Bro.Agathiyan - Why God should be praised and what brings glory to God? ( SIRIPOM SINTHIPOM )

  Рет қаралды 473,544

Church of Glory

Church of Glory

5 жыл бұрын

Our Service Timings:
1st service - 6:30am to 08:30am
2nd service - 8:30am to 10:30am
3rd service - 10:30am to 12:30pm
4th service - 6:30pm to 08:00pm
Subscribe to our KZfaq Channel:
/ churchofglory
Follow us on Instagram
/ churchofglory_int
Follow us on Facebook
/ churchofglory
…………………………………………………………………………………………
Our website: www.churchofglory.in / www.ijpministries.org
#siripomsinthipom #agathiyan #churchofglory

Пікірлер: 614
@loganathan9287
@loganathan9287 3 жыл бұрын
அன்பே பிரதானம் என்று தெளிவான புரிதல் கிடைத்தது. நன்றி அகத்தியன் ஐயா.
@uthamanuthaman8886
@uthamanuthaman8886 Жыл бұрын
மற்ற போதகர்களைவிட உங்கள் "Message"அன்பும்,விசுவாமும் கலந்த ஒரு போதனை!
@darmalingamthiruvengadam1064
@darmalingamthiruvengadam1064 2 жыл бұрын
அகத்தியன் ஏசுவுக்கு சிறந்த நற்சான்று வழங்கி பஜனை பாடி உள்ளார்! பாராட்டுவோம்!!
@mugunthanmathavan5841
@mugunthanmathavan5841 2 жыл бұрын
இவர்தான் உண்மையான போதகர் இவரது கருத்துக்கள் அனைவரையும் சீக்கிரம் அடைய வேண்டும்
@tamilezra6365
@tamilezra6365 3 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@elizabethmohana102
@elizabethmohana102 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@agracey4363
@agracey4363 3 жыл бұрын
Amen
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 4 жыл бұрын
மிகவும் ஜாலியான வழியில் கடவுளை நினைக்க வைக்கும் சகோ, அகத்தியன் அவர்களுக்கு வணக்கம். நன்றி
@jeffreydavidofficial884
@jeffreydavidofficial884 4 жыл бұрын
இந்த சபையின் குழந்தைகள் பாக்கியவாங்கள். இந்த வயதில் இந்த உண்மை எனக்கு தெரியாமல் போனது. தெரிந்திருந்தால் என் வாழ்கை வேற மாதிரி இருந்திருக்கும்.
@selvijesus6258
@selvijesus6258 4 жыл бұрын
Don't worry brother ,,,Jesus knows Ur 💓 ,,soo surrender Ur whole heart to our father ,,,jesus hold u,care ,,love ellame ,,, praise Jesus
@shanthiyaparamathas8729
@shanthiyaparamathas8729 3 жыл бұрын
அருமையான தமிழ்பேச்சு உண்மையாக பேசுறீங்க கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@passionmissionpjm5185
@passionmissionpjm5185 5 жыл бұрын
நீங்களும் நானும் 2010ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை இருவரும் விழுப்புரம் கூட்டத்தில் சேர்ந்து பாடியதை என்னால் மறக்கவே முடியாது அருமை ஐயா
@saranjoshua2331
@saranjoshua2331 5 жыл бұрын
Nanba anbe Umakku arathanai song link send pannunga.. Ilana lyrics send pannunga bro
@devakumarnice.8519
@devakumarnice.8519 3 жыл бұрын
உன்மையோடும் உத்தமத்தோடும் மனதைரியத்தோடும் கர்த்தரின் சித்தத்தின்படி பரிசுத்த மறைப்பொருளை அழகாகவும் மிக த்தெளிவாகவும் விளங்கப்பன்னுகிறீர். மனமார்ந்த நன்றி அன்னே.
@lapooexports9877
@lapooexports9877 5 жыл бұрын
உண்மையான இறை போதகா், நவீன பொியாா் , கிறிஸ்தவ மறுமலா்ச்சி நாயகன்.
@suganthidhanshi3394
@suganthidhanshi3394 5 жыл бұрын
Truth ful msg. Arumai. Arumai.
@muthum5076
@muthum5076 5 жыл бұрын
பிரதர் இப்படி போடாதீங்க
@rajafathernayinarkoilnayin1275
@rajafathernayinarkoilnayin1275 5 жыл бұрын
Appadi innaba pannittan . Convert saidadai thavira .
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
@@suganthidhanshi3394 வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
@@muthum5076 வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@muthukumartitus3407
@muthukumartitus3407 5 жыл бұрын
என்னுடைய இருதயத்தை இயேசு மாற்றினார்...thank you god jesus....thank you bro ...for this message. ...
@johngnanaprakasam5337
@johngnanaprakasam5337 5 жыл бұрын
Bro. Ahathiyan is a reformer of Tamil Christianity as well as a social reformer... Very brilliant and intellectually very high personality....
@shinchantamil1241
@shinchantamil1241 4 жыл бұрын
Absolutely yes brother
@antonyjoshua6
@antonyjoshua6 4 жыл бұрын
Spiritual piousness ...lacking.....its. Not a pattimandram
@newupdate8887
@newupdate8887 3 жыл бұрын
I'm nothing without Jesus🙏
@patmarubanpatmaraja5526
@patmarubanpatmaraja5526 4 жыл бұрын
You are a legent i seen my life..from europe...love you iyya...
@phaarezz
@phaarezz 5 жыл бұрын
மிக தரமான காணொளி பதிவு ...,
@pushpalathan5480
@pushpalathan5480 4 жыл бұрын
Pushpalatha.N praise the lord brother Very good message thank you jesus
@vanmathi5727
@vanmathi5727 5 жыл бұрын
Praise the Lord.. Yes brother u spoke truth only.... இயேசுவின் அன்புகாக நான் எல்லாமே செய்வேன்.. ஆமென் . அல்லேலுயா ஆமென்
@arisharish1277
@arisharish1277 5 жыл бұрын
Only One GOD in the earth & Amazing Jesus
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@deborahsamraj5338
@deborahsamraj5338 4 ай бұрын
Yes Jesus only you are worthy for worship
@geethag5946
@geethag5946 4 жыл бұрын
God bless you,bro.agathian.may god name be glorified.
@subamala8067
@subamala8067 3 жыл бұрын
Brother Agathiyan's voice for songs also Very very nice, and melodious men's voice.Superb. marvaless
@poomallipoomalli3089
@poomallipoomalli3089 4 жыл бұрын
Intha Mari Oru thought enakula vanthu iruku ippo clear achi tq Pastor unga moolama kadavul pesi eirukararu sry pa and tnx pa
@r.gnanaprakashvine6028
@r.gnanaprakashvine6028 3 жыл бұрын
Super super super God bless you iaya🌹
@sivanthit9483
@sivanthit9483 4 жыл бұрын
நான் நம்புவதற்கு ஒன்றுமே இல்லை என சொல்ல முடியாது! ஏனெனில், "எனக்கு என் இயேசு இருக்கிறார்."
@kalaiselviashaashu7559
@kalaiselviashaashu7559 3 жыл бұрын
Amen super message very nice god bless you bro 🙏🙏❤️👍 like this message was very good morning bro super 👌👌👍💯 good
@suthansuthan2111
@suthansuthan2111 5 жыл бұрын
agaththiyan sir your realy sun of jesus . god bless you
@nimalraj8681
@nimalraj8681 5 жыл бұрын
Thanks Appa
@jothikala-vs1er
@jothikala-vs1er 2 ай бұрын
அண்ணா இயேசு வுக்கே மகிமை🎉🎉
@VennilaGunasekaran
@VennilaGunasekaran 4 жыл бұрын
This message is to answer a lot of questions that many of the people had in mind. This is not only a message but also a revelation of God's heart!
@Nithiya_Prasath
@Nithiya_Prasath 5 жыл бұрын
Tq God... Enimae enakaga vaaalamaataen 😍enimae unga pugalchikaga vaaluvaen ❤️
@kumaresanyru4693
@kumaresanyru4693 4 жыл бұрын
Praise the Lord brother ur msg change my life thank you
@HemaRagav
@HemaRagav 5 жыл бұрын
Aradhanaiku thaguthiyana theivam yeasappa neer mathrame!!! Thank you lord for the wonderful video...
@anandanr8139
@anandanr8139 5 жыл бұрын
hemashobiga natarajan 1@
@jamesrichard8933
@jamesrichard8933 5 жыл бұрын
hemashobiga natarajan hallelujah
@jamesrichard8933
@jamesrichard8933 5 жыл бұрын
hemashobiga natarajan .. Praise the lord..🙏
@franklinechinnah6073
@franklinechinnah6073 5 жыл бұрын
Super message we need this kind of ministers congrats Brother when you sing I receive God's presence, when you preach believers get under standing the truth of word,our God's name magnified ,Glory to God Amen
@MOHANKUMAR-be5gr
@MOHANKUMAR-be5gr 5 жыл бұрын
God must give you long life.....
@jesusme3746
@jesusme3746 6 ай бұрын
Praise the lord ❤❤❤❤ love you Jesus ❤️🙏
@ravenbene1495
@ravenbene1495 4 жыл бұрын
Only one god in the world and you are the Only one SOARING LION in this world ,No one else dear. God bless you
@zeetha1055
@zeetha1055 4 жыл бұрын
Wave Kadavoul oungal Navin moolam pesugirar Neegal neenda nal podhika Kadavoul oungalai kapar. Thank God.🙏🙏🙏
@mohanrajm4052
@mohanrajm4052 4 жыл бұрын
wonderful message new reformer for tamil Christian community, which is tagged with casteism. God bless you brother.
@natheegk2592
@natheegk2592 5 жыл бұрын
Intha kanoli moolamaga, en manathai matchina anbu pothagr... Ungalai nam jeevanulla dhevan 'Jesus' unkalai kannin manipola kaathu kolluvarraga....😇 Amen 'Jesus'... 🧚‍♂️
@peaceruah8364
@peaceruah8364 4 жыл бұрын
All Praise and glory to Jesus Christ Amen..tq brother for the revival speech
@ramirogen2033
@ramirogen2033 5 жыл бұрын
anna ultimate .... ultimate true glory to our lord jesus christ
@praicyjalithaathisayarasa517
@praicyjalithaathisayarasa517 5 жыл бұрын
Praise the Lord, 🙏🏽 🙏🏽 🙏🏽.
@nikhilhamilton2176
@nikhilhamilton2176 Жыл бұрын
Thank you for this message.... Peter's example touched me.. I should live for Christ Jesus and not for myself. Glory to God in the highest...
@msurya1148
@msurya1148 5 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@paramathma2623
@paramathma2623 5 жыл бұрын
இப்படி உண்மை பேசும், எதார்த்த நிலையை ஆலயங்களில் பார்ப்பது அரிதான ஒன்றாகும். நற்செய்தி பரவட்டும்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
எல்லாம் பிழைப்பு
@pastorjohntamilvanan8926
@pastorjohntamilvanan8926 5 жыл бұрын
காட்டா துறையில் நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடல் இன்னும் என் நினைவில் இருக்கிறது உங்கள் மூலம் செயல்படும் தேவ கிருபைக்காக தேவனுக்கு நன்றிகள் செலுத்துகிறேன் ஆமென்
@shalushalini6955
@shalushalini6955 5 жыл бұрын
I am so happy
@seethagrace1475
@seethagrace1475 5 жыл бұрын
Wowwww.. Great Jesus. Thank you god
@mosesrajan7063
@mosesrajan7063 5 жыл бұрын
Jesus never fails bro super msg
@selvarajandrew4282
@selvarajandrew4282 3 жыл бұрын
Ohhhhh. God glory to Jesus
@jabajaba3701
@jabajaba3701 4 жыл бұрын
அண்ணா அவர்களுக்கு மதிப்புமிக்க வணக்கமும். வாழ்த்துக்களும் . நன்றிகளும் .காரணம் நீங்கள் முதலாவது எழுதிய புத்தகம் பெற்று கற்றவன் என்பதில் ஐய்யமற்ற ஆனந்தம். இந்த ஆராதனையில் பாடும் பாடலுக்கு ஏற்ற. நேர்த்தியான இசையின் நாதமும் ஒத்தாசையும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக tablaநாதம். உங்கள் நாவிலிருந்துபுறப்படும் வார்த்தை எத்தகைய உயிருள்ளதோ .அப்படியே (உண்மையான) இசை கருவியின் நாதமும் உண்மையான உயிரோட்டமுள்ளதாக .இருந்திடல் வேண்டுமென்று விரும்புகின்றோம். தாங்கள் செய்கின்றன ஆராதனை எங்கள் செவிக்கல்ல ஆழ்மனதுக்கே‌ என்றென்னுகிறோம் . இது ஏற்புடையதா? அறியோம் ஆயினும் மேலானவர் நாமே மகிமை கொள்வதாக
@kalaidas5155
@kalaidas5155 Жыл бұрын
Amen❤️, please help me Jesus
@subbulakshmia558
@subbulakshmia558 4 жыл бұрын
அகத்தியன் அண்ணா பாடல் ரொம்ப சூப்பர் காட் பிளஸ் யூ
@kalaiselviashaashu7559
@kalaiselviashaashu7559 4 жыл бұрын
Super message very good message God bless you bro good morning
@RajeshRajesh-er6cz
@RajeshRajesh-er6cz 4 жыл бұрын
Jesus always with us
@paramanathanp6877
@paramanathanp6877 4 жыл бұрын
Praise.God.Aaradhanaikku.Thagudhiyana.Deivam,Etsy.oruvar.mathirame..Hallelujah..Amen..
@arockiasamy2040
@arockiasamy2040 3 жыл бұрын
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.
@estherthomas4481
@estherthomas4481 5 жыл бұрын
கொஞ்சம் மீறிய வார்த்தைகள் வந்தாலும் தைரியமான உண்மைகள் நிறையவே உள்ளது.
@thiruvalagan2890
@thiruvalagan2890 3 жыл бұрын
First time i m watching, my heart ask to keep on watching. Praise the Lord 🙏🏼🇲🇾
@vellimalai9434
@vellimalai9434 3 жыл бұрын
Praise the Lord our God Almighty Jesus Christ who is the one and only true living , speaking, miracle doing everlasting father of this universe. Really touched encouraging very very true living word of God message. Vellimalai Dindigul.
@thayaparanthalayasingam5894
@thayaparanthalayasingam5894 3 жыл бұрын
@@thiruvalagan2890 mmmmmmmm.....m....m.......mm...................................
@susilakirubavathy6049
@susilakirubavathy6049 3 жыл бұрын
Jesus Christ is the one and only true living God
@joyselvam5587
@joyselvam5587 3 жыл бұрын
@@thiruvalagan2890 80
@sathishjayaraj3635
@sathishjayaraj3635 5 жыл бұрын
Wow.. Great msg.. Thank you jesus... Thank you pastor.. Alk the honor and glory to Jesus christ amen amen amen
@astil7469
@astil7469 5 жыл бұрын
Wonderful message.... u r a amazing vessel of Christ .... walk boldly with ur different styles . God bless u bro
@sureshpaul3751
@sureshpaul3751 4 жыл бұрын
Wonderful message berthar
@mercycecil2180
@mercycecil2180 4 жыл бұрын
இயேசுவின் நாமமும், அன்பும் உங்களில் மகிமை படுவதற்காக என் இயேசு அப்பாவுக்கு நன்றி செலுத்துகிறேன் கடவுள் உங்களை மென்மேலும் எடுத்து பயன்படுத்துவாராக ஆமேன்
@umamagi6493
@umamagi6493 5 жыл бұрын
Amen praise The lord
@jeyarathinam2222
@jeyarathinam2222 4 жыл бұрын
I am a fan of your humerus speech. God bless your family.🙏🙏
@vasanthakumarsornakanthy1262
@vasanthakumarsornakanthy1262 4 жыл бұрын
Shalom from switzerland 🇨🇭 🤗 i hat,'s off. Such a mind blowing.
@ashajayaseelan7174
@ashajayaseelan7174 5 жыл бұрын
Praised God and will continue to praise God for his love.
@daisyevanglin3443
@daisyevanglin3443 4 жыл бұрын
Amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus
@johnpaul7207
@johnpaul7207 5 жыл бұрын
Amen Hallelujah glory to Lord Jesus Christ very nice massage thank you brother
@bennyjack97
@bennyjack97 4 жыл бұрын
Awsome God's son...
@vasanthak2310
@vasanthak2310 3 жыл бұрын
Praise the lord 🙏🏿🙏🏿👏🏿👏🏿👏🏿🌹❤️
@saivarshaproducts4306
@saivarshaproducts4306 3 жыл бұрын
Praise the God...... siva or allah
@abij8497
@abij8497 5 жыл бұрын
Correct preach ...I like to watch ...
@sujatadavid7244
@sujatadavid7244 5 жыл бұрын
Glory to Jesus Great and powerful message
@kailaynathankanthiban3591
@kailaynathankanthiban3591 5 жыл бұрын
Amen amen!
@Arujunan-ny7bn
@Arujunan-ny7bn Жыл бұрын
Praise.Lord.halleuyah
@vinoth10185
@vinoth10185 4 жыл бұрын
Worthy words of God Amen mana kankAlai thiranthA vaarthaikal. God bless you abundantly Agathiyan Iyya. ♥ ♥ ♥
@rameshs8644
@rameshs8644 4 жыл бұрын
அறிந்தேன் என்னை!
@Neseerrithik
@Neseerrithik 3 жыл бұрын
Super singing brother
@johnmaniraj6918
@johnmaniraj6918 3 жыл бұрын
I love you jesus ❤️❤️❤️
@hemavathim2707
@hemavathim2707 3 жыл бұрын
Great Sir உங்கள் speeches are good Mohan
@sbellcyjamema5645
@sbellcyjamema5645 5 жыл бұрын
Really I FL blessed iya Tq u fr ur wonderful msg and song
@yaarchristhavan357
@yaarchristhavan357 5 жыл бұрын
Superb message.. Always I love brother agathyan message's.. God bless you all
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 3 жыл бұрын
"CERTAINLY,!"My DEAR RESPECTED and BELOVED BROTHERS and SISTERS NOTED WITH THANKS for All,!"
@antonycruz4672
@antonycruz4672 2 жыл бұрын
Living prophet Agustin 🙏
@shanthadhanraj6264
@shanthadhanraj6264 5 жыл бұрын
Praise the Lord, Thank u so much for the Bro. Agathiyan new video. I eagerly Waiting for this message
@celestinacelestina5855
@celestinacelestina5855 4 жыл бұрын
Nice song thank you pastor singing this song God bless you
@poovipoovi1026
@poovipoovi1026 5 жыл бұрын
Glory to God
@BKumar-hi4md
@BKumar-hi4md 5 жыл бұрын
Meaning full jesus
@samsonpaul273
@samsonpaul273 5 жыл бұрын
Praise God for this wonderful Man of God !
@isaacmiracleisaacmiracle8836
@isaacmiracleisaacmiracle8836 5 жыл бұрын
Pastor. Your message. Preaching subjects It's super i love you
@pushpal9949
@pushpal9949 5 жыл бұрын
Frank and true speach.
@krupamasoji5900
@krupamasoji5900 3 жыл бұрын
Praise the Lord..... Thank you Jesus You are worthy of all Praise and Honour.....You alone Jesus
@HARI_CARVING
@HARI_CARVING 4 жыл бұрын
Amen hallelujah praise the lord
@aravinthdrummer1390
@aravinthdrummer1390 5 жыл бұрын
Jesus is God for everyone not for christians alone
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 5 жыл бұрын
Truth bro
@shanthadhanraj6264
@shanthadhanraj6264 5 жыл бұрын
Who is belive in jesus christ they r all Christians.
@megalamega-uj2kx
@megalamega-uj2kx 4 жыл бұрын
Yes
@user-qd2fs1ny1f
@user-qd2fs1ny1f 4 жыл бұрын
thanks to glory church
@jeba317
@jeba317 5 жыл бұрын
Wonderful message.... god bless you abundantly 💐💐
@kanakaraj5376
@kanakaraj5376 5 жыл бұрын
Wonder full message God bless you Pr
@abiimman8302
@abiimman8302 5 жыл бұрын
Really different God's msg.Glory to god
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 3 жыл бұрын
"YES,!!!!!!!"REAL LOVE COVERS MANY FAULTS 💯%TRUE,!"
@luxmysiva1622
@luxmysiva1622 5 жыл бұрын
Amen God bless you Good paster
@vimaljeremiah5271
@vimaljeremiah5271 5 жыл бұрын
All Christians must watch
@Neseerrithik
@Neseerrithik 3 жыл бұрын
Ameen
Ps.John Jebaraj | What is Worship | Church of Glory - FULL MESSAGE
53:32
Church of Glory
Рет қаралды 775 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 169 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,5 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 15 МЛН
SIRIPOM SINTHIPOM  VOLUME 3|| Agathiyan message||
31:39
tamil christian news
Рет қаралды 23 М.
Agathiyan New Message || Tamil christian message
1:09:38
tamil christian news
Рет қаралды 21 М.
Royal Women | Dr. Jeyarani Andrew | Tamil Christian Sermon
56:34
Bible Calls
Рет қаралды 139 М.
Gvm fasting Prayer 2024 | Message By Pr.Agathiyan | 13/4/2024 | Part 1
59:43
GOSPEL VISION MINISTRY GVM
Рет қаралды 821
ПОМЕНЯЕМСЯ? 🥺😬😵‍💫 #funny #comedy
0:12
Fast Family LIFE
Рет қаралды 1,2 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН