No video

#BREAKING

  Рет қаралды 87,653

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#BREAKING || டாக்டர் சொன்னதாக அ.மலை சொன்ன ஷாக் தகவல்.. "ஒரு குடும்பத்திற்கு ஒரு திட்டம்".. "இது என்ன வீரப்பன் காடா?".. அனலாய் கொதித்த அண்ணாமலை
#annamalai #kallakurichiissue #kallasarayam #hoochtragedy
Uploaded On 20.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 216
@Lakshmi-vt5dt
@Lakshmi-vt5dt 2 ай бұрын
தமிழக மக்களாகிய நாம் அண்ணன் அண்ணாமலை க்கு வாய்ப்பு தரவேண்டும்
@akilesh2810
@akilesh2810 2 ай бұрын
ஆளுமை மிக்க தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும்
@user-ji2fl8jd6x
@user-ji2fl8jd6x Ай бұрын
Ayokyan Anna malaiyal Thirudan karunanithi Stalin kutaniyal seyuthan. Ayokyan Anna malai Thirudan karunanithi Stalinitam Amount vangivitan. Ayokyan Anna malai Thirudan karunanithi Stalin family members kaikuli dog 🐕.Ayokyan Anna malaiyal B J P Aliyum congratulations 💐
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
போடா கேன கூதி மவனே 😡 😡 😡 யார் டா நாயே அயோக்கியன் நாயே ​@@user-ji2fl8jd6x
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Ай бұрын
அண்ணாமலை தமிழக முதலமைச்சர விரைவில் நிகழும்🙏🙏🙏🙏🙏
@PushpalathaMarimutthu-uq8fp
@PushpalathaMarimutthu-uq8fp Ай бұрын
😂
@dhanamr8858
@dhanamr8858 Ай бұрын
அவர் தமிழக முதல்வர் ஆனால் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது .ஆனால் தமிழக குடிகாரக் கூட்டம் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள் . பிரியாணிக்கும் 500 க்கும் குவாட்டருக்கும் ஓட்டு போடுவார்கள் .தமிழக மக்கள் திருந்தாத வரை இவர்கள் திருந்த மாட்டார்கள்😢😢😢
@Lakshmi-vt5dt
@Lakshmi-vt5dt 2 ай бұрын
தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை அண்ணன் அண்ணாமலை மட்டுமே
@wowwow7052
@wowwow7052 Ай бұрын
Annan unmai peasinathu ithu varai illai
@Lakshmi-vt5dt
@Lakshmi-vt5dt Ай бұрын
@@wowwow7052 உங்களுக்கு என்ன ப்பா பிரச்சினை
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 2 ай бұрын
அண்ணாமலை 🎉🎉🎉🎉 காசுகொடுத்து ஓட்டு வாங்கும் போக்கைதடுக்கவேண்டும. மக்கள் இல்லாமையால்வறுமையால் காசுவாங்கிட்டு வேறு வழியில்லாமல அந்த நேரத்துக்கு காசு கிடைக்கவும் வாங்கிட்டு ஓட்டளிக்கிறார்கள அதனால் பணநாயகத்தை ஒழியுங்கள இல்லையென்றால் எல்லோரும பணநாயகத்தைப்பயன் படுத்துங்கள் ஏலம்போட்டு வெற்றியை ச்சொல்லலாம்
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di Ай бұрын
Thanthi TV sudalai Stalin Araku jhalara Aditya vendam
@user-ni4iz7tz1v
@user-ni4iz7tz1v Ай бұрын
Dmk kitta sollu
@janarthananvm6330
@janarthananvm6330 Ай бұрын
பணத்தை வாங்கி விட்டு நல்ல கட்சிக்கு வாக்களியுங்கள் 🌹அதுவே சிறந்த வழி 🙏🇮🇳👍
@Sachin-jp2jh
@Sachin-jp2jh Ай бұрын
தமிழ்நாட்டுக்கு இந்த திராவிட மாடல்ல இருந்து விடுதலையே இல்லையா திராவிடர் மாடல் திராவிட மாடல்ல திராவிட மாடல்ஸ் திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சொல்லி இன்னும் எத்தனை உயிர் பலி வாங்க பொங்க போறீங்கன்னு தெரியல இந்த கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்துக்கு இறந்தவங்க எத்தனை பேரு இந்த இந்த விஷ சாராயத்தினால் இறந்த குடும்பங்கள் எத்தனை இந்த பாவம் எல்லாம் யாருக்கு போய் சேரும் சும்மா விடுமா இதெல்லாம் இது விரட்டி விரட்டி அந்த திமுக குடும்பத்துக்கு தான் வந்து சேரும் கூன் கூண்டோடு அழிஞ்சு போயிடுவாங்க கூண்டோடு அழிஞ்சு போயிடுவாங்க பாவம் சும்மா விடாது
@sambasivamp4810
@sambasivamp4810 2 ай бұрын
பதவிக்காக எதையும் செய்யும் இவர்களிடம் ராஜினாமாவை எதிர்பார்க்க முடியாது
@vetrivel7493
@vetrivel7493 2 ай бұрын
Next CM Annamalai🙏
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 2 ай бұрын
dammi peace anamalai !next cm tamilisai !
@magicmoments6168
@magicmoments6168 2 ай бұрын
அடேய்களா... உதய் அண்ணாவும், தொரை வைகோ அண்ணாவும் வரிசையில நிக்கிறாங்க....அந்த பக்கம் போய் சண்டை போட்டுக்கோங்க
@RobyTony-ii3xk
@RobyTony-ii3xk 2 ай бұрын
I think B J P need many volunteers , so Please contact your friends to become one
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@RobyTony-ii3xk
@RobyTony-ii3xk 2 ай бұрын
@@sivananthan3101 I think all young college students and high school students must help B J P as volunteers, this will help your future
@sambasivamp4810
@sambasivamp4810 2 ай бұрын
முப்பெரும் விழா போன்ற மிகமுக்கியமான நிகழ்ச்சி க்குமட்டும்தான் முதல்வர் போவார் கள்ளச்சாராய சாவுக்கெல்லாம் போக முடியுமா?
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 2 ай бұрын
அன்று மரக்காணம் இன்று கள்ளக்குறிச்சி நாளைக்கு எங்கே தமிழக அரசே பதில் சொல்ல வேண்டும்
@user-lx3cb2ol2n
@user-lx3cb2ol2n Ай бұрын
Coimbutore
@Nagaraju-ev9uw
@Nagaraju-ev9uw Ай бұрын
அண்ணாமலை நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@balasubramaniannatarajan9299
@balasubramaniannatarajan9299 Ай бұрын
ஆனால் தமிழ்நாடு ஓட்டு மட்டும் போடமாட்டாரகள்
@prakashb214
@prakashb214 2 ай бұрын
Government is in sleeping mode. Annamalaji act as CM responsibility. Upcoming CM Annamalaji.
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌
@akilesh2810
@akilesh2810 2 ай бұрын
கனிமொழி அக்காவுக்கு தகவல் தெரிவிக்கவும் விதைகள் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தார்கள்
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 Ай бұрын
Vithai? 😂
@hrsmani
@hrsmani Ай бұрын
கனிமொழி காணாமப் போய்விட்டாள், அல்லது ஊமையாகிவிட்டாள்.
@premasamimuthu7109
@premasamimuthu7109 Ай бұрын
கனிமொழி தூக்கி எரியுங்கள் மக்களே..இந்த ஆபத்தான அரசு வேண்டாம். .நாளைக்கு ஏதோ ஒரு விதத்தில் நாமும் பாதிப்போம்..தலைய முழுகுங்க இந்த வஷ சாரய அரசை...
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Ай бұрын
முதலமைச்சர் மேல் குண்டாஸ் போட்டு உள்ளே தள்ளவேண்டும்.
@premasamimuthu7109
@premasamimuthu7109 Ай бұрын
வெளியே வர முடியாத பிரிவில் போடனும்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 ай бұрын
நாற்பதுக்கும் மேலே நமதே ஹாஷ்டேக் செய்யணும் போலவே.அண்ணாமலை சொல்றதெல்லாம் ஏதாவது புதுயுகம் பிறந்தால்தான் உண்டு.நேர்வழி எங்களுக்குப் பிடிக்காது.
@muthukrishnana7401
@muthukrishnana7401 2 ай бұрын
நல்ல தலைவர் அண்ணாமலை vazhalgha
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg Ай бұрын
முதல் அமைச்சர் ஒரு பதவி தமிழகத்தில் இல்லையா
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Ай бұрын
படித்தவன் ஆட்சி செய்ய வேண்டும்.தமிழன் ஆட்சி செய்ய வேண்டும்.அண்ணாமலை படித்தவர் மற்றும் தமிழன்..சுடாலின் தெலுங்கன் தற்குறி...அண்ணாமலை யா...சுடாலின் ஆ...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...தமிழனா....திராவிடனா...
@hrsmani
@hrsmani Ай бұрын
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை..
@gkmoorthy8046
@gkmoorthy8046 Ай бұрын
நான்கு ஆண்டு ஆட்சி நாசமாபோன ஆட்சி.
@anantharamesh88
@anantharamesh88 Ай бұрын
அண்ணாமலை கடிதம் எழுதமாட்டார் போனில் தலைமையிடம் பேச தய்ரியம் வாய்ந்த தலைவர் அண்ணாமலை இதுபோல் தலைமைக்ககு தமிழக அரசு போன் போட்டு பேசி திர்வு காண வேண்டும் கடிதம் எழுதி கால தாமதம் படுத்த வேண்டாம் இது கம்பி யூடர் காலம்
@Just_In-km5hr
@Just_In-km5hr Ай бұрын
வீடு தேடி விற்பனை சாராயம் நடந்திருக்கு...
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
ஆம் 😢😢😢😢
@user-xi1do9cm8n
@user-xi1do9cm8n Ай бұрын
முதல்வர் பதவி விலக வேண்டும்🎉
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 2 ай бұрын
தம்பிராஜா. திருமா. கனி. இன்னும்பலர்ஊமையின்வடிவமாகிவிட்டனர்ஐயோபாவம்
@Rajkumar-zd4fr
@Rajkumar-zd4fr Ай бұрын
அண்ணாமலை நமக்கு கிடைத்த பொக்கிஷம், ஆளுமை மிக்க தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும்.
@tharmalingam17
@tharmalingam17 Ай бұрын
மோடி இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற உதவிசெய்யுங்கள்🎉🎉🎉🎉
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Ай бұрын
Wow Super, Great Speech Great and Young Dynamic Leader Annaamalai ji Vaazhha Vaazhha Varuha Varuha Thalaiva...... 👌👌👏👏👍👍🌹🌹❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@SaiSivakongu
@SaiSivakongu Ай бұрын
நாள் தோறும் சாராயம் வீடு தேடி வரும் இதில் ஐஎஸஜ முத்திரை உடன் வரும் செக் பண்ணி வாங்க வேண்டும்
@saraswatin4514
@saraswatin4514 Ай бұрын
Annamalai CM ஆக கண்டிப்பாக வந்தால்தான் தமிழ் நாடு தேறும்
@tharmalingam17
@tharmalingam17 Ай бұрын
வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் கேளுங்கள் நாம் முன்னேறுவோம் அதிகாரிகளால் அரசியல்வாதிகளின் அசிங்கபடுது தமிழ்நாடு🎉🎉🎉🎉🎉🎉
@Nithish14393
@Nithish14393 2 ай бұрын
நல்ல கருத்தா பேசுற யா
@Dkspeakz
@Dkspeakz 2 ай бұрын
Adutha election la annanuku vote ah podunga
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 2 ай бұрын
' SUDALAI Vaazhga ' OK vaada 20 rupees UP . ?????
@magicmoments6168
@magicmoments6168 2 ай бұрын
​@@Dkspeakzஅதெப்படி... எங்க தாத்தா, எங்கப்பா, நான் எல்லோரும் தீமைக்கா வுக்கு தான் ஓட்டு போட்டோம்.. தோ என் பையன கூட உதை அண்ணாவுக்கு தான் ஓட்டு போடணும் னு பாடம் எடுக்குறேன்..
@vijaybalaji6965
@vijaybalaji6965 2 ай бұрын
2026 Annamalai Chief Minister of Thamizhagam Jai Shree Ram
@nareshgandhi7849
@nareshgandhi7849 2 ай бұрын
Worst administration vote eni dmk illai
@chidambaramdesigan8903
@chidambaramdesigan8903 2 ай бұрын
இது முன்னர் திமுகவிற்கு வாக்களித்து இருந்தால. நீ மனிதனே இல்லை.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Ай бұрын
Tamil Nadu Yenna Seihirathu ??. Modijikka ( bjp) Vote Pottaarhal ??.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Ай бұрын
Latest Ah kooda 40 % 40 Jaikka vaiththaarhale ??. Etharkku......
@gopalmanikandan9350
@gopalmanikandan9350 Ай бұрын
திமுக ஆட்சியை கலைப்பதே மிக சிறந்த செயலாக இருக்கும்.
@user-xd3sx8oz4k
@user-xd3sx8oz4k 2 ай бұрын
40/40 is not good for tn👊👊
@Sathya-gb8tb
@Sathya-gb8tb Ай бұрын
Sadly nobody from TN will watch this pressmeet and blindly hate him just because he is a part of BJP. Annamalai is the only person who can bring some change in TN
@poojithasrinivasan4184
@poojithasrinivasan4184 Ай бұрын
Very true!
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
ஜ ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@premasamimuthu7109
@premasamimuthu7109 Ай бұрын
அதிகாரிகள் துணையுடன் தான் இந்த அநியாயம் நடந்துருக்கு.‌
@prakashb214
@prakashb214 2 ай бұрын
In India ,how many chief ministers, ministers legal act details? Our Annamalaji know all legal act.Annamalaji only Scope of TN
@selvinraja5820
@selvinraja5820 2 ай бұрын
First he should win elections..😅😅😅😅
@RobyTony-ii3xk
@RobyTony-ii3xk 2 ай бұрын
I think B J P need many volunteers , so Please contact your friends and family to become one
@premasamimuthu7109
@premasamimuthu7109 Ай бұрын
ஒரு ஆட்டை வெட்டி வாயில்லா ஜீவன்களை வதம் செய்து அவமான படுத்தினீர்கள் தம்பி அண்ணாமலைய இப்ப நாடே காரிதுப்புது இந்த ஆட்சிய இதுதான் கரமா...கதருங்க..
@AmmuAmmu-zu4gl
@AmmuAmmu-zu4gl 2 ай бұрын
what a shame, dmk uneducated ruling Tamilnadu...
@aneeshsreeja9180
@aneeshsreeja9180 Ай бұрын
Super anna
@SivaRam-pw8hu
@SivaRam-pw8hu Ай бұрын
Annamalai shud be cm
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
தலைவா 356 சட்டத்தை தயவுசெய்து பயன்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும் 😢😢😢🙏🏾🙏🏾🙏🏾
@SrikanthGurumoorthy
@SrikanthGurumoorthy Ай бұрын
Great
@SrikanthGurumoorthy
@SrikanthGurumoorthy Ай бұрын
Weldone thalaiva
@asaithambik1139
@asaithambik1139 Ай бұрын
எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....விழிப்புணர்வு இல்லாமல் படிப்பறிவு இல்லாமல் ஏழைகளாக மக்கள் இருக்கும் வரை அரசியல்வாதிகள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் .........
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 Ай бұрын
அண்ணா மலை வாழ் க
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 2 ай бұрын
Panam koduthu vote podravarai endamarida erukum .
@hifitamizha6497
@hifitamizha6497 Ай бұрын
செய்யுங்க
@KapilRaj-ue9bp
@KapilRaj-ue9bp 2 ай бұрын
Innaiku thanthi tv vivatham pannuvango at 8oclock if dare on
@DDENZY
@DDENZY 2 ай бұрын
Vaipei illai raja vaipey ilai.....
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@user-cp4op7hm2k
@user-cp4op7hm2k Ай бұрын
கள்ளச்சாராய கட்சி டிஸ்மிஸ் பண்ணனும்
@vsinfodiy
@vsinfodiy Ай бұрын
Intha Manushan enna... ivlo active aa irukaaru 😯 Most capable leader in Technical aspects.....Ellamey pesuraaru...
@user-cp4op7hm2k
@user-cp4op7hm2k Ай бұрын
செஞ்சி மஸ்தானி டிஸ்மிஸ் பண்ணனும்
@jagadeesanr3108
@jagadeesanr3108 Ай бұрын
பிஜேபி தலைவர் அண்ணாமலை செயல் பாராட்டதக் கது 🙏🙏🙏
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Ай бұрын
சாராயம் குடித்தவர் குடும்பம் முன்னுக்கு வந்துரும் சாராயம் குடிக்காமல் ஒழுக்கமாக வாழுறவன் நிலமை 😢
@CopyrightTamilnadu
@CopyrightTamilnadu 2 ай бұрын
Reduce tasmak basic drinks price,
@Rrrkumar91
@Rrrkumar91 Ай бұрын
Keep rocking sir❤
@hrsmani
@hrsmani Ай бұрын
ஆழ்ந்த மயக்கத்தில் முதல்வர் , ஆடசியோ சாராய மன்னர்களின் பிடியில். தமிழகம் இந்த ஈவு இரக்கமற்ற கொடுங்கோலாட்சியிடமிருந்து எப்போது விடுதலை பெறும் ?
@sravi955
@sravi955 Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Ай бұрын
Rsb media க்களுக்கு யாரும் like போடாதிங்க
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 Ай бұрын
It's true
@shrisivanenterprises1986
@shrisivanenterprises1986 2 ай бұрын
Everybody should punish against this tragitety incident
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 Ай бұрын
ஸ்டாலின் பிரதமர் ஆவதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது
@AbinayaThangamani
@AbinayaThangamani Ай бұрын
😂😂😂
@nathiyasaran
@nathiyasaran Ай бұрын
New next generation political qualification education person Annamalai sir
@murugesan.a.5210
@murugesan.a.5210 Ай бұрын
என்னத்த பணம் கொடுத்தாலும் வளராத ஜன்மங்கள்
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
தெய்வம் நின்று கொல்லும்
@imaginetv9899
@imaginetv9899 Ай бұрын
Good message to people open statement..so far no do like this.seeman and annamalai
@kanakkanmani2727
@kanakkanmani2727 Ай бұрын
அண்ணாமலை ஜி ஒரு லச்சம் பத்தாது
@geethamani9448
@geethamani9448 Ай бұрын
Suggest BJP and NDA partners hold a rally in Manipur now, condemning Kallakuruchi
@vijiramasamy9950
@vijiramasamy9950 2 ай бұрын
மற்ற அரசியில் கட்சிகள் (திமுக தவிர) மதுவை ஒழிக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் மதுவையோ, நீட்டையோ லஞ்சத்தையோ ஒழிக்க முடியாது
@mmm21880
@mmm21880 2 ай бұрын
நீட் எதுக்கு ஒழிக்கணும் காரணம்
@vijiramasamy9950
@vijiramasamy9950 2 ай бұрын
@@mmm21880 அனுபவத்து பாருங்கள் வலி புரியும்..
@Educational4117
@Educational4117 Ай бұрын
இந்திய அரசியல் யாவரும் கள்ளர் 😅 அதில் கள்ள சாராயத்திற்கு இவளவு பதட்டமா😅😅நினைதுப்பக்க சிப்பு வருது😊
@kannankannan2578
@kannankannan2578 Ай бұрын
இரு திராவிட கட்சிகள் கேட்க அருகதை இல்லை. அதுவும் இடைதேர்தல்ல நிற்க யோய்க்கிதை அற்ற இபிஸிக்கு உரிமை இல்லை.
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
நீட் தேர்வு வேண்டாம். ஏனெனில் எங்களிடம் பதிமூன்று மெடிக்கல் காலேஜ் உள்ளது. மது விலக்கு வேண்டாம். ஏனெனில் எஙீகளிடம் பதினைந்து மதுபான ஆலை உள்ளது. இது தான் திராவிட மாடல்.
@gurumurthy3306
@gurumurthy3306 Ай бұрын
What a decent politician, others should learn from him. Service to the mankind stem from bottom of the heart, this man is born for such an act.
@NeethiarasuArasu-vr8dv
@NeethiarasuArasu-vr8dv 2 ай бұрын
Ilam vithavikalukka poradum kani Engke 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aravindr928
@aravindr928 Ай бұрын
🙏
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 Ай бұрын
👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajpushpa5005
@rajpushpa5005 Ай бұрын
அருமையான பதிவு 👍👍👍👍
@dillibabuk5581
@dillibabuk5581 Ай бұрын
Aennaku.Thaeriyamal.Poivittathu.. Annamalai..Thaerinthuerunthaal. Naanum..RenduPacktet.Pottuerupen.Aennakum.Oru..10.Latchamum BJP..Kodukkum..1.Latchamum.. Kidaithu.Erukkum...Kashttapadamal. Kidaikkum.PanamElaiya😢
@KS-ol1gt
@KS-ol1gt 2 ай бұрын
Aama, ivarkal aaivu seithu makkalukka nallathu seiya pokiraarkal. Innaiku assembly la eppadi muthalvar uruttalaamnu ideas koduppanga. IAS officer yaarum makkalukku nallathu seiya maatarkal avarkal government kku jalra adipparkal...😮
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv Ай бұрын
Central government has to dismiss TN dmk government immediately
@nasamsakthi8950
@nasamsakthi8950 2 ай бұрын
மன்னவன் மாசிலாதா மாமணியாய் அமைந்து இருந்தால் இந்த நாடு அமைதியுறும் மக்கள் செளிப்பாரகள் குடும்பம் செழிக்கும் இது கொடுங்கோல் அரசாங்கம் கொடுங்கோல் அரசர்கள் கடைசி காலம் ...கடவுளின் கையில்
@ksivasakthi852
@ksivasakthi852 Ай бұрын
Annamalai ips good speech great leader 7:29
@ramasamysamy7166
@ramasamysamy7166 Ай бұрын
Among others who died ,three kids who lost both the parents should be brought to meet Kanimozhi and her brother MK Stalin and his family members .
@vimalsnair9188
@vimalsnair9188 2 ай бұрын
DMK is doing great jobs…
@saro9808
@saro9808 Ай бұрын
Jai Modiji jai Annamalaiji jai hind
@SeeniThangathurai
@SeeniThangathurai Ай бұрын
Thangathurai seeni
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Ай бұрын
40/40எப்படிவேலைசெய்யிதுபாருங்கள்ஆனவம்அடங்கியதாஸ்டாலின்
@user-yn1pl5gc4f
@user-yn1pl5gc4f 2 ай бұрын
Neet thervil tholvi athanaal tharkolai appidi eppidi eppidi.
@ambigapathym4276
@ambigapathym4276 Ай бұрын
விக்ரபாண்டி இடைத்தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க செல்வார்
@gomsram6026
@gomsram6026 Ай бұрын
40 /40 பிரமாதம்
@timepass-nu4gs
@timepass-nu4gs 2 ай бұрын
Anna evanunga thiruttu pasangana thirumtha mattanunga
@BharathSekar-mq7st
@BharathSekar-mq7st Ай бұрын
POLICE Anna malai LEADS
@vinodgaunder9910
@vinodgaunder9910 Ай бұрын
See the Result to vote DMK, still people vote DMK.
@ramasamysamy7166
@ramasamysamy7166 Ай бұрын
It is that illicit liquor and arrack ganja etc are freely being sold everywhere at all the time .Tasmac stores are opened at all time .long live arrack manufactures traders of DMK .long live CM , Kanimozhi MP to see more and more WIDOWS due to their policy decision .
@svramakrishnan124
@svramakrishnan124 Ай бұрын
Model has lost fifty votes….sadly the families will still vote for the Periyar model..
@shanmuganb1180
@shanmuganb1180 Ай бұрын
Kalla saraya model party
@PrintersZone
@PrintersZone Ай бұрын
Insurance death we get 8 lakhs alcohol death gets 10 lakhs.Thick no ecs but getting 10 lakhs simple money.
@senthilkumarkumar1321
@senthilkumarkumar1321 Ай бұрын
Ella erantha makkaleum kanimozhi madam vittuku munnadi adakam pannuga
@aanantha6030
@aanantha6030 Ай бұрын
40_52
@Leelavathi16
@Leelavathi16 Ай бұрын
DMK all people ligur company boss how will closed tasmar
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,8 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН