🔴BREAKING: செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை கடும் விமர்சனம் | Annamalai | Selvaperunthagai | PTT

  Рет қаралды 43,137

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

#puthiyathalaimuraitv #selvaperunthagai #annamalai #bjp #congress #breakingnews #latestlivenews #puthiyathalaimuraitvlive
🔴BREAKING: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 207
@Godpls-pg6do
@Godpls-pg6do Ай бұрын
அரசியல் சூறாவளி அண்ணாமலை கண்டு தமிழக ஊழல்வாதிகள் பயப்படும் காலம் இது
@nethajinethaji6677
@nethajinethaji6677 18 күн бұрын
Annamalai Thevidhya Paya
@chandiranchandiran5297
@chandiranchandiran5297 Ай бұрын
ஜாதிய வச்சு தப்பிக்க பார்க்கிறான் செல்வ பெரும் தொகை
@user-cy3om2cy3e
@user-cy3om2cy3e Ай бұрын
😂😂😂 நீங்கள் ஒன்று கேட்ட அவர் ஒன்று சொல்கிறார்
@vijianad8471
@vijianad8471 Ай бұрын
அண்ணாமலை சொன்னதுக்கும் நீ பேசுறதுக்கும் எதையாவது சம்பந்தம் இருக்கா
@Govindsun
@Govindsun Ай бұрын
எதையும் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, செய்வது தான் கேடுகெட்ட காங்கிரஸ் தலைவர்களின் தலையாய குணம்!
@govinthasiva8459
@govinthasiva8459 Ай бұрын
செல்வப்பெருந்தகை அவர்களே உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும் நீங்கள் ஜாதி பெயரை பயன்படுத்தி தலித் பெயரை பயன்படுத்தி தப்பிக்க கூடாது
@rajan2701
@rajan2701 16 күн бұрын
True , These people alway talk Cast
@kaliyugaperumals6724
@kaliyugaperumals6724 Ай бұрын
செல்வப் பெருந்தகை விடுதலை சிறுத்தை கட்சியா காங்கிரஸ் கட்சியா என்பது புரியவில்லை
@parimalaparimala429
@parimalaparimala429 Ай бұрын
Singam annamalai ips ❤
@venkatesansc7577
@venkatesansc7577 Ай бұрын
Dont escape from real issue 5கட்சி அம்மாவாசை
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Ай бұрын
அண்ணா மலை மாஸ் 🔥🔥🔥
@thambiduraisamraj9768
@thambiduraisamraj9768 Ай бұрын
K.Annamalai Rocks...❤
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Ай бұрын
அவர் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை யே
@Ramakrishnan-gq9ry
@Ramakrishnan-gq9ry Ай бұрын
அண்ணாமலை அண்ணே சொல்வது வரலாறு.இவர்சொல்லும்விளக்கம்வன்மம்நிறைந்தது.
@nethajinethaji6677
@nethajinethaji6677 18 күн бұрын
Annamalai Thevidhya Paya
@JacobGopu
@JacobGopu Ай бұрын
கேள்வி அவருக்கு புரியவில்லை
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS Ай бұрын
அடங்க ஆத்தா, காங்கிரஸ் தலைவரை விமர்சிக்கும் போது எங்கிருந்துதான் ஜாதி வந்தது??? நான்கு கட்சி அமாவாசை செல்வ பெருந்தகை என்று இன்று முதல் நீ அன்போடு அழைக்கப்படுவாய்
@Girivalam.m
@Girivalam.m 19 күн бұрын
உங்கள் கணக்கு தவறு. புரட்சி பாரதம் next புதிய தமிழகம் next விடுதலை சிறுத்தை next bsp மாயாவதி next அகில இந்தியா காங்கிரஸ் next????? இதுவரை 5 கட்சி முழு நிலவு
@senthilkumarkadanthaiyar650
@senthilkumarkadanthaiyar650 Ай бұрын
என்னடா பதில் இது. ஒடுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம்.
@Saravanan-yx6dc
@Saravanan-yx6dc Ай бұрын
தி‌முக.கிட்டபோய்‌‌சொல்லு.கன்னா
@rajar3605
@rajar3605 Ай бұрын
சம்பந்தமில்லாமல் பேசுகிறார்.
@Namakkul_Nam
@Namakkul_Nam Ай бұрын
செல்வ பெருந்தகை அவர்களே, அண்ணாமலையை நீ விமர்சனம் செய்தாய் உம்மை அவர் விமர்சனம் செய்தார் இதில் சாதி எங்கிருந்து வந்தது. உங்கள் தவறை மறைக்க சாதியை கேடயமாக்கி விசமத்தன்மம் கக்குவது ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல!!! நெறியாளர் ஏன் இக்கேள்வியை செல்வப்பெருந்தகையை நோக்கி கேள்வி கேட்கவில்லை. "அண்ணாமலை விமர்சனத்திற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தமென்று" இதுவே நெறியாளர் அறம் என்னவென்று புலனாகிறது. த்தூ சாதி சாதினு உங்களையே நீங்களே கேவலமான பேசாதிங்க நினைக்காதிங்க
@muralimurugaiya7840
@muralimurugaiya7840 Ай бұрын
எலேய்! இதுல ஜாதி எங்கடா வந்தது!!
@ramadass3519
@ramadass3519 Ай бұрын
கேள்வி என்ன இவன் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தம் என்ன
@selvaraj-yu1bv
@selvaraj-yu1bv Ай бұрын
கேள்விக்கு பதில் இது இல்லையே
@devendrana101
@devendrana101 Ай бұрын
கேட்டதுக்கு பதில் சோல்லுடா
@Something-newk2hw
@Something-newk2hw Ай бұрын
ஏன்டா செல்வ பெருந்தகை என்ன கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ற😂😂😂 ஜாதிய கொண்டு வந்து விடுற நியெல்லா ஒரு தலைவ த்தூ
@MagudeeswaranpMagudees
@MagudeeswaranpMagudees Ай бұрын
அண்ணன் போதும் மூடு
@muthusanthana5552
@muthusanthana5552 Ай бұрын
போங்கடா பிளாஸ்டிக் சேர்
@vgkrishna8496
@vgkrishna8496 Ай бұрын
பாவம் செல்லாபெருந்தோகை குழம்பிவிட்டார்
@manobalang
@manobalang Ай бұрын
ஆமாடா ஏதாவது கேட்ட ஓடனே உன்னோட ஜாதி பினாடி போய் ஒளிஞ்சுகோ
@ThangaDurai-rp4kt
@ThangaDurai-rp4kt Ай бұрын
செல்வபெருந்தகைஜாதியைஇளுக்காதடா
@rajeshg7359
@rajeshg7359 Ай бұрын
அப்போ உங்க வண்டு முருகன் என்ன பண்றான்😂😂😂
@selvamk6040
@selvamk6040 Ай бұрын
கேட்ட கேள்விக்கு சரியான பதில் இல்லை
@padmanabhan2581
@padmanabhan2581 Ай бұрын
செல்வபெரும் தொகை அடித்தவர் என பெயர் பொருத்தம்
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
அண்ணாமலை RSS வகுப்பு மூலமாக அரசியலுக்கு வரவில்லை.
@jsvnaveen
@jsvnaveen Ай бұрын
Annamalai ❤
@SR-hj4kh
@SR-hj4kh Ай бұрын
நெறியாளர். கருத்து. கேட்கவில்லை. தூண்டி விடுகிறார். RSB media
@mknyadav9792
@mknyadav9792 Ай бұрын
இதுக்கு இது பதல் இல்லையே நீதான் ஜாதியா இலுக்குறா
@vedamoorthy3701
@vedamoorthy3701 Ай бұрын
இந்திரா நேரு மகள் இஸ்லாமிய மருமகள்,, தெரியுமா??? பலருக்கு
@user-io5fz2bh6v
@user-io5fz2bh6v Ай бұрын
கேள்விக்கு என்ன பதில் அதைவிட்டு.எங்கோசெல்கிரார்பெருந்தகை
@sscshekhar
@sscshekhar Ай бұрын
ஒதுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் மற்ற இடைநிலை ஜாதியினரை பற்றி எதற்காக தரக்குறைவாக பேசுகிறான்.
@venkadeshn4567
@venkadeshn4567 Ай бұрын
திமுக இந்த கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளதா?
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 18 күн бұрын
அண்ணாமலை மலை டா உண்மையான உண்மை தலைவன் மக்கள் தலைவர் துணிவு, அறிவு, நேர்மை. செல்வ பேருந்தகை ரவுடி ஆதாரம் இருக்கு.
@shivamurugan369
@shivamurugan369 Ай бұрын
தன்னை காப்பாற்றி கொள்ள ஜாதியை, மதத்தை வைத்து தப்பித்து வெளியே வர நல்ல ஐடியா, மற்றும் அதற்கு தகுந்த மீடியா. அருமை
@timepass-nu4gs
@timepass-nu4gs Ай бұрын
Annamalai king da nee oru dopakur da
@sasiroshan7953
@sasiroshan7953 Ай бұрын
Singam Annamali
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
பணமதிப்புழப்பு நடவடிக்கையும் GST மற்றும்.பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் மூலமாக இன்று பொருளாதார வலிமையில் இன்று இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது
@trichyrockzzzz5853
@trichyrockzzzz5853 Ай бұрын
ஓத்தா எப்படி எல்லாம் ஒளிச்சு முடியுமோ முடிஞ்சு கூட ஜாதி பின்னாடி
@velumanik.sundaram8168
@velumanik.sundaram8168 18 күн бұрын
அண்ணாமலை கடும் விமர்சனம் என்று சொல்லிவிட்டு, செல்வத்தோட வெட்டிப்பேச்சை போடுறீங்களே... அண்ணாமலை பெயரைப்போட்டால்தான் செல்வதோடு பேச்சை கேட்பார்கள் என்பதுதானே உண்மை.
@Indian2285
@Indian2285 Ай бұрын
ஆரம்பிச்சுட்டான் ஒடுக்கப்பட்ட பிதுக்கப் பட்ட ன்னு.. பன்னிக்குட்டி மாதிரி வீங்கி சட்டமன்றம் வரை சென்றாகிவிட்டது .. பின்னர் என்ன புலம்பல்😂😅
@aruljothijothi3009
@aruljothijothi3009 Ай бұрын
கேள்வி கேட்டா கரெக்டா பதில் சொல்லணும் அதை விட்டுட்டு ஜாதி எடுக்கக் கூடாது
@sivamani5166
@sivamani5166 Ай бұрын
பதில் சொல்ல தெரியலையலைனா அல்லது பதில் இல்லைன்னா ஜாதியையும் மதத்தைச் சொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டும்.😂😂
@senthilnathan2048
@senthilnathan2048 Ай бұрын
உடனே வந்துருவாய்ங்க..... ஒடுக்கப்பட்ட .... புதுக்கப்பட்ட ன்னு.... வழக்கம்போல நீங்க உருட்டுங்க.....
@gurusamyt8921
@gurusamyt8921 Ай бұрын
அரசியல் விவாதத்தில் சாதி அடையாளத்தில் அனுதாபம் தேடும் நபர் செல்வப்பெருந்தகை
@nagarajanaeo1381
@nagarajanaeo1381 Ай бұрын
Don't speak about community
@sambandamganesan7207
@sambandamganesan7207 18 күн бұрын
அறிவு கெட்டத்தனமான கேள்வி!எப்போதோ மறைந்த வீர் சாவர்க்கர் பற்றி இன்றளவும் ராகுல் இழிவாகப் பேசித் திரிவது எந்த வகையில் நியாயம்!
@mnagaraj7758
@mnagaraj7758 Ай бұрын
Vesi Chanal
@bamaaish5779
@bamaaish5779 Ай бұрын
Very correct
@moorthirk2375
@moorthirk2375 18 күн бұрын
கேட்டதுக்கு மட்டும் பதில் சொல் ஜாதி ஏன் சொல்கிறாய்
@pandianpandian2411
@pandianpandian2411 Ай бұрын
அண்ணாமலை IPS கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா செல்லா பெருந்தகை
@SreenivasanBalaram-zo6xt
@SreenivasanBalaram-zo6xt Ай бұрын
செல்வா அவர் என்ன சொல்கிறார். நீ என்ன பேசுகிறாய். ஆர்.எஸ். எஸ்.என்னடா ஒடுக்கியது. சாதிய வண்கொடுமை., ஒடுக்கபட்ட, ஏதோதோ பேசுகிறாய்.கடைசியில் பேட்டி எடுத்த பெண்னே நன்றி போய்தலை எனமுடித்துவிட்டார்.
@aruljothijothi3009
@aruljothijothi3009 Ай бұрын
சார் நீங்க பேசிட்டு இருக்கும் போதே நன்றி சொல்லிட்டாங்க இதிலிருந்து நீங்க சொல்வதெல்லாம் பொய்யின்னு புரிஞ்சுதா
@towncookies7096
@towncookies7096 Ай бұрын
This is not a Answer. People not a foolish
@maheshwaran201
@maheshwaran201 Ай бұрын
Annamalai
@user-ok1ye4th4j
@user-ok1ye4th4j Ай бұрын
டேய் இதல எங்கடா ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தினார் அவர் பல முறை குறல் கொடுத்துலள்ளார்
@dharani.y.4027
@dharani.y.4027 Ай бұрын
This is not answer Mr perunthogai
@vijianad8471
@vijianad8471 Ай бұрын
உங்க தழுத்தியவன் தான் நல்ல கள்ள சாராயத்துக்கு முட்டு குடுக்குறீங்களே
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki Ай бұрын
இவன் கதை விடுறன்
@manickavel3308
@manickavel3308 18 күн бұрын
Jai Annamalai ji🌹🌹
@dineshb6915
@dineshb6915 Ай бұрын
As per wikipedia Selvaperunthagai was in BSP and VCK , why is she not asking that
@karamadaiveedusales476
@karamadaiveedusales476 17 күн бұрын
அவர் கேட்ட கேள்விக்கும் நீங்கள் சொல்கிற பதிலுக்கு ம் தொடர்பு இல்லை. 😝👈🏿
@MeeyarMeeyar
@MeeyarMeeyar Ай бұрын
நீபேச்சுக்குபதிழடிகோடுத்தாள்அதற்க்குத்பதிளாகசாதியைபத்திபேசுரய்
@upplihari3198
@upplihari3198 Ай бұрын
Tabi cong😂😂😂😂😂😂😂
@dineshb6915
@dineshb6915 Ай бұрын
He he .. he is playing same SC/ST card which is so bad. He should talk as a congress leader
@user-cy3om2cy3e
@user-cy3om2cy3e Ай бұрын
👍👍👍
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 25 күн бұрын
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 17 күн бұрын
My support RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS RSS
@babuk2573
@babuk2573 13 күн бұрын
பெருந்தகை ஒடுக்கப்பட்டவரா அல்லது ஒடுக்கி கொண்டிருந்தவரா
@thirumalaivelu63
@thirumalaivelu63 Ай бұрын
where is Annamalai comments why not taken comments from Annamalai
@narasimhan2161
@narasimhan2161 Ай бұрын
4katchi marineergala illaiya. Pathil perunthagai sir
@sambandamganesan7207
@sambandamganesan7207 18 күн бұрын
இந்தப் பேடிகள் எப்போதுமே இப்படித்தான்!கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் தலித் வன்கொடுமை சட்டத்துக்குள் புகுந்து கொண்டு கொக்கரிப்பார்கள்!
@alangudimurugan8124
@alangudimurugan8124 18 күн бұрын
கேட்ட கேள்விக்கு பதில் தருவீர்களா
@rajeswarisubramanian
@rajeswarisubramanian Ай бұрын
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பின் ஒளியாதே செல்வப் பெருந்தகை.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 25 күн бұрын
❤❤❤❤
@manoharanmanahoran6774
@manoharanmanahoran6774 17 күн бұрын
Singam Annamalai IPS ‘congratulations’.
@calldriverspadi
@calldriverspadi 10 күн бұрын
தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருக்குதானே தெரியல
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 Ай бұрын
100 percent correct
@dr.kasiviswanathan2097
@dr.kasiviswanathan2097 Ай бұрын
Talking like an idiot. How he is given the TN Congress President post! Because DMK adivarudi?
@harisinghsodhabikaner3989
@harisinghsodhabikaner3989 Ай бұрын
Annmale next cm sir Tamil Nadu
@user-pm5dd2zr2f
@user-pm5dd2zr2f Ай бұрын
Super bro annamalai
@user-ru8is9tt7p
@user-ru8is9tt7p Ай бұрын
பதில சொல்லுடா கள்ள சாரயத்துகு பிறந்தவனை
@user-vr6qw4is3v
@user-vr6qw4is3v Ай бұрын
Annamalai ips good❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivanathkr9970
@sivanathkr9970 14 күн бұрын
இந்த நாயை விடவா அண்ணாமலை விமர்ச்சனம் செய்கிறாரா?
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 16 күн бұрын
Annamalai is not in RSS
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 Ай бұрын
Sorry sir you are discussing about community. Kamaraj is great. He is jow in congress what about tomorrow
@naantamilan428
@naantamilan428 Ай бұрын
koththadimai Selva perunthokai, nee enna pudunkinaai
@SriDevi-kt9qb
@SriDevi-kt9qb 18 күн бұрын
Annamalai mass 🔥
@sundarisrinivasan5967
@sundarisrinivasan5967 Ай бұрын
Jai annamalaiji
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp Ай бұрын
I think Annamalai is against Caste system
@BalaMurugan-kc6qw
@BalaMurugan-kc6qw Ай бұрын
selvaperundqhai make diversion
@anunat
@anunat Ай бұрын
வரலாறு பேசப்படும் போது சாதியை பற்றி பேசுவது வீண் பேச்சு வன்மம்
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Ай бұрын
Selva peruthogai time may be bad infront of Annamalai and it is very chilli politics by Selva peruthogai
@jagadeeswaranr5993
@jagadeeswaranr5993 Ай бұрын
He don't have answer for Annamalai.He is hiding under his community
@varadhrajansp1210
@varadhrajansp1210 Ай бұрын
Annamalai Dynamic Leader
@RIP_Annamalai
@RIP_Annamalai 24 күн бұрын
@@varadhrajansp1210 tamil makkal ah kevalma pesuna desadroghi narendha moodhi ku mandipotu oombra kanadigan kandaraoli aatupulukai annamalai echa poromboku thaayoli lam vijay sir oda moothiram vaangi kudikalam 🤣🤣🤣🤣
@indiantamizhan2606
@indiantamizhan2606 Ай бұрын
Vandhutan da dalit card play pana
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН