சாட்டை துரைமுருகன் நிலை??

  Рет қаралды 270,978

Rajmohan report

Rajmohan report

22 күн бұрын

Пікірлер: 1 900
@mkaz1960
@mkaz1960 14 күн бұрын
சண்டாளன் என்று ஒரு ஜாதி இருப்பது இன்று தான் எனக்கு தெரிந்தது
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 14 күн бұрын
பேசாமல் விட்டு இருந்தால் சாட்டை செய்த சேட்டை யாருக்கு தெரியாமல் போயிரு க்கும்..
@manimmani8123
@manimmani8123 14 күн бұрын
20கிட்ஸ்.தெறியாம இருந்த தமிழின துரோகி யார்.என்று கற்றுதந்த சாட்டை😮செமசேட்டை பிடித்த சாட்டை😊😊
@user-qj5rk7et7c
@user-qj5rk7et7c 14 күн бұрын
ஒரே ஒரு வார்த்தையில் ஒபாமா ஆகிவிட்டார் தம்பி சாட்டை
@Seemanism_2.0
@Seemanism_2.0 14 күн бұрын
திமுக 200உபிஸ் இன்னிக்கு ராத்திரி முழுக்க இந்த பாட்டு தான் மண்டைகுள்ள ஒடிட்டு இருக்கும்....😂😂😂😂😂🏴🚩
@spsampathkumar4294
@spsampathkumar4294 14 күн бұрын
இத்தனை வருடங்கள் கழித்து இந்த பாட்டு சூப்பர் ஹிட் அடித்துள்ளது... இதற்கான மார்க்கெட்டிங் செய்த பெருமை சாட்டையைச்சாரும்.
@ananthana3817
@ananthana3817 14 күн бұрын
ராஜ் மோகன் அண்ணா எங்கள் குடும்பமும் நானும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி கொள்ள போகிறோம் நன்றி வணக்கம்
@hamsaveni96
@hamsaveni96 14 күн бұрын
அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. சாட்டை இப்போது விடுதலை! இன்றைக்கு பல தரமான சம்பவங்கள் இருக்கு😂😂😂😂
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 14 күн бұрын
இப்போதான் பிரபலம் ஆச்சு இந்த பாடல்
@jaganraj4913
@jaganraj4913 14 күн бұрын
இவனுங்களே அவர கைது செய்து அந்த பாடலை பட்டிதொட்டி எங்கும் famous பண்ணி விட்டுடானுவ
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 14 күн бұрын
Original fascist is DMK
@sudhakartalks7906
@sudhakartalks7906 14 күн бұрын
என்னய்யா அலங்கோல ஆட்சி,வெட்டனவன விட்டர்ராங்க பேசினவன சிறைக்குள்ள தள்ளறாங்க😢😢😢😢
@mkaz1960
@mkaz1960 14 күн бұрын
பருத்தி வீரன் படத்தில் சண்டாளி உன் பாசத்தாலே பாடல் உள்ளதே !போலீஸுக்கு நல்ல மூக்கூடைப்பு
@Choco-Vikku
@Choco-Vikku 14 күн бұрын
சண்டாளன் ன்னு ஒரு சாதி இருக்கா ன்னு தெரியல.. ஆனால் என் தாத்தா அடிக்கடி சண்டாளா என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கார்.. அதற்கு அர்த்தம் மாபாதகா,, கொலைகாரா ன்னு அர்த்தமாம்..
@sudhakarsms6280
@sudhakarsms6280 14 күн бұрын
எங்க அப்பத்தா வும் என்னய சண்டாளனு சொல்லுச்சு எங்க அப்பத்தாவை கைது பண்ணுங்க செத்து 40வருடம் ஆச்சு எங்க அப்பத்தா
@saravananramaiah7005
@saravananramaiah7005 14 күн бұрын
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ய தயாநிதி மாறன் பேசுனதே பாராட்டுறான்.
@akbarshak.kaseem8998
@akbarshak.kaseem8998 14 күн бұрын
பாடல் வரிகள் பிரபலமாகி விட்டது
@Disha87
@Disha87 14 күн бұрын
அப்புடீன்னா கவிஞர் சினேகனையும் அரெஸ்ட் பண்ணுவாய்ங்களா??
@balajis3395
@balajis3395 14 күн бұрын
பருத்தி வீரன் படத்தில் சண்டாலி உன் பாசத்தால மற்றும் செம படத்தில் சண்டாலி பாடல்கள் உள்ளன அவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டியது தானே😂😅😂
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 14 күн бұрын
This song is very famous. Every election they play this song many time in road side speaker.
🔴சாட்டை துரைமுருகன் உரை  - 27.06.24 விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
14:41
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 16 МЛН
Armstong - Full story !ஆயிரம் மர்மங்கள்!!
14:23
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН