Business Investment தேவையில்லை, அதிக Profit க்கு இத பண்ணுங்க! | Money | Amarnath | Josh Talks Tamil

  Рет қаралды 44,099

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Business இல் எப்படி Profit வரும் என்றக் கேள்வி இருக்கிறதா, அப்படியென்றால் நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஆம் இந்த வீடியோ உங்கள் சிந்தனையை விரிவுப்படுத்தும். Profit இன் ஆணி வேர் Business Investment என்று நினைக்கிறீர்களா? இல்லை என்கின்றார் The South Indian Coffee House நிறுவனர் அமர்நாத்.
அமர்நாத், இவர் கோவையைச் சேர்ந்தவர், இவர் வெற்றிகரமாக நடத்தி வரும் Business எப்படி தொடங்கப்பட்டது, எத்தனை கஷ்டங்களை தாண்டி வந்தது. தோல்வியில் தொடங்கிய முதல் கடை [ First Failure ] பின்பு எப்படி சகசஸ் ஆக மாறியது. இவர் இந்த வீடியோவில் அதிகளவில் SOP என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார், அதாவது Standard Operating System , அதன்படி இவர் வைத்திருக்கும் உணவகத்தில் காஃபி , டீ , வடை என எதுனாலும் அது SOP தானாம். அதனால் தான் அனைத்தையும் தரமாக கொடுத்து Business ஐ வெற்றிப்பாதையில் செலுத்துகிறாராம்.
அதேப்போல் Customers Are The King என்பதையும் இவர் இந்த காணொளியில் பல முறை குறிப்பிடுகிறார். வாடிக்கையாளர்களால் மட்டுமே Business Success கிடைக்கும் என்றும், அதை விட்டு Investment தான் Success என்று நினைத்தால் மூடத்தனம் என்பதையும் இவர் இந்த வீடியோவில் குறிப்பிடுகிறார். இவரின் கூற்றுப்படி உணவு Business போன்றவற்றில் Success என்பது 3 விதிகள்படி இயங்கும் என்றும் அது Location, Location, Location என்றும் குறிப்பிடுகிறார். இதை அறிந்துக்கொண்டதால் Business Expand செய்ய முடிந்தது என்றும் தெளிவாக கூறுகிறார். இந்த வீடியோ நிச்சயம் சரியான Business Motivation ஆக அமைகிறது. உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள்!
Do you have a question about How To Get Profit In Business then you are at right place. Yes this video will expand your thinking. Do you think Investment is the cornerstone of Business? Amarnath, founder of The South Indian Coffee House, says no.
Amarnath, who is from Coimbatore, how did he start his Successful Business and how many difficulties did he overcome? How the first shop that started as a Failure [First Failure] then turned into a Success , in this video, he mostly uses the word SOP , which means Standard Operating System , according to which coffee , tea , vada, anything in his restaurant is SOP . That's why he gives everything in quality and puts the Business on the path of Success
He also mentions Customers Are The King several times in this video. In this video, he mentions that Business Success can only be achieved by Customers , and thinking that Investment is Success apart from that is foolishness. According to him, Success in Food Business works according to 3 rules and that is Location, Location, Location. He also clearly says that he was able to expand the Business after knowing this. This video is definitely a perfect Business Motivation, Congratulations on your Success
If you are looking for How To Succeed in Food Business , How To Get More Profit , How To Capitate With Top Brands , How To Start A Business , Money, How To Run A Business Successfully , How To Attract More Customers on KZfaq then this is the answer for you!
Discover the secrets to achieving multi-crore success in business without relying on heavy investments in this insightful video featuring Amarnath, owner of the renowned South Indian Coffee House Hotel. Amarnath shares invaluable strategies and principles that have propelled his business to extraordinary heights, offering practical insights tailored for aspiring entrepreneurs and seasoned business leaders alike.
In this motivational session, Amarnath delves into the core principles of profitability, emphasizing innovative approaches and effective management techniques over traditional investment strategies. He discusses how strategic planning, customer-centric approaches, and leveraging existing resources can significantly enhance business profitability and sustainability.
Learn from Amarnath's firsthand experiences as he unveils the importance of building a strong brand identity, nurturing customer loyalty, and adapting to market trends. His success story underscores the power of perseverance, adaptability, and a keen understanding of market dynamics in achieving long-term business growth.
Whether you're starting a new venture or looking to scale your existing business, this video offers actionable insights that can transform your approach to entrepreneurship. Join us as we explore Amarnath's journey from humble beginnings to entrepreneurial triumph, and uncover the secrets that can help you unlock your business's full potential.
business success tips, earning crores in business, profitable business strategies, entrepreneurial insights, business growth without investment, Amarnath South Indian Coffee House Hotel, building a strong brand, customer loyalty strategies, market adaptation,
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
#businesssuccess #entrepreneurship #businesstips #profitablebusinesses #noinvestment #smallbusinessadvice #businessgrowth #entrepreneurmindset #marketstrategy #businessinspiration #successstories #amarnath

Пікірлер: 36
@chayan269
@chayan269 11 ай бұрын
Super Amar! Payanam thodarattum! All the Best! Vazhga Valamudan 🙏
@mailsenthilvel
@mailsenthilvel Жыл бұрын
Could understand the fire in your belly and the hardworking that you put in. Congrats and am sure you will take your venture to great heights🎉
@rrkatheer
@rrkatheer 11 ай бұрын
This is an Insightful speech.. I used to have coffee from Aladipatiyan Karupatti in Chennai outlets but now I stopped due to poor customer service. They have grown a lot but missing few basic business ethics ..
@reginasindhu2381
@reginasindhu2381 11 ай бұрын
Super speech. New business start pandra ellarum kandippa paaka vendiya video. Thank you josh talks
@VEERASri-tx6py
@VEERASri-tx6py 11 ай бұрын
My owner ❤
@ramalingamt7754
@ramalingamt7754 11 ай бұрын
சூப்பர் கண்ணு வாழ்க்கையில் இங்க சொல்ற ஒவ்வொரு அர்த்தமும் அப்படியே நெத்தியடி பேர் இருக்குது நல்ல மைண்டு மீண்டும் சம்பாதிப்பீர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் மலரடி போற்றி எந்த ஒரு கலப்படமும் இல்லாத நம்பரை சாப்பிடுற மாதிரி நமக்கு மேல உள்ளவங்க நம்ம பொருளை சாப்பிடறாங்க அப்படின்னு நினைச்சு நம்ம செய்து அதை கொடுக்கும்போது பெரிய லெவல்ல நம்மளை இறைவன் கொண்டு போவாரு கலப்படமே இருக்கக் கூடாது கரெக்டா இருக்கனும் அதிக லாபத்தை எதிர்பார்க்க கூடாது நம்ம வந்து மக்களுக்கு சேவை செய்து தான் நினைச்சு செய்யணும் அதுல நம்ம வர்ற பணத்தை வைத்து நம்ம ஒன்னு பண்ணனும்னா பெரிய லெவலுக்கு போகலாம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sugananthv.p5058
@sugananthv.p5058 10 ай бұрын
Really inspiring🎉. Thanks for your honest sharing, Keep rocking bro❤
@vijayalakshmit2929
@vijayalakshmit2929 11 ай бұрын
Very very interesting and full of thinking information. We're thinking but you showed the view how to step in. Very nice to meet you in the video. Very simple you explained your hard work and won in the field. Thank you so much.
@TamilSethuNarayanan
@TamilSethuNarayanan Жыл бұрын
Superb! ground reality inputs!!
@anirudhhakrishnan
@anirudhhakrishnan 11 ай бұрын
Crystal clear explanation sir.... well done
@ALCHLONISTvaz
@ALCHLONISTvaz Жыл бұрын
Hardwork works….Awesome 👏 all the best
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc Жыл бұрын
Great knowledge transfer within 11 minutes 👏
@explorewithramaa5762
@explorewithramaa5762 11 ай бұрын
Very informative 👏🏼👍
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc Жыл бұрын
I will one day speak in Josh talks, after i achieve something worthwhile to share and inspire others.
@balschan
@balschan Жыл бұрын
Great…thanks for sharing …
@blackrose6764
@blackrose6764 Жыл бұрын
Excellent speech 🔥
@charane3543
@charane3543 Жыл бұрын
Valuable 💥
@LIVE-SIMPLE-AND-HEALTHY
@LIVE-SIMPLE-AND-HEALTHY Жыл бұрын
Inspiring speech bro
@rocksaravana4681
@rocksaravana4681 Жыл бұрын
Nice speech ❤
@rajkumarbhaskaran216
@rajkumarbhaskaran216 Жыл бұрын
Awesome
@vanib3081
@vanib3081 Жыл бұрын
excellent
@venkatramankn5858
@venkatramankn5858 11 ай бұрын
Super.
@sathyapriya8370
@sathyapriya8370 10 ай бұрын
Super sir 👍
@juztrypadi5050
@juztrypadi5050 10 ай бұрын
💯 true 😊
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 11 ай бұрын
Super tips great talent nit pavi
@kamalakannanjj3299
@kamalakannanjj3299 Жыл бұрын
Super
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 10 ай бұрын
Thanks 🙏
@user-id4gt4fr5i
@user-id4gt4fr5i Жыл бұрын
Thanks super
@nkarthi85
@nkarthi85 Жыл бұрын
🎉
@gaushik.a5576
@gaushik.a5576 Жыл бұрын
👍
@Mgrrasigann
@Mgrrasigann 10 ай бұрын
Quality taste circles. இது தான். தேவை.. இப்போ ஒரு கடை ஃபேமஸ் என்றால். மொத்த கூட்டம் கூட்டமாக அங்க தான் போறாங்க... நாம ஓபன் பன்னா பக்கத்தில் ஒருத்தன் வந்து அதே பிசினஸ் சுக்கு போட்டியா வாரான்.. எல்லாம். ஆண்டவன் என்ன எழுத்ரிருக்கானோ. அது கிடைத்து விடும்.. இந்த மாதிரி பேச்சுநம்பி இறங்கி விடாதீர்.. .
@anusuyaganapathysubramaniy8816
@anusuyaganapathysubramaniy8816 11 ай бұрын
அண்ணா தமிழ்ல சொன்னீங்கன்னா புரியும் நீங்க இங்கிலீஷ்ல சொல்றீங்க எங்களை மாதிரி படிக்காத
@annaalex2621
@annaalex2621 11 ай бұрын
இங்கிலிஷ் ஒன்னும் அவளோ கஷ்டம் இல்ல அண்னா கத்துக்கோங்க.
@jollymanikandan7246
@jollymanikandan7246 Жыл бұрын
Super
@user-id4gt4fr5i
@user-id4gt4fr5i Жыл бұрын
Thanks super
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН