சீனி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்: வெங்காயம் 6 சீனி 5மே.க பழப்புளி சிறிய உருண்டை உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு கறுவா சிறிய துண்டு றம்பை இலை ஏலக்காய் தூள் தேவையான அளவு கட்டைத்தூள் கராம்பு
Пікірлер: 204
@KimPeterRasmus2 ай бұрын
verynice-- bro----
@jeewahema3264 Жыл бұрын
Mr Satheesh son great tasty recipe thank you very much may God bless you
@satheesentertainment Жыл бұрын
You are most welcome😊
@Ilmary920 Жыл бұрын
💛
@user-jk7ss9gq5b10 ай бұрын
Super
@thevacraft9677 ай бұрын
Great
@sasi.sasikala2513 жыл бұрын
சூப்பர்
@satheesentertainment3 жыл бұрын
நன்றி 🙏🏻🙏🏻
@kirirathi57693 жыл бұрын
Unkada senisampal parkkum pothu sontha uoorila en anna ,amma seiththu thantha zabakam vanthiddu. German vantha pin ennum sappidala. Ippa nenkaly zabakam paduththittenkal. Very very thanks bro. But! Nenkal different methodil suppera seirenkal BRO. Easyja tips.. Good
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much sis 😊🙏🏻🙏🏻🙏🏻
@saraprem82113 жыл бұрын
Wow 😍this is my favourite 👌 Thank you
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@pathmakugan25293 жыл бұрын
நன்றி வழக்கம் போல அருமையான விளக்கம்.எதிர் பார்த்த உணவு.
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@tamilcottage3 жыл бұрын
Wow my favorite sambol, well done 👍 thx for sharing bro.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much sis 😊🙏🏻🙏🏻
@malarTHANIEL1943 жыл бұрын
Very clear explanation. Thanks. 🙏
@satheesentertainment3 жыл бұрын
Thanks for watching 😊🤩🙏🏻🙏🏻
@arulmanymahes6102 жыл бұрын
செய்து பார்த்தேன் நல்லது நன்றி
@satheesentertainment2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@kalaibaskaran68453 жыл бұрын
Superb look yummy very nice display.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@Kaarkaalam3 жыл бұрын
Super! Super!! 👌👌👌
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@medonapeiris91542 жыл бұрын
I tryed it today.. Is was delicious
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@likedpage65442 жыл бұрын
It comes perfect
@satheesentertainment2 жыл бұрын
Thanks 😊
@kamalilogendra1113 жыл бұрын
அனைத்து ரிசப்ருகளும்மிகவும் அருமை👌👌
@satheesentertainment3 жыл бұрын
மகிழ்ச்சி 🤩🤩🙏🏻
@vijayaselvaratnam61333 жыл бұрын
My favourite😍
@satheesentertainment3 жыл бұрын
😊🙏🏻🙏🏻
@fshs19492 жыл бұрын
Detail explanafion. Tks.
@satheesentertainment2 жыл бұрын
Thanks 😊
@kalinakaniud62313 жыл бұрын
நன்றி அண்ணா அருமை😘👌👍
@satheesentertainment3 жыл бұрын
மகிழ்ச்சி 😊😊🙏🏻
@MrSathees3 жыл бұрын
It looks tasty.... yummy
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@padmarani11833 жыл бұрын
Super ... like பண்ணி share பண்ணியது ...
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@kathiravanramachandran32653 жыл бұрын
Look's yummy 😋
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@devisivam76433 жыл бұрын
நன்று அருமை
@satheesentertainment3 жыл бұрын
மகிழ்ச்சி 😊🙏🏻
@sivaramalingamparameswaran36823 жыл бұрын
Really very good Demonstrated. Extremely good. Everything was shown clearly also tips regarding cutting of onion without tears. Thank you Sateesh. I will try.
Looks fantastic! What is Karuva? Also Kattaithool. Sorry, I can read, write and speak Tamil but am not familiar with these ingredients. 😊
@nesamanypuththiran9421 Жыл бұрын
Karuva is cinnamon and kaytaithool is crushed chillies.
@yasosuja22073 жыл бұрын
Super anna🙏🙏🙏
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@kamaleisha76673 жыл бұрын
Verry nice
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@philo64773 жыл бұрын
Very nice
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@vaanirajeev38523 жыл бұрын
Thanks Anna
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much ☺️
@sarojinirathakrishnan4663 жыл бұрын
Thank you 👌
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@nirosharangishan20623 жыл бұрын
Wow I will try this and what’s this toaster? Name please
@PeacefulHumanLife2 жыл бұрын
👌👌👌💖
@satheesentertainment2 жыл бұрын
நன்றி 😊
@rakeshcurd36213 жыл бұрын
Alagu
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@sathasivamvithusha75123 жыл бұрын
Super Anna ungada samaiyal
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@nitheepasivakumar93073 жыл бұрын
Super brooo I tried at home I liked it too much but I did not succeed like you
@satheesentertainment3 жыл бұрын
Aha ha. Try again sis and good luck 👍
@shaneraj53093 жыл бұрын
😋
@satheesentertainment3 жыл бұрын
😊🙏🏻
@sristhambithurai80123 жыл бұрын
Sinhala area seinisambal little be different I think taste but it's too prefer for bread thanks.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much ☺️
@raniroberts953 жыл бұрын
Thank u so much.
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@selvankitchen3 жыл бұрын
நன்றி சகோ
@satheesentertainment3 жыл бұрын
😊🙏🏻🙏🏻
@selvankitchen3 жыл бұрын
@@satheesentertainment நன்றி
@selvankitchen3 жыл бұрын
@@satheesentertainment நன்றி சகோ
@kalasoosaiyah27783 жыл бұрын
Thank you brother
@satheesentertainment3 жыл бұрын
Thanks for watching 😊🙏🏻🙏🏻
@rajkumarponnuthurai96963 жыл бұрын
Dear Sathees, your cooking methodology is very simple and authentic 👌 The output is very yummy 😋 Food preparation great 👍 Food presentations/ palletings are attractive and appropriate!!! Keep going!!!!! Good luck!!!! God blessings!!! tc.
@satheesentertainment3 жыл бұрын
Thanks for your lovely comment 😊🙏🏻🙏🏻
@davisellis74452 жыл бұрын
sorry to be off topic but does someone know of a tool to get back into an instagram account..? I stupidly lost the password. I appreciate any tricks you can offer me!
@juanbo19822 жыл бұрын
@Davis Ellis Instablaster ;)
@davisellis74452 жыл бұрын
@Juan Bo I really appreciate your reply. I got to the site on google and I'm trying it out now. Takes a while so I will reply here later when my account password hopefully is recovered.
@davisellis74452 жыл бұрын
@Juan Bo it worked and I actually got access to my account again. Im so happy! Thank you so much, you saved my ass !
@reghasivakumar78723 жыл бұрын
nice
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@sheelamargeratechabrion8441 Жыл бұрын
Velaiku poravangaluku use pandra mathiri kedatha items solunga anna
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@yallinimangalavenan63393 жыл бұрын
Thank you
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 🙏🏻
@darvinthanusi73393 жыл бұрын
Nice anna
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@thulaabi55503 жыл бұрын
@@satheesentertainment ⁶7⁷⁷ and 88iuphggg⁶9iyyr
@shanthimayilvahanam77853 жыл бұрын
Thsnku
@satheesentertainment3 жыл бұрын
😊🙏🏻🙏🏻
@manimekalaiv.s21363 жыл бұрын
I am your new subscriber from Chennai, Tamizh Nadu, India. Nice recipe. 👌Thanks for sharing.🙏 What Is karambu?
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much sis 😊🙏🏻🙏🏻. கிராம்பு -clove
@manimekalaiv.s21363 жыл бұрын
@@satheesentertainment thanks. Vazhga valamulan..
@nzjdbznd28633 жыл бұрын
suppr
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@sujeevanthevasagayam70763 жыл бұрын
நிங்கள் அடுத்த முறை சிக்கன்,மறக்கறி , றால் , எல்லா வகையான பாஸ்ரா செய்யுங்கோ பிளிஸ்
@satheesentertainment3 жыл бұрын
நிச்சயமாக 😊😊🙏🏻
@malabales91883 жыл бұрын
சுவையான சமையல் குறிப்புக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 👍
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊😊🙏🏻
@bluequeen2157 Жыл бұрын
1kg arisiku chicken puriyani senju kadunke
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@nesamanypuththiran94213 жыл бұрын
Good demonstration. It looks like 5 tablespoons of sugar for 5 onions are bit too much. Why don't you include the ingredients list? What is that chili powder you used. Is it vettuthool?
@satheesentertainment3 жыл бұрын
சீனி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்: வெங்காயம் 6 சீனி 5மே.க பழப்புளி சிறிய உருண்டை உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு கறுவா சிறிய துண்டு றம்பை இலை ஏலக்காய் தூள் தேவையான அளவு கட்டைத்தூள் கராம்பு All my videos have all the items in the description box👍😊🙏🏻
Sathees back home no one complain about burning eye
@satheesentertainment3 жыл бұрын
🤩😊🙏🏻
@lesliechristian24563 жыл бұрын
How do l make ski biscuits
@satheesentertainment3 жыл бұрын
Ghee or ski??
@mohamedrinoos55323 жыл бұрын
Puli meen curi appidi saira
@satheesentertainment3 жыл бұрын
Ok 👍
@sue93723 жыл бұрын
Pls write the ingredients in English as I don't read Tamil.😄 Looks nice but I thought you might add a little chilli powder...🙏
@satheesentertainment3 жыл бұрын
Ok 👍
@masilarumainathan54122 жыл бұрын
Holand
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@masilarumainathan54122 жыл бұрын
@@satheesentertainmentMeery Christmas &HAPPY NEW YEAR Holand Srilanan
@indraadiarymelbourne79623 жыл бұрын
Why don't you use a food processor to cut the onions?
@satheesentertainment3 жыл бұрын
You can use it if you have to👍👍🙏🏻
@kvsales3 жыл бұрын
When you use machines to cut Onion, it creates a bitter taste.
@kirirathi57692 жыл бұрын
நேற்று நானும் சீனி சம்பல் செய்து சாப்பிட்டோம். ( பிரைட் ரைஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டோம். . இன்னும் நல்லா இருந்தது.. மற்றும் மரக்கறி ரொட்டியோடும் தொட்டு சாப்பிட்டு பார்த்தேன் பிரமாதமாக இருந்தது. நிறைய சமையல் வீடியோவை பார்த்து சமைத்து இருக்கிறேன். எல்லாம் சூப்பராக வந்தது நண்பர்களுக்கு பகிர்ந்தும் இருக்கிறேன். வாழ்கவளமுடன் சகோ.
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊👍🙏🏻
@tylilala55713 жыл бұрын
+
@sitheekmohamedmohamedsithe16873 жыл бұрын
வெட்டு நூல் என்றால் என்ன?
@satheesentertainment3 жыл бұрын
துண்டு துண்டாக அரைத்த செத்தல் மிளகாய்தூள்😊🙏🏻
@thangamthangathurai51863 жыл бұрын
ANTHA URAL VANKA STOCKHOLM VARANUM
@satheesentertainment3 жыл бұрын
👍👌🏻
@sathisrilakan77703 жыл бұрын
வணக்கம் தம்பி வெண்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் நஞ்சுத்தன்மை வருமென்று அறிந்தேன். உண்மை பொய் தெரியாது நான் வைப்பதில்லை. நன்றி
@satheesentertainment3 жыл бұрын
மகிழ்ச்சி 😊😊🙏🏻
@sivajinikrishnapalan13033 жыл бұрын
சீனிசம்பல் எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்
@satheesentertainment3 жыл бұрын
நன்றாக ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் இட்டு ஒரு கிழமை வரையில் Fridge இல் வைத்து பாவிக்கலாம்.👍👍
@sivajinikrishnapalan13033 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் சமையல் பதார்த்தங்கள் மிகவும் அருமையானது.
@littleflower51333 жыл бұрын
நீங்கள் செய்யும் முறை கொஞ்சம் ஆரோக்கியமான முறை, நன்றி. இங்கே Cheddar & Pink Onion and Chilli Chutney Toastie என்று இங்கு கடைகளில் விற்பார்கள். நான் வெங்காயத்தை 75 சதவீதம் வதங்கிய பின்பு தான் பழப்புளி விடுவேன். (அசைவம் விரும்பிகள் அத்துடன் மாசிக் கருவாடு தூள் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும்)
@satheesentertainment3 жыл бұрын
உண்மைதான் சகோ! 🙏🏻😊😊
@bavanijey96313 жыл бұрын
For a tipical Sri Lankan style we add tamarind. The amount of sugar you have added is too much
@myarlini3 жыл бұрын
Hi sathees இதை என்சகோதரமொழி நண்பியின் அம்மா செய்வார் மிகவும் சுவையாக இருக்கும் நீங்கள் செய்த இதே முறை தான் ஆனால் அவர் கராம்பும் கருவா பட்டையும் சேர்ப்பார்கள் நல்ல வாசமாகவும் இருக்கும் நன்றி
@satheesentertainment3 жыл бұрын
மகிழ்ச்சி😊. நானும் கராம்பு கறுவா சோர்திருக்கின்றேன் அது மிக முக்கியமானது😊
@visnudeva73813 жыл бұрын
Veddu thool enral enna?
@satheesentertainment3 жыл бұрын
காயந்த மிளகாயை சிறிய சிறிய துண்டுகளாக அரைத்து எடுப்பதே வெட்டுத்தூள் 😊😊
@asarerebird84803 жыл бұрын
I found brown sugar matches with colour of red onion, I liked the way you did 😐
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@sayonsivaseyon63983 жыл бұрын
Please put butter on the outside of bread before you put in the toaster 🙏