No video

BREAKING: Vijay's Fiery Speech about NEET | நீட் குறித்து விஜய் பரபரப்பு கருத்து | Sun News

  Рет қаралды 130,738

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 458
@DoraBujee
@DoraBujee Ай бұрын
இதையெல்லாம் பேச ஒரு தனி தைரியம் வேண்டும் ❤❤❤
@ram5034
@ram5034 Ай бұрын
😂😂😂 seeman pecha kekala pola
@240TN
@240TN Ай бұрын
சீமான் left the chat😂
@channel12381
@channel12381 Ай бұрын
1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது 2.பதிவுகளின்படி 2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள் *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது* 99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர். நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது. 3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.* 4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡???? 5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். Examples ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் ) தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்)) எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு) 6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது 85% இடங்கள்= TN மாணவர்கள் 15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது) பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬) 7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்) .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥 எடுத்துக்காட்டு: நீட் காரணமாக தயாநிதி மாறன் ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg Ай бұрын
Neet satam Naladhu வேண்டும் என்று விரும்புவோர் & ஒழுங்கா kazhtapathu படிச்சி நேர்மையான வழியில் செல்லுங்கள் dont waste money is Not தேரியம் Makelai Brain wash panigirar Thalapathy Vijay
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg Ай бұрын
Bro Ninga inum purinjikunum: Neet satam Naladhu: Neet satam Naladhu வேண்டும் என்று விரும்புவோர் & ஒழுங்கா kasthapathu படிச்சி நேர்மையான வழியில் செல்லுங்கள் dont waste money is Not deriyam thalapathy Vijay Makeleai brain wash செய்கிறார் சிந்தியுங்கள்akeley like panunga
@user-st3le6mc7t
@user-st3le6mc7t Ай бұрын
ஒன்றிய அரசு ஒன்றிய அரசு இப்போது நீங்கள் சொல்வது சரிதான் நிதீஷ் குமார் சந்திரபாபு நாயுடு ஒன்றி கிடக்கும் அரசு தான் ஒன்றிய அரசு நீங்க சொல்வது சரிதான் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
@jeshk1207
@jeshk1207 Ай бұрын
முதல் தடவையா உனக்கு வாழ்த்துகள் சொல்றனா மாநில சுயாட்சி மத்தியில் கூட்டச்சி இந்த கொள்கையில் எப்பவும் மாற வேண்டாம்னா மறுபடியும் வாழ்த்துகள் சொல்றனா உங்க கூட நிறைய சங்கிங்க இருக்காங்க அவங்கள அடிச்சு விரட்டிவிடுனா 🙏🙏🙏
@FunTime-rn8um
@FunTime-rn8um Ай бұрын
Irunga avasaram venam...
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd Ай бұрын
உங்களை அரசியல் தலைவராக முதல் முறையாக பார்க்க வைத்த முதல் கருத்து,,, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாழ்த்துகள்,,,
@rajanmikel740
@rajanmikel740 Ай бұрын
First neenga Thundu cheetah illama pesringa idhuke Big salute ❤
@AffectionateAstronomical-yb3hw
@AffectionateAstronomical-yb3hw Ай бұрын
முன்னாடியே சொன்ன மாதிரி தான். தெளிவான பேச்சு உள்ளது விஜய் அவர்களிடம். ஒரு விஷயத்துக்கு உடனே பதில் கூற வேண்டும் என்று கட்டாயம் இல்ல. அறை குறையாக ஒரு விசயத்தில் கருத்து சொல்வதற்கு பதில் பொறுமையாக ஆராய்ந்து உண்மையான பதில் கூறுவது தான் புத்திசாலி தனம். வாழ்த்துக்கள் விஜய். நல்ல காலம் காத்திருக்கு கனிவோடு பயிர் செய் ❤❤💐💐💐
@sundarresan6634
@sundarresan6634 Ай бұрын
Vijay sonathu 100% correct sollravanga assemble here
@srijai9767
@srijai9767 Ай бұрын
பணக்காரன் பணக்காரன் உடன் போவான் ஏழை ஏழை ஏழையோட தான் போவன் என்னைக்கு மக்கள் எல்லாத்துக்கும் கை தட்டுறானோ அன்னைக்கே மானம் மரியாதை எல்லாம் போச்சு? கல்யாணத்துக்கு கைதட்டுறான் கருமாதிக்கும் கை தட்டுறான் சினிமாவும் கிரிக்கெட் தான் நல்ல வருமானம் விவசாயத்தை விட்டுட்டு எல்லாம் கிரிக்கெட்டும் சினிமாவும் நடிக்க வேண்டியது தான் விவசாயிக்கு காலம்பர கஷ்டம் மட்டும் தான் சொந்தம் சொந்தம்????
@ganesanc4149
@ganesanc4149 Ай бұрын
ஒன்றிய அரசு.வாழ்த்துக்கள்😂 அடுத்து ஒன்றிணைவோம் வா.
@TamilArasi-ov4dx
@TamilArasi-ov4dx Ай бұрын
அருமை
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Ай бұрын
பரிசு கொடுப்பதை விட, மேற்படிப்புக்கு வழிகாட்டியாக ! வழி நடத்திச் செல்லுங்கள். நீட் குறித்து முதல் பேச்சு பாராட்டுக்கள்👏
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Ай бұрын
Neet irrukanum appo tha money illatha povam
@RATHA-jh8ub
@RATHA-jh8ub Ай бұрын
Vijay sir ஒரு வார்த்த போசுவதற்கு முன்பு யோசிக்கனும் Not only one solution of neet cancel other country ஓட DR பட்டம் பெற IND compare பண்டி பாருங்க தெரியும் ❤❤❤
@User14395
@User14395 Ай бұрын
As a actor, he also have some knowledge in politics ❤.Glad to see your work in 2026 election.
@RATHA-jh8ub
@RATHA-jh8ub Ай бұрын
Exactly correct sir
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@josephamaldoss8570
@josephamaldoss8570 Ай бұрын
விஜய்க்கு இப்போது தான் ஞானோதயம் பிறந்துள்ளது. இது வரை நீட்டின் அவலங்கள் பற்றி வாய் திறவாத இவர் இன்று பேசுவதன் காரணம் என்ன? இதற்காகத்தான் தமிழக அரசு.போராடிக்கொண்டு இருக்கிறது. விஜய் நல்ல தலைவனாய் வர வேண்டும் என்றால் முதலில் மாநில அரசின் உரிமைகளை பறித்து தமிழகத்திற்கு துரோகம் இளைக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து போராட வேண்டும். இதை தைரியமாக செய்தால் மக்களின் அன்பு கிடைக்கும். உம் ரசிகர்கள் காட்டும் அன்பு ஒரு நாளும் இந்த மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன் படாது. உணர்ந்து சொந்த புத்தியுடன் செயல் பட்டால் அரசியல் போட்டிக்குள் நுழையலாம்.
@user-vk1ws6vo7h
@user-vk1ws6vo7h Ай бұрын
Moodittu poviya
@user-vk1ws6vo7h
@user-vk1ws6vo7h Ай бұрын
@@தாழ்மையாயிருதாழ்ந்திராய் yes man your the sam
@naranjay4795
@naranjay4795 Ай бұрын
Boomer boy spotted
@antonyantony1324
@antonyantony1324 Ай бұрын
அவர் இப்போது பேசவில்லை அவர் இதன் கருத்தை முன்பே கூறி உள்ளார் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும்
@channel12381
@channel12381 Ай бұрын
​@@தாழ்மையாயிருதாழ்ந்திராய்1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது 2.பதிவுகளின்படி 2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள் *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது* 99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர். நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது. 3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.* 4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡???? 5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். Examples ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் ) தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்)) எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு) 6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது 85% இடங்கள்= TN மாணவர்கள் 15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது) பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬) 7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்) .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥 எடுத்துக்காட்டு: நீட் காரணமாக தயாநிதி மாறன் ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை
@namadhubairoji3095
@namadhubairoji3095 Ай бұрын
வாழ்த்துக்கள் தலைவா 🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌
@bpcreations1757
@bpcreations1757 Ай бұрын
He learn something for Politics That is கல்வி மாநில பட்டியல் ‌இது பத்திதான் நல்லா படிச்சிட்டு வந்திருக்கார் great
@sridharshinimanikandan6287
@sridharshinimanikandan6287 Ай бұрын
டேய் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும் கல்வியைப் பற்றி Neet exam இல்லைனா middle,lower Class லாலdrஆக முடியாது இப்பொழுது 7.5% என்று Lower Class க்கும், repeater மூலம் Middle class ம் dr ஆகிறார் PL இதை அரசியல் செய்ய வேண்டாம்
@tsrr7698
@tsrr7698 Ай бұрын
​@@sridharshinimanikandan6287 ஏன் அப்படி சொல்றிங்க. முன்னாடி mark base பண்ணி lower middle class middle class பசங்க join பண்ணாகளே
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@user-gj9rf4lm6z
@user-gj9rf4lm6z Ай бұрын
நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை அதற்கு பின்னால் உள்ள அரசியலை மட்டும் தான் எதிர்க்கிறோம் by Neet aspirant naveen kumar Govt school student sc category Score 441 in neet ug 2024 Villupuram dist
@gayathril1669
@gayathril1669 Ай бұрын
All the best thambi… update us here once u get medicine seat
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
Athu 7.5reservation edapadi gov kondu vanthathu athu eppa vendumanulum cancel agum .Tamil natil ulla college ku state government than exam nadatha vendum.aiims , gipmer ku than madya sarkar vaithu kollalam
@user-gj9rf4lm6z
@user-gj9rf4lm6z Ай бұрын
@@manimuthu1034 next year govt school students dominate private schools then Nothing to use reservation
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
@@gayathril1669 நீட் cbse studentku benifit.neet kondu வந்ததால் 1அரசு பள்ளி மாணவர் கூட நீட் பாஸ் ஆக வில்லை அதனால் எடப்பாடி பழனிச்சாமி 7.5 resarvation கொண்டு வந்தார் இதை கவர்னர் sign பண்ணாமல் iluthadithar பன்வரிலால் புரோகித ரெண்டு முறை மசோதா தாக்கல் செய்து இந்த சட்டம் கொண்டு வரபபட்டது
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Ай бұрын
தம்பி, பேசு நன்றாக அரசியல் பேசு, பேசிக் கொண்டே இரு, தமிழனாக பேசு, இந்தியனாக ஒன்றினைந்து ஒற்றுமையுடன் வாழ்வோம்.
@vijaykumar-xi6je
@vijaykumar-xi6je Ай бұрын
தன் கருத்துத்தை வெளிப்படையாக பேசிய விஜய்க்கு வாழ்த்துக்கள்
@Tamil_Marvel
@Tamil_Marvel Ай бұрын
TN CM THALAPATHIY 🦸‍♂️🌟⚕️🪐☄️💙🌠🤍🌱💙⚓👑🦁🐐🔥
@govindyadhav386
@govindyadhav386 Ай бұрын
அஇஅதிமுக இடத்தை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றும்
@NgarajannelaliNagarajann-vt7mh
@NgarajannelaliNagarajann-vt7mh Ай бұрын
மிக சரியான கருத்து.தொடர்ந்து பேசுங்கள் தேர்தல் அரசியல் வேண்டாம்.சமூக மாற்றம் பற்றி பேசுங்கள்.அதுவே உங்களை மக்கள் போற்றும் அரசியல் வாதியாக போற்றுவார் கள்.
@MaheshKumar-kk1iy
@MaheshKumar-kk1iy Ай бұрын
I saw First time vijay expose his political stands 👍
@akwolf-jl5dv
@akwolf-jl5dv Ай бұрын
Jolly ya NEET tuku padiga😇.....confident 😊
@RajKumar-nq3lo
@RajKumar-nq3lo Ай бұрын
Ama nenga north india la leak panni pass pannidunga
@ramachandranramachandran7108
@ramachandranramachandran7108 Ай бұрын
விஐய் அவர்களே நீங்கள் போகும் பாதை தற்போது சரியானது,
@Gr-rd5ic
@Gr-rd5ic Ай бұрын
அன்று சீமான் அண்ணா சொன்னார் இன்று விஜய் அண்ணா சொல்லுகிறார் 🎉🎉🎉
@nafeerahamed6837
@nafeerahamed6837 Ай бұрын
மிகுந்த பக்கும் நிறைந்த பேச்சு, அரசியல் துறையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
@vivekanandanvivek6761
@vivekanandanvivek6761 Ай бұрын
ஒன்றிய அரசு வாங்கண்ணா வாங்க
@vellore2354
@vellore2354 Ай бұрын
படிங்க படிப்பு தான் ஒரு மனிதனை உயத்தும் விஜய் அவர்களுக்கு படிப்பை ஊக்கப்படுத்திய தற்க்கு நன்றி.
@bharathyc5825
@bharathyc5825 Ай бұрын
Good Speech Congratulations
@pradhapnatesan408
@pradhapnatesan408 Ай бұрын
Congress Rahul Gandhi 👍👍👍👍 you super mass ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@harijoeditz6001
@harijoeditz6001 Ай бұрын
Dai idhu Vijay da😢
@KarthiA-cd6hi
@KarthiA-cd6hi Ай бұрын
நீட் டை மிக நீட்டாகா எதிர்த விஜய் வாழ்த்துக்கள்
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg Ай бұрын
நீட் exam நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் irupadurkum & Donation fees நுழையாமல் tadupadurkum & குறைவான மார்க் தேர்ச்சி டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadurkum நீட் exam ரொம்ப நல்லது கொஞ்சம் சீண்டியுங்கள் மக்களே
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg Ай бұрын
நீட் exam ரொம்ப நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் இருப்பதுர்க்கும் & donation fees நுழையாமல் irupadurkum & குறைவான மார்க் தேர்ச்சி பெற்ற டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadarkum நீட் exam ரொம்ப நல்லது கொஞ்சம் சீண்டியுங்கள் மக்களே
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg Ай бұрын
நீட் exam ரொம்ப நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் irupadarkum & donation fees நுழையாமல் இருப்பதுர்க்கும் & குறைவான மார்க் தேர்ச்சி பெற்ற டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadhurkum நீட் exam ரொம்ப நல்லது
@jeevanathi6124
@jeevanathi6124 Ай бұрын
May God bless you Thalapathy vijay.... Go ahead... Be courage.. all the best for everything
@jegak1009
@jegak1009 Ай бұрын
The biggest problem in India is - too many old folks above 80 years of age are in politics, and ruling government!!!! Young graduates are jobless! A country's progress is in the Hands of the Younger Generation!! Too bad, Corruption is the Order of the Day in India!
@VILWILDGAMING
@VILWILDGAMING Ай бұрын
Don't tell in comment tell in ur vote ❤
@mothish.
@mothish. Ай бұрын
💯
@vvsr8255
@vvsr8255 Ай бұрын
தமிழக மக்களுக்காக குரல் கொடுத்த ஒவ்வொரு தலைவனையும் தலைவராகி பார்த்து இருக்கிறார்கள் தமிழக மக்கள்
@alicegnanapragasam367
@alicegnanapragasam367 Ай бұрын
thank you hats off you God bless you
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b Ай бұрын
இப்ப தான் தம்பி சரியாக பேசுறிங்க நீட் குறித்து மோடி மண்டையில ஏற்றியதற்க்கு நன்றி தம்பி உன் வீர பேச்சிற்கு வாழ்த்துக்கள்
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd Ай бұрын
நீட் வேண்டாம்......கல்வி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.....❤❤அருமை விஜய் அவர்களே,,,, வி.சி.க தேவாரம் செல்வம்.....
@saronsivanesan2260
@saronsivanesan2260 Ай бұрын
​@@sriharinis3430board marks are not recommended. Because each one's papers were corrected by different teachers. And there is many spams in board exams
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Ай бұрын
Neet irrukanum bro appotha money illatha pass panni povam neet illana PanAm irrukurava tha povaam
@anastraj6298
@anastraj6298 Ай бұрын
யார் அரசியலுக்கு வந்தாலும்மக்களோட உணர்வு புரிஞ்சுகிட்டா தான் அவன் தான் தலைவன்
@nagarajanav5657
@nagarajanav5657 Ай бұрын
Great. ரஜினி நல்லா கேளு. ரஜினி வாயிலே என்னா வச்சு ருக்கே. விஜய் தமிழன் அதுனாலே பேசுறாரு. கண்டக்டர் ஆ வந்த ரஜினியை இந்த அளவுக்கு உயர்த்தியா தமிழனுக்காக வாய திற. வாழ்க தம்பி விஜய்
@RATHA-jh8ub
@RATHA-jh8ub Ай бұрын
Which country is best doctors ? India rank is lowest because other country doctors eligibility many entrans exam. example Australia (DR ___name ) minimum 14 years Neet என்ற ஒரு examயே இப்படி பன்றகளே எப்படி நாடு முன்னேறும் entrans exam is good but,
@raghuraghuk2486
@raghuraghuk2486 Ай бұрын
நன்றாக பேசுகிறீர்கள் விஜய்
@kamarajkamarajba4746
@kamarajkamarajba4746 Ай бұрын
Good speach sir
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 Ай бұрын
lusa ennada pesinan
@user-kg1me4bd4t
@user-kg1me4bd4t Ай бұрын
Good inspiration sir👌🏻😌
@humanbeing5186
@humanbeing5186 Ай бұрын
Ondriya arasu 🔥 enn thalak dillupare🔥
@syedapthakir2431
@syedapthakir2431 Ай бұрын
spr speech ❤❤❤❤❤❤❤
@muthkkumaran
@muthkkumaran Ай бұрын
Thanks vj anna! Ithu madri pesa maatingala nuh than ethir pathom! And pls unga stand mattum pinnadi kondu poidathinga!
@elavarasang2057
@elavarasang2057 Ай бұрын
Congratulation தரமான கருத்து 🎉🎉🎉🎉🎉🎉
@sridhard7102
@sridhard7102 Ай бұрын
தமிழ் மண்ணில்... புதிய தமிழ் தலைவன்... தமிழ் மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறான்... வாழ்த்துகள்
@sherifabdul7618
@sherifabdul7618 Ай бұрын
தாமதமாக இருந்தாலும் பாராட்டுகிறேன் ..வாழ்த்துக்கள் ..
@princemarcelin16
@princemarcelin16 Ай бұрын
விஜய் நீங்க இந்த கருத்தை பேசுனா தான் நாடு முழுவதும் உடனே தெரியவரும்.... தைரியமான பேச்சி... முதிர்ந்த அரசியல்வாதி மாதிரி பேச்சி இருக்கு.... ❤️
@siddaiahd8049
@siddaiahd8049 Ай бұрын
We support NEET
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be Ай бұрын
You and your grand mother ah , we support nu potu irruke
@TravelSpectator
@TravelSpectator Ай бұрын
nee enatha support pannalum accountla kasu iruntha than neet pass analum seat kedaikum.
@muthulakshmi6997
@muthulakshmi6997 Ай бұрын
Sir ,இன்னும் deep ஆ யோசிங்க நல்லா மக்களுக்காக சேவை பண்ணுங்க. God bless you.
@jamujamu6061
@jamujamu6061 Ай бұрын
“ஒன்றிய அரசு”””-- ஹே சாமி நம்ம பாசை பேசுது 😂😂😂😂😂😂 ❤❤❤❤❤❤ Good Decision Anna ❤❤
@syedapthakir2431
@syedapthakir2431 Ай бұрын
spr speech...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u Ай бұрын
ARUMAIYAGA SONNERGAL VIJAY SIR NEET 🙏🙏
@syedapthakir2431
@syedapthakir2431 Ай бұрын
spr sir
@purushothmathan5131
@purushothmathan5131 Ай бұрын
Miga sirappana speech sir ungal samooga neethi parvaikku congrats 👏👏👏👏ban neet💪💪💪💪👌👌👌
@DivyaTamilselvan-rt2wm
@DivyaTamilselvan-rt2wm Ай бұрын
Why you guys are oppose neet ?? Many students who didn't get good marks in board they also got government medical seats without paying any fess As well as many students who are from below middle class they also can achieve their goal , Once upon a time many students can study with most recommendation and paying donations like that... ... After neet many students from starboard also got 700+ marks in neet .... Nowadays our state board syllabus and central board syllabus are much similar the only difference is the way we study and how our faculties gave coaching to us ... I also know that some problems are held by nta ... Every profession had both Advantage and disadvantages...
@mugeshrajm1669
@mugeshrajm1669 Ай бұрын
அண்ணா மற்றவங்க மாறி நீங்களும் தெரியாம பேசாதீங்க ணா கொஞ்சம் தெரிந்து பேசுங்க நீட் தேர்வு வந்த பிறகு நிறைய கிராமத்து மாணவ மாணவிகள் டாக்டருக்கு படிக்கிறாங்க ணா... இதில் தவறுகளோ குளறுபடிகளோ இருந்தால் அதற்கு தீர்வு காணும்படி கூறுங்கள் ணா இது போன்ற பேட்டிகள் வருத்தம் அளிக்கிறது அண்ணா நீங்கள் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் ஆனால் பேட்டிகளில் தெளிவு வேண்டும் அண்ணா அனைவரையும் பாருங்கள் ஒரு சாரரை மட்டும் பார்க்காதீர்கள் அண்ணா
@NowShad-oz3ij
@NowShad-oz3ij Ай бұрын
2026cm vijay annna than 🔥🔥🔥tvk
@madmansgamingVK
@madmansgamingVK Ай бұрын
😂😂😂😂
@iamfirdous
@iamfirdous Ай бұрын
One thing is being optimistic And other thing is being oooooverly optimistic
@tamilan9128
@tamilan9128 Ай бұрын
U mean 797 inches damn😮
@JosephRobert-ex8py
@JosephRobert-ex8py Ай бұрын
Yes, appreciated message
@syedmohamedbuhariapa9979
@syedmohamedbuhariapa9979 Ай бұрын
Vijay Anna mass🎉
@user-hr3ww3hr9e
@user-hr3ww3hr9e Ай бұрын
Super speech Anna.
@bonifaceinnasi6993
@bonifaceinnasi6993 Ай бұрын
Super vijay❤❤❤😮😅😮 all super vijay😊🎉😊
@sangeethagm5386
@sangeethagm5386 Ай бұрын
Unga movie paakkum bothu vandha vibes vida, ipo goosebumps bro 😊😊😊😊😊😊
@arobertkennedy5599
@arobertkennedy5599 Ай бұрын
Vijay sir, நீங்க நெறய புத்தகங்கள் படிக்கணும், மேடை பேச்சில் இன்னும் நெறய கத்துக்கணும் இது என் ஆசை.......செய்வீங்களா..!
@aravind-456
@aravind-456 Ай бұрын
Avar already book padikiraru...oru interview la solliruparu...
@chitradevis3554
@chitradevis3554 Ай бұрын
நீட் தேர்வால் தான் ஏழை மாணவி டாக்டர் ஆக போகிறேன்
@Divyarajt
@Divyarajt Ай бұрын
Epdi ma 12 th mark base pani varapovum doctor ananga ilaya...apdi nu soluvanga
@gokulraj5255
@gokulraj5255 Ай бұрын
Super sir
@tamilachannel28
@tamilachannel28 Ай бұрын
இந்த திராவிட கட்சிகள் ஒளி நின்னு தான் உங்களை ஆதரித்தோம்
@ganesemoorthyamarnath7495
@ganesemoorthyamarnath7495 Ай бұрын
இந்த புரிதல் மமகிழ்ச்சி இது பெரும் எழுச்சி ஆக நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவ்வேண்டும்
@codersgateway
@codersgateway Ай бұрын
rajini , konjam ivarkitta vangi madakku madakku nnu kudikkanum. thanniya.
@AwesomeMS4777
@AwesomeMS4777 Ай бұрын
Semmaya sonnega
@பாரதியார்
@பாரதியார் Ай бұрын
😂 absolutely
@user-ii3vf6jf4b
@user-ii3vf6jf4b Ай бұрын
Mathavanga rasigargala edhirthu pesadha thambi..vote kedaikadhu😂😂😂.. already unga fans vote eh break agum thogudhiya pirichomna... parents la 10%poduvanga avlodha Ella DMK admk la irupanga..epdi pathalum unaku vote venumna sootha mooditu irukanum 😂😂...win pana poradhu 5 seat adhuvum pesiye keduthukadha
@kokilamary5430
@kokilamary5430 Ай бұрын
தலைவர்கள் பல விதம், தந்தை பெரியார் ஒரு விதம் விஜய் தந்தை பெரியார் விதம்🎉
@saranyasaran6423
@saranyasaran6423 Ай бұрын
Vera level speech my anna❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RajKumar-nq3lo
@RajKumar-nq3lo Ай бұрын
எனக்கு ஏதோ தமிழன் பட climax பாக்குற fell கொடுக்குது...
@sami44566
@sami44566 Ай бұрын
Ha ha
@Nithya-v9t
@Nithya-v9t Ай бұрын
Neet vanthu than mark eduthu sera mudiyuthu illana kasu kuduthu seruvanga so neet is correct 💯
@nirmalaarumugam2263
@nirmalaarumugam2263 Ай бұрын
Unexpected knowledge of politics...... let's wait for future plans ....... Apart from acting you proved your intelligents in politics......... Congrats 🎉🎉
@shabeershabeer2477
@shabeershabeer2477 Ай бұрын
Super Vijay super....Vijay intha mudivil ninga marakkudathu...🌹🙏🙏🙏,,shabeer dadanagar..kirushnagiri
@kavyaelangovan1748
@kavyaelangovan1748 Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nithyaaravind299
@nithyaaravind299 Ай бұрын
So cute
@AbdulWahab-dx7nu
@AbdulWahab-dx7nu Ай бұрын
Super speech
@studywithshakti9552
@studywithshakti9552 Ай бұрын
சுகாதாரம் ஏற்கனவே மாநில பட்டியலில் தான் உள்ளது. கல்வி மட்டுமே பொது பட்டியலில் உள்ளது. நீங்கள் சற்று தெளிவாக கூறியிருக்கலாம். Special concurrent list(சிறப்பு பொது பட்டியலில் சுகாதரத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை)
@jabintaj1091
@jabintaj1091 Ай бұрын
He said correctly concurrent list la irunthu special concurrent list ku kondu vanganu than solraru
@studywithshakti9552
@studywithshakti9552 Ай бұрын
@@jabintaj1091 மருத்துவ கல்வியை சேர்க்கலாம், மருத்துவம் ஏற்கனவே மாநில பட்டியலில் உள்ளது
@jabintaj1091
@jabintaj1091 Ай бұрын
@@studywithshakti9552 sari ok sir atleast know he try to learn something new even ipo iruka politicians ku ithu kuda theriyathu ipdi namba ellaraiyum kora sollitey irukurathu nalla illayae
@gydahshhhhh
@gydahshhhhh Ай бұрын
Sudalai ku oru pundaiyum theriyadhu vj eh paravala
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@suresh.llogesh.s4871
@suresh.llogesh.s4871 Ай бұрын
விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஏழை மக்கள் பிள்ளைகளுக்காக குரல் கொடுத்த நீட் வேண்டாம் என்று பேசியதற்கு தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மாநில உரிமைக்காகவும் குரல் கொடுத்த விஜய் அவர்களுக்கு நன்றி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தைரியம் வந்துவிட்டது🎉🎉🎉🎉
@DigitalArtsDo
@DigitalArtsDo Ай бұрын
One India one education
@RajeshKumar-ov7fc
@RajeshKumar-ov7fc Ай бұрын
Vaaa vaaa vaaa vaaa thalaivaaa .......
@ArawinthMohanadasan
@ArawinthMohanadasan Ай бұрын
Well matured speech Vijay
@BeaulaSathesh
@BeaulaSathesh Ай бұрын
Good speech brother
@aravind.a816
@aravind.a816 Ай бұрын
Super ....sema speech
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 Ай бұрын
தம்பி விஜய்க்கு வாழ்த்துகள். ஒரு தெளிவான பேச்சை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி. இந்த சமயத்தில் ஒரு சிறு வேண்டுகோளை வைக்கிறேன். தயவு செய்து சீமானோடு அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டாம். இதை மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@NelsanMandalla
@NelsanMandalla Ай бұрын
மொத்த மெடிக்கல்ஸ் காலேஜும் திமுக காரர்கள் தான் உள்ளது மாநில அரசு வியாபாரமாகி விடும் விஜய் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசுவது நல்லது
@user-lj6es4od5o
@user-lj6es4od5o Ай бұрын
முதலாவதாக, நல்ல மருத்துவர்கள் கிராமப்புறங்களில் மருத்துவம் செய்ய விரும்புவதில்லை. நல்ல ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பணியிடங்களை விரும்புவதில்லை. போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான வசதிகள் இருந்தால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவோம். நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய எங்களை ஒரு சாக்காகப் பயன்படுத்த வேண்டாம். இந்தத் தேர்வுகளை ரத்து செய்வது அல்ல, கல்வியின் தரத்தை உயர்த்துவதே தீர்வு.
@Divyarajt
@Divyarajt Ай бұрын
Super ithan nanum sola vanthen
@Vinayagan-sz6ly
@Vinayagan-sz6ly Ай бұрын
Good vijay
@Divyarajt
@Divyarajt Ай бұрын
Thalaivare first of all bar pub lam close pana solunga..kanja vikurathu smoke kudi ithukellam full stop vainga naraya kudumbam nalla irukum...namba pakurom konjam kuda thaguthi ilatha doctors ah la ethana patient death list pakurom...natula thiruthuvatharku ayiram vishayam iruku..rape murder druken drive nu solite polam...ithellathayum vitutu neet eligibility choose pandra vishayam ..i know poor people ah la itha elutha mudiyathu apdina neenga avangaluku coaching teaching nu provide panunga free ah..antha exam ku eligible person ah mathunga...apdi panama ellarum edhirkartha namba stage la pesita udane ellarum kondaduvanga ninaikuringa athe madiri dan ungala pugaznthu thaldranga...
@tamilan454
@tamilan454 Ай бұрын
வாழ்த்துக்கள் தலைவா
@babusargunam226
@babusargunam226 Ай бұрын
Now you have courage
@pandiyanpandiyan599
@pandiyanpandiyan599 Ай бұрын
Thalapathy 🙏🙏🙏
@user-xr1gb7zm6q
@user-xr1gb7zm6q Ай бұрын
கொள்கை மாறாமல் உங்களுடைய அரசியல் கட்டமைப்பை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள் சங்கிகளுக்கு இடமளிக்காமல் கவனமாக இருங்கள் அரசியல் என்பது ஒரு ஆலமரம் போன்றது முன்பு இருந்த தலைவர்கள் சாதரனமாக ஒருவாகவில்லை கடுமையான உழைப்பு எத்தனையோ போராட்டங்கள் சிறைக்கு சென்று பழ கஸ்ட்டங்களை அனுபவித்தவர்கள் இப்போது நான் நீட்டை பற்றி பேச ஆரம்பித்து இருக்கின்றிர்கள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பனி உழைப்பு வாழ்த்துக்கள்
@nikenikethan5567
@nikenikethan5567 Ай бұрын
Sir Bc category yum pavom sir athulyum fees katta mudiyama irukura family irupanga avungalukum ethachum pannunga
@annieigcar
@annieigcar Ай бұрын
Finally!!!!
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s Ай бұрын
எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......
@sugapriyaveeraperumal3465
@sugapriyaveeraperumal3465 Ай бұрын
விஜய் அண்ணா சூப்பர் அண்ணா செம்ம ஸ்பீச்
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 18 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,5 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН