் ஐயா
@jothimani1683
@jothimani1683 2 жыл бұрын
அருமையாக சொன்னீங்க Dr thanks.
@anithat7295
@anithat7295 2 жыл бұрын
Useful information sir...👍👍
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 Жыл бұрын
Good message. Thanks. 👌🙏
@jasminlinda9688
@jasminlinda9688 2 жыл бұрын
Super 👌thankyou sir 🙏
@kalavathiperumal3607
@kalavathiperumal3607 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt Жыл бұрын
உங்களுடைய புன்னகை முகத்துடன் கருத்துக்கள் உரையை வழங்குவது கூடுதல் சிறப்பு |
@shebee7917
@shebee7917 2 жыл бұрын
Baby's expressions are super. God bless you dear boy.
@kalavathi4528
@kalavathi4528 2 жыл бұрын
Outstanding Dr sir essentialinformation abt detox brain thank you Dr.
@Bay5251
@Bay5251 2 жыл бұрын
very useful thank u sir
@sumathiv5856
@sumathiv5856 2 жыл бұрын
நன்றி டாக்டர் 💐💐
@janakirangoliideas2850
@janakirangoliideas2850 2 жыл бұрын
Dr.Sir ...excellent information
@kovarthananasokan
@kovarthananasokan 2 жыл бұрын
Nice explanation sir💪👨‍⚕️
@srinesann1812
@srinesann1812 2 жыл бұрын
It's very useful sir. Thank you sir.
@bhagyalakshmi8831
@bhagyalakshmi8831 2 жыл бұрын
Doctor please give information about sleep apnea
@srmjerrygaming4444
@srmjerrygaming4444 Жыл бұрын
Super Doctor, Thank you so much sir, please give solution for little hyper of my son.
@vinothiniss8788
@vinothiniss8788 2 жыл бұрын
Ungalin moolamaga nangal niraiya katrukolkirom sir...thank you so much very a lot sir..super super 👌 👍🏻
@mackview3831
@mackview3831 2 жыл бұрын
Sir hair growth gummies sappidurathu nallatha please sollungasir
@parthiban.kparthiban.k2760
@parthiban.kparthiban.k2760 Жыл бұрын
thanks a lot
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா!
@pk92kkdi
@pk92kkdi Жыл бұрын
Thank you 🙏 😊
@satheeshkumar2997
@satheeshkumar2997 2 жыл бұрын
மிக்க நன்றி சார் உங்கள் வீடியோவை பார்த்த பின்பு மூளையை சுறுசுறுப்பாக வைக்க முயற்சி செய்கிறேன்
@CharletRajaSelvi
@CharletRajaSelvi 6 ай бұрын
God Bless You and long life living Doctor Thambi.
@madhand7440
@madhand7440 2 жыл бұрын
Good expalan sir 🙏
@soffe.1
@soffe.1 2 жыл бұрын
Happy new year Dr 💖💖💖💖💖💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉 eppaum happya irrukanum...... God bless you.😊😊😊😊😊😊😊
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 2 жыл бұрын
So..many..thanks..dr
@vijayalakshmig1134
@vijayalakshmig1134 Жыл бұрын
Namaskaram Thank you very much Very nicely you are explaining Dr
@rithinaturalsbeautyparlour688
@rithinaturalsbeautyparlour688 2 жыл бұрын
Great 👍👍👍👍👍 thank you sir
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 жыл бұрын
Informative video
@sumathymowuli8025
@sumathymowuli8025 5 ай бұрын
I regularly watch your videos. Valuable information
@shanthisathiyamoorthy3226
@shanthisathiyamoorthy3226 Жыл бұрын
New information. Thank you dr
@luckysoul1719
@luckysoul1719 2 жыл бұрын
அருமையான விலக்கம்👍👍👍
@balajib785
@balajib785 5 ай бұрын
Thank you doctor useful tips ❤
@mynaturalworld157
@mynaturalworld157 2 жыл бұрын
சார்... அருமையான பதிவு... நன்றிங்க.. 🙏🌻☀️💓
@joyschannel1568
@joyschannel1568 Жыл бұрын
Thank you very much sir.
@kalaamani5099
@kalaamani5099 2 жыл бұрын
Doctor sir, where do you practice ?
@veerasamivenkatesan2858
@veerasamivenkatesan2858 Жыл бұрын
Super Sir.. thank you..
Memory tips in tamil | Memory loss and Dementia | Doctor karthikeyan
16:36
Doctor Karthikeyan
Рет қаралды 280 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 24 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 20 МЛН
MUST TRY - 4 Ways to Detox your Brain | Dr.Deepthi Jammi | Watch Till End!
9:03
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22