No video

சாட்டை துரைமுருகன் கைது குறித்து சீமான் | செய்தியாளர் சந்திப்பு | Saattai

  Рет қаралды 165,246

Saattai

Saattai

Ай бұрын

சீமான் செய்தியாளர் சந்திப்பு
#saattaiduraimurugan #saattai #mkstalin #news #NaamTamilarKatchi #Seeman #DMKAtrocities
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 668
@proudtamizhan1
@proudtamizhan1 Ай бұрын
எதற்கும் பயப்படாத துணிந்த சிங்கம் அண்ணன் சீமான்💯🔥🔥 நாம் தமிழர்❤NTK👑
@vasanth164
@vasanth164 Ай бұрын
Adan viji anni ku bayanthu Court ku yelloraiyume vara sonna pola 😂😂
@s.thangams.thangam7079
@s.thangams.thangam7079 Ай бұрын
சீமான் அன்னன் சொல்வது உண்மை 100%
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
தமிழன்டா 👍👍🎙️🎙️💪💪💪💪💪💪
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz Ай бұрын
ஆனா சீமான் மனைவி தெலுங்கு டா
@thalaboys2115
@thalaboys2115 Ай бұрын
யார் என்ன சொன்னாலும் இப்ப இருக்கும் தமிழக அரசியலில் சீமான் அண்ணன் தான் சரி ❤❤❤
@pasupathiuma7621
@pasupathiuma7621 Ай бұрын
Nalla purithal
@mars-cs4uk
@mars-cs4uk Ай бұрын
திமுக தெலுங்கர்கள் தமிழகத்தை ஆள்வதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் தெலுங்கர்கள் கவலைப்படமாட்டார்கள். தமிழ் நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டும்.
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Ай бұрын
@@pasupathiuma7621🙏🙏🤪
@Sanjaymuppi
@Sanjaymuppi Ай бұрын
2:25
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
💯உண்மை உண்மை 👍🏽👍🏽👍🏽
@sm5mahendren11
@sm5mahendren11 Ай бұрын
அண்ணன் கேள்வி க்குஎல்லாம் பதில் செல் சாராயவியாபாரி ஸ்டாலின் அவர்களே
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
யாராச்சும் எழுதிக் கொடுத்தால் அதை பார்த்து பேசுவான் அந்த சண்டாளன் கரிநாகத்தின் குஞ்சு🤬👞
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Vibasarargale
@padmaraj8210
@padmaraj8210 Ай бұрын
அது உன் திராவிடியா கும்பல் செய்யும் தொழில் 😂😂😂​@@MJANSI-vz6mp
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
சராய வியாபாரியை மதிப்பு கொடுக்க வேண்டாம் சகோதரா கேக்கும் கேள்விக்கு பதில் சொல்ல திறன் இல்லை ஸ்டாலினுக்கு நேர்மையாக இருந்திருந்தால் பதில் சொல்லலாம் செய்வது எல்லாமே தவறு சொல்வது எல்லாமே பொய் பொய் இவனெல்லாம் ஒரு முதல்வன் இந்த பதவிக்கே கேவலம் ஸ்டாலின் ஒழிந்தால் மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும்
@siva.kumar15
@siva.kumar15 Ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤❤❤❤
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Utkara chair kidakala unga asan anga amaruvaru
@proudtamizhan1
@proudtamizhan1 Ай бұрын
சிறப்பான கருத்துக்கள்❤ அண்ணன் சீமான்❤
@kddharmaraj4156
@kddharmaraj4156 Ай бұрын
தமிழ்நாட்டில் சீமான் அண்ணன் மட்டும் அரசியலில் இல்லை என்றால் தமிழனுக்கு ஒரு நாதி இருக்காது இன்னும் இந்த மக்கள் காசை வாங்கிட்டு ஓட்டு போடுறாங்க வளங்களையும் மக்களையும் பத்தி பேசுற ஒரே தலைவன் அண்ணன் சீமான்
@naveenkumar7710
@naveenkumar7710 Ай бұрын
எப்ப டேய்.. இப்படி ஒரு தெளிவான தலைவன் உலகத்திலே இல்ல டா.. 🙏🙏🙏🙏
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍💪💪💪💪👌👌👌👌
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Ай бұрын
தமிழ் இனத்தின் ஒரேயொரு தலைவர் மேதகு வே பிரபாகரன் மட்டுமே
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz Ай бұрын
பிரபாகரன் இடத்தில் சீமான் இருந்திருந்தால். புடிங்கிருப்ப.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
எங்கள் தலைவருக்கு பிறகு எல்லா தமிழர்களுக்கும் சீமான் அவர்கள் தான் அடுத்த தலைவர்
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
​@@SureshSuresh-vp7rzதிராவிடன் அழாத ஸ்டாளின் என்ன புடுங்கினான் ஆட்சியில் இருந்து தமிழருக்கு ஒன்றும் செய்ய வில்லை
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Ай бұрын
​unga atkal ellam pudinkittu thaney irukkanga😂
@vasanth164
@vasanth164 Ай бұрын
​@@Ravanan_Vamsamaama prabhakaran thaan ivana pola mama kettavan illa kedukkettavan nu sollitu iruntharu otha ivane prabhakaran ah vechu arasiyal panni sogusa irukan 😂😂😂
@thinkpeople2319
@thinkpeople2319 Ай бұрын
தமிழ் தலைவன் என்றும் ஆசான் என் உயிர் அப்பா மேதகு பிரபாகரன் அப்பா அவர்கள் தான்
@dheeran_1
@dheeran_1 Ай бұрын
நாம் தமிழர் ❤
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Ай бұрын
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪💪💪💪💪💪💪
@tamilfalcon
@tamilfalcon Ай бұрын
வாயா மாப்ள
@krishnan585
@krishnan585 Ай бұрын
உசிலம்பட்டி பெண் குட்டி முத்துப்பேச்சி... உன் ஓர கண்ணு பட்டாலே புள்ளதாச்சி... உசில உசில.... உசில உசில..... 😂😂😂
@JamesAnand91
@JamesAnand91 Ай бұрын
​@@krishnan585😅
@suresh3465
@suresh3465 Ай бұрын
Arumai❤❤❤
@skduchani1221
@skduchani1221 Ай бұрын
சீமான் கருத்து சூப்பர் ❤
@natarajansrinivasan2229
@natarajansrinivasan2229 Ай бұрын
நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை
@Videos-nd3he
@Videos-nd3he Ай бұрын
அண்ணா நீங்கள் வரனும் ❤❤
@andisamyc7755
@andisamyc7755 Ай бұрын
அருமை யான கேள்வி அண்ணன் சீமான் பேச்சு
@manitamilan6421
@manitamilan6421 Ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@fazeelan
@fazeelan Ай бұрын
விடா கொண்ட னுக்கு கொட கொண்ட ன் டா நம்ம அண்ணன். நூறு பேரு சுற்றி நின்னு கேள்வி கேட்டாலும் ஒன் மான் ஆர்மி யாக நின்னு அடி படுவான் எங்க அண்ணன் ❤
@RJMagen
@RJMagen Ай бұрын
❤❤ என் அண்ணன் பேச்சு செம்ம வீச்சு ❤❤
@subhashpravin3503
@subhashpravin3503 Ай бұрын
நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Ай бұрын
புரட்சிக்காரன் எங்கள் சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தேசியத்தின் தலைமகன்
@velankannis8300
@velankannis8300 Ай бұрын
அண்ணணுக்கு பாதுகாப்பு முக்கியம்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Neepo
@ibusha532
@ibusha532 Ай бұрын
​@@MJANSI-vz6mpஎல்லாத் தம்பிகளும் தயாராக தான் இருக்கோம் அண்ணன் இன்னும் எங்களை அழைக்கவில்லை...அழைத்தால் காத்திருக்கின்றோம்
@mahendranparimanam1886
@mahendranparimanam1886 Ай бұрын
தொட சொல்லுங்கள்...😂😂😂
@ibusha532
@ibusha532 Ай бұрын
@@mahendranparimanam1886 🤣🤣🤣🤣
@ibusha532
@ibusha532 Ай бұрын
@@mahendranparimanam1886 நீதான் தைரியமான ஆலச்சே தொட்டு பாரு
@guga5545
@guga5545 Ай бұрын
Don’t worry Anna we will support you 🥰🔥seeman Anna 🔥
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Oru100per erupingala annanai pathukaka
@MisbahudeenKatheeja143
@MisbahudeenKatheeja143 Ай бұрын
சரியான கருத்து வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
@MaryA-ht3gb
@MaryA-ht3gb Ай бұрын
Sattai ❤❤❤❤❤
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Ай бұрын
தரமான கேள்விகள்
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Ай бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே 👌🏻👌🏻👌🏻👌🏻
@user-ce6qg8wu3c
@user-ce6qg8wu3c Ай бұрын
நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை.... ஆட்சி மாற்றம் வேண்டும் 👍
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z Ай бұрын
எங்கள் அண்ணா செந்தமிழன் சீமான் வாழ்க வாழ்க நாம் தமிழர் 🙏💪✊👍👏👏👏❤💙💚
@sm5mahendren11
@sm5mahendren11 Ай бұрын
இத்தனை கேள்வியார் மத்தியில் அண்ணன் பதில்செல்கிறார் இதைபோல ஸ்டாலினை கேள்வி கேட்க வேண்டும் உங்களுக்கு முடியுமா ஊடக பொருமக்களே
@johnwickspd9265
@johnwickspd9265 Ай бұрын
ரிவர்ஸ் கியர் வாயன் செத்துருவான்
@anandruby4108
@anandruby4108 Ай бұрын
ஆக ஆக டெவலப்மென்ட்
@Chitraprakash260
@Chitraprakash260 Ай бұрын
💯
@pandiselvampandi6708
@pandiselvampandi6708 Ай бұрын
எப்படி சாமி முடியல சரியான பதிலடி ​@@johnwickspd9265
@krishnan585
@krishnan585 Ай бұрын
ஒருத்தர் பேசாமலே வெற்றி பெறுகிறார், ஒருத்தன் பைத்தியம் மாதிரி பேசியே தோற்கிறான் அவ்வளவு தான் வித்தியாசம்😂😂😂
@Raja-lt2bq
@Raja-lt2bq Ай бұрын
சீமான்,சாட்டை இருவருக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் சுடலை
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
An vaya adakala
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
நீங்கள் சொல்வது 💯உண்மைநாம் தமிழர்கள் மீது வன்மத்துடன் திரியும் திராவிடண்கள் தான் பொறுப்பு போராட்டம் நடக்கும் என்று திராவிடனுக்கு தெரியாது போல ஆழம் அரியாமல் காளை விட்டு தினருவான் திராவிடம்
@kanthansamy7736
@kanthansamy7736 Ай бұрын
விட்டு போய்விடு அண்ணா. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப் போகட்டும்❤
@DSaravanan-o8k
@DSaravanan-o8k Ай бұрын
it is impossible
@ArunPandiyan-nf6np
@ArunPandiyan-nf6np Ай бұрын
Fact bro
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
It's good for anna ,, we lov u anna🎉🎉🎉
@mahendranparimanam1886
@mahendranparimanam1886 Ай бұрын
வேண்டாம்.. மனச்சோர்வு... நம்மையும்.. நம்மை சார்ந்தோரையும்.. இன்னலுக்கு இட்டு செல்லும்... எதிர் கொண்டு நம் கடமையாற்றுவதே.. நம் வரும் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.. நன்றி..
@eswareshu6012
@eswareshu6012 Ай бұрын
விட்டுட்டு போர ஆளா எங்க அண்ணா ❤❤🔥🔥
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m Ай бұрын
செய்தியாளர்கள் கேள்வி கேட்பது கேனைதனமாக உள்ளது
@shibivarun7535
@shibivarun7535 Ай бұрын
Seeman anna❤💯✔️
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 Ай бұрын
நாம் தமிழர், வாழ்க
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Athumattum erukum thalaivar
@planiyandythennarasu8835
@planiyandythennarasu8835 Ай бұрын
அண்ணன் சீமான் இல்லாது தமிழ் அரசியல் இல்லை, நாம் தமிழர் ❤
@morganmorgan-qi5ek
@morganmorgan-qi5ek Ай бұрын
❤நாம் தமிழர் ❤
@ganagana1739
@ganagana1739 Ай бұрын
நாம் தமிழர் 🎉
@RajendranLakshmi-si2wk
@RajendranLakshmi-si2wk Ай бұрын
எதிர்க்கட்சிகள் எல்லாம் அரசியல் செய்யாமல் அவியல் செய்வார்களா அய்யா. சொன்னது அப்படி என்றால் சீமான் சொன்னது சரிதான் 😂😂😂
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
தமிழி னதலைவர் திருசீமான் அவர்கள் வாழ்க 🙏🏽🙏🏽🙏🏽
@prabakaran4126
@prabakaran4126 Ай бұрын
Seeman is correct ❤
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m Ай бұрын
அண்ணன் சொல்வது 100% உண்மை
@akmuthuraja1937
@akmuthuraja1937 Ай бұрын
ஒருநாள் இந்த இயற்கையே நம்மை ஆள வைக்கும் அண்ணா.... அப்போது இந்த பணத்திற்கு அடிமையான மக்கள் வெக்கி தலை குனிவார்கள்...... அடுத்த தலைமுறை வாழ வேண்டுமென்றால் அதுக்கு சீமான் ஆள வேண்டும்.....
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
👌👌👌💪💪💪❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii Ай бұрын
திராவிடகூட்டத்தை முற்றிலும் வேரறுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை நாம் தமிழர் 💪
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Nightu kanaviĺa
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Ай бұрын
2026 ல் Seeman Anna 🔥🔥
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Eppaya kanom2026la
@adavadi6934
@adavadi6934 Ай бұрын
சீமான் ஒருவர் இல்லையென்றால் திமுக என்னவெல்லாம் செய்யும் என்பதை மக்கள் உணர வேண்டும். உணர்த்த வேண்டும்!!
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
@@adavadi6934 மொத்தமாக தமிழர்களையும் தமிழ் மொழியையும் தமிழர் நிலங்களைம் அழித்து சுடுகாடாக்கி விட்டு திராவிடம் என்ற கோமாளி ஆட்சி அமையும் தமிழர்கள் பிச்சை காரர்களாக திருவார்கள் இப்போதுகொஞ்சம் குறைவாக இருக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் நான் சொன்னது போல நடக்கும்
@RameshVijay-zk1qo
@RameshVijay-zk1qo Ай бұрын
சீமான் அண்ணன் பேச்சுல அசந்துட்டேன்... ஆனால் திமுக காரர்கள் சீமான் இவ்வளவு நேர்த்தியா பேசுகிறானே என்று வயிற்றெரிச்சல் படுவார்கள்...😢
@jeyabalakrishnan7284
@jeyabalakrishnan7284 Ай бұрын
Naam tamilar katchi 🎉
@girishs7759
@girishs7759 Ай бұрын
We Support Annan Seeman 🎙 🔥
@lakshmanaperumal1340
@lakshmanaperumal1340 Ай бұрын
நல்ல ஆத்தா ளுக்கு பிறந்தவன் தமிழ் நாட்டை ஆளும் போது இது போன்று நடக்காது.
@premasivapragasam9281
@premasivapragasam9281 Ай бұрын
SEEMAN IS A GREAT MAN IN TAMILNADU
@mallishivani4010
@mallishivani4010 Ай бұрын
உண்மையை சொன்னால் யாரும் கேட்பதாக இல்லை
@proudtamizhan1
@proudtamizhan1 Ай бұрын
Seeman annan fire mood🔥 NTK 🔥
@user-dz2bq7dt5d
@user-dz2bq7dt5d Ай бұрын
ஏன் பராசக்தி கருனாநிதி எழுதிய வசனம் என்தங்ககையை சன்டாளர்கள் கெடுத்து விட்டார்கள் என்று வசனம்
@sm5mahendren11
@sm5mahendren11 Ай бұрын
இந்த மாதிரி ஆளுதான் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் தமிழ்நாடு சொர்க்கமாக மாறும்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Marum marum kathuru
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Same feeling here
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
நீங்கள் சொல்வது 💯உண்மை தமிழ் நாட்டுக்கு பெருமை சீமான் அவர்கள் அவரின் ஆட்சி மலர தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் மாற்றங்களை நம்ப வேண்டாம் மக்களே தமிழருக்கு தமிழர் தான் ஆதரவு தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர் இல்லை அறிந்து வாகளிக்க வேண்டும்
@krishnan585
@krishnan585 Ай бұрын
ஏன் எல்லோரும் செத்துடுவாங்களா😂😂😂😂
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy Ай бұрын
Seeman Annan great NTK 🎙️ from Malaysia Tamilan
@prapaharanthambithurai7503
@prapaharanthambithurai7503 Ай бұрын
well done Mr.Seeman
@kumard2061
@kumard2061 Ай бұрын
கக்கூஸ் போகும் போது இந்த பாட்டு பாடினால் தான் வயிறு சுத்தமா இருக்கு.
@ramesharunagiri294
@ramesharunagiri294 Ай бұрын
சிறந்த பதிவு
@venkatharini5645
@venkatharini5645 Ай бұрын
அருமை
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Whar a powerful speech🎉🎉🎉
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud Ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் நம் மக்கள்,,,
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Ай бұрын
அண்ணா, தமிழர்கள் நாங்கள் உங்களுக்கு தான் எப்பவும் ஆதரவு கொடுப்போம். நீங்க தோற்றால் நான், தமிழன், நானே தோற்றதா உணர்கிறேன். EVM ஒழிந்தால் தான் நேர்மையான நம் கட்சி ஆட்சிக்கு வர முடியும்.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
மக்கள் ஒன்றிணைந்தால் இலகுவாக ஒழிக்கலாம்
@manimaran773
@manimaran773 Ай бұрын
நாம் தமிழர்
@yogendrenmuttiah1974
@yogendrenmuttiah1974 Ай бұрын
Seeman is the best Man
@thenmozhimuthalagu4650
@thenmozhimuthalagu4650 Ай бұрын
Seeman❤❤❤❤❤❤❤
@heartbeat6742
@heartbeat6742 Ай бұрын
Super interview ❤❤❤
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Great leader seemaan 🎉🎉🎉
@lakshmanaperumal1340
@lakshmanaperumal1340 Ай бұрын
கடவுளை நம்புகிற கூட்டத்தை விட சாதியை நம்புகிற கூட்டம் இருக்கிற வரைக்கும் நாம் வெல்ல முடியாது அண்ணா.
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr Ай бұрын
தமிழினத்தின் ஒரே தலைவர் மேதகு வே. பிரபாகரன் மட்டுமே!
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Ай бұрын
சன்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
An unmamanara sollu
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
சாக்கடையெல்லாம் தமிழர்களின் உறவு இல்லை ​@@MJANSI-vz6mp
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Ай бұрын
கட்டுமரம் கருணாநிதி 😂
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Tamil tiger🎉🎉🎉
@selvamtradingkali
@selvamtradingkali Ай бұрын
ஒரு நாள் அதிகாரம் எங்கள் கைகளில் வரும். அன்று இந்த திராவிட அரசர்கள், இளவரசர்கள் எல்லாம் பாவம்.. நாம் மெய் வழக்கு பதிவு செய்தாலே இவர்கள் பல தலைமுறைக்கு உள்ளே இருக்க வேண்டி வரும்.. காலம் அதை செய்து முடிக்கும்..
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
அந்தநாள் விரைவில் வராதா ஏங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏உண்மையின் பக்கம் இறைவன் நிக்கிறார் அதற்கென் ஒரு நேரம் வரும் அப்போதுஎல்லாம் மாறும்🙏🙏🙏🙏💪💪💪💪✊✊✊✊❤️❤️❤️❤️
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Ай бұрын
Makkal thirunthanum kasu vangi vote podaranga😢
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 Ай бұрын
1949முதல்1967வரை ஈவேரா பற்றி கருணாநிதி பேசியது தான் மிகச்சிறந்த பேச்சு.இதைவிட அரசியல் தலைவர்களை யாரும் கேவலமாக பேச முடியாது.
@ShivShankar-bi6dw
@ShivShankar-bi6dw Ай бұрын
தமிழ்தேசியம் டா அறிவார்டலோடு வெல்லமுடியாது
@Dharunika-l7s
@Dharunika-l7s Ай бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
@muthuram3080
@muthuram3080 Ай бұрын
தமிழ் நாட்டில் அண்ண சீமான் போல அரசியல் பேச ஒரு தலைவரும் கிடையாது அவர் கேட்கும் கேள்விகள்💭❓ எந்த அரசியல்வாதிகளுக்கும் பதில் கிடையாது தமிழ் தேசியத்தை அண்ண சீமான் தலைமையில் அறியனை ஏற்றாமல் விடமாட்டோம்
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@ramachandran6831
@ramachandran6831 Ай бұрын
உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!
@tharmaasa5653
@tharmaasa5653 Ай бұрын
உலக தமிழருக்கு ஒரே ஒரு தலைவர் எம் உயிர் மேதகு வே.பிரபாகரன்
@Yennamoyedhoda
@Yennamoyedhoda Ай бұрын
ஒரு மணி நேரம் 19 வினாடிகள்❤ எப்படி போனது என்று தெரியாதவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
@venkatramanb115
@venkatramanb115 27 күн бұрын
உண்மை
@rathinamp7885
@rathinamp7885 Ай бұрын
Ntk🎉🎉🎉
@anandruby4108
@anandruby4108 Ай бұрын
சரியான கேள்வி கேளுங்கள் அண்ணா
@NTKeraiyur
@NTKeraiyur Ай бұрын
ஐயா ஸ்டாலின் இடம் ஒரு பத்து நிமிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவும்
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Ай бұрын
Oru second kekkanum😂
@aravinthkumar920
@aravinthkumar920 Ай бұрын
❤seeeman
@rasalnixon8090
@rasalnixon8090 Ай бұрын
அண்ணன் சீமானின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதி வாய்ந்த ஒரு அமைச்சர் கூட இல்லயே 😂
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
எப்படி சொல்வாங்க கேடு கெட்ட திராவிடம்🤬🤬🤬🤬👞👞👞
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Beethi kannil theriuthu
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
​@@MJANSI-vz6mpபீதி ஸ்டாலினுக்கு தாண்டா நேர்மையாற்றவனுக்கு தான் பீதி சீமான் அவர்கள் நேர்மையானவர் அவருக்கு ஏன் பீதி வரணும் பைத்தியமே
@venkatramanans9183
@venkatramanans9183 Ай бұрын
Seeman nattin siranda ann magan
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
@@MJANSI-vz6mp அவருக்கு ஏன்டா பயம் தமிழர்கள் அவர் பக்கம் இருக்காயில் ஸ்டாலின் தான் பயந்து இருப்பான் எத்தனை தடவை தான் நாம் தமிழர் ஓட்டுக்களை திருடி திருடி வெல்வன் மக்கள் தருவார்கள் சிறந்த செருப்படி ஸ்டாலினுக்கு
@GANESHA_FANCY_TRICHY
@GANESHA_FANCY_TRICHY Ай бұрын
அமராவதி முதல் துணிவு வரை தி கிங் ஆப் ஓப்பனிங் அஜித் குமார் சீமானும் தல மாதிரி தான் .ஒரு நாள் தமிழ் நாடு காத்திருக்கும். 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ #நாம்தமிழர்
@siluvaijerlin
@siluvaijerlin Ай бұрын
Annan Seeman political good
@lovelyheart..4819
@lovelyheart..4819 Ай бұрын
சீமான் கேள்விக்கு எந்த கட்சிக்கிட்டயும் பதில் இல்லை... Ntk💪
@Raja-lt2bq
@Raja-lt2bq Ай бұрын
நீதி அரசர் யாராக இருந்தாலும் சீமான்,சாட்டை இருவருக்கும் பூனை படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Yaanai padai tharuvanga
@PalPandi-hy4ve
@PalPandi-hy4ve Ай бұрын
Sir pathukabu kuduga ❤❤❤
@vaksantrinco5765
@vaksantrinco5765 Ай бұрын
சாட்டை எல்லாருக்கும் தேவைபடுது. சாட்டைய கையில எடுக்க வேண்டும்
@anandruby4108
@anandruby4108 Ай бұрын
இனி எந்த கொலையும் நடக்க கூடாது அண்ணா போனால் வராதது உயிர் மட்டும் தான் அண்ணா
@vaaipillaraja3186
@vaaipillaraja3186 Ай бұрын
@asangan
@asangan Ай бұрын
Valid answer for all questions..he is a true leader for Tamilnadu.
@karunanithikannan4342
@karunanithikannan4342 Ай бұрын
அண்ணன் பாவம் அண்ணனுக்கு ஓய்வுதேவை கத்தி கத்தியே அவரின் உடல்நிலைபாதிக்கப்படும் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்
@latharavindran4437
@latharavindran4437 Ай бұрын
உண்மை கருத்தில் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏😥😥
@jayakannikak1619
@jayakannikak1619 Ай бұрын
இல்லை எவனுக்கும் அந்த அக்கறை இல்லையா கொஞ்சம் கூட மனசாட்சியோட இருக்கிறவன் எல்லாம் அண்ணன் சீமானுக்கு நல்லது செயல்நாலும் பரவால்ல கெடுதல் நினைக்காதீங்கடா
@arulmaryirudayam5936
@arulmaryirudayam5936 Ай бұрын
யார் அந்த பத்திரிக்கையாளர் ??? ரொம்ப துள்ளுரான் பெறிய எலும்பு துண்டா கெடச்சுருக்குமோ🧐😣 இந்த law எல்லாம் உங்க ஸ்டாலின்ட கேளுடா 😣😣
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
அருமை சகோதரா எல்லாகேள்வியும் சீமான் அவர்களிடம் தான் கேட்பான் மொத்த தவறும் செய்யும் ஸ்டாலினை எந்த கேள்வியும் கேட்க மாட்டான் மைனர் போல இவனையெல்லாம் ஓட விட்டு அடிக்கவேண்டிம் எலும்பு தூண்டுக்காக மானத்தை விற்று மனசாட்சியை விற்று நேர்மை இல்லாமல் வாழும் இவனை போன்றவர்களால் தான் நாடு உறுப்பிடாமல் போகிரது
@user-zo3xs1lt6j
@user-zo3xs1lt6j Ай бұрын
Come back indian ias சகாயம் ஐயா நீங்க வங்கா இந்த ஊழல் இல்லாத தமிழகம் வேணும்
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 Ай бұрын
Appavum irunthuchu vro😢
@Raja-lt2bq
@Raja-lt2bq Ай бұрын
சீமான் அண்ணா நாங்க சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிடல அதனால் தான் இரு திராவிட கட்சி ஓட்டு போடுறம்
@AshokRaj-r6p
@AshokRaj-r6p Ай бұрын
Ntk ❤❤❤❤❤
@user-uf8wv6qx9r
@user-uf8wv6qx9r Ай бұрын
நாம்தமிழர்🎉
@senthilsenthi1546
@senthilsenthi1546 Ай бұрын
Nam thirudar
@balajis3395
@balajis3395 Ай бұрын
​@@senthilsenthi1546குடிகாரர் முன்னேற்ற கழகம் 😂😅😂😅
@KING_GK19
@KING_GK19 Ай бұрын
​@@senthilsenthi1546oolu vaayan Karunanidhi 👴🏻👴🏻👴🏻
@Painthamil28
@Painthamil28 Ай бұрын
நன்றி. நாம் தமிழர்
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН