BSP Leader armstrong news - commissioner sandeep rai rathore pressmeet on aarudhra gold scam

  Рет қаралды 164,352

Tribes

6 күн бұрын

BSP Leader armstrong news - commissioner sandeep rai rathore pressmeet on aarudhra gold scam
#armstrong #amarprasadreddy #annamalaibjp #sandeeprairathore #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Пікірлер: 246
@krishnanmks
@krishnanmks 6 күн бұрын
வாழ்த்துக்கள் சார் தமிழில் பேச முயற்சி செய்தமைக்கு.
@babukanth6833
@babukanth6833 6 күн бұрын
BJP வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு வீழ்ச்சி
@leo21976
@leo21976 6 күн бұрын
மல மாடு கூ சம்பந்தம் இருக்குமானால் ஆட்டு குட்டிக்கும் சம்பந்தம் இருக்கும்.
@panneerselvams3283
@panneerselvams3283 6 күн бұрын
மலை மாட்டை என்கவுண்டர் செய்தால் தமிழ் நாடு அமைதியாக இருக்கும்..!
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 6 күн бұрын
இவர் தான் அவர் தான் என ஒரு நபர் குறிப்பிட்டு அவதூறு கமெண்ட் செய்பவர்களையும் கைது செய்து விசாரணை இருக்க வேண்டும்
@user-ic1qj6cs8s
@user-ic1qj6cs8s 6 күн бұрын
Tamilnadu Sattam setthu poivitthathu Unmaithan Kolaiyalikal kappatruvathu yar Vakkil Thane Avarkalukku enna thandane? Vakkil than kuttravaligali veliye kondu varukenranar?
@subramanianv3793
@subramanianv3793 6 күн бұрын
​😂😂😢😢@@krishnamoorthy4818
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 6 күн бұрын
ஆடு வசமாக மாட்டிக் கொண்டது ,பிரியாணி தான்
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 6 күн бұрын
இவன் மேல் நூற்றுக்கணக்கான வழக்கு பதிந்து வாழ்நாள் முழுவதும் உள்ளே வைக்கலாம் ஆனால்,,அதுக்கு தொடை நடுங்காத முதல்வர் வேண்டும்.....
@shajahanshaji2741
@shajahanshaji2741 6 күн бұрын
தமிழில் சில வார்த்தைகள் தவறாக பேசினாலும். தமிழில் பேட்டி பேசுவதே பெருமையாக இருக்கு சார். கத்தியால் குத்தி என்பதற்கு கத்தி என்றாலும் உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றிகள் சார்.
@majaykumar6300
@majaykumar6300 6 күн бұрын
ஆங்கிலத்தில் நாம் பேசும் போதும் அப்படித்தான்... போக போக சரியாகிவிடும்.
@SIXERRAM
@SIXERRAM 6 күн бұрын
தமிழக முதல்வரே காவல் துறையை தீவிரப்படுத்தி முடுக்கிவிடுங்கள்..
@praba7786
@praba7786 5 күн бұрын
என்னபா இங்க சத்தம்😂😂😂
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 6 күн бұрын
தயவுசெய்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kamaraj9892
@kamaraj9892 6 күн бұрын
ரெட்டிய புடிச்சி நல்லா விசாரிங்க அவர் பின்னாடி பெரிய டீம் கூட இருக்கலாம்.
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 6 күн бұрын
உண்மையான குற்றவாளிகள் தப்பிடகூடாது.
@jaantyagi2318
@jaantyagi2318 6 күн бұрын
I appreciate commissioner talking in Tamil.
@peoplesvoice777
@peoplesvoice777 6 күн бұрын
தமிழகத்தில் மத மோதலுக்கு வாய்ப்பு இல்லை என்பதால் ஜாதி மோதலை உருவாக்கும் Rss சாகா அதிகரிக்கும் ஜாதி மோதலுக்கு வழி அமைத்து கொடுக்கும் அண்ணாமலை, எந்த நடவடிக்கையும் இல்லை ,சாகா நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் வாழ்க
@alicepresila2416
@alicepresila2416 6 күн бұрын
Private schools la nadakumbothu athai govt eppidi thadai panna mudium appo natla entha nihalchium nadakka koodathunnu avanuha court pona enna ahum.
@peoplesvoice777
@peoplesvoice777 6 күн бұрын
@@alicepresila2416 நடக்கும் நிகழ்ச்சியை உளவுத்துறை பதிவு செய்யும் அல்லவா அந்த பதிவை வைத்து rss பயங்கரவாதிகளை கைது செய்து உள்ளே போட வேண்டியது தானே, இது வரை ஒரு rss பயங்கரவாதியை கூட கைது செய்து தண்டனை வாங்கி கொடுத்தது இல்லை திராவிட மாடல், மாறாக rss nia கொடுங்கோல் சட்டத்திற்கு வாக்கு செலுத்தி சிறுபான்மையினருக்கு துரோகம் தான் செய்துள்ளது
@arumainayagam9201
@arumainayagam9201 6 күн бұрын
கொலை செய்தவர்களை என் கவுண்டரில் போட்டுத் தள்ளுங்கள் அப்புறம் மற்ற விசாரணையை நடத்துங்கள்
@suresh-my2tm
@suresh-my2tm 5 күн бұрын
என்கவுண்டரில் போட்டு தள்ளிவிட்டு யாரிடம் விசாரணை நடத்தவேண்டும் ஐயா???
@user-lc5hv6es7b
@user-lc5hv6es7b 6 күн бұрын
சூப்பர் and excellent sir. TN Police is active like Scotland Police... Thank you somuch Sir. Our CM fully believed TN Police to restore situation as early as possible.
@sarokyaraj6672
@sarokyaraj6672 6 күн бұрын
இந்த சம்பவத்தில் பாஜக அண்ணாமலை அல்லக்கைகள்,வலதுசாரி ஆர்எஸ்எஸ்,சங்பரிவார் கும்பல் பின்னணி உள்ளதா என்பதை மிகத்தீவிரமாக அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.
@moorthyd2575
@moorthyd2575 6 күн бұрын
Unamaya bjp tha edha senjedhudhu kalasarayathuku avanga tha panadhudhudhu
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 6 күн бұрын
பெரிய அதிகாரி ஐயா அவர்களுக்கு நான் கோடான கோடி தலை வணங்குகிறேன் இப்படி பொறுமையான அதிகாரிகள் தான் சூப்பரா நாடு நல்லா இருக்கும் கேள்வி கேக்குறதுக்கு அருமையா பதில் சொல்றாரு சத்தியமா நல்ல மனிதர் பல்லாண்டு வாழ வேண்டும் நூறு வருஷம் நோய் நொடி இல்லாமல் அவர் வளர வேண்டும் அவர் குடும்பம் நல்லா இருக்கணும் செல்வாக்கா இருக்கணும் ஆண்டவனை நான் வேண்டிக்கொள்கின்றேன் நன்றிங்க ஐயா நன்றி ஐயா நன்றி
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 6 күн бұрын
💯 % Correct
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 6 күн бұрын
டே ஆட்சி பண்ணுறவன் என்ன பண்ணுகிறான்
@balakrishnan9360
@balakrishnan9360 6 күн бұрын
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வேட்பாளராக பகுஜன் ஜமாத் கட்சி நின்றதால்தான் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாலும் ஆளுங்கட்சித் துணையுடன் தான் இந்தக் கொலை நடந்ததாகவும் சிலருடைய கருத்துக்கள் உள்ளது சட்ட ஒழுங்கு முழுவதும் கெட்டு விட்டது தமிழகத்தில் தென் தமிழகத்தில் பல இடங்களில் கொலை கொள்ளை நடந்துள்ளது அதை இதுவரைக்கும் எந்த விசாரணைகளும் யாரையும் குற்றவாளியாக தமிழக அரசு குறிப்பிடவில்லை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் கொள்ளப்படுகிறார்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்து என்ன பயன் திருமால்வளவன் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது வரும் தேர்தலில் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் ஹிந்து பறையர் தேவேந்திர குல வேளாளர் அந்நிய தேசத்து மதத்தினர் ஆகிய இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் அந்நிய தேசத்தில் இருந்த செயல் படும் கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் தான் வெற்றி பெறுகிறார்கள் ஹிந்து பறையர்களுக்கும் தெய்வேந்திர குல வேளாளர்களுக்கும் தேச பக்தி வேண்டும் திராவிட மாடலுக்கு பின்பு செல்லக்கூடாது அவர்கள் வீட்டில் தெலுங்கு பேசும் சேகர்பாபு வேலூர் கே கே சி சிராமச்சந்திரன் நேரு ஸ்டாலின் குடும்பம் இவர்கள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உண்மையான தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு அங்கு வேலை இல்லை அவர்கள் அனைவரும் 200 ரூபாய் ஊம்பிகளாக வாழ்கிறார்கள் தேவேந்திரகுல வேளாளர் இந்து பறையர் சமுதாயம் தமிழ் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் நம் முன்னோர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் நம் சந்ததிய உலகை வழிநடத்தும் சக்தியாக நாம் அனைத்து துறையிலும் வளர வேண்டும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் கட்டுப்பாடுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் தயவு செய்து திராவிட மாடன் பின் செல்ல வேண்டாம் நம் சமுதாயத்தை அழித்து விடுவார்கள் தீய சக்தி இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருந்த நல்லது
@gracyrani3886
@gracyrani3886 6 күн бұрын
அண்ணாமலை ஜெயிக்க யார வேணாலும் என்ன வேணாலும் செய்வான்
@santhoshv5332
@santhoshv5332 6 күн бұрын
Dai enga eruthu da vaeigaa😂😂😂 200 அடிமைகள் லா
@muthusanthi3009
@muthusanthi3009 6 күн бұрын
அப்ப கோயம்பத்தூர் ல என் ஜெய்கவில்லை?
@murugan.mmurugan.m7178
@murugan.mmurugan.m7178 6 күн бұрын
பார்த்து டா நாளைக்கு உன் பொண்டாட்டி ஓடி போய்ட்டா கூட அண்ணாமலை தான் காரணம் சொன்னாலும் சொல்லுவ
@gracyrani3886
@gracyrani3886 6 күн бұрын
@@muthusanthi3009 அந்த வெறி தான்
@user-te6du3ge8z
@user-te6du3ge8z 6 күн бұрын
​@@santhoshv5332வாடா சுடிதார்😂
@user-mp6rf4sd7f
@user-mp6rf4sd7f 6 күн бұрын
விஷ காளானா வளர்ந்து இருக்கானுங்க...
@user-nt2ej6wx7s
@user-nt2ej6wx7s 6 күн бұрын
Respected sir, unmaiyana குற்றவாளிகளை கண்டுபிடிச்சி மக்களுக்கு தெளிவு படுதுங்க....போலீஸ் மேல எங்களுக்கு இன்னும் முழு நம்பிக்கை உண்டு....
@manimozhi9838
@manimozhi9838 6 күн бұрын
மலை மாடு இன்னும் எவ்வளவு நாள் மேய்ந்து கொண்டிருக்கும்?
@hamidmohamed157
@hamidmohamed157 6 күн бұрын
Dear Commissioner sir congratulations to you for your nice explanation in tamil God bless you sir
@user-in3vd4ow3w
@user-in3vd4ow3w 6 күн бұрын
சூப்பர் சார், சரியாக பதில் அளிக்கும், உங்களை வாஷ்துக் கிறோம் 🎉
@salappan4192
@salappan4192 6 күн бұрын
போலீஸ் பைல் குளோஸ் பண்றது உண்மை.இது எளிய மக்கள் வரை தெரியும்.சரண்டர் ஆகுபவர்கள உண்மை குற்றவாளி அல்ல.
@Saibullah-
@Saibullah- 6 күн бұрын
Miss you Anna jay bhim. Cavarmnt Tak Action Real Accused everyone
@Manov143
@Manov143 6 күн бұрын
நீங்க தான் பிடிக்கலையே அய்யா அவங்களா தானே வந்து சரணடைஞ்சாங்க
@gurunathanm2677
@gurunathanm2677 6 күн бұрын
THE MOST RESPONSIBLE PRESS MEET OF THE CITY COMMISIONER. MORE THINGS TO BE DONE , SIR.
@kalifullah-1i
@kalifullah-1i 6 күн бұрын
கூலிவேலையிலிருந்து அதிகாரிகள்வரை வடக்கன்ஸ்!
@shivasai2929-ksh
@shivasai2929-ksh 6 күн бұрын
He is trying to talk tamil super sir great police.......
@MariyapillaiM
@MariyapillaiM 6 күн бұрын
இதில் ஆட்டை நல்லா விசாரியுங்கள்
@azizrafi8030
@azizrafi8030 6 күн бұрын
தமிழ் நாட்டில் ஒரு Ips இல்லையா?
@manzoorali8535
@manzoorali8535 6 күн бұрын
ஏன் நீ எக்ஸாம் எழுதலாமேப்பா....
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs 5 күн бұрын
❤❤❤❤❤❤❤​@@manzoorali8535
@Raja-oj5lw
@Raja-oj5lw 6 күн бұрын
Excellant video sir. Please allow police to work. Thsnks to police.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 6 күн бұрын
உண்மையான குற்றவாளிகள் தெரியாமலேயே ஊடகத்தினர் அறம்மாறுவது நல்லதல்ல
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 6 күн бұрын
ரவுடிகளை வளர்த்து விடுவதே நம்ம அரசியல் விதிகள் தான்
@kanniappanim917
@kanniappanim917 5 күн бұрын
ஆடு,மலைநாடு...............???
@anbazhagana3714
@anbazhagana3714 6 күн бұрын
ஐயா இந்த எட்டு பேருக்கும் பின்னாடி யார் இருப்பார்கள் என்று தாங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கா???
@lazer1956
@lazer1956 5 күн бұрын
நல்ல கமிஷனர் திரு சந்தீப் ராய் ராதோர் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க
@user-ue7yf2rx4y
@user-ue7yf2rx4y 6 күн бұрын
சட்டம், தன், கடைமையை, செய்யும்,
@danielsundersingh7090
@danielsundersingh7090 6 күн бұрын
My salute to this police officer.
@rrathnam3904
@rrathnam3904 5 күн бұрын
எவனா இருந்தாலும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
@sathyasathya9369
@sathyasathya9369 6 күн бұрын
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் பிஜேபி
@mirmasarathali4922
@mirmasarathali4922 6 күн бұрын
Punishment is less sir, that is the reason crime is high
@nandagopalp6747
@nandagopalp6747 6 күн бұрын
எந்த வாகனத்தில் வந்தார்கள் என்பதையும் அவர்கள் சிசிடிவி பதிவான முகத்தையும் நீங்கள் வெளியிடவில்லை நீங்கள் கண்டுபிடித்த அனைவரும் உண்மையான குற்றவாளி என்பதில் மிகுந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது
@sabarifashions6097
@sabarifashions6097 6 күн бұрын
இத்தனை வழக்கு இருக்கு என்கிறீர்கள் பிறகு எப்படி சார் அவனுங்கள வெளிய விட்டீங்க என்னய்யா உங்க சட்டம் போங்கய்யா தயவு செய்து காவல் துறை உங்கள் நண்பன்னு சொல்லாதீங்க
@allwinfernando613
@allwinfernando613 6 күн бұрын
விசாரணையில் யார் மேல் சந்தேகம் இருக்கிறதோ 100% அவர்தான் குற்றவாளி என்றால் மக்கள் கூடும் பொது இடத்தில் வைத்து சுட்டுத் தள்ளுங்கள் அப்பொழுதுதான் இதுபோன்று குற்றச் செயல்கள் நடக்காது அரபு நாடுகளில் உள்ளது போல் நமது நாட்டில் சட்டம் ஏற்றப்பட வேண்டும் அப்படி இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 6 күн бұрын
தமிழ்நாட்டு காவல்துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது......😮😢
@kdhevan6922
@kdhevan6922 6 күн бұрын
S
@bossbaskaran1944
@bossbaskaran1944 6 күн бұрын
இது cm அவர்களுக்கு அவ பெயர்...... இதை cm தீவிரமாக எடுத்து கொண்டு செயல் பட வேண்டும்......
@johnsundar1591
@johnsundar1591 6 күн бұрын
சி எம் பெயரை கெடுக்க நடக்கும் சதி
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 6 күн бұрын
​@@johnsundar1591சரி யார் விசாரிப்பது? ஸ்டாலின் உறக்கத்தில் இருக்கிறார்.
@gracyrani3886
@gracyrani3886 6 күн бұрын
CM பெயர் எதுக்கு கெடுக்கணும் என்ன காரணம்
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s 5 күн бұрын
​@@gracyrani3886 Follow TN politics if you understood easily
@user-in3vd4ow3w
@user-in3vd4ow3w 6 күн бұрын
நல்ல பதில் சார்,but தீவிரமான விசாரணை நடத்தி உண்மை வரவேண்டும் 🎉🎉🎉
@jeyalaksmisubbiahnaicker3478
@jeyalaksmisubbiahnaicker3478 6 күн бұрын
சென்னையில தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
@manzoorali8535
@manzoorali8535 6 күн бұрын
😮
@nadesanag83
@nadesanag83 5 күн бұрын
Ethanai lacham penggal? Kanaku paarthu sollungga Modi arrange pannuvaaru....!!......!!.......!!
@sugunakumarjohn515
@sugunakumarjohn515 5 күн бұрын
@@nadesanag83
@majaykumar6300
@majaykumar6300 6 күн бұрын
அவங்களா சரணடடைந்ததாக சொல்றாங்க.. இவர் பிடித்ததாக சொல்கிறாரே🤔
@OKV7358
@OKV7358 6 күн бұрын
Jai Bheem
@ramalingamviswanathan7870
@ramalingamviswanathan7870 6 күн бұрын
ஐயா காவல் ஆய்வாளரே பிடிபட்ட அத்தனை பேரையும் அவர்களே குற்றத்தை ஒப்பு கொண்டதனால் உடனே தூக்கில் போடுங்கள் ஏன் நாட்களை கடத்திக்கொண்டு போகிறீர்கள் இதனாலதான் தவறுகள் நிறைய நடக்குது நீங்க எப்போ திருந்த போகிறீர்கள்.
@showgathimran3377
@showgathimran3377 6 күн бұрын
குற்றவாளிகளை எண்கௌண்டர் செய்யுங்கள்
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 6 күн бұрын
குண்டர் சட்டம் போட்ட சவுக்கையும் சேர்த்திட்டீங்களா
@mammadukani-cs8jj
@mammadukani-cs8jj 6 күн бұрын
விசாரணை சரியாக உள்ளது என்று நம்புவோம்...
@sivagsivag3450
@sivagsivag3450 6 күн бұрын
தாழ்த்தப்பட்ட மக்கள் தலித் தலைவர்கல் யாருக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எந்த போலீஸ் அரசு எவன் ஒருவனும் பாதுகாப்பு கொடுக்க போவது இல்லை நம் உயிரை நாம்தான் பாதுகாத்துக்க வேண்டும்
@user-yl5jq8bl4i
@user-yl5jq8bl4i 6 күн бұрын
Mala maadukum aadukum sambantham eruntha mala maada kothukari podurathu conform.
@rajaramjayam8833
@rajaramjayam8833 6 күн бұрын
ஊடகளில் பேசுவதை தவிர்க்க வேண்டும்
@user-kv9jb3op6r
@user-kv9jb3op6r 6 күн бұрын
Why,?
@duraipandi6282
@duraipandi6282 6 күн бұрын
அப்புறம் எங்க பேசணும் ?
@hariprasanth69
@hariprasanth69 6 күн бұрын
பாஜ காவின் புதிய சட்டம் அப்படி . மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும்.
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 6 күн бұрын
காவல் துறை சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை உங்கள் பதிலில் தெரிகிறது. தொடருங்கள். ஒரு நல்ல மனிதரின் மரணம் நம்மை நடுங்க வைக்கிறது.
@alagirisamyg4579
@alagirisamyg4579 5 күн бұрын
குண்டர் சட்டம் கடுமையாக மாற்றவேண்டும் நபருக்கு தகுந்த முறையில் 20 வருடம் தண்டனையாக இருக்க வேண்டும் அப்போது தான் பயம் வரும்😮
@muhamedeasa4425
@muhamedeasa4425 6 күн бұрын
ஒருவர்.எந்த குற்றப்பின்ணனியும் இல்லாதவராக இருந்திருந்தால் அவரை ஏன் யாரும் பழிவாங்கும் வகையில் படு கொலை செய்ய முயற்ச்சிக்க வேண்டிய தேவை எதற்காக ஏற்படப்போகிறது? கொலை செய்யப்பட்டவரின் பின்ணனி என்ன என்பதை பற்றிய எந்த ஒரு தகவலையும் காவல் துறையின் விசாரணக்கு உட்படுத்தபட்டதாக எந்த விபரமும் இன்று வரையில் வெளி வரவில்லை . 23:09 23:09
@அசுரன்
@அசுரன் 6 күн бұрын
8 குற்றவாளிகள் சரணடைந்துவிட்டார்கள் ஆனால் எப்படி புடித்ததாக சொல்கிறீர்கள் . உண்மையில் நடந்த தகவல்களை சொல்லுங்கள் officer.
@srss415
@srss415 6 күн бұрын
Malamaadu peru solave ilaye... 🤔
@jakirhussain8112
@jakirhussain8112 5 күн бұрын
Press Englishil Ketkumpothum Tamilil Bathil Solgirar Vathuikkal.
@SekarSekar-m5r
@SekarSekar-m5r 6 күн бұрын
CM ... Waste
@udhayakumar9882
@udhayakumar9882 6 күн бұрын
Police mugatthil rss mugam theriuthu😊
@saravanam4086
@saravanam4086 6 күн бұрын
ஆட்டுக்குட்டியையும், ரொட்டியையும் புடுச்சி உள்ளே போடுங்கப்பா?????
@jonesmoses2663
@jonesmoses2663 5 күн бұрын
அதற்கு மேலே காங்கிரஸ் வரவேண்டும்
@ammavinanbusuresh6027
@ammavinanbusuresh6027 6 күн бұрын
Reddyaaar
@imthiyasahamed9377
@imthiyasahamed9377 5 күн бұрын
கேஸ் இருக்கு ஆனா அந்த ஸஸ்பேக்ட் ஏன் கண்கானிக்காமல் காவல்துறை இருந்தது இதைப்போல் கூலி ஆட்கள் ஆட்கள்
@abdulhakkim257
@abdulhakkim257 5 күн бұрын
இந்த கொலையில் சங்பரிவார்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது
@rams9673
@rams9673 6 күн бұрын
TN Police must be revamped
@MSRaby-ot9ie
@MSRaby-ot9ie 5 күн бұрын
உண்மையான வர்கள் ஒருத்தனையும் பிடிக்க மாட்டானுங்க.
@Khader_views
@Khader_views 6 күн бұрын
Pls enquire Annamalai BJP is the main culprits irukum. Arrest annamalai
@prnv.g
@prnv.g 5 күн бұрын
Congratulations to talking Tamil interview
@kumara..8294
@kumara..8294 3 күн бұрын
சம்மந்தமே இல்லாம அண்ணாமலை எதுக்கு கொல்ல போறான் 🤦🏻‍♂️ இதையும் அரசியல் ஆக்குறிங்களேடா..
@sasisasi9290
@sasisasi9290 6 күн бұрын
Very very worst in law and order in tamil nadu.
@katenviro2313
@katenviro2313 6 күн бұрын
Clear case TASMAC contract employees are charging 10Rs Extra over MRP
@MR-zv6fg
@MR-zv6fg 5 күн бұрын
சவுக்கு சங்கரையும் அண்ணாமலையையும் கோர்த்து விடுங்க பிளீஸ்.
@daettykuloth1358
@daettykuloth1358 5 күн бұрын
தி மூ க ஆட்சி சூப்பர்
@deivasahayam6359
@deivasahayam6359 5 күн бұрын
Not convincing Mr.Officer.It looks like diversion tactics.
@venkatc4097
@venkatc4097 6 күн бұрын
ena ya vera yaarchum padika solunga ya ..
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 5 күн бұрын
இறந்தவரு அகில இந்திய கட்சியின் தலைவர்....வயது 52....ஒரு வீட்ட இப்பதான் அதுவும் சந்துல....கட்ட பஞ்சாயித்து பண்ண பார்டிலாம் பண்ண வீட்டுல இருக்காங்க....இவுரு?
@Pacco3002
@Pacco3002 5 күн бұрын
ஆங்கில எழுத்துக்களில் எழுதிக் கொடுத்து படிக்கின்றார். புரியவில்லை. முறையாக தமிழ் உச்சரிப்பு உள்ள வரை விட்டு படிக்க வைக்க கூட முடியாதா 😢.
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs 5 күн бұрын
அடுத்தவர் பேசுவது சரியாகாது.இது அரசியல் மேடையல்ல!
@Watson7899
@Watson7899 5 күн бұрын
Criminal background erukuravanga sethuporadu varaikum paravala. General Public thollai agama erunda podum.
@nadesanag83
@nadesanag83 5 күн бұрын
Aarambathula athirum apuram pusunu poidum⁰ koda nadu vazhaku maathiri!
@ravithulasi2589
@ravithulasi2589 6 күн бұрын
சார் இந்த. பயில்வான் காந்த ராஜ் பாண்டியன் .போன்ற. பல பேர் யூடியூப் ஆட்கள் நிறய. விஷயங்களை சொல்கிறார்கள் ஏன் அவர்களை கஸ்டடியில் வைத்து விசாரிக்கத் கூடாது..ஏன் என்றால் என்னை போன்ற. ஆட்களுக்கு காவல்துறையை விட. இவர்களுக்கு தெரிகிறதோ என்பது போன்ற. ஒரு மாயையை உருவாக்குகிறார்களோ என்பதினால் சொல்கிறேன்..
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs 5 күн бұрын
😢😢😢😢😢
@mohdshamil218
@mohdshamil218 5 күн бұрын
Iron hands sorry no stock.., from robo cm.,
@NgarajannelaliNagarajann-vt7mh
@NgarajannelaliNagarajann-vt7mh 5 күн бұрын
உடனடியாக ஆட்சிப் பணி பொறுப்பில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.தமிழ் நாடு அரசே செய்க.
@sankadines
@sankadines 4 күн бұрын
Prachanai adhu illai. Nermai mukkiyam. Thamizhar na jathi saarndhu azhuthham adhigam irukkum. Ivar ok thaan. Sattapadi correvt ah irundha podhum
@user-zu1xb8dz5p
@user-zu1xb8dz5p 6 күн бұрын
Talking against variusu arasial you will allow a leader of a party to brutality murder. Rubbish
@NatrajanNatrajan-ok3pi
@NatrajanNatrajan-ok3pi 6 күн бұрын
Thalulukan thapepan
@jayadj89
@jayadj89 6 күн бұрын
Tamilnatila kalavaram panna start panietangga
@thalajanach-6211
@thalajanach-6211 6 күн бұрын
தமிழ் மெல்ல மெல்ல சாகும்
@nisathchity8575
@nisathchity8575 6 күн бұрын
Vaipila raja
@audiovibe3671
@audiovibe3671 6 күн бұрын
Please talk the truth.
@kumaraveltvk910
@kumaraveltvk910 5 күн бұрын
அய்யா தமிழை கொள்ளாதீர்கள்
@praba7786
@praba7786 5 күн бұрын
இரண்டு encounter podunga thuthukudila தயவுசெய்து சுட்ட மாதிரி சுட்டு விடாதிங்க அப்பாவிகளை
@bharathithasana5021
@bharathithasana5021 6 күн бұрын
Koolipadaiyai eviyavan yar? Kadum nadavadikkai thevai😮
@jakirhussain8112
@jakirhussain8112 5 күн бұрын
Dai Aadu Annamalai ivar Than Da ips.
@luruthuarokiasamy5158
@luruthuarokiasamy5158 5 күн бұрын
Reddy involved means. Anna lie shd HV involved. No wonder😅
@karthikeyankarthikeyan5510
@karthikeyankarthikeyan5510 6 күн бұрын
திமுக வினால் விசாரணை தீவிர படுத்த முடியுமா? முடியாதா? அண்ணன் எடப்பாடி அவர்களிடம் சொல்லி சட்டமன்றதில் கேள்வி எழுப்ப சொல்ல வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் vck எந்த கூட்டணி என்று முடிவுசெய்ய வேண்டும்
@seshadri5285
@seshadri5285 4 күн бұрын
Rsbrs200 p21 news media with misleading title
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 5 күн бұрын
Thirumavukimu padhukappu mukiam
@vincianto5092
@vincianto5092 6 күн бұрын
MALA MAADU REDDY AH ENCOUNTER PANNUNGA
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 5 күн бұрын
Annamalaia visaringa
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 68 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН