ஆட்டுப் பண்ணையாளர்கள்கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. Vijay Farms, 33, Pillayar Koil St, Pidairpattu Post, Thirunandhipuram, Tamil Nadu 605651, India. Contact Number +91-8903471006 #successfulgoatfarming
Пікірлер: 66
@chandramouli61852 ай бұрын
Well explained in detail...and well quationed. Brother
@mkmohankalai8328 күн бұрын
அருமை சூப்பர் Useful video super Anna
@sivachidambaram46792 ай бұрын
Good Business for Vijay Farms
@sunosesait12192 ай бұрын
Gud Information……Thanks sir
@anandr11332 ай бұрын
Avaroda help hala nearaya per palan adanja nalla erukum
@user-gr4lw3rr6f2 ай бұрын
Bro boiler koli panai ku subsidy eruka
@Goatlife872 ай бұрын
👍
@Captain-teddyy2 ай бұрын
Bro unghea chennal sale Panna virupam irunthea tell me bro I will.buy good price ❤ and coming ur place ❤
@nagarajanarumugam9498Ай бұрын
Ethana naal agum loan vara
@praveen62192 ай бұрын
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@leonardvaz49852 ай бұрын
❤
@oneofyou84972 ай бұрын
🎉🎉❤
@VishnuKumar-wu1fn26 күн бұрын
Excellent project👌🙏
@BreedersMeet25 күн бұрын
Thank you
@VishnuKumar-wu1fn20 күн бұрын
🇮🇳🙏
@keerthanarajesh47152 ай бұрын
சார் கீழக்கரைசல் ஆடுகளை பத்தின பதிவு கொஞ்சம் போடுங்க அது திருநெல்வேலியை ஆராய்ச்சி மையம் அத பத்தி ஏதாவது ரிசர்ச் பண்ணிட்டு இருக்காங்க
@keerthanarajesh47152 ай бұрын
கீழக்கரைசலாடுகள் தென் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டாடுகள் அதைப் பற்றிய பதிவுகள் இதுவரை எந்த ஒரு சேனலிலும் பதிவிடப்படவில்லை எனவே அந்த பதிவை உங்கள் சேனலில் பதிவிடும் படித்த கேட்கிறோம்
@MuthuMuthu-cn8ux2 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் தலசேரி ஆடு பண்ணை இருக்கிறதா
@prabudeivasikamani396912 күн бұрын
DPR cost please ?
@navaneethakannan511228 күн бұрын
Sir ungalla partha poodumaa
@selladuraik82582 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@chottramizhlmanivannan62222 ай бұрын
100 goats plan apply பண்ணமுடியுமா
@ezhilsekar5228Ай бұрын
Panalam
@r.venkatashr.venkatash1976Ай бұрын
சேலம் மாவட்டத்திர்க்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் சார்
@i.jennetmary512225 күн бұрын
Me 2 need
@jpkgmjp2 ай бұрын
உஷாரய்யா உஷாரு
@mummydaddy-tg3xl2 ай бұрын
உங்களுக்கு இதில் தரவு தொகை பங்கு எவ்வளவு
@balasubramaniumprabhakaran42232 ай бұрын
Marketing for loan..
@p.parthibanpalanisamy2362 ай бұрын
ஐயா உங்கள் சேனலுக்கு என்று தனி மரியாதை உள்ளது ஆனால் நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் உண்மையாக பல கால்நடை மருத்துவர்கள் மற்றும் இதைப் பற்றிய பயிற்சிகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் பேட்டி எடுத்து போட்டிருக்கலாம் அவர்களே சரியான தகவல்கள் கொடுப்பார்கள் நீங்கள் மற்றொருவருக்கு புரோமோஷன் செய்வது போல உள்ளது
@BreedersMeet2 ай бұрын
நன்றி நன்பரே. நிச்சயமாக இது புரமோஷன் வீடியோ இல்லை. இதுவரை அப்படி எந்த பதிவும் நமது சேனலில் இல்லை என்பதை உறுதியுடன் சொல்கிறேன். மிக்க நன்றி
@SelvaPriya-dl1ls2 ай бұрын
அதெல்லாம் ஒன்றும் இல்லை..மத்திய அரசின் திட்டத்தை பற்றி சொன்னது தான் அவருக்கு உறுத்துகிறது
@SelvaPriya-dl1ls2 ай бұрын
இதுவே தமிழ்நாடு அரசு திராவிட மாடல் அரசு என்று உருட்டி இருந்தால் அவரே பாராட்டி இருப்பார்
@ramachandiran7118Ай бұрын
Yes
@selvakumarc6452 ай бұрын
NLM yentha bank la yum kodukka mattan
@ezhilsekar5228Ай бұрын
Neenga madurai vertinary college contact panunka
@ramachandranramvadivu8725Ай бұрын
சர் சிவகங்கை மாவட்டத்தில் யாரை பாக்கணும்
@nisam10022 ай бұрын
brreders meet சார் உங்களோட ட்ரெய்னிங் கிளாஸ் இருக்கா நான் பல இதுல கேட்டிருக்கேன் சார் ஆனால் எனக்கு பதில் இல்லை உங்களுடைய ட்ரைனிங் கிளாஸ் இருந்தா அதுல நான் பயன் பெறணும் கூறுங்கள் அடுத்து லோன் எடுப்பதற்கு ட்ரெய்னிங் சர்டிபிகேட் வேணும் என்று என்கிறார்கள் அது எங்கு எடுத்தால் நல்லது அப்படி ஒன்று இருக்கிறதா இதில் நீங்கள் ஒரு தகவலாக போடலாம் உங்கள் அறிமுகத்திற்காக உங்களுடைய உருவப்படத்தை வெளியிடலாம்
@BreedersMeet2 ай бұрын
நன்றி நண்பரே. தற்போது இந்தியாவில் இல்லை. சேனல் சார்பாக எந்தவொரு பயிற்சியும் நடத்துவது இல்லை நண்பரே. லோன் சம்பந்தமாக பேச வேண்டுமெனில் திரு வெங்கடேசன் அவர்களுக்கு போன் செய்யுங்க. Contact number given in video description
@ezhilsekar5228Ай бұрын
Madurai vertinary college training nadakuthu ipo
@nathansriram259225 күн бұрын
இவர் பண்ணையில் ஆடு வாங்கினால் அடுத்து வரும் 10 ஆண்டு உழைப்பை இவருக்கு தான் கொடுக்கனும்.
@senthilkumar-lr2rb2 ай бұрын
collateral bank side irruka konjam sollunga enna mari கொடுக்கணும்
@MrRvdbaby2 ай бұрын
We have to give collateral for a value of Rs 1 crore atleast, no one is saying that ... That's the dark truth
@ezhilsekar5228Ай бұрын
Not 1 crore loan amount kamiya vankana kamiyathan orukum
@sekara9464Ай бұрын
60 sent Nelam Thottam ullathu Naan vaangamudiumma sir pls cell No
@ezhilsekar5228Ай бұрын
No
@kannanm759426 күн бұрын
50 goat loan nlm get
@SelvarajSelvaraj-fo7gh20 күн бұрын
ஏன் என்ன என்ன டாக்குமெண்ட்ங்க கேப்பாங்க
@jaipilot975916 күн бұрын
ஆடுக்கு மட்டும் தானா
@Solamuthaan22 күн бұрын
இந்த வண்டி ரூ 2 லட்சத்துக்கு , சேல்ஸ் ஆகிவிட்டது.. இனி யாரும் போன் பண்ண வேண்டாம்..
@durairaj4822Ай бұрын
Online la pannalum corruption adhikam bro
@jayanthanm97102 ай бұрын
👏👏🫰
@Balaji_anbu2 ай бұрын
We applied in this schame and we got approval from Bank and government side....
@eswarapandid66602 ай бұрын
How many goats bro
@Balaji_anbuАй бұрын
500
@kalyanibalu346425 күн бұрын
தாங்கள் எந்த ஊர் சகோ... பண்ணை வேலை ஆரம்பித்து விட்டீர்களா.... வாழ்த்துக்கள்....
@Balaji_anbu25 күн бұрын
@@kalyanibalu3464 thiruvannamalai bro.. Work started
@prabudeivasikamani396912 күн бұрын
@@Balaji_anbuproject report cost ?
@jrameshkumar8554Ай бұрын
சார் உங்க contact நம்பர் கொடுங்க சார் help வேணும் னா கேட்டுக்கொள்கிறோம்