ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை Ex ACP Rajendran Raja Interview about BSP Armstrong | ராஜேந்திரன் ராஜா பேட்டி

  Рет қаралды 199,780

TNMedia24

TNMedia24

12 күн бұрын

#bsp #amstrong #Armstrong
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை Ex ACP Rajendran Raja Interview about BSP Armstrong | ராஜேந்திரன் ராஜா பேட்டி
#bspchief #rajendranraja #ExACP #ACPRajendranRaja #amstrong #paranjith #thirumavalavan #stalin #dmk #arcodsuresh #tamilnadu #police
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 359
@unmai768
@unmai768 10 күн бұрын
உண்மைய சொன்னேன் ஐயாவிற்கு பாராட்டுக்கள் திமுக அரசு என்கவுண்ட்டர் செய்ய ஏன் பயப்படுகிறது. அவருக்கு முழுவதுமாக ஓட்டு போட்ட சமூகம் பாவம்
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 10 күн бұрын
இன்னொரு சமூக வாக்கு போய்விடும்... வேங்கைவயல் பிரச்சனை போல் தான் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்க என்ன என்ன நாடகம்
@madrasmedia4584
@madrasmedia4584 10 күн бұрын
Neraya rowdygala encounter senjirukku namma arasu intha 3 aandugalil..news ozunga follow seinga
@sivakumargopalakrishnan6253
@sivakumargopalakrishnan6253 10 күн бұрын
சட்டத்தை நடைமுறைபடுத்ததான் அரசு ஆட்சி. அவர் அவர் விருப்பத்துக்கு சட்டம் கொலை செய்யமுடியாது அப்படி செய்தால் அது அரசு இல்லை
@radhajeeva3008
@radhajeeva3008 10 күн бұрын
இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் பாவமா 😡😡😡 பாவிகள். நாட்டை நாசமாக்கா துணை போனவர்கள்.
@praa1989
@praa1989 10 күн бұрын
Bro namathu saatam apadi 😔
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 10 күн бұрын
தமிழக காவல் துறை ரௌடிகள் கையில் உள்ளது
@ArasiyalSerupU
@ArasiyalSerupU 10 күн бұрын
100 percent true. Rowdies are closely associated with another rowdies
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 9 күн бұрын
ஒரு கையில் பணம். இன்னொரு கையில் கத்தி. ஆளுங்கட்சி ஆதரவு. போலீஸ் என்ன செய்யும். போலீசுக்கும் குடும்பம் பிள்ளை குட்டி இருக்கிறதே.
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 10 күн бұрын
ரவுடியா இருந்து நல்ல அரசியல்வாதியான நல்ல ரவுடி
@bhaskarji9200
@bhaskarji9200 10 күн бұрын
கள்ளகுறிச்சி மேட்டர் அவுட். அடுத்த மேட்டர் ரெடி.
@KannanNKannanN-os1sf
@KannanNKannanN-os1sf 10 күн бұрын
Onmaitan
@Eagleman763
@Eagleman763 10 күн бұрын
20, 30 வழக்கு உள்ளவன் கூட ஜாலியா வெளிய சுத்துறான்.. என்ன சட்டமோ போங்க
@Hijklm
@Hijklm 10 күн бұрын
அம்பேத்கார் சட்டம்
@sayalakshmimurugesan1727
@sayalakshmimurugesan1727 10 күн бұрын
Arumai Arumai inmayana speechNermaiyana police officer
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 9 күн бұрын
வழக்கு என்ன. பட்டப்பகலில் வெட்டிக்கொலைகள் செய்தவன் கூட சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள்
@josephkennedy9578
@josephkennedy9578 9 күн бұрын
😢 ஐயா இதில் பிஜேபி தலைவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதை பற்றி ஒருத்தனும் பேச மாட்டேன்றான்
@pkumaran5362
@pkumaran5362 10 күн бұрын
அருமையான பதிவு அய்யா.....அரசாங்கத்தின் மிகப்பெரிய வெற்றி மக்களை முட்டாளாக வைத்திருப்பதே........
@ssn9072
@ssn9072 10 күн бұрын
பாதுகாப்பான இடத்தில் நடைபெற்றது என்றால் -- யார் துணை போனார்கள் ?? 😮😮
@sivam8401
@sivam8401 10 күн бұрын
Tn media ரொம்ப நாளாக பார்த்து கொண்டு வருகிறேன் உண்மையும் நேர்மையும் எடுத்து போடுறீங்க நன்றி நன்றி வாழ்க மகிழ்ச்சி....❤❤❤
@dhanasekarant4527
@dhanasekarant4527 10 күн бұрын
காவல்துறை அதிகாரிகள் ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா அவர்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 10 күн бұрын
நான் இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் சாராயம் குடிச்சு செத்தவங்க இப்ப அது மறந்துட்டு இப்ப இது பேச ஆரம்பிச்சுட்டோம் நம்ம
@user-qx2wv8sj8q
@user-qx2wv8sj8q 10 күн бұрын
Appo DMK dhan kuttravaali?
@padmasunderasan4680
@padmasunderasan4680 10 күн бұрын
அதுக்காக தான் இப்படி ஒரு நாடகமா 😢
@babuk2987
@babuk2987 10 күн бұрын
காலையில் ஏழுந்து வயல் வெளிகளை சுற்றி 30 40பேரை வைத்து 50 கானி நிலம் வைத்து விவசாயம் செய்து பணம் ஈட்ட முடியாமல் நிலாத்தை கொஞ்சம் கொஞ்சமா விற்று ஏழையாக வழுந்து சாகும் விவசாயியயை பற்றி விவதமே இல்லாம் அரசியல் கட்டபஞ்சாயத்து இதைவைத்து ஒன்றி.ரிண்டு ஆண்டில் கோடீஸ்வரராக வளந்தவரை பற்றியே பேசுவோம் நாம்
@rajakumarveeramuthu8223
@rajakumarveeramuthu8223 10 күн бұрын
விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் இந்த ஆட்கள் நம்மை பற்றி யோசிக்கவே மாட்டார்கள்
@Ashwinmena705
@Ashwinmena705 10 күн бұрын
Correct sir 🙏🙏🙏🙏
@SubramanianAnbazhagan
@SubramanianAnbazhagan 10 күн бұрын
Best
@pcdurai3834
@pcdurai3834 9 күн бұрын
Yen.....arasu "vivasyi"galukku ethira sattam,,,car etti kollumbothu neenga pongi elavillaye?????? Pathakappa unga veettukkulla thane iruntheenga????? Ippo mattum karuththu solla eppadi thairiyam varuthu??????
@balrajdbalu3593
@balrajdbalu3593 10 күн бұрын
, ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் யார் என்பது உண்மையாக தெரியாதா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 күн бұрын
ஏன் திருட்டு திராவிடத்துக்கு தெரியாதா?
@SIM-gx7gl
@SIM-gx7gl 10 күн бұрын
உண்மை, காவல்துறையில் விசாரணைக்கு தனி அதிகாரியும், பந்தொபஸ்த்க்கு தனி அதிகாரிகளும் இருந்தால் தான் விரைந்து விசாரணை செய்ய முடியும், பல நேரங்களில் ஸ்ட்டேஷனே காலியாக உள்ளது, கேட்டால் பந்தொபஸ்தில் இருக்கிறேன் என்பார்கள், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ssureshsubaramaniyan9128
@ssureshsubaramaniyan9128 10 күн бұрын
உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 10 күн бұрын
அன்பால தான் கைது செய்ய முடிந்தது என்று உண்மையை சொன்ன காவல் துரை அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 10 күн бұрын
தவறு செய்யாமல் இருந்தால் துன்பம் அதிகம் மனிதனை அண்டாது!
@kvrr6283
@kvrr6283 10 күн бұрын
கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் பற்றிய செய்தி முடித்துவைக்கப்பட்டது
@devasusai
@devasusai 9 күн бұрын
வாழ்கத்தமிழன்! என் இனிய தமிழ் வணக்கம். மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் சமூகத்தை விழித்தெழ உழைக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தமிழ்குடிகள் அனைத்தும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுசேர்ந்து ஒரே இனமாக, தமிழ்த்தாயின் பிள்ளைகளாக இயங்கவேண்டும். வரலாற்றுத்தெளிவும், விழிப்புணர்வும் வேண்டும் ... நாம் தமிழர், நாம் தமிழர் என்று போர் முரசு புவியெல்லாம் கொட்டவேண்டும். வளர்க வள்ளுவம்!
@shynebeinu1965
@shynebeinu1965 10 күн бұрын
வாள் எடுத்தவன் வாளால்தான் சாவான் இதுதான் நியதி
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 10 күн бұрын
காவல்துறை அதிகாரி ஐயா அற்புதமாக விளக்கம் தருகிறார்... ஐயா வை வைத்து நிறைய நேர்காணல் எடுக்கும் படி TN Media 24 சேனலை கேட்டு கொள்கிறேன்
@natesanchannel7242
@natesanchannel7242 10 күн бұрын
அய்யா வின் பேச்சு தெளிவாக வும் அழகாகவும் உள்ளது நன்றி
@777777777777778
@777777777777778 10 күн бұрын
அருமையான நேர்காணல்
@periyasamyn9442
@periyasamyn9442 10 күн бұрын
சனியன்ஆட்சிமுடியனும்
@rajasekarkp1124
@rajasekarkp1124 10 күн бұрын
ஐயா காவல்துறைக்கு வணக்கம். மிக மிக தெளிவான பதிவு. நன்றி ஐயா. வாழ்த்துக்கள்
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 10 күн бұрын
எந்த ஒரு இழப்பும், கொலையும் நியாயப் படுத்த இயலாதது! தமிழ்நாடு காவல்துறை விழித்துக் கொள்ள வேண்டும்
@KanagarajKanaga08
@KanagarajKanaga08 10 күн бұрын
எந்த ஜென்மத்திலும் விழித்து கொள்ள மாட்டார்கள்
@ganapathy9492
@ganapathy9492 10 күн бұрын
ஒரு மண்ணுக்கும் லாயககில்லாத எதுக்கும் வக்கற்ற முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு வெட்கமில்லையா? கூச்சமில்லையா? மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 10 күн бұрын
இல்லைங்க...இதுல என்னமோ வெற ஏதோ இருக்கு....but சட்டம் ரொம்ப மோசமா irukku
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 9 күн бұрын
ஸ்டாலின் தாங்க அதி புத்திசாலி அப்பனுக்கு சாராயம் மனைவிக்கு 10 லட்சம் மகனுக்கு கஞ்சா‌ விற்பவனுக்கு லாபம் போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌ இப்போது புரிகிறதா யார் புத்திசாலி என்று..
@kannannsubramaniam
@kannannsubramaniam 10 күн бұрын
Ok sir. Salute to you. பொன்னை பாலு சொல்வது பொய் யென்று உலகத்துக்கே தெரியும். ஆனால் பின்னால் இருந்து இயக்கியது யார்
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 10 күн бұрын
Bjp I think...to degrade DMK govt...after all Ithu politics ...but makkal thaan paavam😢
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 10 күн бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தவர் போல இருக்கிறாரே?
@KpDharmaraj
@KpDharmaraj 10 күн бұрын
100% உண்மை திருநெல்வேலி , கள்ளக்குறிச்சி, உத்தரப் பிரதேசம்,சென்னை இதில் அனைத்திற்கும் பிஜேபி பங்கு வைக்கின்றது.@exploresciencewithanto628
@sumithrankuttan6906
@sumithrankuttan6906 10 күн бұрын
U r exactly correct,its dravida model
@velp5168
@velp5168 10 күн бұрын
பணம் எங்கிருந்து வந்தது எல்லாவிதமான கட்டப்பஞ்சாயத்துதான சாதாரண வேலைய செய்றவன் சாப்பாட்டுக்கே வழியில்லை
@gracyp.8491
@gracyp.8491 7 күн бұрын
He is an advocate....
@user-hj5tb5xm4c
@user-hj5tb5xm4c 10 күн бұрын
ஏன் கொலை செய்தார்கள் என்று விளக்கம் சொல்லவும்
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 10 күн бұрын
காவல்துறையில் சேர காசு என்றால் இப்படித்தான். காவல்துறையின் சிறப்பு புலனாய்வு எல்லாம் என்னாயிற்று. உயிர் என்பது மதிப்பில்லாதது
@SriRam-jr8qt
@SriRam-jr8qt 10 күн бұрын
மொத்தத்தில் பகை எதனால் அரசியல் பின்னணி இருக்கா என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும்
@MohanRaj-cc7kh
@MohanRaj-cc7kh 10 күн бұрын
அருமையான பேச்சு ஜயா
@thangap200
@thangap200 10 күн бұрын
அருமையான காவல்துறை உயர் அதிகாரியாக இருந்து இப்போது அரசுக்கு நல்ல கருத்துக்களை வழங்கியுள்ளார். நன்றி ஐயா.
@seeralankulandaisamy9747
@seeralankulandaisamy9747 9 күн бұрын
ராஜீவ் காந்தி கொலையில் இவருடைய அ ஜாக்கிரதையாக செயல்பட்டார் என்பது இவர் மீது உள்ள குற்றச்சாட்டு. சத்தியம் தொலைகாட்சியில் முக்தார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார் என்பது உண்மை. 😢
@jeevanandham2528
@jeevanandham2528 10 күн бұрын
போலீஸ் ஸ்டைல் இவரிடம் சிறப்பாக வெளிப்படுகிறது..
@kalifullah-1i
@kalifullah-1i 10 күн бұрын
ரெளடிஸ்டைல்!
@umarajanrajan3027
@umarajanrajan3027 10 күн бұрын
கட்ட பஞ்சாயத் பன்னால் இதான் கெதி
@prabuarun1865
@prabuarun1865 10 күн бұрын
போலீஸ் அதிகாரி கேள்விகள் சூப்பர்👍
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 10 күн бұрын
திருமா போன்ற ஆட்கள் முதலில் நேர்மையான ஆட்களாக நடந்த கொள்ள வேண்டும்
@pushpamanir8455
@pushpamanir8455 10 күн бұрын
Super sir
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 10 күн бұрын
இரண்டு கால் கணுக்கால் நரம்பை வெட்டி விட்ட சரியா போகும் என்கவுண்டர் எல்லாம் செய்ய கூடாது 😡😡😡😡😡😡
@amcnambikkai6224
@amcnambikkai6224 10 күн бұрын
ஆருத்ரா நிதி நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் 😂
@jothimaniekambaram
@jothimaniekambaram 10 күн бұрын
A murderer commits the crime, within 3 months he is coming out on bail. This is our Constitution. Indian Jails.. Where money opens the doors.
@billdsouzak5369
@billdsouzak5369 10 күн бұрын
CHENNAI IS NOT THALAINAGARAM . THIS IS KOLAINAGARAM .
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 10 күн бұрын
ரெளடி சாம்ராஜ்யம் தொடர வாழ்த்துக்கள்.
@balar8132
@balar8132 10 күн бұрын
Very good interview. Thank u Sir.
@kajamohideen8303
@kajamohideen8303 10 күн бұрын
ஐயா ஐயா நீங்கள் பேசிய இந்த இந்த வீடியோ டின் டிஎன் மீடியா 24க்கு பேட்டி கொடுத்தீர்கள் இந்த பேட்டி ரொம்ப அருமையாக இருந்தது இதுபோல ஐயா நான் வந்து ஆவடியில் மார்க்கெட் பகுதியில் 25 வருடமாக கடையை நடத்தி வருகிறேன் அந்த கடையை ஈரோடு இரவாக ஒருத்தன் வந்து அறுத்து விட்டு அறுத்து அதை பூட்டு போட்டு வேறு ஒரு பூட்டு போட்டு போட்டு சென்று விட்டார் அதை கண்டிக்க நான் வந்து போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் அந்த கம்ப்ளைன்ட் வாங்கி போலீஸ் அதிகாரி என்ன சொல்கிறார் என்றால் பூட்டு போட்டவன் பூட்டு போட்டு தான் அதை எனக்கு தருகிறது உரிமை இல்லை நீ கோர்ட்ல பார்த்துக்கோ என்று சொல்லி அவனுக்கு சாதகமாக பேசி என்னை வெளியே அனுப்பிவிட்டார் இது நான் அவருக்கு மேலும் இருக்கும் அதிகாரியை சென்று அங்கு மனு கொடுத்தேன் அவர் வந்து இன்னொரு அதிகாரிக்கு திருப்பிவிட்டார் அங்கு சென்று கேட்டால் அவரும் நீங்கள் எல்லாம் வெளியே போய் பார்த்துக் கொள்ளுங்கள் இதை பற்றி எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார் இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா போலீஸ் இன்ஸ்பெக்டர் அடுத்தது கமிஷனர் அடுத்தது ஏசி இவர்களுக்கு மேல் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லையா ஐயா நீங்கள் தயவுசெய்து எனக்கு இது உண்டான பதிலை எனக்கு கொடுக்கும்படி நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய வாழ்வாதாரம் எல்லாம் கெட்டுப் போய் இருக்கிறது ஒன்றை மாதமாக எனக்கு என்ன செய்ய வேண்டும் புரியவில்லையா ஐயா இந்த தயவுசெய்து எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் 994042357
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b 10 күн бұрын
இதுதான் திராவிட மாடல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@premnathswim9763
@premnathswim9763 10 күн бұрын
Mass speech sir
@chandramohanakumar1687
@chandramohanakumar1687 10 күн бұрын
வழக்கறிஞர் இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் இராஜ கோபால், மதுரையில் பட்ட பகலில் கொலை செய்யப்பட்டார்.
@madrasmedia4584
@madrasmedia4584 10 күн бұрын
Ramagopal ah? Epo,?
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 10 күн бұрын
Rajagopal not Ramagopal, don't twist.
@madrasmedia4584
@madrasmedia4584 10 күн бұрын
@@soundararajanvenkataraman1445 Twist ah? Theriyaama ketten..yenna apadi oruvar thaan antha amaipil enakku news la kelvipaturukiren
@aadanchida
@aadanchida 10 күн бұрын
ராம. கோபாலன்
@sarangapani4503
@sarangapani4503 10 күн бұрын
Sri Rajendran's interview seems to be genuine and it appears he served as good police officer n handled the situation successful but a popular and people s welfare leader like Armstrong becomes history in Sri Rajendran"s life. Vazgha Armstrong Glory and his service to the people in the area and it is believed that helped to become advocates more than 500 members and helped to get the amount. From the finance company.
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 10 күн бұрын
பகுப்பாய்வு உரை தங்களின் அனுபவம் வாய்ந்த பதிவு நல்லது அய்யா
@agapeblessingchurch3944
@agapeblessingchurch3944 10 күн бұрын
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்
@periyardhasam.advocatep.ra1166
@periyardhasam.advocatep.ra1166 10 күн бұрын
உண்மை. சிறப்பு.
@surekashankar6443
@surekashankar6443 10 күн бұрын
Really very truthful message
@jothimaniekambaram
@jothimaniekambaram 10 күн бұрын
Armstrong Sir's murderers should not be released on bail. They should be in jail till the judgement is delivered.
@premasamimuthu7109
@premasamimuthu7109 10 күн бұрын
நன்றி
@kj.prakash2036
@kj.prakash2036 10 күн бұрын
Good Speech & Explanation.
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 10 күн бұрын
மரியதைக்குரியவன் திருமா இல்லை.
@infomationtechnologyoffice8606
@infomationtechnologyoffice8606 10 күн бұрын
இவர் பேசுவது அனைத்தும் சுய புகழ்ச்சி கேஸ் சாட்சி இல்லை இது தான் இவர்களின் லட்சணம் இதில் தளபதியை குற்றம் வேறு செல்ல நல்ல இயங்கி இருக்குங்கீறிங்க
@nehrunehru131
@nehrunehru131 10 күн бұрын
கொலை கொலை என்று நடந்து கொண்டே இருந்தால் தமிழ் நாடு முதல் அமைச்சர் என்ன செய்கிறார் என்பது கேள்வி குறியாக இருக்கிறது. ஒவ்வொறு குடும்பத்திலும் ஒருவரை இழந்துகொண்டே வருகிறது. இதற்கு முற்றுபுள்ளியே இல்லையா?
@jegannathan1002
@jegannathan1002 9 күн бұрын
இடைத்தேர்தலில் ஓட்டு கேட்க தயாராகிக் கொண்டு இருக்கிறார் 😂😂😂😂
@ksundar4649
@ksundar4649 10 күн бұрын
Very good information . Super sir
@S.nagarajan-kd3ng
@S.nagarajan-kd3ng 10 күн бұрын
அய்யா,எக்ஸாம், acp, அவர்கலூக்கு, எனது, மனமார்ந்த, நன்ரி, எனது, பேயர், எஸ், நாகராஜன்எக்ஸாம், சரிவிஸ்மேன், மகன்,, சார், உங்கல், உரைய், யாடல், மிகநன்டராக, இருந்தது, ஆணால், உங்கல, போல, நல்ல, அதிகாரிகல், தர்போது, ஒரு, சில, அதிகாரில்தான், உன்மைய்யான, அதிகாரிகலாக, உல்லனர், ஆனல், நான், கருத்தைய்,, வைக்கரேன், தமிழ்நாட்டில், சட்ட,, ஒழுங்கு,, சரியில்லைய், இதில், தவருஇருந்தால், மன்னிக்கனும்,
@rajaselvamt9797
@rajaselvamt9797 10 күн бұрын
நாகாராஜன் தமிழ் நல்லா படிங்க தப்பு நிறைய இருக்கு
@jeevanandham2528
@jeevanandham2528 10 күн бұрын
ஐயா.. நீங்கள் சர்வீஸ் மேன் என்னும் போது தங்கள் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.. தங்களைப் போன்ற மதிப்பு மிக்கவர்கள் தமிழில் பிழையுடன் எழுதுவது அழகல்ல என்பது எனது பணிவான கருத்து..
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 10 күн бұрын
ஐயா தமிழை சர்விஸ் செய்து விட்டீர் போங்கள் 👌👌👌
@pandianganesan4136
@pandianganesan4136 10 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா சுதந்திரம் இல்லாத காவல் துறை அந்தோ பரிதாபம்
@Phx18
@Phx18 10 күн бұрын
Smart police officer. TN police is missing talented officers like him. Its complete failure of police and govt on Armstrong murder. 😠😠
@prabhuvijayan9562
@prabhuvijayan9562 10 күн бұрын
Nandri ayya ❤
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 10 күн бұрын
Who is this brilliant man❤
@user-xp3df7th4r
@user-xp3df7th4r 10 күн бұрын
Our c m is fully response and very very slackness in his duty of ministry activities police head take sivier step to screen accusts
@user-bg6zq3fp9b
@user-bg6zq3fp9b 10 күн бұрын
You are 100%correct sir.Law and order seems to be under questions.As a individual seems to be under frightening
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 10 күн бұрын
மக்கு மாணவன் புரியாது.திருமாவை விசாரிக்க வேண்டும். 😊😅
@madrasmedia4584
@madrasmedia4584 10 күн бұрын
Yenpa..
@ramuraman7858
@ramuraman7858 10 күн бұрын
Arumaiyana pathiivu
@gsbotgaming7191
@gsbotgaming7191 10 күн бұрын
அருமை ஐயா
@periyasamyn9442
@periyasamyn9442 10 күн бұрын
சரியான பதிவுசெய்து
@thamotharanthamo2312
@thamotharanthamo2312 10 күн бұрын
Video started 2;33😂😂
@arumugammayazhagu9539
@arumugammayazhagu9539 10 күн бұрын
👍
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 10 күн бұрын
I respect you 🎉 sir
@jobconsultancybusiness3096
@jobconsultancybusiness3096 10 күн бұрын
Arumai Arumai. You are right. Some officials have to take responsibility for these kinds of crimes. State of fear growing in the public mind.
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 10 күн бұрын
தேசிய கட்சி மாநில தலைவரா..அது எந்த கட்சி!? அந்த கட்சி மக்களுக்கு என்ன செய்தது!?
@manic594
@manic594 10 күн бұрын
கூலிப்படை தமிழ்நாட்டுக்கு புதிது ஒன்றும் இல்லை சார் 30 40 ஆண்டுகளாக இருக்கிறது ஏதோ புதிதாக இருப்பது போல் கூறுவது வியப்பாக இருக்கிறது
@karuna6589
@karuna6589 9 күн бұрын
கருணாநிதி வந்ததிலிருந்து இருக்கிறது
@velmurgen6291
@velmurgen6291 9 күн бұрын
அய்யா.இன்றைய.அரசியல்வாதிகளே.பழைய.ரவுடிகள்தானே.அன்று.அரசியல்தலைவர்கள்.என்றா.மரியாதை.இருக்கும்.இப்பொழுது.பயமாக.இருக்கிறது
@prabhuvijayan9562
@prabhuvijayan9562 10 күн бұрын
Super thalai va
@jaihind3595
@jaihind3595 10 күн бұрын
DRAVIDA MODEL!!!💥💯👌✌🤝👏🙌😪
@kumudhatabitha9232
@kumudhatabitha9232 10 күн бұрын
❤ super 👍
@venkatesannithya1000
@venkatesannithya1000 9 күн бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் அண்ணா ❤
@sunitharaj8897
@sunitharaj8897 8 күн бұрын
👌👍
@BuddhArul7
@BuddhArul7 10 күн бұрын
🙏🏻✨
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 9 күн бұрын
Kind of love and police duty god given gift your handling of movement verynice.
@perambalams7265
@perambalams7265 10 күн бұрын
வணக்கம் இதுபோன்ற நேர்காணல்கள் இல் வரும் ஆன்றோர்கள் தங்களைத் தேடி நான் தமது பதிவை தருகிறேன் அதனை வெளியிடுங்கள் என்று கெஞ்சி வருவது போன்று தங்களின் தொடக்கம் தெரிவிக்கிறது. தாங்கள் அவர்களைத் தேடி நேர்காணல் செய்வதை எப்படி " இன்று நம்முடன் உரையாட திரு... வந்துள்ளார்கள் " என்று கூறுவது எப்படி சரியாகும். அவர்களைவிட தாங்கள் எவ்வகையில் சிறந்தவர் ஆவீர்கள்.
@vikasvikraman3907
@vikasvikraman3907 7 күн бұрын
Excellent sir 👍
@navaneethakrishnan9417
@navaneethakrishnan9417 10 күн бұрын
சாத்தானாகுளம். violation of the state இல்லையா ரிட்டையர்டு a.c அவர்களே
@sanna2864
@sanna2864 10 күн бұрын
RR sir even though been as an police officer, u r up to the mark, saying what is right and what should not be that, really officer you r great, big salute to u Sir 🙏
@rockyloveall1
@rockyloveall1 10 күн бұрын
Good sir
@gangadharr3524
@gangadharr3524 10 күн бұрын
Nalla decent uh pesurar...good....
@venkit1630
@venkit1630 10 күн бұрын
❤❤❤
@vcraichel
@vcraichel 10 күн бұрын
Bjp mela santhengam bcoz all those companies indirect owners bjp karanga than.
@KpDharmaraj
@KpDharmaraj 10 күн бұрын
Sir your talking very variably
@user-eg9ut7rh9j
@user-eg9ut7rh9j 10 күн бұрын
குற்றவாளிகள் எதனால் உருவாக்கப்படுகிறார்கள்
@gnpthyinet1
@gnpthyinet1 9 күн бұрын
ரவுடி ரவுடி தான்
@senthilkumarkumar4448
@senthilkumarkumar4448 10 күн бұрын
BJP annamalai thaan behind this screen
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 10 күн бұрын
ஒரு மாதம் காவல் துறை கையில் கொடுங்கள் ரவுடிகள் என்ன புடுங்கறான்னு பார்ப்போம் 😡😡😡😡😡😡
@kalifullah-1i
@kalifullah-1i 10 күн бұрын
ரெளடிகைதான்போலிஸ்!
@odishamoses9804
@odishamoses9804 10 күн бұрын
😢😢😢😢😢😢
@NUMAPATHYSANKAR
@NUMAPATHYSANKAR 10 күн бұрын
.அரசாங்க அங்கமான காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி சொல்வது 😢 இதுபோன்ற குற்றவாளிகள் உருவாக காரணம் யார் என்பதை இந்த தமிழ்கூறும் உலகம் நன்கு அறியும்
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН