"BUS ஓட்டும்போது திடீர்னு..." சர்மிளாவின் செயலால் மிரண்டுபோன OWNER! VIRAL பெண் BUS DRIVER பேட்டி

  Рет қаралды 165,570

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

கோவையை கலக்கிவரும் பெண் பேருந்து ஓட்டுநர் சர்மிளா மற்றும் அவரது OWNER பேட்டி
#ladydriver #coimbatore #inspiring #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 145
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Adfghjjkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghjkkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Adfghhkkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Asfgghjkl
@Murugesan-sh1np
@Murugesan-sh1np Жыл бұрын
பஸ் உரிமையாளருக்கு நன்றி 🙏சர்மிலவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 🙋
@manickamv6241
@manickamv6241 Жыл бұрын
வி . வி.தனியார் பேருந்து உரிமையாளர் திரு துரைக்கண்ணன் அவர்களுக்குவாய்ப்பு கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
@psenthilkumar2017
@psenthilkumar2017 Жыл бұрын
சிங்க பெண் தோழி ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் மற்றவர்கள் யோசித்த போதும் தைரியமாக முடிவு எடுத்து வாய்ப்பு அளித்த பேருந்து உரிமையாளர் திரு துரை கண்ணன் அவர்களுக்கு பெரிய பாரட்டுக்கள்... எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஷர்மிளா மற்றும் துரை சார் அவர்களுக்கு போய் சேரும் என்று நம்புகிறோம்.
@vignesh2121
@vignesh2121 Жыл бұрын
வாய்புகுடுத்த உங்களுக்கு நன்றி ஐயா
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
உயர்வுக்கு உயர்ந்த எண்ணங்களே வழி வகுக்கின்றன. வாழ்க
@nagarajan4397
@nagarajan4397 Жыл бұрын
எந்த ஆண் டிரைவர்கள் வண்டி ஓட்டினாலும் அரசுக்கு வருமானம் பெண்கள் வண்டி ஓட்டினால் குடும்பத்திற்கு ஆதாரம்
@dharaneedharandme020
@dharaneedharandme020 Жыл бұрын
ஓ அப்படியா
@malaipandiyan9277
@malaipandiyan9277 Жыл бұрын
@@dharaneedharandme020 ஓ அப்படியா இல்ல அப்படித்தான்
@shajahanshajahan8495
@shajahanshajahan8495 Жыл бұрын
@@malaipandiyan9277 அப்ப நீ அப்படித்தனா
@ravi7264
@ravi7264 Жыл бұрын
True. But it may change in future. Women are competing in drinks and smoking also.
@subramanianp4876
@subramanianp4876 Жыл бұрын
🎉
@ravin8405
@ravin8405 Жыл бұрын
நல்ல முதலாளி..
@balasubramaniyanramasamygo30
@balasubramaniyanramasamygo30 Жыл бұрын
இதே மாதிரி எல்லா முதலாளிகளும் எல்லா இடத்திலும் இருக்கவேண்டும் பாராட்டுக்குரியவர் தமிழ் நாட்டு முதலாளிகள் எல்லோரும் திருந்துவதற்கு இது ஒரு முக்கிய முதலாளி போன்ற பாராட்டுக்கு உரியது என்று நினைத்து அருள் புரிவாய் முருகா உன் பாதம் சரணடைந்தேன் இவரைப் போலவே எல்லா முதலாளிகளும் இருந்தால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மரும் இந்த முதலாளி போன்ற தமிழ்நாட்டில் உள்ள எல்லா முதலாளிகளும் மாற வேண்டும் கொள்ளை அடிக்காதீர்கள் தமிழ்நாட்டுக்கு இந்த பஸ் முதலாளி ஒரு முக்கிய காரணம் ஆகும் இவரைப்போலவே தமிழ்நாடு முழுவதும் முழுவதும் எல்லா முதலாளிகளும் மாற வேண்டும் ஐயா
@Wecarecreation
@Wecarecreation Жыл бұрын
மகளே வாழ்த்துக்கள்
@rafeekahameed3237
@rafeekahameed3237 Жыл бұрын
பஸ் உரிமையாளர் திரு துறை கண்ணன் அவர்களுக்கு முழுமையான‌ பாராட்டுகள் நன்றிகள் வீறு நடை போடும் சிங்கப்பெண் மேலும் வளர‌ வாழ்த்துகள்
@ksundaramoorthy7632
@ksundaramoorthy7632 Жыл бұрын
Wow wow என்ன ஒரு உற்சாகம் கேட்கவே செமயா இருக்கு செவிகளும் மனமும் குளிருது தங்கச்சி மிக்க மகிழ்ச்சி பெண்கள் நாட்டின் வீட்டின் கண்கள் என்பதில் பெருமிதமா இருக்கு இன்னும் பெண்கள் முன்னேற்றம் வேண்டும் நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🌷🇮🇳வாழ்த்துக்கள் owner ஐயா 💐🌷💐🌷💐🌷💐🌷
@santhoshmgv5976
@santhoshmgv5976 Жыл бұрын
Owner Very Good Person
@kurusamy662
@kurusamy662 Жыл бұрын
சத்தியமூர்த்தி ஐயா வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@abirami9641
@abirami9641 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா வாழ்த்துக்கள் 👍
@natarajvelusamy63
@natarajvelusamy63 Жыл бұрын
வாய்ப்பு தந்த பேருந்து உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள்
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
பெறுமையா இருக்கு வாழ்த்துக்கள் தங்கச்சி ..
@sunauto2829
@sunauto2829 Жыл бұрын
நல்ல மனம் வாழ்க
@dhuraipandi2093
@dhuraipandi2093 Жыл бұрын
அக்கா நீங்க சூப்பர் கா நீங்க இன்னும் பெரிய ஆல் ஆகணும் அக்கா love you akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@muthukrishnan.a718
@muthukrishnan.a718 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@AnandAnand-rt6sh
@AnandAnand-rt6sh Жыл бұрын
🎉🎉🎉🎉🤝🤝🤝🤝👌👌👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤝
@gunasekaran9545
@gunasekaran9545 Жыл бұрын
Nalla muthalali ❤
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே 👏👏👏🙌🙌🙌🙏🙏🙏👍
@vincentselvaraj7491
@vincentselvaraj7491 Жыл бұрын
SWEET DRIVING , GOD BLESS YOU SHARMILA
@pvnptk8904
@pvnptk8904 Жыл бұрын
பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவதோடு நிறுத்தாமல், அதை செயல்படுத்தவும் செய்தவர் இந்த பெரிய மனசுக்காரர்.❤❤❤
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghjkkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghjkkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Adfghjkll
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghjkkl
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghhkkl
@ramasamyarun6945
@ramasamyarun6945 Жыл бұрын
Sharmila. Great. I pray the Almighty for your upcoming features dear grand daughter.
@THANJAVURJILLAKAARAN
@THANJAVURJILLAKAARAN Жыл бұрын
Vazhlththukkal..... Sharmila sister
@balakrishnank.s9210
@balakrishnank.s9210 Жыл бұрын
சிங்கப்பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள். ஐயா துரைக்கண்ணன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
@komers8314
@komers8314 Жыл бұрын
மிக சிறந்த நிகழ்ச்சி,சிறந்த மனிதர்+சிறந்த பெண்,பெரியமாற்றத்தை கொண்டுவந்த்து
@janarthananvenkatesalu2070
@janarthananvenkatesalu2070 Жыл бұрын
SHIRMILA GOD BLESS YOU. ALL THE VERY BEST
@balasubramaniyanramasamygo30
@balasubramaniyanramasamygo30 Жыл бұрын
இந்த பஸ் முதலாளிக்கு பெரும் தன்மை அரசியல்வாதிகளுக்கு அரசியல்வாதிகள் இவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும் முக்கியமான மனிதர் அரசியல்வாதிகளே இவரைப் பார்த்து திருத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் நல்ல மனம் கொண்டவர்களுக்கு நன்றாக இருப்பார்கள் அதற்கு சரியான தீர்வு கொடுங்கள் ஐயா இந்த பஸ் முதலாளியைப் போல் வேறு யாருக்கும் மனமில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் இந்த முதலாளிக்கு எப்பொழுதும் கடவுள் அருள் புரிவாய் முருகா உன் பாதம் சரணடைந்தேன் முருகா என்று நினைத்து அருள் புரிவாய் முருகா முருகா உன் துணை தான் இந்த பஸ் முதலாளிக்கு வேண்டும் அருள் வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி திருவண்ணாமலையில் இருக்கும் சிவனே போற்றி போற்றி
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Adfghhkkl
@ManojManoj-ng1vq
@ManojManoj-ng1vq Жыл бұрын
அனுமதி தந்த உரிமையாளர் ரொம்ப நன்றி வாழ்த்துகள் ஐயா
@selvamraja9227
@selvamraja9227 Жыл бұрын
WELL GOD BLESS YOU MY CHILD
@rajmohancharlas2685
@rajmohancharlas2685 Жыл бұрын
God🙏bleesing 🙏sister 👍
@rajanchef6207
@rajanchef6207 Жыл бұрын
Congratulations sagothari Vazhga Onguga Unadhu Dhairiyam. And Unadhu Owner kkum Vazhthukkal.
@habibulla1980
@habibulla1980 Жыл бұрын
பஸ் பஞ்சர் ஆனா ஆண் டிரைவரா இருந்தா எவனும் வந்து உதவமாட்டேங்குறான். பெண் டிரைவர்ன்னா விழுந்து விழுந்து உதவி செய்யிறானுங்க இந்த போக்கு மிகவும் வேதனையானது.
@shajahanshajahan8495
@shajahanshajahan8495 Жыл бұрын
நன்றி அய்யா பிளே புடித்தடயரோடு ஓட்டும் டிரைவர்களும் உண்டு அனைத்து வண்டிகளுக்கும் புது டயர் போட்டு குடுங்க முதலாளிகளே 🙏
@kamaraj9892
@kamaraj9892 Жыл бұрын
நானும் கோயமுத்தூர் வரும்போது ஷர்மிளா பேரூந்தில் பயணம் செய்யவேண்டும் என்று காத்து இருக்கிறேன் எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை.
@anusiyaanusiya-nf2jc
@anusiyaanusiya-nf2jc Жыл бұрын
Welcome to Coimbatore
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
பஸ் உரிமையாளர்,ஷர்மிளா& channel க்கு வாழ்த்துக்கள்!
@yogiveda61
@yogiveda61 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vigneshsankar8659
@vigneshsankar8659 Жыл бұрын
இன்னும் எத்தனை வருசம் தான் இதே போடுவீங்க
@ganaheaven...9896
@ganaheaven...9896 Жыл бұрын
😂😂😂😂😂Vera level thalaiva
@venki727
@venki727 Жыл бұрын
Congrats For Dhurai kannan sir salute 🫡
@MuruganMurugan-hk9yi
@MuruganMurugan-hk9yi Жыл бұрын
So cute my daughter
@bossbaskaran1944
@bossbaskaran1944 Жыл бұрын
நல்லது அய்யா உங்களின் பெருந்தன்மை.... ஓரு பெண் எவ்வளவு வலிமை ஆனவள் என்பதை நிரூபித்து ஷர்மிளா அவர்களுக்கு வாழ்த்துகள்......
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
தெய்வம் நீங்கள்
@Vetridhanu11Thanjammal
@Vetridhanu11Thanjammal Жыл бұрын
Congragulation
@user-bs2vk3ug4k
@user-bs2vk3ug4k Жыл бұрын
Good job,,all the best
@sherinjls9084
@sherinjls9084 Жыл бұрын
Super sister
@prasathkavi5397
@prasathkavi5397 Жыл бұрын
Congratulations for bus owner
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Asfghhjkkl
@yourlifeyourhand5009
@yourlifeyourhand5009 Жыл бұрын
Great bus owner
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Жыл бұрын
அருமை! அருமை! வாழ்த்துகள்!
@roseletrajan4127
@roseletrajan4127 Жыл бұрын
Great sir👍
@santhoshpavadil4511
@santhoshpavadil4511 Жыл бұрын
Vee vee Transport managing director Mr Duraikansir Hearty congratulations sir iwant please give one chance direct meet sir
@ulageswaraulageswara3999
@ulageswaraulageswara3999 Жыл бұрын
Very very super vee vee owner
@user-tv1gm6sr3t
@user-tv1gm6sr3t Жыл бұрын
வாழ்த்துக்கள் டா வாழ்த்துக்கள்டா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@peermohammed1570
@peermohammed1570 Жыл бұрын
நன்றிங்க
@shrikasthuri3878
@shrikasthuri3878 Жыл бұрын
🌹🌹இப்படி இருந்த பஸ் உரிமையாளர் இப்போ ஏன் மாறிப்போனார் 🌹🌹
@robertantony5873
@robertantony5873 Жыл бұрын
Congratulations
@a.g.pongalanfernando2141
@a.g.pongalanfernando2141 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா
@MuruganMurugan-hk9yi
@MuruganMurugan-hk9yi Жыл бұрын
I am also driver in 35 years
@premasadha3101
@premasadha3101 Жыл бұрын
Super
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
I salute Durai Kannan Sir first, for extending Helping Hand by having Trust in Sharmila and offering her Job, totally giving Responsibility and Sharmila's Accountability Attitude towards her Job, handling/Changing Panchurd Tyre , first stopping Bus Safely and fixing the problem, also giving Status to OWNER. This I wanted to see in India, as Mahakavi Bharathi Dreamt and saw Women Driving Heavy Transport & LOAD VEHICLES in Baghdad Streets. Also Appreciating Sir, giving Excellent Parenting, his Dr. Daughter full Freedom for Dri ving Heavy EQUIPMENT'S independently. This Type of Change only bring in far with DEVELOPMENT in International Area. Thank you Sir and Sharmila Sister.
@srbamudhan583
@srbamudhan583 Жыл бұрын
👍👍👍👍👍
@varunvarun442
@varunvarun442 Жыл бұрын
Congratulations❤❤❤
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghjkll
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Ssfghjkll
@prasadhsmartgadgets
@prasadhsmartgadgets Жыл бұрын
Congratulations sharmila sister from tirupati andhrapradesh
@amirthamp5561
@amirthamp5561 Жыл бұрын
ஐயா முதலில் உங்களுக்கு நன்றி ஷர்மிக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ஷர்மிளா இறைவன் உன்னை இன்னும் பெறுமைபடுத்துவார்
@prabakaran.ssubramanian8322
@prabakaran.ssubramanian8322 Жыл бұрын
3:44 antha our word 100% true, naa smoke or drink panamata, but tea snacks saapuduven or gadget vaanguva, but amma and wife apdi ella,
@shenbagam3277
@shenbagam3277 Жыл бұрын
Super
@kannangk5406
@kannangk5406 Жыл бұрын
Salute bus ownerukku
@Sathesh06
@Sathesh06 Жыл бұрын
Good 👌👌👌👌
@ganesank2138
@ganesank2138 Жыл бұрын
Really great owner. Keep it up. Ur thought that the earnings of female driver and conductor entirely goes to their family. Doing good job. May God bless you and all your family members for your good indent. Kind regards. K Ganesan
@muruganfire8436
@muruganfire8436 Жыл бұрын
டிரைவர் சர்மிளா அவர்களை நம்பி தைரியமாக பணிக்கு அமர்த்திக் கொண்ட ஓனர் துரைக்கண்ணு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இவர் கூறிய ஒரு பெண் சம்பாதித்தால் பணம் முழுவதும் வீடு போய் சேரும் என்று சொன்னார் அது நூற்றுக்கு நூறு உண்மை
@bhuvaneswarip5530
@bhuvaneswarip5530 Жыл бұрын
Duraikannan sir,you are a great person! Sharmila,Really your talent is amazing,God bless you to reach the himalayan heights in your life❤
@udayakumar6404
@udayakumar6404 Жыл бұрын
Congratulations 🎊 daughter 👏 ❤ From Sri Lanka 🇱🇰
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi Жыл бұрын
Durai Kannan sir you are great 👍
@anandhanandh3598
@anandhanandh3598 Жыл бұрын
Congrats Sharmila Sister. God Bless you. Thanks to Bus owner Durai Sir.
@BharathiRaja-un3jh
@BharathiRaja-un3jh 11 ай бұрын
எப்ப பார்த்தாலும் இவ வீடியோ வந்து கொண்டே இருக்கிறது
@tamilnaduvillage
@tamilnaduvillage Жыл бұрын
பெண்கள் வண்டி ஓட்டினால் குடும்பத்திற்கு ஆதாரம்
@miracclle
@miracclle Жыл бұрын
Owner kudumbathukka
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
இனிய நல்வாழ்த்துகள் ...... அய்யாவுக்கும் ஷர்மிளா மா வுக்கும் ...
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Adfghjjll
@kingslystephen
@kingslystephen Жыл бұрын
Sharmila is not careful enough. I wish her safe driving. But..... Too much lime light on her is dangerous. We have seen heavily loaded lorries and oil tankers driven by many north indian ladies. My request to VEEVEE owner, "give a chance for an Eunach". Eunuchs are more reliable and responsible if entrusted.
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Жыл бұрын
❤peninathin❤perumayai❤ Pesuvathu❤sulapam❤ Seyalaguvadhu❤kadinam❤ Arrlai❤seyalakkiya❤ . Bus Owneravargal❤ellam❤ Valamum❤perru❤ . Needudi❤valvaar❤valdhuggal🎉🎉
@vinodvm9099
@vinodvm9099 Жыл бұрын
Oops ippa news vera❤😂
@kalaiarasank7803
@kalaiarasank7803 Жыл бұрын
Day mariyadha pesu Baby ya I Loveu Baby
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 Жыл бұрын
🙏🙏🙏👋👋👋
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 Жыл бұрын
nan Dubai la iurthu orrku varum pothu Emirates flyt drive two lady than ..அதா விடவா iuthuu ellam over la..
@thanzeel05
@thanzeel05 Жыл бұрын
Namba Ooru la politics athigam, apdi irukkum bothu , Intha bus owner oru ponnuku chance koduthathu periya vishayam tha... Atha Intha poonum publicity ku ila ma .. innu vara salikaam vandi Ootuvathum periya vishayam tha
@sivanrajanb7678
@sivanrajanb7678 Жыл бұрын
Congratulations 💐 All the best…!
@MurugesanMurugesan-tp3gg
@MurugesanMurugesan-tp3gg Жыл бұрын
Sdfghjkkl
@venkatesanp4134
@venkatesanp4134 Жыл бұрын
V vv ayya mahilchi 🙏
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Жыл бұрын
❤familyselligattum❤ Penninam🎉dalai🎉nimira🎉 Idayaporva🎉valdhuggal❤❤❤🎉
@VenkateshViru
@VenkateshViru Жыл бұрын
iva thaan bus kandu pudichnaga nu sonnallum solluvan .. indha medias . male drivers varusha kanakulla otranga
@man8suji487
@man8suji487 Жыл бұрын
Nadippu da
@dharaneedharandme020
@dharaneedharandme020 Жыл бұрын
Correct sago
@BharathiRaja-un3jh
@BharathiRaja-un3jh 11 ай бұрын
விரைவில் நடிக்க வாய்ப்பு லரபோகிறது
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Жыл бұрын
Eathani per eni vanthalum No 1 sarmelathan
@nagammuthu5643
@nagammuthu5643 Жыл бұрын
🙋‍♀️🙋‍♀️⭐🌷🎂
@maheswaripalaniswamy3791
@maheswaripalaniswamy3791 Жыл бұрын
அப்ப எப்படி பேசிவிட்டு இப்ப எப்படி அதே ஓனரை எவ்வவ மரியாதை இல்லாமல் பேசிவிடடாள் இந்த பெண் நன்றி இல்லாத பெண்
@v.saravanan7974
@v.saravanan7974 Жыл бұрын
தேங்க்ஸ் ஆர் ஆர்
@chezhianchezhianp7829
@chezhianchezhianp7829 Жыл бұрын
Bus owner marriyathai sarmila
@dharaneedharandme020
@dharaneedharandme020 Жыл бұрын
Overly hyped and overrated person in recent media coverage wokeness overated
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z Жыл бұрын
இருந்திட்டு போகட்டுமே ங்க. இந்த பொண்ணு க்கு நல்ல முன்னேற்றம் இருக்குதே.
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
Apadi panalum naladudhan, samamagumvarai. Pengalum samam dhan angaluku.
@aathawan450
@aathawan450 6 ай бұрын
Thamilan veelchikku karanam pegalai adimai paduthywathu. Thamilan adimai thanam veetil thaimayil thodangu kirathu. Pengali payam than pengalukku mattum katpu. Pengal adimai illai. Walkai thunai. Yilamayil than thunai. Athu than pen. Pen adimai illai.😢
@tamilcitizen2755
@tamilcitizen2755 Жыл бұрын
ஏன் இநத பெண்ணை நிறைய புரோமோட் பணறிஙக
@miracclle
@miracclle Жыл бұрын
Theriyalaya
@rajkumarr9169
@rajkumarr9169 Жыл бұрын
Durai Kannan sir super
@satheeshkumarcr4011
@satheeshkumarcr4011 11 ай бұрын
ഷർമിള ബെസ്റ്റ് ഡ്രൈവർ.., സൂ....പ്പർ..
@palanipalanivel7800
@palanipalanivel7800 Жыл бұрын
Vethanai
@aruncem
@aruncem Жыл бұрын
பஸ் பேசிக்கிட்டே ஒட்டலாமா
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН