Bus குள்ள என்ன இப்டி இருக்கு😱 - Shocking Kerala Bus Innovation | Rj Chandru Vlogs

  Рет қаралды 122,676

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

11 ай бұрын

#paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #munnar #teaplantations
Jolly Holidays
9791084049
9113926623
www.Jollyholidays.org
Hello guys! Welcome to my new vlog that takes you to Munnar's unique bus stand showcasing how they have transformed old buses into a place of stay for tourists.
The later part of Munnar's exploration is about my visit to a tea plantation, where I meet the workers and sloppy tea farm to understand their life.
Join me on this journey and learn more about Munnar, a hill station in Kerala that welcomed me with its freshness.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 159
@inoonmisriya4670
@inoonmisriya4670 11 ай бұрын
சின்னஞ்சிறு வீடுகள் அருகில் பச்சைப்பசேல் காட்சிகள் இயற்கையோடு வாழும் இந்த வாழ்க்கை அருமை
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 11 ай бұрын
கேரளாவில் அழகான காட்சிகள் படகிலும் தங்கும் அறை விடுதிகள் இருக்கிறது கேரளா சுற்றுலாவுக்கு சிறந்த இடம்
@inoonmisriya4670
@inoonmisriya4670 11 ай бұрын
உண்மையில் ரொம்ப அழகா இருக்கு நல்ல. சொகுசு வசதியோடு கூடிய தங்குமிடம் சுப்பர் அண்ணா
@jsmurthy7481
@jsmurthy7481 11 ай бұрын
முதியவர், தேநீர் தந்ததோடுபல தகவல்களையும் அள்ளி தந்தார். GOD BLESS.
@danithaani9285
@danithaani9285 11 ай бұрын
சந்துரு நீங்கள் மூணாரில் வந்தது சந்தோஷம்.எஸ்டேட் வீடுகளை காண்பித்தது ரொம்ப நன்றி.காரணம் நானும் பெரிய கானல் என்ற எஸ்டேட் தான்.எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி இரண்டு மூன்று சந்ததிகள்.இப்போது என் அக்கா அங்கு வாழ்கிறார்கள்.நாங்க எல்லாம் tata tea க்கு நன்றி கடன் பட்டு இருக்கோம்.நிறைய பேர் எஸ்டேட்டில் பிறந்து படித்து இன்று நல்ல நிலையில் இருக்கோம்.நன்றி
@inoonmisriya4670
@inoonmisriya4670 11 ай бұрын
நம்ம இலங்கையிலும் நுவரெலியா கண்டி போன்ற சுற்றுலா தளங்களுக்கு இந்த தங்குமிட வசதியை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 ай бұрын
கேரளாவில் இப்படி ஒரு வசதி இருப்பது இப்போது தான் தெரிகிறது கேரள அரசுக்கு நன்றி தமிழ் நாட்டிலிருந்து
@sivaprasad8463
@sivaprasad8463 11 ай бұрын
Tamil naatlae irukku
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 11 ай бұрын
கேரளவுக்கு நன்றி . இன்னும் நிறைய இரு மாநில வளங்கள்/நலங்கள் பகிர்ந்து ,சிறப்படைய வேண்டும் .
@manickampaulraj2382
@manickampaulraj2382 11 ай бұрын
எனக்கும் இப்போதுதான் தெரிகிறது.கேரள அரசுக்கு நன்றி. சந்துரு அங்கே மாதிரிதான் இங்கேயும் இருக்கு என்று கூறிக்கிறீகள் அங்கு இருப்பவர்களும் இங்கு இருப்பவர்களும் தமிழர்கள்தானே.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 11 ай бұрын
Thanks to Munnar Municipality
@subramonib119
@subramonib119 11 ай бұрын
மூணாறில் பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் தான். தோட்ட தொழிலாளியின் வீட்டையும் அவரின் பேட்டியையும் ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி...
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq 11 ай бұрын
அப்படியே திருச்சூர், பாலக்காடு, கண்ணூர், வயநாடு போன்ற இடங்களுக்கும் சென்று அங்குள்ள இயற்கை அழகை, மக்களின் வாழ்க்கை முறையை காணொலிகளாகப் பதிவிடவும்!
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 11 ай бұрын
Nalla உபசரிப்பு...நல்ல மனிதர்..Thanks chandru bro...
@basheerparambath2270
@basheerparambath2270 10 ай бұрын
Kerala is one of the best tourist states in india
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 11 ай бұрын
அழகான கானொலி, Bus overnight stay transformations super, உங்களுக்கு தேனீர் தந்து உபசரித்த ஐயாவிற்கு நன்றியடன் வாழ்த்துகள் , நாங்கள் இரவு தான் சபரிமலை பயணம் செய்வோம் , எந்த நேரம்ஆனாலும் தேனீர் கடைகள் light எரிந்து கொண்டு இருக்கும் ஐயப்ப சுவாமிகளுக்க்காக. கேரளா மக்கள் சிறந்த மனம் கொண்டவர்கள் எனது அனுபவம் நன்றி 👍🙏💐💐Usha London
@basheerahamed7248
@basheerahamed7248 10 ай бұрын
Well done Kerala government for this bus room idea....
@issaczion903
@issaczion903 11 ай бұрын
சந்துரு சார் நீங்கள் மூணாறு சென்று எஸ்டேட் வீடுகளை பார்த்து மிகவும் சந்தோஷம். நானும் இது போன்ற வீட்டில்தான் வாழ்ந்து வந்தோம். எனக்கு 1972 ஐ ஞாபக படுத்திவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏💕 சந்துரு சார்..
@ArAwindhAn
@ArAwindhAn 11 ай бұрын
kerala No 1 State in India In terms of cleaniness discipline
@physicsaerospace5514
@physicsaerospace5514 11 ай бұрын
😂😂
@treatseaweed
@treatseaweed 10 ай бұрын
But food is unclean. They eat dead cattle in almost all hotels. The hotel rooms are infested with bed bugs. Hotel rooms are used by illegal couples. This is kerala
@remom5670
@remom5670 6 ай бұрын
But most of them are cruel minded.
@hariprasath3913
@hariprasath3913 5 ай бұрын
Kerala no 1 state in cleanliness by dumping their garbage inside the border areas of Tamil nadu.
@inoonmisriya4670
@inoonmisriya4670 11 ай бұрын
உண்மைதான் நம்ம நாட்டுல வேகக்கட்டுப்பாடு இல்லாமலே எவ்வளவோ உயிர்கள் பலியாகுது
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 11 ай бұрын
உங்க நாட்டில சரக்கு அடிச்சி வண்டி ஒட்டி விபத்து நடக்குது 😢😢😢
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 11 ай бұрын
எப்புடி இருக்க முஸ்ரியா நான் நாட்டுக்கு போறேன் கவனமா இருடி குவைத் la தான் இருக்கியா 😊😊😊
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 11 ай бұрын
குவைத் கு வந்து பேசுறேன்னு சொன்ன இதுவரை நீ எனக்கு cal பண்ணுறேன்னு சொன்ன பேசல அதான் எனக்கு கவலையா இருக்கு மிசரியா 😭😭😭
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 11 ай бұрын
உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் மிசரியா 😘😘👍🏻
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 11 ай бұрын
மூனாறுக்கு வந்த உங்களை வறவேற்கிறோம், அப்பிடியே வால்பாறை வழியாக பொள்ளாச்சி கோயம்புத்தூர் வரவேண்டும்
@saranyaaruvi1379
@saranyaaruvi1379 11 ай бұрын
அந்த வீட்டின் நிலையில் தொங்கவிட்டுள்வை உலக பிரலயம் ஏற்பட்டபோது குமரிக்கண்டத்திலிருந்து(நோவா) கடலில் பயனித்தவர்களின் பொருட்கள் அவைகள்
@sathishkumarb7922
@sathishkumarb7922 11 ай бұрын
Speed Governor is installed in Tamil Nadu also for tour vans, School Busses and Omni busses etc.
@godblessme3242
@godblessme3242 11 ай бұрын
பஸ்களை பயன்படுத்தி குறைந்த செலவில் மக்களுக்கு சேவை செய்ய முடியும்
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 11 ай бұрын
மிகவும் அழகான பகுதி நல்ல மனிதர் பதிவு இட்டமைக்கு மிகவும் நன்றி சந்ரு
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 11 ай бұрын
இன்ஷா அல்லாஹ் திருமணம் முடித்த ஹனிமூன் அங்கதான் போகணும் அப்படித்தான் பிளான் பண்ணி இருக்கிறேன்
@Umarnath-js2yj
@Umarnath-js2yj 11 ай бұрын
ம் திருமணம் முடிந்து.. ம்ம் சரி
@digitallife8602
@digitallife8602 11 ай бұрын
Chandru sir, srilankan Tamil speech is excellent. Also, good human and kind hearted person 🙏💕😍💕😍🌹🎉💐👌👌👌👌💋
@madhusudhananks2196
@madhusudhananks2196 11 ай бұрын
sir.... நீங்கள் கேரளாவோடே ஹில்ஸ் ஏரியா வில் தான் வந்திருக்கின்றேன்... Western side இதைவிட அருமையானது... கண்டிப்பாக அங்கேயும் சுற்றி பாருங்கள் THANK YOU
@sambasivana8588
@sambasivana8588 11 ай бұрын
Attappady, nelliyampathy intha place palakkadil supera irukkum vanka chandru anna welcome
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 11 ай бұрын
Line living looks bigger and looks like they have more flexibility and yet not permanent space, lovely video with tour details for a safe holiday.
@arkrajeshkumar
@arkrajeshkumar 11 ай бұрын
அண்ணா உங்க வீடியோ எப்பவுமே மற்ற youtuber videos ஒற்று இருக்காது இந்த பஸ் லாட்ஜ் புது விடயம் மகிழ்ச்சி ❤🎉🎉❤❤❤❤❤
@Anonymous-lc5we
@Anonymous-lc5we 11 ай бұрын
6:08 nice work from kerala mvd. All india want to do this
@vijayikalakala5080
@vijayikalakala5080 11 ай бұрын
வணக்கம் சகோ மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல்கள்..... பஸ்ஸில்... தங்கும் இடம் வசதி சேவைகள்... அருமை.... நன்றி...
@godblessme3242
@godblessme3242 11 ай бұрын
இலங்கையில் ஆயிரக்கணக்கான பஸ்களை ஓரங்கட்டி போட்டு உள்ளார்கள் அவைகளை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் ...!
@hafnaahmed2856
@hafnaahmed2856 11 ай бұрын
தாத்தா வீடு அழகா இருக்கு..
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 ай бұрын
கேரள வாகன வேக கட்டுப்பாடு பேரூந்து தங்குமிட வசதி சிறப்பு. நன்றி.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 11 ай бұрын
Hii..ரெம்ப...ரெம்ப...அருமை...அற்புதம்..🌲🤝🤝🤝🌴👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯🌾👌🏿👌🏿👌🏿👌🏿🌾👌🏿👌🏿👌🏿👌🏿🌾👌🏿👌🏿👌🏿..OK...Good..night..🌲🤝🌲🙏
@rajeshgcharuvila
@rajeshgcharuvila 11 ай бұрын
Welcome dear..Love from Kerala ❤️miss menaka sister 🙏
@d.augustin9635
@d.augustin9635 11 ай бұрын
IN olden days Tuticorin District and Tirunelveli District people came to Munar, they construction tea factory they have given hard work.
@kovaikuttis360
@kovaikuttis360 11 ай бұрын
மிகவும் அருமை அண்ணா ❤❤
@karthikeyanp9958
@karthikeyanp9958 11 ай бұрын
Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎉❤🎊
@georgekesavan792
@georgekesavan792 11 ай бұрын
Kerala becomes a model for the entire nation
@alagappanmurugaiah9720
@alagappanmurugaiah9720 11 ай бұрын
No way there is no industry because of gulf it's going well otherwise backward state in south India.
@treatseaweed
@treatseaweed 10 ай бұрын
@@alagappanmurugaiah9720 Well said
@PearlCDCJr
@PearlCDCJr 11 ай бұрын
Train vida super ah iruku. Thank you for sharing👍
@user-dx9fg1wl7y
@user-dx9fg1wl7y 11 ай бұрын
நான் வேலை பார்த்த ஊரு 3வருடம் அருமையா ஊரூ
@antoniraj9451
@antoniraj9451 11 ай бұрын
சென்னையில் இருந்து செல்லும் வண்டியில் அனைத்தும் இதே போல இருக்கும்
@alagappanmurugaiah9720
@alagappanmurugaiah9720 11 ай бұрын
Speed governor installed required places in tamilnadu.
@SathiyanvMnr-pd4bg
@SathiyanvMnr-pd4bg 11 ай бұрын
Super Unga manasu yarukkum vara thunivu so very nice Anna ninga
@elkasi5946
@elkasi5946 11 ай бұрын
Breaking system india fulla ahh iruku
@nilameganathan8014
@nilameganathan8014 11 ай бұрын
சூப்பரா இருக்கு சந்துரு.
@kingsleyedward4308
@kingsleyedward4308 11 ай бұрын
Super explanation good 👍
@muthukrishnansrinivasan8408
@muthukrishnansrinivasan8408 11 ай бұрын
தமிழ் நாட்டில் அரசு போக்கு வரத்து பேருந்துகள் 65km maximum வைத்து limit பண்ணி இருக்கிறார்கள்.
@technow7992
@technow7992 11 ай бұрын
Kerala Road Transport corporation is running in loss due to Political unions interference - very huge loss. However, the new management decided to utilize all opportunities to make money from discarded buses converted as daily stay at very low cost & jobs for locals - Also you will find restaurants in main cities areas near Bus stations (large) belonging to KSRTC (KERALA). This will generate more business without much investment and return to KSRTC.
@ishaknm6053
@ishaknm6053 2 ай бұрын
All the indian state owned transport bus services are running in loss condition. But Kerala RTC is facing heavy loss. Besides, not only the bus services, also the boat services, metro services, Electricity, water supplies and all kinds of factories are loss services!. Most of the states are the same.
@s.srinivas3115
@s.srinivas3115 11 ай бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana Veedu Manidhar
@greenfunofflanka3796
@greenfunofflanka3796 11 ай бұрын
Srilanka la itha vida alaha senjikiraga bro ❤❤❤
@muthukrishnansrinivasan8408
@muthukrishnansrinivasan8408 11 ай бұрын
சந்த்ரு அவர்களுக்கு வணக்கம். இது போன்ற தகவல் வீடியோ வை வரவேற்கிறோம்.
@atyabkhan8801
@atyabkhan8801 11 ай бұрын
Nice you come to my state ❤🎉 welcome to God's own country.. . Njoy ❤❤🎉🎉
@djgarden
@djgarden 11 ай бұрын
அருமை அண்ணா. 🙌😊
@janakiramvelayutham7065
@janakiramvelayutham7065 11 ай бұрын
My born place, welcome to Munnar
@Amnagampola-sw2jv
@Amnagampola-sw2jv 11 ай бұрын
அண்ணா சிங்கார சென்னை போய் வாங்க
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 11 ай бұрын
நல்ல காணொளி சந்து ரு அய்யா தமிழ்நாட்டு தமிழரை சந்தித்து பேசியது, வாகன தங்கும் விடுதி உள்பட அருமையாக இருந்த ஓன்று ,,தமிழ்நாட்டு தமிழன்,,,,,
@kavithagnanapaskaran3790
@kavithagnanapaskaran3790 11 ай бұрын
Beautiful place
@ShanthanKumar-bu3mz
@ShanthanKumar-bu3mz 11 ай бұрын
அருமையா இடம் சகோ👍
@lokakavi7011
@lokakavi7011 11 ай бұрын
அருமை அருமை காணொளி அருமை
@senthilkumar-sb6oq
@senthilkumar-sb6oq 11 ай бұрын
ஊட்டி க்கு வாங்க.....
@gamesstore7
@gamesstore7 11 ай бұрын
athirappalli super macha
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 11 ай бұрын
கேரளாத்தில் நீங்களு அடிச்சி பொலிச்சில்ல
@ramanathanrm5873
@ramanathanrm5873 11 ай бұрын
Super Bro.Congratulations
@rameshperiyarnagar8494
@rameshperiyarnagar8494 11 ай бұрын
Superverygood valkavallammudan
@shanmugamr1
@shanmugamr1 11 ай бұрын
Super chandru this another srilanka
@sriramp117
@sriramp117 11 ай бұрын
வாழ்த்துக்கள் சந்துரு
@micsmurmurs
@micsmurmurs 11 ай бұрын
பிரிட்டிஷ் காலத்து வீடுகள்.56 எஸ்டேட் இருக்கு எல்லாம் போய் பார்த்து வீடுகளின் நிலைமைகளை வெளியிடுங்கள்.
@josenub08
@josenub08 11 ай бұрын
Munnar Tea must be authentic.
@trelawnmotha4872
@trelawnmotha4872 11 ай бұрын
Hi is there a agent for jolly holiday in Srilanka too..?
@atyabkhan8801
@atyabkhan8801 11 ай бұрын
Today is boat festival at alleppey. Are u there today. Do visit. Once in year event before the onam festival...dont miss. Events starts by 10 am main events frm 2 pm onwards. For viewers live aviable in malyalam channels. Like asianet. 24 news etc. 😂
@selvaratnamsrinath9880
@selvaratnamsrinath9880 11 ай бұрын
சந்துரு அண்ணா சூப்பர்ணா
@krishnakumarbadulla717
@krishnakumarbadulla717 11 ай бұрын
Super ❤🎉
@janakiramvelayutham7065
@janakiramvelayutham7065 11 ай бұрын
Tamil Nadur also Taxi must fix speed limit to 80KM
@marikarmubarak9172
@marikarmubarak9172 11 ай бұрын
Really, I enjoyed this video
@ranraj8201
@ranraj8201 11 ай бұрын
சூப்பர் அண்ணா
@aviator7050
@aviator7050 6 ай бұрын
Govement departments in kerala was awesome ❤
@user-mq6ww4yi3w
@user-mq6ww4yi3w 11 ай бұрын
company helping well there. but our country not like that.
@sujizen
@sujizen 11 ай бұрын
Brother epa vantheenga I am also from Trivandrum
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 11 ай бұрын
அருமை சகோ👌👌👌👌
@abhinayasundaram7028
@abhinayasundaram7028 2 ай бұрын
In tamilnadu also there is speed limit set for taxi.
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 11 ай бұрын
Good episode
@sasee1974
@sasee1974 11 ай бұрын
Website address தந்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@JaiKumar-vu7pi
@JaiKumar-vu7pi 11 ай бұрын
கீழடியில் அமைக்கப்பட்டது அருங்காட்சியகத்தையும் ஒருமுறை படப்பிடித்து காட்டுங்கள் 2400 வருட பழமையான ஒரு நகரம் அதுவும் தமிழர்கள் வாழ்ந்த ஆதி நகரம் கண்டுபிடிக்கப்பட்டது உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள்
@rockyskn3526
@rockyskn3526 11 ай бұрын
5:19 சகோதரர் சந்துரு அவர்களே நீங்கள் இலங்கையில் யாழ் மகாணம் கண்டி மகாணம், கொழும்பு மகாணம் என்று கதைப்பதை போலவே இங்கே இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம், கேரளா மாநிலம், கர்நாடகா மகாணம் என கதைப்போம். அவ்வளவே வேறுபாடு 😍🤩
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 11 ай бұрын
Super❤
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 11 ай бұрын
Enjoy
@murugavel6697
@murugavel6697 11 ай бұрын
Hi my dear elava mabbillai arumy video ok
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 10 ай бұрын
Beautiful video
@ZMRoshan95
@ZMRoshan95 11 ай бұрын
Super
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
வெளிநாட்டில் வரும் புது கார்கள் எல்லாம் இப்படி தான் speed செற் பண்ணி ஓடலாம். நாங்கள் வைத்திருக்கும் காரில் கூட இப்படி தான் speed செற் பண்ணி ஓடலாம் ஆனால் எனக்கு தெரிந்தவரை அப்படி இங்கு யாவருமே செய்வதில்லை
@karolrajabub3669
@karolrajabub3669 11 ай бұрын
Cruise control
@kanapathi3971
@kanapathi3971 11 ай бұрын
cruise control , Speed control இரண்டுக்கும் இடையே உள்ள பொறிமுறையில் பெரிய வேறுபாடு உண்டு. இதில் சொல்லப்படுவது வேக கட்டுப்பாட்டு பொறிமுறை. இதில் எனக்கு அனுபவம் உண்டு.முழுமையாக எழுதினால் ஒரு பக்கம் எழுத வேண்டும்,அதனால் இத்தோடு நிறுத்தி விடுகிறேன்.
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
@@kanapathi3971 எங்கள் காரில் இருப்பதும் Cruise control தான், நான் நினைத்து கொண்டு இருக்கிறேன் இதை speed control என்று தான் சொல்வது என்று மற்றும் படி எனக்கு இதன் விளக்கம் பெரிதாக தெரியாது, முடிந்தால் நீங்கள் விளக்கம் எழுதி விடுங்கள் அறிந்து கொள்கிறேன். நன்றி 🙏
@kanapathi3971
@kanapathi3971 11 ай бұрын
@@avanorvlog3103 இலகுவான விளக்கம் = car இல் இருக்கும் cruise control ஓட்டுனரால் தன் தேவைக்கு ஏற்ற மாதிரி வேகத்தை மாற்றி அமைக்க முடியும்.(வேறு பல தொழில்பாடுகளும் உண்டு.) கேரளாவில் இருக்கும் speed control ஓட்டுனரால் எந்தவித மாற்றத்தையும் செய்ய முடியாது.அரச போக்குவரத்துதுறையால் கட்டுப்படுத்தப்படுகின்றது. 80 KM என setting செய்தால் வாகன ஓட்டியால் இதில் மாற்றம் செய்ய முடியாது.இதில் மாற்றம் செய்தால் வீதியில் இருக்கும் sensors கண்டுபிடித்து அரச போக்குவரத்துதுறைக்கு அறிவித்து விடும்.speed control இரண்டு வகை,1-உள்ளக speed control,2- outside speed control. இரண்டாவது பொதுவாக trains வழித்தடங்களில் உண்டு. ஆபத்தான வளைவுகளில் வேகத்தை குறைக்க train operator கவனம் இல்லாமல் இருந்து விட்டால் outside speed control ஆல் train இன் வேகம் கட்டுப்படுத்தப்படும்.electronic உற்பத்தி துறையில் வேலை செய்வதால் இதன் தொழில்பாட்டில் அனுபவம் உண்டு.ஆபத்தான பொருட்களை கொண்டு செல்லும் பார ஊர்திகளிலும் உள்ளக speed control சில நாடுகளில் கட்டாயம் பூட்ட வேண்டும்.
@sivapalamrajaratnam3618
@sivapalamrajaratnam3618 11 ай бұрын
சந்துரு மலசலகூடம் நீட்டா கிளீனா இருக்கு என்று சொன்னீர்கள்.இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்று விளங்க படுத்த முடியுமா?
@christopheranbu8068
@christopheranbu8068 11 ай бұрын
Super 🇭🇰
@hepzhiba396
@hepzhiba396 Ай бұрын
Tamizhan yarukkum uthavi seivan. Neengalum tamizhan allava. Original tea. Muthiyavar super. Tnv, tuti. Yil ullavnga manjolai, moonar, kakka, innum niraya estatekalil ullanar.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 11 ай бұрын
தம்பி இலங்கை யோ நல்ல விளக்கமா கதைகிறாய்
@vishnumani7650
@vishnumani7650 11 ай бұрын
Munnar mothame tamil makkal tha bro ...mla um tamilar tha..
@dilaksi5195
@dilaksi5195 11 ай бұрын
👍👍
@akbarpallickal3330
@akbarpallickal3330 5 ай бұрын
ചന്ദ്രു sir❤
@MrDEVADASG
@MrDEVADASG 8 ай бұрын
80 km speed control all India la taxi la idu RDO RULES
@moorthyr674
@moorthyr674 11 ай бұрын
👍👍👍
@Devar-3
@Devar-3 11 ай бұрын
கேரளா இன்றுமுதல் பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்...புதிய பெயர் கேரளம்
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
🇸🇬singapore to 🇲🇾malasiya batu caves by bus
8:25
yeatho thonuchu
Рет қаралды 1,4 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН