No video

Cheran Senguttuvan | Sivaji,Rajasulochana,SSR | kalaignar Karunanithi

  Рет қаралды 71,642

BravoTamizh

BravoTamizh

Күн бұрын

Movie : Raja Rani
Drama Title : Cheran Senguttuvan
Acting : Sivaji,Rajasulochana,SSR
Dialogue : Kalaignar Mu.Karunanidhi
Direction : A. Bhimsingh
Music : T.R.Pappa

Пікірлер: 63
@jayaramanperumal1761
@jayaramanperumal1761 Жыл бұрын
கலைஞரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி ஒருவரே.
@vasudevan.56
@vasudevan.56 Жыл бұрын
தொடர்ந்து நான்கு நிமிடங்கள் சிவாஜி அவர்கள் நூறுக்கும் மேற்பட்ட வரிகளை ஒரே காட்சியில் கலைஞரின் வசனங்களை தெளிவான உச்சரிப்பில் பேசி நடித்ததைப் பாராட்ட இலக்கியத்திலே வார்த்தைகள் இல்லை. என் இனிய தமிழ் என்றும் வாழும் இக்கலைஞர்களால்.
@arunprasanth3056
@arunprasanth3056 4 жыл бұрын
I have no words.... சிவாஜி கணேசன் போல் ஒரு நடிகர் இனி உலக வரலாற்றிலேயே வரப்போவதில்லை.
@narasimhanvenlatachalapath8769
@narasimhanvenlatachalapath8769 2 жыл бұрын
True
@rajappas4938
@rajappas4938 Жыл бұрын
Very true
@specificman7113
@specificman7113 21 күн бұрын
Nam poolupathy potta anil irukan marakavendam🐿🐿🐿🐿🤣🤣
@jamesbenedict6480
@jamesbenedict6480 Жыл бұрын
Amazing memory of Mr. Sivaji Ganesan! The delivery is simply amazing!
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 22 күн бұрын
சிவாஜியின் குரல் தான் வசனத்தை உயர்த்தும் உயிர் கொடுக்கும்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
இருபெரும் மாபெரும் கலைஞர்கள் ! இவர்கள் அயல் நாட்டில் பிறந்து இருந்தால் இவர்கள் மிகவும் போற்றப் பட்டிருப்பார்கள்!🙏
@kamarajd9044
@kamarajd9044 Жыл бұрын
வணக்கம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சவாலியர் சிவாஜி கணேசன், இன்னும் எத்தனையோ பட்டங்களை பெற்ற சிவாஜி கணேசன் அவர்களுடைய ஐந்து நிமிட சினிமா வசனம் இதுவரை எந்த திரைப்படத்திலும் வராத ஒன்று... தொடர்ந்து நிறுத்தமில்லாமல் பதிவுகள் தடங்கள்,மற்றும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து ஐந்து புள்ளி 3 7 நிமிடங்கள் பேசிய பெருந்தகை சிவாஜி கணேசன் இவருக்கு சவாலியர் என்ன அதையும் தாண்டி எப்படிப்பட்ட விருது கொடுத்தாலும் தகும்... சிவாஜி கணேசன் அவர்களுடைய ரசிகரில் ஒருவன் சகானா காமராஜ் அரியலூர்.
@tradehubbox5447
@tradehubbox5447 2 жыл бұрын
2022 sivaji rasigan... என்ன ஒரு சொல்
@kannankannan2578
@kannankannan2578 Жыл бұрын
யாருடைய எழுத்துக்கும் உயிர் கொடுத்தவர். பலன் பெற்றோர் பலர். பலன் பெற்றவர்கள் மறைந்த இருந்து முதுகில் குத்தினர்.
@SriniVasan-ib4br
@SriniVasan-ib4br Жыл бұрын
சிவாஜி க்குநிகர்சிவாஜியேஅவர்புகழ்வாழ்க
@muralidharant6954
@muralidharant6954 Жыл бұрын
டாக்டர் கலைஞர் வாழ்க நடிகர் திலகம் வாழ்க
@Andavan-zn3lz
@Andavan-zn3lz 5 ай бұрын
கலைஞர் தந்த அழகுத்தமிழ்அனல்கக்கும்பைந்தமிழ்சுவைசொட்டும்தமிழ்நடிகரதிலகத்தால்உயிர்பெற்றதமிழ்என்ன அழகான உச்சரிப்புஉணர்ச்சிப்பெருக்கோடுஏற்ற இறக்கங்களோடுஉலாவரும்நற்றமிழைச்சொற்றமிழைத்தமிழ்பயின்றபுலவர்கூட இவ்வளவுஅழகாய்உச்சரித்திட இயலுமாஎனவியக்கும்வண்ணம்அழகுதமிழைமுத்தமிழறிஞர்கலைஞர்கைப்பேனாவால்உயிர்பெற்றதமிழைஉச்சரித்த ஒப்வருமழ்த்ழ்ழ்னனராட்டுவதுஇருவருமேதமிழ
@saranzren578
@saranzren578 2 жыл бұрын
2022. I'm 30 yrs old. Enjoying this from Malaysia
@ramkumareye999
@ramkumareye999 5 жыл бұрын
அருமை மிகவும் அருமையாக இருந்தது 🙏❤️💕👍
@mvnathan4260
@mvnathan4260 22 күн бұрын
The great thamizh is so proud of the great legend Nadigar Thilagam ❤️💐💐💐🙏🙏🙏 Never again like him 🙏🙏🙏
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 2 жыл бұрын
சுபவீ ஒரு மேடையில் சொன்னார் கலைஞரின் எழுத்தின் வேகத்தை அளக்க இந்த படத்தின் வசனத்தை ½ மணியில் எழுதினார் அதை சிவாஜி ½ மணியில் மனப்பாடம் செய்து ஒரே ஷாட்டில் எடுத்ததாய் சொன்னார் . அய்யா கலைஞரே பெரும் கவிஞனய்யா நீர் 😭😭😭
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 Жыл бұрын
கலைஞரின் அரசியல் பணிகள் சாதனைகள் ராஜதந்திரங்கள்: பல்வேறு விமரிசனங்களுக்கு உட்பட்டாலும்..... அவரது இலக்கிய சேவைகள் தமிழ் உள்ள வரை போற்றப்படும். அந்த அழகுத்தமிழ் வசனத்தை நடிகர் திலகம் அவர்கள் பேசிய அழகும் நடிப்பும் துடிப்பும் மிடுக்கும்...... அற்புதம் !அற்புதம்! தமிழ் இனமே போற்றும்! பெருமைப்படும்! வாழ்க தமிழ்!
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 7 ай бұрын
தமழை வைத்து பிழைப்பு நடத்தியவர் கனருன
@ashokparthiban4597
@ashokparthiban4597 2 жыл бұрын
Sivaji action and speech dialogue very best
@chandharsekar1847
@chandharsekar1847 2 жыл бұрын
7889
@sriharsha52
@sriharsha52 5 ай бұрын
What a marvelous acting by Shivaji sir..hatsoff to you
@vrmpB.Velumani
@vrmpB.Velumani 9 ай бұрын
Mudiyuma ? Ivaraipol idhupol Pesi nadikka innoruvar undo ? Ulakathil padaithavanalum mudiyatha NADIGAR THILAGAM oruvaral mattume mudiyum 🎉🎉thirai vaanin suriyan avare🎉🎉🎉
@Nikhil-lm9qw
@Nikhil-lm9qw Ай бұрын
neengal sonna indhu vaarthai migapperiya unmai Nadigar Thilagam Sivaji ayya patri! Avar pol innoru Nadigar indha ulagatthile pirakkamaatta.Avar endravdu medaikku vandha,avarodeya sorkal kettu anaivarum magizhvaar!
@expressexpressdigital7509
@expressexpressdigital7509 Жыл бұрын
Evergreen hero
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
What a performance and what a pronunciarion of Tamil Language without knowing Shivaji Sir served Tamil language giving his pronunciation of tamil Great
@ravindran6576
@ravindran6576 10 ай бұрын
Very good dialogues
@gauthamgsamy6344
@gauthamgsamy6344 2 жыл бұрын
கலைஞர்
@user-ct6fq9oj1t
@user-ct6fq9oj1t 5 ай бұрын
One and only greatest actor in the world
@juliusinfant3232
@juliusinfant3232 4 жыл бұрын
Orae nalli kalaigar Angaye elluthi Sivaji Peasinar
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Actor
@cheradynasty8616
@cheradynasty8616 3 жыл бұрын
🙏🙏🙏💕💕
@palanisamypalanisamy542
@palanisamypalanisamy542 Жыл бұрын
கலைஞரின் வசனம் நடிகர்திலகத்தின் நடிப்பு இதில் எது சிறந்தது என்றால் எள்முனையளவும் குறைவில்லாமல் இரண்டுமே மிகச்சிறந்தே
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 ай бұрын
Rajasulochana amma expressions equally arputham
@Rahul-MaaneThene
@Rahul-MaaneThene 4 жыл бұрын
கூத்து கட்டுவார்களொழிய வேறு எவராலும் இவ்வாறு நடிப்பை வெளிப்படுத்த இயலாது ..
@mangosreedhar8277
@mangosreedhar8277 8 ай бұрын
After dr. Kanthraj about kalaignar 8 min dialogue in interview to globe 360 channel about modern theatres
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 ай бұрын
Yen yaarum SSR tamil pathi pesala...Shivaji and SSR are in equal tamil dialogue delivery..
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
5(impulanum) sarera natippum(Badilanveg) ஒன் raga வஸனம் eatra erkkam kondu ada ennasolla❤❤❤❤
@Raavanan1891
@Raavanan1891 5 ай бұрын
கலைஞர் சொல்ல வார்த்தை இல்லை
@ravindran6576
@ravindran6576 10 ай бұрын
My drama was published in our college magazine
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 8 ай бұрын
Om sakthi sri kannaki amman saranam thank you sir
@chandharsekar1847
@chandharsekar1847 2 жыл бұрын
Pis.put.more
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp Ай бұрын
நடிப்புக்கு சிவாஜி கணேசன் வசனத்திற்கு கலைஞர்.கருணாநிதி.இதைத்தமிழகம்என்றமேமறக்காது
@manojkumarravimohan7405
@manojkumarravimohan7405 4 жыл бұрын
Still in 22 April 2020 respect DMK
@ravindran6576
@ravindran6576 10 ай бұрын
S p v was our college lecturerer
@v.thangarajv.thangaraj5970
@v.thangarajv.thangaraj5970 Жыл бұрын
Intru payilum maanavargal ithai pontra sivaji ayyavin vasanangalai kettum, parthupm kettu kollungal.
@sridevishekar6446
@sridevishekar6446 5 ай бұрын
ithu ore short la eduthadhu❤
@ravindran6576
@ravindran6576 10 ай бұрын
I also follow the same pattern
@subashchandran6341
@subashchandran6341 5 ай бұрын
ஒரே ஷாட் சான்ஸே இல்லை
@athama9674
@athama9674 Жыл бұрын
single shot
@Kamaludeen2
@Kamaludeen2 2 жыл бұрын
சுபவீ பார்த்து விட்டு வந்தவர்கள் லைக் போடுங்கள்
@umasankargayathri1848
@umasankargayathri1848 4 жыл бұрын
Very nice
@BalaMurugan-jb3tu
@BalaMurugan-jb3tu 4 жыл бұрын
1:41
@balakrishnanarasanbalakris1833
@balakrishnanarasanbalakris1833 Жыл бұрын
U
@vijayakumarr9998
@vijayakumarr9998 2 жыл бұрын
Mayiru
@prem91
@prem91 2 жыл бұрын
Dai குறை சொல்லி சங்கீ தேவிடியா மவனே 😂
@karuppasamy798
@karuppasamy798 Жыл бұрын
one of the signature dialogue of Kalainger ...
@saravanans33
@saravanans33 11 ай бұрын
கலைஞரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி ஒருவரே.
Sivaji Ganesan Roles in P.T.P. Vizha.MPG
7:18
kalaignarfan1
Рет қаралды 135 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 80 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
ஷாம்ராட் அசோகன்
9:24
RS Grapix
Рет қаралды 104 М.
MGR PUNCH GULEBAGAVALLI1
5:25
SAILESHKB
Рет қаралды 2 МЛН
SAAMRAART ASOKAN DRAMA SSKFILM018 SIVAJI @ ANNAIYIN AANAI
8:59
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 445 М.
RAJA RANI SIVAJIGANESAN DIALOGUE
8:34
easwar gopalan
Рет қаралды 145 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 80 МЛН